16/06/2017

தமிழக பாஜக கலாட்டா...


ஒருத்தர் கட்சியில புதுசா சேரனும்னா கட்சி ஆபீசுக்கோ இல்ல கட்சித்தலைவர் வீட்டுக்கோ அதுவும் இல்லன்னா கட்சி பொதுக்கூட்டம் நடத்தற இடத்துக்கோ போய் சேருவாங்கன்னு பார்த்திருக்கோம்..

நேற்று நடிகர் பொன்னம்பலம் பாஜக வில் சேர்ந்திருக்கிறார். எங்கன்னு கேட்டால் பொன்னம்பலம் வீட்டுக்கு பொன் ராதாகிருஷ்ணன் போய் பார்க்குறார் . பொன்னார் முன்னிலையில் பொன்னம்பலம் கட்சியில் சேர்ந்து பேட்டி தருகிறார்.

அந்தளவுக்காயா தமிழ்நாடு பாஜக காய்ஞ்சி போய் கிடக்கிறது...

தமிழர்களின் உண்மையான எதிரி இந்த வடுகர்களே (தெலுங்கர்கள்).....


தஞ்சை, சிவகங்கை, ராம்நாடு, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகை, திருவாரூர் , கடலூர் போன்ற தமிழக ஊர்களில் இருந்து 17 ஆம் நூற்றாண்டு நாயக்கர் படைகள் பெருவாரியாக இலங்கைக்கு செல்கின்றது. இவர்கள் யாவரும் நாயக்கர் பிரிவில் கவரை, சில்லவார் ராசகம்பளம் மக்களாகவும், சில கம்மவார் பிரிவினரும் சென்றுள்ளனர்.

மதுரை, தஞ்சாவூர் நாயக்கர் படைகள் கண்டி என்ற இலங்கையின் ஒரு பகுதிக்கு சென்று நாயக்கர் ஆட்சியை நிறுவினர்.

இதில் கடைசி மன்னர் விக்ரம ராச சிங்க நாயக் என்பவர் மட்டும் ஆங்கிலேயருக்கு எதிராக போராடினார் என்பதால் அவரை ஆங்கிலேயர்கள் பிடித்து தமிழகத்தின் வேலூர் கோட்டையில் தூக்கிட்டு கொன்றனர்.

பெரும்பாலும் அடிமைகளாக இருந்த நாயக்கர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடவில்லை., விக்ரம் சிங்கே நாயக் என்பவர் மட்டும் தமிழினக்கலப்பாக இருந்ததால் போராடினார். இவரின் மனைவி சில்லவார் ராசகம்பளம் பிரிவாகவும், அவர் கவரை பிரிவாகவும் இருந்தார்.

போர்த்துகீசியர்கள் இலங்கையை பிடிக்க நினைக்கையில் அன்று மதுரை, தஞ்சை, இலங்கை நாயக்கர்கள் அனைவரும் தமிழர்களின் குடையின் கீழ் ஒரே அணியில் நின்று அவர்களை தாக்கி வெற்றி கொண்டனர். இந்து வெறியர்களாக இருந்த நாயக்கர்கள் பிற்காலத்தில் சிங்கள பௌத்த பேரினவாதத்தை தூண்டுவதற்காக புத்த மதத்தின் மீது பற்று கொண்டவர்களைப் போல் நடித்து சிங்களவர்களையும் ஏமாற்றி தெலுங்கு வந்தேறிகள் ஆட்சி ஆதிகாரத்தை இலங்கையில் கைப்பற்றினர்.

இருந்த குமார கிருசிணப்பா நாயக்கர் என்பவர் போர் செய்து சிங்கள குறு நில மன்னனை வெற்றி கொள்ள செல்கிறார். ஆனால் சென்ற இடத்தில் பயத்தால் இறந்ததை பாம்பு கொத்தி இறக்கின்றார் என்று தெலுங்கு வந்தேறிகள் மாற்றுகின்றனர். இதனால் அவரின் மச்சுனன் விசய கோபால நாயக்கர் என்ற கவரை இனத்தவர் இங்குள்ள கவரை, ராமநாதபுரம் சில்லவார்கள் பலரை அழைத்துக் கொண்டு அனுராதபுரா என்ற இலங்கையின் மேற்கு பகுதியில் குடியேறி (தமிழகத்தில் தற்போதுள்ள தெலுங்கன் குடியேறி தமிழர்களை ஆட்சி செய்வதைப்போல) சிங்கள குறுநில மன்னனை சூழ்ச்சியால் ஏமாற்றி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினான்.

இதனால் மனமகிழ்ந்த விசயநகர அரசு விசய கோபால நாயக்கருக்கு இலங்கை முழுவதுமே தெலுங்கர்களை குடியேற்றி சிங்கள பேரினவாதத்தை தூண்டி அங்குள்ள பூர்வீக குடிகளான தமிழர்களை அழிக்க முடிவெடுத்தனர். மதுரை, தஞ்சை வந்தேறி நாயக்கர்கள் உறவினர்கள் என்பதால் தொடர்ந்து படைபலம் முதலான அனைத்தும் இலங்கைக்கு கிடைத்தன.

இலங்கையில் உள்ள தமிழ் முதலியார்கள் நாயக்கர்கள் ஆட்சியை விரும்பவில்லை. எனவே இவர்களை எதிர்க்க முடியாமல் பலர் கிறித்துவ மதத்துக்கு மாறி ஆங்கிலேயரிடம் அடைக்கலம் நாடி, நாயக்கர் படைகளுக்கு எதிராக ஆங்கிலேய மிசினரிகளை துண்டிவிட்டுக்கொண்டு இருந்தனர்.

இதனை அறிந்த விசய கோபால நாயக்கர் தஞ்சை மன்னர் ரகுநாத நாயக்கரிடம் தெரிவிக்க அவர் 5000 படைவீரர்களை இலங்கைக்கு கொடுத்தார் அனைவருமே நாயக்க இனத்தவர்களாக இருந்தனர்.

5000 படைவீரர்களோடு சென்று முதலியார் குடியிருப்பு பகுதிகளை விரட்டிவிட்டார், நாலாபக்கமும் சிதறி தமிழினத்தை சார்ந்த முதலியார், சானார் இனத்தவர்கள் சென்றனர். அங்கெல்லாம் தெலுங்கு வந்தேறி நாயக்கர் மக்கள் குடியேறினர். மிகுந்த இயற்கை வளமும், நல்ல இடங்களில் மட்டுமே நாயக்கர்கள் குடியேறினர்.

நாயக்கர்களுக்கு ஆதரவாக தமிழ் மறவர் படைகளை சிலரை சேதுபதி தந்தார். தமிழர்கள் தமிழ்நாட்டை ஆளும்போது மட்டுமே இலங்கையில் ஈழத் தமிழர்களால் வலிமையான ஆட்சி ஆதிகாரத்தை அமைக்க முடிந்தது.

