26/06/2021

காலை வணக்கம்...

 


மூக்குத்தி அணிவது ஏன்.....?



மூக்குத்தி அணிவது ஏன்? மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை , காற்றை வெளியேற்றுவதற்கு.

கைரேகை, யோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம்.

ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும். ஞானிகளும் ரிசிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும்.

வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம், பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும். அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி.

நமது மூளைப் பக்கத்தில் கி(ஹி)ப்போதலாமசு(ஸ்) என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது.

இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும். இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.

இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது. பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும்.

இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும்.

அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். சிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண்களுகே முக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது.

பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.இந்த வாயுக்களை வெளிக்கொண்ருவதற்கு ஏற்படுத்தட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன்.

இன்றைக்கு நாகரிகம் வளர்ந்து விட்டதால் சில பெண்கள் வலதுப் பக்கம் மூக்குத்தி அணிகிறார்கள். ஆனால், சாஸ்திர ரீதியாக இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது.

மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது. ஒற்றைத்தலைவலி, நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் ஏற்படாமல் இருக்க முக்குத்தி உதவுகிறது என்று ஞானிகளும் ரிஷிகளும் கூறியிருக்கின்றனர். உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது.

தங்க நகைகளைப் பெண்கள் அணிவதன் மூலம் உடலில் ஏற்படும் அதிக வெப்பம் உணர்ச்சியாக மாறுவதிலிருந்து தடைப்பட்டுபோகும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, ஆகிய நால்வகைப் பண்புகள் உடையவர்களாகத் திகழ முடியும். தங்க நகைகள் அணிவதால் உணர்ச்சிப் பிரவாகம் தடைப்பட்டு பெண்களின் உடல் வெப்பம் சம நிலையடைகிறது.

இதனால் அவர்களது வாழ்க்கை தர்ம நெறிகளுக்கு உட்பட்டு சீராக அமையும்...

பெண்ணின் மெளனம்...

 




மௌனம் சுமக்கும் 
பெண்களின் நெஞ்சம்
மரணித்து கொண்டிருக்கும் 
ஆண்களின் உள்ளத்தை ஏன்
இன்னும் உணர்வதில்லையோ ?

மௌனம் என்பது 
பெண்களின் தேசிய கீதம்..

மரணம் என்பது 
ஆண்களின் இதய கீதம்...

இதற்கு இடையில் 
காதல் என்ற மூன்று எழுத்து
மேடை கட்டி பாடுகிறது 
பாசம் என்ற வேச கீதம் ......

நீதிமன்றம் கலாட்டா...

 


பிராடு பாஜக மோடியின் ஏமாற்று வேலைகள்...

 


பெரியார் எனும் ஈ.வெ. ராமசாமியும் சாதி ஒழிப்பும்...

 


கீழ்சாதிப் பறையனோடு நடுசாதி சூத்திரனைச் சேர்க்கலாமா - ஈ.வே.ரா ஆவேசம்...

தீண்டாமை விலக்கு என்பதும்.. கோவில் பிரவேசம் என்பதும்.. சூத்திரனைப் பறையனோடு  சேர்ப்பது தானா?

பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்பட வில்லையானால்.. அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா?

இந்த அனுமதியானது இதுவரை.. நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள்.. இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டு விட்டார்கள்.

ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது..

என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்.

நூல்: வைக்கம்போராட்ட வரலாறு

– வீரமணி...

அதிமுத திண்டுக்கல் சீனிவாசன் ஊழல்...

 


வரி கொள்ளையன் பாஜக மோடி கலாட்டா...

 


எல்லாம் கற்பனையா?

 


ஒரு மிகப்பெரிய கோடிஸ்வரன் தான் விரைவில் இறக்கப்போவது தெரிந்து தன் உயிரையும் உடலையும் புதிப்பிக்க எண்ணுகிறான்.

