07/12/2018

விசிக வின் சாதி வெறி கலாட்டா...


வன்னியர் பெண்ணை காதலிப்போம்.
கவுண்டர் பெண்ணை திருமணம் செய்வோம்...

அப்பேத்கர் நினைவு தின முழக்கம்...

 இவங்கள  காதலும் கல்யாணமும் பண்ணிட்டு உங்க சாதி பொண்னுங்களை  புளிய மரத்து கீழ டார்ச் லைட் கொடுத்து நிக்க வைக்க போறிங்களா...?

எல்லாம் என்னைய மாதிரியே இருக்குங்க...


தஞ்சைப் பெரிய கோயிலைக் காப்பாற்றுங்கள்...


வாழும் கலை என்ற அமைப்பை நடத்தி வரும் சாமியார் ஶ்ரீ ஶ்ரீ ரவிஷங்கர்..  உலகப்  புகழ்பெற்ற தஞ்சைப் பெரிய கோயிலில் ஆன்மீகப் பயிற்சி வகுப்பு நடத்தப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது.

டிசம்பர் 7, 8 தேதிகளில் அந்த நிகழ்ச்சி நடக்கவுள்ளது. அதற்காக கோயிலின் உள்ளே தடுப்புகள் அமைத்து அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் தொல்லியல் துறைக்குத் தெரியாமல் , மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும்  தொல்லியல் ஆராய்ச்சி நிறுவனம் ( ASI) இதற்கு அனுமதி வழங்கியிருப்பதாகத் தெரிகிறது.

பாதுகாக்கப்பட்ட கோயிலில் இப்படி தனியார் நிகழ்ச்சி நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது எப்படி?

பண்பாட்டு நிகழ்ச்சி நடுத்துவதாகக்கூறி யமுனை நதிக்கரையை சேதப்படுத்தியதற்காக ஏற்கனவே உச்சநீதிமன்றம் இந்த சாமியாரின் அமைப்புக்கு 5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

இந்நிலையில் தஞ்சைப் பெரிய கோயிலையும் பாழாக்க எப்படி இவரை அனுமதித்தார்கள்?

UNESCO அமைப்பால் உலகப் பாரம்பரிய மையமாக அறிவிக்கப்பட்டுள்ள தஞ்சைப் பெரிய கோயிலை சீரழிக்க நடக்கும் இந்த முயற்சியைத் தமிழக அரசு அனுமதிக்கலாமா?

உடனடியாக மாண்புமிகு தமிழக முதல்வர் தலையிட்டு இந்த சட்டவிரோத நிகழ்ச்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும்...

அத்தகைய வியாபார கபோதிகளை இனம்கண்டு வையுங்கள் தக்க சமயத்தில் அவர்களை வைத்து செய்ய ஏதுவாய் இருக்கும்...


கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு நள்ளிரவில் வந்து இறங்கிய இளம்பெண்.. அவருக்கு ஏற்பட்ட விபரீதம்...



வட மாநிலம் ஒன்றை சேர்ந்த, சுமார் 23 வயது மதிக்கப்பட்ட இளம் பெண், கடந்த 2ம் தேதி இரவு சென்னையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் கும்பகோணம் வந்துள்ளார்.

கும்பகோணம் ரயில் நிலையத்தில் நள்ளிரவு 12 மணியளவில் இறங்கிய அந்த பெண் தங்கும் விடுதிக்கு செல்வதற்காக அங்கிருந்த ஆட்டோவை அழைத்துள்ளார். ஆட்டோ ஓட்டுநர் அந்த பெண்ணை ஆட்டோவில் அழைத்துக் கொண்டும், செல்போனில் பேசிக்கொண்டு சென்றதாகவும், அதே நேரத்தில் மோட்டார் சைக்கிளில் இருவர் பின்தொடர்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இவற்றையெல்லாம் வைத்து பார்த்து, ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்று அந்த பெண் முடிவுக்கு வந்துள்ளார். எனவே அச்சத்தால் அந்த பெண் ஆட்டோவிலிருந்து குதித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இளம் பெண்னுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளனர்.

அவர்களின் பிடியிலிருந்து தப்பிய இளம்பெண் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் .இன்று காலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர். தினேஷ், வசந்த், புருஷோத், அன்பரசன் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர்.

குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆஜராவதில்லை என்று கும்பகோணம் வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கியில் அலுவலராக பயிற்சி பெற வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது...

விழித்துக்கொள் தமிழினமே...


ஸ்வஸ்திக் கிணறு...


எட்டாம் நூற்றாண்டில் கம்பன் அரையன் என்ற மன்னனால் கட்டப்பட்ட ஸ்வஸ்திக் வடிவ கிணறு திருச்சிராப்பள்ளி யில் இருந்து துறையூர் செல்லும் வழியில் திருவெல்லாறை என்ற ஊரில் அமைந்துள்ளது..

இந்த கிணற்றில் இறப்பிலா வாழ்கையை பற்றி பாடல் வரிகள் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த கிணற்றை மற்பிடுகு பெருன்கிணறு என்றும் கூறுகின்றனர்...

ஒவ்வொருத்தனையும் கேள்வி கேக்கனும்... கேள்வி கேக்காம இருந்தா கடைசிவரை ஒருத்தனுக்கு அடிமையாவே இருந்துட்டு போய்டுவீங்க...


கங்கை கொண்ட சோழபுரத்தின் கோயில் கோபுரம்...


தற்போது மொட்டை கோபுரமாக காணப்படும் கங்கை கொண்ட சோழபுரத்தின் கோயில் கோபுரம்... பிரிட்டிஷ் காலத்தில் இடித்து அணை கட்டுவதற்கு முன் இப்படித்தான் இருந்துள்ளது...

முஸ்லிம் படையெடுப்பிற்கு முன், சோழர் காலத்தில் இது தஞ்சை கோபுரம் போன்று முழு கற்றளியாக இருந்திருக்க வேண்டும்..

காவிரி கொள்ளிடத்தின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கீழணையானது ஆங்கிலேயர்களால்  கங்கை கொண்ட சோழபுரத்தின் கோயில் சுற்றுச் சுவர்களை இடித்து, அந்தக் கற்களைக் கொண்டு கட்டப்பட்டது...

சோழகங்கம் ஏரியின் நடுவில் சாலை அமைத்ததும் ஆங்கிலேயன், நம் வரலாற்று பெருமைகள் பலவற்றை சீர்குலைத்தவன்..

