09/04/2021

Positive energy - Negative energy...

 


எந்த இடத்திலும் ஆற்றல்

உருவாக வேண்டுமெனில்..

நேர்மறை +

எதிர்மறை -

இருந்தால் தான் நடக்கும்...

எதிர்மறை என்ற சொல்லுக்கு தீமை என்ற பொருள் இல்லை...

உலகம் முழுக்க வெளிச்சம் என நீங்கள்  சொல்லுவது இருளை வைத்து தான் அளவிடபடுகிறது.

அப்படியெனில் அடிப்படை எது வெளிச்சமா?  இருளா ?

அதாவது ஒன்றை அளவிட வேண்டுமெனில் அதை வேறு ஒன்றுடன் ஒப்பிட வேண்டும்.

நீங்கள் வெளிச்சம் என அளவிடுவது பிரபஞ்சம் முழுக்க நிறைந்து இருக்கும் இருளுடன்.

இருள் தனக்குள் மாபெரும் ரகசியங்களை வைத்துள்ளது. நீங்கள் ஆச்சரியபடும் விடயங்கள் அனைத்துமே இருளின் தன்மை.

வெளிச்சம் உங்களை உண்மையை உணரவிடாது.

உயிர்களின் இருப்பும் இருள் தான்...

வெளிச்சத்தின் நாகரீக வாரிசுகளை  விட பல்லாயிரம் ஆண்டுகாலமாக இருளில் வாழ்ந்துவரும் பழங்குடிகளின்  வாரிசுகளுக்கு  அதை நன்கு உபயோகப்படுத்த தெரியும்...

பாஜக பினாமி தேர்தல் ஆணையம் சிக்கியது 😁

 



விசிக பிராடு தெலுங்கர் திருமா கலாட்டா...

 


திராவிட திருமண முறை...

 


இவர்கள் பெண்ணுரிமை போராளிகள்..

ஒருவன் மகள் வயது உள்ளவர்களை அதாவது தனது 70 வது வயதில் இரண்டாவது திருமணம் செய்தான் கன்னட இராமசாமி நாயக்கன்..

இன்னொருவன் முதல் மனைவியை பைத்தியகாரி என்று சொல்லிவிட்டு இரண்டாவது திருமணம் செய்தான்.

முன்றாவதாக ஒருவரை திருமணம் செய்து துனைவி என்றான்

நம்புங்கள் கொரோனா இருக்கு எப்படி ? அதான் அரசாங்கமே சொல்லுது தானே...

 


மது வியாபாரி அதிமுக எடப்பாடி கலாட்டா...

 


20 நாட்களில் 10கிலோ எடை குறைக்கும் சீரகம்...

அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா?

அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம்..

சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.

அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

அது மட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.

சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம்.

உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.

சீரக தண்ணீர் : 2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.

சீரகப் பொடி மற்றும் தயிர் மற்றொரு வழி : சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.

சீரகப் பொடி மற்றும் தேன் : 1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.

சூப்புடன் சீரகப் பொடி:  உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.

எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை.

அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும்.

அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.

பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.

சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது.

இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.

சீரகத்தின் வேறுசில நன்மைகள் மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு...

என்ன வாழ்க்கை டா இது..

 


அடிக்கிற வெயில்ல ஃபிரிட்ஜ்ஜுக்குள்ள தான் உட்காரணும் போல..

ஒண்ணு ஒரேடியா மழை 

இல்லனா 

ஒரேடியா வெயிலு...

கடவுள் என்னைய படாதபாடு படுத்துறான் 😝

திமுக உபி Vs பாஜக சங்கி...

 


சங்கி : ஓட்டு மிஷின கண்ணு முழிச்சி பாதுகாக்குறீங்க ஓகே.. ஜெயிச்ச MLAக்கள எப்படி பாதுகாப்பீங்க....

உபி : ஏதே..? 😂😂

பாஜக மோடியின் ரஃபேல் ஊழல்...


 

குறட்டை பிரச்சனைக்கு தீர்வாகும் மஞ்சள்...

குறட்டை மன உளைச்சலை தருவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு நோய்களையும் ஏற்படுத்துகிறது.

