16/01/2018

திராவிடத்தின் பெயருக்கு பின்னால் ஒலிந்துக் கொண்டு தெலுங்கன் இதுவரை செய்த அட்டூழியங்களும் தமிழின அழிப்பும் போதும்...


தமிழருக்கான விடுதலையை தமிழரே பெற்றுக் கொள்வோம்..

வந்தேறிகள் எங்களுக்காக போராடுவதைப் போல நடிக்கத் தேவையில்லை..

ஈழத்தை நீங்கள் பெற்றுத் தருவதாக கூறி தமிழக மக்களையும் ஈழத்து தமிழர்களையும் ஏமாற்றியது போதும்..

உண்மையில் தமிழர்களுக்கு போராடுபவர்கள் முதலில் இங்கு அகதி முகாம்களில் உள்ள தமிழர்களை விடுதலை செய்யுங்கள். இங்குள்ள தமிழர் பிரச்சனையை போக்குங்கள்.

தமிழரின் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி இருக்கும் வந்தேறிகளை அகற்றி தமிழ் சாதிகளை பதவியில் அமர வையுங்கள்.

தமிழ் மண்ணில் வாழ்ந்து, தமிழரின் நலனை பேணி தருகிறேன் என்று சொல்லி மனுவாதிகளிடம் (ஆரியனிடம்) இருந்து காத்து தருகிறேன், என சொல்லி தமிழ் மண்ணை அன்று முதல் இன்று வரை உறிஞ்சி பிழைக்கும் வந்தேறி கூட்டமே…

திராவிடம் தமிழில் இல்லாத திராவிடம் என்றாய். எலி இடம் இருந்து காப்பாற்றுகிறேன் என்று சொல்லி.. பசு தோல் போர்த்திய புலி போல தமிழரை ஏமாற்றிய எட்டப்பர்களே…

கேரளா மண்ணை மலையாளி ஆள்வான்…
கர்நாடக மண்ணை கன்னடன் ஆள்வான்…
ஆந்திராவை உங்க சண்டாள வம்ச தெலுங்கன் ஆள்வான்..

தமிழ் மண்ணை திராவிட வந்தேறி தெலுங்கன் கன்னடன் மலையாளி ஆள்வான்..

தமிழன் விரல் சூப்பி நிற்பான்…

இனி கனவு காணாதே…..

தமிழரே தமிழ் மண்ணை ஆள வழி வகை செய்வோம்...

தமிழ் தேசிய தலைவர் திரு. பிரபாகரன் வழி ஒற்றி வாழும் மானமிகு மறத்தமிழர் நாங்கள்…

மறவர்.. கள்ளர்.. மள்ளர்.. பரதவர் … நாடார்… வன்னியர்… கவுண்டர்.. இடையர்.. கோனார்… குறவர்.. மலை சாதி மக்கள் என தமிழரின் முகங்கள் அதிகம்…

உன்னை போல வந்தேரியரால் தமிழர் பிரிவு கண்டோம்…

சங்க காலத்திலும் தமிழ் ஈழத்திலும் சாதி இல்லை… இனி தமிழர்களாக ஓன்று கூடுவோம்…..

தமிழரே தமிழ் மண்ணை ஆள்வோம்… வெல்வோமடா...

பாஜக தமிழிசைக்கு செருப்படி கொடுக்கும் நெட்டிசன்கள்...


இந்திய அடிமையாய் இருக்கும் தமிழினமே திருந்து...


இல்லை என்றால் விரைவில் துரோக இந்தியமே உன்னை உயிரோடு  புதைக்கும்...

இவனை அசிங்கமா திட்டலாமானு பார்த்தா அவன் பேரே அப்படித் தான் இருக்கு...

கோலத்துல கூட நம்ம ஆளுங்க கெத்து தான்...


இரண்டு அடிகளில் உலகத்திற்கே அனைத்தையும் கூறியவன் எங்கள் திருவள்ளுவர்...


