05/03/2018

தமிழர் என்ற ஒரு தேசிய இனமே இங்கு கிடையாது - மே17 மலையாளி வந்தேறி திருட்டு காந்தி...


நான் ஏன் எப்போதும் இவனை ஆதரிக்காமல் எதிர்த்துக் கொண்டிருக்கிறேன் என்று இப்போது புரிகிறதா..?

இவன் காங்கிரஸ்.. திராவிடம்.. உளவுத்துறை கைகூலி...

தமிழர்கள் எங்கெல்லாம் ஒன்றாக போராடுகிறார்களோ.. அங்கெல்லாம் உள்ளே நுழைந்து போராட்டத்தை திசை திருப்பி கலவரமாக்குவது தான் இந்த டூபாக்கூர் காந்தியின் வேலை...

ஆங்கிலம் உருவானது நம் தமிழ் மொழியை வைத்து தான்...


"An etymology dictionary of the English language" என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்...

நீங்கள் வாழ்நாள் முழுவதும் வேலை செய்து எப்படியாவது யாரும் நினைத்து பார்க்க முடியாத வாழும் வாழ்க்கையை ஒரு நாளாவது வாழ்ந்து விட வேண்டும் என நினைக்கிறீர்கள்...


ஆனால் அவர்கள் அந்த வாழ்க்கையை தினமும் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள்...

பன்னிரண்டு தமிழ் மாதப் பெயர்கள் எப்படி வந்தன?



பன்னிரண்டு ஓரை[ராசி]களின் பெயர்களே பன்னிரண்டு திங்களின் பெயர்களாக வழங்கி வந்தனர் தமிழர்கள்.

அவை...

1. மகரம் (தை)
2. கும்பம் (மாசி)
3. மீனம் (பங்குனி)
4. மேடம் (சித்திரை)
5. இடபம் (வைகாசி)
6. மிதுனம் (ஆனி)
7. கடகம் (ஆடி)
8. சிம்மம் (ஆவணி)
9. கன்னி (புரட்டாசி)
10. துலாம் (ஐப்பசி)
11. விருச்சிகம் (கார்த்திகை)
12. தனுசு (மார்கழி)...

முருங்கை இலை மருத்துவம்...


ஜெயலலிதா சமாதியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை...


தற்கொலைக்கான காரணம் குறித்து போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர்...

மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி?


மகிழ்ச்சியாய் இருப்பது என்பது நாம் தேடி அடைய வேண்டிய ஒரு இலக்கு அல்ல.

இயல்பாகவே நீங்கள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறீர்கள். இடையில் தான்  எங்கோ குழப்பி விட்டீர்கள்.

குழப்பத்தை விடுங்கள். மகிழ்ச்சியாய்  இருங்கள்.

உயர்ந்த குறிக்கோள் தேவை தான். ஆனால் அது நம் நிகழ்  காலத்தின் இனிமையைப் பாதித்து விடக் கூடாது.

வாழ்வின் மகிழ்ச்சி சென்றடைவதில் தான் இருக்கிறது என்பதில்லை. பயணத்திலும் இருக்கிறது.

உங்கள் மீது உங்களுக்குள்ள உயர்வான எண்ணங்களும், தன்னம்பிக்கையும் கூட உங்கள் மகிழ்ச்சிக்கு அடிப்படையாக அமையும். மகிழ்ச்சி சிறு செயல்களில் கூட இருக்கிறது.

எனக்குத் தலைவலி, காய்ச்சல், என் உடல் நிலை சரியில்லை என்று நினைத்து வருந்தினால் மகிழ்ச்சி இல்லாமல் போவது சில நாட்கள் தான்.

நானே சரியில்லை, என்று நினைத்தால் வாழ்நாள் முழுவதுமே மகிழ்ச்சி இல்லாமல் போகும்.

மனநிலை உடல்நிலையைப் பாதிக்கும்.

உடல்நிலை , மனநிலையில் தெரியும்
ஏதாவது சாதனைகள் செய்தால் தான் மகிழ்ச்சி என்பதில்லை.

சாலை ஓரத்தில் உள்ள புதர்களையும், காட்டுப் பூக்களையும் பார்த்து ரசிப்பது கூட மகிழ்ச்சி அளிக்கலாம்.

மழை  கூட மகிழ்ச்சி தான். நனைந்து தான் பாருங்களேன். ஒரு மழையைக்கூட தாங்காதா உங்கள் உடல்?

மகிழ்ச்சியான மனிதன் குற்றங்கள் புரிவதில்லை. மகிழ்ச்சியாய் வாழ பணம் தேவை. ஆனால் மகிழ்ச்சியைக் குறைத்துக் கொண்டு பணம் பண்ணும் போது வாழ்க்கை அடிபட்டுப் போகிறது.