விர நரந்திர சிங்கா நாயக் :

இலங்கையின் கடைசி நாயக்க மன்னர், இவரின் இழிவான ஆட்சி இன்றும் இலங்கையில் கேவலமாகப் பேசப்படுகிறது. 1707 முதல் 1739 வரை இலங்கையை சூழ்ச்சியால் ஆட்சி செய்தார். இவர் 1708 இல் பரமக்குடி பாளையக்காரரும் மதுரை நாயக்கர் மன்னரின் சொந்தக்காரரும் ஆன தும்பிச்சி நாயக்கரின் மகள் பொம்மியை திருமணம் செய்துள்ளார் , 1710 இல் இரண்டாவதாக தொட்டப்ப நாயக்கனூர் பாளையக்காரி ஒருவரை திருமணம் செய்துள்ளார். இவருக்கு 32 பிள்ளைகள் இருந்ததாக அவரே எழுதிவைத்து சென்றுள்ளார். அதைத்தவிற வேறு எதுவும் மக்களுக்கு செய்ததில்லை.

இவரின் காலத்துக்கு பிறகே நாயக்க மன்னர்கள் பெருவாரியாக புத்த மதத்தை தழுவினர்; சிங்கள பௌத்த பேரினவாதத்தை தூண்டினர். போர்த்துகீசிய, டட்ச்சு வந்தேறி தீவிரவாதிகளுடன் நெருக்கமாக பழகி பல சர்ச்களை கட்டி தமிழின அழிப்பை ஏதேனும் ஒரு வகையில் செய்துமுடிக்க வேண்டும் என்ற துடித்தனர். இந்து மத கோவில்களை இடித்தனர், காரணம் இவர்கள் இந்து மதத்தில் இருந்து மாறியதாலும் சிங்கள மதத்தை தழுவி அவர்கள் அடையாளத்தை மறைக்க வேண்டும் என்பதாலும்.

சிரி விசய ராசசிங்கா நாயக் : 1739 – 1747

தந்தைக்கு பிறகு மகன் சிரி விசய ராசசிங்கா நாயக் பொறுப்பேற்றார் .இவர் சிவகங்கை பகுதியில் இருந்த திருப்பாசீச்வரம் சமீன் பெண்ணை திருமணம் செய்தார் இவர் கவரை இனத்து பெண்ணை திருமணம் செய்தார். பிறகு கண்டமனூர் பாளயத்தார் பெண் ஒருவரையும் திருமணம் செய்தார், இவர்களும் இவர்கள் உறவினர்கள் பெருமளவில் இலங்கையில் குடியேறினர்.

கீர்த்தி சிரி ராச சிங்கா நாயக் என்பர் பிறகு ஆட்சி செய்துள்ளார். இவரும் திருமணம் மதுரை நாயக்க பெண்களையே திருமணம் செய்தார். இலங்கையில் உள்ள எல்லா மன்னர்களும் கடைசி வரையிலும் பாளையக்கார் நாயக்க பெண்களையே திருமணம் செய்துள்ளனர்.

இன்று இலங்கையில் மக்கள் தொகையில் முதலாவதாக இருக்கும் தெலுங்கு நாயக்க மக்கள் அனைவரும் மதுரை, தஞ்சை நாயக்கர் மரபினரான நாயக்கர்களின் கொடி வழி உறவினர்கள். இலங்கை நாயக்க மன்னர்களை பற்றி இன்னும் பல வரலாற்று தகவல்கள் உங்களுக்கு வந்துக்கொண்டே இருக்கும்.

இலங்கையின் எல்லா பிரதமர், முக்கிய பொறுப்புகள் யாவும் தெலுங்கு நாயக்கர்களே இன்று வரை இருந்துவருகின்றனர். நாயக்க மக்களின் தனி நாடாகவும், புத்த மதத்தை சிங்கள பேரினவாதமாக மாற்றிய சமூகமாகவும், குடும்பத்திலுள்ள பெண்களை கூட்டிகொடுத்த அடிமை குடியாகவும், அனைவரையும் அழித்து தான் மட்டுமே வாழ வேண்டும் என்ற ஈனப்பிறவிகளாகவும் நாயக்க மக்கள் இன்றும் உள்ளனர்.

இலங்கையை தற்போது ஆண்டு கொண்டு இருப்பதும் இதே தெலுங்கு நாயக்க மன்னர்களின் வழித்தோன்றர்கள் தான். ஏன் தமிழ் இனத்தை தயவு தாட்சனை இன்றி கொன்ற மகிந்த ராசபக்சே கூட இதே நாயக்க மரபை சார்ந்தவன்தான்.

தமிழர்களை ஈழத்தில் கொள்வதற்கு துணையாக நின்றவர்கள் இந்த நாயக்கர்கள். தமிழகத்தை தற்போது ஆண்டு கொண்டு இருப்பவர்களும் இதே தெலுங்கு நாயக்கர்கள் தான். இலங்கையில் கோவிக்கம்மா,தெலுங்கு முதலியார் போன்ற சாதிய பிரிவுகளில் தற்போது இவர்கள் உள்ளார்கள், ராசபக்சே கோவிக்கம்மா சாதியை சார்ந்தவன் அவன் ஒரு தெலுங்கன்...

தமிழர்களின் உண்மையான எதிரி இந்த வடுகர்களே (தெலுங்கர்கள்)…

தமிழக டெட்பாடி அரசின் வெள்ளை கொடிக்கு மீண்டும் வேலை வந்து விட்டது...


திராவிடனும் சிங்களவனும் ஒன்னு இதை அறியாதவன் வாழ்க்கையே மண்ணு...


இலங்கையில் சிங்களவனோடு இரண்டறக் கலந்த வடுகர்கள், தங்கள் மீது கட்டவிழ்ந்த அடக்குமுறையை எதிர்த்து போராடிய நம் இனத்தைக் கொன்று குவித்தது தெலுங்கு வந்தேறிகளே...

அதுபோல தமிழகத்தில் திராவிடர்கள் என்று வேடமிட்ட வடுகர்கள் நம்மை அடக்கி, நயவஞ்சகத்தால் நம்மீது ஆளுமையை செலுத்துகிறது..

இதை உணராமல் நாம் இருக்கும் வரை அவர்களுக்கு அடிமை, உணர்ந்து ஓரிருவர் எதிர்க்கும் போது, நம் கைவிரல்களை வைத்தே நம் கண்ணில் குத்தும் வேலைகளை முடக்கி விடுகிறது.

இதை தமிழர்கள் அனைவரும் உணர்ந்து விழித்தெழ வேண்டும், இல்லை என்றால் விரைவில் நமக்கு விடைக்கொடுக்கப் படும் இப்பூமியிலிருந்து...

