27/02/2021

கவனத்தைக் கவர விரும்பாதே...

 


உன்னைப் பற்றி யாருமே தெரிந்து கொள்ளாத வகையில் உன் வாழ்க்கையை அமைத்துக் கொள்.

நீ இந்த உலகத்தில் இல்லாதது போலவே உன் வாழ்க்கை இருக்கட்டும்.

உன்னுடைய நடவடிக்கைகள் ஒருவருக்கும் தெரியாமல் இருக்கட்டும்.

நீ இங்கு இருப்பதே ஒருவருக்கும் தெரிய வேண்டாம்.

ஆன்மிகத்தின் வெடிப்பை அப்போது தான் உன்னால் அடைய முடியும்.

இல்லையென்றால், அகந்தை எப்போதும், ஒரு கடினமான பாறையாகச் செயல்பட்டு, அந்த வெடிப்பைத் தடுத்து நிறுத்தி விடும்.

நீ எதற்காக கவனிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறாய்?

ஏனென்றால், நீ யார் என்பதைப் பற்றி உனக்கு நீயே ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

அப்படியானால், நீ கவனிக்கப்படுவதன் மூலம், நீ யார் என்பது எப்படிப் புலனாகும்?

நீ உன்னைப் பற்றிக் கண்ணாடியில் பார்ப்பதால் தெரிந்து கொள்ள முடியாது.

அவர்கள் உன்னை பாராட்டுகிறார்களோ, விமர்சிக்கிறார்களோ, அந்தக் கண்கள் கண்ணாடியைவிட மேம்பட்டதாக இருக்க முடியாது, நண்பர்கள், எதிரிகள் அனைவருமே கண்ணாடிகள் தான்.

நீ உன்னைப் பற்றி, நேரடியாக, உடனடியாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நீ உள்ளுக்குள் செல்ல வேண்டும்.

கவன ஈர்ப்பில் தான் அகந்தை வாழ்கிறது.

அது ஒரு தவறான விஷயம். அதைப் புரிந்து கொண்டு, அதிலிருந்து வெளியே வாருங்கள்.

நீ அதிலிருந்து மீண்டுவிட்டால், வித்தியாசமான ஒரு அமைதியும், நிம்மதியும், சாந்தமும் உனக்கு ஏற்படும்.

இயற்கையான, தங்குதடையற்ற ஒரு பரமசுகம் உனக்குள் பொங்கத் தொடங்கும்.

ஓர் உட்புற நடனம் சம்பவிக்கும். உட்புற நடனம் மட்டுமே, தன்னை மறந்த ஒரு நிலை அங்கே இருக்கும்.

அதை நீ அடையாத வரையில், நீ வாழ்வது போலியான வாழ்க்கை.

உன்னை நீயே ஏமாற்றிக் கொள்கிறாய்...

விவசாயிகளின் விரோதி பாஜக மோடியின் தேர்தல் நாடகம்...

 


திமுக தெலுங்கர் ஸ்டாலின் குடும்பம் Vs அடிமை உ.பி.கள் 😁

 


சிறையில் ஊதுபத்தி உருட்டிய சசிகலா - திராவிட திருட்டு பய பிரசன்னா...



வயதானவங்க அதனால ஊதுபத்தி உருட்ட விட்டாங்க சரி...

திகார்ல கனிமொழிய எத உருட்ட விட்டுருப்பாய்ங்க...🤔

விடைதெரியா மர்மங்கள் - கல்தட்டு...

 


வேற்றுகிரக வாசிகள், பறக்கும் தட்டுக்கள் உலகின் பல பகுதிகளுக்கும் வந்து போனதாக பல செய்திகளை படிக்கிறோம்.

மாயன்கள் காலத்தில் (இன்கா), முற்கால எகிப்து, பெரு, இங்கெல்லாம் ஆதாரங்கள் (கற் சிலை) இருப்பதாக அறிகிறோம்.

நேபாளத்தில் எனும் போது இன்னும் ஆச்சர்யம் மிகுதியாகிறது.

12000 வருடங்கள் பழமையான கல் தட்டு (The Lolladoff plate) மர்மங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.

பார்பதற்கு பறக்கும் தட்டு (UFO) போலவே இருக்கிறது.

இவ் வட்ட தட்டில் சுருள் வடிவ உடுமண்டலம் (spiral galaxy) வடிவம் (நம் பால்வெளியா?) சுற்றுப்பதையில் ஒரு பறக்கும் தட்டு, சூரியன், இரு கைகளை நீட்டிய வேற்றுகிரக வாசி (நம்மை முறைப்பது போல் உள்ளது), சித்திர எழுத்துகள்.. விசித்திர விலங்கு, ஓணான், சிலந்தி.. இப்படி பல வடிவங்கள் உள்ளன.

