19/04/2021

வளரி (BOOMERANG) தமிழரின் ஆயுதம்...

 


பதினெட்டாம் நூற்றாண்டில் வீரத்தில் சிறந்த சின்ன மருதுவிடமிருந்து தான் வளரி (BOOMERANG) வீச கற்றுக் கொண்டதை தன்னுடைய இராணுவ நினைவுகள் என்ற நூலில் குறிப்பிடுகிறார் கர்னல் வெல்ஷ்.

1920களில் குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக பிறன்மலை கள்ளர்கள் போராடிய போது அவர்களை ஒடுக்குவதற்கு படைகளை குவித்தது ஆங்கிலேய அரசு.

அப்போது அவர்களை எதிர்த்து தாக்க அம்மக்கள் வளரியையே பயன்படுத்தினர்.

பகையாளியை தாக்கிவிட்டு மீண்டும் அடித்தவரிடம் திரும்பும் அந்த ஆயுதத்தை பார்த்து ஆங்கிலேயர்கள் கலங்கி போயினர்.

வளரி தடை செய்யப்பட்டது, வீட்டில் வைப்பது குற்றம் என்று கருதப்பட்ட காரணத்தால் அதற்கு பிறகு அந்த ஆயுதம் கோவில்களில் வைக்கப்பட்டது.

இன்றும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது இடுப்பில் வளரி தாங்கியிருப்பார் என்று சொல்கிறார்கள்,

தென்மாவட்டங்களில் பல கோவில்களில் வளரி பூஜைக்குரிய ஆயுதமாக இருப்பதாக சொல்கிறார்கள்...

மக்களின் கருத்து உரிமைக்கு எதிராகவும் , அநீதிக்கு எதிராக எழும் குரலை ஒடுக்கவே நினைக்கிறார்கள்.. மக்களே ஒன்றிணையுங்கள்...

 


வழக்கறிஞர்களே... மக்களை மிரட்டும் இவர் மீது ஒரு வழக்கை போட்டு விடுங்க...

கணவன் Vs மனைவி...

 


புருசன் மொபைல நோண்டிக்கிட்டும் பொண்டாட்டி சீரியல் பாத்துக்கிட்டும் வீட்ல வெட்டியா பொழுபோக்கிட்டு இருக்காங்க..

திடீர்னு மனைவிக்கு பளீர்னு ஒரு ஐடியா..

ஏங்க எனக்கு போரடிக்குது அந்த மொபைல கொஞ்சம் கீழ வைங்க....

ஏண்டி எனக்கும் போரடிக்கணுமா....

அதில்லீங்க போரடிக்காம இருக்கறதுக்கு நாம ஒரு கேம் வெளயாடலாமா?

ஹைய்யா...நான் ரெடி....என்னா கேமு சொல்லு....

இந்தா, இந்த பேப்பர்ல நான் எனக்குப் புடிச்ச அஞ்சு ஆம்பளைங்க பேர எழுதுறேன். நீங்க உங்களுக்குப் புடிச்ச அஞ்சு பொம்பளைங்க பேர இன்னோரு பேப்பர்ல எழுதுங்க...

சரி...

இந்தாங்க என்னோட லிஸ்டு.... உங்கள்த காட்டுங்க...

மனைவி லிஸ்ட்...

1. ரஜினிகாந்த் 

2. கமல்ஹாசன் 

3. அஜீத் 

4. விஜய் 

5. சூர்யா    

புருசனோட லிஸ்ட்...

1. மல்லிகா (கொழுந்தியாள்)

2. கமலா (பக்கத்து வீட்டுக்காரி)

3. ஷாலினி (பொண்டாட்டியோட பிரெண்டு)

4. லீனா (பையனோட க்ளாஸ் டீச்சர்)

5. லலிதா (பழைய காலேஜ்மேட்)

நீதி : பெண்கள் கனவில் வாழ்கிறார்கள். ஆண்கள் யதார்த்த உலகில் இருக்கிறார்கள்.

அடுத்த ஒரு வாரத்துக்கு புருசனுக்கு ஓட்டல்ல சாப்பாடு, திண்ணைல பாய் 😁

கனவு லோகத்தில் இருக்க நான் ஏன்டா வெளியில் சுத்த போறேன்...

