19/11/2021

கோலம் போடுவது ஒரு யோகா தான்...

 


கோலம் போடும் கலையும் மறைந்து வரும் கலைகளில் ஒன்றாகி விட்டது...

அதிகாலை நேரத்தில் குனிந்து நிமிர்ந்து அமர்ந்து, கோலம் போடுவது பெண்களுக்கு ஒரு நல்ல உடற்பயிற்சி, சிறந்த யோகா தான்..

இன்றைய நவீன யுத்தியில் கோலத்திற்கும் இடமுண்டு. ஃபாஸ்ட் புட் போல ஃபாஸ்ட் கலர் கோலங்களும் விற்பனை வந்துவிட்டது. சிலர் வீட்டு வாசலிலும் பூஜை அறையிலும்கூட நிரந்தரமாக இருக்கும் வண்ணவண்ண கோல ஸ்டிக்கர்களை ஒட்டி வைத்து விட்டார்கள்.

நம் பழக்க வழக்கங்கள் சொன்னா தெரியாது. கோல யோகான்னு பயிற்சி வகுப்புல சொல்லி கொடுத்தா செய்வாங்க...

என்ன சொல்றது... சரியா..?

இந்தியா விற்பனைக்கு.. அனுகவும்.. பிராடு பாஜக மோடி அரசு...

 


திமுக கைகூலி நடிகர் சூர்யா விற்கு வலுக்கும் எதிர்ப்பு...

 


நண்டிறவிய வெஞ்சோறு...


இந்த வார்த்தை தமிழ் இலக்கியத்தில் சில இடத்தில் உண்டு..

முதலில் எனக்கு இந்த வார்த்தைக்கான அரத்தம் புரியவில்லை பிற்பாடு இது ஒரு உணவு வகை என்று தெரிந்தது..

பழங்கால தமிழர்களின் உணவு வகைகளில் வெறுமனே கேப்பங்கூல் கஞ்சி என்று வாழவில்லை..

இன்றைய வேலுர் பகுதி மக்கள் அந்தக்காலத்தில் உண்டு வந்த உணவு தான் நான் மேலே சொன்ன நண்டிறவிய வெஞ்சோறு..

நண்டு வருவலை சோறில் போட்டு வதக்கி கிளறி ஊற வைத்து உணவாக உட்கொண்டார்களாம்....

அதே போன்று ஒரு வார்த்தை புளிமான் கறி...

இதை பற்றிய விளக்கம் தேடும் போது புளிசோறு தொட்டுக்க மான் கறி என்று தெரிகிறது..

சும்மா கம்பு கஞ்சி கேப்பங்கலி என்று வாழவில்லை.. அழகாக தேர்தெடுத்தும் உண்டுள்ளார்கள்...

வைகோ நாயுடு கலாட்டா...

 


இந்தியா வை விற்றுக் கொண்டிருக்கும் பிராடு பாஜக மோடி அரசு...


 

நம்ப முடியாத உண்மைகள்...

 


வேற்று கிரகவாசிகள் பூமியில் இருப்பது உண்மை தான்...

 


ஏலியன்கள் எனப்படும், வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு.

வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் ஆம என்றே பதில் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் வேற்று கிரகவாசிகள் இந்த உலகத்தில் உள்ளனர் என்று ஆய்வாளர் ஜெய்ம் மவுசன் போட்டோ ஆதாரத்துடன் கூறியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

1947ம் ஆண்டு மெக்சிகோவின், ரோஸ்வெல் பகுதியில், பறக்கும் தட்டு மோதியதில், விமானம் நொறுங்கி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்களில், ஏலியன் உருவம் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை அது உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில், மெக்சிகோவில், 10 ஆயிரம் பேர் கூடியிருந்த அரங்கத்தில், தொலைக்காட்சி வர்ணனையாளர் ஜெய்ம் மவுசன் ஏலியன் புகைப்படங்களை வெளியிட்டு  அதிர்ச்சிப்படுத்தியுள்ளார்.

இவர் பறக்கும் தட்டு பற்றிய ஆய்வில் ஈடுபட்டுவருவரும் கூட, என்பதால், இந்த தகவல் அதிர்ச்சியை அதிகப்படுத்தியுள்ளது. அவர் கூறுகையில்,

1947ம் ஆண்டு விமான விபத்து தொடர்பான புகைப்படங்களில் ஏலியன் இறந்து படுத்து கிடப்பதை போன்ற தோற்றம் உள்ளது. அதை சுமார் ஐந்தாண்டு கால ஆய்வு நடத்தி உறுதி செய்துள்ளோம் என்றார்.

