30/07/2020

யார் இந்த பெரியார்?



இந்த புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தவுடன் இதை எழுதியிருப்பவர் கண்டிப்பாக ஒரு பிராமணராகத்தான் இருக்க முடியும் என்ற எண்ணம்தான் முதலில் உங்களுக்குத் தோன்றியிருக்கும். அது தவறு.

ஈ.வே.ராமசாமி நாயக்கரைப் பற்றி எழுதியிருக்கும் நான் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவன்.

நான் முதன்முதலில் ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்த எண்ணம் இதுதான்...

ஈ.வே. ராமசாமி நாயக்கர் தமிழுக்காகப் பாடுபட்டவர்..

தாழ்த்தப்பட்டவர்களுக்காகத் தொண்டாற்றியவர்..

பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்தவர்..

பொய் பேசாதவர்; முரண்பாடு இல்லாதவர்..

இந்த எண்ணத்தின் காரணமாக ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றிய பல புத்தகங்களைப் படித்தேன். பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனம் வெளியிட்டுள்ள, கிட்டதட்ட 90 சதவீத புத்தகங்களைப் படித்தேன்.

அது மட்டுமல்லாமல், ஈ.வே. ராமசாமி நாயக்கரின் சமகாலத்தோடு வாழ்ந்த ம.பொ. சிவஞானம், ப. ஜீவானந்தம், தெ.பொ. மீனாட்சி சுந்தரம், உ. முத்துராமலிங்கத் தேவர், கி. ஆ. பெ. விசுவநாதம், அண்ணாத்துரை, காமராஜர், பாவாணர் போன்றவர்களெல்லாம் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் முரண்பாட்டை தோலுரித்துக் காட்டியிருக்கிறார்கள். அவர்களுடைய புத்தகங்களையும் படித்தேன்.

அதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி எல்லோரும் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ- அந்த கருத்திற்கு-அந்த எண்ணத்திற்கு முரண்பாடாக ஈ.வே. ராமசாமி நாயக்கர் செயல்பாடும் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொண்டேன்.

அடுத்து, தாழ்த்தப்பட்ட சமூகத்துக்காக உழைத்த, ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி விமர்சித்து ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவன் எழுதலாமா?- இந்த எண்ணமும் சிலருக்குத் தோன்றும். அது இயற்கை.

ஈ.வே. ராமசாமி நாயக்கர் உயிருடன் இருக்கும்போது தலித் தலைவர்கள், தலித் எழுத்தாளர்கள் ஈ.வே. ராமசாமி நாயக்கரை தாழத்தப்பட்டவர்களுக்கு விரோதி என்ற தன்மையில் சாடி வந்திருக்கின்றனர். இப்பொழுதும் தலித் தலைவர்கள், தலித் எழுத்தாளர்கள் அவரை தாழத்தப்பட்டவர்களுக்கு விரோதி என்ற தன்மையில் சாடி வருகின்றனர்.

ஈ.வே. ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்ட சமூகத்தாருக்கு நிறைய நன்மைகள் செய்திருக்கிறார் என்று சொல்லும் போது, அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தாருக்கு எதுவுமே செய்யவில்லை என்று சொல்ல தாழத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த எனக்கு உரிமையுண்டு.

அதேபோல ஈ.வே. ராமசாமி நாயக்கரால்தான் தாழ்த்தப்பட்டவர்கள் சமூகக் கொடுமைகளிலிருந்து விடுதலையடைந்தார்கள், சமூகத்தில் முன்னேற்றம் கண்டார்கள் என்று சொல்வார்களேயானால் அது வடிகட்டினப் பொய் என்பதை என்னால் ஆதாரத்தோடு நிரூபிக்க முடியும்.

ஷட்டாவதானம் வைரக்கண் வேலாயுத புலவர், பண்டிதர் அரங்கையதாஸ், பண்டிதர் க. அயோத்திதாஸ், வேம்புலி பண்டிதர், ஏ. பி. பெரியசாமி புலவர், முத்துவீர நாவலர், ராஜேந்திரம் பிள்ளை, திருசிபுரம் பெருமாள், தாத்தா ரெட்டைமலை சீனிவாசன், ஜான் ரத்தினம் கோலார் ஜி. அப்பாதுரை, புதுவை ரா. கனகலிங்கம், என். சிவராஜ் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர்) டாக்டர் அம்பேத்கர் போன்றவர்களெல்லாம் தாழத்தப்பட்டவர்களுக்கு செய்த நன்மைகளில் 1 சதவீதம்கூட ஈ.வே. ராமசாமி நாயக்கர் செய்ததில்லை என்பதுதான் சரித்திரம் நமக்குக் காட்டுகிறது.

ஆகவே தாழ்த்தப்பட்ட சமூகத்தவனாகிய நான் ஈ.வே. ராமசாமி நாயக்கரைப்பற்றி எழுதலாமா என்ற கேள்வி எழும்பினால் அந்தக் கேள்வி வெறுப்பினால் எழுப்பப்பட்ட கேள்வியாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆகவே இந்தக் கேள்வியை விட்டுவிட்டு நான் ஆதாரம் இல்லாமல் எழுதியதாக யாராவது கருதினால் அவற்றைச் சுட்டிக் காட்டலாம்.

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஒரு பக்கத்தை மட்டுமே காண்பித்துள்ள அவரது அடியார்கள் அவருடைய மறுபக்கத்தை மூடிமறைத்து விட்டார்கள்.

ஆகவே, அவர்கள் மூடிமறைத்த ஈ.வே. ராமசாமி நாயக்கரின் மறுபக்கத்தை நான் பாரத தேசத்தின் ஒரு நல்ல குடிமகனின் கடமையெனக் கருதி இந்தப் பண்யை மேற்கொண்டு வெளிச்சத்திற்கு இன்று கொண்டுவந்திருக்கிறேன். மேலும் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் காலத்திலேயே அவரை விமர்சித்த ம. பொ. சிவஞானம், ப. ஜீவானந்தம், தெ. பொ. மீனாட்சி சுந்தரம், உ. முத்துராமலிங்கத் தேவர், கி. ஆ. பெ. விசுவநாதம், அண்ணாதுரை, காமராஜர், பாவாணர் ஆகியோர்களின் எழுத்துக்களை கட்டுரைகளின் நடுவிலும், பின்னிணைப்பாகவும் தந்திருக்கிறேன். இவை எல்லாம் என்னுடைய கருத்துக்களுக்கு ஆதாரம் சேர்ப்பவை.