கல்வெட்டுகளையும் கொண்டு அணை கட்டியுல்லான் ஆங்கிலேயன்....

இந்தியா தான் தமிழினத்தின் முதல் எதிரி என்பதை புரிந்துக் கொள் தமிழா...


திராவிடம் - கம்யூனிசம் - தலித்தியம் எல்லாமே சந்தர்ப்பவாத போலிகள்...


ஒவ்வரு தேர்தலுக்கு தமிழ்நாட்டை கைப்பற்ற கூட்டணி என்று எவன்கூடவாவது கூட்டணி வைத்து கொள்வானுங்க...

அதுவும் தமிழினத்தை அழித்தவனிடமும்.. அழிப்பவனிடமும்...

ஏனெனில் இவை அனைத்துமே தமிழின விரோதிகள்...

யார் இந்த நெல் ஜெயராமன்...


தொப்பை இருக்கா? குறைக்க வழி இருக்கு...


1. உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

2. பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.

3. எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

4. காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.

5. இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

6. உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

7. தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

8. எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்கிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.

9. இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்...

அரசாங்கம் எனும் மாயை...


நமது மூளைக்கு வருங்காலம் அறியும் திறன் இருக்கிறது...


மனித மூளை எப்போதும் விசித்திரமானது. அதன் முழுமையான செயல்பாடுகள் குறித்து ஆய்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

பல விசித்திரங்களுக்கு இன்னும் விடை கிடைத்த பாடில்லை.

நாம் தூங்கும் போது மூளையும் நம்முடனே சேர்ந்து தூங்குவதாகத்தான் பலரும் நினைக்கிறோம். ஆனால், மூளை தூங்குவதில்லை. மாறாக, இரவில் அதிகமான சுறுசுறுப்புடன் அது இயங்குகிறது.

கனவு வந்தாலும் வராவிட்டாலும் மூளை தொடர்ந்து உற்சாகமாக இயங்குகிறது.

மூளை எப்போதும் தூங்கவே தூங்காது என்பது தான் உண்மை.

அப்படி அது தூங்கினால் நாம் நிரந்தரமாக தூங்கி இருப்போம்.

நமது மூளைக்கு வருங்காலத்தை அறியும் திறன் இருக்கிறது.

பின்னாளில் நடைபெறும் நிகழ்வுகளை முன்கூட்டியே அறிவிக்கும் திறன் நம் மூளைக்கு உண்டாம்.

அவற்றை கனவுகளாக நமக்கு உணர வைக்கவும் அவை தவறுவதில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இந்த கனவு வழியாக எதிர்காலத்தை அறியும் திறன் மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்படும்.

அதனால் தான் சிலர் காணும் கனவுகள் மட்டும் அப்படியே பலிக்கின்றன. சிலரின் கனவுக்கும் நடப்பதற்கும் சம்பந்தமே இருப்பதில்லை. இது எப்படி நடக்கிறது என்பது விஞ்ஞானிகளுக்கே முழுமையாக புரியவில்லை.

மனித மூளையால் வருங்காலத்தை கணிக்க முடியும் என்று விஞ்ஞானம், மெய்ஞானம் என இரண்டுமே ஒப்புக் கொண்டுள்ளன. அது இப்போது உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

நடுப்பகுதி மூளையில் உள்ள டோபமைன் என்ற அமைப்பு நடக்காத சம்பவங்களைப் பற்றி உங்களுக்கு அறிகுறிகளை தந்து கொண்டே இருக்கும்.

இதுதான் நாம் சில செயல்களை செய்யும் போது தடுத்து, ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதையும் மீறி அந்தக் காரியத்தை நாம் செய்யும் போது தோல்வி அடைகிறோம் என்றும், மூளை தரும் அந்த அச்சம் தான் எதிர்காலத்தைப் பற்றிய கணிப்பு என்றும் கூறுகிறார்கள்.

இதைதான் தன்னம்பிக்கை இல்லாமல் ஒரு செயலில் ஈடுபட வேண்டாம் என்றும் சொல்கிறார்கள்.

பெண்கள் மூளையை குறைவாகவே
பயன்படுத்துகிறார்கள். ஆணோடு
ஒப்பிடும் போது பெண்கள் தங்கள் மூளையை 10 சதவீதம் குறைவாகவே பயன்படுத்துகிறார்கள் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதனால்தான் முக்கிய முடிவுகள் எடுக்கும் நிலை வரும் போது பெண்கள் சற்று குழம்புகிறார்கள்.

உடலில் எந்த இடத்திலும், சிறு காயம் பட்டால் கூட உடனே வலி தெரியும். ஆனால் மூளை தனக்கு வலி ஏற்பட்டால் மட்டும் அதை தெரிவிப்பதில்லை. ஏனென்றால் மூளையிடம் வலி உணர்விகள் கிடையாது. அவற்றுக்கான இடமும் மூளையில் இல்லை.

மூளையின் அளவுகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அறிவுத் திறனில் இது முக்கிய பங்களிக்கிறது. மூளையின் அளவு பெரிதாக இருப்பவர்கள் ஒரு பிரச்சினைக்கு மிக நல்ல தீர்வு காண்பார்கள் என்றும், வெளிப்புற நிகழ்வுகளை புரிந்து கொள்வார்கள் என்றும் அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.

மூளைதான் மனித உடலிலே அதிக அளவு சக்தியை எடுத்துக்கொள்ளும் அங்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதனின் மூளையின் சக்தி...

நமக்கு எல்லாம் சுவாமி விவேகானந்தர் பற்றி தெரியும்.

எனக்கு தெரிந்த சிலவற்றை இங்கு பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன்.

இவர் ஒரு புத்தகத்தை ஒரு முறை
படித்து விட்டால், அந்த புத்தகத்தில் உள்ள பக்கங்கள் போட்டோ காபியாக மூளையில் பதிந்து விடும். என்பதை நாம் அறிந்த ஒன்று தான்.

இதை ஆங்கலத்தில் (Photographic memory) என்பர்கள்.

மாணவர்கள் தேர்வு எழுதும் போது சில
நேரங்களில் அந்த பக்கம் கண்முன் வரும். அந்த பக்கத்தை படிக்கும் போது அவர்களின் ஆழ்மனம் திறந்து இருந்திருக்கும். அதனால் தான் அந்த பக்கம் நமக்கு எழுதும் போது பார்க்க முடிகிறது.