ஊரடங்கு நேரம் இரவு 10 மணி முதல் காலை 4 வரை...

சாராயக் கடவுள்...

 


சாராய ஆலை.. சாராய வியாபாரி.. என்று தானே நாம் கேள்விப்பட்டுள்ளோம்

அதென்ன சாராயக் கடவுள் ..

கிரேக்கத்தில் மக்கள் தொகை போல, கடவுளின் தொகையும் அதிகம்..

ஏறக்குறைய 30,000 க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட கடவுள்கள் உள்ளனராம்..

சாப்பாட்டுக்கு ஒரு கடவுள்..

தண்ணீருக்கு கூட கடவுள் உண்டு..

இதெல்லாம் விட கொடுமையானது தான் சாராயக் கடவுள்..

ஒரு கடவுளின் பெயர் டைனோசயிஸ்..

இவருடைய டிபார்ட்மெண்ட் விவசாயம்..

ஆம் விவசாயத்துக்கு இவர் கடவுளாம்..

ஆனால் இவரு தான் திராட்சை பழத்தில் இருந்து முதல் முறையாக ஒயினை தயாரித்தாராம்..

அதனால் இவருக்கு (god of wine) ஒயினுடைய கடவுள்..

என்ற பெயரும் உண்டு...

டூபாக்கூர் தேர்தல் ஆணையமும்.. திருட்டு திமுக உபிஸ் கதறல்களும்...

 


உலகிலே அமைதியாய் ஒரு அறை...

 


புல்ரோரர் - Bullroarer...

இந்த இசைக்கருவியானது கி.மு.17000 ஆண்டை சேர்ந்தது என்று அகழ்வாராச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இது உக்ரைன் நாட்டினரால் அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்டது என்கின்றனர்.

இதனை ஆசியா, ஐரோப்பா மற்றும் முந்தைய அமெரிக்க மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.

ஒரு மரக்கட்டையை சிறு துளையிட்டு அதில் கயிற்றை கட்டி காற்றில் வேகமாக சுற்றுவார்கள்.

அதில் எழும்பும் இசையை அuந்த கால மக்கள் வெகு தொலைவில் இருப்பவருடன் தொடர்புக் கொள்ள பயன்படுத்தியுள்ளனர்.

இத்துடன் தாளத்தையும் சேர்த்து பல சடங்குகளிலும் பயன்படுத்தியுள்ளனர்.

இந்த இசையை தம் ஆன்மாவுடன் தொடர்பு கொண்டு இறைநிலையை அடையவும் பண்டைய மக்கள் பயன்படுத்தியுள்ளனர்..

திமுக அடிமை விசிக திருமா எனும் சாதி அரசியல் வியாபாரி கலாட்டா...

 


சிங்கிள்ஸ் எல்லாம் வாங்க நாம இந்த நல்ல ஊருக்கு போகலாம்...

https://tamilnewzjunction.com/archives/1154

மண் பானை சமையல் நல்லதா?

 


மண்பானையில் சமைப்பது பாரம்பரியமாக தமிழகத்தில் உள்ள வழக்கம். தற்போது தினம்தோறும் புதிது புதிதாக பல வகை உலோக பாத்திரங்கள் அறிமுகம் ஆகின்றன. அவற்றின் நன்மை தீமைகளை பயன்படுத்தினால் தான் அறிய முடியும்.

ஆனால் அது போல் இல்லாமல் மண்பானைகள் பல நூற்றாண்டுகளாக ஆரோக்கிய சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மண்பானைகளில் சமைக்கும் போது உணவின் மீது வெப்பம் சீராக, மெதுவாக பரவுகிறது. இது உணவை சரியான முறையில் சமைக்க உதவுகிறது.

மேலும் மண்பானைகளில் உள்ள நுண்துளைகள் மூலம் நீராவி, காற்று உணவில் ஒரே சீராக ஊடுருவி உணவை சமைக்க உதவுகிறது. இதனால் மண் பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேக வைத்த உணவைப் போன்ற தன்மையை பெறுகிறது. இது உடல் நலனுக்கு உகந்தது. இதனால் உணவில் உள்ள சத்துகள் பாதுகாக்கப்பட்டு, எளிதில் செரிமானமாகும் தரமான உணவு கிடைக்கிறது.

