02/12/2020

தழும்புகள் மறைவதற்கு சூப்பர் டிப்ஸ்...

 


உடல் அழகைக் கெடுப்பதில் தழும்புகள் முக்கிய பங்கினை வகிக்கிறது.

அத்தகைய தழும்புகள் விபத்து அல்லது அலர்ஜியின் காரணமாக ஏற்படும். இவ்வாறு ஏற்படும் தழும்புகளை இயற்கையான முறையில் நீக்கலாம்.

எலுமிச்சை சாறு..

எலுமிச்சை சாற்றை தினமும் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். முக்கியமாக எலுமிச்சை சாற்றை தீக்காயம் நன்கு காய்ந்தப் பின்னர் தடவ வேண்டும்.

பாதாம் எண்ணெய்..

தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்புகளை நீக்க, பாதாம் அல்லது ஆலிவ் ஆயிலை தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

அதிலும் ஒரு நாளைக்கு இரு முறை தடவி வந்தால், நன்கு பளிச்சென்று தெரியும் தழும்புகள் மங்கிவிடும்.

கற்றாழை..

கற்றாழையில் உள்ள ஜெல்லானது மிகவும் சிறந்த ஒரு பொருள். அந்த ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்பானது மறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, சருமமும் மென்மையாகும்.

பால்..

தினமும் குளிக்கும் முன்பு, பாலை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி, மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். வேண்டுமெனில் அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டும் செய்யலாம்.

ஆலிவ் ஆயில்..

ஆலிவ் ஆயில் தழும்புகளை நீக்கவும் பயன்படுகிறது. எனவே இந்த ஆயிலை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தினமும் காலையும், மாலையும் தடவி மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் மறையும்.

தக்காளி சாறு..

தக்காளியில் அதிகமான வைட்டமின்கள் இருப்பதால், அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, தழும்புகளை மறைய வைக்கும்.

அதற்கு தக்காளி துண்டுகளை வெட்டிவோ அல்லது அதன் சாற்றையோ பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, தினமும் மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் போய்விடும்...

சாதிவாரி கணக்கெடுப்புக்கு புதிய ஆனையம் அமைக்கப்படும் - தமிழக அரசு...

 


மக்கள் விரோத பாஜக மோடியின் பித்தலாட்டங்கள்...

 


நீல நிறமும் இரகசியமும்...

ஆய்வுகளின் மூலம் அறியப்பட்டது என்னவென்றால்..

நீல நிறம் உங்களின் பசியின் தன்மையை குறைக்கும் ஒரு மந்திர கோலாக‌ நிரூபிக்கப்பட்டுள்ளது.

உங்கள் பசியின்மையை குறைக்கவும், ஒரு வித்தியாசத்தை காணவும் நீல வண்ணத்தைப் பயன்படுத்துங்கள்.

உங்கள் உணவு தட்டுகள், மேஜை துணி எல்லாம் மாற்றியமையுங்கள்.

அத்துடன் உங்கள் டைனிங் பகுதியில் ஒரு நீல நிற லைட்பல்ப் சேர்க்கும் போது அது ஒரு பசியின்மையை தருகிறது.

ப்ளூ ஒரு இயற்கை வண்ணமாக இருப்பதோடு மற்றும் பெரும்பாலும் விஷ உணவுக்கு தொடர்புடையதாக உள்ளது..

எனவே நீங்கள் இதற்காக இந்த வண்ணத்தை பாராட்ட வேண்டாம், இது நம் பசி வேட்கையை நீக்கச் செய்கிறது அவ்வளுவே...

இந்தியாவில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவுக்குரல்...

 


கன்னட பலிஜா ஈ.வெ. ராமசாமி முகத்தில் கரிபூசிய ஜின்னா...

 


1940ஆம் ஆண்டு  பெரியார் மும்பைக்குச் சென்று ஜின்னா, அம்பேத்கர் ஆகிய இரண்டு தலைவர்களையும் சந்தித்துப் பேசிய நிகழ்வை வரலாற்றின் முக்கிய நிகழ்வாக திராவிட இயக்கத்தவர் குறிப்பிடுவர். அந்தச் சந்திப்பில் பெரியார் திராவிடநாடு விடுதலைக்கு ஆதரவளிக்க வேண்டுமாறு ஜின்னாவை வற்புறுத்தினார் என்று ஒற்றை வரியில் சொல்லி மழுப்பி விடுவார்கள்.

உண்மையில் ஜின்னா திராவிடநாடு விடுதலைக்கு ஆதரவு தந்தாரா? இல்லையா? எனும் கேள்விக்கு விடை சொல்வார் எவருமில்லை.

பெரியாரும், அண்ணாவும் கூட இந்தச் சந்திப்பு குறித்து திறந்த மனதோடு கூறிட  முன்வரவில்லை.

அதற்குக் காரணம் திராவிடநாடு விடுதலை என்பது மக்களின் விருப்பமானதும் அல்ல. சாத்தியமானதும் அல்ல என்பதை ஜின்னா தெளிவுபடுத்தி விட்ட காரணத்தால் இதனை தமது இயக்கத்தவர்களிடம் கூற வேண்டியிருக்கும். இதன் காரணமாக இயக்கத்தவர் நம்பிக்கை இழந்து விடுவர் என்பது தான்.

இதைப் பற்றி விரிவாகக் காண்போம்...

8.1.1940 மாலை 5.30 முதல் இரவு 8.30 வரை ஜின்னா, அம்பேத்கர், பெரியார் சந்திப்பு கலந்துரையாடல் நடந்துள்ளது. இந்தச் சந்திப்பில் அண்ணா பங்கேற்காமல் தாராவி சென்று விடுகிறார். இந்தச் சந்திப்பு குறித்து அண்ணா கூறுவதை பார்ப்போம்.

தோழர் ஜின்னாவை நமது தலைவர் சந்திக்க விரும்பிய போது நான் உடன்வர மறுத்தேன் என்றும் நான் அப்போது துரோகம் செய்தேன் என்றும் சமீபத்தில் பத்திரிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

நான் உடன்போக மறுத்தது உண்மை தான். தோழர் ஜின்னாவை ஒரு திட்டமான முடிவை வைத்துக் கொண்டு பாருங்கள். வெறும் உபச்சாரத்திற்காகப் பார்ப்பதில் பலனேதும் இல்லை என்று சொன்னேன். தலைவருடைய சந்திப்பு உபச்சார சந்திப்பு என்று நான் அறிந்து கொண்ட காரணத்தினால் தான், நான் உடன் போக மறுத்தேன்.