அக்கால விண்வெளி அறிவாற்றல், வேற்றுகிரகவாசி, பறக்கும் தட்டு, என்பதெல்லாம் உண்மையா? 

மேலே சொன்ன நாடுகளோடு அக்காலத்திய தொடர்புகள்.. 

இப்படி பல்வேறு வினாக்களை எழுப்பி விடை தெரியா மர்மமாக உள்ளது...

திமுக தெலுங்கன் ஸ்டாலின் Vs பாஜக அடிமை அதிமுக எடப்பாடி கலாட்டா...

 


சத்துணவு முட்டையை திருடிய பாஜக சங்கிகள்...

 


உன்னுள் நுழைவதே தியானம்...

 


எந்த எண்ணத்தையும் உன்னுள் நுழைய விடாமல்.. ஆச்சரியத்துடனேயே

இருப்பது தான் தியானம்..

நீ ஆச்சரியமாக இருக்கும் போது.. உன் மனதில் எண்ணம் புகுந்தால்.. நீ யோசிக்க ஆரம்பித்து விடுகிறாய்..

இந்த உலகம் முழுக்க ஆச்சரியம் நிறைந்து இருக்கிறது..

உன்னால் ஆச்சரியத்தில் சாதாரணமாக இருக்க முடியவில்லை என்பதால் கேள்விகள் கேட்கிறாய்..

கேள்விகளுக்கும் பதில்களுக்கும் முடிவே கிடையாது..

ஒரு கேள்வி ஒரு பதிலுக்கு இட்டுச் செல்லும்..

ஒரு பதில் ஆயிரம் கேள்விகளுக்கு இட்டுச் செல்லும்..

ஆச்சரியம் அற்புதத்துக்கு இட்டுச் செல்கிறது..

அதற்கு ஓர் ஆன்மீகப் பெயர் தான் கடவுள்..

கடவுள் என்பது அறிந்து கொள்ள முடியாத ஓர் அற்புதம்..

கேள்விகள் கேட்பதை விட்டு விட்டு.. ஆச்சரியத்தின் மீது கவனம் செலுத்து..

வெகு விரைவில் ஆச்சரியம் மறைந்து போய் அற்புதம் தோன்றி விடும்..

ஆச்சரியம் என்பது ஒரு சிறு அலை..

அற்புதம் என்பது பெருங் கடல்..

நீ ஆச்சரியத்திலேயே இருக்கும் போது.. அது உன்னை அற்புதத்திற்கு இட்டுச் செல்கிறது..

அற்புதம் எல்லையற்றதற்கு இட்டுச் செல்கிறது.. அது கடவுளுக்கு இட்டுச் செல்கிறது..

ஆனால் உடனே சிந்திக்க மட்டும் ஆரம்பித்து விடாதே..

உனக்கு ஏதாவது ஆச்சரியம் தோன்று மானால்.. அதனுடனேயே தங்கி விடு..

அப்போது ஆழ்ந்த மௌனம் உன்னைச் சூழ்ந்து கொள்ளும்.

ஒரு நாள் அந்த ஆச்சரியம் அற்புதத்திற்குள் கரைந்து போகும்..

அந்த ஆச்சரியத் தோடு நீயும் கரைந்து போவாய்..

யோசிக்க ஆசை வரும்..

உன்னுடைய மனது அந்த ஆச்சரியத்தை சிந்தனையாக்கி விடும்..

அதனால் அந்த யோசிக்கும் ஆசையிலிருந்து விடுபட்டு நில்..

நீயும் ஒரு அற்புதமாகி விடுவாய்...

கொடைக்கானல் அருகே மேல்மலை என்ற கிராமத்தின் துணைத் தலைவராக இருந்து வரும் ஜெயமணி என்ற பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட திமுக பிரமுகரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்...

 


எல்லோருக்கும் மத்தியில் ஒக்காளி என்று ஓங்கி உரைத்ததால் இன்று முதல் "ஒக்காளி பிரசன்னா, என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப் படுவாய்...

 


திராவிடன் என்பவர்கள் யார்?

 


நடைமுறை அரசியல்களத்தில் திராவிடர் என்பது கேரளத்தில் வாழும் மலையாளியைக் குறிக்காது. ஆந்திராவில் வாழும் தெலுங்கர்களைக் குறிக்காது. அல்லது கர்நாடகத்தில் வாழும் கன்னடர்களையும் குறிக்காது.

அப்படியானால் தமிழ்நாட்டில் வாழும் தமிழரை மட்டும் அது எப்படிக் குறிக்கும்?

