29/03/2018
மதிப்பிற்குரிய ZeroMediaDay புரட்சியாளர்களே...
இந்நிகழ்வு மிகச்சிறப்பான பலனளித்து கொண்டுள்ளது.
லட்சகணக்கான மக்கள் தொலைக்காட்சியை பார்காததாலும் பல்வேறு இடங்களில் லட்சகணக்கான பத்திரிக்கைகள் திருப்பி அனுப்ப பட்டதாலும் ஊடகங்களிலும் அரசியலிலும் மிகப்பெரிய அதிர்வலையை உண்டாக்கி உள்ளது.
தமிழக நலனில் அக்கரை கொண்ட ஊடகத்துறை நண்பர்கள் மூலமே தெரிந்து கொள்ள முடிகிறது.
ஒரு தொலைக்காட்சி.. தொலைக்காட்சி செய்தி எதிரொலி.. ஸ்டெர்லைட் ஆலை மூடல் என ஆதாரம் இல்லாது விளம்பரம் செய்து வருவதாக தகவல்.
மற்றொரு தொலைக்காட்சி இளம் இன அரசியல் தலைவர் மதியம் நேர்காணல் என. உண்மையில்லாத விளம்பரம் செய்து வருகிறது.
நாம் அவர்களின் ஆணிவேரை அசைத்துவிட்டோம்..
இப்போது தான் முக்கியமான சோதனைக்காலம்..
Primetime-6:00-9:00
இந்த நேரத்தில் நாம் காட்டும் வலிமையே அவர்களுக்கு நெத்தியடி எனவே தயைக்கூர்ந்து விரதம் கலைக்க வேண்டாம்...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூட சொல்லி போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிப்போம்....
மக்களுக்கு எதிரான ஊடகங்களுக்கு எதிர்ப்பை தெரிப்போம்...
இன்று எந்த செய்தித்தாள்களையும் வாங்காதீர்கள்... எந்த தொலைக்காட்சி அலைவரிசையும் பார்க்காதீர்கள்....
இன்று ஒரு நாள் உங்கள் முகநூல் - டிவிட்டர் பக்கத்தில் நீங்கள் எந்த பதிவு போட்டாலும் இறுதியில்...
#ZERO_MEDIA_DAY என்று ஆஸ்டேக் செய்யுங்கள்....
#ZERO_MEDIA_DAY
Subscribe to:
Posts (Atom)