12/09/2021

மலபார் என்பது தமிழே...

 



கி.பி.1779 இல் மலபார் பாஷை என்று அழைக்கப்பட்ட தமிழ்.

கி.பி.1650 - 1800 ஆண்டுகளில் இலங்கைக்கும் தமிழகத்திற்கும் வந்த அமெரிக்க ஐரோப்பிய பாதிரியார்கள் பைபிளை தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டுவருவதற்கு பெரும் முயற்சிகளை எடுத்துக் கொண்டனர்.

ஆசிய மொழிகளிலேயே தமிழ் மொழியில் தான் முதல் முதலாக பைபிள் மொழி பெயர்க்கப்பட்டது என்பது உங்களுக்கெல்லாம் தெரியும்.

அத்தகைய முயற்சிகளில் ஒன்றாக தமிழ்ச் சொற்களை சேகரிக்கும் வேலையை செய்தனர்.

தமிழ்மொழியை மலபார்மொழி என்றழைத்தனர்.

அந்தக் காலகட்டத்தில் தமிழ் மொழியில் முதன் முதலாக வெளியிடப்பட்ட அகராதியில் ஒன்றை உங்கள் பார்வைக்கு பதிவிடுகின்றேன்.

குறிப்பு : மேல்நாட்டினர் தான் தமிழ் மொழிக்கு அச்சுகலையும் தமிழ் அச்சு எழுத்துக்களையும் உருவாக்கித் தந்தனர். அவ்வாறு முதல்முதலாக உருவாகி கொண்டிருந்த அச்சு எழுத்துக்கள் மரக்கட்டைகளில் செய்தவையாக இருந்தன. அத்தகைய மரக்கட்டை அச்சு எழுத்துக்களில் தான் இந்த நூல் அச்சிடப்பட்டுள்ளது.

மேலும் சில விபரங்கள்...

1577 ல் கிறித்துவ மிஷினரி அம்பலக்காடு (பாலக்காடு மாவட்டம்) அச்சகத்தில் அச்சடித்த முதல் மலையாள நூல் அம்மொழியை மலவார் அல்லது தமிழ் என்கிறது (கால்டுவெல் குறிப்பு).

1679 செப்டம்பரில் கண்டியில் இருந்து தப்பி அனுராதபுரம் வந்த நாக்ஸ் (Knox) என்ற ஆங்கிலேயர் அந்த அனுபவம் பற்றி எழுதிய Captivity and escape of Captain Knox என்ற புத்தகத்தில் மல்வத்து ஓயா ஆற்றைக் கடந்து (தமிழில் அருவி ஆறு) அனுராதபுரத்தை நோக்கி சென்ற போது அங்கே மலபார்கள் (தமிழர்கள்) குடியிருந்ததாகவும்.. தான் பேசிய சிங்களம் அம்மக்களுக்குப் புரியவில்லை என்றும் பதிவு செய்துள்ளார்.

ஆக, மலபார் (அல்லது மலவார்) என்று தமிழே அழைக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.

படம்: தமிழும் இங்கிலிசுமாயிருக்கற அகராதி..

A Malabar and english dictionary
english missinaries madras
first edition 1779.. printed vapery...

மருந்து கம்பெனி வியாபாரிகளின் பொற்காலம்...


 

காதலியாவது ம.....யி ராவது 😏

 


நம்ப முடியாத உண்மைகள்...

 


பிரம்மத்தை நோக்கி - 1...

 


இந்த பிரபஞ்சம் இருவேறு பண்புகளை கொண்டது. ஒன்று அலைப்பண்பு மற்றொன்று துகள் பண்பு.

ஒளியின் வேகத்திற்கு உட்பட்டவை அனைத்தும் துகள் பண்புகளையும், உட்படாதவை அலைப் பண்புகளையும் கொண்டுள்ளது.

எதையும் சாராத ஒரு தனிமுதற் பொருள் உண்டென்றால் அது ஒளி(கடவுள்) மட்டுமே. இது சார்பியல் விதிகளுக்கு அப்பாற்பட்டது.

பிரபஞ்சம் காலத்திற்குள் இல்லை. காலம்தான் பிரபஞ்சத்திற்குள் உள்ளது. உண்மையில் காலம் என்ற ஒன்றே இல்லை.

உங்களால் ஒளி வேகத்தில் பயணிக்க முடிந்தால் அங்கே காலம் இருக்காது உறைந்து போகும்.

ஒருசெல் உயிரியாக இருந்தபோது இயற்கை அதற்கு அளித்த பாடம் தகுதி உள்ளது தப்பி பிழைக்கும், தகுதியற்றது அழிந்துவிடும்.

எனவே ஒருசெல் உயிரி உணர்ந்தது இந்த மழை வெப்பம் குளிர் புயல் போன்ற கடினமான சூழலில் தனித்து உயிர்வாழ முடியாது என்பதே.

எனவே படிப்படியாக பரிணாமம் அடைந்து தொகுப்பாக பிணைந்து கூட்டு உயிரிகளாக சேர்ந்து வாழ ஆரம்பித்தது. ஒவ்வொரு உயிரிக்கும் தனித்தனி தேவைகள் இருந்தது.

அவற்றை பெற்றுக்கொள்ள அவைகளில் இருந்து எண்ணங்கள் தோன்றியது. அந்த எண்ணங்களின் தொகுப்பான மனம் அவற்றை பாதுகாப்பதோடு அவைகளின் தேவைகளையும் பூர்த்தி செய்யவல்லது.

பல கோடி உயிரிகள் சேர்ந்து தொகுப்பாக வாழ்ந்து தத்தம் தேவைகளை மனதின் மூலம் பெற்றுக் கொண்டு வருகிறது.