தாஜ்மகால் உண்மை வரலாறு...


மதம் மாறிய மொழி...


மனிதர்கள் தானே மதம் மாறுவார்கள், மொழி மதமாறுமா ? என்ற கேள்வி உங்களுக்கு வந்தால், மதம் தாங்கிப்பிடிக்கும் மொழிகள் பல உள்ளன என்பதை நினைவு கூறுங்கள், மொழிகளுக்கும் இனத்திற்கும் உள்ள தொடர்புகள் போலவே சிற்சில மொழிகளுக்கும் மதத்திற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு, எனவே குறிப்பிட்ட பலர் சேர்ந்து ஒரு மொழியை தங்களது ஆக்கிக் கொள்ள அந்த மொழிக்கு தங்கள் மதத்து ஆடையைக் கட்டிவிடுவார்கள்.

இந்தி என்ற சொல் இந்தி மொழிக்கு பெயராக வழங்கப்பட்டு 100 ஆண்டுகள் கூட இல்லை என்றால் உங்களில் பலரலால் நம்ப முடியாது, ஆனால் உண்மை அது தான்.

துளசி தாசர் (1532–1623) இந்தியில் இராமாயணத்தை எழுதவில்லையா ? என்று  உங்களால் கேட்க முடியும்.

துளசிதாசர் இந்தியில் இராமாயணத்தை எழுத வில்லை, மொகலாயர்கள் ஆண்ட அந்த காலகட்டத்தில் இந்தி வடிவமே பெறவில்லை, மொகலாயர்கள் பேசிய பெர்சியன் மொழி கலந்து, மொகலாயர்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியின் வட்டார வழக்கான கரிபோலியும் (நரிக்குறவர் பேசும் வக்ரபோலி மொழி போன்ற ஒரு பிரிவு) கலந்து உருவான 'அவதி' என்ற மொழியில் வடமொழியை எழுதப்பயன் படுத்தப்பட்ட எழுத்துக்களான தேவநகரியில் தான் இராமாயணத்தை எழுதினார், எனவே துளசி தாசர் எழுதிய இராமாயணம் என்பது வால்மிகி இராமயணத்தின் வட்டார வழக்கு மொழி மாற்றம் மட்டுமே.

தற்போதைய நிலையில் துளசி தாசர் எழுதிய இராமாயணத்தை இந்தி தெரிந்தவர்களாலும் படித்து புரிந்து கொள்ள முடியாது, ஏனெனில் மொகலாயர்கள் ஆட்சியில் இருந்து வெள்ளையர்கள் இந்தியாவைப் பிடிக்கும் வரையில் கிட்டதட்ட மொகலாயர்கள் ஆட்சிக்கு உட்பட்ட இடங்களிலெல்லாம் அவர்கள் பேசிய வட்டார மொழி கலந்த பெர்சியன் மொழி திரிந்து திரிந்து உருதாக வடிவம் பெற்றது, மொகலாயர்காலத்திலேயே உருதை பெர்சியன் எழுத்தில் தான்  (அரபி எழுத்து வடிவம் தான்) எழுதினார்கள். உருது எழுத்து தெரியாத மற்றவர்கள் எழுதும் பொழுது (தற்பொழுது எழுதப்படும்) தேவ நகரி எழுத்தைப் பயன்படுத்தினார்கள், அதுவும் 1881க்கு பிறகே அரசுவழியாக முறையாக அறிவிக்கப்பட்டு, அதற்கு இந்துஸ்தானி மொழி என்ற சிறப்பும், இந்தி என்ற பெயரும் கொடுக்கப்பட்டது, ஆக இந்தி மொழி 'இந்தி என்ற பெயரில் வழங்கப்பட்டு' 100 ஆண்டுகள் கூட ஆகவில்லை.

மொகலாயர்கள் பேசிய இந்தியும் உருதும் ஒன்று தானே, பிறகு ஏன் அவற்றிற்கு தனித்தனி எழுத்துக்கள், ஏன் இரண்டு பெயர்களுடன் ஒரே மொழி ?

அதற்கான அடிப்படை காரணம், உருது இந்தியாவிற்கு வெளியில் இருந்து வந்தது, உருது என்ற பெயரில் இருப்பதாலும் மொகலாயர்களின் மொழி என்பதாலும் அவற்றை பேசுவர்களுக்கு ஏற்பட்ட தாழ்வுணர்ச்சியே, அந்நிய மொழியை பேசுகிறோம், இதை மாற்ற என்ன வழி என்று சிந்தித்த போது, ஏற்கனவே துளசிதாசரின் வழிகாட்டல் இருந்ததால்,  உருதிற்கு இந்திய மொழியின் (தேவநகரி) எழுத்துச் சட்டையைப் போட்டுவிட்டால் அது இந்திய மொழி / இந்திய வழித்தோன்றல் மொழி ஆகிவிடும் என்று நினைத்து இந்துக்கள் பேசும் (உருது) இந்தி என்றும் இஸ்லாமியர்கள் பேசுவது உருது என்றும் சொல்லப்பட்டது.

தற்போது பாகிஸ்தானில் உருது அலுவலக மற்றும் தேசிய மொழி, மொகலாயர்கள் ஆளுகைக்கு உட்பட்டிருந்த அனைத்து இந்திய மாநிலங்களிலும் இந்தி அலுவலக மொழி, உருதிற்கு கிடைத்த தேசிய மொழி பெருமை இந்திக்கு கிடைக்க வேண்டும் என்று இந்திக்காரர்கள் விரும்புவதுடன், அவர்கள் நோகாமல் தமிழகம் வந்து செல்ல தமிழகத்திலும் இந்தி இருப்பது கட்டாயம் என்று திணிக்க முற்படுகின்றனர்.

ஆங்கிலம் எந்த அளவுக்கு அந்நிய மொழி என்பது உண்மையோ, அதே அளவுக்கு இந்தியும் வெளியில் இருந்து வந்து இந்திய வடிமாக சிதைந்த மற்றொரு அந்நிய மொழி, இரண்டும் இந்தியாவிற்கு நுழைந்ததில் ஆங்கிலத்திற்கு முற்பட்டு இந்தி நுழைந்தில் வேறுபாடும் வெறும் 200 ஆண்டுகள் தான், கிபி 1500களில் மொகலாயர்கள் ஆட்சி, கிபி 1700 களின் இறுதியில் வெள்ளையன் நுழைந்துவிட்டான். தவிர ஆங்கிலமும் இந்தியும் மொழிக்குடும்ப அடிப்படையில் ஒரே மொழிக்குடும்ப பிரிவை சார்ந்தவையே, அதாவது இந்தோ - ஐரோப்பியன்' மொழி குடும்பத்தை சார்ந்தவையே. உருதிற்கும் இந்திக்கும் சில நூறு வடமொழிச் சொற்கள் உள்வாங்கியதில் மட்டுமே வேறுபாடு, ஒரு சில சொற்கள் இந்தி வடமொழியில் இருந்தும் அதே சொற்கள் உருது அரபி மொழிக் குடும்பத்திலிருந்தும் எடுத்துக் கொண்டிருக்கும். மற்றபடி வேறு வேறு சட்டைப் போட்ட இரண்டும் இரட்டைப் பிறவிகள்.

