22/09/2018

எவ்வளவோ முன்னேறியிருக்க வேண்டிய தமிழரை இந்திய ஏகாதிபத்தியம் தடுத்தது.. திராவிடம் கங்காணி அரசியல் கெடுத்தது - ஐயா மணியரசன் தமிழ் தேசியப் பேரியக்கம்...


சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம் கல்லங்குடி கிராமத்தில் 800 ஆண்டுகளுக்கு முன் இருந்த கம்பரின் முழுஉருவம் கிடைத்துள்ளது...


அந்த கோவிலின் சிவன் பெயர் உலகமுழுதுடையார்.. அம்மன் பெயர் உலகாத்தாள்..

அங்கே வாழ்ந்தவர்கள் காராள வெள்ளாளர் (கார்காத்த வெள்ளாளர்கள்)..

தற்போதைய போலி நகரத்தார்களை நான் பலமுறை இவர்கள் வெள்ளாளர்கள் தான் உண்மையான நகரத்தார்கள் இல்லை என்று சொல்லிவந்த நிலையில்..

நகரத்தார்கள் எங்களுடைய மூதாதை தான் கம்பர் என நிறுவிய நிலையில்..

கார்காத்த வெள்ளாளர்கள் தான் கம்பரின் உறவினர்கள் என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது..

அப்படியெனில் இப்போது நகரத்தார் என சொல்லி கொள்ளும் இவர்கள் தான் கார்காத்த வெள்ளாளர்கள்

கார்காத்த என்பதன் அர்த்தம் கார் குடும்பம் என்ற மன்னர் குடும்பத்தை காத்த வெள்ளாளர் என அர்த்தம்..

முக்கியமான விடயம் பிரமலை கள்ளர் என்ற தமிழ் இனக்குழு இப்போதுவரை தங்கள் குலதெய்வம் ஒருவர் மேல் வந்திறங்கினால் எங்கே வந்தாய் என கேட்ப்பார்கள்..

அதற்கு அது காராள வெள்ளாளனை கருவறுக்க வந்தேன் என சொன்னால் தான் இது தங்கள் குலதெய்வம் என ஒத்து கொள்ளுவார்கள்.

எதிரியை யார் என இத்தனை தலைமுறை கடந்தும் கண்டுபிடிக்க குலதெய்வமே இறங்கி வந்து சொல்லுகிறது என்றால் இவர்களை என்ன வென்று சொல்லுவது...

நீங்கள் மறந்த ஒன்று...


கொரிய மக்களின் தெய்வம் ஒரு தமிழிச்சி...


மறைக்கப்பட்ட தமிழர்கள் வரலாறு
தமிழர் வரலாறு எப்படி மறைக்கப்பட்டது, திரிக்கப்பட்டது.

ஒரு உதாரணம்..

கொரிய நாட்டின் மன்னன் சுரோவை மணந்தவர் நெடுந்தொலைவில் உள்ள ஒரு நாட்டின் இளவரசி.

அவர் படகுகள் மூலமாக கொரியாவுக்குச் சென்று மன்னனை மணந்தார். அந்த இளவரசியின் படகு புறப்பட்ட இடம் ஆயுத்த, இதுதான் கிடைத்த தகவல்கள்.

இங்கேதான் டிவிஸ்ட் வைத்தார்கள்.. நாக்பூர் உருவாக்கிய வரலாற்றாய்வாளர்கள்.

அந்த இளவரசி அயோத்தியாவின் இளவரசி.

அவர்தான் கொரிய மன்னனை மணந்தவர் என்று புத்தகம் எழுதியதுடன், கொரியர்களையும் நம்பவைத்து அவர்களினன் அயோக்கியத்தனத்தால்  அயோத்தியாவில் நினைவு மண்டபம் வரை எழுப்பி விட்டார்கள்.

ஆனால் உண்மையை அறிய.

பேராசிரியர் கண்ணன் இதுபற்றிய ஆய்வுகளைத் தொடங்க, கடல்சார் பண்பாட்டாய்வாளர் அய்யா ஒரிஸ்ஸா பாலு அவர்கள் இதை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்று ஆய்வாளர்கள் ஒன்றிணைந்து ஒரு பெருமுயற்சி எடுத்து இதுபற்றி ஆய்வு மேற்கொண்ட போது..

அயோத்தியாவில் கடலே இல்லை என்பதில் தொடங்கி அந்த இளவரசி மற்றும் அவரது வழிவந்தவர்கள் ஆகியவர்களைப் பற்றியெல்லாம் ஆய்வு மேற்கொண்ட போது, அந்த இளவரசியின் பெயர் செம்பவளம்.

அவர் புறப்பட்ட இடம் ஆயுத்த என்று அப்போது அழைக்கப்பட்ட தற்போதைய கன்னியாகுமரிப் பகுதி என்பதையும் நிரூபித்தனர்.

இதற்கேற்றார் போலவே, இரு நாட்டு கலாச்சார, பண்பாடு, மொழிக்கலப்பும் உள்ளதையும் பல தரவுகள் மூலமாக நிரூபித்தனர்.

இதை கொரியர்களும் ஏற்றுக் கொண்டதுடன், கொரிய துணைத் தூதரகம் இதுபற்றிய தெளிவான வரையறையைக் கொண்டுள்ளதுடன், கொரியாவில் பலலட்சம் பேர் வணங்கும் வகையிலான கடவுளுக்கு ஒப்பானவர் செம்பவளம் ஒரு தமிழச்சி என்பதை ஏற்றுக் கொண்டார்கள்.

செம்பவளம், படகு மூலமாகச் செல்லும் போது படகை (Balance) சமநிலை செய்வதற்காகக் கொண்டு சென்ற பவளப்பாறைகளை இன்னமும் வைத்து வணங்கிக் கொண்டிருக்கிறார்கள் கொரியர்கள்.

தமிழின் வேர்கள் மிக ஆழமானவை, அறிவார்ந்தவை...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


யார் இந்த குலகரணிகள் ?



இன்றைய மராட்டிய மாநிலத்தில் குலகரணி (Kulkarni) என்ற பட்டப்பெயர் கொண்ட ஒரு வலுவான பிராமண சமுதாயம் உள்ளது.

கல்வி,பொருளாதாரத்தில் உயரத்தில் இருக்கும் இவர்கள் தீவிரமான ஹிந்துத்துவ ஆதரவாளர்கள் ஆவர்.

குல + கரணி = குலகரணி (Kulkarni).

கரணி என்றால் கணக்கு எழுதுபவன் (Keeper of records) என்று இந்திய முழுவதும் ஒரே பொருள் தான்.

கரணிகர், கரணிக முதலி,கயஸ்தா போன்ற சாதிப் பெயர்கள்  கணக்கு எழுதும் தொழிலோடு தொடர்புடயர்வர்கள் என்பதை நோக்கவும்.

இவ்வாறு மராட்டியத்தில் கணக்கு எழுதும் தொழிலைக் கொண்ட குலத்துக்கு குலகரணி என்று பெயர்.

இவர்கள் பிராமணர்கள் என்பதால் கணவாய் வழியாக படையெடுத்து வந்தவர்கள் என்ற முட்டாள் தனமான வாதம் இங்கே வைக்கப்பட்டுள்ளது.