கடைசியாக பெரிய அளவில் பரிணாமம் அடைந்து அவை சுமார் 75 லட்சம் கோடி உயிரிகளின் தொகுப்புகளாக கூடி வாழ்கிறது.

அவைகளை பாதுகாக்கவும் அவற்றின் தேவைகளை பூர்த்தி செய்யவும் மனம் 24/7 மணி நேரமும் அயராது உழைக்கிறது.

ஆனால் அனைத்து உயிரிகளின் நோக்கமும் அவற்றின் பயணமும் சமநிலையை பெறுவதே, அதாவது பிரம்மத்தை அடைவதே.

இந்த 75 லட்சம் கோடி உயிரிகளின் தொகுப்பு வேறெதும் இல்லை, அதுதான் மனிதன். பிரம்மத்தை நோக்கிய பயணம் தொடரும்.....

பிராடு பாஜக மோடியின் இன்றைய உருட்டு...

 


கொரோனா தடுப்பூசி வியாபாரமும்.. பாஜக - திமுக கமிஷனும்...

 


மோதிர விரல் பற்றிய சுவாரசிய தகவல்...

 


விரல்களில் மோதிர விரலில் அணியப்படும் மோதிரம், இருதய நோய், வயிற்றுக் கோளாறுகள் போன்ற வியாதிகளை நீக்குகிறது.

சுண்டு விரலில் மோதிரம் அணியக் கூடாது. இதனால் இதயசக்தி ஓட்டம் தடைபடும்..

மேலும் நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா?

அதாவது ஆள்காட்டி விரல் உங்களின் சகோதரங்களை குறிக்கிறது..

நடு விரல் உங்களை குறிக்கிறது..

மோதிர விரல் உங்களின் வாழ்க்கை துணையை குறிக்கிறது..

சிறிய விரல் உங்களின் பிள்ளைகளை குறிக்கிறது..

பெருவிரல் உங்களின் பெற்ரோளைர குறிக்கிறது..

உங்களின் இரு உள்ளங்கைகளையும் நேருக்கு நேராக இருக்க செய்யுங்கள், நடு விரலை மடித்து ஒட்ட வையுங்கள், மற்றைய விரல்களை நிமிர்த்தி ஒட்ட வையுங்கள்..

பெருவிரலை பிரித்துப் பாருங்கள், பிரிக்க முடியும், அதாவது உங்களின் பெற்ரோர் உங்களுடன் எப்போதும் இருக்க மாட்டார்கள்..

பெருவிரலை பழையப்படி ஒட்டி வைத்து சுட்டு விரலை பிரித்துப் பாருங்கள், பிரிக்க முடியும், அதாவது உங்களின் சகோதரங்கள் உங்களுடன் எப்போதும் இருக்க மாட்டார்கள்..

இதுபோல் உங்களின் சிறிய விரலை பிரித்துப் பாருங்கள், பிரிக்க முடியும், அதாவது உங்களின் பிள்ளைகள் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்..

ஆனால் உங்களின் மோதிர விரலை பிரித்துப் பாருங்கள், பிரிப்பது மிகவும் சிரமமாக இருக்கும், அதாவது கணவன் மனைவி எப்போதும் ஒன்றாக பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்க்காகவே திருமண சடங்ககுளில் மோதிரம் அணிகிறோம்...

விழித்துக்கொள் தமிழினமே...

 


10 ரூபாய் சோப்பு விக்கிறதுக்கு கடவுளையே மார்க்கெட்டிங்க்கு use பண்ணிருக்குறான்...

 


உடலில் உள்ள கொழுப்பு கரைய...

 


தேவையான பொருட்கள்...

சின்ன வெங்காயம் (நாட்டு வெங்காயம்) அரை கிலோ.

பசுமாட்டு நெய் கால்கிலோ.

பனவெல்லம் (அ) பனங்கல்கண்டு  தேவையான  அளவு.

செய்முறை..

வெங்காயத்தினை தோலுரித்து கொள்ளவும்  பிறகு வானலில் போட்டு நெய் ஊற்றி பொன்னிறமாக வதக்கவும்.

வதக்கிய வெங்காயம் சூடு ஆரியப்பின் மிக்சியில் போட்டு அரத்துக் கொள்ளவும்.

அரைத்த வெங்காயத்தினை  மறுபடியும் வாணலில் போட்டு நெய் ஊற்றி கிளறவும்.

குறிப்பு - சர்க்கரை நோய் உள்ளவர்கள் நாட்டுமருந்து கடையில் கிடைக்கும்  கரி உப்பு அல்லது கருப்பு உப்பு   சேர்த்து கொள்ளவும்..

சர்க்கரை நோய் இல்லாதவர்கள் பனங்கல்கண்டு  அல்லது பனவெல்லம் சேர்த்து லேகிய பதம் வரும் வரை  கிளறி  கண்ணாடி குடுவையில்  வைத்துக் கொண்டு காலை ஒரு ஸ்பூன்  இரவு ஒரு ஸ்பூன்  48 நாட்கள்  சாப்பிட்டு வர...

உடலில் உள்ள கொழுப்புகள் கரையும், பருத்த உடல்  இளைக்கும்...

யூனியன் ஆஃப் சவுத் இந்தியா...

 


ஒ... இதற்கு பெயர் தான் காதலா...

 



இப்ப எல்லாம் உன் இதழ்கள்
பொய் சொல்லுவதை விட..

உன் கண்கள் தான் அதிகமாக
பொய் சொல்லுகிறது..

என்னை பார்த்தும் 
பார்க்கவில்லை என்று...