இந்த பெருமை எங்களுக்கு மட்டுமே உண்டு..

அனைத்து குறள்களையும் நான் படிக்கவில்லை ஆனால் என் வாழ்வில் அனைத்து காலகட்டத்திலும் இவரின் திருக்குறள் பயனளித்தது...

கிருத்துவ ஆலயங்களில் பொங்கல் கொண்டாடுவதில்லை என்று ஊருக்குள்ள சொல்லிக்கிட்டு இருக்கிற வட நாட்டு மதவாத கும்பல்களின் தமிழக அடிமைகளான கோமியம் குடிக்கும் காவிகளின் பார்வைக்கு... இடம்-நாகர்கோவில்...


பொங்கல் என்பது அறுவடை (Harvest festival) திருநாள்- நன்றி செலுத்தும் (thanks giving) நாள்... இது மத சம்மந்தப்பட்ட விழா அல்ல. இது தமிழர்களின் திருநாள் ...

மானங்கெட்ட கோமியம் கூட்டங்களே கொஞ்சம் திருந்துங்கடா...

ஓம் நமசிவாய...


கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் மண்ணில் புதைந்திருந்த சிவலிங்கம் இளைஞர்களால் மீட்கப்பட்டு பூஜை செய்யப்பட்து...

கார்பரேட் என்றால் என்ன.?


நின்று விளையாடும் சிங்கத்திற்கு நிகரான காளை...


ஒரு கட்டததிற்கு மேல் தன்னை தானே அது கட்டுப்படுத்தி கொள்வதையும் மாடு பிடி வீரர்களை மிரள வைக்க வேண்டும் என்பதே அதன் நோக்கம் என்பதையும் காண முடிகின்றது...

உணர்வுகளின் சக்தி...


1. ஏதோ ஒரு கணத்தில் நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பது மற்ற எதையும் விட அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் , இக்கணத்தில் நீங்கள் உணரும் விதம் தான் உங்கள் வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

2. உங்கள் உணர்வுகள் தான் உங்கள் எண்ணங்கள் மற்றும் வார்த்தைகளுக்கான சக்தி. நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பது தான் முக்கியம்.

3. அனைத்து நல்ல உணர்வுகளும் அன்பில் இருந்து தான் வருகின்றன. அனைத்து எதிர்மறையான உணர்வுகளும் அன்பின் பற்றாக்குறையில் இருந்து வருகின்றன.

4. ஒவ்வொரு நல்ல உணர்வும் அன்பின் ஆற்றலோடு மீண்டும் உங்களை இணைக்கிறது. ஏனெனில் அன்புதான் அனைத்து நல்ல உணர்வுகளுக்கான மூலம்.

5. நீங்கள் நேசிக்கும் அனைத்து விசயங்களையும் பற்றி நினைப்பதன் மூலம் உங்கள் நல்ல உணர்வுகளை அதிகரித்துக் கொள்ளுங்கள். நீங்கள் தொடர்ந்து நேசித்து வரும் விசயங்களை ஒவ்வொன்றாக கணக்கிடுங்கள். நீங்கள் அற்புதமாக உணரும் வரை, நீங்கள் நேசிக்கும் அனைத்து விசயங்களையும் பட்டியலிடுங்கள்.

6. உங்கள் வாழ்வில் உள்ள ஒவ்வொரு விசயத்தைப் பற்றியும் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பது அந்த ஒவ்வொன்றின் மீதும் நீங்கள் எப்படிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதன் துல்லியமான பிரதிபலிப்பு.

7. வாழ்க்கை தானாகவே உங்களுக்கு நிகழ்ந்து கொண்டிருக்கவில்லை. அது உங்களுக்குச் செயல்விடை அளித்துக் கொண்டிருக்கிறது. உங்கள் வாழ்வின் ஒவ்வொரு விசயமும் உங்கள் அழைப்பின் பேரில் நிகழ்வது தான். நீங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள் மூலம், வாழ்வில் உள்ள அனைத்து விசயங்களையும் நீங்கள் கட்டளையிட்டு அழைக்கிறீர்கள்.