படையெடுத்து வந்தவன் ஏன் கணக்கு எழுத வேண்டும்? அவனுக்கு என்ன தலையெழுத்தா?

இங்கே கேள்வியே அவன் யாருக்கு கணக்கு எழுதினான் என்பதே?

வேறு  யார்? சாத்து வணிகர்களுக்குத் தான்.

சாத்தன்கள் தங்களின் வேலைகளுக்கு பிராமணர்களையே பெரிதும் நம்புகின்றனர். அவ்வாறு மராட்டியத்தைச் சேர்ந்த பருத்தி வணிகர்களுக்கு நம்பகமான ஊழியர்களாக அக்காலத்தில் இருந்தவர்களே இந்த குலகரணி பிராமணர்கள் ஆவர்.

அமராவதி நகரத்தை ஆண்ட சாதவாகன அரசைச் (அன்றைய செட்டிநாடு ) சேர்ந்த அரசர்கள் "சாதகரணி"(Sathakarani) என்ற பெயரை வைத்துக்கொள்வர். இங்கேயும் கரணி என்ற சொல் வருவதால் சாதவாகனப் பேரரசு என்பது செட்டியார்களின் அரசு என்பதை எளிதா நிறுவலாம்.

குலகரணி  பிராமணர்கள் மட்டும் அல்ல, இந்தியாவின் அனைத்து பிராமணர்களும் சாத்தனோடு தொடர்புடையவர்களே..

வணிகம் என்ற இயங்கியலை மறந்து , கைபர் கணவாய்,  போலன் கால்வாய் என்று இன்னும் பேசிக்கொண்டிருந்தால் எதிரியை கண்டே பிடிக்க முடியாது.

மேற்குலகத்தில் satan's minions (சாத்தானின் ஊழியர்கள் ) என்ற சொல்லாடல் உண்டு.

அதாவது சாத்தனின் நம்பிக்கைக்குரிய ஊழியர்கள் என்று பொருள்.

இந்தியாவில் அது பிராமணர்கள் ;
மேற்குலகில் அது யூதர்கள்;
கிழக்குலகில் அது அவுணர்கள் ( தலாய் லாமா ).

இந்த மூவருமே ஏதோ ஒரு வகையில் மண்ணின் மைந்தர்களால் வெறுக்கப்பட்டு பல்வேறு காலகட்டங்களில் நாடுகடத்தப்பட்டு நாடோடிகளாய்த் திரிந்தவர்கள் என்ற ஒற்றுமையையும் நோக்கவும்.

இந்த மூவரையும் இணைக்கும் ஒரே புள்ளி சாத்தன் பயன்படுத்திய " தமிழ்"  என்ற வணிக மொழி.

எதை மறைச்சாலும் கொண்டைய மறைக்க மறந்துட்டான்...

நீதிமன்றமே பதில் சொல்...


நாடி நிலை...


சென்ற பதிவில் தேகதத்துவம் பற்றி பார்த்தோம். இனி நாடிநிலையினை எவ்வாறு அறியலாம் என பார்க்கலாம்.

வாதமானது உந்தியிலும் பித்தம் மார்பிலும் கபம் உச்சியிலும் குடிநிலையாக அமர்ந்துள்ளன. இவற்றை அறிய கரத்தைப் பிடித்து பார்க்கவேண்டும்.

ஆண் மக்களுக்கு வலக்கரத்திலும் பெண்களுக்கு இடக்கரத்திலும் நாடி பார்க்க வேண்டும்.

மணிக்கட்டுக்கு கீழே ஒரு அங்குலம் தள்ளி மூன்று விரல்களால் அழுத்தியும் தளர்த்தியும் பார்க்கும் போது ஆள்காட்டி விரலில் உணர்வது வாதம் என்றும் நடுவிரலில் உணர்வது பித்தம் என்றும் பவுத்திர விரலில் உணர்வது கபம் என்றும் அறியலாம்.

அதிகமாகப் பசியினால் வருந்தும் போதும் வெயிலில் திரிந்தபோதும் பயந்திருக்கும் போதும் மற்றும் ஸ்திரிபோகம் அனுபவித்த பின்னும் ஆற்றமுடியாத கோபம் உண்டாயிருக்கும் போதும் நாடியின் நடை நன்றாகப் புலப்படாது.

அதேபோல் லாகிரிகள் கொண்டபோது, விஷம் தீண்டியிருக்கும் போது,  தவம் பூண்டிருக்கும் போது, ஸ்நானம் செய்த போது போன்ற சந்தர்ப்பங்களில் நாடியின் நடையைக்கண்டு சொல்ல முடியாது.

கண்டத்திற்கு மேலாகிய சிரசில் வரும் நோய்களையும் இடையின் கீழாகிய கால்களில்வரும் நோய்களையும் நாடியினால் பரீட்சித்துக் கூறமுடியாதென்று பெரியோர் உரைத்துள்ளதை அறியலாம்...

ஏமாற்றும் அதிமுக குட்கா வியாபாரி விஜய பாஸ்கர்...


திருட்டு திமுக வின் பிராடு வேலைகள்...


அபகரித்து கொலை செய்து விடுவோம் என மிரட்டும் தி.மு.க பிரமுகர், கண்ணிருடன் விவசாய குடும்பம் காவல் துறையை நாடும் அவலம்! – தொடரும் தி.மு.க-வினரின் அட்டூழியங்கள்...

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தி.மு.க-வினர் தமிழகம் முழுவதும் செய்து வரும் வன்முறை வெறியாட்டம் கட்டுக்கடங்காமல் போய் கொண்டு இருக்கிறது. மு.க.ஸ்டாலின் தி.மு.க தலைவராக பொறுப்பேற்றது முதல் இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிரியாணி கடை துவங்கி பஜ்ஜி கடை வரை தி.மு.க குண்டர்கள் செய்யும் அட்டூழியங்களால் தமிழக மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.

இதோ அடுத்த பஞ்சாயத்து! “7 லட்சம் மதிப்புள்ள நிலம் அபகரிப்பு தொடர்பாக திருச்சி போலீஸ் தி.மு.க பிரமுகரிடம் விசாரணை!” என துவங்குகிறது இந்நாள்.

திருச்சி ராம்ஜி நகர் அருகே உள்ள ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள நிலம் அபகரிப்பு தொடர்பாக தி.மு.க பிரமுகரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி ஶ்ரீரங்கம் தாலுகா, சத்திரப்பட்டி என்னும் பெரியநாயகி சத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவருடைய மகன் செல்லக்குட்டி(வயது 55). இவர் ஒரு விவசாயி. இவர் திருச்சி காவல்துறை கண்கணிப்பாளர் அலுவலகத்தில், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல்துறையினரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அவர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

‘நவலூர்குட்டப்பட்டு கிராமத்தில் தாங்கள் வாங்கிய நிலத்தில் தி.மு.க பிரமுகர் ஒருவர் தென்னை, மாமரம் மற்றும் வாழை மரங்களை வைத்து , அந்த இடங்களை ஆக்கிரமித்து தகராறு செய்து வருகிறார். எங்கள் இடங்களை ஒப்படைத்து விடுங்கள் என்று கூறியதற்கு அடியாட்களை வைத்து கொண்டு எங்களை கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகிறார்.