வெறும் 300 ஆண்டுகளில் வடமாநிலங்களை மொகலாயர்கள் இந்தி / உருது பேச வைத்துவிட்டனர், வெள்ளையர்கள் இன்னும் 100 ஆண்டுகள் ஆண்டிருந்தால் வட இந்தியர் ஆங்கிலத்திற்கு மாறி இருப்பார்கள். நம்மை இந்திப் படிக்கச் சொல்லி வருந்தி இருக்கமாட்டார்கள். தென்னிந்திய திராவிட மொழியை ஒப்பிட ஒரே மொழிக்குடும்பத்தை சார்ந்த மொழி என்பதால் வட இந்தியர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொள்வதும் எளிது.

இந்தியோ, ஆங்கிலமோ இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்ட மொழி அல்ல, இரண்டுமே வெவ்வேறு காலகட்டத்தில் அரசு ஆணையாக / பயன்பாடாக இந்தியாவை கைப்பற்றியவர்களால் திணிக்கப்பட்டவையாகும்.

இந்த உண்மைகள் தெரியாத நம்மில் சிலரும், இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்றும் எல்லோரும் 'கட்டாயமாக' படிக்க வேண்டும் என்கிறார்கள்.

மொழி மீதான  தனிப்பட்ட ஆர்வம் என்பது தவிர்த்து, இந்திப் படிக்காததால் வேலை வாய்ப்புகள் எதுவும் பறிபோகாது, என்றோ ஒருநாள் வட இந்தியா சுற்றுலா போனால் பயன்படலாம் அல்லது இந்திவாலாக்கள் தமிழகம் வந்தால் வழிகாட்டலாம், சாருக்கான் படம் பார்க்கலாம் மற்றபடி அதைப் பாடச் சுமையில் ஒன்றாக படித்து சுமப்பதால் ஒரு பயனும் இல்லை.

தமிழகத்தைவிட இலங்கையில் இருந்து புத்தகயா செல்லும் சிங்களவர்கள் தான் மிகுதி, அவர்களையும் வடவர்கள் இந்திபடிக்க பரிந்துரைக்கலாமே, செய்யமாட்டார்கள், காரணம் வட இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்பவர்கள் குறைவு, கூட்டு இராணுவ நடவடிக்கைக்கு போனால் தான் உண்டு. ஆனால் தென்மாநிலங்களுக்கு அவர்கள் சுற்றுலா வருவது மிகுதி, தமிழகத்தில் உள்ளவர்களுக்கு இந்தி தெரிந்தால் நாம இங்கும் வந்து ஆளுமையை காட்டலாம் என்பதற்காகவே தொடர்ந்து கட்டாயப்படுத்தி திணிக்க முயற்சிக்கிறார்கள்.

தற்பொழுது இந்திக்காரர்கள் தான் தமிழகத்தில் பரவலாக கூலிவேலை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. அவர்களால் முடியும் பொழுது இந்தி 'படித்தவர்களால்' தமிழகத்தில் குப்பை கொட்ட முடியாதா ?

ஒரு வலைப்பதிவு நண்பர் ஒருவர் ( அகவை 60தை தாண்டியவர்) வட இந்தியா சுற்றுலா போனபோது இந்தி தெரியாததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானாராம், அவரிடம் நீங்கள் சிங்கை வந்த போது சீன மொழி தெரியாமலும், மலேசியா சென்ற போது மலாய் தெரியாததாலும் மன உளைச்சல் அடையவில்லையே என்று கேட்டேன், என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.

சிங்கப்பூரில் ஆங்கிலத்தை வைத்து ஒப்பேற்றலாம், ஆனால் மலேசியாவில் எல்லோருக்குமே ஆங்கிலம் தெரியாது, இவர் எப்படி சென்று வந்தார் என்பது எனக்கு இன்னும் வியப்பாகவே இருக்கிறது.

இந்தியாவின் இணைப்பு மொழியாக ஆங்கிலம் படிப்பதில் உள்ள நன்மைகள் எதுவும் இந்திக்கு பொருந்தாது, வடமொழி பற்றாளர்கள் இந்தி தேவநகரி எழுத்தில் எழுதுவதால் வடமொழியை (சமஸ்கிரதம்) மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் இந்தி ஆதரவாளர்களாக இருக்கிறார்கள், மற்றபடி தென்னிந்தியாவில் இந்திக்கான ஆதரவு குறைவே, பெங்களூர் அல்லது ஹைத்ராபாத் வாசிகளிடமோ, உங்கள் தலைநகரில் இந்தி ஆதிக்கம் உங்களுக்கு பெருமையான ஒன்றா என்று கேட்டுப்பாருங்கள், ஒருவரும் ஆமோதிக்கமாட்டார்கள், அந்த நிலைமை சென்னைக்கும் வர வேண்டாம்.

இந்தி என்பது உருது மொழியின் இந்து / இந்திய வடிவம் மட்டுமே, மனிதனை மதமாற்றுவது போல் ஒரு மொழியையே மதம் மாற்றி இந்திய மொழி என்கிறார்கள்.

ஒருவேளை முகலாய பேரரசு தமிழகத்தையும் கைப்பற்றி இருந்தால் இந்தி ஆதிக்கத்திற்கு நாமும் அடிமை பட்டிருக்கக் கூடும்...

ரத்த நாள அடைப்புகள் நீங்க மருந்து...


செம்பருத்திப்பூவில் உள்ள மகரந்தங்களை நீக்கிவிட்டு பணங்கற்கண்டு சேர்த்துக் கொதிக்க வைத்து காலை, மாலை காபிக்குப் பதிலாக அருந்தி வந்தால் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை சரிசெய்யும்.

சீரகமும், சித்தரத்தையும் ரத்தத்தைச் சுத்திகரித்து அதில் உள்ள அடைப்பை நீக்கும்...

இலுமினாட்டி - அமெரிக்காவின் எல்லா அதிபர்களும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களா ?


தலைப்பை படித்தவுடன் அதிர்ச்சியா இருக்குல்ல . எனக்கும் இதை பற்றி தெரிந்ததும் அப்படி தான் இருந்தது.

அமெரிக்க அதிபர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள்.

இதை வெளிவுலகுக்கு சொல்லியது யார் என தெரிந்தாலும் அதிர்ச்சி ஆவிங்க.