8. நீங்கள் உணரக்கூடிய நல்ல உணர்வுகளுக்கு எல்லையற்ற நிலைகள் உள்ளன. அப்படியென்றால், உங்கள் வாழ்வில் நீங்கள் சென்றடையக்கூடிய சிகரங்களுக்கு முடிவே இல்லை என்று பொருள்.

9. நீங்கள் விரும்பும் அனைத்து விசயங்களும் உங்களை விரும்புகின்றன. பணம் உங்களை விரும்புகிறது. ஆரோக்கியம் உங்களை விரும்புகிறது. மகிழ்ச்சி உங்களை விரும்புகிறது.

10. உங்கள் வாழ்வின் சூழல்களை மாற்றுவதற்குப் போராடாதீர்கள். உங்கள் நல்ல உணர்வுகள் மூலம் அன்பை வெளிப்படுத்துங்கள். அப்போது நீங்கள் விரும்பும் விஷயங்கள் தோன்றும்.

11. முதலில் நீங்கள் நல்ல உணர்வுகளை கொடுக்க வேண்டும். மகிழ்ச்சியான விசயங்களைப் பெறுவதற்கு, முதலில் நீங்கள் மகிழ்ச்சியான விசயங்களை பெறுவதற்கு, முதலில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டும்.. உங்கள் வாழ்வில் நீங்கள் எதைப்பெற விரும்பினாலும், முதலில் நீங்கள் அதைக் கொடுக்க வேண்டும். உற்சாகம் எப்போதும் உங்களுடன் இருக்கட்டும்...

தமிழன் ஒரு சர்வதேச இனம்...


ஸ்வர தாள குறிப்புகள்...


தாளத்தின் எண்ணிக்கை ஒன்றுக்கு நான்கு (4) ஸ்வரங்களாகப் பிரித்து எழுதப்பட்டுள்ளது.

’           = இது ஒரு அட்சர காலத்தைக் குறிக்கும்.

’’          = இது இரண்டு அட்சர காலத்தைக் குறிக்கும்.

’’’         = இது மூன்று அட்சர காலத்தைக் குறிக்கும்.

 .           = இது ஸ்வரத்தின் மேல் இருந்தால் “ தாரஸ்தாயி” என்றும்.. ஸ்வரத்தின் கீழ் இருந்த்தால் “மந்திரஸ்தாயி” என்றும் குறிக்கும்.

*           = இது வர்ணத்தின் ஆரம்ப இடத்தைக் குறிக்கும்.

-            = இது ஸ்வரங்களைப் பிரித்துப் பாடும் இடத்தைக் குறிக்கும்.

 |           = இது தாளத்தின் பிரிவைக் குறிக்கும்.

||           = இது தாளத்தின் முடிவைக் குறிக்கும்.

2, 3, 4,  = இந்த நம்பர்கள் எழுத்தின் பக்கத்தில் வந்தால் அந்த எழுத்தின் சப்தத்தைக் குறிக்கும்.

திமுக வின் சாதனைகள்...


பொள்ளாச்சி அருகே ‘சாதாரண கிராமம் மாதிரி கிராமம் ஆகிறது’: மாற்றம் நிகழ்த்தும் அரசுப் பள்ளி மாணவர்கள்...


மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து செயல்பட்டால், ஒரு பள்ளி மாதிரிப் பள்ளியாகும். ஆனால் பொள்ளாச்சி ரமணமுதலிபுதூரில் அரசுப் பள்ளி மாணவர்கள் அந்த கிராமத்தையே மாதிரி கிராமமாக மாற்றி வருகின்றனர். 90 சதவீத துரித உணவுகளை கிராம மக்கள் பயன்படுத்துவதில்லை என்பதே இதற்கு சரியான உதாரணம்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகாவில் ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமம் ரமணமுதலிபுதூர். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 200க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் மொத்த கிராமத்துக்கே இந்த பள்ளி கல்வியைக் கற்றுத் தருகிறது.