ஒரு வேளை நமக்கு ஆழ்மனதை திறக்க
தெரிந்தால் நாமும் விவேகானந்தர் போல முழுபுத்தகத்தையும் (அனைத்து
புத்தகத்தையும்) ஒருமுறை படித்தால்
போதும்...

ஊடகமே மக்களின் முதல் எதிரி...


பல் மருத்துவ குறிப்புகள்....


சாப்பிட்டவுடன் பல் துலக்குவது தவறு. பழங்கள்,குளிர் பாணங்கள்,வைன் (Wine),அமில தன்மை கொண்ட உணவு வகைகள் சாப்பிட்டவுடன் பல் துலக்கினால் பல் பாதிப்பு அடையும்.

உணவு பொருள்களில் இருக்கும் அமிலம் பல்லின் எனாமல் (Enamels) பகுதியை சற்று மிருதுவாக மாற்றி இருக்கும் அந்த நேரத்தில் பல் தேய்ப்பேன் (brush) கொண்டு பல் துலக்கினால் பல்லின் எனாமல் தேயக்கூடும்.

சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் காத்திருந்தால் நம் வாயில் சுரக்கும் உமிழ் நீர் அந்த அமிலத்தை சமன் செய்து விடும், அதன் பிறகு நீங்கள் பல் துலக்கினால் பல்லின் எனாமலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து பல் துலக்குவது நன்று. அதே போல் சூடாக தேநீர் அருந்தியவுடன் குளிர்பானம் குடித்தாலும் பல்லின் எனாமலில் விரிசல் ஏற்படும் அதன் மூலம் பல் கூச்சம் உண்டாகும்.

காலை மாலை இருவேளையும் பல் துலக்குங்கள்...

ஒரு கற்பனை கதை...







தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம்....


தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் நிறைய பேருக்குத் தெரிவதில்லை. இரண்டுக்கும் இடையே நூலிழை வித்தியாசம் தான் இருப்பது போலத் தோன்றினாலும் அவை தரும் விளைவுகளில் மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வித்தியாசம் இருக்கிறது.

"என்னால் முடியும்" என்று நினைப்பது தன்னம்பிக்கை. "என்னால் மட்டுமே முடியும்" என்று நினைப்பது கர்வம். தன்னம்பிக்கை எல்லா சாதனைகளுக்கும் மூல காரணமாக உள்ளது. கர்வம் எல்லா அழிவுக்கும் காரணமான விசமாக உள்ளது.

இதை விளக்க உதாரணங்களுக்குப் பஞ்சமில்லை என்றாலும் இந்த இரண்டுமே ஒரே நபரிடத்தில் எப்படி விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதைக் காண வேண்டுமென்றால் கி(ஹி)ட்லரின் வாழ்க்கையைப் பார்த்தால் போதும்.

அசாதாரணமான அறிவும், தன்னம்பிக்கையும் கொண்ட கிட்லர் நாட்டின் நிர்வாகத்தை ஏற்றுக் கொள்ளும் முன் யெ(ஜெ)ர்மனியில் வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையாக இருந்தது. நாட்டின் பொருளாதார நிலைமை மிக மோசமாக இருந்தது.

ஆனால் தன்னால் நாட்டை நல்ல நிலைமைக்குக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை திடமாக அவரிடம் இருந்தது. 1933ல் கிட்லர் தன் நாட்டு மக்களிடம் கூறினார். "எனக்கு நான்கே நான்கு வருடங்களைக் கொடுங்கள்." சொன்னபடி நாட்டின் தலைவிதியை மாற்றிக் காட்டினார்.

எழுபது லட்சம் பேர் வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்த நாட்டில் தொழிற்சாலைகளையும், வாணிப அபிவிருத்தியையும் ஏற்படுத்தி வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கினார். நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மிக நல்ல உயர்த்தினார். எல்லாம் அவரது தன்னம்பிக்கை செய்து காட்டியது.

ஆனால் அதே தன்னம்பிக்கை கர்வமாக மாற ஆரம்பித்தவுடன் அழிவும் ஆரம்பித்தது. தன்னை மிஞ்ச ஆளில்லை என்ற எண்ணம் வலுப்பட ஆரம்பித்தவுடன் அவர் எடுத்த முடிவுகள் அவரது நாட்டை மட்டுமல்லாமல் உலகத்திலேயே பேரழிவுகளை ஏற்படுத்தின. இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட அழிவுகளை இன்னமும் கூட சரியாக கணிக்க முடியவில்லை என்று வரலாற்று வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

தன்னம்பிக்கை ஏற்படுத்திய வளர்ச்சியையும், கர்வம் ஏற்படுத்திய பேரழிவையும் ஒரே மனிதனின் வாழ்க்கையில் ஆதாரபூர்வமாக சரித்திரம் சொல்கிறது.கிட்லரின் வாழ்வில் மட்டுமல்ல ஒவ்வொரு மனிதன் வாழ்க்கையிலும் இந்த இரண்டுமே இதே விளைவுகளையே ஏற்படுத்தக் கூடியவை. அதுவே இயற்கையின் நியதி.

எனவே தன்னம்பிக்கையுடன் இருங்கள். அது தான் உங்களை உயர்த்தக் கூடியது. உங்கள் வாழ்க்கையை ஒளிமயமாக்கப் போவதும் அந்த தன்னம்பிக்கை தான். ஆனால் அது கர்வம் என்ற விசமாக மாறி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

தன்னை உயர்வாக நினைக்கும் அதே சமயம் மற்றவர்களைத் தாழ்வாக நினைக்கவும் ஆரம்பித்தால் கர்வம் நுழைய ஆரம்பிக்கிறது என்று அர்த்தம். தன் சாதனைகளைப் பெருமைப்படுத்தியும், மற்றவர் சாதனைகளை சிறுமைப்படுத்தியும் நினைப்பதும் கர்வமே.

தன் தவறுகளை தவறுகளே அல்ல என்று சாதிப்பதும் கர்வத்தின் ஒரு குணமே. மற்றவர்களுடைய சிறு தவறுகளையும் சுட்டிக் காட்டி மகிழ்வதும் கர்வத்தின் தன்மையே. தனக்கு எதிரான எதையும் சகிக்க முடியாததும், மற்றவர் சாதனையை ரசிக்க முடியாததும் கர்வத்தின் செயல்களே.

அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது போல, மேலே சொன்ன கர்வத்தின் அடையாள குணங்கள் நம்மிடம் இருக்கிறதா என்று பரிசோதித்துக் கொள்வது நல்லது. அடைந்த உயர்வில் இருந்து சறுக்கி விழாமல் இருக்கவும் மேலும் உயரவும் அது தான் ஒரே வழி...

