03/09/2020

திருட்டு தெலுங்கு அருந்ததியர் வந்தேறி அதியமான்...


தெலுங்கன் அருந்ததியர்  என்று சொன்னா தமிழ்நாட்டுல பொழைக்க முடியாது...

அதனாலதான் ஆதி தமிழர் என்று பெயர் வைத்தோம் - அதியமான்
ஆந்திராவில் 2008 இல் பேசியது...

தெலுங்கன் என்று சொல்லக் கூட கூச்சம் படும் கேடுகெட்ட இனம் போல...

தன் தகப்பனை விட்டுவிட்டு பிழைப்புக்காக பக்கத்து வீட்டு ஆம்பளகளை தகப்பன் என்று சொல்லிக் கொள்கிறார்கள்...

தமிழினத்தின் முதல் எதிரியே இந்த வடுக தெலுங்கர்கள் தான்...

41F நம்பர் பஸ்ல ஒரு வயதான அம்மா வள்ளுவர்கோட்டம் ஸ்டாப்ல ஏறி மந்தைவெளிக்கு டிக்கெட் எடுத்தாங்க...


கூட்டம் அதிகமா இருந்ததால நின்னுக்கிட்டே வந்த அந்த அம்மா மீது பாவப்பட்டு கண்டக்டர் அவர் சீட்டுல இடம் கொடுத்து உக்கார சொன்னார் !

முன்னாடி எல்லாருக்கும் டிக்கெட் கொடுத்துட்டு அவர் சீட் நோக்கி வரும்போது அந்த அம்மா அலறுனாங்க !

என்னம்மான்னு அவர் கேட்டாரு ?? எவனோ கழுத்துல இருந்த செயின்ன திருடிட்டான்னு அந்த அம்மா அழுதாங்க !

அந்த கண்டக்டர் பதட்டபடாம சுத்தி பாத்தாரு !

அந்த அம்மா கிட்ட உங்க செயின் நிச்சயமாக திரும்ப கிடைக்கும் பதட்டபடாதீங்க.., பயப்படாதீங்கன்னு ஆறுதல் சொன்னார் !

அடுத்து வந்த எல்லா ஸ்டாப்லயும் பஸ் நின்னது.. சில பேர் ஏறுனாங்க.. சில பேர் இறங்குனாங்க !

ஆனால் கண்டக்டர் தேடவே இல்லை !

இந்த அம்மாவுக்கு பயம் அதிகமாகி கண்டக்டர்கிட்ட கேட்டாங்க.. என்ன கண்டக்டர் தம்பி செயின் கிடைக்குமுன்னு சொன்னீங்க.. ஆனால் இது வரை அதுக்காக நீங்க எதுவுமே பண்ணலையேன்னு கேட்டாங்க !

அந்த கண்டக்டர் அதுக்கு அமைதியா சிரிச்சிகிட்டே உங்க செயின் 1நிமிஷத்துல கிடைக்க போகுதுன்னு புதிர் போட்டார் !

அந்த அம்மாவுக்கு ஒன்னும் புரியல ???

அந்த பஸ் டிரைவர் அடுத்த ஸ்டாப்ல நிறுத்த பஸ் ஸ்லோவ் பண்ணும்போது கண்டக்டர் டபுள் விசில் கொடுத்தார் !

பஸ் அந்த ஸ்டாப்ல்ல நிக்காம மூவ் ஆகிடுச்சு !

அந்த சமயம் பார்த்து ஒரு குரல்.. யோவ் கண்டக்டர் பஸ் ஸ்டாப்ல நிக்காம போகுது"ய்யா.. நான் இந்த ஸ்டாப்ல தான் இறங்கணும்.. பஸ்ஸ நிறுத்த சொல்லுய்யான்னு அந்த அம்மா முன் சீட்டு பக்கத்துல இருந்து ஒரு குரல் !

கண்டக்டர் இப்போ அந்த செயின் பறிகொடுத்த அம்மாவை பார்த்து சிரிச்சிகிட்டே சொன்னாரு !

அம்மா உங்க செயின் கிடைச்சாச்சின்னு !

சொல்லிட்டு அந்த ஸ்டாப்ல நிறுத்த சொன்ன அந்த ஆளை செக் பண்ணாரு !

அவன்கிட்ட தான் செயின் இருந்தது.. அந்த செயின் வாங்கி அந்த அம்மாகிட்ட கொடுத்துட்டு அந்த திருடனை பக்கத்து போலீஸ் ஸ்டேஷன்ல ஒப்படைச்சாரு கண்டக்டர் !

இப்போ அந்த அம்மாவுக்கு ஒரே ஆனந்தம்... அதோட ஆச்சரியமும் கூட !

அதெப்படி அவன் திருடன்"னு அவ்ளோ துல்லியமா கண்டுபிடிச்சிங்கன்னு கேட்டாங்க !?