அது தமிழ்நாட்டில் வாழும் பிற இனத்தாரைக் குறிக்கிறது. குறிப்பாக தெலுங்கு, கன்னட, மலையாளிகளைக் குறிக்கிறது.

திராவிடம் என்பது அவர்களின் வல்லாதிக்கத்திற்கான கொள்கையைக் குறிக்கிறது. அது எப்படி தமிழருக்கு நன்மை பயக்கும்?

அந்த திராவிடத்தின் சூத்திரதாரி கன்னட ஈ.வே. ராமசாமி எனும் பெரியார்.

அவர் எப்படி இந்த வீழ்ந்து கிடக்கிற தமிழ் இனத்தில் ஓர் விடுதலைக்கான அடையாளமாவார்?

பிராடு பாஜக மோடியின் திட்டம்...

 


பாஜக பினாமி ரிசர்வ் வங்கி ஆளுநர்.. பாஜக மோடி அரசை செருப்பால் அடித்தார்...


 

ஆணாக 56 ஆண்டுகள் வாழ்ந்த பெண்...

 


மராண்டா ஸ்டூஆர்ட் ( Dr.ஜேம்ஸ் பாரி ) ஆண் வேடமிட்டு 1812 ஆம் ஆண்டு எடின்பர்க் மருத்துவ கலூரியில் பட்டம் பெற்றார்.

பெண்களுக்கு அப்போது கல்லூரியில் இடம் இல்லை.

ஆங்கிலேயரின்ஆட்சியின் கீழ் பல நாடுகளிலும் சேவை செய்தார்..

ஆணாகவே வாழ்ந்தாள்.

அவர் இறந்த பிறகு அவர் உடலை சுத்தம் செய்த பெண்மணியே அவர் ஆணல்ல பெண் என்று கண்டு பிடித்தார்..

எத்தனை வைராக்கியம் இருந்தால் அவர் 56 வருடங்கள் ஆணாக வாழ்ந்திருப்பார்...

நீதிபதி கலாட்டா...

 


ஏற்கனவே திமுக கூட்டணி கட்சிகளுடன் பல குழப்பங்கள் உள்ள நிலையில் தற்போது ஸ்டாலின் மருமகனின் தலையீட்டால் கூட்டணிக்குள் பூகம்பமே உண்டாகியுள்ளது, இதனால் கட்சியின் தொண்டர்கள் கடுப்பில் இருக்கின்றனர்...

 


மற்றவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள்...

ஏனென்றால் அது ஒன்றுதான் நீ தற்கொலை செய்து கொள்வதிலிருந்து உன்னை காக்கிறது.

நீ இங்கே யாருடைய எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதற்கு பிறக்கவில்லை.

யாருடைய எதிர்ப்பார்ப்புக்கும் நீ பலி ஆகாதே.

உன் எதிர்பார்ப்பிற்கு எவரையும் பலியாக்காதே.

இதைத்தான் நான் தனித்தன்மை என்கிறேன்.

உன் தனித்தன்மையை மதி.

பிறர் தனித்தன்மையையும் மதி.

எப்போதும் எவரையும் உன் தனிப்பட்ட வாழ்வில் குறுக்கிட அனுமதியாதே.

அதே போல் எவருடைய தனிப்பட்ட வாழ்விலும் நீ குறுக்கிடாதே.

அப்போதே நீ ஒரு நாள் ஆன்மிகத்தில் மலர முடியும்.

மாறாக 99 சதவீத மக்கள் வெறுமே தற்கொலை செய்து கொண்டே இருக்கிறார்கள்.

அவர்களுடைய மொத்த வாழ்வும் மிக மெதுவான தற்கொலையன்றி வேறில்லை.

மற்றவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொண்டே இருப்பது.....

சில நாட்கள் அப்பாவின் எதிர்பார்ப்பு,

சில நாட்கள் அம்மாவின் எதிர்பார்ப்பு,

ஒரு நாள் மனைவி மற்றொரு நாள் கணவன், குழந்தைகள் - அவர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

பின் சமூகத்தின் எதிர்பார்ப்பு, அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பு,

மத குருமார்களின் எதிர்பார்ப்பு. சுற்றிலும் யாவரும் எதிர்பார்ப்புடனேயே உள்ளனர்.

நீயோ பாவம் எளிய மனிதன் மொத்த உலகமும் உன்னிடம் இதை செய் அதை செய் என்று எதிர்பார்க்கிறது.

உன்னால் அனைவரின் அனைத்து எதிர்பார்ப்பையும் நிறைவேற்றவே முடியாது.

அனைவரும் உன்னிடம் கோரும் எதிர்பார்ப்புகளை பார்த்து நீ பைத்தியம் அடைந்து விட்டாய்.