ஒபாமா , முந்தைய அமெரிக்க அதிபர் மற்ற எல்லா அதிபர்களுக்கும் சொந்தக்காரர்கள். ஆனால் ஒருவரைத் தவிர எனக்கூறியது, 12 வயது பெண் குழந்தை ; பெயர் Anne d'Avignon ; இவள் கலிபோர்னியாவை சேர்ந்தவள், தனது தாத்தாவின் உதவியோடு இதை செய்திருக்கிறாள்.


David Icke என்பவரும் இதைப்பற்றி ஏற்கனவே கூறியுள்ளார்.

அமெரிக்காவில் இதுவரை அதிபராக இருந்த 44 பேர்களில் 43 பேர்கள்  இங்கிலாந்து அரசர் ஜாண் -னின் வழிவந்தவர்கள்.

Martin Van Buren என்னும் எட்டாவது அதிபர் மட்டும் இந்த பட்டியலில் இல்லை; ஆனால் இவரும் அரச குடும்பத்தின் வாரிசு தான்.

அதோடு இங்கிலாந்தின் அரச குடும்பங்கள், ரோம அரசின் வாரிசுகள் ; இந்த ரோம அரசர்கள் எகிப்து அரசர்களின் வாரிசுகள்; இப்படி காலம் காலமாக ஆளுபவர்களே தற்பொழுது மக்கள் ஆட்சி என சொல்லி கொண்டு தாங்களே ஆண்டு கொண்டு இருக்கிறார்கள்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் கிலாரி கிளிண்டன், டொனால்ட் ட்ரம்ப் இருவரும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டார்கள்..

மேடைகளில் ஒருவரை ஒருவர் கண்டபடி விமர்சித்துக் கொண்டார்கள்; ஆனால் அவர்கள் இருவருமே உறவினர்கள் அது அவர்களுக்கும் தெரியும்; அவர்கள் மக்களை முட்டாள் ஆக்க நடித்தார்கள்..

இன்னும் ஒன்று என்னவென்றால் ஏற்கனவே தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என முடிவு செய்து விட்டு தான் தேர்தலையே நடத்தினார்கள்...

மக்களிடம் பணத்தை புடுங்குவதில்.. சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம்.. பாஜக மோடி சாதனை...


வெளிநாட்டில் வாழும் தங்களது சொந்த நாட்டு மக்களிடமிருந்து அதிகம் பணம் ஈட்டும் நாடுகளில் இந்தியா முதல் இடம் பிடித்துள்ளது, சீனா இரண்டாவது இடம்...

62.7 பில்லியன் டாலர்களை பல்வேறு நாடுகளில் வாழும் இந்தியர்கள் வெளிநாட்டில் இருந்து தனது சொந்த நாடானா இந்தியாவிற்கு அனுப்பியுள்ளனர்...

GST வரியால் குறையும் பைக் விலை, பஜாஜ் பைக்கின் விலை 4500 வரை குறையும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது...


அதே நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களான உணவு, உடை ஆகியவற்றின் விலை GST வரியால் அதிகரிக்கவுள்ளது எனவும் அதை திரும்ப பெறக் கோரி ஹோட்டல் மற்றும் ஜவுளி கடை உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடதக்கது...

இன்று ஈரோட்டில் ஜவுளி கடை உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்...

திராவிட கட்சிகள் யாரால் உருவாக்கப்பட்டது? எதனால்?


Chubbfellow Ship என்றால் என்ன?

https://en.m.wikipedia.org/wiki/Chubb_Fellowship

வேற்று உலக வாசிகளும் பேரழிவும் - 2...


உலகின் பல பேரழிவுகள் இயற்கை சீற்றத்தையே பிம்பமாக நமக்கு காட்டுகிறது ஒரு வேலை இது திட்டமிடப்பட்ட வேற்று உலக வாசிகளின் செயலாக இருந்தால்....

அப்படி அடிக்கடி இயற்கை சீற்றம் அரங்கேறும் நாடு ஜப்பான் 2011ம் ஆண்டு மார்ச் 11 வெள்ளி அன்று வடகிழக்கு கடற்கரையிலே இருந்து 69கிலோமீட்டர் தொலைவுல 8.9மக்னிடுட் (magnitude) பயங்கர பூகம்பம் உருவாச்சு இதனால கடல் மட்டத்துல எழுச்சி ஏற்பட்டுச்சு..

இந்த எழுச்சி 320கிலோமீட்டர் தள்ளி இருந்த டோக்கியோல கட்டிடங்கள் பயங்கரமா குலுங்குச்சு..

பூகமபம் முடிஞ்ச அரை மணி நேரத்துல மிகவும் சக்தி வாய்த்த 30 அடி உயர  ஆழி பேரலை வடக்கு ஜப்பான தாக்குச்சு..

கரைல இருந்து சுமார் 9 கிலோமீட்டர் நகருக்குள்ள புகுந்து தன பாதைல இருந்த எல்லாத்தையும் அந்த சுனாமி நாசமாக்குச்சு..

இந்த மாபெரும் சுனாமி அலையால 19,000கும் மேல உயிரிழப்பு ஏற்பட்டுச்சு..

இவ்ளோ பெரிய சுனாமிக்கு காரணம் ஆழ் கடல் ஏற்படுற பெரும் பூகம்பம் தான்.. ஆனால் அது மட்டும் காரணமா இருக்க வாய்ப்பு இல்ல..

ஜப்பானோட கியோட நியூஸ் ஏஜென்சி கருத்துப்படி இந்த அழிவு ஏற்பட்டதுக்கு அப்புறம் வந்த நாட்கள்ல ஆயிரக் கணக்கான அடையாளமில்லாத பறக்கும் பொருட்கள் (un identified flying objects ) ஜப்பான்ல காணப்பட்டதா தெரியுது ..

இது உண்மையா இருந்தா ?அதுக்கு அர்த்தம் என்ன ?

இந்த பூமி கிரகத்துல ஏற்படுற பல விதமான பேரழிவுகளால வாழ்வையே மாற்றி அமைக்க கூடிய சில நிகழ்வுகளாலயும் மனித குலம் என்னாகுதுனு ?

தெரிஞ்சுக்க வேற்று கிரஹ வாசிகள் பிரத்யோக கவனம் செலுத்துறாங்களா?

இது மாதிரி சம்பவங்கள் வேற்று உலக வாசிகள் நடத்த நிறைய  வாய்ப்பு இருக்கு..

பண்டைய வேற்றுலக வாசிகள் ஆராய்ச்சியாளர்களின் நம்பிக்கை படி வேற்றுலகத்த சேர்ந்த சக்திகள் மனிதன் வாழுற பூலோகத்துல இப்படிப்பட்ட பேரழிவுகளை உருவாக்க முடியும்னு நம்புறாங்க..