அதுக்கு அந்த கண்டக்டர் அவன் இறங்க வேண்டிய ஸ்டாப்தான் அவனை காட்டி கொடுத்ததுன்னு சொன்னாரு !

அப்படி என்னப்பா அந்த ஸ்டாப் பேருன்னு அந்த அம்மா ஆர்வமா கேட்டாங்க !?

கண்டக்டர் அந்த ஸ்டாப் பேர சிரிச்சிகிட்டே சொன்னாரு !

அது அண்ணா அறிவாலயம்"ன்னு !

  🤣🤣🤣

தேசத்துரோகி கட்சி பாஜக வின் முகத்திரையை கிழிக்கும் ஆனந்த் சீனிவாசன்...


இந்திய ஒன்றியத்தின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து ராணுவ வீரர்களை கொன்றொழித்த சீனாவை பாஜக அரசு எதிர்ப்பது உண்மையா இந்த காணொளி விவாதத்தை அனைவரும் பாருங்கள்...

ஈகோ என்பது என்ன?



தன்னைப் பற்றியே சிந்தித்தல், சுயநலம், வறட்டுக் கௌரவம், தலைக்கனம், உயர்வு மனப்பான்மை, பணிவின்மை ஆகிய குணங்களின் ஒட்டுமொத்த வெளிப்பாடாகும்..

மனிதனுக்கு பணம், பதவி, அழகு, செல்வாக்கு கூடும் பொழுது, அதே நேரத்தில் படிப்படியாக மமதை, ஆணவம், செருக்கு, திமிர், கர்வம் சிலருக்கு கூடி விடுகிறது..

கடவுள் நம்மை விட்டு வெளியேறுவது என்பதன் சுருக்கம் தான் (Ending God out) ஈகோ என்பர்.

நமது பலவீனத்தை, தவறையாராவது சுட்டிக்காட்டினால் ஈகோ விழித்துக் கொள்கிறது. மோதல் ஏற்படுகிறது..

ஈகோ மனிதர்களின் அடையாளம்...

நம்மிடம் வணக்கத்தை கட்டாயம் எதிர்பார்ப்பர், நன்கு தெரிந்தவர் என்றாலும், கண்டும் காணாதது போல நடப்பர்.

அதிகம் பேச மாட்டார்.

தம் இனத்துடன் மட்டும் பழகுவர்.

தம்மை நாடியே பிறர் வர வேண்டும் என்று இருப்பர்.

தன்னை விட மற்றவருக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என எதிர்பார்ப்பர்.

தான் மட்டும் தான் சிறந்தவர் என நம்புவர்.

ஈரமும், இரக்கக் குணமும் அற்றதன்மை பேச்சில் வெளிப்படும்.

மற்றவர் தன்னை மதிக்க வேண்டும், புகழ வேண்டும் என்பதில் தீராத ஆசை கொள்வர்.

தான் எதை செய்தாலும் பிறர்க்கு தெரியும் படி சுய விளம்பரம் செய்ய விரும்புவர்.

தன்னை முந்தி செல்வோர் மீது பொறாமைபடுவர்.

தன் சுயநலத்திற்காக பிறரை சுரண்டுவர்.

தன்னைவிட குறைந்த படிப்பு, பதவி, அந்தஸ்து உள்ளவர்களிடம் அதிகம் பேச மாட்டார்கள்.

தவறு செய்தால் மன்னிப்பு கேட்க மாட்டார்கள்.

தன்னை சாதாரண மனிதர்களாய் நினைத்து கொள்வதே கனவிலும் கற்பனை செய்து பார்க்க முடியாத காரியமாகும்.

பிறர் தன்னை மிகவும் குறைவாக மதிப்பிடுவார்கள் என்ற நினைப்பில் தங்களை பெரிய ஆளாக காண்பிப்பதற்கு முயல்வர்.

எல்லா புனிதமான தோற்றத்திற்கு மறுபுறம் இன்னொரு மோசமான குரூரமான முகமிருக்கும்.

தகவல் தொடர்பு சரியான முறையில் இருக்காது.

தெரியாதததைக் கேட்டு தெரிந்து கொள்ள தயங்குவர்.

அதிக  முக்கியத்துவம் யாருக்கு கொடுக்கப்படுகிறது என்பதில் தீவிரமாக இருப்பர்.

ஈகோ பிரச்சினையால் பல விஷயங்களில் முரண்டு பிடிப்பது.

முட்டுக்கட்டை போட்டு இழுத்தடிப்பது இவர்களது வழக்கமாக இருக்கும்...

ஈகோ அற்றவர்களின் இயல்புகள்..

ஈகோ இல்லாத மனிதர்கள் பதவி கிடைத்து விட்டது என்று அதிகப்படியான அதிகாரம் செய்ய மாட்டார்கள். பதவி நிலையானது அல்ல என்பது அவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும்.

