கன்னடர் என்பதால் போட்டியிட கூடாதாம்,, பாத்துக்கோங்கடா கொல்ட்டி பயலுங்களா... தமிழன் என்றைக்குமே உலக அளவில் ஒரு படி மேல தான்டா...
28/06/2021
திமுக வின் சாராய வியாபாரம்..
திமுகவின் டி.ஆர்.பாலு நடத்தும் கோல்டன்வாட்ஸ் சாராய ஆலை தொடங்கப்பட்ட ஆண்டு 11.10.2010 கருணாநிதி முதலமைச்சர்..
திமுகவின் ஜெகத்ரட்சகன் நடத்தும் எலைட் சாராய ஆலை தொடங்கப்பட்ட ஆண்டு பிப்ரவரி 2000 கருணாநிதி முதலமைச்சர்.
கருணாநிதி படத்தை தயாரித்த ஜெயமுருகன் நடத்தும் எஸ்.என்.ஜே சாராய ஆலை தொடங்கப்பட்ட ஆண்டு 1989 கருணாநிதி முதலமைச்சர்..
திமுகவுக்கு நெருக்கமான வாசுதேவன் நடத்தும் கால்ஸ் சாராய ஆலை தொடங்கப்பட்ட ஆண்டு 2010 கருணாநிதி முதலமைச்சர்.
திமுக ஆட்சியில் தென்னை விவசாயி நல வாரிய துணை தலைவர் கிருஷ்ணசாமி மகன் தரணிபதி நடத்தும் இம்பீரியல் சாராய ஆலை தொடங்கப்பட்ட ஆண்டு 11.09.1998 கருணாநிதி முதலமைச்சர்
மத்தபடி சாராய கடைக்கும் திமுகவுக்கும் சம்மந்தமில்லை என ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி அனைவரும் சாராய கடைகளை மூட வேண்டுமென்று போராட்டம் செய்வார்கள்... அதையும் நம்பி ஏமாந்து நடுத்தெருவில் பிச்சை எடுங்கள்...
பாஜக மோடி Vs இந்திய மக்கள்...
மக்கள் : இப்படி மாசக்கணக்குல ஊரடங்கை போட்டு வச்சிருக்கிங்களே எங்க அக்கவுன்டுக்கு மாசம் ஒரு 15000 ரூபாய் போட்டுவிடலாம்ல...
மோடி : இப்ப ஊரடங்கு போடலன்னா நீ பைக்கை எடுத்துட்டு இங்கயும் அங்கயும் சுத்தறதுக்கு பெட்ரோல் செலவு வாரத்துக்கு 300 ரூபான்னா மாசத்துக்கு ஒரு 1200 போட்டுக்க...
அப்புறம் முடி வெட்ட உனக்கு 200 உன் பையனுக்கு 100 மாசத்துல 4 ஷேவிங் பண்ண 200 ஆகமொத்தம் 500.
மாசத்துக்கு 2 சினிமாவுக்கு போயி அங்க கேன்டீன்ல நீ குடும்பத்தோட வாங்கி திங்கற பப்ஸ் பாப்கார்ன் கூல்டிரிங்ஸ் இந்த கணக்குல ஒரு 3000.
மாசத்துல நாலு நாள் நீ ஓட்டலுக்கு போயி மசாலா தோசை பிரியாணி பிரைட் ரைஸ் வாங்கி தின்ற கணக்குல ஒரு 3000.
அப்புறம் சொந்தக்காரன் கல்யாணம் காதுகுத்துன்னு போயி மூக்குபுடிக்க தின்னுட்டு மொய் வச்சிட்டு வர்ற கணக்குல ஒரு 2000.
பசங்களை கூட்டிகிட்டு பார்க் பீச்சுனு சுத்திட்டு வர்ற கணக்குல ஒரு 2000.
அப்புறம் நீ டெய்லி டாஸ்மாக் போயி சரக்கு சைட்டிஷ் வாட்டர் கிளாஸ்னு வாங்க செலவு மாசம் ஒரு 10000.
ஆகமொத்தம் இந்த மாசம் உனக்கு மிச்சமானது 21700 அதுல நீ கேட்ட 15000 -த்தை எடுத்துகிட்டு மிச்சம் 6700 -ஐ ஒழுங்கா கொரோனா பிரதமர் நிவாரண நிதி கணக்குக்கு அனுப்பீடு... நான் என் முதலாளிக்கு அம்பானிக்கு கொடுக்கனும்...
😂😂😂😱😱😱😢😁
எதை விதைத்தாயோ.. அதையே அறுவடை செய்கிறாய் பெண்ணே...
ஓடி ஓடி காதலித்தவன் ஓடும்
இடம் தெரியாமல் ஓரம் கட்டப்பட்டவன் - நேசிக்கப்பட்ட உன்னால்...