அசல் பத்திரம், மூலப்பத்திரம், பட்டா எல்லாம் எங்கள் பேரில் தான் உள்ளது. இந்த மனுவை ஏற்று, மேற்படி நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்ககோரியும், வழக்குப் பதிவு செய்து எங்களுக்கு சொந்தமான இடத்தினை எங்கள் வசம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’

இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

இந்த சொத்தின் மதிப்பு மொத்தம் ரூபாய் 7 லட்சம். இந்த மனு குறித்து விசாரிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸார், திருச்சி ராம்ஜி நகர் காவல் நிலைய போலீஸாருக்கு இப்புகார் மனு குறித்து விசாரணை மேற்கொள்ளும் படி தகவல் அனுப்பி உள்ளனர். அதன்படி, ராம்ஜிநகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

நீரிழிவைக் கட்டுப் படுத்தும் கரிசலாங்கண்ணி...


கரிசலாங்கண்ணியின் பொதுவான குணம் கல்லீரல், மண்ணீரல், நுலையீரல், சிறு நீரகம், ஆகியவற்றைத் தூய்மை செய்யும் சுரபிகளைத்தூண்டுகிறது. உடல் தாதுக்களை உரமாக்குகிறது. உடலை பொன்போல் மாற்றுகிறது. இரும்பு சத்திக்களை உடையது. காமாலை எதுவாயினும் குணமாக்குகின்றது. நீரிழிவைக் கட்டுப் படுத்துகின்றது. சளி, இருமல், தோல்பற்றிய நோய்களுக்கும் மருந்தாகும்.

பொதுவான குணம் என்னவென்றால் கல்லீரல். மண்ணீரல். நுலையீரல், சிறு நீரகம், ஆகியவற்றைத் தூய்மை செய்கிறது. சுரபிகளைத்தூண்டுகிறது. உடல் தாதுக்களை உரமாக்குகிறது. உடலை பொன்போல் மாற்றுகிறது. இரும்பு, தங்கச் சத்திக்களை உடையது. காமாலை எதுவாயினும் குணமாக்குகின்றது. நீரிழிவைக் கட்டுப் படுத்துகின்றது. சளி, இருமல், தோல்பற்றிய நோய்களுக்கும் மருந்தாகும்.

மஞ்சள் பூவுடைய கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சம அளவில் அரைத்து நெல்லி அளவு பசும்பாலில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 7 - 10 நாளில் மஞ்சள் காமாலை முற்றிலும் குணமாகும். ஆனால் பளி, காரம் நீக்கி பத்தியம் இருக்கவேண்டும்.

சளி கரிசலைச் சாறு, எள் நெய் வகைக்கு ஒரு லிட்டர் கலந்து, இதில் அதி மதுரம்100 கிராம், திப்பிலி50 கிராம் போட்டு சாறு சுண்டக் காச்சி வடிக்கவும். இதில் 5 மி.லி, அளவு காலை மாலை சாப்பிட ஆஸ்த்துமா,சளி, இருமல், குரல்கம்மல் குணமாகும். தலைக்கும் தேய்க்கலாம்.

தூய்மையான வெள்ளைத் துணியில் கரிசலைச் சாறுவிட்டு உலர்த்தி, அத்துணியை எரித்துச் சாம்பலாக்கவும். இச்சாம்பலை ஆமணக்கு எண்ணெயில் மத்தித்து கண்ணில் தீட்ட கண் ஒளிபெறும். சிறந்த கண் மையாகும்.

நூறுஆண்டு ஆன வேப்பம் பட்டை உலர்த்திய சூரணத்தை ஏழு முறை கரிசலாங்கண்ணி சாற்றில் ஊறவைத்து உலர்த்திய பொடியை 5 கிராம் அளவு வெந்நீரில் சாப்பிட 48 - 144 நாளில் 18 வகை குட்டமும் குணமாகும்...

இம்பூட்டு தாங்க திருட்டு மாமா பையன் கருணாஸ் வரலாறு...


பாஜக எச்.ராஜாவை எளிதில் விடப்போவதில்லை? களமிறங்கிய துணை போலீஸ் கமிஷனர்.. 5 பிரிவுகளில் வழக்கு...


மதுரை: பாஜக தேசிய பொதுச் செயலாளர் எச்.ராஜா மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர், அப்பன் திருப்பதி போலீசார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற இந்து முன்னணி அமைப்பின், பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய எச்.ராஜா, அறநிலையத்துறை ஊழியர்களையும், அவர்கள் குடும்ப பெண்களையும் தரக்குறைவாக பேசினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். வரும் 27ம் தேதி சென்னையில் அவர்கள் உண்ணா விரதம் இருக்க உள்ளனர்.
இந்த நிலையில், கள்ளழகர் கோயில் துணை ஆணையர் மாரிமுத்து புகாரின் பேரில் அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் எச்.ராஜா மீது ஐந்து பிரிவுகளில் போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

காவல்துறை துணை ஆணையரே புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பல காவல் நிலையங்களிலும் எச்.ராஜா மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

சென்னை முழுவதும் சாலைகளை உடைத்து பதாகை வைக்க அனுமதி கொடுத்தது யாருடா ...?


சித்தர்கள் பாடல்கள் நமக்கு சொல்லும் நான்கு வழிகள்...


1. சாலோகம் – இறைவனோடு ஒரே இடத்தில் இருக்கும் நிலை.

2. சாமீபம் – இறைவனை நெருங்கியிருக்கும் நிலை.

3. சாரூபம் – இறைவனை உருப்பெற்று விளங்கும் பேறு.

4. சாயுச்சியம் – இறைவனுடன் இரண்டறக் கலத்தல் நிலை. ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஐக்கியமாகும் நிலை.

அகத்தியர் லிங்க வழிபாட்டினை விரும்பியவராக இருந்துள்ளார்.

பாம்பாட்டி சித்தர், அகப்பேய் சித்தர் போன்றோர் மனதினையை கடவுளாக நினைத்துள்ளனர்.

இப்படி பலவகையான கொள்கைகள் உடையவர்களாக சித்தர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் சொன்னது மனதினை வென்று உயரிய வழிக்கு செல்லும் முறை மட்டுமே...

இயற்க்கையை காதலியுங்கள்...


வளத்தை வளமுடன் வாரி வழங்கும் அன்னை அவள்...

நேதாஜியை காட்டி கொடுத்த நேரு என்கிற எட்டப்பன்...


நேதாஜி 18, ஆகஸ்ட், 1945 அன்று
விமான விபத்தில் இறந்து விட்டதாக
அன்றைய காங்கிரஸ் மாமா கட்சி
அறிவித்து அதையே இதுவரை
வரலாறாக வைத்து கொண்டது .

ஆனால் நான்கு மாதம் கழித்து,
அதாவது 27 டிசம்பர் 1945 அன்று
ஆங்கிலேய காட்டேரி அட்லியின்
இந்திய உளவாளி மாமா எழுதிய
கடிதத்தில் உங்களின் போர் குற்றவாளி சுபாஸ் சந்திர போஸ் ரஷ்யாவுக்குள் ஸ்டாலின் உதவியால் நுழைந்து விட்டார் ,

ரஷ்யா எப்போதும் பிரிட்டிஷ்
மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்து வருகிறது .