இந்த நூலைப் படித்து நான் எழுதியிருப்பது சரிதான் என்று திராவிடர் கழக மாயையில் இருக்கும் தோழர்கள் ஒருவராவது ஏற்றுக் கொள்வாரானால் அதுவே இந்த நூலுக்கு உண்மையான வெற்றியாகும்.

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் என்ற நூல் ஒன்று வெளிவர இருக்கிறது என்பதை அறிந்து, ஈ.வே. ராமசாமி நாயக்கரை கடைசிவரை எதிர்த்த ஆன்மீகத் தங்கம் முத்துராமலிங்கத் தேவரின் அடியை ஓற்றி, இந்த புத்தகம் வெளிவர உதவியவர் பாரதீய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனர் கே. ஏ. முருகன் அவர்களுக்கு என்னுடைய நன்றிகள் உரித்தாகுக.

நான் இந்த நூல் எழுத எண்ணம் கொண்டதிலிருந்து பல நூல்களை எனக்கு வாங்கித் தந்து பல உதவிகளைச் செய்த எனது நண்பர் திரு. பிரகாஷ் எம். நாயர் அவர்களுக்கும், எனது ஆசான் என்று சொல்லக்கூடியவரும் என்னை ஊக்கப்படுத்தியவருமான திரு. பாலசுப்ரமணியன் அவர்களுக்கும், மற்றும் எனது நண்பர்கள் ஜி. சுரேஷ்குமார், சி. அரிசங்கர், ஆர். நாகராஜ், எம். மணிகண்டன், ஏ. நெப்போலியன் ஆகியோர்களுக்கும் என்னுடைய நன்றிகள்.

- ம. வெங்கடேசன்.

(ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் நூலுக்கான முன்னுரை – நூலாசிரியர் ம. வெங்கடேசன் 2004ல் எழுதியது.)

-தொடரும்...

இரவு நேர ஊரடங்கு ரத்து...



நாடு முழுவதும் ஆகஸ்ட் 5 முதல் யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி..

பள்ளி, கல்லூரிகளை ஆகஸ்ட் 31ம் தேதி வரை திறக்க அனுமதி இல்லை..

மதுபானக்கூடங்கள்,மெட்ரோ ரயில், திரையரங்குகள் மீதான தடை தொடரும்..

- மத்திய அரசு அறிவிப்பு...

பணம்...



The entire English-speaking world use the word “MONEY”. All these are derived from the Rig Vedic word “Pani”.

Linguists know that P=V=M are interchangeable. If you apply this rule, you get:-

Pani=Vanik= Vanij= Pana= Money

பணியா என்ற வணிக சாதி வடநாட்டில் உள்ளது. அந்த பணியா என்பது வணியா என்ற சொல்லில் இருந்து வந்ததாம்..

Phoenicians என்போரே மேற்கு உலகிலற்கு உயிர் எழுத்துக்களையும் பணத்தையும் கொண்டு சென்றதாக அங்கே ஆய்வாளர்கள் சொல்கிறார்கள;

இவர்கள் மூவேந்தர்களுக்கு முன்பு பெரும் கடல் வணிகர்கள்; இவர்களின்  மொழியும் தமிழ் தான்.

Phoenicians தங்களை சேட்டின் மக்கள் என்கின்றனர்; பாம்பின் புதல்வர்கள் என்கின்றனர்.

பணி என்பதற்கு பாம்பு என்ற ஒரு பொருளும் உண்டு...

பாஜக அடிமை அதிமுக அரசின் சுயநலமே இந்த துயர சம்பவம்...



இது தற்கொலை என்றாலும் அரசு தான் கொலை செய்தது...

கொரோனா தொற்றுவின் காரணமாக ஊரடங்கை பிறப்பித்த தமிழக அரசு மக்களின் வாழ்வாதாரத்திற்கு முன் ஏற்பாடு வழி வகை செய்ய வில்லையே..? யோசிக்க வில்லையே..?

ஊரடங்கை தளர்த்தி பல கட்டுப்பாடுகள் போட்டு மக்களின் வாழ்வாதாரம் எப்படி தான் உயரும்..? என்ன தான் செய்ய முடியும்..?

இது போன்ற பல கேள்விகள் எழுகிறது...

தமிழக அரசிடம் இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக கேள்விகளை கேட்கின்றோம்.

1.கொரோனா தொற்றுவிற்கு தமிழக அரசு மேற் கொண்ட நடவடிக்கைகள் என்ன..?

2.கொரோனா தொற்று கணக்கை காட்டி மத்திய அரசிடம் நிதி பெற்றது எவ்வளவு அதனை பொது மக்களின் பார்வைக்கு காட்ட முடியுமா..?

3.மத்திய அரசிடம் இருந்து கொரோனா தொற்று ஒரு நபருக்கு பெறப்படும் நிவாரண தொகை எவ்வளவு..?

4.கொரோனா தொற்று ஏற்பட்ட நபருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகின்றது என்று பொது மக்களுக்கு அறிவிக்க முடியுமா..?

5.கொரோனா தொற்று நோய்க்கு தடுப்பு மருந்து எப்போது கண்டுபிடிப்பீர்கள்.? கண்டுபிடித்தால் எப்போது நடைமுறைக்கு வரும்.?

6.அடுத்த கட்டமாக ஊரடங்கு போட்டால் மக்களின் வாழ்வாதாரத்திற்கு என்ன வழி வகை செய்வீர்கள் அல்லது இதனை போல் பல பேரை கொலை செய்வீர்களா..?

இது போன்ற பல கேள்விகள் இருக்கின்றது. கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா தமிழக அரசால்..?