உற்று நோக்கி விலகி சென்றாய்
வீதியில் கதறுகிறாய் - பாதியில் வந்தவனால்..
வசதி பார்த்து
கண்கள் கட்டிக் கொண்டு
உயிராய் காதலித்தவனுக்கு
மரண கடிதம் அனுப்பினாய்..
இன்று நீ நம்பி சென்றவனால்
தினமும் மரண படியில் உறங்குகிறாய்..
நீ இழந்ததை எண்ணி - பழைய காதலை..
அன்பும் அக்கறையும் பணத்தால் வாங்கப்படுபவை அல்ல...
உள்ளத்தாலும் உணர்வுகளாலும் வழங்கப்படுபவை...
நீ அறுவடை செய்துக் கொண்டிருக்கும்
ஏமாற்றத்தை எல்லாம்...
எனக்குள் விதையாய் விதைத்து
சென்றவை தான் என்பதை மறவாதே...
அக்குபஞ்சர் யாரால் தோற்று விக்கப்பட்டது?
தென்கிழக்கு சீனாவில் இன்றும் முப்பது லட்சம் பேர் பின்பற்றும் தாவோயிசம் மற்றும் அதன் கொடையான அக்குபஞ்சர் மருத்துவ முறையையும் தோற்றுவித்தது யார்?
கி.பி.200 வாக்கில் போகர் தமிழகத்தில் இருந்து சீனாவிற்கு சென்று ஒரு சீன இளைஞனின் உடலில் புகுந்து 'ஐ' என்ற மனிதனாகி 'தவ்' கொள்கையைத் தோற்றுவித்தாராம்.
இந்த அறக்கொள்கையை 'யூ' பரம்பரையிடம் கையளித்துவிட்டு தமிழகத்தின் சொர்க்கமான பழனிமலைக்கு திரும்பினாராம்...
தமிழரறிவு - அரைஞாண் கயிற்றின் மருத்துவ ரகசியம்...
அரைஞாண் நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கருப்பு கயிறு. எதற்கு இதை நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டால்,திருஷ்டி படகூடாதுன்னு கட்டிவிடுறோம்னு சொல்லுவாங்க.. உண்மையிலேயே இதுக்கு தான் இந்த கருப்பு கயிற்றை கட்டுகிறோமா?
நிச்சயமாக இல்லை. அந்த அரைஞாண் கயிற்றின் ரகசியத்தை நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஒரு மருத்துவ ரகசியமே அடங்கியுள்ளது அந்த ரகசியம்......
ஆண்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறை என்பது இன்று பலருக்குத் தெரியாது.
ஆண்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந்நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. பிறகு அக்கயிறு வெள்ளிக்கொடியாக மாறியது. இன்றைக்கு அநாகரீகம் எனக் கருதி அரைஞாண்கயிறு கட்டுவதும் குறைந்து விட்டது.
உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை 'குடல் இறக்க நோய்' ஆங்கிலத்தில் ஹெரணியா என்பார்கள். இது தொண்ணூறு சதவீதம் ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன.இதை தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள்.
இப்போது வெள்ளி,தங்கத்தில் அறுணாக் கொடி கட்டுகிறார்கள் தான். அது பகட்டுக்கு. சில விசயங்கள் நாகரீக மாற்றங்களுக்குட்பட்டு மாறிவிட்டாலும் இன்றும் கறுப்புக் கயிற்றில் முத்து மணிகள் சில கோர்த்து அறுணாக் கொடி கட்டத்தான் செய்கிறார்கள்.
நம் முன்னோர்கள் பாரம்பரியத்தை நம் பிள்ளைகளுக்கு ஆதாரத்தோடு கற்பிப்போம்...
காதல் தோல்வி...
காதல் தோல்வி...
இதுவும் ஒரு
சோகமான நிம்மதி தான்...
இதன் நினைவில்
நெஞ்சில் ஓர் நெஞ்சம்
உறங்கிக் கொண்டே இருக்கும்
நினைவுகளாய்... மரணம் வரை..
சூட்சும உலகங்கள்...
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூவுலகத்தை தவிர, வேறு சூட்சும உலகங்களும் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் மரணம், மரணத்தின் பின் உள்ள மர்மங்கள் பற்றிய தெளிவான ஒரு ஆய்விற்கு அடித்தளமாக அமைவதுடன் சிறப்பான முடிவையும் பெற முடியும்.