உன்னால் யாருடைய எதிர்ப்பார்ப்பையும் முழுதாக நிறைவேற்றவே முடிவதில்லை.

யாருமே திருப்தி அடைவதேயில்லை. யாருமே திருப்தி அடையாததால் நீ வீணானவன் தோற்றவன்.

தனக்குள் திருப்தியாக மகிழ்ச்சியாக இருக்க இயலாதவர்களால் மகிழ்ச்சியாக சந்தோசமாக இருக்க முடிவதேயில்லை.

எதை நீ செய்தாலும் மற்றவர்கள் உன்னுடன் திருப்தியடையாமல் இருப்பதற்கு வழி காண்பார்கள்.

ஏனென்றால் அவர்களால் திருப்தி அடைய முடியாது. சந்தோசமாக இருக்க முடியாது.

மகிழ்ச்சி திருப்தி என்பது ஒரு கலை. அதை ஒருவன் கற்றுக் கொள்ள வேண்டும்.

நீ எதை செய்கிறாய் எதை செய்யவில்லை என்பதை பொருத்தது அல்ல அது.

மற்றவர்களை மகிழ்விப்பதை விட நீ மகிழ்ச்சியாக இருக்கும் கலையை கற்றுக் கொள்...

மோடி வந்தா அருத்து தள்ளிடுவார்னு சொன்ன நாய்கள யாராச்சும் பாத்தீங்களா...🤬

 


திருட்டு தெலுங்கன் திக ஓசி சோறு கீ.வீரமணி பித்தலாட்டம்...

 


என்னுடைய தியான முறைகள் ஆபத்தானவை தான்...

பார்க்கப் போனால் ஆபத்தில்லாத தியான முறைகளே இல்லை.

ஆபத்தில்லை என்றால் அவை தியான முறைகளே அல்ல.

அவை வெறும் வித்தைகள் தான்.

ஆமாம் ஆபத்தானவை தான். எனவே நுழையும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசனை செய்துவிடு.

மாணவர்களாக என்னுடைய தியான முறைக்குள் நுழைந்து விடாதே. ஆபத்தாகிப் போகும்.

சீடனாக நுழைந்து பார்.

தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வறட்டு ஆர்வத்தோடு நுழைந்து விடாதே. அந்த ஆர்வம் எப்போதும் உன்னை ஆபத்திற்குத் தான் இட்டுப் போகும்.

உண்மையாகவே நீ தயார் என்றால் பேதலிப்பை எதிர்கொள்ள தயார் என்றால் நீ வரலாம்.

இல்லையேல் அப்படியே இருந்துவிடு..

ஆனால் நான் சொல்வதைச் சரியாகக் கவனிக்காவிட்டால் தான் தோற்றுப் போவாய். என்னை கவனித்து கேட்டால் தோற்றுப் போவது என்ற கேள்விக்கே இடமில்லை.

நான் சொல்வது எதுவும் பேச்சளவிலானது அல்ல. நான் சொல்வதெல்லாம் நான் செய்து பார்த்து விட்டவை.

அவற்றைக் கடந்து வந்திருக்கிறேன். எது சாத்தியம் எது சாத்தியமில்லை என்பது எனக்குத் தெரியும்.

எது நடக்கும் எதில் தவறுகள் நடந்து போய் விடும் என்பதெல்லாம் எனக்குத் தெரியும்.

இந்தப் பிரதேசத்தின் ஒவ்வோர் அங்குலமும் எனக்குத் தெரிந்தது தான். எனவே ஏதாவது தவறு நேர்ந்து விட்டால் நீ சரியாகக் கவனிக்கவில்லை என்று தான் பொருள்.

நான் சொல்வதைக் கவனித்தால், என்னை நம்பினால் எதுவும் தவறாகிப் போகாது. அப்படித்தான் நம்பிக்கை, ஆழ்ந்த நம்பிக்கையும் சரணாகதியும் தேவை என்பது...

பிராடு முட்டாள் கூட்டம் பாஜக அய்யோக்கிய பயலுங்க...

 


தினமும் 3முறை சாப்பிட்டு உடல் எடை ஏற்றுவதை குறைக்கவே பாஜக மோடி அத்தியாவசிய பொருட்களை விலையெற்றுகிறார்... 

இவனுங்க சொல்றது அப்படியிருக்கு...

பாஜக - அதிமுக ஊழல் மன்னர்களின் அடுத்த வரி கொள்ளை...

 


திமுகவில் இருந்து அதிமுக தனியே பிரிந்தபின் திமுக அணி தேர்தலில் வாங்கிய ஓட்டு சதவீதம்...