இது போல இன்னும் பல பேரழிவுகளோட வேற்றுலக வாசிகள் தொடர்பு இருக்கு அவற்றை பற்றி அடுத்த தொடரில் பார்க்கலாம்... 

நம்ப முடியாத உண்மைகள்...


டிடிவி தினகரனை பழைய மாறி முதன்மைபடுத்துங்க, அப்பதான் குடியரசு தலைவர் தேர்தலில் நீங்க சொல்ற ஆளுக்கு ஓட்டு போடுவோம் - முதல்வரை இன்று நேரில் சந்தித்து கராராக சொன்ன டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள்...


பாஜக மோடியும் மாட்டு அரசியலும்...


மாட்டிறைச்சி உண்பவர்களை தூக்கிலிட வேண்டுமென அரசுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வேண்டுகோள்...

மாட்டை வெட்டி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் பாஜக மோடிக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் டவுசர் பாய்ஸ்?

https://m.facebook.com/story.php?story_fbid=1733189866743214&id=803317169730493

நம்ப முடியாத உண்மைகள்...


18% சதவிகிதி GST வரியை ரத்து செய்யக் கோரி ஈரோட்டில் ஜவுளிகடை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்...


இது குறித்து சங்க தலைவர் ரவிச்சந்திரன் கூறுகையில் பருத்தி ரகங்களுக்கு 5%, பாலியெஸ்டருக்கு 18% ஜிஎஸ்டி வரி வதிக்கப்பட்டுள்ளது, இது மட்டுல்லாமல் விற்கும் போது 5% GST வரி விதிக்கப்பட்டுள்ளது இதன் மூலம் இத்தொழில் பெரிதும் நசுக்கப்படும் அபாயம் உள்ளது எனக் கூறியுள்ளார்.

இதை கண்டித்து இன்று ஈரோட்டில் ஜவுளிகடை தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்...

நிலத்தடி நீரைக் காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்...


பனையை வெட்டினால்.... நதிகள் வறண்டு போகும்...

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர்.

அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர். இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும்.

அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும். இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்...

இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டேவரும் என்பது மட்டும் உண்மை...

நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்...

நம்ப முடியாத உண்மைகள்...


நம்ப முடியாத உண்மைகள்...


பாஜக மோடியின் டிஜிட்டல் இந்திய ராணுவமே...


ராணுவத்தில் இருக்கும் பொறுக்கிகளை களையெடு..

இது போன்ற காமவெறியர்களால் தான்  நாட்டில் உள்ள பெண்களுக்கும் ராணுவத்தில் உள்ள பெண்களுக்கும் பாதுகாப்பில்லை....

இந்திய ராணுவத்தில் பணியாற்ற தகுதியற்ற காமவெறிபிடித்த பொறுக்கிகளை வெளியேற்று..

ராணுவத்தை தூய்மைபடுத்து..

எல்லை மாநில பெண்களின் கற்புக்கு பாதுகாப்பு கொடு...

அதிமுக ராஜேந்திர பாலாஜி கலாட்டா...


திருப்பூருக்கு பாஜக மோடி வைத்த ஆப்பு...


2014 பாராளுமன்றத் தேர்தலின் போது அதிக மோடி பக்தர்கள் வாழ்ந்த இடம் திருப்பூர்.

திருப்பூரின் பெரும் செல்வந்தர்களில் முக்கால்வாசிப் பேர், மோடி பிரதமரானால் திருப்பூரில் பாலாறும் தேனாறும் ஓடும் என்று பிரச்சாரம் செய்துக் கொண்டிருந்தார்கள்.

10 பேர் கொண்ட குழு வந்து திருப்பூரின் தேவைகளை அறிந்து சென்றதாகவும் சுமார் 1000 கோடி மதிப்பிலான திட்டங்கள் திருப்பூருக்கு மோடி தயாரித்து வைத்திருப்பதாகவும் புருடா விட்ட கோஷ்டியெல்லாம் உண்டு.

அந்த அளவுக்கு மோடி போதையில் இருந்தார்கள்.

திருப்பூரின் மிக முக்கிய பணி ஜாப் வொர்க்ஸ்...

பெரு நிறுவனங்கள் மூலப் பொருட்களைக் கொடுத்து அதை ரெடிமேட் ஆடைகளாக உருவாக்கித்  தரச் சொல்வார்கள்..

நூற்றுக்கணக்கான சிறு நிறுவனங்கள் இந்த ஜாப் வொர்க்கை செய்து வந்தன.

இந்த தொழில் சேவை பிரிவில் வைக்கப்பட்டிருந்தது...

அதற்கு ஒரு பைசா கூட வரி கட்டத் தேவையில்லை..

இப்போது மோடிஜி அவர்களின் அரசு
ஜாப் வொர்க்கிற்கு 18% சேவை வரி விதிச்சிருக்கு..

0 to 18%..

ஜாப் வொர்க் தொழிலையே முற்றிலும் அழிக்கும் திட்டம் இது...

ஆடைகளின் விலை கடுமையாக உயரும்.

ஏற்றுமதி செய்வதெல்லாம் மிகக் கடினம்.

தேவையா இது?

மோடி பக்தாள்ஸ்...

வரும் 16ம் தேதி முதல் தினமும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் என்ற செய்தி அறிந்ததே...


அதிகாரிகள் பெட்ரோல் பங்குகளில் இலஞ்சம் பெற்று அரசுக்கு கப்பம் கட்டும் உத்தரவாகும்.

நாட்டில் 10 சதவீத பங்குகளில் மட்டுமே தானியங்கி விலை மாரும் வசதி உள்ளது. நிறுவனங்கள் விலை மாற்றம் செய்த உடன் ஆன்லைனில் தானாகவே பங்குகளில் விலை மாறிவிடும்.

ஆனால் 90 சதவீத பங்குகளில் இந்த தானியங்கி வசதி இல்லை. மனிதர்களே தினமும் நள்ளிரவில் விலை மாற்றம் செய்ய வேண்டும். இதை அலுவலர்கள் தினமும் ஆய்வு செய்ய வேண்டும்.

இதற்குமேல் அங்கு என்ன என்ன தவறுகள் எப்படி நடக்கும்னு விளக்கனுமா?

பன்னீரும் பழனிசாமியும் ஒன்றுதான், மணல் குவாரிக்கு எதிராக நாமக்கல் மக்கள்...


தமிழகம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கூடுதல் மணல் குவாரிகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ள நிலையில்....

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியத்திலுள்ள ஒருவந்தூர் காவிரியாற்றில் அரசு மணல் குவாரி செயல்பட தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 2 நாட்களாக பொக்லைன் இயந்திரம் மூலம் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால் உள்ளூர் மக்களோ கடந்த 15 நாட்களாக பல்வேறு வகையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரிகளை சிறை பிடித்து மணலை திரும்ப ஆற்றில் கொட்ட வைத்தல், ஆற்றுக்கு சென்று சில தனியார்கள் பூஜை போட்டதை கண்டித்து அதிகாரிகளை முற்றுகை, அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை, ஊர்கூட்டம், மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு என பல்வேறு நடவடிக்கைகளை மக்கள் மேற்கொண்டு வந்தனர்.