மண் பாத்திரங்கள் உணவில் உள்ள அமிலத்தன்மையை சமப்படுத்தும் தன்மை கொண்டவை. உப்பு, புளிப்பு சுவையுடைய உணவுகள் சமைக்கும் போது, மண்பானை தீங்கான விளைவுகள் எதையும் ஏற்படுத்துவதில்லை.

ஆனால் உலோக பாத்திரங்கள் உணவுடன் வினைபுரியும் நிலை உள்ளது.

மண்பானையில் சமைக்கும் போது, அதிக எண்ணெய் பயன்படுத்தவும் தேவையில்லை.

எனவே மண்பானையில் சமைக்கும் உணவு மிகவும் ஆரோக்கிய மானதாகும்...

அப்பரம் என்னப்பா,, அண்ணனே சொல்லிட்டாரு,, அமைதியா இருங்கப்பா 😁

 


விஜய் மக்கள் இயக்கத்திற்கு பாராட்டுக்கள்...

 


அதிசய கிளிப் பூ...

 


இந்த உலகில் ஒவ்வொன்றும் அதிசயம். இயற்கையை ரசிக்கும் யாரும் கவிஞராகலாம். கவிஞர் ஆனாலும் வார்த்தைகளுக்கு பஞ்சம் ஏற்படலாம், அதிசயங்களுக்குப் பஞ்சமே வராது..

ஒவ்வொரு பூவுமே புன்னகையோடு சொல்கிறது, இயற்கையின் பேரதிசயங்களை.

அப்படியொரு அதிசயப் பூதான் இந்த பறக்கும் கிளி வடிவத்திலான பூ..

வடிவத்தில் மட்டும் பூப்போல இல்லாமல் சிறகு, அலகு, உடல் என ஒவ்வொரு பாகமும் வேறுவேறு வர்ணங்களில் இருப்பது பஞ்சவர்ணக் கிளியை நினைவுபடுத்துகிறது.

தாய்லாந்தில் காணப்படும் 'பேரட் பிளவர்' என்னும் இந்த அதிசயப் பூச்செடி அழியும் நிலையில் பாதுகாக்கப்படும் ஒரு செடியாக இருந்து வருகிறது.

சமீபத்தில் இந்தச் செடி பூத்துக் குலுங்கியது.

கிளையில் இருக்கும் கிளிகள் இறங்கி காம்பில் தொங்குகிறதோ என்று அதிசயப்பட வைக்கும் காட்சியைத்தான் நீங்கள் ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்...

திருட்டு கார்ப்பரேட் திமுக கலாநிதிமாறன் வாங்கிய ஓட்டல் சரவணபவன்...

 


கொரோனா தடுப்பூசி வியாபாரம்...


 

4 ஆண்டுகளாக தினமும் பஸ்சில் சவாரி செய்த பூனை...


இங்கிலாந்து நாட்டில் பிளைமவுத் நகரை சேர்ந்தவர் சூசன் பின்டேன்.

இவர் கேஸ்பர் என்ற 12 வயது பூனையை வளர்த்து வந்தார்.

இந்த பூனை அந்த நகர மக்கள் அனைவருக்கும் செல்ல பிராணியாக இருந்தது.

இது தினமும் காலை 10 மணிக்கு வீட்டு அருகே வரும் பஸ்சில் ஏறி, இலவச பயணம் செய்யும்.

அந்த பஸ் நகரின் பல பகுதிகளுக்கு சென்று விட்டு ஒரு மணி நேரம் கழித்து வீட்டு அருகே திரும்ப வரும்.

அப்போது அது இறங்கிக் கொள்ளும்.

கிட்டத்தட்ட 15 கி.மீ. தூரத்துக்கு அது தினமும் இலவச பஸ் பயணம் செய்யும்.