 


1977:- 24.89%

1980:- 44.43%

1984:- 37%

1989:- 37.89%

1991:- 30.05%

1996:- 53.77%

2001:- 38.67%

2006:- 44.75%

2011:- 39.53%

2016:- 40%

என பதிவிட்டுள்ளார்கள்..உண்மையே...

ஆனால் அது திமுகவின் தனி வாக்கல்ல..

தனி வாக்கு என்றால் அது 1977  ல் தனித்து போட்டியிட்டு  பெற்ற 24 .89 % தான்.

1977 =திமுக தனித்து

1980 =திமுக + காங்கிரஸ்

1984 =திமுக+CPI +CPM +ஜனதா

1989 =திமுக+CPM +ஜனதா

1991 =திமுக+CPI +CPM +ஜனதா

1996 =திமுக+தமிழ் மாநில காங்கிரஸ் +CPI +FB

2001 =திமுக+பிஜேபி+புத+எம்ஜிஆர் அதிமுக+கொமுக

2006 =திமுக+காங்+பாமக+CPI +CPM

2011 =திமுக+காங்+பாமக+வீசி+கொங்கு

2016  =திமுக+காங்+முலீ+மமக+புத +சிறு இயக்கங்கள்

திமுகவின் வாக்கு என்றால் அது 1977  ல் தனித்து போட்டியிட்டு வாங்கிய 24 .89 % தான்..

இதற்கு மேல் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.....

கார்ப்பரேட் கைகூலி பாஜக மோடி கலாட்டா...

 


சலிப்பு...

 


உங்களது காம ஆசைக்கு ஆதரவு கொடுப்பதற்காகவே ஆடைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

நிர்வாணமான பெண் நீங்கள் கற்பனை செய்வதற்கு எந்த இடமும் கொடுப்பதில்லை.

அதனால் தான் நிர்வாணமான பெண்கள் அந்த அளவுக்கு கவர்ச்சியாக இருப்பதில்லை.

அதே போன்று நிர்வாணமான ஆண்களும் கவர்ச்சியாக இருப்பதில்லை.

ஆனால், ஒரு ஆணோ, பெண்ணோ ஆடைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் போது..

அவர்கள் உங்களது கற்பனைக்கு அதிகம் விட்டு விடுகிறார்கள்.

இந்த ஆடைகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்று நீங்கள் கற்பனை செய்ய முடியும்.

நீங்கள் மீண்டும் கற்பனை செய்யலாம்.

ஆனால், உங்களது மனைவியை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாது.

அதுதான் சிக்கல்.

உங்களால் உங்களது பக்கத்து வீட்டுக்காரரின் மனைவியை கற்பனை செய்து பார்க்க முடியும்.

அவள் கவர்ச்சியாக தெரிவாள்..

உங்களது மனைவியிடம் உங்களுக்கு சலிப்பு ஏற்பட்டுவிட்டதென்றால்..

உங்களுக்கு அவளது ஆன்மாவிற்குள் நுழைவது எப்படி என்று தெரியவில்லை.

நீங்கள் அவளது உடலில் நுழைய முடியும்.

ஆனால் அது விரைவில் சலிப்பாக ஆகிவிடும்.

ஏனெனில் அது ஒரே விஷயத்தை

மீண்டும் மீண்டும் செய்வதாக இருக்கும்.

உடல் என்பது மேம்போக்கான விஷயம்.

நீங்கள் உடலோடு ஒருமுறை, இருமுறை, மூன்றுமுறை உறவு கொள்ளலாம்.

அதன்பிறகு அந்த உடலோடும், அதன் வளைவு நெளிவுகளோடும் உங்களுக்கு பரிச்சயம் ஏற்பட்டு விடுகிறது.

அதன் பின்னர் அங்கே எதுவும் புதிதாக இருக்காது.

நீங்கள் அடுத்த பெண்ணின் மீது ஆர்வம் கொள்ள ஆரம்பித்து விடுகிறீர்கள்.

உங்களது மனைவியைவிட. அவர்களிடம் ஏதோ ஒன்று வித்தியாசமாக இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்.

அவர்களது ஆடைகளுக்குப் பின்னால் அவர்கள் ஏதோ ஒன்றினை வித்தியாசமாக பெற்றிருப்பார்கள் என்று குறைந்தபட்சம் உங்களால் கற்பனையாவது செய்து பார்க்க முடியும்.

மக்கள் தங்களது மனைவி மற்றும் கணவன்களோடு சலிப்படைந்து விட்டனர்.

அதற்கான காரணம் ஒருவர் மற்றொருவரின் ஆன்மாவோடு தொடர்பு கொள்ள முடியாமல் போகின்றனர்.

நீங்கள் ஆன்ம நண்பர்கள் ஆகிவிடும் போது அங்கே சலிப்பு என்பது இருக்கவே இருக்காது.