தலைவரோடு சண்டே அப்சர்வர் ஆசிரியர் தோழர் பி.பாலசுப்பிரமணியம், சைவச்சீலராக விளங்கும் தோழர் கே.எம்.பாலசுப்பிரமணியம் ஆகியவர்கள் உடன் சென்றார்கள். மூவரும் திரும்பி வரும்போது ‘மனக்கசப்போடு’ தான் வந்தார்கள். சந்தர்ப்பம் அப்போதெல்லாம் தவற விடப்பட்டது. தோழர் அம்பேத்கரைச் சந்தித்த வாய்ப்பும் பயனற்றே போயிற்று.

இப்படியாக தவறவிடப்பட்ட சந்தர்ப்பங்கள் ஏராளம் (சி.என்.ஏ. பரிமளம்- அறிஞர் அண்ணாவின் தன் வரலாறு)

அண்ணா  மூவரும் மனக்கசப்போடு தான் வந்தார்கள் என்று கூறுவதன் மூலம் ஜின்னா திராவிடநாடு விடுதலைக்கு ஒப்புதல் அளிக்க வில்லையென்பதை சுட்டிக் காட்டுகிறார்.

அடுத்து, ஜின்னா சந்திப்பு குறித்து பெரியாரிடம் ஆனந்த விகடன் இதழுக்காக (11.4.1965)  சாவி, மணியன் ஆகிய இருவரும் பேட்டி கண்டனர். அதில் பெரியார் வெள்ளைக்காரன் அதிகார ஒப்படைப்பை தன்னிடம் அளிக்க மறுத்து விட்டதை தெரிவித்து விட்டு ஜின்னா சந்திப்பை கூறுகிறார்..

இத்தோட விட்டு விடக் கூடாதுன்னு ஜின்னாவைப் பார்த்துப் பேசறதுக்காக பம்பாய் போயிருந்தேன். அவரைக்கண்டு எல்லா சங்கதியையும் பேசினேன். நான் சொல்லறதையெல்லாம் கவனமாகக் கேட்டுக்கிட்டு, சரி நான் மெட்ராசுக்கு வரப்போ முஸ்லிமும் ஜஸ்டிஸ் பார்ட்டியும் சேர்ந்து சப்ஜெக்ட்டை ஒண்ணா டேபிள் பண்ணுவோம்னு சொன்னாரு….

கேள்வி: ரெண்டு பேரும் சேர்ந்து டேபிள் பண்ணலாம்னு சொன்ன விஷயம் என்ன ஆச்சு?

பெரியார் பதில்: உன் கொச்சனைத் (பிரச்சனை) தனியாகவே எடுத்து சொல்லிக் கோன்னுட்டுப் போயிட்டாரு. அப்பதான் ஜின்னா ராமசாமி மூஞ்சியிலே கரியைப் பூசிட்டாருன்னு பத்திரிகையிலே எழுதினாங்க.

பெரியார் பேட்டியில் ஜின்னா சொல்ல வந்ததை மறைத்து விட்டு உன்பிரச்சனை என்று கூறியதாக தெரிவிக்கிறார். திராவிடநாடு என்பது பெரியாரின் அகநிலைக் கருத்து என்பதே ஜின்னாவின் திட்டவட்ட முடிவாகும்.

26.1.1941இல் நீதிக்கட்சி பிரமுகர் வி.வி.இராமசாமி நாடார் மற்றும் ‘நாடார்குல மித்திரன்’ இதழாசிரியர் எம்.ஏ.முத்து நாடார் இருவரும் மும்பை சென்று ஜின்னாவை சந்தித்து திராவிட நாடு குறித்துப் பேசினர்.

வி.வி.இராமசாமி: எங்களுடைய திராவிடநாடு கோரிக்கை கதி என்ன?

ஜின்னா: ‘உங்களுடைய திராவிட நாட்டினுடைய ஜனங்களின் விருப்பம் இன்னாதெனத் தெரிய வேண்டும்’ என்றார். மிகச்சரியாக ஓராண்டு முடியும் நிலையில் ஜின்னா நினைவாற்றலுடன் தான் இதைக் கேட்டுள்ளார். (செ.அருள் செல்வன்-அண்ணாவின் அரசியல்குரு ‘சண்டே அப்சர்வர்’ பி.பாலசுப்ரமணியம்)

அன்று பெரியார்- ஜின்னா பேச்சை மொழிபெயர்த்தவர் பி.பாலசுப்பிரமணியம். அப்போது ஜின்னா கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் பெரியார் திணறியுள்ளார்.

இந்த தகவலை தனது தந்தையார் பாலசுப்பிரமணியம் தன்னிடம் தெரிவித்ததாக அவரின் மகள் ஜெயா தெரிவித்ததையும் மேற்படி நூலில் அருள்செல்வன் குறிப்பிடுகிறார்.

9.8.1944இல் பெரியார் ஜின்னாவிற்குப் பாகிஸ்தான் கோரிக்கையையும் ஒன்றாக இணைத்துக் காந்தியோடு பேச்சு வார்த்தை நடத்துமாறு ஒரு கடிதம் எழுதினார். அப்போது ஜின்னா அதற்கு கோபம் கொப்பளிக்க பதில் தந்தார். அது வருமாறு..

எனக்கு எப்போதும் மதராஸ் மக்களிடம் பரிவு உண்டு. அவர்களில் தொண்ணூறு விழுக்காட்டினர் பிராமணர் அல்லாதவர். திராவிட நாட்டை அமைக்க நினைத்தால் அதைப்பற்றி அவர்களே முடிவு செய்ய வேண்டும். இதற்கு மேல் என்னால் ஏதும் சொல்ல முடியாது. உங்களுக்காக  நான் பேச முடியாது. உங்களுடையை நடவடிக்கைகளை கவனித்து வருகிறேன். உங்களது செயல்பாடுகளில் உறுதியில்லை . (Dr.E,Sa.Viswanathan- The Political Career of E.V.Ramasami Naicker)

பெரியார் இந்தக்கடிதத்தில் தனக்குச் சாதகமாக உள்ள பகுதிகளை மட்டும்  வெளியிட்டதாகவும் அதைக் கேள்விபட்ட ஜின்னா தனக்கும் பெரியாருக்குமிடையே நடந்த கடிதப் பரிமாற்றத்தை செய்தி ஏடுகளுக்கு கொடுத்ததாகவும் மேற்படி நூலாசிரியர் விசுவநாதன் கூறுகிறார்.