மற்ற கிராமங்களைப் போலவே இங்கும் சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்துள்ளன. ஆனால் கடந்த 2 வருடங்களாக அரசுப் பள்ளி மாணவர்களின் முயற்சியால் கொஞ்சம் கொஞ்சமாக தனது இயல்புத் தன்மையிலிருந்து விலகி கிராமம் புதிய பொலிவைப் பெற்று வருகிறது. வருடத்துக்கு ஒரு தலைப்பின் கீழ் கிராமத்தை மேம்படுத்த இந்த பள்ளி மாணவர்கள் முயற்சித்து அதில் வெற்றியும் கண்டு வருகின்றனர்.

கிராம மக்களிடம் கேட்டபோது, ‘2017-ம் ஆண்டு துரித உணவுகள் என்ற தலைப்பின் கீழ் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து 2 மாதங்களுக்கு துரித உணவுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். துரித உணவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஊர்வலம், குறும்படத் திரையிடல், மாற்று உணவு முறைகள் குறித்த கருத்துகளை கூறுவது, பள்ளி வளாகத்திலேயே சிறுதானியம் பயிரிடுவது, சிறுதானிய உணவுத் திருவிழா நடத்துவது, தெரு நாடகங்கள் நடத்துவது என தொடர்ச்சியாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதனால் எங்களுக்கு துரித உணவுகள் மீதிருந்த மோகம் படிப்படியாக குறைய தொடங்கியது. தற்போது இங்குள்ள 90 சதவீதக் கடைகளில் துரித உணவுகளும், பொட்டல தீணிகளும் விற்பனையே செய்யப்படுவதில்லை’ என்றனர்.

ரமணமுதலிபுதூர் அரசு நடுநிலைப்பள்ளியில், செஞ்சிலுவைச் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 46 பேர் கொண்ட மாணவர்கள் குழு, இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிக்காக ‘டிசைன் பார் சேஞ்ச்’ என்ற தன்னார்வ அமைப்பிடம் விருதினை பெற்றுள்ளது.

அடுத்தகட்டமாக இந்த ஆண்டு, பிளாஸ்டிக் ஒழிப்பு என்ற தலைப்பின் கீழ் இந்த மாணவர் குழு தீவிரமாக பணியாற்றி வருகிறது.

அதில், முதற்கட்டமாக தாங்களே சேகரித்த 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்வதற்கு வழங்கியுள்ளனர். பள்ளி வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்தி, அனைவரையும் சில்வர் பொருட்களுக்கு மாற்றியுள்ளனர். அதேபோல கிராமத்தில் உள்ள தேநீர்க் கடைகளிலும், வீடுகளிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை படிப்படியாக குறைக்க முயற்சித்து வருகின்றனர்.

மாணவர்களை வழி நடத்திச் செல்லும் ஆசிரியை அனிதா கூறும்போது, ‘கடந்த ஆண்டு மேற்கொண்ட முயற்சி காரணமாக, தன்னார்வ அமைப்பு நடத்திய போட்டியில், தேசிய அளவில் முதல் 100 பள்ளிகளில் எங்கள் பள்ளியும் தேர்வானது. தமிழகத்தில் 29 அரசுப் பள்ளிகள் வெற்றி பெற்றன. அதில் கோவை மாவட்டத்தில் ரமணமுதலிபுதூர் பள்ளிக்கு விருது கிடைத்தது. அடுத்ததாக இந்த ஆண்டு பிளாஸ்டிக் ஒழிப்பு முயற்சியில் இறங்கியுள்ளோம். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க மக்களுக்கு துணிப்பைகளை வழங்கினோம். கிராம மகளிர் 48 பேருக்கு காகிதப்பை தயாரிக்க பயிற்சியும் வழங்கினோம். தற்போது பள்ளி வளாகத்திலும், கிராமத்திலும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி, மரங்களை வளர்க்கத் தொடங்கியுள்ளோம். ஊராட்சி இடங்களில் உரக்குழிகள் அமைத்து மக்கும், மக்காத குப்பைகளையும் தரம் பிரிக்க ஆரம்பித்துள்ளோம். பள்ளித் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், கிராம மக்கள் என அனைவருமே நல்ல ஒத்துழைப்பை கொடுக்கின்றனர். இந்த வருடமும் விருதைப் பெறுவோம். அத்துடன் கிராமத்தையும் மாற்றுவோம்’ என்கிறார் நம்பிக்கையுடன்...