எனவே இதை கருத்தில் கொண்டு சரியானதை செய்ய வேண்டும் . என்று போட்டு கொடுத்திருக்கிறார் இந்த மாமா .

4 மாதத்திற்கு முன்னாலே இறந்து
விட்டார் என்று இந்தியர்களை நம்ப
வைத்து விட்டு இந்த அய்யோக்கிய்ய மாமா செய்த எட்டப்பன் வேலையே
பார்த்தீர்களா ?

காங்கிரஸ் என்கிற இந்த தேச துரோக கட்சியில் சுரணையுள்ள இந்தியன் எவனாவது இனியும் நீடிக்கலாமா ?

முதுகில் குத்திய இந்த தேச துரோகிக்கு மாமா என்கிற பட்டமா ?

எட்டப்பன் என்று அல்லவா வைத்திருக்க வேண்டும் ?

உண்மையை உலகிற்கு காட்டிய மேற்குவங்க அரசிற்கு மிக்க நன்றி...

உலகம் போற்ற ஆட்சி செய்த இராஜராஜனின் ஆட்சி அமைப்பு...


இதில் ஆட்சி முறை அமைப்பும், இன்று மாவட்டங்கள் இருப்பது போன்று அன்று எப்படி மண்டலங்களாக ஆட்சிப் பிரிவுகள் இருந்தன என்பதும், ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த அலுவலர்களைப் பற்றியும் அறிந்து கொள்வோம்.

1. இராஜராஜன் காலத்து நாட்டுப் பிரிவு - மண்டலங்கள்.

2. அதிராசராச மண்டலம் (சேலம் மாவட்ட்த் தென்பகுதி - கோவை - திருச்சி மாவட்டங்கள்).

3. இராசராசப் பாண்டி மண்டலம் (மதுரை - இராமநாதபுரம் - திருநெல்வேலி மாவட்டங்கள்).

4. செயங்கொண்ட சோழ மண்டலம் (தென்னார்க்காடு - செங்கற்பட்டு - வடவார்க்காடு - சித்னர் மாவட்டங்கள்).

5. சோழ மண்டலம் (தஞ்சாவூர் மாவட்டம் - திருச்சி மாவட்ட கிழக்குப் பகுதி).

6. நிகரிலி சோழ மண்டலம் (மைவரின் தென்பகுதி - பெல்லாரி மாவட்டம்).

7. மலை மண்டலம் (திருவாங்கூர் - கொச்சி உள்ளடங்கிய சேரநாட்டு மேற்கு கடற்கரைப் பகுதி).

8. மும்முடிச் சோழ மண்டலம் (மைவரின் தென்பகுதி - சேலம் மாவட்ட வடபகுதி).

9. வேங்கை மண்டலம் (கிருட்டின - கோதாவரி ஆறுகளுக்கு இடைப்பட்ட கீழைச் சாளுக்கிய நாடு).

பேராட்சி முறையில் மன்னனுக்குத் துணை செய்த அலுவலர்கள்..

1. உத்திர மந்திரி
2. பெருந்தர அதிகாரிகள்
3. திருமந்திர ஓலை
4. திருமந்திர ஓலை நாயகம்
5. ஒப்பிட்டுப் புகுந்த கேழ்வி
6. வரியிலிடு
7. காடுவெட்டி
8. உடன் கூட்டத்து அதிகாரி
9. அனுக்கத் தொண்டன்
10. நடுவிருக்கை
11. விடையில் அதிகாரி
12. உள்வரி திணைக்களத்துக் கண்காணி
13. புரவரித் திணைக்களம்
14. புரவரி திணைக்களத்து நாயகம்
15. வரிப் பொத்தகம்
16. முகவெட்டி
17. வரிப்பொத்தகக் கணக்கு
18. வரியிலிடு புரவரி திணைக்களத்து நாயகம்
19. கடமை எழுதுவோன்
20. பட்டோலை
21. ராகாரிய ஆராய்ச்சி
22. விதிசெய்

பெண் அதிகாரிகள்..

அரசியின் ஆணையை நிரவேற்றிய பெண் அதிகாரி ”அதிகாரிச்சி” என்று அழைக்கப் பட்டாள்...

சென்னை ஆலப்பாக்கத்தில் சின்னத்திரை நடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி...


All out கொசு மருந்தை  சாப்பிட்டார்...

சிகரட் புகைப்பதால் ஏற்படும் நோய்கள்...


அனைவரும் புகைப்பிடித்தால், புற்றுநோய் மட்டும் தான் வரும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது தான் தவறு. புகைப்பிடிப்பதால், புற்றுநோய் மட்டுமின்றி, வேறு சில நோய்களும் உடலைத் தாக்கும் அபாயம் உள்ளது. அதிலும் அவை புகைப்பிடிப்பவர்களுக்கு மட்டுமின்றி, அருகில் உள்ளோருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.

தற்போது இத்தகைய பழக்கம் ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் அதிகம் உள்ளது. ஆரம்பத்தில் சிகரெட் பிடிப்பது ஒரு ஸ்டைலாக இருந்தது. அதனால் பலர், அதனை ஒரு முறை மட்டும் செய்து பார்க்கலாம் என்று பின்பற்றினர். அவ்வாறு ஒருமுறை சிகரெட் பிடிக்க ஆரம்பித்தவர்களால், அதனை நிறுத்துவது என்பது கடினமான ஒன்றாகிவிடும்.

மேலும் எவ்வளவு தான் அதனை நிறுத்துவதற்கு முயற்சி செய்தாலும், சிலரால் அது முடியாத செயலாகிவிடும். இதனால் தொடர்ச்சியான புகைப்பழக்கத்தால், அதில் உள்ள புகையிலை நுரையீரலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, சிலரது உயிரையே பறித்துவிடுகிறது. என்ன தான் நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டாலும், உடற்பயிற்சிகளை பின்பற்றினாலும், சிகரெட்டினால் ஏற்படக்கூடிய ஆபத்தை மட்டும் தடுக்க முடியாது.

புற்றுநோய் : புகைப்பிடித்தால், முதலில் உடலில் ஏற்படும் நோய் தான் புற்றுநோய். அதிலும் அந்த சிகரெட்டில் உள்ள கார்சினோஜென் நுரையீரல், வாய், தொண்டை மற்றும் உணவுக்குழல் போன்ற இடங்களில் புற்றுநோய் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக சிகரெட் பிடித்ததால், 90 சதவீதம் பேர் நுரையீரல் புற்றுநோயால் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் சிலர் சிறுநீர்ப்பை, கணையம், கர்ப்பப்பை வாய், சிறுநீரகம் மற்றும் உணவுக்குழாய் புற்றுநோயாலும் அவஸ்தைப்படுவார்கள்.

கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி : சிரெட் பிடிப்பதால், மூச்சுக்குழாயில் அழற்சி ஏற்பட்டு, சரியாக சுவாசிக்க முடியாத நிலை ஏற்படும். அதிலும் நீண்ட நாட்கள் சிகரெட் பிடித்தால், மூச்சுக்குழாய் அழற்சியானது தீவிரமாகி, சுவாசிக்க முடியாமல், இறுதியில் இறப்பை சந்திக்க நேரிடும்.