தற்போதைய விஞ்ஞானமும், மனோதத்துவமும் மனிதனின் உணர்திறனுக்கு அப்பாற்பட்ட ஆய்வுகளை செய்யும் திறன் கொண்டவை அல்ல. ஆயினும் இந்தத் துறைகள் இன்னும் வளர்ச்சி அடையும் பட்சத்தில் எமது புலன்களுக்கு அப்பாற்பட்ட உலகங்களும், இயக்க சக்திகளும் இருக்கின்றன என்பதை விஞ்ஞானரீதியாக அறிந்து உணரும் வாய்ப்புக்கள் கிட்டும்.
சில வருடங்களுக்கு முன்னர் வெறும் பிரம்மைத் தோற்றங்கள் என எண்ணப்பட்டவைகள் எல்லாம் இப்போது ஆதார பூர்வமான அதிசய நிகழ்வுகள் என ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அதாவது,
புலன்களுக்கு அப்பாற்பட்டதைக் காணும் ஆற்றல் (Clairvoyance),
புலன்களுக்கு அப்பாற்பட்டதைக் கேட்கும் ஆற்றல் (Clairaudience),
கண்ணுக்குத் தெரியாத சக்தியினால் நம்முன்னே பொருட்கள் தோற்றுவிக்கப் படுத்தல் (Apports),
வெளிப்படைத் தொடர்பு இல்லாமலேயே தொலைவில் இருக்கும் பொருளை இயக்குதல் (Telekinesis),
தொடுவதன் மூலம் பொருட்களின் அல்லது உயிரினங்களின் உள்ளியல்புகளை அறிதல் (Psychometry),
மெய்மறந்த நிலையில் தாம் அறிந்திராத மொழிகளைப் பேசுதல் (Xenoglossy)
ஆகிய ஆற்றல்கள் மனிதர்களால் வெளிப்படுத்தப்படுவது இன்று விஞ்ஞானரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாகிவிட்டது. இந்தகைய ஆற்றல்கள் புலனுணர்வுக்கு அப்பாற்பட்ட தோற்றங்கள் (Extra sensory Perception) என்று விஞ்ஞானம் ஏற்றுக் கொள்கிறது.
இத்தகைய இயல்புகள் நாம் வாழும் இந்த பூமியின் இயல்புகளுக்கும், விதிகளுக்கும் அப்பாற்பட்ட நாம் அறிந்திராத எதோ ஒரு விதிகளுக்கு அமைந்த செயற்பாடுகள் என்று வரையறுப்பதே பொருத்தமாக இருக்கும்.
உண்மையிலேயே இத்தகைய செயற்பாடுகள் விஞ்ஞானிகளையும் மனோதத்துவ ஆராச்சியாளைகளையும் திணறடிக்கச் செய்கின்றன என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மையாகும்.
இந்த செயற்ப்பாடுகளுக்கு உரிய விதிகள் அமைந்த வேறு ஒரு சூட்சும உலகங்கள், அல்லது சூட்சும தளம் (Astral Plane) இருக்க வேண்டும் என்பது இதிலிருந்து எண்ணத் தோன்றுகிறதல்லவா?
எழுதி வையுங்கள் என் கல்லறையில்...
தோல்வியுற்று கடந்து வந்த காதல்..
வாழ்வில், தொலைதூரம் சென்றும்
தொலையாமல் பயணிக்கிறது..
எப்படியோ , தினமும் நினைவில்
வந்து சென்று விடுகிறது..
"காலமெல்லாம் கைவிடமாட்டேன்" என்று சொன்னது.. இன்று சிரிப்பு மூட்டுகிறது..
உன்னை ரசித்து கவிதை எழுதவே பிறந்தவன் போல
உனக்கு மட்டும் கவிஞனானேன்..
இப்பொது தெரிகிறது நீ அவ்வளவு அழகில்லை என்று..
நீ என்னை கைவிட்டபோது,
நெஞ்சம் வலித்தது..
இப்பொது விளங்குகிறது கழட்டிவிடுவது
உனக்கு சாதாரணம் என்று..
நீ கட்டியணைத்த சுகம் இன்னும் அழியவில்லை
அது காமம் இல்லை காதலில் ஓர் அங்கம் என்றாய்..
உன்னுடன் வாழ விரும்பினேன், கைவிட்டுவிட்டாய்...
மீண்டும் நீ என் அருகில் வந்தாலும்..
பார்க்கக்கூடமுடியாது..
ஏனென்றால்
இது என் கல்லறை வாசகம்...
உற்று நோக்கு தமிழினமே...
Board Members...
Dr. Justice Arijit Pasayat. Retired Supreme Court Judge. ...
Ms. Kiran Mazumdar-Shaw. Chairperson & Managing Director of Biocon. ...
Mr. Ravi Singh. Secretary-General & CEO of World Wide Fund for Nature – India. ...
Mr. Shashi Shekhar. ...
Mr. Pravesh Sharma. ...
Mr. B Muthuraman. ...