பஸ் ஏறும்போது பஸ் நிறுத்தத்தில் கூட்டம் இருந்தால் அது வரிசையில் நின்று தான் பஸ்சில் ஏறும்.

வழக்கமாக கடைசி இருக்கையில் தான் அது உட்காரும்.

நாள் தவறாமல் கடந்த 4 ஆண்டுகளாக அது பஸ் பயணம் செய்து வந்தது.

சரியான பஸ் நிறுத்தத்தில் அது இறங்கி சென்று விடும்.

சம்பவத்தன்று அது பஸ்சில் இருந்து இறங்கி சாலையை கடக்க முயன்றபோது, வேகமாக வந்த கார் ஒன்று அதன் மீது மோதியது.

இதில் அடிபட்டு காயம் அடைந்த அந்த பூனை இறந்து போனது...

20.01.2010 அன்று இவ்வுலகை விட்டு சென்றது...

கொரோனா தடுப்பூசி அரசியல்...

 


தன் முதலாளி அம்பானி பிரான்ஸ் நாட்டிற்கு கொடுக்க வேண்டிய 1120 கோடி வரியை பிராடு பாஜக மோடி கொடுக்கும் வழியே ரபேல் ஒப்பந்தம்...

 


எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்...

 


நமது பாரம்பரியமான உணவுகளிலும், அழகுசாதனப் பொருட்களிலும் மருத்துவக்குணம் வாய்ந்த பல பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

அவற்றின் சிறப்பை, மேலைநாட்டினர் அவ்வப்போது செய்யும் ஆய்வுகள் நிரூபித்து வருகின்றன.

புதிய கண்டுபிடிப்பாக, மஞ்சள் கிழங்கானது ஆஸ்டியோபோரசிஸை (எலும்புச் சிதைவு) தடுக்கும் என்று அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழத்தின் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஜேனட் பங்க், மஞ்சளின் மருத்துவகுணங்களைத் தான் கண்டுபிடித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக, எலும்புச் சிதைவு நோய்க்கு மஞ்சள், அணை போடும் என்று ஜேனட் தெரிவித்திருக்கிறார்.

மாதவிலக்கு நின்ற பெண்களை அதிகமாகப் பாதிப்பதாக 'ஆஸ்டியோபோரசிஸ்' உள்ளது.

இஞ்சி வகையைச் சேர்ந்த தாவரமான மஞ்சள், இந்தியச் சமையலில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

நமது ஆயுர்வேத மருத்துவத்தில் பல நூற்றாண்டு காலமாக இது பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. பல்வேறு வகையான உடல்நலக் குறைவுகள், வயிற்று வலி, மூட்டு வீக்கம் போன்றவற்றுக்கு மஞ்சள் கைகண்ட மருந்தாகக் கருதப்படுகிறது.

வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்யப்படும் மஞ்சளானது உணவு வகைகளில் ஒரு நறுமணப் பொருளாக அதிகளவில் சேர்க்கப்படுகிறது. எல்லா இடங்களிலும் தாராளமாகக் கிடைக்கிறது.

உடலியல் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கும் 'எண்டோக்ரைன் சுரப்பி' நிபுணரான ஜேனட், மஞ்சள் குறித்துப் பல ஆண்டுகள் ஆய்வு செய்திருக்கிறார்.

ஆய்வுக்கு என்றே பதப்படுத்தப்பட்ட மஞ்சளை கவனமாக, நுணுக்கமாக ஆராய்ந்து முடிவுக்கு வந்திருக்கிறார்.

அப்போது, எலும்புகளின் சிதைவைத் தடுப்பதன் மூலம், மூட்டுகளில் ஏற்படும் பாதிப்பை மஞ்சள் தடுக்கிறது என்று ஜேனட் கண்டறிந்தார். 'மெனோபாஸ்' ஆன பெண்களுக்கும் எலும்புச் சிதைவையும், எலும்பு இழப்பையும் மஞ்சள் கட்டுப்படுத்துகிறது என்று ஜேனட் பங்க் உறுதியாகக் கூறுகிறார்...

இதைல்லாம் நம்பற மாதிரியா இருக்கு முக்கியமா அப்பலோ இட்லி😷😜😂

 


கணவன் Vs மனைவி Vs நீதிமன்றம்...