சாதியை நம்மிடம் சேர்த்தது ஆரியம் என்றால் அதை வளர்த்தது திராவிடம்...


கை கால் குடைச்சல், கால் வலி, குதிங்கால் வலி, மூட்டு வலி, கண் எரிச்சல், தலை வலி, உடல் வலி – இவைகள் வருவதன் காரணம் என்ன? நீக்க என்ன செய்ய வேண்டும்?


அடுத்தவருடைய கஷ்டங்களை எல்லாம் காது கொடுத்து உற்றுக் கேட்கும் போது கேட்பவருக்குக் கை கால் குடைச்சல் வருகின்றது என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

கஷ்டமென்று சொல்வதை அதிகக் கவனத்துடன் கேட்போம். என் பையன் அப்படிச் செய்கிறான் இப்படிச் செய்கிறான் என்பார்கள்.

அதற்குத் தகுந்த மாதிரி இன்னொரு வீட்டில் கஷ்டமாக இருந்தால் இருவரும் எங்கே உட்கார்ந்து பேசினார்களோ அங்கே தான் அமர்ந்து பேசுவார்கள்.

அங்கே உட்கார்ந்து பேச ஆரம்பித்தவுடன் இதே இராமாயணம் தான். சமையல் செய்வது போய்விடும். எல்லாம் போய்விடும். கடைசியில் என்ன உலகம்... எல்லாம் போய்விட்டது என்பார்கள்.

ஏனென்றால் எந்தக் கஷ்டமானதைக் கூர்ந்து கேட்டார்களோ இந்த உணர்வுகள் அவர்களைச் சாடிக் கொண்டே இருக்கும். அதற்குத்தான் உதவும்.

காதிலும் கேட்டோம். வீட்டிலும் பதிவு செய்து விட்டோம். வீட்டிற்கு வந்தால் நிம்மதி இல்லை. இரவில் கை கால் குடைச்சல் கண் எரிச்சல், தலை வலி எல்லாமே வந்துவிடும். கடைசியில் டாக்டரிடம் தான் போக வேண்டும்.

நாம் சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருக்கின்றோம். அப்பொழுது உடனே எழுந்திருந்து விடலாம்.

ஆனால் அடிக்கடி சங்கடமாக பேசிக் கொண்டிருந்தால் உடலுக்குள் அங்கங்கே அந்த விஷம் தேங்கி நிற்கும். இந்த (சங்கடப்படும்) உணர்வுகள் வேகமாகத் தடுத்து நின்றவுடன் விஷம் அங்கேயே தேங்கிவிடும்.

நாம் மூச்சு (இந்தப் பிராணவாயு) எடுப்பதெல்லாம் சுற்றிக் கொண்டு வரும். அது கலந்து நரம்புகளில் இருக்கக்கூடிய உணர்வின் தன்மைகள் துடிக்க வேண்டும். 

கொஞ்ச நேரம் சலிப்பும் சங்கடமும் வேதனையும் எடுத்திருந்தால் நம் உடலில் (கை கால் தலை இடுப்பு) மடக்கிக் கொண்டிருக்கும் இடங்களில் தடைப்பட்டால் இது போய் மோதியவுடன் அசுத்தங்கள் எல்லாம் அப்படி அப்படியே அடங்கிவிடும்.