க.முஹம்மது சாதிக்
மாநில செயலாளர்
இந்திய தேசிய லீக் கட்சி.

மக்கள் விரோத பாஜக வும் பாரதமாதாவும்...


பிராடு பாஜக மோடி அரசின் ஜி.எஸ்.டி வரி ஊழல்...



ஜி.எஸ்.டி வசூலில் மாநிலங்களுக்கு தரவேண்டிய பங்கை  தருவதற்கு  மத்திய அரசிடம்  நிதி ஆதாரம் இல்லை - மத்திய நிதி செயலாளர்...

உங்களுக்கே தெரியும். கொரோனா நிவாரணத்துக்காக 20 லட்சம் கோடி செலவு செய்துட்டோம். கையில் ஒத்த ருபாய் கூட மிச்சம் இல்லை...

பாஜக கிஷோர் கே சாமி மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் பாய்ந்ததால் தலைமறைவு...


இறைவன்...



இலக்கிய ஆதாரம் தானே உங்களுக்கு வேண்டும்?

ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி,
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்,
கல்லே பரவின் அல்லது,
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.

புறநானூறு 337 7-8

விளக்கம் :-

எங்களுக்கு மரபுவழி வந்த இறந்த முன்னோர்களின் நடுகல் வழிபாடே போதும் வந்தேறி மதமான நெல்வணிகத்தை மையமாக கொண்ட கோவில்வழிபாடுகள் தேவை இல்லை..

இவ்வளவு எளிமையாக வரலாற்றில் மறைக்கப்பட்டதை யாராலும் சொல்லிவிட முடியாது.

நெல்வணிகத்திற்கு வரிவாங்கி குவிக்க சமணர்களால் உருவாக்கப்பட்ட கோவில் கட்டிடங்களில் உள்ளே உள்ளது சமணதீர்த்தங்கரர் உருவங்களே?

அவைகள் மீது கதைகளை கட்டி சிவன் பெருமாள் முருகன் என அவனது முன்னோர்களை நம்மை குனிந்து வணங்க வைத்தான். ஆனால் அவன் சூரியவழிபாட்டை நேர்த்தியாக செய்து உலகத்தை ஆளுகிறான்...

அரோகரா கோவிந்தா சிவசிவா என நீங்கள் புலம்பி கொண்டே இருங்கள்...

பாஜக எச்.ராஜா சர்மாவும் விபச்சார புரோக்கர் நிர்மலாதேவியும்...


திருட்டு திமுக தெலுங்கன் ஸ்டாலின் குடும்பத்தின் பகுத்தறிவு...


இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுபவரா நீங்கள் ?



இவ்வுலகில் தூக்கம் என்பது ஒரு பெரிய பிரச்சினை ஆகிவிட்டது. நிம்மதியான தூக்கம் ஒவ்வொருவருக்கும் அவசியம். இத்தகைய தூக்கப் பிரச்சனை வருவதற்கு காரணம், அதிக வேளைப்பளுவின் காரணமாக மனஅழுத்தம் தான். எனவே இத்தகைய தூக்கப் பிரச்சனையை நீக்க ஒரு சில செயல்களை செய்வதால், சரிசெய்யலாம்.

அதுவும் மருந்து மாத்திரைகள் இன்றி ஆழமான, ஆரோக்கியமான, நிம்மதியான தூக்கத்தை தூங்கவும், புத்துணர்ச்சியுடன் எழுந்து வேலைகளை செய்யவும் சில வழிகள் உள்ளன. இப்போது அந்த செயல்கள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக தாமதமாக படுக்கைக்கு சென்று, தாமதமாக எழுந்திருத்தல் அல்லது சீக்கிரம் படுத்து, சீக்கிரம் எழுதல் என்பதை ஒரு முறையாக செய்தல் மிக அவசியம். அதிலும் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை பின்பற்றி வர வேண்டும். இதனையே வழக்கமாக தொடர்ந்தால், நன்றாக தூங்க வாய்ப்புள்ளது.

மேலும் எங்கு இடம் மாறி சென்றாலும், இந்த பழக்கத்தை தொடர வேண்டும். சிலருக்கு புது இடம் சென்றால் தூக்கம் வராது. ஆனால் நாம் சரியான நேரத்தில் தூங்க செல்வதாலும், சரியான நேரத்தில் எழுந்திருப்பதாலும், நாம் ஆரோக்கியமான தூக்கத்தைப் பெறலாம்.

காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்தல் உடலுக்கு ஒருவகையான புத்துணர்ச்சியை கொடுக்கும். நடைபயிற்சி, ஓடுதல், வண்டியோட்டுதல் அல்லது பளு தூக்குதல் என்று வெறும் 20-30 நிமிடங்கள் ஏதாவது ஒரு வேலையை செய்தால், இரவில் உடலானது சோர்வடைந்து, நன்றாக தூங்க முடியும்.

அதே போல் நாம் இரவு தூங்கும் முன்னும், சாப்பிட்ட பிறகும் 20-30 நிமிடம் நடை நடத்தல், சூடான குளியல் போன்றவை அவசியம். இப்படி செய்வதால் உடல் தளர்த்து ஒரு விதமான புத்துணர்ச்சியுடன் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம் என்பதில் சந்தேகம் இல்லை.

இரவில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டாம். பகலில் அதிகம் தண்ணீர் குடிக்கவும். இரவில் அதிக தண்ணீர் குடிப்பதால், நள்ளிரவில் சிறுநீரகம் கழிக்க எழுந்திருக்க வேண்டியிருக்கும். அதனால் தூக்கம் பாதியில் கெட்டு மீண்டும் தூங்க நேரமாகும். மேலும் காலையில் நல்ல தூக்கம் வந்து, பின் எழுந்திருக்க முடியாமல், வேலைகள் அனைத்தும் சோம்பேறித்தனமாகவும், நம் உடல் சோர்வாகவும் இருக்கும்.