மகிழ்ச்சி என்பது பட்டாம் பூச்சியைப் போன்றது. நீங்கள் அதை விரட்ட விரட்ட, அது உங்களை விட்டுப் பறந்து கொண்டே இருக்கும்.

புல்  தரையில் அமைதியாக அமர்ந்தால், அதுவும் உங்கள் கையில் அமர்ந்து கொள்ளும்.

பூங்காக்களுக்கு யாரும் வழி சொல்லியா தெரிய வேண்டும்?

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தில் உள்ள பேச்சியம்மன் கோவிலில் எங்கிருந்தோ பறந்து வந்து அம்மனிடம் சரணடைந்த கிளி...


3 நாட்களாக அம்மனை விட்டு விலகாமல் இருக்கும் அதிசயம். இதனால், அம்மன் கண்ணீர் விடுவதாக பக்தர்கள் பரவசம்...

தமிழ்நாட்டில் எந்த அரசு அதிகாரியும் காவலரும் பணியில் உயிரிழக்கவில்லையா? இரங்கல் அப்போது சொல்ல மனமில்லையா பிரதமரே?


பாஜக எச்ச. ராஜா சர்மா டூபாக்கூர் வேலை...


குற்றவாளிகளை எளிதில் கண்டறியும் விதமாக காவல்துறை சார்பில் புதிய COPS EYE என்ற செயலி அறிமுகம்...

     
மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 28.02.2018-ம் தேதியன்று  காவல்துறை சார்பில் குற்றவாளிகளை எளிதில் கண்டறியும் விதமாக காவல்துறை துணை தலைவர் திரு.பிரதீப்குமார் IPS., அவர்கள், "COPS EYE" என்ற செயலியை அறிமுகப்படுத்தினார்.

வாகனசோதனையின் போது சந்தேகத்திற்குரிய நபர்கள் பிடிபட்டால் அவர்களை காவல்நிலையம் அழைத்துச்சென்று புகைப்படம் எடுத்து கைரேகையை பதிவு செய்து அவற்றை ஒப்பிட்டு பார்த்து குற்றப்பதிவேடுகளில் சரிபார்த்து  குற்றவாளிகளை உறுதிசெய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த COPS EYE என்ற செயலியின் மூலம் சந்தேகத்திற்குரிய நபர்களின் புகைப்படங்களை பதிவிட்டால் அவர் குற்றவாளியா என்பதனை 93% உறுதிசெய்து விடும்.

மேலும், காவல்துறையினர் மட்டுமே பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட இச்செயலியில் 16 வகையான குற்றச்செயல் புரிந்தோரின் விபரங்களை உள்ளடங்கியுள்ளது. காவல் சோதனைச்சாவடிகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதனுடன் இந்த செயலியை இணைத்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை எளிதாக அறிந்து கொள்ளலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது...

இந்த மலையாளி தமிழகத்திற்குள் பிழைக்க வந்து இந்துத்துவா போர்வையில் தமிழர்களை அழிக்க அனைத்தும் செய்து கொண்டிருக்கின்றார்.. உஷார்...


தன் வீட்டில் மராட்டிய பண்டிகையான ரங் பஞ்சமி கொண்டாடிய மராத்தியன் ரஜினி என்கிற சிவாஜி ராவ் கெயிக்வாட்...


இனி நாங்கள் இனம் பார்ப்போம்..

கண்டவன் எல்லாம் தமிழர் ஆகிவிடவும் முடியாது...

தமிழர்களையும் தமிழர் நாட்டையும் ஆளவும் முடியாது...

தடை செய்.. தடை செய்.. மின்னணு வாக்கு இயந்திரத்தை உடனே தடை செய்...


உங்களை நம்புங்கள் நிச்சயம் உங்களால் சாதிக்க முடியும்...


1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.

2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.

3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.

4. வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம்.  அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.

5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.

6. விடியும் முன்னால் எழுந்து விடுங்கள். ஒருநாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள்.

7.முப்பதுகளைக் கடக்கும் முன்,       மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கணிசமாகக் குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங்கள்.

8. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.

9. நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.

10. புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாகவே இருக்கட்டும்.

11. வாரம் மூன்று முறை யாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள்.

12. சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்.

13. ஒருவர் இல்லாதபோது அவருடைய சிறப்பம்சங்களையே பேசுங்கள்.

14.  அரட்டைப் பேச்சுக்களையும் அபவாதங்களையும் ஊக்குவிக்காதீர்கள்.

15. மற்றவர்களின் தவறுகளை மன்னியுங்கள். ஒரு போதும் மறக்காதீர்கள்.

16. உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள் முடிந்தவரை குறைவாகவே இருக்கட்டும்.

17. குடும்பம் என்கிற எல்லையைக் கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.

18. மாதம் ஒரு முறையாவது உங்கள் தகுதிகளையும் தவறுகளையும் பட்டியல் இடுங்கள்.

19. மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துங்கள்.