மாரடைப்பு : புகைப்பிடித்தால், இதயம் மற்றும் இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய் மற்றும் மற்ற பாகங்களில் உள்ள இரத்தக் குழாயில், கொலஸ்ட்ராலை தங்க வைத்து, அடைப்பை ஏற்படுத்தி, மாரடைப்பு மற்றும் இதர இதய நோயை உண்டாக்கும்.

இனப்பெருக்க மண்டலம் : சில நேரங்களில் சிகரெட் பிடித்தால், இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியமானது பாதிக்கப்பட்டு, கருத்தரிப்பதில் பிரச்சனை, குறைப் பிரசவம், கருச்சிதைவு, மலட்டுத்தன்மை திடீரென்று கருவில் இருக்கும் குழந்தை இறப்பது போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் தொடர்ச்சியாக சிகரெட் பிடிக்கும் ஆண்களுக்கு விறைப்பு குறைபாட்டின் தீவிரம் அதிகரித்து, விந்தணுவின் உற்பத்தி தடைப்பட்டு குழந்தை பிறப்பதில் பிரச்சனையை உண்டாக்கும்.

அல்சைமர் : நோய் புகைப்பிடித்தல், மனச் சரிவை ஏற்படுத்திவிடும். மேலும் புகைப்பிடிப்பதால், தமனிகளில் பாதிப்பு, இரத்த உறைதல் மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்பட்டு, இறுதியில் ஒருவரின் மனநிலையையே மாற்றிவிடும்.

நோய்த்தொற்று : சிகரெட் பிடிப்போரின் மேல் சுவாசப் பாதையில் மற்றும் நுரையீரலில் நோய்த்தொற்றானது அதிகம் ஏற்பட்டு, புரையழற்சி, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நிமோனியா போன்றவற்றை ஏற்படுத்தி, நிம்மதியான வாழ்க்கையையே கெடுத்துவிடும்.

இதய நோய் பாதிப்பு : புகைப் பிடிப்போரின் அருகில் இருக்கும் பெரியோர் மற்றும் சிறுவர்களுக்கு, 20-30 சதவீதம் இதய நோய் ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

கர்ப்பிணிகள் : கர்ப்பிணிகள் சிகரெட் பிடிப்போரின் அருகில் இருந்தால், வயிற்றில் உள்ள குழந்தை பிறக்கும் போது, மிகவும் எடை குறைவாக இருக்கும் வாய்ப்பு இருக்கிறது.

குழந்தைகள் : குழந்தைகள் புகைப்பிடிப்போரின் அருகில் இருந்தால், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி போன்றவை ஏற்படுவதோடு, வளர வளர நுரையீரலின் வளர்ச்சியும் வளராமல் தடைபடும்...

கோவை எஸ்.என்.எஸ் கல்லூரி எம்.டி. சுப்ரமணியம் பெண் பணியாளருக்கு செக்ஸ் தொந்தரவு...


வெளியானது ரகசிய கேமரா காட்சி...

மத்தியப் பல்கலைகளில் OBC பேராசிரியர்கள் எண்ணிக்கை: முட்டை...


காரணம்: தகுதியான ஆட்கள் கிடைக்கவில்லையாம்.

மண்டல் குழு OBC இட ஒதுக்கீடு தந்து 28 ஆண்டுகள் கழித்து இது தான் நிலவரம்.

Ravishankar

https://livewire.thewire.in/campus/why-are-there-no-obc-professors-in-central-universities/

https://thewire.in/politics/hrd-ministry-pulled-up-for-not-fulfilling-obc-quota-in-ceis

இந்தியாவிற்கும் இந்திக்கும் சம்பந்தமே இல்லடா...


ராஜபச்சே ஒரு திராவிட தெலுங்கன்...


இன்னும் ஒரு சில தமிழ் கூமுட்டைகள் திராவிடம் என்ற பெயரில் தெலுங்கர்களுக்கு வாக்காளத்து வாங்கிக் கொண்டிருக்கிறது...

சிங்களவனுக்கும் தெலுங்கனுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி வேறு...

அந்த முட்டாள்களுக்கு இந்த பதிவு :

இராபக்சே ஒரு தெலுங்கர்.. தமிழர்களின் உண்மையான எதிரி இந்த வடுகர்கலே (தெலுங்கர்கள்).....

தஞ்சை, சிவகங்கை, ராம்நாடு, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகை, திருவாரூர் , கடலூர் போன்ற தமிழக ஊர்களில் இருந்து 17 ஆம் நூற்றாண்டு நாயக்கர் படைகள் பெருவாரியாக இலங்கைக்கு செல்கின்றது. இவர்கள் யாவரும் நாயக்கர் பிரிவில் கவரை, சில்லவார் ராசகம்பளம் மக்களாகவும், சில கம்மவார் பிரிவினரும் சென்றுள்ளனர்.

மதுரை, தஞ்சாவூர் நாயக்கர் படைகள் கண்டி என்ற இலங்கையின் ஒரு பகுதிக்கு சென்று நாயக்கர் ஆட்சியை நிறுவினர்.

இதில் கடைசி மன்னர் விக்ரம ராச சிங்க நாயக் என்பவர் மட்டும் ஆங்கிலேயருக்கு எதிராக போராடினார் என்பதால் அவரை ஆங்கிலேயர்கள் பிடித்து தமிழகத்தின் வேலூர் கோட்டையில் தூக்கிட்டு கொன்றனர்.

பெரும்பாலும் அடிமைகளாக இருந்த நாயக்கர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடவில்லை., விக்ரம் சிங்கே நாயக் என்பவர் மட்டும் தமிழினக்கலப்பாக இருந்ததால் போராடினார். இவரின் மனைவி சில்லவார் ராசகம்பளம் பிரிவாகவும், அவர் கவரை பிரிவாகவும் இருந்தார்.

போர்த்துகீசியர்கள் இலங்கையை பிடிக்க நினைக்கையில் அன்று மதுரை, தஞ்சை, இலங்கை நாயக்கர்கள் அனைவரும் தமிழர்களின் குடையின் கீழ் ஒரே அணியில் நின்று அவர்களை தாக்கி வெற்றி கொண்டனர். இந்து வெறியர்களாக இருந்த நாயக்கர்கள் பிற்காலத்தில் சிங்கள பௌத்த பேரினவாதத்தை தூண்டுவதற்காக புத்த மதத்தின் மீது பற்று கொண்டவர்களைப் போல் நடித்து சிங்களவர்களையும் ஏமாற்றி தெலுங்கு வந்தேறிகள் ஆட்சி ஆதிகாரத்தை இலங்கையில் கைப்பற்றினர்.

இருந்த குமார கிருசிணப்பா நாயக்கர் என்பவர் போர் செய்து சிங்கள குறு நில மன்னனை வெற்றி கொள்ள செல்கிறார். ஆனால் சென்ற இடத்தில் பயத்தால் இறந்ததை பாம்பு கொத்தி இறக்கின்றார் என்று தெலுங்கு வந்தேறிகள் மாற்றுகின்றனர். இதனால் அவரின் மச்சுனன் விசய கோபால நாயக்கர் என்ற கவரை இனத்தவர் இங்குள்ள கவரை, ராமநாதபுரம் சில்லவார்கள் பலரை அழைத்துக்கொண்டு அனுராதபுரா என்ற இலங்கையின் மேற்கு பகுதியில் குடியேறி (தமிழகத்தில் தற்போதுள்ள தெலுங்கன் குடியேறி தமிழர்களை ஆட்சி செய்வதைப்போல) சிங்கள குறுநில மன்னனை சூழ்ச்சியால் ஏமாற்றி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினான்.