நல்ல தரமான தலையணை மற்றும் மெத்தையை வாங்கி தூங்க வேண்டும். இதனாலும் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

இரைச்சல் மற்றும் வெளிச்சம் தூக்கத்தை கெடுக்கும். எனவே உறங்கும் அறையில் வெளிச்சம் மற்றும் இறைச்சல் இல்லாதவாறு செய்து கொண்டு, பின் தூக்கத்தை தொடர்ந்தால், நல்ல தூக்கத்தை பெற முடியும். எனவே அவற்றில் இருந்து விடுபடுவதற்கான வழிகளைத் தேடவும்.

இரவில் மாச்சத்து (Carbohydrate) கொண்ட எளிதான உணவை சாப்பிடுவது நல்லது. பால் மற்றும் ஒரு சிறிய கிண்ணத்தில் தானியம், என்று இரவில் சாப்பிடுவதால் நிம்மதியான தூக்கம் நிச்சயம். இரவில் கொழுப்பு மற்றும் புரதச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

ஏனெனில் அவை இரவில் செரிமானமாகாமல், தூங்க செய்யாமல் செய்துவிடும். எனவே இது போன்ற முயற்சிகளை மேற்கொண்டு வந்தால், நிம்மதியான மற்றும் அமைதியான தூக்கத்தைப் பெறலாம்...

வீரமா ட்வீட் போடுறானுங்க அப்புறம் டெலீட் பண்ணிட்டு ஓடிடுறானுங்க... அடேய் சங்கி மங்கி... 😀😀😀


கல் மீது கலர் சாயம் ஊற்றியதற்கு தண்டனையா.. உங்க பகுத்தறிவ எங்கடா போச்சு...


வீரப்பனாரும் புலிகளும்...



15-08-1995 வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்த 43 புலிகள் (3 பெண் புலிகள் உட்பட) தப்பித்தனர்.

செய்தித்தாளில் செய்தியைப் படித்துக் கொண்டிருந்தார் மாறன்.புலித் தளபதி மாறன்.

அவருடன் 4,5 புலிகள் வேலூர் காட்டுப்பகுதியில் ஒரு குகையில் பதுங்கியிருந்தனர்.

ஊருக்குள் போய்விட்டு ஒரு புலி வந்தார்.

பழ.நெடுமாறன் ஐயாவுக்கு கடிதம் போட்டுவிட்டேன்.

தலைமைக்குத் தகவல் கொடுத்துவிட்டு நம்மை எப்படியும் அழைத்துச் சென்று விடுவார்.

பணம் எப்படி கிடைத்தது?

ஊருக்குள் சென்று பேசியதுமே பேசும் தமிழ்நடையை வைத்து ஈழத்தான் என்று கண்டுபிடித்துவிட்டனர்.உதவியும் செய்தனர்.உணவும் தேநீரும் கூட கிடைத்தது.

அடடா. தமிழ்நாட்டு மக்களின் பாசத்தை என்னவென்பது?நீ புலி என்று கூறிவிடவில்லையே?

இல்லை. ஆனால் ஊர் மக்களுக்கு நாம் தப்பித்த செய்தி தெரிந்துள்ளது.
அவர்களுக்குப் புரிந்திருக்கும்.

சரி, நாம் காட்டில் இருக்கும் வரை கவலையில்லை.

கையிலே பணமில்லை, உதவி வரும் வரை என்ன செய்வது?

காட்டிலே ஏதாவது பழம், கிழங்கு கிடைக்கக்கூடும்.

உணவு தேடி காட்டுக்குள் சென்றனர்.
காக்கி உடை தரித்த ஒரு கூட்டம் வருவது தெரிந்தது.

ஓடிப் போய் குகையினுள் பதுங்கிக் கொண்டனர்.

யாரது குகை உள்ளே? பயப்படாமல் வெளியே வாருங்கள்.நான் வீரப்பன் வந்திருக்கிறேன்.

வீரப்பன் என்ற பெயரைக் கேட்டதுமே புலிகளின் மனதில் நிம்மதி பிறந்தது.
புலிகள் வெளியே வந்தார்கள்.

யார் நீங்கள்?

நாங்கள் புலிகள்.

அடடே. நம் புலித்தம்பிகளா?
ஏது இந்த பக்கம்?ஓ சிறையில் இருந்து தப்பியவர்களா?

ஐயா. அதற்குள் உங்களுக்கு எப்படி தெரியும்?

காட்டில் இருந்தாலும் நாட்டு நடப்புகளை உடனுக்குடன் எனக்குத் தெரிந்துவிடும்.
நேற்று இரவு இங்கே சந்தேகத்திற்குரிய சிலர் நடமாடியதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.அதனால் தான் காண வந்தேன்.நீங்களாகத்தான் இருப்பீர்கள் என்று யூகித்தேன்.ஆமாம். அத்தனை வலிமையான கோட்டையில் இருந்து எப்படி தப்பித்தீர்கள்?

10 வாரங்களாகச் சுரங்கம் தோண்டி மதில் சுவர் ஏறிக்குதித்து தப்பித்தோம்.

அடேயப்பா புலிகள் புலிகள்தான்.
சரி, இது என் கட்டுப்பாட்டுப் பகுதியின் எல்லை.காட்டிற்குள் வந்தால் என்னுடன் பாதுகாப்பாக இருக்கலாம்.உங்களை நான் பத்திரமாக அனுப்பி வைக்கிறேன்.

இல்லை. இங்கேயிருப்பதாகத் தகவல் கொடுத்துவிட்டோம்.ஓரிரு நாட்களில் அழைத்துச் செல்ல வருவார்கள்.

யார் வருவார்கள்?

அனேகமான 'தமிழ்நாடு மீட்சிப்படை' சுப.முத்துக்குமார்.

ஓ. சரி கவனமாக இருங்கள்.

வீரப்பனாரின் தளபதி சேத்துக்குளி கோவிந்தன் ஒரு மஞ்சள் பையை கொடுக்க அதை மாறனிடம் கொடுத்தார்.
அது நிறையப் பணம் இருந்தது.

தேவையானவற்றை வாங்கிக் கொள்ளுங்கள்.பணம் தீர்ந்துவிட்டால் என் பெயரைச் சொல்லி பொருள் வாங்கிக் கொள்ளுங்கள்.நான் இரண்டொரு நாட்களில் மீண்டும் வருகிறேன்.அதற்குள் கிளம்பிவிட்டால் பிரபாகரனை நான் கேட்டதாகச் சொல்லுங்கள்.