அழகு கூடுகிறது என கர்வம் கொள்ளமாட்டார்கள். அவர்களுக்கு தெரியும். ஒருநாள் உடல் அழகு மங்கப்போகிறது என்று.

பணக்காரர் ஆனாலும் பகட்டாக இருப்பதில்லை. பணத்தின் மதிப்பு குறைந்து கொண்டே போகிறது என்பதை நன்கு உணர்ந்தவர்கள்.

அந்தஸ்து வந்தாலும், உடன் பிறந்தவர்களை முற்றிலுமாக பிரிந்துவிட மாட்டார்கள்.

நட்பு கசந்து விடாமல், திருமண வாழ்க்கை சரிந்து விடாமல் கவனமாக நடந்து கொள்வார்கள்.

ஈகோவை விட்டுவிட்டால் வாழ்வு லேசாகி விடும் என்பதை உணர்ந்தவர்கள்.

வானம், பூமி, ஆறு, கடல், மலை எல்லாம் இறைவன் தந்தது. நாம் உருவாக்கியது அல்ல.

நமது சக்தி, பலம், முயற்சி நமக்கு செல்வத்தை தந்து இருக்கலாம். ஞாபகமிருக்கட்டும்.

நமது திறமைகள் கடவுளால் நமக்குத் தரப்பட்ட கொடை.

மனிதனின் அறிவாற்றல் அதிகரிக்கும் போது ஈகோ குறைந்து விடுகிறது.

அறிவாற்றல் குறைந்தவர்களிடம் ஈகோ அதிகரிக்கிறது...

திமுக தெலுங்கர் ஸ்டாலின் கலாட்டா...



அய்யர் பசங்களை மட்டும் பாஸ் செய்து, பாரபட்சம் காட்டும் முதல்வரை வன்மையாக கண்டிக்கிறேன். மற்ற சாதியினரும், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்...

கொரோனா ஊழல் பற்றி, தடுப்பூசி பின்விளைவுகள் பற்றி, EIA பற்றி, புதிய கல்வி கொள்கை பற்றி, இப்படி நாம் பேச வேண்டிய பல விசியங்கள் உள்ளது...



பொழுதுபோக்கே வேண்டாம் என்று சொல்லவில்லை..

அதையே முழு நேரமும் எடுத்துக் கொள்ளாமல், நம்மை சுற்றி நடக்க போகும் அரசியலை பற்றி தேடுங்கள்...

திருட்டு தெலுங்கு திமுக... சாமியை கூட திருடுறாங்க...



அங்காளம்மன் கோயிலாம்... ஜக்கம்மா கோயிலதானே புனரமைக்கனும் அதான குலதெய்வம்🤔

புனர் ஜென்மம் என்பது உண்மையா?



இதோ உங்களிடம் வெளிப்படும் அறிகுறிகள்..

ஒருபக்கம் புனர் ஜென்மம் என்பது உண்மை, பொய் என பல விவாதங்கள் நடந்துக் கொண்டே தான் இருக்கிறது.

ஆனால், நமது நிஜ வாழ்க்கையில், முதன் முறையாக சிலரை பார்க்கும் போது, எங்கோ, எப்போதோ, நீண்ட நாட்கள் பழகியது போன்ற உணர்வு வரும். இது போன்ற உணர்வு தோன்றுவதன் காரணம் என்ன?

அப்போது நிஜமாகவே புனர் ஜென்மம் என்பது இருக்கிறதா?

நாம் இறந்து பிறகு உடல் தானே அழுகி போகிறது உயிரும், எண்ணங்களும் என்ன ஆகிறது?

என்ற கேள்விகளுக்கு இன்றுவரை பதில்கள் ஏதும் இல்லை.

ஒரு நபரிடம் பேசும் போது, உங்களிடம் தோன்றும் இந்த நான்கு அறிகுறிகளை வைத்து அவர் புனர் ஜென்மத்தில் உங்களோடு பழகிய நபர் என்பதை அறியலாம் என கருதப்படுகிறது.

தொலையுணர்வு! முதன்முறை கண்டாலும் கூட, உங்கள் இருவரின் மனதின் எண்ணங்கள் படிக்கும் திறன் பெற்றிருப்பீர்கள். அவர்கள் கூற வருவதை, நினைப்பதை நீங்கள் கூறுவீர்கள். உங்கள் இருவரின் கணிப்பும் ஒரே மாதிரியாக இருக்கும்.

ஃப்ளாஷ்பேக்! ஒருவரை முதல் முறை காணும் போது, என்றோ எப்போதோ பழகியது போன்று ஃப்ளாஷ்பேக் நினைவுகள் வருகிறது எனில், அவர் உங்களோடு புனர் ஜென்மத்தில் பழகிய நபராக இருக்கலாம்.