தனது DNAவை கொண்டு ஒரு கருவை உருவாக்குகிறான்..

தனக்கு பிடித்த விளையாட்டை தீவிரமாக விளையாடக்கூடியவாரு அந்த கருவை வடிவமைக்கிறான்..

கரு முழு வளர்ச்சியடைந்ததும் தன் உயிரை பழைய உடலிலிருந்து பிரித்து புதிய உடலுக்குள் செலுத்துகிறான்..

புதிய உடலுடன் பிறந்து அவனுக்கு பிடித்த விளையாட்டை விளையாடி மகிழ்கிறான்.

மேலே கூறிய அனைத்தும் என் கற்பனையே.

இப்போ விசயத்துக்கு வருவோம்.

முதல் படத்தில் இருக்கும் நபர் Enzo Ferrari. உலகப்புகழ்பெற்ற Ferrari கார் கம்பெனியை உருவாக்கியர்.

இரண்டாவது படத்தில் இருக்கும் நபர் Mesut Özil ஜெர்மனியை சேர்ந்த உதை பந்தாட்ட வீரர்.

Enzo Ferrari இறந்தது 14/08/1988.

Mesut Özil பிறந்தது 15/10/1988.

மீண்டும் ஒரு முறை கூறுகிறேன் நான் மேலே கூறிய கதை கற்பனையே...

நீ கொடுத்த வலி...

 




நீல வானத்து மை தொட்டு
என் சிந்தை யெனும்
கூர் முனையில் எழுதினேன்
நீ தொடுத்த வலிகளை...

நீல வானத்து மை தீர்ந்ததடி..
நீ தொடுத்த வலிகள் மட்டும் 
இன்னும் தீரவில்லையடி...

நீ தொடுத்த 
தீரா வலிகளை..
எந்தன் சுவாசத்தில் 
எழுதிக் கொண்டிருக்கிறேன்..

இவ்வுயிர் 
உடலைப் பிரிந்தாலும்..
நீ தொடுத்த வலிகள் 
பிரிந்திடுமோ - இல்லையோ..
நான் அறியேன்...

அப்ப முதல்வர் பொறுப்பை நயினார் நாகேந்திரன் அவர்களிடம் கொடுங்கள் திமுக பித்தலாட்டக்காரன் ஸ்டாலினே...

 


சிவகங்கை முழுக்க மேதகு வின் சுவரொட்டி...

 


ஏன்னா அந்த மண்ணின் மகத்துவம்..

அண்ணன் சுப முத்துக்குமார் தொடங்கி

இன்று வரை எண்ணற்ற உணர்வாளர்களை உருவாக்கிய மண்..

(அதற்கு முன்னும் இருந்தாங்க பின்பும் இருக்காங்க.. வீரியம் நிறைந்த வீர மறவன்)...

இது என்னடா சோதனை...

 




சிறகை உடைக்க 
விரும்புவர்களிடம் தான் 
பட்டாம் பூச்சி
செல்ல ஆசைப்படுமாம்..

அப்படி தான் உள்ளது...

வாழ்க்கையை 
வெறுத்து வாழும்
என்னிடம் 
உன் காதலை 
சொல்வதும்...

புரிந்துக் கொள்ளடி
முட்டாள் பெண்ணே...

திமுக ஸ்டாலினின் பித்தலாட்டம்...

 


மொத்தமா மூடிட்டு போங்கடா சிப்ஸ்களா...

 


கத்தரிக்காய்...

கத்தரிக்காய் ஒரு மூலிகை என்பது பலருக்கு தெரியாது. எனவே தான் சித்தர்கள் மரியாதையுடன் பத்தியக் கறி என்று இதனை அழைக்கிறார்கள்.

நம் இலக்கியங்களில் இதுவே வழுதுணங்காய் என அழைக்கப்படுகிறது.

ஆஸ்துமா, ஈரல் நோய், காசம் போன்ற தீவிரமான நோய்களுக்கு இலக்கானவர்களுக்கு வலிமை தரக்கூடியது இது.