நன்றி ஐயா, உங்களைச் சந்தித்ததே பெரிய பாக்கியம்.தலைவர் உங்கள் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளார்.

நான்காண்டுகள் முன்பு காவிரிக் கலவரம் நடந்தபோது படையோடு போய் கன்னடவரைத் தட்டிக் கேட்டீர்களாமே.
அந்த செய்தி எத்தனை பெருமையாக இருந்தது தெரியுமா?

வீரப்பனார் சிரித்துக்கொண்டே ஏனப்பா இப்படியான வீரசாகசங்களை பிரபாகரன் மட்டும்தான் செய்ய வேண்டுமா?

உங்கள் அண்ணன் தம்பிகள் நாங்களும் சளைத்தவர்கள் அல்லர்.

வன்னிக்காடு அளவை ஒத்த காட்டுப்பகுதி என் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

ஆனால் பிரபாகரன் என்னைவிடப் பெரிய ஆளாக வருவான்.

காலம் வரும்போது கைகோர்ப்போம்.
சரி. கவனமாக இருங்கள்.

கூறிவிட்டு வீரப்பன் போய்விட்டார்.

இரண்டொரு நாட்கள் கழித்து காக்கி உடை தரித்த காவலர்கள் அங்கே வத்தனர்.

வீரப்பனார்தான் வருகிறார் என்று நினைத்து அசட்டையாக இருந்த புலிகள் பிடிபட்டனர்.மீண்டும் சிறையிலடைக்கப்பட்டனர்.

இவர்களைத் தவிர சுவர் ஏறிக் குதிக்கும்போது இருவர் கால் முறிந்து பிடிபட்டனர்.

மற்ற அனைவரும் சுப.முத்துக்குமார் அவர்களால் பத்திரமாக ஈழத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

படம்: வீரப்பன் ஃபேன்ஸ் அசோசியேசன் (கேரளா)...

ஈ.வே.ரா தெலுங்கரா? கன்னடரா?



நீ ஒரு தெலுங்கு கன்னடியன்,
நீ எப்படி தமிழர்களுக்கு தலைவனாக இருக்க முடியும் என்று என்னை கேட்டார்கள்.?

தமிழன் எவனுக்கும் இந்த தகுதி இல்லையப்பா என்று நான் கூறினேன்.

ஈ.வே.ரா  (1.6.1954 விடுதலை இதழில் ).

ஈ.வே.ரா தெலுங்கரா? கன்னடரா?

தமிழர் கிடையாது என்பது மட்டும் உறுதி...

திருட்டு திமுக வும் கற்பழிப்பும்...



2006 முதல் 2011ம் ஆண்டு வரை பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ராஜ்குமார்....

இடுக்கி பீர்மேடு பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர், தனது 15 வயது மகளை வீட்டில் நிலவி வந்த வறுமையின் காரணமாக, கடந்த 2012ல் ராஜ்குமாரின் வீட்டிற்கு வேலைக்காக அனுப்பியுள்ளார்.

ஆனால் ராஜ்குமார் வீட்டில் நடந்ததோ வேறு..

2012 ஜூன் 4ம் தேதி, ராஜ்குமார் தனது நண்பர்கள் ஜெய்சங்கர், அன்பரசு, மகேந்திரன், விஜயகுமார், அரிகிருஷ்ணன், பன்னீர்செல்வம்  இவர்களுடன் சேர்ந்து, சிறுமியைத் துடிக்கத் துடிக்க கற்பழித்துக் கொலை செய்த சம்பவத்தைத் தமிழக மக்கள் என்றும் மறக்கமாட்டார்கள்.

இக்குற்றத்திற்காக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமாருக்கு மூன்று பிரிவுகளில் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது...

யாரும் தப்பா நினச்சுடாதீங்கப்பா.. இப்படிக்கு சங்கி திருட்டு பய மராட்டிய ரஜினி...


திருட்டு திமுக டூபாக்கூர்களா எதுக்குடா இந்த மானம் கெட்ட பொழப்பு...


உயரத்தையும் நிறையையும் மாற்றும் ESP திறன்...



அமெரிக்காவில்… மன்ஹட்டன் நகரத்தில் ஒரு ESP தொடர்பான ஆய்வுகூடம்… பல விஞ்ஞானிகள் கூடி இருந்தார்கள்… டாக்டர். ஷார்ல்ஸ் பேர்ட் அவர்கள் முன்னிலையில் சிறிது நேரம், ஆழ்மனதின் ஆற்றல்கள் பற்றியும்… மூளையின் விளங்க முடியாத தன்மைகள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார். அவர்தான் அந்த கழகத்தின் தலைவர். சிறிது நேர உரையின் பின்னர்… ஒரு தளமான கட்டிலில் நேராகப் படுத்திருந்து கண்களை மூடினார்…

சிறிது நேரத்தில் எல்லாம் உடல் தானாக மேல் எழுந்தது… சுமார் 12 உயரம் வரை சென்ற உடல், அப்படியே யன்னல் ஊடாக வெளியேறியது… அனைவருக்குமே திகில் கலந்த ஆச்சரியம்… ஆம், உடல் வெளியேறியது 16 ம் மாடிக்கட்டிடத்தில் இருந்து… எந்த வித பாதுக்காப்பு ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கவில்லை.
ஒரு ஜன்னல் வழியாக வெளியேறிய உடல் அப்படியே இன்னொரு ஜன்னலூடாக உள் நுழைந்து அடுத்த அறைக்குள் சென்று தரையில் இறங்கியது!!!

கண் விழித்த ஹார்ல்ஸ் பேர்ட்… மற்றைய அறையில் இருந்தவர்களிடம்… இடைஞ்சலுக்கு மன்னிக்கவும்… மற்ற அறையில் நாங்கள் ஆழ்மன ஆராச்சியில் ஈடுபட்டிருக்கிறோம் என்று சாதாரணமாக சொல்லிவிட்டு தனது கூட்டத்துக்கு சென்றார்.

