31/12/2021

இஞ்சிப் பால்.. இதை சாப்பிட்டால்…

 


கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க...

ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?

ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.

அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.

அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?

1. நுரையீரல் சுத்தமாகும்.

2. சளியை ஒழுச்சு கட்டிடும்.

3. வாயுத் தொல்லை என்பதே வராது.

4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.

5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்

6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.

7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.

8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.

9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.

10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.

அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?

3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.

ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், இருப்பவர்கள் தவிர்க்கனும்.

மீதிப்பேர் சாப்பிடலாம்.

என்ன நாளையில இருந்து உங்க வீட்டில காப்பிக்கு பதில் இஞ்சிப்பால் தானே?

இஸ்லாமிய பெண்கள் விரும்பியவர்களை மணக்கலாம்...

திருட்டு திமுக ஸ்டாலின் பித்தலாட்டம்...

திராவிட மலையாளிகள் செய்த கொடுமை - தாலி அறுத்தான் சந்தை...

 


குமரி மாவட்டம் மலையாளிகள் பிடியில் இருந்தபோது தாழ்த்தப்பட்ட தமிழர்கள் மீது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

பெண்கள் மார்பு அளவிற்கேற்ப முலைவரி வசூலிக்கப்பட்டது.

மார்பை மூடவும் அனுமதி இல்லை.

அந்நிலையில் ஒரு சந்தையில் மலையாள சண்டியர்கள் அமர்ந்து கொண்டு மார்பை மூடியுள்ள பெண்களின் முந்தானைகளை அறுத்து எறிந்து தாலியை அபராதம் என்று எடுத்துக் கொண்டு பரிகாசம் செய்துவந்தனர்.

அச்சந்தை  இன்றும் தாலியறுத்தான் சந்தை என்று அழைக்கப்படுகிறது.

இந்த முலைவரி நாஞ்செலி அல்லது நங்கெலி எனும் தமிழ்ப்பெண் முலைவரி கட்டமுடியாமல் மார்பை அறுத்து கொடுத்ததால் எழுந்த பெரும் போராட்டத்திற்குப் பிறகு (தோள்சீலைக் கலகம்) விலக்கப்பட்டது.

.

1950 களில் நேசமணி தலைமையில் போராடி கன்னியாகுமரி மலையாள மாநிலத்தில் இருந்து தமிழகத்துடன் இணைந்தது...

திருட்டு திமுக ஸ்டாலின் கலாட்டா...

மோடி யின் கடந்த 7 வருட ஆட்சியில காரை தவிர வேற எதுவுமே மாறல...

குங்குமப் பூவின் மருத்துவக் குணங்கள்...

 


தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகிய வியாதிகளுக்கு குங்குமப் பூ அரிய மருந்தாகும்..

குங்குமப் பூவை 1 பங்கு எடுத்து, அதை 80 பங்கு தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி, அதில் 30 மிலி அளவு காலை, மாலை இருவேளை அருந்தி வர தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகியவை நீங்கும்.

குங்குமப் பூவுடன் தேன் கலந்து தினமும் இருவேளை உட்கொண்டு வர ஆஸ்துமா முதலிய சுவாச நோய்களை போக்கி சுவாசத்தை எளிதாக்கும்.

அம்மை நோய் கண்டவுடன் துளசி இலைகளையும், குங்குமப்பூவையும் சேர்த்து அரைத்து உட்கொள்ள கொடுக்க அம்மை நோய் குணமாகும்...

இனிய மாலை வணக்கம்...

தெரிந்து கொள்வோம்...

ஆத்தி..குடும்பத்தோட குடிக்க சொல்றானா எடுவட்டபய..😂

ஒரு குழந்தை மரணித்த பிறகு உலகிற்கு சொன்ன அறிவுரை - கொடுமையின் உச்சக்கட்டம்...



சடகோ சகாகி...

இந்த கொடூரமான சம்பவத்தை படிக்கும் பொழுது ஒரு நிமிடம் ஆடித்தான் போனேன் ...

சடகோ ஜப்பானில் நாகசாஹியில் மனிதனுக்கும் மிருகத்திற்கும் உண்டான பிறப்பில் பிறந்த அமெரிக்கன் வெடிக்க செய்த அணுவில் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி..

இவளுக்கு அப்பொழுது 2 வயது இருக்கும் வெடித்தவுடன் தோல்கள் உருகி ஓட கழுத்து எலும்பு முறிந்து..

மாடியில் இருந்து புல்வெளிக்கு தூக்கி எறியப்பட்டால்.

பின்னாளில் அக்குழந்தைக்கு 12 வயதாகும் பொழுது அணுவின் தாக்கம் அதிகமானதால் லோகேமியா என்ற கொடிய நோய் வந்தது.

அச்சிறுமியை மருத்துவனைக்கு அழைத்து சென்றார்கள்..