20. உங்கள் நேரத்திற்கும், மற்றவர்கள் நேரத்திற்கும் உரிய மரியாதை கொடுங்கள்.

21. உங்களிடம் இல்லாத தகுதிகள் இருப்பதாக நம்பவோ நம்ப வைக்கவோ முயலாதீர்கள்.

22. உங்கள் திறமைகளை நீங்களே விவரித்துக் கொள்ளாதிர்கள். உரிய நேரத்தில் நிரூபியுங்கள்.

23. மேடைக் கூச்சம், கேமரா கூச்சம் இல்லாமல் இருங்கள்.

24. தண்ணீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துவதும் எதிர்காலத்திற்காக சேர்க்கும் சொத்துக்கள்தான்.

25. உங்கள் தனிப்பட்ட           நம்பிக்கைகளையும் பழக்கங்களையும் மற்றவர்கள் மேல் திணிக்காதீர்கள்.

உங்களை நம்புங்கள் நிச்சயம் உங்களால் சாதிக்க முடியும்...

தமிழர் பாரம்பரிய கோவில்கள் மட்டுமே அழிக்கப்படுகிறது...


அழிப்படுவது இலங்கையிலும் இந்தியாவிலும் தான்...

திருக்குறள் மாநாட்டை கன்னட ஈ.வெ.ரா. நடத்தவில்லை...


இன்றைய இதயம் நல்லெண்ணெய் நிறுவனரும் அவர் நண்பர் வெள்ளைச்சாமி நாடாரும் ஒழுங்குசெய்த திருக்குறள் மாநாட்டில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டவர் ஈ.வே.ரா. 

எப்படி 1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பதினொராவது ஆளாக ஈ.வெ.ரா. கலந்து பின் அவர் தான் முன்னெடுத்த மாதிரி கோயபல்சு பானியில் பரப்பினரோ , அதேபோல் தான் இந்த திருக்குறள் மாநாட்டு கதையும்...

தமிழா சிந்தித்துப் பார்...


ஆந்திராவில் தமிழ் சட்டமன்ற தொகுதிகள்...


ஆந்திராவில் தெலுங்கரை விட தமிழர்கள் கூடுதலாக உள்ள சட்டமன்ற தொகுதிகள்.

(கருப்பு வெளிக்கோடு கொண்டு வரையப்பட்டவை)

1) குப்பம்
2) பல்லவநேரி
3) பூதாளப்பட்டு
4) சித்தூர்
5) கங்காதரநல்லூர்
6) நகரி
7) சத்தியவேடு
8) திருக்காளகத்தி
9) திருப்பதி
10) சந்திரகிரி
11) புங்கனூர்
12) வேங்கடகிரி
13) உதயகிரி
14) சூலூர்பேட்டை
15) கூடூர்
16) சர்வபள்ளி
17) நெல்லூர்.

மேலும் 13 தொகுதிகளில் தமிழர்கள் ஏறத்தாழ தெலுங்கு பேசுவோராக மாறிவிட்டனர்.

(மஞ்சள் நிறம் மட்டும் கொண்டு குறிக்கப்பட்டவை).

1) கோவூர்
2) மதனபள்ளி
3) பில்லேறு
4) தம்பலாப்பள்ளி
5) தர்மாவரம்
6) கதிரி
7) பொதட்டூர்
8) புலிவெண்டளை
9) கொடூர்
10) நெல்லூர் ஊரகம்
11) ஆத்மாகூர்
12) கவாலி
13) சிங்கனமலை

பறிபோனது மண் மட்டும் அல்ல.
அதில் வாழும் மக்களும் அவர்களின் வாக்குகளும் அதன் மூலம் கிடைக்கும் அரசியல் அதிகாரமும் தான்...

தமிழனின் பானம் கள்ளு... உணவே மருந்து...


ஒவ்வாமை (அலர்ஜி) வராமல் தடுக்க என்ன செய்யலாம் ?


ஒவ்வாமை பரவலாக காணப்படுகிறது. அவர்களுக்கு குறிப்பிட்ட சில பொருட்கள் ஆகாது. அப்படிப்பட்ட உணவு பொருட்களை அடையாளம் கண்டு கொண்டு, அவற்றில் இருந்து ஓதுங்கியிருந்தால் ஒவ்வாமை பிரச்சினையே இல்லை. பொதுவாக ஒவ்வாமையை சில அறிகுறிகளை வைத்து அடையாளம் காணலாம்.

உணவை வாயில் வைத்தவுடன் கூசுவதும், முகச்சுளிப்பு ஏற்படுவதும் கூட ஒவ்வாமையாக இருக்கலாம். மேலும், சாப்பிட்ட பின் நாக்கில் வெடிப்பு ஏற்படலாம், உடலில் அரிப்பு, சிறு கொப்புளங்கள் தோன்றலாம். குரல்வளையில் ஒருவித மாற்றங்களை உணரலாம். வாந்தியும் ஏற்படும். அதோடு, அடிவயிற்று வலி வரலாம்.