இதனை வற்றல்போல் செய்து நல்லெண்ணெயில் பொறித்து உண்டால் உடலுக்குத் தேவையான வெப்பசக்தி கிடைக்கும். தாது பலவீனமாகி, இல்வாழ்வில் உடல்சோர்வை போக்கும். ஈரல் வலிமை குன்றி இருந்தால், ஈரல் சோர்வைப் போக்கும்.

கத்தரிப்பழத்தை ஊசியினால் குத்தி நல்லெண்ணெயில் வதக்கி மிளகுத்தூள், உப்பு தூவி உண்டால் பல் நோய்கள், அஜீரணம் நீங்கும். வாய்வுக் கோளாறு குறையும். பித்தம் போகும். மனிதர்களுக்கு மட்டுமின்றி, மாடுகளுக்கு வரும் வயிற்று வலி, வயிற்றுப்புழுக்கள், வயிறு உப்புசம் ஆகியவற்றுக்குக் கத்தரிக்காயைத் தணலில் சுட்டுச் சிறிது பெருங்காயம் கூட்டி மாடுகளுக்குக் கட்டினால், அந்நோய்கள் விலகும்.

தோல் சம்பந்தப்பட்ட நோய் உடையவர்கள் மட்டும் கத்தரிக்காயைச் சேர்க்கக்கூடாது. தோல் நோய்க் காரணங்களை இது மிகுவிக்கும். மூர்த்தி சிறியதாயினும், கீர்த்தி பெரியது என்னும் பழமொழிக்குச் சரியான எடுத்துக்காட்டு கத்தரிக்காய். நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, மற்றும் பி2, காணப்படுகின்றன.

வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்று. கத்தரிக்காய் பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது. முற்றிய பெரிய காய்களைச் சாப்பிட்டால் உடம்பில் அரிப்பு ஏற்படும். குறிப்பாக, வீட்டிலே வளர்த்துப் பிஞ்சாகப் பறித்துச் சாப்பிட வேண்டிய காய்களுள் இதுவும்  ஒன்றாகும்.

முற்றிய காய்கள் உடல் வளர்ச்சிக்குப் பயன்படும். காரணம், இவற்றில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் இருக்கிறது. ஆனால், அளவாகத்தான் பயன்படுத்தவேண்டும். இதனால் கண்பார்வைத் திறனும்  அதிகரிக்கும். உடலுக்கு சூடு தரும் காய்கறி இது. எனவே, மழை நேரத்தில் கூட  இரவு நேரத்தில் உடல் கதகதப்பாய் இருக்கக் கத்தரிக்காய் குழம்பு சமைத்து உண்ணலாம்.

கத்தரி வற்றலும் உடம்பில் சூட்டை ஏற்படுத்தும். நீர்க்கனத்தைக் குறைக்கும். உடல் பருமனைக்  குறைக்கும். உடம்பில் சொறி சிரங்கு, புண் உள்ளவர்கள் கத்தரிக்காயைத் தவிர்ப்பது  நல்லது. உடலுக்குச் சூடு தரும் காய் என்பதால் அரிப்பை உண்டு பண்ணிப் புண்கள் ஆற அதிக நாள் ஆகும். மற்றவர்கள்  மருந்தைப்போல் கத்தரிக்காயை உணவில் சேர்த்து உடலுக்கு நன்மை பெற வேண்டும். இக்காய் இளம் பிஞ்சாய் இருந்தால், சமையலில் சேர்த்து நாம் சாப்பிடும் மற்ற உணவுகள் விரைந்து  சிதைந்து  சத்தாக உடலுக்குக் கிடைக்க இது பயன்படும்.

வீட்டில் நன்கு உரமிட்டு  வளர்க்கப்படும் கத்தரிச்செடியில் உள்ள பிஞ்சு உடலுக்கு வளத்தையும் வலிமையையும் தவறாமல் தரும்....

செத்து போய்விடு என் இதயமே...