இதனால் மனமகிழ்ந்த விசயநகர அரசு விசய கோபால நாயக்கருக்கு இலங்கை முழுவதுமே தெலுங்கர்களை குடியேற்றி சிங்கள பேரினவாதத்தை தூண்டி அங்குள்ள பூர்வீக குடிகளான தமிழர்களை அழிக்க முடிவெடுத்தனர். மதுரை, தஞ்சை வந்தேறி நாயக்கர்கள் உறவினர்கள் என்பதால் தொடர்ந்து படைபலம் முதலான அனைத்தும் இலங்கைக்கு கிடைத்தன.

இலங்கையில் உள்ள தமிழ் முதலியார்கள் நாயக்கர்கள் ஆட்சியை விரும்பவில்லை. எனவே இவர்களை எதிர்க்க முடியாமல் பலர் கிறித்துவ மதத்துக்கு மாறி ஆங்கிலேயரிடம் அடைக்கலம் நாடி, நாயக்கர் படைகளுக்கு எதிராக ஆங்கிலேய மிசினரிகளை துண்டிவிட்டுக்கொண்டு இருந்தனர்.

இதனை அறிந்த விசய கோபால நாயக்கர் தஞ்சை மன்னர் ரகுநாத நாயக்கரிடம் தெரிவிக்க அவர் 5000 படைவீரர்களை இலங்கைக்கு கொடுத்தார் அனைவருமே நாயக்க இனத்தவர்களாக இருந்தனர்.

5000 படைவீரர்களோடு சென்று முதலியார் குடியிருப்பு பகுதிகளை விரட்டிவிட்டார், நாலாபக்கமும் சிதறி தமிழினத்தை சார்ந்த முதலியார், சானார் இனத்தவர்கள் சென்றனர். அங்கெல்லாம் தெலுங்கு வந்தேறி நாயக்கர் மக்கள் குடியேறினர். மிகுந்த இயற்கை வளமும், நல்ல இடங்களில் மட்டுமே நாயக்கர்கள் குடியேறினர்.

நாயக்கர்களுக்கு ஆதரவாக தமிழ் மறவர் படைகளை சிலரை சேதுபதி தந்தார். தமிழர்கள் தமிழ்நாட்டை ஆளும்போது மட்டுமே இலங்கையில் ஈழத் தமிழர்களால் வலிமையான ஆட்சி ஆதிகாரத்தை அமைக்க முடிந்தது.

விர நரந்திர சிங்கா நாயக் :

இலங்கையின் கடைசி நாயக்க மன்னர், இவரின் இழிவான ஆட்சி இன்றும் இலங்கையில் கேவலமாகப் பேசப்படுகிறது. 1707 முதல் 1739 வரை இலங்கையை சூழ்ச்சியால் ஆட்சி செய்தார். இவர் 1708 இல் பரமக்குடி பாளையக்காரரும் மதுரை நாயக்கர் மன்னரின் சொந்தக்காரரும் ஆன தும்பிச்சி நாயக்கரின் மகள் பொம்மியை திருமணம் செய்துள்ளார் , 1710 இல் இரண்டாவதாக தொட்டப்ப நாயக்கனூர் பாளையக்காரி ஒருவரை திருமணம் செய்துள்ளார். இவருக்கு 32 பிள்ளைகள் இருந்ததாக அவரே எழுதிவைத்து சென்றுள்ளார். அதைத்தவிற வேறு எதுவும் மக்களுக்கு செய்ததில்லை.

இவரின் காலத்துக்கு பிறகே நாயக்க மன்னர்கள் பெருவாரியாக புத்த மதத்தை தழுவினர்; சிங்கள பௌத்த பேரினவாதத்தை தூண்டினர். போர்த்துகீசிய, டட்ச்சு வந்தேறி தீவிரவாதிகளுடன் நெருக்கமாக பழகி பல சர்ச்களை கட்டி தமிழின அழிப்பை ஏதேனும் ஒரு வகையில் செய்துமுடிக்க வேண்டும் என்ற துடித்தனர். இந்து மத கோவில்களை இடித்தனர், காரணம் இவர்கள் இந்து மதத்தில் இருந்து மாறியதாலும் சிங்கள மதத்தை தழுவி அவர்கள் அடையாளத்தை மறைக்க வேண்டும் என்பதாலும்.

சிரி விசய ராசசிங்கா நாயக் : 1739 – 1747..

தந்தைக்கு பிறகு மகன் சிரி விசய ராசசிங்கா நாயக் பொறுப்பேற்றார் .இவர் சிவகங்கை பகுதியில் இருந்த திருப்பாசீச்வரம் சமீன் பெண்ணை திருமணம் செய்தார் இவர் கவரை இனத்து பெண்ணை திருமணம் செய்தார். பிறகு கண்டமனூர் பாளயத்தார் பெண் ஒருவரையும் திருமணம் செய்தார், இவர்களும் இவர்கள் உறவினர்கள் பெருமளவில் இலங்கையில் குடியேறினர்.

கீர்த்தி சிரி ராச சிங்கா நாயக் என்பர் பிறகு ஆட்சி செய்துள்ளார். இவரும் திருமணம் மதுரை நாயக்க பெண்களையே திருமணம் செய்தார். இலங்கையில் உள்ள எல்லா மன்னர்களும் கடைசி வரையிலும் பாளையக்கார் நாயக்க பெண்களையே திருமணம் செய்துள்ளனர்.

இன்று இலங்கையில் மக்கள் தொகையில் முதலாவதாக இருக்கும் தெலுங்கு நாயக்க மக்கள் அனைவரும் மதுரை, தஞ்சை நாயக்கர் மரபினரான நாயக்கர்களின் கொடி வழி உறவினர்கள். இலங்கை நாயக்க மன்னர்களை பற்றி இன்னும் பல வரலாற்று தகவல்கள் உங்களுக்கு வந்துக்கொண்டே இருக்கும்.

இலங்கையின் எல்லா பிரதமர், முக்கிய பொறுப்புகள் யாவும் தெலுங்கு நாயக்கர்களே இன்று வரை இருந்துவருகின்றனர். நாயக்க மக்களின் தனி நாடாகவும், புத்த மதத்தை சிங்கள பேரினவாதமாக மாற்றிய சமூகமாகவும், குடும்பத்திலுள்ள பெண்களை கூட்டிகொடுத்த அடிமை குடியாகவும், அனைவரையும் அழித்து தான் மட்டுமே வாழ வேண்டும் என்ற ஈனப்பிறவிகளாகவும் நாயக்க மக்கள் இன்றும் உள்ளனர்.

இலங்கையை தற்போது ஆண்டு கொண்டு இருப்பதும் இதே தெலுங்கு நாயக்க மன்னர்களின் வழித்தோன்றர்கள் தான். ஏன் தமிழ் இனத்தை தயவு தாட்சனை இன்றி கொன்ற மகிந்த ராசபக்சே கூட இதே நாயக்க மரபை சார்ந்தவன்தான்.