அதனால் தான் தந்த்ரா மார்க்கமானது..

எல்லா மனிதர்களுக்கும் தேவை என்று நான் கூறுகிறேன்.

தந்த்ரா என்பது ஆன்மாக்களோடு தொடர்பு கொள்கின்றன..

அடுத்தவரின் ஆழ்ந்த மையத்திற்கு செல்கின்ற ஒரு விஞ்ஞானம்.

இந்த கலையை அறிந்து கொண்ட ஒருவருக்கு இந்த சலிப்பு மறைந்து போகும்...

பிராடு பாஜக வின் திருட்டு வேலைகள்...

 


பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் திமுக ஸ்டாலின், துண்டு சீட்டு பார்த்து படித்தும் தப்பு தப்பாக படிப்பதால் ப்ராம்ப்ட்டர் பார்த்து படிக்குமாறு ஐ-பேக் நிறுவனம் பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது...

 


கைவிட வேண்டிய பத்து விஷயங்கள்...

 


1. வெறுப்பை கைவிடுங்கள். நீங்கள் விரும்பவதில் கவனம் செலுத்துங்கள்.

2. கடந்த காலத்தை கைவிடுங்கள், அதில் கற்ற பாடங்களை வைத்துக் கொள்ளுங்கள்.

3. கனகச்சிதமாகத்தான் இருப்பேன் என்ற கருத்தை கைவிடுங்கள்.

4. மக்களை எப்பொழுதும் மகிழ்விப்பராக இருப்பதை கைவிடுங்கள்.

5. எதிர்மறையான சுய பேச்சை கைவிடுங்கள்.

6. வீண் பேச்சுகளையும், எடை போடுவதையும் கைவிடுங்கள்.

7. உங்களை தாழ்த்தி நடத்த்த்து பவர்களை மறந்து விடுங்கள்.

8. கோபத்தால் வெகுண்டெழுவதை கைவிடுங்கள். அமைதிதான் ஆற்றல்.

9. மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடுவதை தவிருங்கள்.

10 வருத்தப்படுவதை கைவிடுங்கள். எல்லாமே ஒரு காரணத்துக்காகத்தான் நடக்கிறது...

பிருத்துவி முத்திரை - உடல் எடை கூட...

 


இப்போது நாம் பிருத்துவி  முத்திரை பற்றி பார்க்கலாம்...

பிருத்துவி முத்திரை உடல் எடையை கூட்டக்கூடியது. அதாவது உடல் வலு குன்றியவர்கள் (பலவீனமானவர்கள்) இதை செய்ய வேண்டும், அவர்களுக்கு இது மிகவும் உதவும்.

பிருத்துவி முத்திரை - மண்\பூமிக்கான முத்திரை...

மோதிரவிரலின் நுனி பெரு விரலின் நுனியை தொட வேண்டும். மற்ற மூன்று விரல்களும் நீட்டிக்கொண்டிருக்க வேண்டும்.

பலன்கள்...

உடல் பலவீனத்தை போக்கும்.

உடல் எடை அதிகரிக்க உதவும்.

தோல் நிறத்தை மெருகேற்றும்.

உடல் உறுப்புகளின் செயல்பாடு மேம்படும்....

முட்டாள், பொய், பித்தலாட்ட, கொள்ளைகக்காரர்களின் கூடாரம் பாஜக...

 


தன் முதலாளி அம்பானி உலக பணக்காரர் பட்டியலில் முதலிடம் பிடிக்க மக்களை அழிக்கும் பாஜக மோடி...

 


முடிந்த வரை நுகர்வு கலாச்சாரத்தை விட்டு தற்சார்புக்கு திருப்பினால் கொஞ்சம் தப்பிக்கலாம்...

ஏன் எதற்கு எப்படி ? (மர்மப்பொருட்கள்)...

 


அதிசய மர்ம உலோக கோளங்கள்...

சில நூற்றாண்டுகளுக்கு முன் தென் ஆப்பிரிக்காவின் சுரங்கத்தில் 2.8 மில்லியன் ஆண்டு பழமையான கற்பாறைகள் கிடைத்தன.

அவற்றில் இரண்டு ஒரு இஞ்சு விட்ட அளவு உள்ள அபூர்வ உலோக கோளங்கள் (உருண்டைகள்) கிடைத்தன.

ஒன்று நீல நிற உலோகத்தாலானது. இவற்றின் வெளிப்புரத்தில் நடுவில் குறுக்கு கோடு சரி சமமாக பிரிக்கப்பட்டு இருந்த்து. இணையான மூன்று சிறு துளைகள் போடப்பட்டு இருந்தன.