திராவிட நாட்டு விடுதலையை தமிழரல்லாத தெலுங்கர் கன்னடர், மலையாளி ஆகிய மூன்று இனத்தவரின் பெரும்பான்மையோர் விரும்பவில்லை என்பதை வடநாட்டில் பிறந்த ஜின்னாவால்  கூற முடிகிற போது, தமிழ்நாட்டில் பிறந்த பெரியாரால் இதை ஏன் கூற முடியவில்லை என்பது தான் தமிழர்கள் மனதில் எழும்புகின்ற கேள்வியாகும்...

மக்கள் விரோதி பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா விற்பனை...

 


பாஜக மோடி நண்பனின் அம்பானி பெட்ரோல் கொள்ளை...

 


உலகில் நடந்த வித்யாசமான திருட்டுகள்...

 


இறந்த உடலை திருடிய வரலாறு...

உலகில் திருட்டு சம்பவம் என்பது தவிர்க்க முடியாதது..

இந்த நவீனயுகத்தில் இந்த திருட்டால் நாம் பெரிதும் பாதிப்பு அடையவில்லை என்றாலும் கூட நம் முன்னோர் சமூகம் இந்த பிரச்சனையில் சிக்கி தவித்த வரலாறுகள் உண்டு..

இப்பதிவில் இரண்டு வித்யாசமான திருட்டும் ஒன்று அதற்கான முயற்சி எடுத்ததை பற்றியும் பார்க்க இருக்கிறோம்..

மோனலிசா மர்ம ஓவியம்...

உலகையே திரும்பி பார்க்க வைத்த திருட்டில் ஒன்று தான் டாவின்சியால் வரையப்பட்ட உலகப் புகழ் பெற்ற மோனலிசா ஓவியம்..

மர்மப்புன்னகை ஓவியம் என்றும் அழைக்கப்படும் இவ்வோவியம் சில வருடம் திருடர்கள் கைகளில் இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை...

அதே போன்று உலகை மிரளச் செய்த திருட்டுகளில் ஒன்று தான் பிரேத திருட்டு...

அதாவது உலகப்புகழ் பெற்ற நபர்களின் உடல்களை கல்லறையில் இருந்து அகற்றி கடத்திக் கொண்டு போய் அந்த நபரின் குடும்பத்தாருடன் பேரம் பேசுவது..

இந்த திருட்டு [வியாபாரம்] சில வருடங்களுக்கு முன்பு மிகவும் ஜரூராக நடந்து கொண்டு இருந்தது என்பது தான் கொடுமை..

அதில் பாதிக்கப்பட்டது  முக்கியமான இரு நபர்கள்...

முதலாமவர் சார்லி சாப்ளின்...

பிரபல நகைச்சுவை நடிகரான சார்லி சாப்ளின் 1977இல் இறந்தார். அவரது உடலை அடுத்த ஆண்டே கல்லறையை தோண்டி திருடியுள்ளனர்..

ஸ்விட்சர்லாந்தில் இருந்த இவரது உடலை கடத்திய பின்பு  உலகமே அல்லோலகல்லோலப் பட்டது..

உடலைத் திருப்பித் தர பெரும் தொகையை சவத் திருடர்கள் கேட்ட போது சார்லி சாப்ளினின் மனைவி பணம் தர மறுத்து விட்டார்.

செத்த உடலுக்கு என்ன மதிப்பு இருக்கிறது என்ற அவரது பதிலைக் கேட்டத் திருடர்கள் அதிர்ந்து போனார்கள்....

ஆனால் இவர்களது உரையாடலை பதிவு செய்து கிழக்கு ஐரோப்பாவில் பதுங்கி இருந்த இரண்டு பிரேதத் திருடர்களைப் பிடித்தனர் காவல்துறை அதிகாரிகள்..

கல்லறையிலிருந்து சற்று தூரத்தில் வேறொரு இடத்தில சார்லி சாப்ளினை மாற்றி புதைத்து விட்டு இவர்கள் நாடகம் ஆடியது அம்பலத்திற்கு வந்தது..

2014இல் இண்டிபெண்டண்ட் என்ற பத்திரிகைக்குப் பேட்டி அளித்த அவரது மகன் உலகின் மோசமான சம்பவம் இது என்று விமரிசித்தார்..

இரண்டாமவர் ஆப்ரஹாம் லிங்கன்...

ஆப்ரஹாம் லிங்கனின் உடலை கடத்த போவதாக அரசால் புரசலாக செய்திகள் வந்து கொண்டு இருக்கும் போதே அத்திட்டத்தை தடுத்து விட்டனர் காவல் அதிகாரிகள்..

1876இல் அவரது உடலுக்கு பெரும் தொகை பிணையாகக் கேட்கப்பட இருந்த ஒரு முயற்சியை ஆரம்பத்திலேயே ரகசிய காவல் அதிகாரிகள்  தகர்த்தனர்.

இல்லையெனில் இவரும் கடத்தப்பட்டு இருப்பார்..

இதன் பின்னர் அவரது மகன் ராபர்ட் தன் தந்தையின் உடல் வைத்துள்ள சவப்பெட்டியை கெட்டியான எளிதில் தகர்க்க முடியாத கான்க்ரீட் சுவர் ஒன்றை அமைத்து அதன் கீழ் புதைத்து விட்டார்..

அதனால் அதை யாராலும் தோண்டி எடுக்க முடியாது, இப்போது வரைக்கும் அந்த கான்கிரீட் சுவருக்கு கீழ் பகுதியில் தான் லிங்கனின் உடல் வைக்கப்பட்டுள்ளது..

எது எப்படியோ 1800 களில் பிரேத திருட்டு மிகவும் ஜரூராக நடந்துள்ளது என்பதை வரலாறு அழுத்தமாக பதிவு செய்துள்ளது...

பாஜக மோடி அரசை மீண்டும் செருப்பால் அடித்த மதுரை நீதிமன்றம்...


 

விவசாயிகளுக்கு ஆதரவாக டாக்ஸி யூனியன் 😍

 


மனித எலும்புக்கூடுகளில் இருந்து பறவையின் எச்சம் வரை...

 


நான் ஏற்கனவே சொன்னது போன்று செய்வதறியாது திகைத்த இத்தாலி எடுத்த முடிவு தான் மனித எலும்புகளை

கொள்ளையடிப்பது என்பது..

இதை பற்றி போன பதிவில் கதறினேன் அதன் தொடராக இதை படித்துக் கொள்ளுங்கள்..