மதுரையில இருந்துதான் மீத்தேன் திட்டத்திற்கு ஆப்பு வைக்கனும் என்பது விதி என்றால் யாரால் மாத்த முடியும்...


இது சாப்பாட்டு தத்துவம்...


தோல்வி என்பது பெருங்காயம் போல... தனியாகச் சாப்பிட்டால் கசக்கும்; வெற்றி என்னும் சாம்பாரில் கரைந்து விட்டால் மணக்கும.

ஒரு குக்கரைப் போல இருங்கள்.... பிரஷர் அதிகமாகும் போது விசிலடித்துக் கொண்டாடுங்கள்.

லட்சியமும் முட்டையும் ஒன்று... தவற விட்டால் உடைந்து விடும்.

சோம்பேறித்தனம் என்பது மிளகாய்க் காம்பு போல.... கிள்ளி எறிந்து விட வேண்டும்.

வாழ்க்கை சிக்கலான இடியாப்பம் தான். அதில் அன்பு என்னும் தேங்காய்ப்பாலைக் கலந்தால் சுவைக்கும்.

பொய், நூடுல்ஸ் போல் தற்காலிகமானது: உண்மை இட்லி போல நிரந்தரமானது.

கோபத்தை உப்பைப் போல பயன்டுத்துங்கள் அதிகமானால் வாழ்க்கை சுவைக்காது.

‎தலைக்கனம்  என்பது வெந்நீர் போன்றது... அதை அடுத்தவர் மீது கொட்டாதீர்கள் நம் மீதே சிந்திவிடும்.

தன்னம்பிக்கைச் சூத்திரங்கள் என்பவை சமையல் ரெசிப்பி போல.. சமைப்பது உங்கள் கையில் தான்.

வெற்றி என்பது இட்லியை போல வேகுவது தெரியாது... வெந்தபின் தான் தெரியும்...

வெற்றி என்ற இட்லியை தனியே உண்ண முடியாது... நட்பு என்ற சட்னி வேண்டும்..

எய்ட்ஸ் நோயாளி தற்கொலை செய்ததால் ஏரி நீரை வெளியேற்றிய மக்கள்...


கர்நாடக மாநிலம் நாவல்குண்டம் தாலுகாவில் உள்ள மொரப் ஏரியில் கடந்த 29ம் தேதியன்று எய்ட்ஸ் நோயால்  பாதித்த பெண் ஒருவர்  தற்கொலை செய்து கொண்டார்.  இதனால் ஏரி நீர் மாசடைந்துவிட்டதாக கூறி ஊர் மக்கள் அதை பயன்படுத்த மறுத்து விட்டனர். எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்ததும், நோய்கிருமியும் இறந்துவிடும் என்று கிராம மக்களை அதிகாரிகள் சமாதானப் படுத்த முயன்றனர். ஆனால் மக்கள் இதை  ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து அதிகாரிகள், ஏரியிலிருந்து லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை மோட்டார் கொண்டு வெளியேற்றி வருகின்றனர்...

மின்மினி பூச்சிகள் இரவில் எவ்வாறு ஒளிர்கின்றன?


மின்மினிப் பூச்சி பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்போம், நிறைய பேர் பார்த்திருப்போம். அது எப்படி இந்த பூச்சி மட்டும் இத்தனை பிரகாசமாக, இத்தனை அழகாக ஒளிர்கிறது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்தாலும் பலருக்கு அது உளிரும் அழகை நேரில் பார்க்கும் போது மனது மயங்கி அந்த கேள்வியை மறந்து மறைந்து போகும்.

மின்மினிப் பூச்சிகளை ஆங்கிலத்தில் Firefly என்கிறோம். தமிழில் கூறவேண்டும் என்றால் பறக்கும் நெருப்பு. சாதாரணமாக விளக்கு எரிந்து வெளிச்சம் கிடைக்கும்போது ஒருவித வெப்பம் உண்டாகும். ஆனால் இந்த மின்மினி பூச்சிகள் எரிந்து வெளிச்சம் கிடைக்கும்போது எவ்வித வெப்பமும் ஏற்படுவது கிடையாது.

Coleopteran என்ற குடும்பத்தைச் சேர்ந்த மின்மினிப் பூச்சிகளில் தற்போது உலகம் முழுதும் சுமார் 2000 சிற்றினங்கள் உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது. மின்மினி பூச்சிகளின் முட்டை, புழு மற்றும் முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவைதானாம். ஆச்சரியமாக இல்லை?

இப்பூச்சிகள் எப்படி ஒளிர்கின்றன என்று பார்ப்போம். இதன் ஒளிரும் நிகழ்வு ஒரு சிக்கல் நிறைந்த உயிர் இராசயனவியல் (biochemical) முறையாகும். இம்முறை உயிர் பொருள்கள் வெளியேற்றும் ஒளி (bioluminescence) என்று அழைக் கப்படுகிறது.

பொதுவாக எங்குமே எரிபொருள் எரிந்துதான் வெளிச்சம் கிடைக்கும். இங்கும் மின்மினிப் பூச்சி தரும் ஒளியில் எரிபொருளாகப் பயன்படுவது லூசிஃபெரின் (luciferin என்ற இரசாயன கூட்டுப் பொருள் ஆகும். இது பூச்சியின் ஒளியுமிழ் உறுப்பில் (light emitting organ) நிறைந்துள்ளது.

இந்த லூசிஃபெரின், லூசிஃபெரெஸ் என்ற என்ஸைமில்(enzyme) உள்ள உயிர்வளி (oxygen), உயிரணுக்களில் (cells) நிறைந்துள்ள ATP என்ற இரசாயனவியல் பொருள், மற்றும் மக்னீசியம் ஆகியவற்றுடன் சேரும்போது ஒளி உண்டாகிறது.

இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாவிடினும் ஒளியுண்டாகாது. மின்மினிப் பூச்சி விட்டுவிட்டு ஒளிர்வதற்குக் காரணம், அதன் ஒளியுமிழ் உறுப்புக்குச் செல்லும் நரம்புத் தூண்டல்கள் (nerve impulses) விட்டு விட்டுச் செல்வதே யாகும். இப்படிதான், மின்மினிப் பூச்சிகள் ஒளிர்கின்றன.

