08/06/2021

2030 ல் மீண்டும் பனியுகமா ?

 


சரியாகப் இன்னும் 9 வருடங்கள் கழித்து சிறிய அளவில் பனியுகம் வரும் என அனுமானிக்கப்படுகிறது..

1646 மற்றும் 1715 ல் , இது போன்ற சிறிய அளவிலான பனியுகம் ஏற்பட்டதாம்..

அதில் லண்டன் நகரில் உள்ள தேம்ஸ் நதியே உறைந்து போனது...

இப்போது வரபோகிற பனியுகம் இதைவிட வலிமையாக இருக்கும் என சொல்லப்படுகிறது..

2020 ல் சூரியனின் ஆற்றல் சற்று மட்டுப்படுவதால், இப்படிபட்ட பனியுகம் ஏற்படப்போகிறது என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்...

அதிமுக சி.வி. சண்முகம் கலிட்டா...

 


இது நல்ல திட்டம் வாழ்த்துக்கள்...

 


சங்கம் வைத்து இந்தி வளர்த்த ஈ.வெ.ரா எனும் பெரியார்...

 


ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தான் தென்னாட்டில் முதன்முதலில் ஹிந்திக்கு வித்திட்டவர்..

இவர் 1922-ல் ஈரோட்டில் ஹிந்திப் பள்ளி ஒன்றை ஆரம்பிக்கஇலவசமாக இடம் கொடுத்தார்.

திரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்புகள் என்ற நூலில் பக்கம் 436ல்..

இராமசாமி நாயக்கர் காங்கிரசில் தொண்டாற்றிய காலத்தில் அவர் முயற்சியால்ஈரோட்டில்ஹிந்தி வகுப்பொன்று நடைபெற்றது.திறப்பு விழாவுக்கு யானுஞ்சென்றிருந்தேன்.

தென்னாட்டில்ஹிந்திக்கு விதை இட்டவர் நாயக்கரே என்று திரு.வி.க. அவர்கள்எழுதியுள்ளார்.

1917-ஆம் ஆண்டிலிருந்து 1925-ஆம் ஆண்டுவரை பிராமணர்களின் தாசனாக விளங்கி வந்தார் (ஏமாற்றுவதில்) பெரியார்...

என் முன்னால் காதலியே...


நீ எனக்காக விட்டு சென்றவை

அழகான தோல்விகள்,

சின்ன சின்ன எதிர்பார்ப்புகள்,

முரண்பாடான உணர்வுகள்,

மெல்லிய உன் புன்னகை,


என்னோடான உன் பயணங்கள்,

நலம் விசாரிப்புகள்,

எனக்கான உன் கண்ணீர்,


விரும்பிய இதயம்,

உன் முதல் ஸ்பரிசம்,

உன்னுடன்கடந்து சென்ற தூரங்கள்,

நனைந்த முதல் மழை,

என்றும் அழியாத நினைவுகள்,

மறக்கவில்லை எதையும்

இவைகளோடு காத்திருக்கிறேன்

இன்றும்.. உனக்காக...


பழமையே என்றும் சிறந்தது..

(Old Is Gold)

உன் கணவனை விட்டு ஓடி வந்துவிடு...

😁😁😁

அர்ஜூன் சம்பத்தை செருப்பால் அடித்த டைனோசர் 😁

 


பாஜக மோடி அரசிற்கு மலையாளிகள் கொடுத்த செருப்படி...

 


தமிழ் சித்தர்களின் வைத்தியம்...


மறதி தொல்லையா?

ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும்.

இருமலால் அவதியா?

உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும். ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும் குணமாகும்.

சளித் தொல்லையா?

வெற்றிலை, 3 மிளகு, துளசி இலையை சேர்த்து மென்று விழுங்கவும் அல்லது உறங்கும் முன் சிறிது வெந்தயத்தை சாப்பிட்டு 1 டம்ளர் வென்னீர் அருந்தினால் குணமாகும்.

சீதபேதி கடுமையாக உள்ளதா?

ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

அடிக்கடி ஏப்பம் வருகிறதா?

வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்...

காந்தியும், நேருவும் சிறையில் புத்தகம் எழுத, வஉசி மட்டும் ஏன் செக்கிழுத்தார்?

 


அவர் மட்டும்தான் வெள்ளைக்காரனின் பொருளாதார முதுகுத்தண்டை உடைக்க கப்பலோட்டினார்...

வெள்ளையன் பதைபதைத்துப் போனான்.

நாமும் amazon னின் பொருளாதாரத்தை சிதைக்க வேண்டும்...