மனித எலும்புகளை மண்ணுக்கு கொடுத்து மண்ணை உயிர்பிக்கலாம்  என்ற கருத்து சில நாட்களில் முடிந்தது..

காரணம், எவ்வளவு நாளைக்கு தான் மனித எலும்புகளை தேடி அலைவது இதற்காக வேறொரு தீர்வை தேடியது இத்தாலி அரசு இதற்காக அணுகிய நபர் பிரெஞ்சு ஆய்வாளர் அலெஸ்ஸாண்டேர் கோஹெட்..

இவர் ஆய்வு செய்து மண்ணுக்கு உயிரூட்ட அடுத்த பொருள் இது தான் என்று அறிவித்தார்..

இதை கேட்ட அரசு மண்டை குழம்பியது..

காரணம் அவர் சொன்ன பொருள் பறவையின் எச்சங்கள்...

இருப்பினும் தன் மக்களின் வாழ்க்கையில் அக்கறையுள்ள இத்தாலி அரசு பல வணிக கப்பல்களை  பல தீவுகளுக்கு அனுப்பி பறவையின் எச்சங்களை தேடி கொண்டு வர அனுப்பியது..

பெரு நாடு கேள்விப்பட்டு இருப்பீர்கள் தானே...

இந்நாட்டின் அருகே பல குட்டி தீவுகள் இருப்பதையும் அங்கே பல வருடங்களாக கடல் பறவைகள் வாழ்கின்றன என்பதையும் அறிந்து கொண்ட வணிக கப்பல்கள் அவைகளின் திசையை நோக்கி விரைந்தது.

இந்நிலையில் பெரு நாட்டின் அருகேயுள்ள குட்டி தீவில் ஒன்று தான் பாறை தீவு..

இந்த தீவில் மனித நடமாட்டமே பல ஆயிரம் வருடங்களாக இல்லை என்பதே ஒரு தனி சிறப்பு மனித நடமாட்டம் இல்லாத தீவில் பறவைகளின் இராஜ்ஜியம் தான்..

ஆகவே பல ஆயிரம் வருடங்களாக மண்ணுக்குள் புதைந்து கிடைக்கும் [புதையலான] பறவையின் எச்சங்களை தோண்டி வெட்டி எடுத்து கப்பலில் ஏற்றும் பனி தீவிரமானது..

சும்மா கிடையாது.. இதன் தீவிரத்தை அறிய ஒரு தகவலை சொல்லுகிறேன் பாருங்கள்..

உலகின் பணக்கார நாடுகள் ஒட்டு மொத்தமாக கிட்டத்தட்ட 99 பிரமாண்ட வணிக கப்பல்கள் பெரு நாட்டை நோக்கி வந்ததாக வரலாறு உள்ளது எல்லாமும் பறவையின் எச்சங்களுக்காக தான்..

அப்போதே அமெரிக்கா 66 தீவுகளை கைப்பற்றி அது ஒருபக்கம் எச்சங்களை கொள்ளையடிக்க ஆரம்பித்து விட்டது..

அதில் இன்றும் கூட ஏறக்குறைய 8 தீவுகள் அமெரிக்காவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது..

இங்கிலாந்தில் 1847 ம் ஆண்டு இறக்குமதியான பறவையின் எச்சத்தின் அளவு 2 லட்சத்தி இருவது ஆயிரம் டன்..

அவைகள் அனைத்தையும் அந்நாட்டு விவசாயிகளுக்கு வயலில் உரமாக இட கட்டாய சட்டம் பிறப்பித்தது அரசு..

அடிமை முறைகள் அக்காலத்தில் ஒழித்து இருந்த சமயமானதால் வேளைக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டது அதாவது பறவைகளின் எச்சங்கள் பலநூறு வருடம் ஒரே இடத்தில இருப்பதால் சின்ன சின்ன பாறைகள் போன்று அழுத்தமாக இருக்கும் உடைத்து எடுப்பது சாதாரணகாரியம் அல்லவே..

இதற்காக சீனா தேசத்தில் இருந்து தொழிலார்கள் கொண்டு வரப்பட்டு ஏறக்குறைய அடிமை போன்றே வேலை வாங்கப்பட்டார்கள்..

வேறொரு நாட்டிற்கு சொந்தமான வளங்களை வேறொரு நாட்டு தொழிளார்களை வைத்து தமது நாட்டிற்கு திருடிய கும்பல்கள் தான் இன்றைய வல்லரசுகள்..

பறவையின் எச்சங்கள் வெறும் நைட்ரைட் தரக்கூடியது மட்டுமல்லவே இதில் இன்னொரு பெரிய பிரச்சனையும் வந்தது அது என்ன தெரியுமா ?

DND என்ற வெடிபொருளுக்கும் நைட்ரேட் தேவை அப்போ இந்த பறவையின் எச்சங்கள் புதையல் தானே பணக்கார நாடுகளுக்கு..

இதன் முடிவு எங்கே போனது என்று அடுத்த பதிவில் கூறுகிறேன்..

நீங்கள் நம்புவீர்களா ? பறவையின் எச்சத்திற்காக ஒரு பெரும் போரே நிகழ்ந்தது.. அடுத்த பதிவில் கூறுகிறேன்...

விவசாயிகளை வஞ்சிக்கும் பழனிசாமி அரசு...

 


திருட்டு திமுக தெலுங்கன் உதயநிதி பிராடு...

 


இத்தாலி செய்த அல்லது திருடிய ஒரு வித்யாசமான நிகழ்வு...

 


குறிப்பு - 1...

இந்த பதிவுக்கு தலைப்பு வைக்க கொஞ்சம் நேரம் எடுத்து கொண்டேன்

அதாவது திருடியாவது தன மக்களை காக்க வேண்டும் என்ற இத்தாலி அரசை பாராட்டுவதா ?

அல்லது இந்திய அரசியல்வாதிகள் சிலரே கொஞ்சம் இவர்களை பார்த்து நீங்களே உங்களை செருப்பால் அடித்துக் கொள்ளுங்களேன் என்று வைக்கலாமா ?

அல்லது இத்தாலியின் கையாலாகாத தனம் என்று வைக்கலாமா என்று யோசித்தி பின்னர் மேலேயுள்ள அத்தலைப்பை வைத்துள்ளேன்..

குறிப்பு - 2...

இந்த சம்பவத்தை படித்தபின்பு இது சம்பந்தப்பட்ட இத்தாலி அரசை புகழ்வதா?

அல்லது இந்திய அரசை காறித்துப்புவதா?