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் கிட்டத்தட்ட அனுவின் கதிர்வீச்சால் லுகேமியா என்ற நோயினால்..

ஏறக்குறைய 40,௦௦௦ பேருக்கு 10 வருடங்களுக்கு பிறகும் அதன் தாக்கம் குறையாமல் பாதிப்படைந்துள்ளனர்..

இந்நிலையில் இந்த சிறுமிக்கும் உடலில் உள்ள தசைகள் வலுவிழந்து  கொட்ட ஆரம்பித்தவுடன் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்..

ஏற்கனவே மருத்துவனையில் இருந்த இன்னொரு சிறுமி இந்த சடகோ சிறுமியிடம் சொல்லுகிறாள்..

நீ காகிதத்தில் கொக்கு செய்ய வேண்டும் இவ்வாறு ஆயிரம் கொக்கு செய்து விட்டால் நீ சுகமடைந்து வீட்டிற்கு செல்லலாம் என்று மழலை கலந்து சொல்கிறாள்..

இந்த 12  வயது சடகோ சிறுமியும் தனது பிஞ்சி கைகளால் கொக்கு செய்ய ஆரம்பிக்கிறாள் ஒரு கட்டத்தில் காகிதம் தீர்ந்து போனதும் அருகே கிடந்த மருந்து சீட்டை கேட்டு வாங்கியும் சிறிய கொக்கு செய்ய ஆரம்பிக்கிறாள்..

இப்படியாக 662 கொக்கு செய்ய்கிறாள் 662 வது கொக்கு தான் அவளது கடைசி காகித கொக்கு..

ஆம் அவள் 662 காகித கொக்கு செய்ததும் இவ்வுலகை விட்டு பிரிகிறாள் அந்த பிஞ்சி குழந்தை...

இந்த சம்பவம் ஜப்பான் நாடு முழுவதும் பெரிய  தாக்கத்தை ஏற்படுத்தியது..

ஜப்பானில் உள்ள அணைத்து பள்ளியும் சமாதானத்தின் அடையாளமாக காகித கொக்கு செய்ய ஆரம்பிக்கிறார்கள் செய்து அதை மாலையாக கோர்த்து அந்த சிறுமியின் கல்லறையில் கொண்டு வந்து வைத்து விட்டு சென்றார்கள்..

ஆயிரம் கொக்கு  நான் செய்து விடுவேன் என்று நம்பிய அந்த பாலகன் பாதியில் இறந்தது இதை கேள்வியுற்ற ஜப்பான் பள்ளி குழந்தைகள்..

ஆயிரம் என்ன கோடிக்கணக்கான காகித கொக்குகளையே நான் உனக்காக தருகிறோம் என்று காகித கொக்கு மாலையை அச்சிறுமியின் கல்லறையில் வந்து கட்டி விட்டு போனார்கள்.

அன்றைய காலத்து உலக குழந்தைகள்  தங்களது பாக்கெட் மணி யை சேர்த்து வைத்து ஜப்பான் அரசுக்கு அனுப்பி இந்த சடகோ சகாக்கிக்கு ஒரு நினைவிடம் கட்டவேண்டும் என்றார்கள்.

அதன் அடிப்படையில் உருவானது தான் சடகோவின் நினைவு தூண்...

இன்றும் ஜப்பான் காட்சியகத்தில் மிகுந்த பாதிகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

அணுவுலையும் வேண்டாம் அணு ஆயுதமும் வேண்டாம் அமெரிக்க ஏகாதிபத்திய உறவும் வேண்டாம் அமெரிக்க மாப்பிளை கனவும் வேண்டாம்....

நியூயார்க்கை பார்த்து பிரமித்து கொண்டு இருக்கையில் சடோகோ போன்ற ஆயிரமாயிரம் குழந்தைகளின் குருதி நினைவில் வருகிறது...

மேலே சொன்னது அணு ஆயுத தாக்குதலால்.. அணு ஆயுதம் இருக்கிறது என்று வாய்கிழிய பேசி ஈராக்கை  நாசமாக்கி...

1 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் பட்டினி சாவையும் பார்த்த பிறகு நியூயார்க்கையோ லாஸ் ஏஞ்சல்ஸையோ பார்த்து பிரமிப்பு ஏற்படவில்லை காரி துப்பவே தோன்றுகிறது....

புகைப்படம்:

ஏதும் அறியா வயதான 2 வயதில் இருந்து 12 வயது வரை இவர்களின் அடக்கியாளும் அதிகாரத்தால் பாதிப்படைந்து வேதனையை அனுபவித்து இறுதியில் மூர்ச்சையாகி போன பிஞ்சு சடகோ சகாகி...

சிங்கிளாக சந்தோசமாக வாழ்வோம்...

என்னைய மாதிரியே ஒரு குழந்தை😁

பிராடு பாஜக மோடியின் இன்றைய உருட்டு...