இந்த சம்பவம்…. ESP துறையில் ஒரு முக்கிய மயிற்கல்லாக அமைந்தது.

இப்படி ஒரு மனிதன் பறபதென்பது இதுவா முதல் முறை? என்ற கேள்விக்கு பதில், இல்லை என்று சொல்லலாம்…

அடுத்த சம்பவம்…

உண்மையிலேயே ஆச்சரியமானது தான்… இதுவும் இந்த துறையில் ஒரு மிகப்பெரிய பெளதீக மீறல்தான்…

(சம்பவ இடம்… மற்றும் பெயர்கள் நினைவில்லை… வரும் பதிவுகளில் தேடி உறுதிப்படுத்துகிறேன்).

நீண்ட காலமாக இந்த ESP துறையில் ஆராச்சியில் ஈடுபட்டிருந்த ஒரு பிரபல ஆய்வாளர்…. பல விஞ்ஞானிகளையும், அறிஞர்களையும் ஒரு நிகழ்ச்சிக்காக கூப்பிட்டிருந்தார்.

மேடையின் நடுவே இரண்டு தராசும்… மிகப்பெரிய ஒரு பலகை அலுமாரியும் வைக்கப்பட்டிருந்தது. பின்னர், ஆய்வாளர் மேடைக்கு ஒரு இளைஞனையும் அழைத்துவந்தார்.

முதலில், அலுமாரியின் நிறை அளக்கப்பட்டது… கிட்டத்தட்ட 200 kg (?) நிறையைக்காட்டியது தராசு.
அடுத்து அந்த குறிப்பிட்ட இளைஞனை தராசில் ஏற்றினார்கள்… 65 Kg (?) நிறையைக்காட்டியது தராசு.
இதில் ஒன்றும் அதிசயம் இல்லை…. அடுத்து நடந்ததுதான் எல்லோரையுமே உறையவைத்தது.

அந்த இளைஞன் ஒருதராசில் அமர்ந்து, கண்களை மூடிக்கொண்டான் (கிட்டத்தட்ட தியானிம் செய்வது போன்று.) சிறிது நேரத்தில்… அடுத்த தராசின் நிறைகாட்டி குறையத்தொடங்கியது. அதேவேளை… இந்த இளைஞன் இருந்த தராசின் நிறை காட்டி உயர்வடையத்தொடங்கியது…
மேலும் குறுகிய நேரத்தில்… அந்த அலுமாரி, அந்தரத்தில் மிதந்தது… அதே வேளை இளைஞனின் நிறை 200 kg ஐத்தாண்டியது… அனைவருமே அப்படியே சாக் ஆகிப்போனார்கள் ..

இப்படி, ஒரு மனிதனால்.. திடீரென தன் நிறையைக்கூட்ட முடியுமா? அதுவும் மிகக்குறுகிய நேரத்தில்… அனைவருமே வியந்தார்கள்… பெளதீகத்தால் விளக்கம் கொடுக்க முடியவில்லை… ஆனால், எமக்குள் பல சக்திகள் பொதிந்துள்ளது என்று மட்டும்… அனைவருமே ஒப்புக்கொண்டார்கள்.

அது இருக்கட்டும்… இப்படி, பாரமான பொருளைத்தூக்குவது , நிறையை அதிகரிப்பது என்பது இதுவா முதல் முறை? என்றால்… அதற்கு பதிலும் இல்லைத்தான்…

அப்படியானால், இதற்கு முதல் எங்கே நடந்தது?… அது எவ்வாறு? போன்ற பல வியப்பான சம்பவங்களுடனும்… ஒப்பீடுகளுடனும்… அடுத்த ESP பதிவில் சந்திக்கிறேன்…

ஆகஸ்ட் 15 ஆம் தேதி அதிமுக எடப்பாடி அரசு செய்த ஊழல் புத்தகம் வெளியீடு...


பாஜக பிராடு மாரிதாஸ் டவுசர் கழண்டுச்சே...


ஆரியன் எச்சி இலையில் உருண்டு புரள்வது தமிழனா? திராவிடனா?



ஆரியன் எச்சி இலையில் தமிழன் உருள்கிறான் என ஒரு பதிவைப் பார்த்தேன்..

அது என்னய்யா..

ஆரியன் எச்சி இலையில் திராவிடன் உருள்கிறான் என்று எழுத வேண்டியது தானே..

மற்ற நேரமெல்லாம் திராவிடன் என மூச்சுக்கு முன்னூறு முறை கூவுறீங்க.. இழிவு நிலையை பேசும்போது மட்டும் தமிழன் என்று சொல்லிட்டு வாயில வந்தபடி திட்டுறீங்க?

அடுத்து, தமிழன் என்றாலே ஆரியனும் வந்து விடுவான் என்று சொல்லுறீங்க.. தமிழ் என்றாலே சாதி என்று சொல்லுறீங்க..

அப்புறம் எதுக்கு 'தமிழர் தலைவர்' என்று பட்டம்?

சாதிய தலைவர் அல்லது ஆரிய தலைவர் என மாற்றியமைக்க வேண்டியது தானே..

திருட்டு திராவிடர்ஸ்...

மல்லிகையும் மருத்துவ குணமும்...



மல்லிகை என்றாலே அதன் மணம் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். மல்லிகைப் பூவை பெண்கள் தலையில் சூடிக்கொள்வார்கள்.  காரணம்  மல்லிகைப்பூவானது மணத்தைக் கொடுப்பதுடன் உடல் சூட்டையும் தணித்து மன ஆறுதலையும் அளிக்கிறது. மல்லிகைப் பூவிலிருந்து எடுக்கப்படும்  எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும்.   சரும எரிச்சல் நீங்கும். சரும பாதிப்புகளைப் போக்கும்.

கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்.  கண் பார்வை நரம்புகளில் வறட்சித் தன்மையைப் போக்கி பார்வையை தெளிவாக்கும்.  கண் எரிச்சல்,  பார்வைக் கோளாறுகள் நீங்கும். பித்தத்தை தணித்து சீராக்கும். தலையில் நீர் கோர்த்தல், ஒற்றைத் தலைவலி போன்றவற்றிற்கு மல்லிகை எண்ணெய்  சிறந்தது. ஆறாத புண்களை ஆற்றும் தன்மை மல்லிகை எண்ணெய்க்கு உண்டு. மல்லிகைப் பூவை நன்கு கையில் வைத்து கசக்கி நெற்றியில்  தடவினால் தலைவலி நீங்கும்.

உடலில் வீக்கம் உள்ள பகுதிகளில் மல்லிகைப்பூவை அரைத்து பூசிவர வீக்கம் மறையும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பில் பால்  கட்டிக்கொண்டு அவதிப்படுவார்கள். இவர்கள் மல்லிகைப்பூவை அரைத்து மார்பின்மீது பூசிவந்தால் பால் கட்டுதல் நீங்கி சீராகும்.

தேங்காய் எண்ணெய்    - 100 மி.லி.
உலர்ந்த மல்லிகைப்பூ   - 5 கிராம்
கறிவேப்பிலை                  -10 இலை

எடுத்து காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.

மல்லிகை மணத்திற்கு மட்டுமல்ல, மருத்துவத்திற்கும் என்பதை புரிந்து அதனைப்  பயன்படுத்தி ஆரோக்கியம் பெறுவோம்...

ENVIRONMENTAL IMPACT ASSESSMENT 2020... சூழலியல் தாக்க மதிப்பீடு (EIA) என்றால் என்ன?



சுரங்கம், தொழிற்சாலைகள், அணை போன்ற தொழில் வளர்ச்சித் திட்டங்களால்,

 ஒரு நாட்டின் சூழலியல் வளங்கள் பலியாகிவிடக் கூடாது என்ற நோக்கத்தில் உருவாக்கப்படும்

 முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்
சூழலியல் தாக்க மதிப்பீடு (Environment IMpact Assessment) என்று அழைக்கப்படுகிறது.

சூழலியல் தாக்க மதிப்பீட்டின் நோக்கம் சுற்றுச்சூழலுக்கான தீவினைகளை முன்பே கணித்து அதனைத் தடுப்பதுதான்.

அதற்கு மக்கள் கருத்து, நிபுணர் அறிக்கை, ஆய்வு என பல்வேறு வழிமுறைகளை உள்ளடக்கியுள்ளது இந்தச் சட்டம்.

1994 EIA சட்டத்தின் படி  ஒரு தொழிற்சாலை திறப்பதனால் எதாவது ஆபத்து என தெரியவந்தால் இந்தியாவில் யார் வேணாலும் அதற்கு எதிராக வழக்கு போட உரிமை உண்டு..

2006 EIA சட்டத்தின் படி  எந்த மாவட்டத்தில் தொழிற்சாலை வருகிறதோ அந்த மாவட்டத்தை சேர்ந்தவர் மட்டும் வழக்கு போடும்  உரிமை இருந்தது.

2020 EIA சட்டத்தின் படி  எவ்வளவு பெரிய ஆபத்தான தொழிற்சாலை இந்தியாவில் எங்கு வந்தாலும் யாருக்கும் அதை எதிர்க்க உரிமை இல்லை..

இந்த சட்டத்தின் படி தொழிற்சாலைகளில் எதாவது விபத்து வந்தாலோ அல்லது வேறு எதாவது பேராபத்து வந்தாலும் தொழிற்சாலை நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமே புகார் செய்ய உரிமை உண்டு..

எளிமையா சொல்லனும்னா இனிமே எந்த நாசகார திட்டம் உயிர்களை இயற்கை வளங்களை அழிக்குற மாதிரி கொண்டு வந்தாலும் யாருக்கும் எதிர்த்து கேள்வி கேட்கவோ போராடவோ உரிமை இல்லை

இந்த EIA 2020 வரைவு சட்டமானால்  8வழி சாலை, மீத்தேன், கெயில் குழாய் பதிப்பு, ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட் போன்ற இன்னும் பிற மனித இனத்திற்கு எதிரான தொழிற்சாலைகள் எந்த தடையும் இன்றி செயல்படும் இனிமேலும் புதிதாக வரும்.

இந்த நாசகார சட்டம்  உறுதியாக நீதிமன்றம் மக்களிடம் கருத்து கேட்கிறது ஆகஸ்ட் 11ம் தேதி கடைசி நாள் கருத்து தெரிவிக்க

 எனவே eia2020-moefcc@gov. in  இந்த மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து சுவாசிக்க சுத்தமான காத்தையும் குடிக்க கொஞ்சமாவது நல்ல தண்ணியும் நாளைய தலைமுறைக்கும் விட்டு செல்வோம்..

வழக்கறிஞர் ப. தசரதன்...

பாஜக பினாமி உச்சநீதிமன்றம் கலாட்டா...


தமிழர் விரோதி அதிமுக எடப்பாடியின் அடுத்த துரோகம்...



தமிழ்நாட்டில்  கொரோனா ஊரடங்கால் வேலையை விட்டு சொந்த ஊருக்கு சென்றவர்கள் வேலைக்கு திரும்ப முடியாமல் பலரது வாழ்க்கை வருமானம் இல்லாமல் வாழ்வாதாரம் மிகவும பின்தங்கிய நிலையில் இருக்கும் பட்சத்தில் அவர்களை பற்றி சிந்திக்க துப்பில்லை.

ஒரு மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டங்களுக்கு செல்வதிற்கே பல நிபந்தனைகளை வைத்துக்கொண்டு பிற மாநிலங்களில் இருந்து வேலை செய்தவர்களை திரும்ப அழைப்பது என்பது எந்த விதத்திலும் உகந்தது அல்ல.

முதலில் ஊரடங்கை கைவிட்டு நம் மாநில மக்களை பற்றி சிந்திக்க வேண்டும் தமிழக அரசு...

முகக்கவசம் உண்மைகள்...