ஆனாலும் பலன் இல்லாததால்....நேற்று 13-06-2017 செவ்வாய்கிழமை மணல்குவாரி எதிர்ப்பு போராட்டக் குழுவின் அழைப்பின் பேரில் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர்களும் மோகனூர் உளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளாக கலந்து கொண்டனர். மணல்குவாரியை எதிர்த்து போராடும் மக்களோடு இணைந்து பங்கேற்றனர்.

இந்த போராட்டத்தில் பங்கெடுத்த சுற்றுச் சூழல் செயல்பாட்டாளரும், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான முகிலனிடம் பேசினோம்.

ஒருவந்தூர் காவிரியாற்றில் அரசு மணல் குவாரி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ள இடத்தின் அருகில்தான், “ஒருவந்தூர் நீரேற்று பாசன கூட்டுறவு சங்கம், நவலடியான், சூரம்பட்டி, முருங்கை, குஞ்சாயூர் மற்றும் ஸ்ரீராம சமுத்திரம் சிறு விவசாயிகள் நீரேற்று பாசன சங்கங்கள் மூலம் காவிரி ஆற்றில் இருந்து நீர் எடுத்தும், கிணறு அமைத்தும், ஊற்று நீர் எடுத்தும் விவசாயம் செய்து வருகின்றனர் .

இச்சங்கங்கள் மூலம் 4,000க்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. ஒருவந்தூர் அருகே கடந்த 2007 முதல், ரூ.40 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட பட்டணம்-சீராப்பள்ளி கூட்டு குடிநீர் திட்டமும் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், காளப்பநாயக்கன்பட்டி மற்றும் சேந்தமங்கலம் பேரூராட்சி, 52 கிராம ஊராட்சிகள், 312 குக்கிராமங்கள் குடிநீர் பெற்று வருகின்றன. மேலும் திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரை சேர்ந்த 5,000 ஏக்கர் ஆயக்கட்டு விவசாய நிலங்களும், 4,000க்கும் அதிகமான இதர விவசாய நிலங்களும், காவிரி ஆற்றை நம்பியே விவசாயம் செய்து வருகின்றனர்.

கடந்த 3 ஆண்டுக்கு முன்பு, ஒருவந்தூரில் மணல் குவாரி அமைக்க மோகனூர், காட்டுப்புத்தூர் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, அவர்களை சமாதானப்படுத்தி மணல் எடுப்பதற்காக அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னிர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தி, தடுப்பணை கட்டித்தருவதாக உறுதியளித்திருந்தார். ஆனால் அதன்படி எதுவும் நடக்கவில்லை.

ஆனால் மோகனூரில் அமைந்த மணல்குவாரியில் விதிமுறையை மீறி மணல் அள்ளியதால், நீர்வள ஆதாரம் மிகப் பெரிய அளவு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் கடுமையாக போராடி கடந்த டிசம்பர்-2016 இல் மோகனூரில் அமைந்த மணல்குவாரியை நிறுத்தினர். ஆனால் அப்போதே இப்போது அனுமதி கொடுக்கப்பட்டுள்ள ஒருவந்தூர் கிராமத்தில் சர்வே எண்:643 இல் சட்டத்திற்கு புறம்பாக ஏராளமான மணல் அதிகாரிகள்-அரசு துணையோடு அள்ளியுள்ளனர்.

இந்நிலையில் ஒருவந்தூரில் சர்வே எண்:643 இல் புதிய அரசு மணல் குவாரி செயல்படுத்தினால், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும். மேலும் ஒதுவந்தூருக்கு அருகில் உள்ள திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் ஒன்றியம் உன்னியூரில் மணல்குவாரி அமைக்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது. ஒருவந்தூரில் அரசு மணல் குவாரி செயல்பட தொடங்கினால் உன்னியூர் பகுதியும் கடும் பாதிப்படையும் என்பதால் ஒருவந்தூரில் அரசு மணல் குவாரி செயல்பட வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என திருச்சி மாவட்ட மக்களும் போராடுகின்றனர்.

ஏற்கனவே மிகவும் அதிக அளவு மணல் இப்பகுதியில் அள்ளப்பட்டு மோகனூர் பகுதி பாதிக்கப்பட்டுள்ளதால் முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் அளித்துள்ள வாக்குறுதிபடி உடனடியாக தடுப்பணை அமைத்து கொடுக்க வேண்டும். இனி ஒவ்வொரு குவாரிக்கு எதிராகவும் நாங்கள் திரண்டு போராடுவோம். ஓ.பி.எஸ். , ஈ.பி.எஸ். இருவருமே மக்களை ஏமாற்றி வருகின்றனர். மணல் விவகாரத்தில் மக்களை ஏமாற்றுவதில் பன்னீரும் பழனிசாமியும் ஒருவர்தான்’’ என்றார்.

டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக நடக்கும் மக்கள் போராட்டங்களுக்கு இணையாக, மணல் குவாரிகளுக்கு எதிராகவும் மக்கள் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் இதற்கு ஊடக வெளிச்சம் இன்னும் போதிய அளவில் கிடைக்கவில்லை என்பதே நிஜம்.

பதிவு - http://www.minnambalam.com/k/2017/06/14/1497423425

நம்ப முடியாத உண்மைகள் - ஆன்மா...


திராவிடலு பகுதி - 4...


பிராமணர்களைப் பற்றி அறிந்து கொண்டோம். இப்போது அவர்களின் ஆதிக்கம் பற்றியும் திராவிடத்தின் பிறப்பு பற்றியும் தெரிந்து கொள்வோம்.

பிராமணர்கள் அந்தக்கால மன்னர்களால் மதிப்பிற்குரிய இடத்தில் அமர்த்தப்பட்டு சமுதாயத்தின் மேல்தட்டு மக்களாக இருந்தனர். இவர்கள் செய்த தொழிலும் அப்படியானது.

ஆன்மீக ரீதியான தொழிலைச் செய்தவர்களாதலால் மக்களும் இவர்களை உயர்ந்த குலத்தவராகவே எண்ணிவந்தனர்.

தொழில்வழிச் சமூக அமைப்பு சங்ககாலம் தொட்டே இருந்து வந்துள்ளது.

உலகம் முழுவதும் மதவழிபாட்டைச் சேர்ந்த தொழில் செய்வோரும் மதம் வளர்ப்போரும் முதல்நிலையிலும்
நிலவுடைமையாளர், படைவீரர்கள் இரண்டாம் நிலையிலும்
விவசாயிகள், கைத்தொழில் செய்வோர் மூன்றாம் நிலையிலும்
உடலுழைப்பு மற்றும் கடல்சார் தொழிலாளர்கள் நான்காம் நிலையிலும் இருப்பர்.