அல்லது கோபம் கொப்பளிக்க அடுத்த பதிவை வாசிப்பதா என்பதை வாசிக்கும் ஒவ்வொருவர் உணர்வுக்கும் விட்டு விடுகிறேன்...

மண்ணுடைய தன்மையை பூச்சிக் கொல்லிகள் தெளித்து அழித்து விட்டால் என்ன நடக்கும் என்பதற்கு ஐரோப்பா கண்டத்தில் உள்ள சில நாடுகள் உதாரணம் நீங்கள் இலண்டனின் வரலாற்றில் இதை காணலாம்..

1830 களில் இந்த சம்பவம் நடந்தது மண்ணில் உயிர் இல்லாததால் விளைச்சல்கள் இல்லாததை கண்டு இத்தாலி அரசே செய்வதறியாது தவித்து கொண்டு இருந்த நேரம்..

மண்ணின் சத்துக்களில் முக்கியமான நைட்ரஜன் சத்து சுத்தமாக இல்லை என்பதை கண்டு பிடித்தது ஆய்வுக்குழு ..

இது எப்படி மண்ணிற்கு கிடைக்கிறது என்பதை ஆய்வு செய்த குழு பின்னர் லண்டன் [இத்தாலி] அரசிடம் தன் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது அதை வாசித்த அரசு மிரண்டு தான் போனது..

காரணம், அவர்கள் அதில் எழுதியது நம் மண்ணிற்கு நைட்ரஜன் சத்தை கொடுப்பது பிணமான மனித எலும்புகள் தான்.

ஆகவே இலண்டன் மற்றும் இத்தாலியின் விளைச்சலை விளைவிக்க மனித எலும்பு கூடுகள் தான் வேண்டும் என்றது அந்த ஆய்வு ...?

இப்பொழுது மனித எலும்பு கூட்டுக்கு எங்கே செல்வது ?

லட்சம் டன் கணக்கில் மனித எலும்புக்கு எங்கே செல்வது ?

யோசித்த அரசு எடுத்த முடிவு தான் மனித எலும்பு கூடுகளை திருடுவது என்ற முடிவுக்கு வந்தது.

[இத்தாலிக்கு திருடுவது கைவந்த கலை தானே]

தம் அருகே உள்ள பகுதியில் எங்கெல்லாம் பெரும் போர்கள் வரலாற்றில் நடந்தேறியது அங்கே இறந்த மனிதர்களின் உடல்களை எந்த இடத்தில புதைத்தார்கள் என்ற ஆராய்ச்சியை செய்தது..

அதில் தேர்தெடுக்கப்பட்ட இடங்கள்...

நெப்போலியனுடன் போர் புரிந்த வாட்டர்லு, ஆஸ்ட்ராஸிஸ், போன்ற பிரமாண்ட போர்க்களத்தையம் லிப்ஸிக், கிரிமியா, போன்ற தீவுகளையும் சுற்றி வளைத்து மனித எலும்புகளை கொள்ளையடிக்க தொடங்கியது.

அதே போன்று சிசிலியின் பாதாள கல்லறையில் பல நூறு ஆண்டுகளாய் கிடைக்கும் எலும்புகள் என்று எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு சென்றது .

இப்படி ஒட்டுமொத்தமாக மனித எலும்புகளை அள்ளிக்கொண்டு லண்டனின் தலைநகர் இங்கிலாந்துக்கு இறக்குமதியான மனித எலும்புகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா ?

2,54,600 பவுண்டுகள்...

இதில் ஒரு கணக்கும் உள்ளது.

இவ்வளவு பவுண்ட் எலும்புகளும் அந்த அந்த மண்ணிலையே விட்டு இருந்தால் மக்கி போய் அங்குள்ள மக்கள் சுமார் 35 லட்சம் பேருக்கு உணவு தந்திருக்கும் என்கிறது வரலாறு..

இந்த 35 லட்சம் மக்களின் உணவை கொள்ளை அடித்த நாடு இத்தாலி..

அது மட்டுமல்ல இந்த 2,54,600 பவுண்டுகளும் எவ்வளவு நாளைக்கு தான் அவ்வளவு பெரிய இத்தாலி நாட்டுக்கு போதுமானதாக இருக்கும் ஆகவே இது தீர்வதற்குள் அடுத்த என்ன திட்டத்தை [திருடுவதை] செயல்படுத்தலாம் .

வேறு என்ன செய்யலாம் என்பதை ஒரு ஆய்வு அறிக்கையாக உருவாக்க ஒருவரை தேர்வு செய்தது இத்தாலி அரசு.

அவர் யார் என்பது கூட பெரிய விஷயம் இல்லை இவர் அடுத்து சொன்ன ஒரு பொருள் தான் ஆச்சர்யமானது ?

அது என்ன ? என்பதை பற்றி அடுத்த பதிவில் காண்போம்...

சங்கிகளா நீங்களும் சோற தான சாப்படறீங்க.. உங்களுக்கு சோறு போடும் விவசாயிகள கொஞ்சமாவது நினைச்சு பாருங்கடா...

 


உலகெங்கும் ஓங்கி ஒலிக்கும் விவசாயிகளுக்கான ஆதரவு குரல்...

 


மருது பாண்டியர் பயன்படுத்திய ராக்கெட் தொழில்நுட்பம்...

 

வேலு நாச்சியாருக்கு ஹைதர் அலி சும்மா உதவவில்லை..

வேலுநாச்சியாரிடம் ராக்கெட் தொழில்நுட்பத்தை வாங்கிக் கொண்டு தான் படை உதவி செய்தான்.

வளரி தொழில் நுட்பத்தையும் வாங்கியதாகத் தெரிகிறது.

மீ.மனோகரனின் மருது பாண்டியர்கள் நூலில் இது பற்றி உள்ளது..

திப்புவுக்கு மருது பாண்டியர் வேலு நாச்சியார் தலைமையில்   தூத்துக்குடியை சேர்ந்த ஜாதி தலைவர் இலான் காபெரியல் உதவியுடன் ராக்கெட் பயன்படுத்தியதற்கு இப்பொழுது சான்றுகள் அதிகம் வந்து கொண்டு இருக்கின்றன.

வேலு நாச்சியார் ஹைதர் திப்புவை திண்டுகல்லில் சந்தித்த பின்பே இந்த தொழில் நுட்பம் திப்பு சுல்தானால் பயன் படுத்த பட்டது.