 



மானங்கெட்ட மனதிடம்
மணிக்கு ஒரு முறை
சொல்லிக் கொண்டு தான்
இருக்கிறேன்..

அவளை மறந்துவிடு
என்று...

அது திருந்தவும் இல்லை
என்னிடம் திரும்பவும்
இல்லை...

தடுப்பூசி கட்டாயம் இல்லை - அரசு சொல்வது...

 


மக்கள் தொகையை சிறிது சிறிதாக குறைத்து கொண்டிருக்கும் உலக வல்லாதிக்கம்...

 


இவர் யாரென்று எத்தனை பேருக்கு தெரியும்...

 


தெரிந்து கொள்வதற்கு முன், இவருக்கு உங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் இன்று வாழ்வதற்கு முக்கிய காரணமே இவர்தான்.

Dr.Jonas Salk, இவர் தான் போலியோ'க்கு தடுப்பு மருந்து கண்டு பிடித்தவர். சரி, எத்தனையோ நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்த பல அறிவியலாளர்கள் இருக்கும்போது இவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு?

இவர் POLIO தடுப்பு மருந்து கண்டுபிடித்த பிறகு patented right, வாங்க மறுத்து விட்டார் (அதாவது கண்டுபிடிப்பு உரிமம். சினிமா படம் copyrights வாங்குவது போல்..) இவர் அவ்வாறு செய்திருந்தால் உலகிலேயே மிகப்பெரிய பணக்காரனாக இருந்திருப்பார்.

ஆனால் அப்படி செய்திருந்தால், பல கோடி ஏழை எளிய மக்கள் அந்த மருந்தை வாங்க முடியாமல் நோய் வாய் பட்டு இறந்திருப்பார்கள்..

பேட்டி ஒன்றில் ஏன் நீங்கள் உரிமம் பெறவில்லை எனக்கேட்டதற்கு, சூரியனுக்கு யாராவது உரிமை கொண்டாட முடியுமா என்று கேட்டார், இந்த மாமனிதர்...

பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ்... போன்றவர்களை போற்றும் இந்த உலகம், இவரை யாரென்று கூட தெரிந்து கொள்ளவில்லை என்பது கசப்பான உண்மை...

போங்கடி நீங்களும் உங்களோட லவ்வும் 😒

 




வேண்டாம்
என்றுச் சொல்லி
சென்றிந்தால்
கூட
தாங்கியிருப்பேன்...

என்னை இப்படி
வேடிக்கையாக்கி
சென்றுவிட்டதால் 
தாங்க முடியவில்லை
தவிக்கிறேன்...

நீ தந்த
காதல் வலியாலே
தினமும்....

மிகவும் பழமை வாய்ந்த ஒரு பொம்மை நிறுவனத்தை பாஜக மோடியின் முதலாளி அம்பானியோ அல்லது அதானியோ வாங்கியதாக தகவல்...

 


அதிமுக வின் மின்சார ஊழல்...

 


நவீன சுரண்டல் எது தெரியுமா?

 


நேரடியாக வந்து பிச்சை கேட்டால் தரமாட்டார்கள் என தெரிந்து.. GST என்ற பெயரில் கேட்கிறார்கள் அவ்வளவே..

ஒரு நாட்டின் பொருளாதாரம் பொதுமக்கள் செலுத்தும் வரி வசூலில் மட்டும் நடப்பதில்லை இது மன்னர் காலத்து நடைமுறை.

மும்மாரியும் பதும வரி சங்க வரி.. இவைகள் எல்லாமுமே மன்னர் காலத்து நடவடிக்கை..

தற்கால முறை யாதெனில்.. ஒரு நாட்டின் அஸ்திவாரத்தை ஊக்குவிப்பதே..

உதாரணமாக அமெரிக்கா வெறும் விவசாயம் செய்து தமது நாட்டை வளர்ச்சி நாடாக ஆக்க முடியாது அவனுக்கு ஆயுதங்கள் விற்பதே பிரதான தொழில்..