தமிழர்களை ஈழத்தில் கொள்வதற்கு துணையாக நின்றவர்கள் இந்த நாயக்கர்கள். தமிழகத்தை தற்போது ஆண்டு கொண்டு இருப்பவர்களும் இதே தெலுங்கு நாயக்கர்கள் தான். இலங்கையில் கோவிக்கம்மா, தெலுங்கு முதலியார் போன்ற சாதிய பிரிவுகளில் தற்போது இவர்கள் உள்ளார்கள், ராசபக்சே கோவிக்கம்மா சாதியை சார்ந்தவன் அவன் ஒரு தெலுங்கன்.

தமிழர்களின் உண்மையான எதிரி இந்த வடுகர்கலே (தெலுங்கர்கள்)…..

தமிழன் அனைத்து விதமாகாவும் வஞ்சிக்கப்படுகிறான்.. இனி சிந்தித்து செயல் படுவோம்...


சித்தர் ஆவது எப்படி? சித்தர் என்பவர் யார்?


இந்த உலகில் சித்தர்கள் இருக்கின்றார்களா ? என்ற கேள்வி பல வருடங்களாக சாதாரண மனிதர்களால் கேட்கப் பட்டு வருகின்றது....

சித்தர்களை பார்க்கத் துடிக்கின்ற மனிதர்கள் பலர் இன்னும் இருக்கின்றார்கள்.... சிலர் தாம் பார்த்ததாக சொன்னார்களே தவிர யாரும் யாருக்கும் காட்டியதாக தெரியவில்லை...

மனிதகுலம் தம் தம் காலங்களில் தோன்றிய சில மாமனிதர்களை சித்தர்களாக, இல்லை இல்லை சித்தர்கள் போல சித்தரித்தார்களே தவிர அதில் உண்மை துளியும் இல்லை..

இறைவன் என்ற ஒரு உயர்நிலை இருக்க சித்தர்களை இறைவனை விட உயர்வாக போற்றும் போற்றிய மர்மம் என்ன ?

இறைவனால் சாதிக்காததை அப்படி என்ன சித்தர்கள் சாதித்தார்கள் ?

சித்தர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள் என்றும் நம்பும் உலகம் ஒருவரையேனும் இன்று பார்க்க முடியவில்லையே அது ஏன் ?

இன்று என்ன உண்மையோ அப்படி தானே முன்னும் இருந்து இருக்க வேண்டும்.. அப்படியென்றால் சித்தர்களை இதுவரை எவரும் சரித்திரத்திலோ அல்லது எந்த தலைமுறையிலோ காண வில்லை என்ற பொருளாகி விடுமா ?

இது போன்ற கேள்விகள் எழுகின்ற போது பலரது புருவங்கள் உயர்த்தப் படலாம் என்பதில் சந்தேகம் இல்லை.. மன கசப்பும் அவர்களுடைய நம்பிக்கை உடையும் அபாயம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை..

சற்று பொறுமை இழக்காமல், சித்தர் ஆவது எப்படி என்ற தொடர் பதிவினை முழுமையாக படிக்குமாறு வேண்டுக் கொள்கின்றேன்... முழுவதுமாக படித்தால் மட்டுமே உள்ளதை உள்ளவாறு அறிந்து கொண்டு சித்தர் பாதையில் நேர் வழியில் பயணப்பட முடியும்...

சித்தர் ஆவது எப்படி என்ற தலைப்பில் வரும் பல பகுதிகளில் பல உண்மைகள் ஒவ்வொரு பகுதியும் மற்ற பகுதியோடு தொடர்பு கொண்டமையால், படித்த பதிவின் நினைவு கொண்டால் மட்டுமே தொடர்ந்து வரும் பகுதியை சரியாக புரிந்து கொள்ள முடியும்..

ஆகவே ஒவ்வொரு பதிவினையும் உற்று கவனித்து படிக்குமாறும், படித்ததை நினைவில் கொள்ளுமாறும் வேண்டுகிறேன்....

நம் பஞ்சபூதங்களிலேயே அதிகம் மாற்ற அடையக் கூடியதும், அதனால் நம் வாழ்வியலை பல மாற்றங்களை ஆக்கக் கூடியதும் ஆனது நீர் தன்மை உடைய சித்தம் என்ற பூதம்..

இந்த சித்தம் என்ற பூதத்தை முறை படுத்தி மண், ஆகாயத்தை போல் ஸ்திர தன்மை பெற்றால் மட்டுமே நித்திய நிலையாகிய மரணமில்லா பெரு வாழ்வு அடைய முடியும்..

மாறும் போக்கு உடைய சித்தம் என்ற பூதம் உறுதி தன்மை அடைய வாழும் முறையை மேற் கொண்டவர்கள் தான் சித்தர்கள்..

அதாவது சித்தத்தை கையாளுகிறவர்கள் தான் சித்தர்கள்...

மாற்றம் காணும் சித்தம் உறுதி காணும் போது, முன் ஜென்மங்களில் சேர்த்து வைத்த ஆற்றல்கள் உள் வாங்கும் திறமை அதிகரிக்கப் படுவதால் அளவற்ற ஆற்றலை அடையும் பேறு கிடைக்கிறது... அதனால் மனிதன் மாமனிதன் ஆகிறான்..

இந்த சித்தர்கள் விசயத்தில் மனிதர்கள் செய்யும் பெரிய தவறு என்ன ?

சித்தர்கள் அடைந்ததாக கருதப் படும் பெரும் செயல்களால் ஈர்க்கப் பட்டு, சித்தர்கள் பால் மிகுந்த ஈர்ப்பு உடையவர்களாக இருக்கிறார்கள்..

இன்றைய திரைபடங்களில் மிக பெரிய செயல்களை செய்வது போல் நடித்துக் கொண்டு இருப்பவர்களையே தெய்வமாக கருதி அவர்களின் பெரிய பேனர் படங்களுக்கு குடம் குடமாக பால் அபிசேகம் செய்யும் காலம் இது... இது முறையற்று செயல் படும் சித்தத்தால் உருவானது..

மாயா நிலையை அள்ளி தரும் இந்த முறையற்ற சித்தத்தை சீர் செய்பவனே சித்தன்..

மாயா நிலை என்ற மயக்க நிலைவிட்டு தெளிவு நிலை என்னும் ஞான நிலை பெற வேண்டும் என்றால் முறையற்ற சித்தத்தை சீர் செய்ய வேண்டிய அவசியம் உள்ளதே அன்றி அப்படி சித்தத்தை சீர் செய்து பெரும் ஆற்றலை பெற்ற சித்தர்களின் பெருமை பேசி பேசி சித்தத்தை சீர் செய்யும் செயலை விட்டு விலகி செல்லும் தந்திரத்தை இந்த உலகம் செய்து கொண்டு இருப்பதை பின் பற்றக்கூடாது ..

உலகின் செயல் பாட்டை விட்டு விலகி உண்மை நிலைக்கு திரும்ப வேண்டும்..

உலகத்தார் ஏன் அப்படி விலகி செல்ல விரும்புகிறார்கள் என்றால் அவர்களிடம் ஆற்றல் இல்லாத தன்மையால் உருவான சோம்பல் என்ற பலவீனமே..