(மருதுபாண்டியருடனான திருப்பத்தூர் போரில் ஆங்கிலேயர் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்,

அதில் கர்னல் இன்னிங்ஸ் உயிர்தப்பியதாகவும் குறிப்பு உள்ளது.

military consulations 285 (18-6-1801) pp. 4559-61

military consulations 286 (4-8-1801) pp. 5348-49

நூல்: மாவீரர் மருதுபாண்டியர்

ஆசிரியர்: எஸ்.எம்.கமால்)...

பிக்பாக்கெட் திமுக...

 


https://www.ayithaezhuthu.in/politics/former-dmk-councilor-arrested-for-pickpocketing

விசிக தெலுங்கன் திருமா கலாட்டா 😁

 


யார் இந்த வந்தேறி தெலுங்கர் திமுக கருணாநிதி…

 


ஆந்திராவிலிருந்து குச்சிப்புடி நடனமாடிக் கொண்டு, பிழைப்புத் தேடி வந்த குடுகுடுப்பைக் கூட்டத்தைச் சார்ந்த தெலுங்கர் தான் இந்தக் கருணாநிதி…

இது குறித்து 1984 இல் அ.இ.அ.தி.மு.க. அமைச்சரான குழந்தை வேலு, ‘கருணாநிதி தெலுங்கர்’ என்பதைச் சட்டமன்றத்தில் பேசியது சட்டமன்றக் குறிப்பேடுகளில் பதிவாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதுவரை அது குறித்துக் கருணாநிதி மூச்சு விடவே இல்லை என்பது கூர்ந்து நோக்கத்தக்கதாகும்.

தெலுங்கர் மு.கருணாநிதியின் இயற்பெயர் தட்ஷணாமூர்த்தி என்பதாகும்.

இது ஒரு சமற்கிருதப் பெயராகும்.

இவராக வைத்துக் கொண்ட கருணாநிதி என்பதும், சமற்கிருதப் பெயரே..

‘கருணை’ என்றால், அருள் என்றும், ‘நிதி’ என்றால், ‘செல்வம்’ என்றும் தமிழில் பொருள்படும்.

ஆக ‘கருணாநிதி’ என்ற சமற்கிருதப் பெயருக்கு அருட் செல்வம் என்பதே தமிழ்ப் பெயர்ப்பாகும்.

கருணாநிதி சின்ன மேளம் என்ற தெலுங்குச் சாதியில் பிறந்தவராவார்.

திரைக்கதை எழுதுவதில் வல்லவரான தெலுங்கர் மு.கருணாநிதி தனது தாய்மொழியான தெலுங்கு மொழியின் பால் கொண்ட பற்றினாலும், வீரகங்கணம், ஆடஜென்மா, ஸ்ரீஜென்மா, அம்மாயுடு மொகுடு மாமகு யமுடு’ ஆகிய ஆறு தெலுங்குத் திரைப்படங்களுக்குத் தெலுங்கு மொழியில் திரைக்கதை, வசனம் எழுதிய ‘தெலுங்குக் காவியம்’.

தமிழ் நாட்டில் நடைபெற்ற பல தெலுங்கு சம்மேளனக் கூட்டங்களில் தனது மகன் மு.க. ஸ்டாலினைக் கலந்து கொள்ளச் செய்து தனது தெலுங்கினத் தாகத்தைத் தணித்துக் கொண்டவர்.

தெலுங்கு வருடப்பிறப்பிற்குத் தமிழ் நாட்டில் விடுமுறை அறிவித்துக் கொண்டாடி மகிழ்கின்றவர்.

ஆந்திர முதல்வரின் மரணத்திற்குத் தமிழ்நாட்டில் விடுமுறை அறிவித்துத் தனது இனப்பற்றைத் தமிழர்களின் மீது திணித்தவர்.

ஈழத்தில் நடந்த இறுதிப்போரில் ஒரே நாளில் சுமார் 300000 தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு ஒரு இரங்கல் செய்திகூட வெளியிடாத தமிழின விரோதி.

தமிழர்களை அழித்தொழிக்கும் செயலில் இராசபட்சேவுடனும், சோனியாவுடனும் கரம் கோர்த்த தமிழினத் துரோகி.

தி.மு.க அமைச்சரவையில் இருந்த கருணாநிதி, ஸ்டாலின், கே.என்.நேரு, ஏ.வே.வேலு, கே.கே. எஸ்.எஸ். இராமச்சந்திரன், ஆற்காடு வீரச்சாமி ஆகிய ஆறு பேர்களும் தெலுங்கர்களே..

சன் மியூசிக், சன் நியூஸ், கிரண் டி.வி., கரண் டி.வி., கலைஞர் டி.வி., என எல்லாக் கருமங்களிலும் முடிந்தவரை தமிழ் இல்லாதவாறு பார்த்துக் கொண்டவர் தான் இந்தத் ‘தமிழினப் பாதுகாவலர்’ தெலுங்கர் மு.கருணாநிதி.

தமிழக மீனவச் சொந்தங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப் பட்டதற்குத் துணையாக இருந்தவர்தான் இந்தத் தெலுங்கர் மு.கருணாநிதி.

தமிழ் நாட்டில் பிழைக்க வந்த இந்த தெலுங்கனை இனி  தமிழனை ஆள வைப்பது தவறு…

நம்ப முடியாத உண்மைகள்...

 


மக்கள் விரோதி பாஜக மோடி ஒழிக...

 


தமிழகத்தில் பாஜக சமூக விரோதிகள் அட்டகாசம்...

 


சீத்தாப்பழம்...

 


சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது..

சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது.

ஆங்கிலத்தில் சீத்தாப்பழத்திற்கு கஸ்டட் ஆப்பிள் என்றும், இந்தியில் சர்பா என்றும் பெயராகும்.

இதன் தாவரவியல் பெயர்- Annona squamosa என்று பெயர்..

சீத்தாப்பழத்தில்- நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச் சத்து, சுண்ணாம் புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன.

இத்தகைய சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது.

மருத்துவ பயன்கள்:

1. சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.

2. சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.

3. இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும்.

4. விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்;து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும்.

5. சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.

6. சீத்தாப் பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.

7. சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.

8.சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும்.

9.சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப் பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு காணாமல் போகும்.

10. சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்...

வடநாட்டு பிராமணன் ஆசி பெற்ற திருட்டு தெலுங்கு பிராமண திமுக கலாட்டா 😁

 


தமிழ் சாதிகளுக்கு மட்டுமே இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும்...

 


வன்னியர் இடஒதுக்கீடு கோரிக்கை மிகச்சரி, அதிலும் குறிப்பா தமிழ்க்குடிகளுக்கு தான் கிடைக்கனும், 

மொத்தமா கேட்டுட்டு அப்புறம் பிரிச்சிக்கலாம் என்பது ஏமாளி வேலை...