ஆனால், ஏலியன்கள் நடமாட்டம் பற்றி, நாசாவோ அல்லது வேறு எந்த ஆய்வு மையமோ உறுதி செய்யவில்லை.

தாமஸ் ஹேர் என்ற விஞ்ஞானி வேற்று கிரக வாசிகள் நமக்கு அருகிலோ, வெகு தொலைவிலோ நம்மை போலவே ஒரு கூட்டம் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறும் இருக்கிறது.

ஆனால், அவர்கள் உணவு சாப்பிட்டு, தண்ணீர் குடித்து நம்மை போலவே இருப்பார்களா என்பது சந்தேகம்.

அவர்கள் வேறு மாதிரியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

ஒருவேளை, அப்படி யாராவது எங்காவது இருந்தால் நம்மை கண்டு பிடிப்பதும் சிரமம் அல்ல. அவர்களது இடத்தில் இருந்து பயணிக்க தொடங்கியிருந்தால் 500 ஆண்டுகளிலேயே நம்மை அடைந்திருக்கலாம். அதுபோன்ற சம்பவம் இதுவரை நடக்கவில்லை.

அதனால், அனேகமாக அதுபோல யாரும் இல்லாமல் இருக்கலாம். அல்லது, நம்மை கவனிக்காமல் அவர்கள் கடந்து போயிருக்கலாம். அல்லது, எங்கும் பயணப்படாமல் அவர்கள் தங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பவர்களாகக்கூட இருக்கலாம்.

மேலும், வேற்று கிரக வாசிகள் இருந்தால் அவர்களை பார்த்து பயப்படவும் அவசியம் இல்லை. அவர்கள் எல்லா வளங்களும் நிறைந்தவர்களாகத் தான் இருப்பார்கள்.

பூமியில் இருந்து தண்ணீரோ, வேறு எதுவுமோ அவர்கள் எதிர்பார்க்கப் போவதும் இல்லை. இவ்வாறு  கூறியுள்ளார்...

திருட்டு திமுக கைகூலிகளா கேட்டுச்சா...

 


சிங்கிளாக சந்தோசமாக இருப்போம்...


பிராடு பாஜக கன்னடன் அண்ணாமலை கலாட்டா...

 


மழை Vs தமிழக அரசு கலாட்டா...

 


திராவிட ர்களின் வாயில் இருந்து அதிகமாக வரும் வசனங்கள்...

 


கைபர் போலன் வழியாக வந்த ஆரியர்கள்..

பார்ப்பான் உங்களை வேசிமகன், சூத்திரன் என்றுச் சொல்கிறான் என்பதே..

இல்லாத ஒன்றை இருக்கும் என்றும், இருப்பதை இல்லவே இல்லை என்றும் சாதிப்பதில் வல்லவர்கள்.

மூவேந்தர்கள் ஆண்ட போது வடக்கிலிருந்து எந்த ஆரியன் தமிழ் மண்ணின் மீது படையெடுத்தான்?

முதன் முதலில் தெற்கில் புகுந்து வள்ளுவர்களை இகழ்ந்தும், தாழ்த்தியது எந்த ஆரியன்?

மெல்ல மெல்ல தமிழ் நான்மறையை ஆட்டயப் போட்டு, அதில் புராணக் கதைகளை இட்டுக்கட்டி தன் வயப்படுத்தியது எந்த ஆரியன்?

இந்துக்களை இசுலாமியர்களிடம் இருந்து காப்பாற்றவே வந்தவன் என்றவன் எந்த ஆரியன்?

தமிழ் மண் மீது பலமுறை படையெடுத்து கொள்ளையடித்துச் சென்றது எந்த ஆரியன்?

இதெற்கெல்லாம் பதில் சொல்வார்களா திருட்டு திராவிடர்கள் ?

திராவிட பிராமணியம் தான் ஆரியர்கள் என்ற உண்மையை உரக்கச் சொல்வார்களா திராவிடர்கள்?

இனிய மாலை வணக்கம்...

 




அன்பு எங்கே இருக்கிறதோ 
அங்கே காதல் இருக்கும்..

எங்கே காதல் இருக்கிறதோ 
அங்கே வலி இருக்கும்...

எங்கே வலி இருக்கிறதோ 
அங்கே...

.
.
.
.
moov தடவுங்கள் 
வலி பறந்தே போய்விடும்...