மேலும், இது போன்ற மாயையான ஃப்ளாஷ்பேக் நிகழ்வுகள் தோன்றும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனவும், உங்களது உணர்ச்சிப்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

கண்கள்! அவர்களது கண்களை பார்த்தவுடன் இருவர் மத்தியிலும் ஒரே மாதிரியான எண்ணம் தோன்றுவது, ஒரே மாதிரி பேசுவது, அனைத்தையும் தாண்டி எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல் பழகுவது, அவர் உங்களுடன் புனர் ஜென்மத்தில் பழகிய நபராக இருக்கலாம் என்பதை நீங்கள் அறிந்துக் கொள்ளலாம்.

உணர்ச்சி, அவரை பார்த்த முதல் நொடியே உங்களுக்குள் ஓர் உணர்ச்சி பிழம்பு வெளிப்படும். அந்த உணர்ச்சி மிகவும் இறுக்கமானதாக, உறுதியானதாக இருக்கும். அது உங்கள் இருவரியில் மன ரீதியாக பிரியவிடாமல் தடுக்கும்.

அந்த வேளையில் உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் தோன்றினால், புனர் ஜென்மத்தில் நீங்கள் அவருடன் மனக்கசப்பு ஏற்பட்டதாகவும், நேர்மறை எண்ணங்கள் தோன்றினால் நண்பர், குடும்ப நபர், துணை போன்றும் எடுத்துக்கொள்ள முடியும் என கூறப்படுகிறது.

இதுப்போன்று, ஒருவரை முதல் முறை காணும் போது ஏற்படும் உறுதியான உணர்ச்சி வெளிப்பாட்டை சாதாரணமாக எண்ண வேண்டாம்...

கொரோனா நாடகங்கள்...



அமேரிக்காவில் உக்கிரமாக இருப்பதாக இந்தியர்களை நம்ப வைப்பதும்...

இந்தியாவில் உக்கிரமாக இருப்பதாக அமேரிக்கர்களை நம்பவைப்பதும்..

எப்பேற்பட்ட நாடகம்...

ஊக்கத்தொகை கொடுத்து இன்னும் மாணவர்களை கண்டுபிடிப்புக்கு தூண்டாம வாணொலில உட்காந்து வடசுட்டுட்டு இருக்கான் யா இந்தாளு...


புற்றுநோயைத் தடுக்கும் தூதுவளை...



தூதுவளையின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. இது சயரோகம், பிரைமரி காம்ளக்ஸ், ஆஸ்துமா, டான்சிலிட் டீஸ், தைராய்டு கட்டிகள், வாயில், கன்னத்தில் ஏற்படும் கட்டிகளுக்கும் காதில் ஏற்படும் எழுச்சிக் கட்டிக்கும் பயன்படுகிறது. சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு காணலாம்.

தூதுவளை இலையை சேகரித்து சுத்தம் செய்து, பதினைந்து முதல் ஐம்பது கிராம் வரை எடுத்து, ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து ரொட்டியாகத் தயாரித்து காலை உணவாக மூன்று ரொட்டிக்குக் குறையாமல் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், பூரண குணம் ஏற்படும். முதல் பதினைந்து தினங்கள் முதல் தொண்டைவலி குறைய ஆரம்பிக்கும். பிறகு படிப்படியாக நோய் நிவாரணம் அடையும்.

தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.

இருபது கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ தயாரித்து பயன்படுத்தினால், மேற்கண்ட நோய்கள் குணமாகும். இப்படி தயாரித்த துவையலை சாப்பிடும்போது காலை, மதியம், இரவு நேர உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல பலனை உடனே காண முடியும். இவ்வாறு வாரத்தில் இரண்டு தினங்களாவது சாப்பிட்டு வந்தால் நோய்த் தடுப்பாகவும், நோய் தீர்க்கவும் பயன்படும். இம்முறையில் பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் வராமல் நுரையீரல் பாதுகாக்கப்படும். ஆஸ்துமா, ஈசனோபீலியா நோய் வராமல் தடுப்பு மருந்தாகவும், வந்தபின் நோய் நீக்கவும் பயன்படுகிறது. தூதுவளையைப் பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடைகின்றன. இதனால் நினைவாற்றல் பெருக உதவியாக இருக்கிறது.

தூதுவிளங்காயைச் சேகரித்து மோரில் ஊற வைத்து வற்றலாகக் காயவைத்து வைத்துக் கொண்டு பனி மற்றும் மழைக்காலங்களில், எண்ணெயில் பொரித்து ஆகாரத்தில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமா நோய் தணியும். நுரையீரல் வலுவடையும்.

தூதுவளை இலையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இப்பொடியை உபயோகிப்பதால் சளி, இருமல் நீங்குகிறது. பசியை உண்டாக்குகிறது. ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்படும். இப்பொடியுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல் உடனே நின்று விடும்.

பசும்பாலில் இப்பொடியைச் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம் தீரும். இப்பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி இரத்த விருத்தி உண்டாகும்.

தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் செய்யான் கடி விஷம் தீரும்.

தூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து வாரத்தில் இரண்டு நாளாவது பயன்படுத்தினால் வாயுவைக் கண்டிக்கும். உடல் வலிமை ஏற்படும். மூலரோகப் பிணிகள் குறையும். தாம்பத்ய உறவு மேம்படும்.

ஆஸ்துமா நோயாளிகள், காலை வேளையில் வெறும் வயிற்றில் தூதுவளைச்சாறு 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபத்தைப் போக்கும்.

தூதுவளை இலைச்சாறு 100 மில்லி, பசு நெய் 30 மில்லி, இரண்டையும் சேர்த்து தூள் செய்த கோஸ்டம் 5 கிராம் சேர்த்து பதமாய்க் காய்ச்சி வைத்துக் கொண்டு, இதில் ஒரு தேக்கரண்டியளவு, தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சாதாரண இருமல் முதல் கக்குவான் இருமல் வரை குணமாகும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம், பத்தியமில்லை.

தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது. ஆய்வு மூலம் தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது.

புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்ற பின் விளைவுகளான புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டால் ஆரம்ப நிலையிலே தூதுவளை இலையைப் பயன்படுத்தி, பூரண சுகாதாரத்தைச் சில மாதங்களிலே மீண்டும் பெற்று விடலாம்.

சித்த வைத்திய முறையில் தயாரிக்கப்படும் தூதுவளை நெய் பல நோய்களுக்கு நிவாரணமளிக்கிறது. தூதுவளை நெய்யை 1 முதல் இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டால், எலும்புருக்கி நோய்கள், ஈளை இருமல், கபநோய்கள், மேக நோய்கள், வெப்பு நோய்கள், இரைப்பு, இளைப்பு இருமல் நோய்கள், வாய்வு, குண்டல வாயு முதலியன தீரும்.

தூதுவளையை மிக எளிய முறை உபயோகத்திலேயே பல நன்மைகளை அடைய முடியும்.

இதே போல தூது விளங்காயையும் சமைத்துச் சாப்பிட்டால், கப ரோகம் தீரும். பித்தவாயு இவைகள் நிவர்த்தியாகும்...

கொரோனா நாடகம் கைவிட போராட்டம்...



விழித்தால் பிழைப்பாய்...

மீடியா இதை யாருக்கும் சொல்லாது நாமதான் தெரியப்படுத்தனும்...

அடி பலமோ ? நானும் தாண்டா டிஸ்லைக் பன்னுனேன் நானுமா பயங்கரவாதி 😂


திராவிடத்தால் வீழ்ந்தோம்...



திராவிடர் கழகமா? தமிழர் கழகமா?

தமிழருக்கென ஓர் அரசியல் அமைப்பு ஏற்ப்படுவதைப்  பெரியார் எவ்வாறு வஞ்சகமாய் தடுத்தார் என்பதை இங்கே காண்போம்.

சேலத்தில் 1944ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட மாநாட்டில் 'நீதி கட்சி' எனப்பட்ட தென்னிந்தியா நலவுரிமைக் கழகத்தின் பெயரைத் 'திராவிடர் கழகம்' எனப் பெயர் மாற்றினார் பெரியார். ஆனால், கி.ஆ.பெ விசுவநாதன், அண்ணல் தங்கோ, மு.தங்கவேலு, சவுந்திர பாண்டியன் ஆகியோர் நீதி கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம் என மாற்றுவதற்கு மாறாகத் 'தமிழர் கழகம்' என்று பெயரிட வேண்டும் என்று எவ்வளவோ போராடிப் பார்த்தனர். பெரியார் அடாவடித் தனமாக அதை ஏற்க மறுத்துவிட்டார்.

"திராவிடர் என்பதற்கு மாறாகத் 'தமிழர்கள்' என்று ஏன் வழங்கக்கூடாது என்று சிலர் கேட்கிறார்கள். தமிழர்கள் என்று சொன்னாலே பார்ப்பனர்கள், நாங்களும் தமிழர்கள் தாம் என்று கூறி அதில் சேர்ந்து கொள்கிறார்கள். 'நாங்களும் தமிழ்நாட்டில் பிறக்கிறோம்; வளர்கிறோம்; அப்படி இருக்கும்போது எப்படி எங்களைத் தமிழர்கள் அல்லர் என்று நீங்கள் கூற முடியும்?' என்று கேட்கிறார்கள்.