மூச்சு விடுவதில் சிரமம், பெருமூச்சு விடுதல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். சிலருக்கு நினைவு இழப்பும் ஏற்படுவது உண்டு. சில உணவுகள் சாப்பிட்ட ஒரு சில நிமிடங்களில் ஒத்துக்கொள்ளாமல் வேலையைக் காட்ட ஆரம்பித்து விடும். சில உணவுகள் 2 மணி நேரத்திற்குள்ளாக பின்விளைவை உண்டாக்கும்.

ஒவ்வாமை ஏற்பட்டால் குடல், சுவாசம், தோல், ரத்த செல்கள் ஆகியவற்றைப் பாதிக்கும். நோய் தடுப்பு மண்டலமும் ஒவ்வாமையால் பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு உண்டு. பொதுவாக வேர்க்கடலை, பட்டாணிக்கடலை போன்ற பருப்பு வகைகள்தான் அதிக ஒவ்வாமையைத் ஏற்படுத்தக் கூடியவை. இவை இம்யுனோகுளோபின் என்ற ரசாயனத்தைச் சுரந்து நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பாதிக்கச் செய்கிறது.

இதுதவிர, முட்டை, பால், வேர்க்கடலை, சோயா மொச்சை, கோதுமை, முந்திரிக் கொட்டை, பாதாம்பருப்பு, மீன், நத்தை உணவுப் பொருட்கள் 90 சதவீதம் ஒவ்வாமை ஏற்படுத்தும் பட்டியலில் உள்ளன. இவற்றில் வேர்க்கடலை, மீன், நத்தை, கொட்டை உணவு வகைகளில் ஒவ்வாமை ஏற்பட்டால் அது வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கும்.மற்ற உணவுகள் தற்காலிகமாக ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள். சரி…

ஒவ்வாமை வராமல் தடுக்க என்ன செய்யலாம்?

ஒவ்வாமையை தடுக்க ஒரே வழி, அதை ஏற்படுத்தும் உணவுகளை உறுதியாகத் தவிர்த்து விடுவதுதான். வெளியில் சாப்பிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் புதிய உணவு வகைகளை சாப்பிட வேண்டாம். வறுக்கப்பட்ட உணவுகள், வேக வைக்காமல் மேல்புறம் மாவு சேர்க்கப்பட்ட உணவுகள், சுவையை அதிகப்படுத்தப் பயன்படும் வடிசாறு (soup), குழம்புகள் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

சாப்பிட்ட உடனேயே பழவகைகளை உண்ண வேண்டாம். மேலும், பாலிதீன் காகிதம் மற்றும் பிராணிகளின் ரோமம், தோலால் செய்யப்பட்ட பைகளில் உணவை பொட்டலத்தை கட்டிப் பயன்படுத்தக்கூடாது. அது இரசாயன மாற்றம் அடைந்து ஒவ்வாமையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது...

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி திசையன்விளை யில் அய்யா வைகுண்ட சுவாமி யின் 186வது அவதார வாகன பேரணி சாமித்தோப்பு பூஜித குரு ஸ்ரீராம் அடிகள் தலைமையில் வந்தது...


யானை முன்செல்ல மேள தளத்துடன்  ஏராளமான  அய்யா வழிபக்தர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்...

இவர்களை குறை கூறுவதிலே நீங்கள் உங்கள் வாழ்க்கையை கடந்து விட்டீர்கள்...


ஆனால் இவர்கள் அந்த வாழ்க்கையை நீங்கள் நினைத்து பார்க்கமுடியாத அளவு வசதியாக வாழ்ந்து விட்டனர்..

உங்களின் அரசியலை நீங்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்காமல் ஒருபோதும் உங்கள் வாழ்க்கை முழுமை பெறாது...

ஒற்றை தலைவலி...


ஒற்றை தலைவலி வரக் காரணம் அதிகமான மன அழுத்தமே ஆகும். ஒற்றை தலைவ‌லி உள்ளவர்கள் மிகுந்த கண்டிப்புடனும், வளைந்து கொடுக்காமலும் ஒழுக்கத்துடனும் இருப்பார்கள். மேலும் ஒற்றை தலைவலியானது வயிறு மற்றும் பார்வை சம்பந்தப்பட்டது. எனவே வற்றை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம்.

காரணம்: குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில‌ மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம் மறும் ஓய்வு இல்லாமை. அதிகப்படியான குடிப்பழக்கம், புகைப்பழக்கம் மற்றும் பாலுண‌ர்வு ஆன‌ந்தம்.

அறிகுறிகள்: இடைவிடாத தலைவலி, வாந்தி, உடல்வலி, கண் மங்குதல், வயிறு பிரச்சினைகள்

தீர்வுகள்: பொதுவாக ஒற்றை தலைவலி பல காரணங்களால் வருகிறது. எனவே எது தங்களுக்கு பொருந்துகிறது என கண்டறிந்து தீர்வுகளை செயல்படுத்தவும்.

1. எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போடுவது நல்ல பலனை தரும்.

2. நன்கு கனிந்த திராட்சைகளை நன்கு அரைத்து தண்ணீர் சேர்க்காமல் அருந்த வேண்டும்.

3.கோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி தலையின் மீது ஒத்தடம் தரலாம். கோஸ் உலர்ந்து விட்டால் புதிதாக இலைகளை நசுக்கி துணியில் கட்டவும்.

4. குளிர்ந்த நீரை துண்டில் நனைத்து தலையிலும் கழுத்திலும் கட்டவும்.பின் கைகளையும் கால்களையும் சுடு நீரில் விடவும். இந்த முறை ஒற்றை தலைவலிக்கு நல்ல பலனை தரும்.

5.அரைத்தேக்கரண்டி கடுகுப் பொடியை முன்று தேக்கரண்டி தண்ணீரில் கலந்து இந்த கரைசலை மூக்கில் விட ஒற்றை தலைவலி தீரும்.

6. 10 அல்லது 12 பாதாம் பருப்புகளை தலைவலியின் போது சாப்பிடலாம். இதுமிகவும் விலைமதிப்பானது.

7. (அ)200மிலி பசலைக்கீரை சாறு மற்றும் 300மிலி கேரட் சாறு..

(ஆ)100மிலி பீட்ரூட் சாறு, 100மிலி வெள்ளரிச் சாறு மற்றும் 300 மிலி கேரட் சாறு..

இந்த இரண்டு கல்வைகளில் ஒன்றை தினமும் பருக வேண்டும்.

8.வாசனை எண்ணெயால் தலைக்கு ஒத்தட்ம் தரலாம். தேய்த்து விடலாம்.

செய்ய வேண்டியவை...

1. விட்டமின் நியாசின் அதிகமுள்ள உணவு வகைகளான முழுகோதுமை, ஈஸ்ட், பச்சை இலையுடன் கூடிய காய்கறிகள், சூரியகாந்தி விதைகள், கொட்டைகள், தக்காளி, ஈரல், மீன் போன்றவற்றை உண்ண வேண்டும்.

2. 2‍-3 நாட்களுக்கு வெறும் பழச்சாறு மற்றும் காய்கறி சாறை (ஆரஞ்சு, கேரட், வெள்ளரிக்காய்)மட்டும் உண்ணலாம். நீர் அதிகமாக பருக வேண்டும்.

3. தூங்குவதற்கு முன் சூடான நீரால் வற்றிற்கு ஒத்தடம் தரலாம்.

4. தலையில் இறுக்கமான துண்டையோ அல்லது பட்டையையோ கட்டிக் கொள்ள வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை...

1. புகை மற்றும் மது. இவை தலைவலியை தூண்டக் கூடியவை.
2. வெயிலில் அலைவது.
3. காரமான உணவு வகைகள்.
4. வயிறு முட்ட சாப்பிடுதல்.
5. தேவையில்லாத மன அழுத்தம் மற்றும் கவலை...

விவாதங்கள் சிறந்த அரசியலை உருவாக்குகின்றன என இங்கு நம்ப வைக்கப்படுகின்றன...


ஆனால் எந்தவொரு விவாதங்களின் முடிவிலும் பதில் இல்லாமலே நிறைவு பெறுகின்றன...

உலக முடிவும் 13 ஆம் இராசியும் – நாஸ்ட்ரடாமஸ்...


நாஸ்ட்ரடாமஸ்… தனது அனைத்து கணிப்புகளையும் வான சாஸ்திரத்தை அடிப்படையாக வைத்தே கணித்தார்.

வழமையாக வான சாஸ்திர நூல்களோ… வான சாஸிதிரிகளோ.. 12 ராசிகளைக் கொண்டே கணித்தார்கள்.

ஆனால் நாஸ்ட்ரடாமஸ் இவற்றிலிருந்து விதி விலக்காக 13 ராசி வட்டத்தையும் உருவாக்கி அதைக்கொண்டே தனது கணிப்புக்களை கணித்திருந்தார்.

அந்த 13 ஆவது ராசியில் இருக்கும் ஒரு நட்சத்திரமே ஃப்பீக்கஸ் நட்சத்திரமாகும்.

அது இதுவரை வானில் தோன்றியதில்லை. அது வானில் முதல் முதலாக தோன்றும் போது பூமியில் மிகப்பெரிய மாறுதல்கள் நிகழும் என அவர் எதிர்வு கூறியுள்ளார்.

இவ் நட்சத்திரம் 2012 ஆம் ஆண்டு தோன்றும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் தோன்றவில்லை.