அரபு நாடுகளும் அப்படியே..

அரபு நாடு அரிசி ஏற்றுமதி செய்து வளர்ச்சியை கொண்டு வரமுடியாது அவனுக்கு எண்ணெய் வளங்கள் தான் நாட்டின் பிரதான சொத்து..

இப்படியாக ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு விஷயம் உண்டு அதை மெருகூட்டி மக்களை ஊக்குவித்து தமது நாட்டை வளர்ந்து எடுப்பதே சிறந்த ஆட்சியாளர்களின் பண்பு..

இதுல கொடுமை என்னவென்றால் இவைகள் எல்லாமே நமது இந்தியாவில் உண்டு விவசாயத்தை மையப்படுத்தி சென்றாலும் வளர்ச்சியை கொடுக்கலாம்..

தொழிற்சாலையை மையப்படுத்தி சென்றாலும் வளர்ச்சியை கொடுக்கலாம்..

கனிம வளங்களுக்கும் தண்ணீருக்கும் அண்டைய நாடுகளில் கெஞ்சி கொண்டு இருக்கும் எத்தனையோ நாடுகள் இன்றும் கூட உண்டு..

நமது நாட்டில் அதற்கும் பஞ்சம் இல்லையே ?

நமது நாட்டில் குறை என்று எதை கூறுவார்கள் தெரியுமா ?

மக்கள் தொகை தான்..

உண்மையில் மக்கள் தொகை அதிகமிருப்பது பெருமைக்குரிய விஷயம்..

இதற்கு உதாரணம் சீனா..

அவனுடைய நாட்டு மக்களுக்கு தேவையான கல்வி மற்றும் வேலைவாய்ப்பை தருகிறானே..

உலகில் தாய்நாடு அல்லாமல் மற்ற நாட்டில் வேலை செய்வதில்..  இந்தியர்கள் ஏறக்குறைய முதலிடம் இருப்பார்கள் இதில் என்ன பெருமை உள்ளது இதுவே வளமே இல்லாத சின்ன நாட்டு மக்கள் என்றால் கூட சரி எனலாம்..

இந்த காலகட்டத்தில் அவர்கள் கூட தம் நாட்டு பிரஜைக்கு தேவையானவற்றை அழகாக கொடுக்கிறார்கள்.

வளங்கள் இருந்தும், மக்கள் இருந்தும் அந்த மக்களிடம் இருந்து வரியை பிடிங்கி வாங்கி கொண்டும்..

அந்த நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரமுடியவில்லை எனில் வெட்கப்பட வேண்டியது அத்துணை அரசியல்வாதிகளும் தான்...

இந்த இலட்சணத்தில் புதிய இந்தியா வேறு அடிக்கடி பிறக்கிறது..

Road tax, Root tax, year tax, life time tax

சாலைக்கும் வரி கொடுக்கனும் வாகனம் வாங்கினாலும் வரி கொடுக்கனும் இது பத்தாதுன்னு அண்டைய மாநில வரி மற்றும் சுங்க வரி

இதெல்லாம் எவன் காசு ..

இதெல்லாம் விட இன்னும் ஒரு கொடுமை என்னவென்றால் உலக நாட்டில் இருந்து கடன் வேறு ...

கடைசியாக..

வரி வசூலித்துதான் அரசாங்கத்தை நடத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை நாட்டின் உற்பத்தி மகசூலை அதிகரித்தாலே போதும்

இதெல்லாம் சிந்திக்காமல் தங்கள் விதியை நினைத்து வாழ்ந்து கொண்டு இருக்கும் மக்களிடையே..

இன்னும் பிடிங்க வேண்டும் என்பதற்கு பதிலாக பிச்சை எடுத்து அரசாங்கத்தை நடத்தலாம்...

திருட்டு திமுக வின் பிண அரசியல்...

 


நம்புனா தான் ₹200.. திமுக கொத்தடிமைகள் கலாட்டா...