07/12/2023

உதயநிதி சட்டையில் இருக்கும் நீட் எதிர்ப்பு முத்திரை காணவில்லை , நீட் எதிர்ப்பு கடிதமும் குப்பைக்கு வந்தது...

 


திமுக ஸ்டாலின் செய்யும் பித்தலாட்டங்கள்...

 


80 அடி பள்ளத்தில் விழுந்த தொழிலாளர்கள் , நாலு நாள் ஆயிடுச்சு ஒரு தகவலும் இல்லை...

யாரும் எதுவும் கேட்டு விட கூடாது என்று திரை போட்டு மறைக்கும் விடியல் அரசு...

ஸ்டிக்கர் திமுக...

 


பல மாவட்டங்களில் நிவாரண பொருளகள் அனுப்புகிறார்கள்...

அதுக்கு கூச்சமே இல்லாமல் விடியல் ஸ்டிக்கர் ஒட்டி கொள்கிறது...

நீங்க தானே ஸ்டிக்கர் ஸ்டிக்கர் என்று கூவியது , இப்பொழுது வாயை திறங்க போராளிகளே...

உஷார் மக்களே...

 


பரந்தூரில் விமான நிலையம் இரகசியம்...

 


என்னமோ போங்கடா 🚶

 


திருட்டு திமுக பித்தலாட்டங்கள்...

 


ஒரே நாளில் மாயமான கட்டிடங்கள்..🤭

ஒரே நாளில் புதிதாக முளைத்த கட்டிடங்கள்...😲

திராவிட மாடல் அதிசயம்...😲

அடேய் ஓலா வாயனுங்களா அளவா உருட்டுங்கடா...🤧

4 நாட்களாக இப்படி தான் தூங்கிட்டு இருக்கேன்...

 


4000 கோடியை ஆட்டைய போட்டுள்ள திமுக...

 


போங்கடா டேய்...

 


உதயநிதி ஆசை கார் பந்தயம் சென்னையில் நடத்துவது...

 


24 மணி நேரத்தில் ஒன்றிய அரசின் ராணுவம் , கடற்படை , துறைமுகத்தில் இருந்து அனுமதி கிடைச்சு இருக்கு...

எப்பூடி நம்ம உருட்டு 🚶🚶🚶

 


இனிய மாலை வணக்கம்...

 


கடையில விக்குது பேனா.. இந்த பொண்ணுங்க சவகாசமே எனக்கு வேணாம் 🏃‍♂️🏃‍♂️

 


உதயநிதிக்காக பள்ளமும் குழியுமாக இருக்கும் சாலையில் கார் பந்தயம் நடத்தும் பொழுது... இது கூட செய்ய மாட்டார்களா...

 


திமுக ஊழல் மன்னன் அப்பாவு சிக்கினான்...

 


மிரட்டி இருக்கான் என்று சொல்லுறீங்க , எதற்காக புகார் அளிக்கவில்லை...

செருப்பால் அடிச்ச மாதிரி கேட்ட இன்பத்துறை...