 


மனைவிகள் எல்லாம் கணவர்களுக்கு எதிராக ஒரு வழக்கு தொடுத்தார்கள்.

என்ன வழக்குன்னு கேட்கிறீர்களா ?

அதாகப்பட்டது...

நாங்கள் ஏன் அவர்களுக்கு "வடிச்சு கொட்டணும்" ?

வித்தியாசமான வழக்கு. விசித்திரமானதும் கூட...?

எதிர்தரப்பு வக்கீல் தன்னுடைய வாத திறமையால், ஒரே ஒரு pointஐ கொண்டு வழக்கை உடைத்தெறிந்து விட்டார்.

கணவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.

அது என்ன point?

MY LORD.,           

" IT IS THE RESPONSIBILITY OF A JAILOR TO PROVIDE FOOD TO THE PRISONER. "

கணம் நீதிபதி அவர்களே...

கைதிகளுக்கு உணவு வழங்குவது ஒரு ஜெயிலருடைய கடமை / பொறுப்பு. என்பது தான் அந்த fantastic வாதம்..

CASE DISMISSED 🤣🤣🤣

அய்யோக்கிய பயலுங்க...

 


புற்றுநோயின் எதிரி பப்பாளி...


எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் பழவகையில் ஒன்று பப்பாளி.

இதில் புற்றுநோய்களுக்கான எதிர்ப்பு மருந்து இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் கணிசமான அளவில் இருக்கிறார்கள்.

வாய், தொண்டை, கல்லீரல், நுரையீரல், இரப்பை, மூளை என பல உறுப்புகளையும் பாதிக்கும் வெவ்வெறு வகை புற்றுநோய்கள் இருக்கின்றன.

மருத்துவர்களுக்கு சவாலான வியாதிகளில் புற்றுநோயும் ஒன்று.

இதற்கு சாதாரண பப்பாளி இலைச் சாற்றில் எதிர்ப்பு மருந்து இருப்பது தற்போது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

பப்பாளி இலையில் புற்றுநோய் வைரஸ்களை எதிர்க்கும் டி.எச்.1 டைப் சைடோகின்ஸ் என்னும் மூலக்கூறுகள் உள்ளன.

இது நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்து புற்று நோய் தீவிரத்தை கட்டுக்குள் வைக்கிறது.

புளோரிடா பல்கலைக்கழக ஆய்வுக்குழு வெளியிட்டுள்ள கட்டுரையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது...

திருட்டு திமுக தெலுங்கர் ஸ்டாலின் கலாட்டா...

 


இந்த மாதிரி விவசாயிகள நல்ல விதமா பயன்படுத்திக்கலாம்🤣

 


1920ல் SpanishFlu வால் உலகம் தவித்த போது அதை குணமாக்கியது சித்த மருத்துவம் தான்...

 


அப்போது, இங்கிலாந்தே இங்கிருந்து தான் மருந்தை அனுப்பி வைத்தது..

அதனால் உருவானது தான் இங்கு 5அரசு சித்த மருத்துவக் கல்லூரி...

செய்தி பரப்பும் ஊடகங்களே.. ஊடகவாதிகளே இதை மறக்க வேண்டாம்...

ஏன்., பறவைக்காய்ச்சல் வந்த போது அலோபதியில் மருந்து இல்லாமல்., 

அரசே நிலவேம்பு கசாயத்தை தான் பருகச் சொன்னது..

தமிழர் மெய்யிலை அழிக்க யூதனும்..

தமிழன் ஆன்மீகத்தை திரிக்க ஆரியனும்..

தமிழ் மருத்துவ வரலாறுகளை கேவலபடுத்த திராவிடனும் துடிக்கிறார்கள்...

உண்மை வெல்லும்...

சாமானிய மக்களின் விரோதி பாஜக மோடி...

 


கொள்ளைக்கார பாஜக மோடி அரசு...

 


இதற்கு பதில் சொன்னால் நானும் ஒற்று கொள்கிறேன் அவரின் மரணம் இயற்கையானது என்று...