எல்லாவற்றிக்கும் ஆற்றல் பெறுவதே முதல் ஆதாரமாக உள்ளது..

அதுவே எல்லாவற்றிக்கும் மூலமாக இருப்பதால் ஆற்றல் பெறுவதே மூலாதாரம் அதாவது மூல ஆதாரம்..

இதனை தேகத்தில் ஒரு இடத்தை காட்டி குறிக்கோளை விட்டு அப்பால் நகர்ந்து செல்வோரும் உண்டு...

எப்படியோ உண்மையான ஆற்றலை பெறும் வழியை விட்டு தப்பி செல்வதே மனித இயல்பாக உள்ளது..

இப்படி தப்பிக்காமல் பொறுப்பை ஏற்று உண்மையை நோக்கி பயணப் படுவதுதான் சித்தர் வழி..

சித்தத்தை சீர் செய்யும் சித்தர் வழியையும் சித்தராகும் நுணுக்கங்களையும் பார்ப்போமாக...

ஆற்றல் பெருகுவதற்கு சித்தத்தின் பங்கு மற்ற பூதங்களை காட்டிலும் மிக மிக அதிகம்..

எண்ண ஆதிக்கங்களை தந்து நம் மனதில் உள்ள பிரபஞ்ச ஆற்றலின் கனலை வெளிச்சமாக விரையமாக்கி, நம்மை செயலற்ற சவநிலைக்கு அழைத்துச் செல்லும் சித்தத்தை சீர் செய்யாமல் சித்தராக முடியாது..

அதற்கான உளவுகளை பகுதி பகுதியாக பார்ப்போமாக...

ஹெல்மட் ப்ரோமோட் செய்யும் நீதிமன்றம்...


கம்பராமாயணத்தில் வேற்றுகிரகம் பற்றி பாடல் இது...


இதைப் பொறுமையாக படித்தாலே நமக்கு நேரடியாகவே பொருள் புரியும்.

உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்

நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா

அலகு இலா விளையாட்டு உடையார் அவர்

தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே

நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களால் ஆனது தான் நாம் இருக்கும் உலகம். அப்படி இருக்கையில் உலகம் யாவையும் என ஏன் எழுத வேண்டும்?

உலகம் ஒன்றினைத் தானுளவாக்கலும் என ஏன் எழுதவில்லை? ஏன் என்றால் இந்த உலகம் மட்டும் உலகம் என்றும்,
வேறு உலகங்கள் இல்லை எனக் கம்பன் நம்பவில்லை.

கம்பர் ராமனை புகழ்ந்து இட்டுகட்டி எழுதினாரோ இல்லையோ? ஆனால் நமக்கு தேவையான வேற்றுகிரகங்கள், வேற்றுகிரக உயிர்களை பற்றி நிறைய பாடல்களில் பொருள் தெளிவாக அறியும்படி எழுதியுள்ளார்.

ஆர்வம் இருந்தால் வாசித்துப் பாருங்கள்...

நான் சாதி, மதம் என்று அடங்காத பிரபஞ்ச குழந்தை மட்டுமே...

பொறாமை என்பது என்ன...? அது ஏன் மிகவும் புண்படுத்துகிறது....?


பொறாமை என்பது மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தலாகும்..

நம்மை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பதற்குத்தான் நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்..

நம்மை எப்போதும் மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்படி நாம் நிர்பந்திக்கப்பட்டுள்ளோம்..

யாராவது நல்ல வீட்டை வைத்திருப்பார்கள்..

யாராவது நல்ல உடற்கட்டை உடையவர்களாக இருப்பார்கள்..

யாராவது அதிகப் பணம் வைத்திருப்பார்கள்..

இவர்களோடு எல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கிறோம்..

உன்னைக் கடந்து செல்லும் முன்..

ஒவ்வொருவருடன் உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருந்தால்..

உன்னுள் மிகப் பெரிய பொறாமை எழும்..

இதுவரை நம்மை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு கற்றுக் கொடுக்கப்பட்டதன் விளைவுதான் அது..

மற்றபடி நீ மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பதை விட்டுவிட்டால்..

பொறாமை இல்லாமல் மறைந்து போய் விடும்..

அப்போது நீ, நீதான் என்றும்,

நீ வேறு யாராகவும் இருக்க முடியாது,

இருக்க வேண்டிய தேவையும் இல்லை என்பதையும் அறிந்து கொள்வாய்.

நீ உனது உள்பக்கத்தை அறிவாய்.

அடுத்தவர்களின் வெளிப்பக்கத்தை மட்டும் தான் அறிகிறாய்.

அது தான் பொறாமையை உருவாக்குகிறது..

அதே போல் அடுத்தவர்களும் உனது வெளிப்பக்கத்தை அறிகிறார்கள்..

தங்களின் உள்பக்கத்தையும் அறிகிறார்கள்..

அது அவர்களைப் பொறாமை கொள்ளச் செய்கிறது..

பிறரோடு ஒப்பிட்டுப் பார்ப்பது என்பது முட்டாள்தனமான செயல்..

ஏனெனில் ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள்..

ஒப்பிட முடியாதவர்கள்..

இந்த அறிவு உன்னுள் தங்கினால் பொறாமை மறைந்து போகும்..

கடவுள் எப்போதும் அசல்களையே உருவாக்குகிறார்..

அவர் எப்போதும் நகல்களை நம்புவதில்லை...

சிந்தித்துப் பாருங்கள்...


பிரளய காலத்தில் நோவா தனது பேழையில் ஏற்றமறந்த அனைத்து நீர்வாழ் உயிரினங்கள் அழிந்தன.

(நீர்வாழ் உயிரினங்களுக்கு ஊழிகாலத்தில் அழிவுண்டா?)

ஆனால் பரிணாமவியல் கொள்கைபடி நீரில்வாழும் உயிரினமான ஒருசெல் உயிரிலிருந்தே உயிரினங்களின் தோற்றம் ஆரமித்ததை குறிக்கும் அறிவியல் கோட்பாடு எதன் அடிப்படையில் அமைக்கப்பட்டது.

பிரளய காலத்தில் தப்பிய உயிரினங்களான நமது முன்னோடிகள் ஒருபுறம் பூமியில் வாழ்கிறார்கள்.

அறிவியல் பரிணாமவியல் கோட்பாடுகள் படி உருவான உயிரினங்கள் மறுபுறம் இந்த பூமியில் வாழ்கிறார்கள்.

இவர்களில் யார் கடவுளின் தூயப்படைப்பு?

மனிதன் சிந்திக்கத் தெரிந்த உயரினம்...


மனித மனம் அற்புத சக்திகள் வாய்ந்தது. உங்கள் எண்ணங்கள் வலிமை வாய்ந்தவை.

நேர்மறை எண்ணங்கள் நல்ல விளைவுகளையும்,
எதிர்மறை எண்ணங்கள் தீய விளைவுகளையும் கொடுக்கின்றன.

அதனால் தான் நம் முன்னோர்கள்  எப்பொழுதுமே நல்லதையே நினைக்கச்  சொன்னார்கள்.

அனைத்தும் மாறும் இயற்கை கை கொடுக்கும்...