பாரம்பர்யம் அழிப்பு நடவடிக்கை...

 


பாரம்பர்யம் இல்லாத திடீர் பணக்கார நாட்டில் இருந்து கொண்டு பெப்சி, kfc , மெக்டொனல்ஸ் போன்ற சத்துக்கள் இல்லாத உணவை தமிழகம் வரையில் விற்க முடிகிறது என்றால் அதன் அர்த்தம் என்ன ?

அரசியல் வாதிகள் மட்டும் இல்லை என்றால் இவர்களை போன்ற கார்ப்பரேட் கழிவுகளுக்கு இங்கு வேலையே இல்லை...

உலகிற்கே சத்தான உணவுகளை விளைவித்து வியாபாரம் பண்ணியது நாம் தான்..

நான் ஏற்கனவே கூறியது போன்று நெல்லு கம்பு கேழ்வரகு திப்பிலி கோதுமை பருப்புகள் மிளகு, போன்ற இயற்கை சத்தான உணவு பொருட்களை கடந்த பல ஆயிரம் வருடங்களுக்காக அண்டை நாடுகளுக்கும் அரபு நாடுகளுக்கும் நாம் கொடுத்து..

அவர்களிடம் சந்தனம், வாசனை திரவியம், பழங்கள் போன்றவைகளை பண்டமாற்று அடிப்படையில் வியாபாரம் செய்து தன் மக்களையும் தன் நாட்டையும் வளப்படுத்தி வந்தோம்..

இன்றும் கூட அதே பாரம்பர்ய முறை வியாபாரம் அனைவருக்குமே தெரியும்..

ஏன் நம்மவர்கள் கவனிக்கப்படாமல் கிடக்கிறார்கள் ?

இதற்க்கு பதில் அரசியல் வாதிகள் தான்.

கொடுக்க வேண்டியவனுக்கு கொடுத்தால் ஒரு பாரம்பர்ய வியாபாரத்தை கூட இல்லாமல் ஆக்க முடியும் என்பதற்கு மிகப்பெரிய உதாரண நாடு இந்தியா...

எங்கிருந்தோ வந்தவன் இங்கு கடை விரித்து வியாபாரம் செய்கிறான் [கோக் , பெப்சி, kfc ,] இங்கிருக்கிறவன் செத்து செத்து பிழைக்கிறான்...

எல்லாமும் இந்த கேடுகெட்ட இந்திய அரசியல் நாய்களால் தான்..

அவனுங்க வயிற்றையும் அவனுக குடும்பத்தார் சொகுசாக வளம் வரவும் நாம் நம் [எதிர்கால] பிள்ளைகளை தியாகம் செய்து கொண்டு உள்ளோம்...

ஓட்டுப் போடும் போது இவனுங்க பல்லை இளித்துக் கொண்டு பணத்தை காட்டியவுடன் பையித்தியக்காரனுக்கு பாம்பு என்ற பயமா இருக்க போகிறது...

டெஸ்லா என்ற அறிவியலாளரின் மறைக்கப்பட்ட பக்கத்தை Nolanன் The PRESTIGE படத்தில் பாருங்கள் தெரியும்...

 


பாஜக பிராடு மோடியின் பொய், பித்தலாட்டம்...

 


நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்... திமுக உதவாக்கரை உதயநிதி...

 


தேவிகுளம் பீர்மேடு பிரச்சனையில் காயிதே மில்லத்...

 


பெருமகனார் காயிதே மில்லத் 24.12.1955 அன்று மக்களவையில் ஆற்றிய உரை...

நான் ஒரு தமிழன். எனது தாய்மொழி தமிழ்.

தமிழ்நாட்டிற்கும், ஆந்திராவுக்கும் இடையில் எல்லைப் பிரச்சினை. அதே போல கேரளாவிலும் எல்லைப் பிரச்சினை.

தேவிகுளம், பீர்மேடு பிரச்சினை.

அப்பகுதியில் தமிழ்மொழி பேசுபவர்களே பெரும்பான்மை.

ஆனால் சமஸ்தான அரசாங்கம் வேறுவிதமாக கூறுகிறது.

தமிழ் பேசுபவர்கள் நிரந்தரமாகக் குடியிருப்பவர்கள் இல்லை என்றும், வந்து போகக் கூடியவர்கள் என்றும் கூறுகிறார்கள்.

கடந்த தேர்தலின் போது தமிழ் பேசுபவர்கள் வாக்களித்திருக்கிறார்கள். அன்றாடம் வந்து போகிறவர்கள் என்றால் எவ்வாறு வாக்களிக்க முடியும்?

தேவிகுளம், பீர்மேடு தமிழ்நாட்டின் பகுதி.

தமிழ்நாட்டை ஒட்டியே அது இருக்கிறது.

தமிழர்களே அங்கு பெரும்பான்மையாக வாழவும் செய்கிறார்கள்.

எனவே இப்பகுதி தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும். அதுவே நியாயம்..

இத்தனைக்கும் அவர் அப்போது 'அகில இந்திய யூனியன் முஸ்லீம் லீக்' தலைவர்.

அதாவது இந்தியாவின் ஒட்டுமொத்த இசுலாமியர்களின் தலைவர்.

இதையெல்லாம் மீறி தன் இனத்திற்காகவும் மொழிக்காகவும் குரல்கொடுத்த தூய தமிழன் தான் காயிதே மில்லத் எனும் முகமது இஸ்மாயில்.

அதே போல் இந்தி தேசியமொழி என்றால் காகத்தை தேசிய பறவையாக அறிவிக்க வேண்டியது தானே? என்று கூறியவர் அண்ணாதுரை கிடையாது காயிதே மில்லத் அவர்கள் தான்...

இன ஒற்றுமையோடு நடக்கும் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

 


தமிழர்கள் மீது மறைமுக போர்... நேரடி ஆபத்து...

 


ஜெர்மனி To தஞ்சை...

 


ஜெர்மனியின் மேற்கே பிராங்கோயன் என்ற இன மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.

இவர்கள் ஜெர்மன் மேற்கு பகுதியில் பேசிய மொழியான டச்சு என்ற மொழியை தான் பேசி வந்தனர்.

இம்மக்கள் ஜெர்மன் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்து 1581 இல் இவர்களுடைய மொழியான டச்சு மொழி அரசு ஏற்படுத்தப்பட்டது.