பெண் வண்டுகள் மண்ணில் முட்டை வைக்கும். சுமார் 4 வாரங்களில் முட்டையில் இருந்து புழு வந்துவிடும். புழுக்கள் கோடையிலும் வேனில் காலத்திலும் நன்கு சாப்பிட்டுவிட்டு வரும் குளிர்காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மண்ணுக்கடியில் பதுங்கிவிடும். பெரும்பாலும், இவை மண்புழு மற்றும் நத்தை ஆகியவற்றையே தின்னும்.

இவை இரையைப் பிடித்துத் தின்னும் முறையே அலாதியானது. இரையைக் கண்டுபிடித்தவுடன் அதை முதலில் மயக்கமடையச் செய்துவிடும். இதற்கென்றே இதன் முகத்தில் ஒரு பிரத்தியேக அரிவாள் போன்ற கொடுக்கு நீட்டிக்கொண்டு இருக்கும். அதைக் கொண்டு இரையின் உடலினுள் மயக்கமடையச் செய்யும் இரசாயன பொருளை செலுத்திவிடும்.

பிறகு இரைக்குள் செரிமான நொதிகளை செலுத்தும். சில மணி நேரத்தில், இரையின் உடலினுள் உள்ள அவயங்கள் கூழ்மமாக மாறிவிடும். உடனே மின் மினி பூச்சிகளின் புழுக்கள் இரையைச் சுற்றி அமர்ந்து உறிஞ்சிவிடும் பிறகு வலம்வர போய்விடும். அப்போது அதன் உடலில் அதாவது அடிவயிற்றின் முடிவில் விளக்கு எரிந்துகொண்டு இருக்கும். ஒரு சில பறவைகள் கூட ஒளிக்காக இந்த புழுக்களைப் பிடித்து வந்து, தங்கள் கூட்டில் வைத்திருக்கும்.

மின் மினிப் பூச்சிகள் தங்களது துணையை தேடிக்கொள்ள இரவுகளில் சில குறிப்பான இடங்களில் கூடி வித்தியாசமான மின்னல்களுடன் தங்களின் விருப்பத்தையும் இருப்பிடத்தையும் தெரிவித்து தங்களுக்குரிய துணையை தேடிக் கொள்கின்றன...

இந்த சத்துமாவு 3 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் சாப்பிட ஏற்றது...


தயார் செய்த சத்துமாவை கொதிக்கும் நீரில் போட்டு குடித்தல் நல்லது, வேண்டும் என்றால் நீருடன் வேவையான அளவு கருப்பட்டி சேர்த்துக்கொள்ளலாம்.

நாளை 5 மாத முதல் 3 வயது குழந்தைகளுக்கு ஏற்ற சத்து பானம் பதிவிடபடும்.

விளம்பரங்களில் வருபவைகளை புறக்கணிப்போம்.

என் அப்பாவுக்கு சச்சின்,அண்ணனுக்கு தோனி எனக்கு விராட் கோலியா இனி ஏமாற வேண்டாம் வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்துங்கள் உறவுகளே...

தன்மானங்கெட்ட வைகோ நாயூடு...


இயற்கை அளித்த இனிய பானம்...


இளநீர் என்பது இயற்கையிலேயே உருவான உடலியல் இயக்கங்களுக்கு இன்றியமையாத பல தாது உப்புகள் அதிகமாக உள்ள ஒரு பானம்(Isotonic Drink). இளநீர் உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களைச் சேர்த்து உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது.

இளநீர் இயற்கை அளித்த இனிய பானம் மட்டுமன்று பல பிணிகளைத் தீர்க்கும் மாமருந்தாகவும் உள்ளது.இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும் இரத்த நாளங்களில் வெப்பம் ஆதிக்கம் அடையாமல் இருக்க உறுதுணையாகிறது. கடும் நீரிழப்பின் போது (severe dehydration) சரியான மாற்றுக் கிடைக்காத போது இளநீரையே நேரடியாக இரத்த நாளங்களில் ஏற்ற முடியும்.

அப்போது உடலிலிருந்து வியர்வை ஏராளமாக வெளியேறுவதால் நீர்க்கடுப்பு ஏற்படலாம். அப்போது இரண்டு குவளை இளநீர் பருகுவது நல்லது.உணவு எளிதில்செரிமானம் ஆவதற்கு இளநீரில் உள்ள தாதுக்கள் பயன்படுவதால் செரிமான உறுப்புக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு வாந்தி வரும் போது இளநீர் கொடுத்தால் வாந்தி கட்டுப்படும்.

நாக்கு வறட்சி நீங்கும். கோடைக்காலம் மட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் அருந்தக் கூடிய இனிப்பும் குளிர்ச்சியும் கொண்ட இளநீரை அருந்தி வந்தால் உடல் வளமை பெற்று நோயற்று ஆரோக்கியத்துடன் வாழலாம்...

திமுக தெலுங்கர் ஸ்டாலின் கலாட்டா...


கருத்தியல்...


தினமும் அல்லது வாரம் ஒருமுறை தொடர்ந்து  ஓரே கருத்தியல்களை மனிதனின்  மனதில் விதைத்தால்
அது நல்லதோ கெட்டதோ அதை மனிதனின் மனம் ஈர்த்து கொண்டே இருக்கும் பின் அந்த கருத்தியல்களுக்கு மனிதன் அடிமை.

அவனது வாழ்க்கையும் அடிமை தான்..

எந்த கருத்தியல்களையும் ஈர்க்காதே அதை உனது பாதையில் வந்து போகும் இரவு பகல் என்று நினைத்து கொள்..

பின் உனது பாதை தெளிவாகும்...

எனக்கு புலிகளுடன் தொடர்பு இல்லை - வைகோ நாயூடு...


புலிகளுடன் தொடர்பு இல்லை; தமிழீழத்தை ஆதரிக்கிறேன்: வைகோ. என்ற தலைப்பில் 13.10.1993 தேதியிட்ட தினமணி நாளிதழில் வந்துள்ள வைகோவின் பேட்டியானது...

தனக்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை என்றவாறும்...

கருணாநிதி உயிருக்கு புலிகளால் ஆபத்துள்ள நேரத்தில் தன்னை புலிகளுடன் தொடர்புபடுத்தி கட்சியை விட்டு வெளியேற்ற சதி நடக்கிறது என்றவாறும் பேட்டி கொடுத்துள்ளார்.

புலித் தலைவர்களை சந்தித்தது பற்றி கேட்டதற்கு தான் ஈழத்தை அதரிப்பதாக மழுப்பலான பதிலைக் கூறியுள்ளார்...

மூட்டுவலியை சரி செய்யலாம் வாங்க....