இன்னொரு கோளம் உள்ளீடு அற்றது (காலியான) இதனுள் பஞ்சு போன்ற பொருள் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தது.

எதற்காக யார் இவற்றை உருவாக்கினார்கள் என்ற மர்மம் இன்றுவரை துளங்க வில்லை.

அதிசய கற்பாறை உருண்டைகள்...

1930 ல் கோஸ்டாரிக்காவின் காட்டு பகுதியில் வாழைத்தோட்டம் அமைப்பதற்காக நிலம் சுத்தப்படுத்தப்பட்டது.

அந்த இடத்தில் டஜன் கணக்கிலான சிறிதும் பெரிதுமான கற்கோள உருண்டைகள் கிடைத்தன.

சிறியது டென்னிஸ் பந்து அளவிலும் பெரியது 16 டன் எடையுடன் 8 அடி விட்டத்துடன் இருந்தன.

மிக துள்ளியமான உருண்டைவடிவில் இது இயற்கையாக உருவாக வாய்ப்பு இல்லை மனிதன் உருவாக்கி இருந்தால் எப்படி உருவாக்கி இருக்க முடியும்..

எதற்காக? யார் ? இதை உருவாக்கினார்கள் என்பது இன்று வரை மர்மமாக உள்ளது...

இங்கு வரும் நெடுஞ்சாலை , துறைமுகம் சார்ந்த திட்டங்கள் எல்லாம் மக்களுக்கானது என்று நினைத்தால் தமிழகம் அழிவதை கண் முன்னே பார்க்க நேரிடும்...

 


பொய்க்கு ஒரு உருவம் உண்டென்றால் அது பாஜக மோடிக்கு அடுத்து திமுக தெலுங்கர் ஸ்டாலின் தான்...

 


சுவாசித்தல் முறையும் ஆயுளும்...

 


ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன?

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100. {21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60x24=1440) மேற்கண்டவாறு கணக்கிட்டால் ஒரு மனிதன்...

100 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் விட்டுள்ளான்..

93 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 16 மூச்சுகள் விட்டுள்ளான்...

87 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 17 மூச்சுகள் விட்டுள்ளான்....

80 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 18 மூச்சுகள் விட்டுள்ளான்...

73 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 19 மூச்சுகள் விட்டுள்ளான்...

66 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 20 மூச்சுகள் விட்டுள்ளான்...

இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு கூடும்போதும் நாம் நம் ஆயுளில் 7 வருடங்களை இழக்கிறோம் என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு..

1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு..

0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை (இது சித்தர்களால் மட்டுமே முடியும்)...

பிராடு பாஜக மோடியின் இன்றைய பொய்கள்...

 


இந்தியா வை சிறிது சிறிதாக அம்பானி & அதானிக்கு விற்று கொண்டிருக்கும் தரகர் பாஜக மோடியின் இன்றைய பொய்கள்...

 


மூன்று தமிழ் சங்கங்கள்...

மூவேந்தரும் தமிழ் வளர்த்தனர் என்றாலும், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை பாண்டியருக்கே உரியது.

சங்கம் என்ற சொல் தொல்காப்பியத்தில் இல்லை. சங்கம்  என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் மணிமேகலை நூலின் ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார்.

மூன்று சங்கங்கள் பற்றிய விரிவான செய்தியை அல்லது வரலாற்றை முதலில் குறிப்பிட்டவர் இறையனார் அகப்பொருள் உரையின் ஆசிரியர் நக்கீரர்.

முச்சங்கத்திற்கும் உரிய நூல் அகத்தியம்.

முத்தமிழ் இலக்கண நூல் அகத்தியம்.

இயற்றமிழ் இலக்கண நூல் தொல்காப்பியம்.

இசைத்தமிழ் இல்க்கண நூல் முதுநாரை. நாடகத் தமிழ் இலக்கண நூல் இந்திரகாளியம் மற்றும் பஞ்சமரபு ஆகியன.

புலவர்களின் தலைவர் என்று குறிப்பிடப்படுபவர் அகத்தியர். அகத்தியரின் மாணவர்கள் பன்னிருவர்.

அகத்தியரின் 12 மாணவர்களும் சேர்ந்து எழுதிய நூல் பன்னிரு படலம்.

அகத்தியர் எழுதிய நூல் அகத்தியம் தென்தமிழ் மதுரை என்று குறிப்பிடுவது மணிமேகலை.

சங்கத் தமிழ் மூன்றும் தா என்பது ஒளவையாரின் தனிப்பாடல் ஆகும்.

முச்சங்கத்தையும் மறுத்தவர்ள் பி.டி.சீனிவாச ஐயங்கார், கே.என். சிவராஜ பிள்ளை, கா.மச்சிவாய முதலியார் ஆகியோர்.