நட்சத்திரம் புதிதாக வாணில் தோன்றும் போது பூமியில் பாரிய மாற்றங்கள் நடைபெறும் எனும் அவரது கூற்று உண்மையாகவே இருக்கும்..

காரணம்… நமது கண்ணிற்கு புலப்படும் அனைத்து நட்சத்திரங்களின் ஈர்ப்பு பாதிப்பும் நமது சூரிய குடும்பத்திற்கு உண்டு. ஆகவே புதிதாக ஒரு நட்சத்திரத்தின் ஈர்ப்பு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்..

இங்கு இன்னொரு விடையம்… கி.மு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மாயன்களின் இராஜ்ஜிய படிவுகளிலும் இந்த புதிய நட்சத்திரம் பற்றி கூறப்பட்டுள்ளதாம்.

எகிப்திய பிரமிட் சுவர்களிலும் வான வெளியை கீறி ஏதேதோ குறிப்பிட்டுள்ளார்கள்… அவை என்ன என சரியாக இனங்கானப்படவில்லை.

அடுத்து… நாஸ்ட்ராடாமஸின் கூற்றுக்களின் படி 7 உலக யுத்தங்கள் நடைபெறும்.

ஏற்கனவே 2 முடிவுற்று விட்டது… இனி வரப்போவது 3 ஆவது… அது 2012 -19 ( சிலர் 2032 இக்குள் என்கிறார்கள்.) ல் வரும் என்று ஒரு ஊகமும் இருக்கிறது.

ஆனால், அத்தோடு உலகம் அழிந்து விடும் என்று சொல்ல முடியாது.
அப்படி இருக்குமானால், அவரின் குறிப்புக்களில் 7 உலக யுத்தங்களைப் பற்றியும் தெளிவாக கூறியிருக்கத் தேவை இல்லை.


3750 ம் ஆண்டலவிலேயே இந்த 7 ம் உலக யுத்தம் நடை பெறுமாம். அதற்குப்பிறகு பூமி மனிதன் வாழத் தகுதியற்றதாகி விடும் என குறிப்பிட்டுள்ளாராம்.

மொத்தத்தில் உலக அழிவு பற்றி நாஸ்ட்ரடாமஸ் என்ன சொல்லி இருக்கார் என்று பார்ப்போம்…

40 ( அல்லது 400 குறிப்பு சரியாக இனங்காணப்படவில்லை.) வருடங்களுக்கு பூமியில் ஒரு சொட்டு மழை கூட பெய்யாது… பனிப்பொழிவு நின்றுவிடும்… உலகம் எங்கும் கடுமையான வெப்பம் நிலவும்… அதனால், மரங்கள் தாவரங்கள் என்பன முற்றாக அழிந்து போகும்… மனித இனமும் இக்காலப் பகுதியில் முற்றாக அழிந்துவுடும்.

அதற்குப்பிறகு… 40 ( / 400)வருடங்கள் தொடர்ச்சியாக மழை பெய்யும்.. ஆனால், அதை அனுபவிப்பதற்கு பூமியில் ஒரு உயிரினமும் இருக்காது…

40 (/ 400) வருட கால மழையைத் தொடர்ந்து பூமி குளிர்ச்சியடைந்து மீண்டும் தாவரங்கள் உருவாகி… உயிரினம் தோன்றும்…

உலகம் புதுப்பிக்கப்படும்…

இந்தக்கூற்று கிறிஸ்தவ மதத்திலிள்ள நோவாவின் கதையோடு ஒத்துப்போக கூடியது… அது பற்றி இங்கு பெரிதாக எழுத வில்லை….

ஆனால், லெமூரியா பதிவில்… நோவாவின் கதைக்கும்…. இந்துக்களின் வேத நூல்களில் கூறப்பட்டுள்ள கதைக்கும் இருக்கும் ஒற்றுமையை நிகழ்கால வரலாற்றுடனும்… லெமூரிய வரலாற்றுடனும் ஒப்பிட்டு பார்த்துள்ளோம்….

இயன்றவரையில் வேறு மதங்களில் இது போன்ற ஒற்றுமைகளை கண்டறிந்து எழுத முற்சிக்கிறோம்...

இந்தியாவிலேயே ஒரு தேசிய கட்சியை நோட்டாவுக்கு கீழ் வைத்திருக்கும் மாநிலம் தமிழகம் மட்டுமே...


பண்டையத் தமிழர்கள் வீடுகளில் தண்ணீரை செம்பு குடங்களில் பிடித்து வைத்ததன் காரணம் என்ன?


மைசூரில்  இருக்கும் அஜய் நினைவு குடிநீர் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், செம்புப் பாத்திரத்தில் தண்ணீரை வைத்து ஒரு ஆராய்ச்சி நடத்தினார்கள். அதன் முடிவில், 'செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை' என்று அந்த நிறுவனம் சொல்லியிருகிறார்கள்....

இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்தில்  வெச்சிருந்துதான் தண்ணியைக் குடிக்கின்றார்கள். கிணத்துல கிடைக்கின்றத் தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் மினரல் வாட்டர் மாதிரி அருமையாக மாறிவிடுகிறது...

செம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும். மூணு நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான்...

தகட்டைச் சுத்தமா கழுவிவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகள்ல செம்புக்குடம்தான். இன்னிக்கும் சில கிராமங்கள்ல செம்பு குடத்துலதான் தண்ணி குடிக்கறாங்க...

கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது. ஆனால், ''வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூற்றுகனகான ரூபாய் மிச்சமாகும்...

என்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் நம் முன்னோர்கள், முன்னோர்கள் தான்...

இந்தியா வை ஆள்வது இலுமினாட்டி (கார்பரேட்)கள் தான்...


எண்ணமும் பிணியும்...


நல்ல ஆரோக்கியமான உணவு, முறையான வாழ்வியல்முறை மற்றும் உடற்பயிற்சி மட்டும் நோயை தீர்த்து விடாது.

ஒருவரின் எதிர்மறை எண்ணமும், மனஉளைச்சலும் தான் அவருடைய உடல் நலனை 70% வரை பாதிக்கிறது.

மனதை சரி செய்யாமல் என்ன வகை மருந்து எடுத்தாலும் அது உங்களுக்கு வேலை செய்யாது.

எதிர்மறை எண்ணங்களும், மனஉளைச்சலும் ஏற்படுத்தும் உடல் நலக்குறைவின் பட்டியல்...

1. பொறாமை குணம்...

அணைத்து வகையான கேன்சர் நோய்களை வரச்செய்யும்.
உடலின் நோய் எதிர்பாற்றலை குறைத்து விடும்.

2. சினம், எரிச்சல், கோபம் கொள்பவர்கள்...

மூச்சுக்குழாய் மற்றும் சுவாச பிரச்சனைகள் ஏற்படுத்தும்.

3. பழிவாங்கும் குணம்...

தொண்டை பகுதியை பாதிக்கப்படுத்தும்.
தூக்கமின்மை கோளாறு ஓங்கும்.

4. பிடிவாத குணம்...

ஒற்றை தலைவலி, அடிக்கடி கடுமையான தலைவலி ஏற்படுத்தும்.
கை கால் வீக்கம் ஏற்படுத்தும்.
உடலில் அடிக்கடி கட்டியை தோன்றுவிக்கும்.
நீரிழிவு நோயை உண்டாக்கும்.

5. ஒழுக்கமின்மை...

தொற்றுநோய்க்கு ஆளாகி, தோல் நோயால் பாதிக்கபடக்கூடும்.
நீண்டநாள் சரி செய்யமுடியாத நோய்க்கு ஆட்படுவார்கள்.

6. விரோத குணம்...

உணவு செரிமானமின்மை, நெஞ்செரிச்சல், குடல் புண், குடல் ரணம் ஏற்படுத்தும்.

7. ஏமாற்றும் குணம்...

போதைக்கு அடிமையாதல், ஒட்டுண்ணி தொற்று, அழற்சி ஏற்படுத்தும்.
உடலின் நோய் எதிர்பாற்றலை குறைத்து விடும்.

8. முரட்டுகுணம், மனிதாபிமானமற்ற, இரக்கமற்றத்தனம்...

இரத்தசோகையை ஏற்படுத்தும்.
காசநோய் ஏற்படுத்தும்.
கால்-கை வலிப்பு (epilepsy) தோன்றும்.

9. கூச்சசுபாவம், அதிகம் பேசாத குணம்...

சிறுநீரகம் பாதிப்படைகிறது.
மனநலம் பாதிப்படைகிறது.

10. சர்ச்சை ஏற்படுத்தி சண்டையிடும் குணம்...

THYROID சுரபி பிரச்சனையை அதிகமாக்கும்.

11. அலட்சியகுணம், உற்சாகமின்மை...

நீரிழிவு நோயை உண்டாக்கும்.

12. உணர்ச்சிவசப்படக்கூடிய குணம், நிலையான சிந்தனை இல்லாமை...

ஆணோ/பெண்ணோ இருவருக்கும் மலட்டுதன்மையை ஏற்படுத்தும்.

13. துஷ்பிரயோகம், பண்பற்ற பலவந்தப்படுத்தும் குணம்...

அணைத்து வகையான இருதய கோளாறுகளையும் ஏற்படுத்தும்.
நீரிழிவு நோயை உண்டாக்கும்.

14. பொருளாசை, பேராசை அடையும் குணம்...

உடலில் ரத்தகட்டிகள், கருப்பையில் நீர்க்கட்டிகள் உண்டாக்கும்.
உடல் பருமனை ஏற்படுத்தும்.
அணைத்து வகையான இருதய கோளாறுகளையும் ஏற்படுத்தும்.

15. கவலை, பயந்தசுபாவம், பதற்றகுணம்...