மூட்டுவலி என்பது இன்று மிகவும் அதிகமாக இருந்து வருகிறது.

மூட்டு வலி இரண்டு வகை உண்டு. அதில் ஒன்று சுண்ணாம்பு சத்து (Calcium) குறைபாட்டால் ஏற்படுவது மற்றொன்று மூட்டின் பசை குறைந்து விடுவதால் மூட்டு வலி ஏற்படுகிறது.

எலும்பு தேய்வு ஏற்படுகிறது என்பது தவறான கருத்து ஆகும். எலும்பு தேய்மானம் ஏற்படவே ஏற்படாது. எனவே நமக்கு என்ன பிரச்சனை என்பதை தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுவாக 40 வயது ஏற்பட்டுவிட்டாலே சுண்ணாம்பு சத்து குறைபாடு பெண்களுக்கு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே சுண்ணாம்பு சத்துள்ள பொருட்கள் எடுத்துக் கொண்டாலே மூட்டுவலி ஏற்படாது. 

என்னவெல்லாம் சாப்பிடலாம். பால், முட்டை, மீன், பேரிச்சம்பழம், புளிப்பு சம்மத்தப்பட்ட பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். எனவே சத்துள்ள உணவு பொருட்களை எடுத்துக் கொண்டு மூட்டுவலியை சரி செய்து விடலாம்...

பாஜக மோடி கலாட்டா...


பாவம், நேரு தான் ரோஜா பூவை தனது ஆடையில் வைத்துக் கொண்டு விவசாயம் பற்றி தெரியாமல் சென்று விட்டார்...

நீங்களாவது நன்கு யோசித்து நெற்கதிரை உங்களது எளிமையான பத்து லட்ச ரூபாய்  ஆடையில் வைத்துக் கொண்டு விவசாய அறிவையும் ஆற்றலையும் பெற்று விவசாயப் புரட்சி ஏற்படுத்துங்கள்...

மெய்பொருள், திருவடி என்பது என்ன?


இறைவன் திருவடியை பற்றி பாடாத ஞானிகளே இல்லை.

“நின் திருவடியை மறவாத மனமே வேண்டும்” என்றும் எல்லா மகான்களும் ஆண்டவனை வேண்டினர்.

ஜோதி வடிவான இறைவனின் திருவடி எது? எங்கும் நிறைந்த இறைவன் நம் உயிருக்கு ஒளியாக – ஒளிக்கு ஒளியாய் உள்ளான்.

மேலும் நம் கண்களில் ஒளியாக துலங்குகிறான்.

நம்மை அறிய , இறைவனை உணர திருவடியையே பற்ற வேண்டும். நாம் இறைவனை தேடி அலைய கூடாது என்பதற்காக நம் கண்ணனுக்கு எட்டிய தூரத்திலே கண்ணிலே இறைவன் ஒளியாக துலங்குகிறான்.

இந்த ஜீவ ஒளியை தாங்குவதால் நம் கண்களே இறைவன் திருவடி. மெய்யான பொருளை கொண்டு உள்ளதால் கண்களே மெய்பொருள்...

ஹார்லிக்ஸ் நிறுவனத்தை வாங்கியது இலுமினாட்டி யூனிலிவர் நிறுவனம்...


மனிதனின் பரிணாமம்...


மொத்த பரிணாம வளர்ச்சியின் சுருக்கம்தான் ஓன்பது மாதத்தில் கருப்பையில் நடக்கிறது.

ஒருவர் ஒரு உயிருள்ள நுண்ணுயிராக ஆரம்பிக்கிறார் , அதுதான் முதல் புராதன செல்.

எப்படி ஒரு உயிருள்ள நுண்ணுயிர் கடல் தண்ணீரில் ஆரம்பிக்க வேண்டியுள்ளதோ, அதே போல் ஒருவர் அதே சூழ்நிலையில்தான் ஆரம்பிக்க வேண்டியுள்ளது.

கடல் தண்ணீரில் இருக்கும் அதே இரசாயன நிலைகள்தான் கருப்பையும் கொண்டுள்ளது.

செல் நீச்சலடிக்கும் அந்த கருப்பை தண்ணீரில் , கடல் தண்ணீரில் உள்ள அதே கலவைதான் உள்ளது.

கருப்பையில் பரிணாம வளர்ச்சி மறுபடியும் ஆரம்பமாகிறது. ஆனால் இது ஒரு சிறிய அளவில் உள்ள பரிணாம வளர்ச்சி.

ஆனால் முழுவதும் முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

ஏனெனில் செல்லுக்கு நினைவாற்றல் உள்ளது.  இல்லாவிட்டால் அதனால் வேலை செய்ய முடியாது. இது திரும்பவும் அதே முறைகளை கடந்து செல்லும். இதற்கான நேரம் குறைவாக இருக்கும்.

அந்த நண்ணுயிர் பல லட்ச வருடங்களை கடந்த பின்புதான் அதுவால் கடலிலிருந்து பூமிக்கு வர முடிந்தது.  இந்த செல் இந்த முட்டை செல் கருப்பைக்குள் ஒரு வாரத்திற்குள் கடந்து விடும்.

ஆனால் அந்த ஏழு நாட்களுக்கு அதே பல லட்ச வருடங்களை சுருக்கிய பரிணாம வளர்ச்சியும் அதன் நிலைகளும் இருக்கும். இந்த ஓன்பது மாதங்களும் சுருக்கிய பரிணாம வளர்ச்சியும் மேலும் செல்லில் உள்ளடங்கிய வழிமுறையின் தொகுப்பும் இருக்கிறது.

அதனால் ஒருவகையில் உங்கள் உடல் ஒரு மொத்த பரிணாம வளர்ச்சி. இது மிக சுருக்கிய சிறிய நிலையில் உடலுக்கு அதனுடைய தனிபட்ட நினைவாற்றல் இருக்கிறது...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


1976 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் நாள் அதிகாலை நேரங்களில் ஈரானின் தலைநகரான தெஹ்ரான் மீது ஒரு அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் (UFO) பறந்தது..

அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு (DIA), தேசிய பாதுகாப்பு நிறுவனம் (NSA) மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு (CIA), மூத்த ஈரானிய இராணுவ அதிகாரிகளும் இந்த சம்பவத்தை பதிவு செய்துள்ளனர்.