மூன்று சங்கங்களையும் ஏற்றுக் கொண்டவர்கள் உ.வே.சாமிநாத ஐயர், கா.சு.பிள்ளை, கா.அப்பாத்துரை, தேவநேயப் பாவணர் ஆகியோர்.

முதற்சங்கம்...

முதற்சங்கம் இருந்த இடம் தென்மதுரை. முதற்சங்கத்தின் காலம் சுமார் 4440 ஆண்டுகள். முதற்சங்கப் புலவர்களின் எண்ணிக்கை 549.

முதற்சங்கத்தில் பாடிய புலவர்களின் எண்ணிக்கை 4449.

முதற்சங்கம் சார்ந்த நூல்கள் அகத்தியம், பெரும் பாரிபாடல், முதுநாரை, முதுகுருகு ஆகியன.

முதற்சங்கம் சார்ந்த புலவர்கள் அகத்தியர், நிதியின் கிழவன் ஆகியோர்.

இடைச்சங்கம்...

இடைச்சங்கம் இருந்த இடம் கபாடாபுரம் (குமரி ஆற்றங்கரை). இடைச்சங்கத்தின் காலம் சுமார் 3700 ஆண்டுகள். இடைச்சங்கப் புலவர்களின் எண்ணிக்கை 3700.

இடைச்சங்க நூல்கள் தொல்காப்பியம். மாபுராணம், பூதபுராணம் ஆகியன.

கடைச்சங்கம்...

கடைச்சங்கம் இருந்த இடம் மதுரை (இன்றைய மதுரை). கடைச்சங்கத்தின் காலம் சுமார் 1850 ஆண்டுகள் கடைச்சங்கத்தில் புலவர்கள் 449 பேர்.

கடைச்சங்கம் சார்ந்த நூல்கள் நெடுந்தொகை, குறுந்தொகை, நற்றினை, புறநானூறு, ஐந்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை, பரிபாடல், கூத்து, வரி ஆகியன.

சிறுமேதாவியார், அறிவுடையார், இளந்திருமாறன், நல்லந்துவனார், மருதனிள நாகனார், நக்கீரனார் ஆகியோர் கடைச்சங்க காலப் புலவர்கள்...

எல்லா பித்தலாட்டத்தையும் செய்வது பாஜக தான்.. ஆனால் பழி மட்டும் மற்றவர் மீது.. அய்யோக்கிய பயலுங்க...

 


வரும் சட்டமன்ற தேர்தலில் சீமான் எனக்கு தொகுதி ஒதுக்க வில்லை இது வருத்தம் தருகிறது. எனவே நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி தமிழ்தேசிய புலிகள் கட்சி எனும் பெயரில் புதிய கட்சியைத் தொடங்கி உள்ளேன் - நடிகர் மன்சூர் அலிகான்...

 


பல் வலி நீங்க எளிய வைத்தியம் உங்களுக்காக...

பொதுவாக அனைவருக்கும் ஏற்படக்கூடிய பல்வேறு பல் நோய்கள் என்பன பற்களை முறையாகப் பாதுகாக்காததே.

பல்நோய் உள்ளபோது காலையில் பல் துலக்கியவுடன் ஒரு நெல்லிக்காயை நன்றாக மென்று தின்று வரலாம். இதனால் பல் தொடர்பான பல நோய்கள் குணமாகும்.

ஈறுகளில் வீக்கமும் வலியும் ஏற்பட்டு தொல்லை தரும்போது சிக்கன வைத்தியமாக, பப்பாளியைக் கீறினால் வெண்மையான பால் வரும்.

அந்தப் பாலை வீக்கமுள்ள இடத்தில் தடவி லேசாகத் தேய்த்தால் இரத்தமும் சீழும் வரும். பின் வலியும் வீக்கமும் குறையும்.

அல்லது சுத்தமான தேனை விரலில் எடுத்து தினந்தோறும் ஈறுகளைத் தேய்த்து வர, வீக்கம் குறையும்.

தினந்தோறும் காலையில் பல் துலக்கும்போது மிதமான வெந்நீரில் கொஞ்சம் உப்பைக் கலந்து அந்நீரில் வாயை நன்றாகக் கொப்பளித்து வருவது தொண்டை தொடர்பான அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கும்...

மக்கள் விரோத அம்பானி கைகூலி பாஜக மோடியை செருப்பால் அடித்த இளைஞர்கள்...

 


புதுச்சேரியை அம்பானிக்கு விற்க திட்டம் போட்டுள்ள இந்திய விற்பனை தரகர் பாஜக மோடி...

 


திமுக தெலுங்கர் ஸ்டாலின் கலாட்டா 😁