சுவாச பாதையில் இருக்கும் மென் திசுக்கள் வீக்கமுற்று நாம் சுவாசிக்கின்ற போது வீக்கத்தின் ஊடே காற்று செல்லும்போது ஏற்படும் அதிர்வால் குறட்டை ஏற்படுகிறது.

ஒவ்வாமை, குளிர்ந்த நிலை ஆகியவற்றால் குறட்டை ஏற்படுகிறது. மஞ்சளை பயன்படுத்தி குறட்டையை தடுக்கும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையானவை: மஞ்சள், ஏலக்காய், தேன்.

செய்முறை: கால் ஸ்பூன் மஞ்சள் பொடி எடுத்துக்கொள்ளவும். இதில் ஏலக்காய் தட்டிபோடவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி தேன் சேர்க்கவும்.

இரவு தூங்கும் முன்பு தினமும் 50 மில்லி அளவுக்கு குடித்துவர குறட்டை ஒலி குறைந்து விடும்.

சளிக்கு மருந்தாக அமைகிறது. நெஞ்சு சளியை கரைக்கும். திப்லி பொடியை பயன்படுத்தி குறட்டைக்கான மருந்து தயாரிக்கலாம்.

அரை ஸ்பூன் ஆலிவ் ஆயில் எடுத்து கொள்ளவும். இதனுடன் சிறிது திப்லி பொடி, தேன் சேர்க்கவும். இதை அனைத்தும் ஒரு ஸ்பூன் வரும் அளவுக்கு எடுத்து இரவு தூங்கப்போகும் முன்பு சாப்பிட்டு வர குறட்டை குறையும்.

பசும் நெய்யை நன்றாக உருக்கி இளம் சூடாக இரவு நேரத்தில் மூக்கில் ஓரிரு சொட்டு விட்டு உறிஞ்சுவதால் குறட்டை ஒலி குறையும். காலை வேளையிலும் இதேபோல் செய்து வந்தால் நாளடைவில் குறட்டை பிரச்சனை தீரும்.

அருகம்புல்லை பயன்படுத்தி தோல் நோயை தடுக்கும் மருத்துவத்தை காணலாம். எளிதாக கிடைக்க கூடிய அருகம்புலுடன், மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் பூசு குளிப்பதால் தோல் நோய் வராமல் தடுக்கலாம்...

அதிமுக விஞ்ஞானி செல்லூர் ராஜூ கலாட்டா...

 


வடசென்னை மருத்துவமனைகள் நடத்தும் கொரோனா நாடகமும், கொள்ளையும்...

இராயபுரம் & இராதா கிருஷ்ணன் தொகுதி மக்களே உஷார்...

அரசு மருத்துவமனையில் பணி புரியும் நர்ஸ்கள் வீடு வீடாக சென்று முதியோர்களை சோதனை செய்து.. உங்களுக்கு கொரோனா என்று போலியாக பொய் சொல்லி.. அவர்களை மிரட்டி மருத்துவமனைக்கு அளைத்து சென்று.. மருத்துவமனையில் வைத்து பூட்டி வீடுகிறார்கள்...

அரசு ஒரு நபருக்கு 46,000 செலவு செய்ய பணம் ஒதுக்கியுள்ளதாக ஒரு தகவலும் இருக்கு...

ஆனால் மருத்துவமனையில் முன்று வேலையும் நோய் கஞ்சி, ரொட்டி, இட்லி மட்டுமே கொடுக்கப்படுகிறது...

மேலும் 3 முதல் 5 நாட்கள் மருத்துவமனையில் தங்க வைத்து அனுப்பப்படுகிறது... ஒரு மாத்திரையும் கொடுக்கப்படவில்லை...

இந்த 5 நாட்களுக்கு 3000 செலவானாலும் கூட... மீதி 43,000 ரூபாய் மருத்துவமனையிலுள்ள டாக்டர், நர்ஸ், பணியாளர்கள் பங்கீட்டு கொள்ளை அடிக்கின்றனர்...

இந்த பணத்திற்காகவே போலியாக வீட்டிலுள்ளள முதியோர்களை மிரட்டி அழைத்து செல்கின்றனர்...