Boycott_Amazon

பிராடு பாஜக அரசின் ஏமாற்று வேலைகள்...

 


கொரோனா 3ம் அலையும் உண்மைகளும்...

 


மூலிகை சாறில் முழுமையான ஆரோக்கியம்...

நம் முன்னோர்கள் பலன் அறிந்து பயன்படுத்தி வந்த மூலிகைகள் ஏராளம்.

மூலிகைகளை சாறாகவும், கஷாயமாகவும் செய்து சாப்பிடுவதன் மூலம் நோய்கள் நம்மை நெருங்க விடாமல் செய்யலாம்.

இதோ, சில மூலிகைகளும், அதன் பலன்களும்....

அருகம்புல் - ரத்த சுத்தி

இளநீர் - இளமை

வாழைத்தண்டு - வயிற்றுக்கல், மலச்சிக்கல்

வெண் பூசணி - அல்சர்

வல்லாரை - மூளை, நரம்பு வலுபடும்

வில்வம் - வேர்வையை வெளியேற்றும்

கொத்தமல்லி - ஜீரண சக்தி

புதினா - விக்கல், அஜீரணம்

நெல்லிக்காய் - முடி வளர்ச்சி, அழகு

துளசி - தொண்டை சளி, சோர்வு

முடக்கத்தான் - மூட்டு வலி, வாதம்

தூதுவளை - தும்மல், இருமல்

கரிசிலாங்கண்ணி - பார்வை திறன் மேம்படும். கல்லீரல் நோய்

கடுக்காய் - புண்களை ஆற்றும்

அகத்தி இலை - உடல் உஷ்ணம்

ஆடாதொடா - ஆஸ்துமா, குரல் வளம்...

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க...

 


இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்...

1 கப் எலுமிச்சை சாறு

1 கப் இஞ்சிச் சாறு

1 கப் பூண்டு சாறு

1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.

எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.

நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள் மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்….

சுவையாகவும் இருக்கும் நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்...

அதிமுக ஓபிஎஸ் பித்தலாட்டங்கள்...

 


ரேஷன் கடையில் திமுக அரசு கொடுக்கும் உப்பு இது தான்...

 


ஞாபக சக்தி விருத்திக்கு சூரணம்...

 


ஞாபக சக்தி என்பது நினைவாற்றல் ஆகும். இதன் வலிமைக்கு ஏற்பவே மக்களின் அறிவுத்திறனும் அதன் மூலம் வாழ்க்கை முன்னேற்றம் அடைகின்றனர் என்பது உண்மை. ஆகவே சித்தமருத்துவ முறையில் கூறும் ஒரு சூர்ணம் செய்து உண்டு ஞாபக மறதியை நீக்கி அறிவாளராய் வாழ்வில் வளம் பெறலாம்.

செய்முறை...

1 - வல்லாரை இலை - 70 -கிராம்

2 - துளசி இலை - 70 -கிராம்

3 - சுக்கு - 35 -கிராம்

4 - வசம்பு - 35 -கிராம்

5 - கரி மஞ்சள் -35 -கிராம்

6 - அதிமதுரம் -35 -கிராம்

7 - கோஷ்டம் - 35 -கிராம்

8 - ஓமம் - 35 -கிராம்

9 - திப்பிலி - 35 -கிராம்

10 - மர மஞ்சள் - 35 -கிராம்

11 - சீரகம் - 35 -கிராம்

12 - இந்துப்பு - 35 -கிராம்

இவைகள் அனைத்தும் தமிழ் நாட்டில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இதன் எடை அளவு அனைத்தும் வாங்கி வந்து வெயிலில் உலர்த்தி உரலில் இட்டு இடித்து தூள் செய்து சல்லடையில் சலித்து பதனம் செய்யவும்.

உண்ணும் முறை...

காலையில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து பசு நெய்யில் குழைத்து உண்ணவும். இரவில் அதே அளவு எடுத்து பசும் பாலில் கலந்து உண்ணவும். இதே போல் தினமும் உண்டு வர வேண்டும்.

ஒன்றிரண்டு மாதங்களில் மறதி, மந்தபுத்தி நீங்கி அபார ஞாபக சக்தி பெருகும். மேலும் உடலில் சுறுசுறுப்பு உண்டாகும், மூளையில் நோய்களே வராமல் காப்பாற்றும்...

மக்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த நிவாரண பொருட்களை திருடியதாக மேற்கு வங்க பாஜக தலைவர் மீது வழக்குப் பதிவு...

 


முதலமைச்சர் பதவியில் இருந்து விலகத் தயார் - கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா பரபரப்ப்பு பேட்டி...