இவர்களுக்கென்று ஹாலந்து என்ற நாடும் உருவானது...

பின்னர் மேலே குறிப்பிட்ட அரசு தான் கிழக்கிந்திய கம்பெனியின் நிறுவனத்தார் .

அதற்கு முன்பே திருமலை நாயக்கர் ஆட்சியில் தமிழகத்தில் விவசாய பகுதியான தஞ்சை நாகை சுற்று வட்டாரத்தில் தங்களது சுரண்டல்  வியாபாரத்தை தொடங்கி விட்டனர்..

இவர்களை நமது தமிழர்கள் ஒல்லாந்தர்கள் என்று அழைத்து வந்தனர்..

இதற்கு காரணம். இவர்கள்  பூர்வீகம்  ஜெர்மன்.. டச்சு காரர்கள் என்றும் இவர்களை அழைப்பார்கள்..

அதே போன்று ஹாலந்து நாட்டவர்களாக இருப்பதால் ஹாலந்துகாரர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள்.

ஹோலந்தை தான்  ஒல்லாந்தர் என்று தமிழர்கள் அழைத்தனர்.

ஒல்லாந்தர் தான் ஆலந்தூர் என்றானது.

இன்று இருக்க கூடிய ஆலந்தூர் மற்றும்  ஆலந்தூரார் என்பதெல்லாம் இவர்களுடைய பெயரில் இருக்ககூடிய பெயர் தான்....

எங்கே ஆரம்பித்து எங்கே முடித்துள்ளார்கள் பாருங்கள்.

Holland + ollanthar =ஆலந்தூர்...

இந்திய அரசியல் சதுரங்கம்...

 


இன்னும் எத்தனை நாள் தான் மக்களை ஏமாற்றி அரசியல் செய்ய போகிறீர்கள் பாஜக மோடி.?

 


நோய்களும் உணர்வுகளும்...

நம் உடலை ஒரு பிரம்மாண்டமான தொழிற்ச் சாலையோடு ஒப்பிடலாம். இந்த தொழிற்ச்சாலையில் சராசரியாக 75 லட்சம் கோடி தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். அதாங்க ஜீன்கள்.

நாம் செய்யும் வேலைக்கு தகுந்தாற்போல் மற்ற தொழிலாளர்களும் அதற்கு ஒத்திசைவாக செயல்படுவார்கள். அதாவது நடத்தல், உண்ணல், பேசுதல், உறங்குதல் போன்ற வேலைகள்.

அந்த வேலைகள் நடைபெரும் போது நாம் உணர்வுகளை அதன்வசம் விடாமல் நம் எதிர்மறை சிந்தனைகளால் மாற்றினால் உடற்கூறு அதை நோயாக வெளிப்படுத்தும்.

இதனை பாதிக்கும் முக்கியமான நான்கு சிந்தனைகள் உள்ளன. அவை பயம், வெருப்பு, பழியுணர்ச்சி மற்றும் தாழ்வு மனப்பான்மை. இவை எதும் உங்களிடம் இல்லை எனில் நிச்சயமாக என்னால் கூற முடியும், உங்களுக்கு எந்த நோயும் இல்லை என்று.

சித்தர்களின் கூற்றுப்படி நமக்கு ஏற்படும் 4448 நோய்களும் இந்த நான்கே காரணிகளால் தான் ஏற்படுகின்றன. இங்கு சில உதாரணங்களை கொடுக்கிறேன்.

பயம் நுரையீரல் சம்மந்தபட்ட நோய்களையும்(சளி, ஆஸ்துமா போன்றவை), வெருப்பு வயிறு சம்மந்தப்பட்ட நோய்களையும்(அல்சர், சிறுநீரக கோளாறு, மஞ்சள் காமாலை போன்றவை), பழியுணர்ச்சி இரத்த சம்மந்தப்பட்ட நோய்களையும் (கேன்சர், இதய அடைப்பு போன்றவை), தாழ்வு மனப்பான்மை தோல் சம்மந்தப்பட்ட நோய்களையும்(தோல் வியாதி, அலர்ஜி போன்றவை) உருவாக்குகிறது.

நம் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுத்தும் உணர்ச்சி அதிர்வுகள் நம் உடலின் சராசரி அதிர்வுகளை மாற்றுவதாலேயே இப்படி உடற்கூறு நோயை வெளிப்படுத்துகிறது.

எனவே உங்கள் மனதில் இருந்து இந்த நான்கு காரணிகளையும் தூக்கி எரியுங்கள். பின் உங்கள் உடல் எதர்க்காக வடிவமைக்கப்பட்டதோ அதை செய்யும்.

இந்த மனயிருக்கத்தை நீங்கள் அகற்றி மகிழ்ச்சியான மனநிலையில் உங்களால் தொடர்ந்து இருக்க முடிந்தால் சர்க்கரை அளவு சீராவதையும், புற்றுநோய் செல்கள் கரைவதையும், அனைத்து நோய்களும் வெளியே ஓடியிருப்பதையும் கண்டு வியந்து போவீர்கள். இதனை இன்னும் துரிதப்படுத்த விரும்பினால் தியானம் செய்யுங்கள். இவை அனைத்திற்கும் ஹிப்னாடிசத்தில் தீர்வு உண்டு...

மக்கள் விரோதி பாஜக மோடியின் சதிகள்...

 


மராட்டிய கோமாளி ரஜினிக்கு ரசிகர்கள் புது பெயர் வைத்துள்ளனர் 😁

 


தமிழர்களே உங்கள் கட்சியை விட உங்கள் இனத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்....

 


இனத்திற்காக கட்சியை இழக்கலாம் ஆனால் கட்சிக்காக இனத்தை இழக்க கூடாது..

இங்கு மாறி நடக்கிறது தயவுசெய்து இனி மாறிவிடுங்கள்...

எதற்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சிந்தித்து உணருங்கள்.....

நீங்கள் ஒரு கட்சியில் இருந்தாலும் கட்சியை விட்டு வரமுடியவில்லை என்றாலும் தயுவு செய்து இனத்திற்கு ஆதரவான கட்சிக்கு வாக்களியுங்கள் இனி வரும் தேர்தலில்....

தமிழர்களே கட்சியை விட இனம் தான் முக்கியம் என்பதை உணருங்கள்...

டெல்லியில் மாஸ் காட்டும் பஞ்சாப் விவசாயிகள்...

 


நாம் தமிழர் கட்சி பழமொழி...

 


காசு கேட்டு வாங்கும் போது... நமது கட்சி.. 

கேள்வி கேட்டால்... நீ யாருடா...