அம்பூட்டு தான்
விசயம்...

போ.. போ.. போ..
போய் பொழப்ப பாரு...

🤣🤣🤣🤣

நல்ல தெரு 😳

 


மழை Vs சென்னை மக்கள் கலாட்டா 😁

 


மறந்து விட்ட வார்த்தை.. வணக்கத்தை விட அழகான வார்த்தை...

 


தமிழ் முதல் மொழி என்று நான் சொல்ல மாட்டேன் மூத்த மொழி என்று வேண்டுமானால் சொல்லலாம்..

அப்படி பட்ட மூத்த மொழியில் முதல் வார்த்தை எதுவாக இருக்கும்..

அதாவது தமிழில் உருவான முதல் வார்த்தை எது இப்படி சிந்தனை சிலருக்கு ஏற்படலாம் உண்மையில் இதற்கு விடை உண்டு.

ஆம் முதல் வார்த்தை அம்ம, என்ற வார்த்தை தான்.

நாம் ஒருவரை சந்திக்கும் பொழுது வணக்கம் என்கிறோம் உண்மையில் வணக்கத்தை விட அழகான அதுவும் சிறந்த வார்த்தை அம்ம, என்ற வார்த்தை தான்.

இந்த அம்ம என்பது இடைச்சொல் இதற்கு அர்த்தம் பலவிதமான கூறுகிறது தமிழ் பண்டைய இலக்கியங்கள்.

அதில் ஒன்று அம்ம என்பதற்கு இதை கேள் என்றும்.. நல்ல பொழுது (குட் மார்னிங்) என்றும்.. இருவர் உரையாடலுக்கிடையே அவர்கள் கவனத்தை நம் பக்கம் திருப்ப அதான் (எஸ்கியூஸ்மி).

முதலில் பேச்சை ஆரம்பிக்கப்பட இந்த அம்ம என்ற வார்த்தையை நம்முடைய மூதாதையர்கள் பேசியுள்ளார்கள்.

இதற்கு ஆதாரமாக அம்ம, கேட்பிக்கும் என தொல்காப்பியம் கூறுகிறது.

இந்த அம்ம, பக்கத்தில் வாழி என்ற சொல்லை வைத்து நற்றிணை கூறுகிறது.

அம்ம வாழி என்ற சொல் மரியாதைக்குறிய சொல்லாக பயன்படுத்தப்பட்டது.

இதை பல இடங்களில் இலக்கியத்தில் காணலாம்.

அம்ம வாழி பாண
ஐங்குறு காப்பியம் 139

அம்ம வாழி கொண்க
ஐங்குறு காப்பியம் 132

அம்ம வாழி தும்பி
குறுந்தொகை 392


இன்னாது அம்ம தோன்றல்
புறநானூறு 44

அதேபோல அரசனிடம் பேசும் பொழுது வணக்கம் அரசனே என்றெல்லாம் பேசவில்லை.. மாறாக அம்ம வாழிய பாணனே என்று அழைத்த்தாக தான் குறிப்பிடுகிறது.

அதே போன்று அம்மம் என்ற சொல் தாயின் மார்பகத்தை குறிக்கும் சொல் என்று பாவாணர் குறிப்பிடுகிறார்.

அரவணையாய் ஆயரேறே அம்மம் உண்ண துயிலெழாயே என்றும் தமிழ் இலக்கியம் கூறிகிறது.

இப்போது புரிகின்றதா ?

அம்மா என்ற வார்த்தை அம்ம என்ற வார்த்தையின் பரிணாமம் தான்.

அம்ம மதிக்ககூடிய சொல்.. அம்மம் தாயின் பாலூட்டக்கூடிய  மார்பகம் அம்மா தாய்..

காலப் போக்கில் இந்த வார்த்தைகளை சுத்தமாக நாம் மறந்து விட்டோம் அல்லது கவனிப்பார் அற்று விட்டுவிட்டோம். மூத்த மொழியான தமிழில்..

அம்மா என்ற அழகான வார்த்தைக்கு அசல் வார்த்தையான அம்ம + வாழி என்பதை மீண்டும் உச்சரித்தால் என்ன?

வணக்கத்தை விட சிறந்த சொல் அம்ம வாழி..

அனைவருக்கும் அம்ம வாழி...

மாலை வணக்கம் மக்களே...

 


இதை அமெரிக்கா காரணக்கு தெரியாம பார்த்துக்கோ டா பிராடு பாஜக பயலே...

 


தடுப்பூசி உண்மைகள்...