அதைத் தான் மூட்டுக்கு மூட்டுக்கு வலி முழங்கால் வலி குதிங்கால் வலி என்றெல்லாம் சொல்வார்கள். நடக்கவே முடியாமல் கூட வரும். நாம் கவலையால் எப்படி அமர்ந்திருந்தோமோ அப்படியே அந்த வலி வரும்.

1.கால் நீட்டி அமர்ந்திருந்தால் மடக்க முடியாது.

2.மடக்கி அமர்ந்திருந்தால் நீட்ட முடியாது.

3.உட்கார்ந்திருந்தால் எழுந்திருக்க முடியாது.

4.படுத்த நிலையிலிருந்து உடனே எழ முடியாது.

5.வேலை செய்யும் போது தெரியாது படுத்தவுடன் கால் வலி பயங்கரமாக இருக்கும்.

6.இந்த மாதிரிச் சர்வ சாதாரணமாகச் சொல்லிக் கொண்டே போவார்கள்.

இதற்கெல்லாம் காரணம் நாம் கேட்டுணர்ந்த சுவாசித்த உணர்வுகள் விஷத் தன்மையாகி நம்மைப் பலவீனப்படுத்தும். உடல் உறுப்புகளுக்குள் அங்கங்கே தேங்கி விடும்.

நாம் சுவாசித்த பிராணவாயு அங்கங்கே போகும்போது அதற்குத்தக்க இவையெல்லாம் தேங்கிக் கொள்ளும். நாம் தவறு செய்தோமா…?

பிறருடைய கஷ்டங்களையும் சிரமங்களையும் கேட்டு அறிந்து கொண்டோம்.

1.அதைச் சுத்தப்படுத்துகின்றோமா...?

2.அல்லது அவர்கள் கஷ்டங்களைச் சொல்லும் பொழுது உங்கள் கஷ்டமெல்லாம் நீங்கும்.

3.இனிமேல் கஷ்டமே உங்களுக்கு வராது என்று ஏதாவது நல்லதைச் சொல்லக் கற்றிருக்கின்றோமா...?

4.சற்று சிந்தித்துப் பாருங்கள்.

கஷ்டத்தைக் கேட்டு நாம் வேதனைப்படத் தெரிந்து வைத்திருக்கின்றோம்.

என்னிடமும் நிறைய கஷ்டம் இருக்கின்றது என்று நம் கஷ்டங்களையும் பதிலுக்குச் சொல்லி கஷ்டமானவைகளைப் பேசுவதே பழக்க வழக்கமாக இருக்கின்றது.

உடல் வலி மேல் வலி எல்லாம் வந்த பிற்பாடு என் நேரம் சரியில்லை...

தெய்வம் என்னைச் சோதிக்கின்றது...  அது சரியில்லை.. இது சரியில்லை... எதை எதையோ சொல்லத் தொடங்குகின்றோம்?

நாம் நுகர்ந்த சங்கடமான உணர்வுகள் தான் இவ்வளவுக்கும் காரணம் என்று எண்ணுவதில்லை. அதைத் தூய்மைப்படுத்தாதபடி அதனால் வந்த உடல் வலியினால் வேதனையை வளர்க்கத்தான் முடிகின்றது.

இதை யார் தூய்மைப்படுத்துவது...? தெய்வம் வந்து தூய்மைப்படுத்துமா..? சாமியார் துடைப்பாரா...?

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ண வேண்டும்.

அடுத்து அது என் உடல் முழுவதும் படர்ந்து உடலில் உள்ள உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா உடலுக்குள் செலுத்தினாலே போதும்.

1.கண்ணின் நினைவு துருவ நட்சத்திரத்தின் பால் இருக்க வேண்டும்.

2.ஈஸ்வரா என்று புருவ மத்திக்குக் கொண்டு வர வேண்டும்.