இத்தனை நாட்களாக நாங்கள் சொன்ன போது கேலி கிண்டல் செய்தவர்கள்..(இத்தனை நாள் சொல்லாமல் நோயாளிகளை தயார் செய்து விட்டு) இன்று மருத்துவர் சொன்னதும் ஏற்று கொள்கிறார்கள்... கோமாளிகள்...

நீங்கள் ஒட்டுக் கேட்கப்படுகிறீர்கள்...



ஆம் நம்பவில்லையா இதோ நான் கூறும் வழிமுறையில் அதனை சோதித்துப் பாருங்கள்..

ஆய்வுமுறை - 1...

நீங்களும் உங்கள் நண்பரும் ஒரு ''டிஜிட்டல் கேமரா'' மாடலை பற்றி வாட்ஸ் அப்பில் எழுத்து வடிவில் விவாதியுங்கள்..

சிறிது நேரம் கழித்து நீங்கள் முகப்புத்தகம் போனால்.. அந்த கேமரா மாடல் விளம்பரம் வரும்.

ஆய்வுமுறை - 2...

நீங்களும் உங்கள் நண்பரும் ஒரு குறிப்பிட்ட மொபைல் மாடலை பற்றி தொலைபேசியில் குரல் வழியாக விவாதியுங்கள்..

சிறிது நேரம் கழித்து நீங்கள் முகப்புத்தகம் போனால்.. அந்த மொபைல் மாடல் விளம்பரம் வரும்...

ஆய்வுமுறை - 3...

நீங்கள் ஒரு பெரும் வணிக கடைக்கு முன்பு சிறிது நேரம் நில்லுங்கள்.. உதாரணத்திற்கு பிக் பஜார் போன்ற கடைகளில் நில்லுங்கள்..

சிறிது நேரம் கழித்து நீங்கள் முகப்புத்தகம் போனால்.. அந்த கடையின் விளம்பரம் வரும்...

ஆய்வுமுறை - 4...

உங்கள் கணினியில் ஒரு பொருளை தேடுங்கள்.‌. உதாரணத்திற்கு கைகடிகாரம்..

சிறிது நேரம் கழித்து நீங்கள் உங்கள் கைப்பேசி முகப்புத்தகம் போனால்.. அந்த கைகடிகாரம் விளம்பரம் வரும்... அதாவது கணினியில் தேடியது கைபேசியில் வரும்..

ஆய்வுமுறை - 5...

இதுதான் உச்சகட்டம்... உங்கள் கைப்பேசியை லாக் செய்து மேசையில் வைத்து விடுங்கள்.. நீங்களும் உங்கள் நண்பரும் ஒரு மேசையில் அமர்ந்து ஒரு குறிப்பிட்ட பொருளை உதாரணத்திற்கு வாகனம் பற்றி பேசுங்கள்..

சிறிது நேரம் கழித்து நீங்கள் உங்கள் கைப்பேசி முகப்புத்தகம் போனால்.. அந்த வாகன விளம்பரம் வரும்...

ஆய்வுமுறை - 6...

இது இப்போது வளர்ந்து கொண்டிருக்கிறது.. சோதனையில் பெரிய அளவு வெற்றி காண இயலாது.. இருந்தாலும் முயலுங்கள்.. கையில் கைபேசியை கேமரா எதிரில் நிற்பவரை பார்க்கும்படி வைத்து அவர்களிடம் முதல்முறை பேசுவது போன்று பேசுங்கள்.. அவர் உங்கள் நட்பு வட்டத்தில் இல்லாமலிருந்தால்.. சிறிது நேரத்தில் ரெகமெண்டெட் நண்பர்கள் என்ற தலைப்பில் முகப்புத்தகத்தில் அவர் பெயரை படத்தை உங்களுக்கு முகப்புத்தகம் பரிந்துரைக்கும்...

உங்களின் தொலைபேசி உரையாடல் கண்காணிக்கப்படுகிறது.. தொலைபேசியை கையில் வைத்துக்கொண்டு நீங்கள் செல்லும் இடங்கள் கண்காணிக்கப்படுகிறது.. தொலைபேசியை கையில் வைத்துக்கொண்டு நீங்கள் பேசும் வார்த்தைகள்.. தொலைபேசியில் இருக்கும் கேமரா என அனைத்தும் உங்கள் அனுமதியின்றி உங்களை வியாபாரப் பொருளாக்கி கொண்டிருக்கிறது

இதனை செய்வது எந்த ஒரு தனிநபரும் அல்ல.. Ai கணினி நுண்ணறிவு என்று சொல்லப்படும் ''ஆர்டிபிசியல் இன்டல்லைஜன்ஸ்''.. வியாபார நோக்கில் செய்யும் தகவல் பகுப்பாய்வு..

இதற்கும் நீங்கள் பயன்படுத்தும் தொலைபேசியின் தயாரிப்பாளருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை உதாரணத்திற்கு ஆப்பிள் தொலைபேசியாக இருந்தாலும் அண்ட்ராய்டு தொலைபேசியாக இருந்தாலும் இது இப்படித்தான் செயல்படும்

காரணம் இது நீங்கள் பயன்படுத்தும் செயலிக்கு கொடுக்கும் உரிமை.. நீ எனது கைப்பேசியின் கேமராவை பயன்படுத்திக்கொள்ளலாம் எனது கான்டக்ட் பட்டியலை பயன்படுத்திக் கொள்ளலாம் என் கைபேசி மைக்கை பயன்படுத்திக் கொள்ளலாம் என ஒரு செயலியை இன்ஸ்டால் செய்யும் போது நாம் கொடுக்கும் அனைத்து உரிமை தான் இதற்கு அடிப்படை..

நீங்கள் உரிமை கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் உங்கள் தகவலை நவீன உலகம் திருடும் என்பதை மறக்க வேண்டாம்.

இறைவனுக்கு மனிதன் அஞ்சி இருந்தான் காரணம் அவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று நம்பி இருந்ததால்.. இப்போது அந்த உருவத்தில் கணினி நுண்ணறிவு  நம்மை சூழ்ந்து இருக்கிறது..

நவீன உலகில் அனைத்தும் மனிதனுக்கு ஆபத்தானது தான்...