ஒரு காலத்தில் தமிழர் என்பது 'தமிழ்(திராவிட) பண்புள்ள' மக்களுக்கு உரிய பெயராக இருந்திருக்க கூடுமானாலும், இன்று அது மொழிப் பெயராக மாரிவிட்டிருப்பதால், அம்மொழியைப் பேசும் 'ஆரியப் பண்புடைய' மக்கள் யாவரும் தாமும் தமிழர் என்ற உரிமை பாராட்ட முன்வந்துவிடுகிரார்கள்.அதோடு, ஆரியப் பண்பை நம்மீது சுமத்த, அந்த சேர்க்கையைப் பயன்படுத்தி விடுகிறார்கள்" (பெரியார் ஈ.வே.ரா, சிந்தனைகள், முதல் தொகுதி, பக் 556)

என்பதே பெரியாரின் கருத்தாக இருந்தது.

"திராவிடர் என்று நம்மைக் சொல்லிக்கொள்ளவே பெரும்பாடாக இருக்கும்போது, தமிழர் என்று எல்லாரையும் ஒர்மையாக்க முயற்சிஎடுப்பதால் இன்னல்கள் கூடும். இங்கேயே பாருங்கள்! கண்ணப்பர் தெலுங்கர், நான் கன்னடியன், தோழர் அண்ணாத்துரை தெலுங்கர். இனி எங்களுக்குள் ஆயிரம் சாதிப்பிரிவுகள். என்னைப் பொருத்தவரையில், நான் தமிழன் எனச் சொல்லிக் கொள்ள ஒப்புகிறேன். ஆனால், எல்லா கனடியர்களும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள், தெலுங்கரும் அப்படியே. எனவே 'திராவிடக் குமுகத்தின்' உறுப்பினர்கள் நாம்; நம் நாடு திராவிட நாடு' என்று வரையறுத்து கொள்வதில் இவர்களுக்கு மறுப்பு இருக்காது. அது நன்மை பயக்கும்" (பெரியார் ஈ.வே.ரா, சிந்தனைகள், முதல் தொகுதி, பக் 550)

இவ்வாறாக தமிழர்க்கென ஒரு வலுவான அரசியல் அமைப்பு உருவாவதை பெரியார் முறியடித்தார். பெரியாரின் 'திராவிட நாடு' கொள்கையை கன்னடர்களோ,தெலுங்கர்களோ,மலையாளிகளோ தொடக்கத்தில் இருந்தே ஏற்றுக்கொள்ளவில்லை என்பது பெரியாருக்கு நன்கே தெரியும். இதனால், தமிழகத்தில் மட்டுமே அத்திராவிட கொள்கைக்கு கடை விரிப்பது என்னும் தெளிவு பெரியாருக்கு அப்போதே இருந்தது கண்கூடு.

தமிழர் பெரும்பாலாக உள்ள கூட்டங்களில் எல்லாம் 'தமிழராகிய நாம்' என்று பேசும் பெரியார், 'நான்' என்று சொல்லும் போதெல்லாம் 'கன்னடராகவே' இருந்தார். இதனை

'நமது மொழி தமிழ் என்றார்; எனது மொழி கன்னடம் என்றார்" (சு.அரசு திராவிட கயமை) என்ற பாடல் வரிகள் உணர்த்தும்.

இப்படி தமிழின உணர்வை அழித்து திராவிட மாயை தீணித்த தமிழினத்தின் எதிரியை வழிகாட்டி என்று சொல்லி ஏற்றுக் கொண்டவன் எல்லாம் எப்படி தமிழர்களுக்கு நன்மை செய்வான்...

சிந்தி முட்டாள் தமிழினமே...

தமிழன் சாகனும்... குஜராத்தி வாழனும் - பாஜக மோடி...


ஏலேய் இவன்கிட்ட இருந்து இந்த நாய்கள காப்பாத்துங்கையா 😂


மலேசியாவுக்குள் நுழைய இந்தியர்களுக்கு தடை...



இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பால் மலேசியாவுக்குள் நுழைய இந்தியர்களுக்கு தடை...

இதேபோல் பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா மக்களுக்கும் தடை விதித்துள்ளது..

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பால் இந்தியர்கள் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயைக், இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டுப்படுத்த மலேசியா நடவடிக்கை எடுத்து வருவதாக அண்மையில் பிரதமர் முஹைடின் யாசின் கூறி இருந்தனர்.

உலக அளவிலான கொரோனா பாதிப்பு 37 லட்சத்தை கடந்து இந்தியா 3 இடத்தில் உள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக
இந்தியாவில் கொரோனா தொற்று நோய் அதிகரிப்பு விகிதம் காரணமாக மலேசியா அரசாங்கம் செப்டம்பர் 7ம் தேதி முதல் இந்தியர்கள் மலேசியாவிற்குள் நுழைவதற்கு தடை விதித்து உள்ளது.

இதே போல் இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் குடிமக்களும் மலேசியா நாட்டிற்குள் நுழைய தடை விதித்துள்ளது. இத்தகைய அறிவிப்பால் நீண்ட கால தேர்ச்சி பெற்றவர்கள், மாணவர்கள், வெளிநாட்டவர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் மலேசியர்களின் குடும்ப உறுப்பினர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

சமீபத்தில் மலேசியாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவதற்கான தடையை 2020 ஆண்டின் இறுதிவரை நீட்டித்து மலேசிய அரசு உத்தரவிட்டு இருந்தது. அயல்நாட்டு எல்லைகள் மூடப்பட்டிருப்பது தொடரும் என்றும் அறிவித்து இருந்தது...

சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் முற்றிலும் ரத்து - பாஜக மோடி...


ஆன்லைன் கல்வி கொலை...


பஞ்சாட்சரம் மூன்று விதம்...



மூன்று  வித பஞ்சாட்சரம்

ஸ்தூல பஞ்சாட்சரம் - நமசிவய
சூட்சும பஞ்சாட்சரம் - சிவயநம
காரண பஞ்சாட்சரம் - சிவ சிவ

ஸ்தூல பஞ்சாட்சரம் - நமசிவய...

நமசிவய என்னும் ஸ்தூல பஞ்சாட்சரம் ஓம்கார பிரணவத்தோடு சேர்த்து “ஓம் நமசிவய” என்று உச்சரிப்பதே மரபாகும். சித்தர்கள் இம் மந்திரத்தை பஞ்சபூதங்களின் ஒருமித்த வெளிப்பாடகவே உணர்ந்தனர். இம் மந்திரத்தில் சித்தி அடைவதால் பஞ்சபூதங்கள் கட்டுப்படுவதொடு ஐம்பொறிகளும் நமது கட்டுக்குள் அடங்கி நிற்கும். பஞ்சபூதங்களில் இம் மந்திரத்தின் ஆளும் தன்மை...

 ந – நிலத்தைக் குறிக்கிறது,
 ம – நீரைக் குறிக்கிறது,
 சி – நெருப்பைக் குறிக்கிறது,
 வ – காற்றைக் குறிக்கிறது,
 ய – ஆகாயத்தைக் குறிக்கிறது.

ந - கிழக்கு நோக்கிய முகத்திற்கு உரியது, மஞ்சள் நிறம், கௌதம மகரிஷி.

ம – தெற்க்கு நோக்கிய முகத்திற்கு உரியது, கருப்பு நிறம், அத்திரி மகரிஷி.

சி – மேற்க்கு நோக்கிய முகத்திற்கு உரியது, புகையின் நிறம், விஸ்வாமித்ர மகரிஷி.

வ – வடக்கு நோக்கிய முகத்திற்கு உரியது, பொன்னிறம், ஆங்கீரஸ மகரிஷி.

ய –மேல் நோக்கிய திருமுகத்திற்கு உரியது, சிவந்த நிறம், பரத்வாஜ மகரிஷி.

சூட்சும பஞ்சாட்சரம்...

சிவய நம என்பது சூட்சும பஞ்சாட்சரம் ஆகும். இம் மந்திரம் பிரணவத்தோடு சேர்த்து “ஓம் சிவய நம” என்றே உச்சரிக்க வேண்டும். சிவபெருமானின் ஐந்து முகங்களில் இருந்து ஓம் எனும் பிரணவம் உதித்தது. வாமதேவம் வடக்கு முகத்திலிருந்து ‘அ’ காரமும், சத்யோஜாதம் மேற்க்கு முகத்திலிருந்து ‘உ’ காரமும், அகோரம் தெற்கு முகத்திலிருந்து ‘ம’ காரமும், தத்புருஷம் கிழக்கு முகத்திலிருந்து ‘பிந்து’ எனப்படும் நாதத்தின் தொடக்கமும், ஈசானம் மேல் நோக்கிய முகத்திலிருந்து நாதமான சப்த ரூபமும் தோன்றின. இவ்வாறு ஓம் என்ற பிரணவத்தோடு சிவய நம சேர்ந்து முழுமையான மந்திரஸ்வரூபம் உருவானது.

அவ்வும், உவ்வும், மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே”

“சிவய நம என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளுமில்லையே”

திருவாய் பொலியச் சிவய நம என்று நீறணிந்தேன்தருவாய் சிவகதி நீ பாதிரிப் புலியூர் அரனே”

“சித்தம் ஒருங்கிச் சிவய நம என்று இருக்கினல்லால்
அத்தன் அருள் பெறலாமோ அறிவிலாப் பேதை நெஞ்சே...”

காரண பஞ்சாட்சரம்...

 சிவ சிவ என்பது காரணப் பஞ்சாட்சரம் என வழங்கப்படும்.சிவ சிவ எனும் மந்திரம் நமது காரண சாரத்தில் உள்ள பிறப் பதிவுகளை நீக்க வல்லது என்பது ஞானியாரின் அழ்ந்த கருத்து. இந்த மந்திரத்தில் சாதாரண உலகின் ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்ட, ஞான நிலைக்கு ஒருவரை இட்டு செல்லக்கூடியது. ஆகையால் இந்த மந்திரத்தின் மூலமாக லவ்கீக லாபங்களை எதிர் பார்க்க முடியாது. அதாவது உலகியல் குறிகோள்களை பூர்த்தி செய்த ஒருவருக்கு (துறவு நெறி பூண்டவர்களும், மிக வயதானவர்களும்) இந்த மந்திரம் பொருத்தமானது.