சரும நோய்களை ஏற்படுத்தும்.
அணைத்து வகையான இருதய கோளாறுகளையும் ஏற்படுத்தும்.
குடல் செரிமானம் சமந்தப்பட்ட அணைத்து கோளாறுகளையும் வரச்செய்யும்.

நல்லெண்ணத்தை வளர்த்தால், நலம் தானே தேடிவரும்...

சென்னை அரசு சட்டகல்லூரி இடம் மாற்றுவதை கண்டித்து அதனை எதிர்த்து சட்ட கல்லூரி மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக உள்ளீருப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்...


126 வருட பராம்பரியம் கொண்ட சென்னை. டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டகல்லூரி..

பல நீதிபதிகளையும், எண்ணற்ற வழக்கறிஞர்களையும், அரசியல் ஜாம்பவான்களையும் உருவாக்கிய கல்லூரி...

தமிழகத்தின் பல பொது பிரச்சனைகளுக்கு, (ஈழ பிரச்சனை, ஜல்லிக்கட்டு, NEET தேர்வு பிரச்சனை, மீத்தேன் திட்டம், அனிதா மரணம், பேருந்து கட்டண உயர்வு, போன்ற பிரச்சனைகளுக்கு முதலில் குரல் கொடுக்கும் கருவூலமாக இருக்கும் கல்லூரி...

தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த சென்னை. டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டகல்லூரி "இடம் மாற்றுவதை "கண்டித்து அதனை எதிர்த்து சட்ட கல்லூரி மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக "உள்ளீருப்பு போராட்டத்தை"தொடர்ந்து நடத்தி வருகின்றனர்...

சட்ட கல்லூரியை விட்டு கொடுக்க மாட்டோம்.. அடையாளத்தை அடுத்த தலைமுறைக்கு காப்போம்...

விதைத்தவன் உறைங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை, அனிதா எனும் புரட்சி பெண் போல, மாணவர்கள் சமுதாயமும் புரட்சியை முன்னெடுக்கும்...


கலிங்கப்பட்டி தெலுங்கன் வைகோ எனும் வை. கோபால்சாமி நாயுடு எனும் கபடதாரியின் மாறுவேட பெரியார் புரட்சி...


இது பெரியார் பூமி, அண்ணா பூமி, என்றும் இவர் கர்ஜிப்பது எல்லாம் திராவிடனுக்கு தாலாட்டு பாடவே...

பெரியார், அண்ணா பூமியை காட்டு என்று கேட்டால் இப்படியா காட்டுவது ?

திராவிடம், கடவுள் மறுப்பு, கருப்பு சட்டை, ஆரிய எதிர்ப்பு கொள்கை வெறி கொண்ட தெலுங்கு தலைவர் வைகோ தனது லட்சியம் வெற்றியடைய அன்னை பராசக்திக்கு ஆரியனை வைத்து அர்ச்சினை செய்து ஆசீர்வாதம் வாங்கிய போது எடுத்த படம்...

இது என்னங்கடா பகல் கொள்ளையா இருக்கு...


சமஸ்கிருதம் இந்திய மொழியுமல்ல, இந்துக்களின் மொழியுமல்ல...


சமக்கிருத மனுவாதிகள் எல்லோரும் சமஸ்கிருதம் இந்தியாவில் உருவாகிய, இந்தியாவின் பழமையான மொழி மட்டுமல்ல, இந்திய மொழிகள் எல்லாவற்றுக்கும் தாய் என்கிறார்கள்.

பழமையான மொழியாகிய தமிழ் கூட சமஸ்கிருதத்திலிருந்து உருவாகியது என்றும் கூட சிலர் வாதாடுகின்றனர்.

ஆனால் சமஸ்கிருதம் இந்தியாவுக்கு வெளியிலிருந்து வந்த மொழி...

அதன் மூலம் (Source) இந்தியாவுக்கு வெளியே தான் உள்ளது என்பதை பெரும்பாலான மொழி ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.

அத்துடன், ரிக் வேதத்துக்கும் இந்திய  இந்துக்களுக்கும் எந்த தொடர்புமில்லை..

ரிக் வேதத்தில் கூறப்படும் கடவுள்கள் இந்தியாவின் தெய்வங்கள் அல்ல என்கிறார் பிரிட்டிஸ் வரலாற்றாசிரியர் மைக்கல் வூட்ஸ் (Michael Woods). 

ஆரியர்கள் ஹைபர் கணவாய்க்கு அப்பாலிருந்து  இந்தியாவுக்கு வந்ததாக ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது (7:08) என்கிறது.

There’s a lot of interesting stuff on the Dravidian language group as a whole which must be older than Sanskrit as the earliest hymns in the Rig Veda have borrowings from Dravidian. For a short guide Try Kamil Zvelebil’s Dravidian Linguistics (published in Pondi about 15-20 years ago).

-Michael Woods, Historiann...