மக்களே உஷார்...

இந்தா முதல் ஓலை அனுப்பியாச்சுல்ல, போங்க போங்க அரிசி பருப்பு எல்லாம் வாங்கி வைங்க 😢

 


பரீட்சையை கண்டு பிடிச்சவன் மட்டும் கைல கிடைச்சான் ....


பரீட்சை யை கண்டு பிடிச்சவன் மட்டும் கைல கிடைச்சான் செத்தான்டா..

இது தான் ரஜனிகாந்த், வடிவேலுவின் பஞ்ச் டயலாக்குகளுக்குப் பிறகு அன்று தொட்டு இன்றுவரை சலித்துப் போகாத ஒரு பஞ்ச் டயலாக்..

நாம் பாடசாலையில் படிக்கும் போது ஏன் படிக்கிறாய்? என்ற கேள்வி வந்தால் கம்பஸ் போகணும் படிக்கிறோம் என்று சொல்லுவோம்.

கம்பஸ் போன பிறகு ஏன் படிக்கிறாய்? என்று கேட்டால், நல்ல வேலைக்குப் போகணும் என்று சொல்லுவோம்..

ஆனால் வேலைக்குப் போகிறவர்களைக் கேட்டால் நான் படிச்சதுக்கும் வேலைக்கும் சம்பந்தமே இல்லை என்று சொல்லுவார்கள்..

அப்படியென்றால் தேவையில்லாதவற்றை ஏன் படிக்கிறோம் என்ற கேள்வி மனதில் எழுகிறது..

 நாம் பாடசாலையில் எல்லாப் பாடத்தையும் படிக்கிறோம். அதாவது இத்தனை துறைகள் இருக்கிறது என்று எங்களுக்கு டெமோ காட்டுகிறார்கள். அதன் பிறகு பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு கம்பஸ்/உயர் கல்விக்குச் செல்கிறோம்..

எனக்கு இருக்கிற முக்கிய சந்தேகம் என்னவென்றால் என்னதான் பாடங்கள் பல இருக்கு என்று டெமோ காட்டப்படும் போதும் சரி, அதன் பிறகு பிரிக்கப்படும் போதும் சரி, உயர்கல்விக்குப் போகும் போதும் சரி சில விடயங்கள் அப்பிடியே எல்லா இடத்திலும் வந்து தொலைக்கிறது.

அதாவது

What are the advantages of bla bla bla?

What are the disadvantages of bla bla?

Briefly explain the following?

Definitions...

இந்த மாதிரியாக கேள்விகள் எல்லா இடத்திலும் வந்து உயிரை எடுக்கிறது.

பாடமாக்கி எழுதினால் மட்டுமே இது மாதிரியான எல்லாக் கேள்விக்கும் பதிலளிக்க முடியும். விளங்கிக் கொண்டு அதை வைத்து எழுதலாம் என்றால் பாடத்தில் எத்தனை chapterகள் இருக்கோ அத்தனைக்கும் இந்தக் கேள்விகள் இருக்கிறது..

புரியாத மொழிப் படத்தை தியெட்டரில பார்க்கும் போது எல்லாரும் கைதட்டும் போது நாங்களும் கை தட்டுகிற மாதிரி Examல Definition, Advantage, Disadvantage எல்லாம் எதுக்குக் கேக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது, ஆனால் கேட்கிறார்கள்.

Examக்குப் பிறகு அதை நாங்க ஞாபகம் வைத்துக்கொள்ளப் போவதே இல்லை என்றும் அவர்களுக்குத் தெரியும்..

வேலைக்குப் போய் Definitionஐ பாக்காம எழுதி சம்பளம் வாங்குற யாரையும் நான் இதுவரைக்கும் பாத்ததில்ல. Google பண்ணினா 2 செக்கன்ல வருகின்ற விசயத்தை அரைமணி நேரம் பாடமாக்கி எழுதணுமா?

தமிழக இயற்கை வளங்களை அழிக்க திட்டம் போடும் பாஜக - அதிமுக...

 


பிராடு பாஜக மோடி கலாட்டா...