உலகின் எந்த மூலையிலும் இந்த வேற்றுமைகள் இருந்தே வந்துள்ளது.

பிராமணர்களின் வீழ்ச்சியானது மொகலாயர்கள் தமிழகம் வரை தமது ஆளுகையை பரப்பிய பிறகு ஆரம்பமானது (தமிழகத்தில் பிராமண ஆதிக்கம் பல்லவர் ஆட்சியின்போது தொடங்கியது) மன்னர்களின் ஆதரவு இல்லாது போக மக்களை மட்டும் நம்பியிருக்கும் நிலைக்கு வந்தனர்.

(அதிலும் சில பிராமணர்கள் முகலாயர்களுடன் சேர்ந்து கொண்டனர் என்பதும் உண்மை).

அப்போது தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் தமிழரல்லாத நாய்க்கர்
(நாயக்கர் என்பதே தவறு, நாயகர் என்ற தமிழ்ச்சாதியுடன் திரிக்கவே நாய்க்கரை நாயக்கர் ஆக்கினர்).

அவர்கள் ஏற்கனவே தமிழ்ப்பிராமணரை (பார்ப்பனரை) புறக்கணித்து சமசுக்கிருதத்தை வளர்க்கும் பிறமொழிப் பிராமணரை ஆதரித்தனர்.
இதனால் தமிழ்ப் பார்ப்பனரும் சமசுக்கிருதத்தை ஏற்க வேண்டியதாயிற்று.

நாய்க்க மன்னர்கள் ஆண்ட காலமே சமசுக்கிருதத்தின் வசந்தகாலமாகும்.
அக்காலத்தில் சமசுக்கிருதத்தில் பெருங்காப்பியங்கள் தோன்றியதையும்,
தமிழ் சிற்றிலக்கியங்கள் மூலம் உயிர்பிழைத்து வந்ததையும்
இன்றுவரை தமிழ் மீண்டெழவில்லை என்பதையும் நினைவில் கொள்க.

18 ம் நூற்றாண்டுவரை முகலாயராலும் வேற்றின மன்னர்களாலும் தமிழ்ப் பார்ப்பனர் ஆதரிக்கப்படவில்லை.
வேற்றினப் பிராமணர் இதற்கு விதிவிலக்கு.

18ம் நூற்றாண்டு இறுதியில் ஆங்கில ஆதிக்கம் தமிழகம் முழுவதும் பரவ பிராமணர்கள் நிலை கவலைக்கிடமானது. (ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் பூசாரி என்ற பழமொழி நினைவு வருகிறதா)ஆங்கில ஆதிக்கம் வலுக்க வலுக்க இந்தியர் அத்தனைபேருமே பாதிக்கப்படையத் தொடங்கினர்.

19ம் நூற்றாண்டு வந்ததும் ஒரு திருப்பம்.
1909 மிண்டோ-மார்லி சீர்திருத்தம் இந்தியரின் கிளர்ச்சியால் கொண்டு வரப்பட்டது (நாம் எட்டாம் வகுப்பில் படித்ததுதான் நினைவு வருகிறதுதானே?) அதற்கு முன்புவரை அனைத்து அரசாங்க பதவிகளும் ஆங்கிலேயருக்கே உரித்ததாயிருந்தது.

ஆம்; இந்திய விடுதலை எழுச்சி என்பதன் ஆரம்பமே ஆங்கிலேயருடன் போட்டியிட்டு அரசுப்பதவிகளை பெறுவதிலேயே தொடங்கியது.

'சர்.ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம்' எனும் வெள்ளையரால் தொடங்கப்பட்ட 'இந்தியக் காங்கிரஸ்' என்பது அந்தக்காலத்தில் 'மெக்காலே' பாடத்திட்டம் எனும் கட்டாய ஆங்கிலவழி மூலம் (ஆங்கிலச் சேவகத்திற்கென்றே) உருவாக்கப்பட்ட கல்வியைக் கற்றோருக்கு வேலைவாங்கித்தர பாடுபட்டதேயாகும்.

ஏற்கனவே வேலையில்லாத் திண்டாட்டத்தில் இருந்த பிராமணர்கள் குலத்தொழிலாக ஓதுதல், மனனம் செய்தல் போன்றவற்றைச் செய்து வந்தவர்களாதலால்  அவர்கள் கல்விகற்று அரசாங்க வேலைகளில் சேர ஆரம்பித்தனர் .

பின் 1919 'மாண்டேகு செம்சுபோர்டு' சீர்திருத்தம் நடைமுறைக்கு வர முன்பைவிட அதிகமான அளவில் இந்தியருக்கு வேலைவாய்ப்பு அதிகமானது.

பின்னர் ஆங்கிலேயரின் பிடி இறுக இறுக உள்நாட்டு வெளிநாட்டு வணிகம் என அனைத்திலும் ஆங்கிலேயர் ஆதிக்கம் வலுக்க இந்திய வணிகத்தில் இருந்த ஆதிக்க வர்க்கத்தினர் பிழைப்பிலும் மண்விழுந்திருந்தது.
அவர்களும் ஆங்கிலக்கல்வி கற்று பதவிகள் பெறும் முன் அத்தனை பதவிகளிலும் பிராமணர்கள் நிறைந்து விட்டனர்.

பிராமணர்கள் மீண்டும் ஆதிக்கவர்க்கமாக உருவெடுத்தனர்.

அதாவது நாம் நினைப்பதுபோல நிதிக்கு, நீதிக்கு, வேளாண்மைக்கு, கல்விக்கு என அனைத்திற்கும் தனித்தனி துறைகள் அமைக்கும் 'செக்கரட்ரியேட்' முறையின் வருங்காலத்தை முன்பே கணித்து பிராமணர்கள் அதில் புகுந்துவிடவில்லை.

வேலையில்லாத் திண்டாட்டத்தை முதலில் எதிர்கொண்ட சமூகம் என்ற வகையில் தானாக அவர்கள் சென்றடைந்தனர்.

இப்பாது பதவிகளைப் பெறுவதில் ஆங்கில-இந்தியப் போட்டியைவிட பிராமணர்-பிராமணரல்லாதோர் போட்டி கடுமையாக ஏற்பட்டது.

இந்த நிலையை தமக்கு சாதகமாக்கிக் கொள்ள ஆங்கிலேயர் தமது பிரித்தாளும் மூளையைக் கசக்கினர்.
திராவிடம் பிறந்தது...

- தொடரும்...

நம்மாளுங்க இன்னாமா டெக்னாலாஜியில் டெவலெப் ஆயிருக்காங்க பாருங்க...