1976, 19 செப்டம்பர் தெஹ்ரானில் இம்பீரியல் ஈரானிய விமானப்படைக்கு தொலைபேசி மூலம், ஷெர்மான் நகர மாவட்டத்தில் உள்ள பொதுமக்களிடமிருந்து, இரவில் வானத்தில் அசாதாரணமான செயல்பாடுகளை கண்டதாகவும், அழைப்பாளர்கள் ஒரு நட்சத்திரத்தை ஒத்த ஒரு பொருளைப் தாங்கள் பார்த்ததாகவும், அது மிகவும் பிரகாசமாக இருந்தது என்றனர்.

ஈரானிய ஜெனரல் யூஸெஃபி முதலில் அந்த பொருள் ஒரு நட்சத்திரம் மட்டுமே என்று கூறினார், ஆனால் மெஹ்ராபட் சர்வதேச விமான நிலையத்தில் கட்டுப்பாட்டு கோபுர அதிகாரிகள், ஒரு நட்சத்திரத்தை விட பெரிய பிரகாசமான பொருளைப் பார்ப்பதற்காக கூறினார்.

அந்த சமயம் கேப்டன் மொஹம்மத் ரஸா அஸிஸ்ஹானி என்ற பைலடின் எஃப் -4 விமானம், தெஹ்ரானுக்கு வடக்கே 40 கடல் மைல் (74 கி.மீ) தொலைவில் இருந்தது. அந்தப் பொருள், சுமார் 70 மைல் (110 கிமீ) தொலைவில் காணக்கூடியதாக இருந்தது. விமானம் சுமார் 25 கடல் மைலில் (46 கிமீ) பொருளை அடைந்த போது, ஜெட் அனைத்து தொலை தொடர்பு தகவல்களையும் இழந்தது, பைலட் நிலைமையை உணர்ந்து படைதளம் நோக்கி திரும்பினார்.

அதே நேரத்தில் மற்றொரு F-4 விமானமானது, லெப்டினன்ட் பர்விஸ் ஜாபரி மற்றும் லெப்டினென்ட் ஜலால் டேமிரியன் ஆகியோரால் அந்த பொருள் பின் தொடரப்பட்டது. இறுதியில் ஜாப்ரியின் ஜெட் விமானம் 27 கடல் மைல் (50 கிமீ) பரப்பளவில் ஒரு ராடார் சமிக்கையை பெற்றது. அந்த யுஎஃப்ஒவின் ராடார் சமிக்கை, போயிங் 707 விமானத்தைப் போலவே இருந்தது.

150 கடல் மைல்கள் (280 கிமீ) மற்றும் 25 கடல் மைல் (46 கி.மீ) தொலைவில் உள்ள அந்த மூடப்பட்ட பொருளை, F-4 ல் இருந்து அதன் ஆற்றலின் அளவை தீர்மானிக்க கடினமாக இருந்தது. மேலும் அந்த பொருளின் விளக்குகள் நீலம், பச்சை, சிவப்பு மற்றும் ஆரஞ்சு என ,முக்கோண வடிவத்தில் விளக்குகள் ஒளி தோன்றியது, ஒளிர்வதும் மிகவும் விரைவாக இருந்தது.

பொருள் மற்றும் F-4 விமானம் தென்கிழக்கு பாதையில் தொடர்ந்தது, அப்போது ஒரு சிறிய இரண்டாவது பொருள் அதனிடம் இருந்து பிரிந்து F-4 இன் அதிக வேகத்துடன் முன்னேறினார். லெப்டினென்ட் ஜாபரி, தாங்கள் தாக்குதலுக்கு உட்பட்டதாக நினைத்து, AIM-9 sidewinder ஏவுகணை ஒன்றை விடுவிக்க முயன்றார்,

ஆனால் திடீரென்று ஆயுதங்களைக் கட்டுபடுத்துதல் மற்றும் அனைத்து தகவல்தொடர்பு கருவிகளும் செயலிலந்தது. ஆனால் இந்த முறை இது முற்றிலும் மெக்கானிக்கல் மற்றும் தவறான செயலாகும் என்பதை உணர்ந்து, ஜபரி ஒரு எதிர்மறை ஜி டைவ் எடுத்தார். பின்னர் அந்த பொருள் 4 கடல் மைல் (7.4 கிமீ) தொலைவில் அவருக்கு பின்னால் விழுந்தது, பின்னர் முதன்மை பொருளைத் பின்தொடர திரும்பியது.

பின் F-4ன் கருவிகளும் தொடர்புகளும் திரும்பப் பெற, F-4 குழு மற்றொரு பிரகாசமான லைட் ஆப்ஜெக்ட் பொருள் மறுபுறத்தில் இருந்து தன்னைத் தானே அகற்றிக் கொண்டதுடன், அதிவேக வேகத்தில் நேராக கீழே விழுந்தது. F-4 குழு, அது தரையில் தாக்கும் அல்லது வெடிக்கம் என்று எதிர்பார்த்தனர், ஆனால் அது மெதுவாக தரையிறங்கியது. ஈரானின் புறநகர்ப் பகுதியில் ரே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அருகே இந்த பொருள் தரையை தொட்டது. பின்னர் அவர்கள் மெஹ்ராபாதில் தரையிறங்கினர், ஒவ்வொரு முறையும் அவர்கள் மெஹராத் நகரிலிருந்து 150 டிகிரி காந்த தாங்கி வழியாக கடந்து சென்றபோது, அவர்கள் குறுக்கீடு மற்றும் தகவல் தொடர்பு செயலிலந்தது.

அங்கு விழுந்த ஒவ்வொரு பொருளுக்கும் பிரகாசமான, நிலையான விளக்குகள் மற்றும் நடுவில் ஒரு ஒளிரும் ஒளி கொண்ட சிலிண்டர் வடிவத்தை கண்டனர். அந்த அணுகுமுறை மெஹ்ராபட் கோபுரம் இப்பகுதியில் வேறொரு விமானத்தையும் கண்டதாக அறிவிக்கவில்லை, ஆனால் ஜஃபரி வழிகாட்டுதல்களை வழங்கியபோது கோபுர படைப்பிரிவால் அந்தப் பொருளைப் பார்க்க முடிந்தது.

அடுத்த நாள், F-4 குழுவினர் ஹெலிகாப்டரில் சிறிய ஏக்கர் நிலத்தை ஆராயப் பறந்து சென்றனர். பகல் நேரங்களில், உலர் ஏரி படுக்கையென்று தீர்மானிக்கப்பட்டது, ஆனால் தடயங்கள் காணப்படவில்லை. அவர்கள் மேற்கு பகுதிக்கு வட்டமிட்டனர் மற்றும் ஒரு குறிப்பிடத்தக்க சிக்னலை பெற்றனர். சிக்னல் ஒரு சிறிய வீட்டின் அருகே உரத்த சத்தமாக இருந்தது, முந்தைய இரவு அந்த அசாதாரண நிகழ்வுகள் பற்றியும் ஒரு உரத்த சத்தம் மற்றும் மின்னல் போன்ற ஒரு பிரகாசமான ஒளி கண்டதாக கூறினார்.