3.தலையிலிருந்து கால் வரை உடல் உறுப்புகள் முழுவதும் அந்த உணர்வலைகளைப் பாய்ச்ச வேண்டும்.
ஒரு நிமிடத்திலிருந்து ஐந்து நிமிடத்திற்குள் அப்படியே ஒரு சர்குலேசன் மாதிரி இதே போல் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும். இது தான் ஆத்ம சுத்தி என்பது.

இதைச் செய்து வாருங்கள். உங்கள் நோய்கள் விலகிவிடும். உங்கள் மனக் கவலைகள் நீங்கும். தொழில் எந்த முன்னேற்றம் அடைய முடியுமோ அதை அடைய முடியும்.

நாளைய விஞ்ஞான அழிவுகளிலிருந்து வரக்கூடிய சில விஷத்தன்மையில் இருந்து மீட்டுக் கொள்ள உதவும்.

இவ்வளவு சுலபமாகச் சொல்வதினால் நீங்கள் அலட்சியப்படுத்தி விடாதீர்கள்...

திராவிடன் என்பவன் யார்.?


மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்...


தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.

ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது. மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும்.

அதிக தாகத்தைப் போக்கும்.மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும்.

மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும்.

மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம்.

வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்த சம்மந்தமான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம்.

மாதுளம்பூவின் பயன்கள்...

மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்...

தமிழன் என்று சொல்லடா... தலைநிமிருந்து நில்லடா...


தெலுங்கர் வைகோ நாயூடுவை நம்பும் தமிழர்களே சிந்தியுங்கள்.....


ம.தி.மு.க தெலுங்கு வை. கோபால்சாமி நாயுடு ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு முதல் ஆளாக மேடை மேடையாக வாய் துப்பாக்கி சுடுவார்...

ஆனால் குறிஞ்சாக்குளம் தமிழர்களை படுகொலை செய்த தன் உடன்பிறந்த தம்பி ம.தி.மு.க தெலுங்கு ரவிச்சந்திரன் நாயுடுவுக்கு வாய்துப்பாக்கியை அப்படியே வாய்பூட்டு போட்டு ஆதரிப்பார்.....

ரஜினியே தமிழ்நாட்டை காப்பாற்றுவார் - பாஜக ஆடிட்டர் மாமா...


மத்திய பிரதேசத்தில் ஆசிரியர்கள் தலைமுடியை மழித்து போராட்டம்...


மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் பகுதியில் தற்காலிக ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

2.88 லட்சம்  ஆசிரியர்கள் நீண்ட நாட்களாக தற்காலிக ஆசிரியர்கள் ஆகவே வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு ஆசிரியர்களாக அவர்களையும் பாவித்து அரசு ஊழியர்களுக்கு நிகரான சம்பலம் மற்றும் சலுகைளை அளிக்க வேண்டும் எனக் கோரி போராட்டம் நடத்தியுள்ளனர்...

கார்பரேட் பொருளை வாங்கி நோய்களை சம்பாதிக்காதே தமிழினமே...


ஒவ்வொரு தமிழனனும் இந்த கேள்வியை பிறரிடம் தொடர்ந்து கேள்வி கேட்டு சிந்தனையை தூண்டினால்.. திராவிடம் விரைவில் ஒழியும்...


திராவிடர்களுக்கு நதிநீர் மறுப்பு.....

திராவிடர்கள் அடித்து
விரட்டப்பட்டனர்.....

திராவிட மீனவர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர்.....

திராவிட இனப்படுகொலை..

என்று எங்காவது ஒரு செய்தி வந்ததுண்டா ?

அல்லது...

திராவிட கழகம், திராவிட தலைவர்கள், திராவிட வியாதிகள் ஒரு மேடையிலாவது வாய் திறந்தது உண்டா?

திராவிடம் இல்லை திராவிடம் இந்த உலகில் இல்லவே இல்லை..

திராவிடத்தை கண்டுபிடித்தவன் முட்டாள்..

திராவிடத்தை கற்ப்பித்தவன் அயோக்கியன்..

திராவிடத்தை பரப்புகின்றவன் காட்டுமிராண்டி...