இப்பகுதியின் கதிர்வீச்சு சோதனை உட்பட, இறங்கும் தளத்தின் மேலும் விசாரணை வெளிப்படையாக செய்யப்பட்டது, ஆனால் முடிவுகள் பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை. ஷாவின் வீழ்ச்சிக்கு முன்னர் இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளதால், தெஹ்ரானில் உள்ள எந்த ஆவணங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை.

D.I.A வின் அறிக்கை ஆதாரங்கள் மூலம் இந்த சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டது. DIA இன் படிவமும் பின்வருமாறு கூறியது:
இந்த குறிப்பிடத்தக்க அறிக்கை. யுஎஃப்ஒ நிகழ்வின் சரியான நிபந்தனைகளையும் இது நிறைவு செய்கிறது: பல்வேறு இடங்களில் இருந்து பல சாட்சிகள் (அதாவது, ஷமிரான், மெஹ்ராபத் மற்றும் உலர் ஏரி படுக்கை) மற்றும் பார்வை புள்ளிகள் இரு வான்வழி ஆகியவை ஆதாரங்களாக காணப்பட்டன.

பல சாட்சிகளின் நம்பகத்தன்மையும் உயர்ந்தவையாகும் (ஒரு விமானப்படைத் தளபதி, தகுதி வாய்ந்த விமானக் காட்சிகள் மற்றும் அனுபவம் வாய்ந்த கோபுர ஆபரேட்டர்கள்)காட்சி பார்வைகளை ரேடார் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

இதேபோன்ற மின்காந்த விளைவுகளை (EME) மூன்று தனித்தனி விமானங்களால் அறிவிக்கப்பட்டது. சில குழு உறுப்பினர்கள் மீது உடல்ரீதியான விளைவுகள் இருந்தன அதாவது, பொருளின் பிரகாசம் காரணமாக பார்வை இழந்தது காட்டப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து. 1978ல்  அஹ்வாஸ் மற்றும் தெஹ்ரான் இடையே பறக்கும் போது ஒரு "ஒளிமயமான" பொருளைக் கண்டதாக ஒரு உள்ளூர் விமானி கூறினார். உள்நாட்டு விமான போக்குவரத்து அதிகாரிகளின் பாதுகாப்புப் பிரிவின் அனுமதி பெறும்வரை அந்த புகைப்படங்களை வெளியிட முடியாது என்றனர்.

ஒரு சந்தர்ப்பத்தில் அவர்கள் ஒரு
ஜம்போ ஜெட் அளவு ஒரு பொருளை கண்டுபிடித்ததாக, மெஹ்ராபட் ராடார் கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்தார்." சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர், ஆனால் முடிவுகள் பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை.

அந்த பொருள் பின்னர் வெறுமனே ஒரு ஆளில்லா விமானம் - ஒரு ட்ரோனை அடிப்படையாகக் கொண்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், ஈரானிய UFO அணிக்கான தனது அறிக்கையில் அவைகள் ட்ரோன் என்பதற்கான ஆதாரம் இல்லை என நிராகரித்தது.

உண்மையில், இத்தகைய சம்பவத்தை ஆராய்வதற்கான சரியான செயல்முறைகள் எதுவுமே அரசு எங்களிடம் வழங்கவில்லை. அதனால் அது என்னவென்று முழுமையாக அறியமுடியவில்லை, இந்த விஷயத்தில், ஏதேனும் வேறு விதமாக விளக்கப்படட்டாலும் கூட, அது ஒரு வேற்றுலக பொருள் தான்" என்று ஈரானிய இராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்...

கஜா புயலில் பாதிக்கப்பட்ட டெல்டா மக்களே பாஜக மோடி உங்களுக்குமா பிரதமர் - ஏப்ரல் பூல்ஸ்...


17 வயது சிறுவனுடன் ஓடிப்போன டீச்சர்.. ஓட்டலில் உல்லாசமாக இருந்த போது கைது...


சென்னை அயனாவரம் திக்காகுளத்தை சேர்ந்த  பிரசாத் என்பவரின் மகன் ராஜா. 17 வயதாகும் இவர் கிளினிக் ஒன்றில் அட்டெண்டராக பணியாற்றி வருகிறார்.

இந்த சிறுவனுக்கும்  மேடவாக்கம் லாக்மா நகரில் வசிக்கும் முருகன் என்பவரின் மனைவி சுவேதாவுக்கும்  மருத்துவமனைக்கு வந்து சென்றபோது நட்பு ஏற்பட்டு பின்னர் அது கள்ளக் காதலாக மாறியது.

இதுகுறித்து ராஜாவின் பெற்றோருக்கு தெரியவர அவர்கள்  ராஜாவையும், சுவேதாவையும் கண்டித்துள்ளனர். ஆனால் அவர்கள் திருந்தவில்லை. யாரும் அறியாமல் தங்கள் கள்ள உறவை தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த வாரம் திடீரென ராஜாவை காணவில்லை, பல இடங்களிலும் தேடிய ராஜாவின் பெற்றோர் இறுதியாக ஸ்வேதாவின் வீட்டில் அவர் உள்ளாரா? என்று தேடியபோது அவரையும் காணவில்லை. இதையடுத்து அயனாவரம் காவல்நிலையத்தில் ராஜாவின் தந்தை பிரசாத் புகார் அளித்தார்.

புகாரை பதிவு செய்த போலீஸார் ராஜாவையும், சுவேதாவையும் வலை வீசித் தேடினர். அவர்களது செல்போனின் சிக்னலை வைத்து அவர்கள் திருச்சியில் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

ராஜா, சுவோதா இருவரும் திருச்சியில் ரூம் எடுத்து தங்கி உல்லாசமாக இருந்தபோது திருச்சி போலீசார் கண்டுபிடித்து அவர்களை சென்னைக்கு  அழைத்து வந்தனர்.

மைனர் சிறுவனை தகாத உறவுக்காக அழைத்துச் சென்றதால் சுவேதாமீது குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் ஸ்வேதாவை கைது செய்தனர்...