 “சிவ சிவ என்றிடத் தீவினை மாலும்
   சிவ சிவ என்கிலார் தீவினையாளர்
   சிவ சிவ என்றிடத் தேவருமாவர்
   சிவ சிவ என்னச் சிவ கதி தானே”

சசிகலா புதிதாக கட்டி வரும் வீட்டில் வருமான வரித்துறை நோட்டீஸ்...


போயஸ்கார்டனில் சசிகலா புதிய பங்களாவை கட்டி வருகிறார்..

சசிகலாவின் 300 கோடி ரூபாய் சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது..

இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கக் கூடாது: உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதி...



இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க அங்கீகரிக்க கோரிய தமிழக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி...

ட்ரெம்புக்கும் மோடி யும் ஒண்ணு தான்...


மதுரையில் கிடைத்தது கி.மு.1 ஆம் நூற்றாண்டு கால கல்வெட்டு...


மதுரை கின்னிமங்கலத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு கி.மு.1 முதல் கி.மு.2 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என தகவல்...

தமிழி எழுத்து பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் கோட்டம் என்ற சொல்லாட்சி முதல்முதலாக பயன்படுத்தப்பட்டுள்ளது...

டீ விக்கிறவன் கிட்ட பொருளாராரத்தை குடுத்தா இப்படித்தான் 😴


நியாயமான கோரிக்கை தான் 🤣😝😜


தெலுங்கன் கிருஷ்ணசாமி இன்னொரு கருணாநிதி...



முதல்ல இருக்குறது அனிதாவோட மார்க் ஷீட்...

இரண்டாவதா இருக்குறது தெலுங்கன் டாக்டர் கிருஷ்ணசாமியோட மகள் மார்க் ஷீட்...



ஆனா பாருங்க தெலுங்கன் கிருஷ்ணசாமி மகள் டாக்டரா இருக்கு அனிதா டாக்டர் ஆக மார்க் பத்தலைன்னு கிருஷ்ணசாமி சொம்படிக்கிறான்....

கட் ஆப் மார்க்லயும் அனிதாதான் அதிகம்...

இரண்டு பேரோட மார்க் ஷீட்டையும் பார்த்துட்டு நீங்களே சொல்லுங்க...

வடசென்னையில் 53 ஆண்டு பாரம்பரியமிக்க அகஸ்தியா தியேட்டர் மூடப்பட்டது...


சென்னையில் பாரம்பரியமிக்க தியேட்டர்கள் தொடர்ந்து மூடப்பட்டு வருவது வேதனையளிக்கிறது. ஏற்கெனவே ஆனந்த், பைலட், நட்ராஜ் காமதேனு, பாரகன், ராக்சி, ராஜகுமாரி, கிருஷ்ணவேணி, நாகேஷ், ஸ்டார் தியேட்டர்கள் மூடப்பட்டன. சமீபகாலத்தில் சாந்தி தியேட்டர், ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டர்கள் மூடப்பட்டது. இந்த நிலையில் தற்போது பாரம்பரியம் மிக்க அகஸ்தியா தியேட்டரும் நாளை முதல் (செப்டம்பர் 1) நிரந்தரமாக மூடப்படுகிறது.

வட சென்னையில் உள்ள தண்டையார் பேட்டையில் கடந்த 1967ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த திரையரங்கம் 53 ஆண்டுக்கால பழமை வாய்ந்தது. 1004 இருக்கைகளை கொண்ட பிரமாண்ட தியேட்டர். முதல் திரைப்படமாக பாமா விஜயம் திரையிடப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் , காவல்காரன், சிவாஜியின் சிவந்த மண், சொர்க்கம் உள்ளிட்ட படங்கள் வெள்ளிவிழா கொண்டாடியது.

ரஜினியின் அபூர்வ ராகங்கள், பைரவி, ப்ரியா, படிக்காதவன், கமலின் அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன் படங்களும், சூர்யாவின் காக்க காக்க படமும் வெள்ளி விழா கண்டன. திரைப்படம் தொடர்பான காட்சிகள் இந்த தியேட்டரில் தான் அதிகமாக படமாக்கப்படும் காரணம் அந்த அளவிற்கு விசாலமானதாக இருந்தது.

குளிர்பதன வசதி இல்லாத தியேட்டர்களில் சிறந்த தியேட்டராக பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாகப் வருமானம் எதுவும் இல்லாததாலும், கொரோனா பிரச்சினையால் தற்போது தியேட்டர்கள் திறக்கும் சாத்தியம் இல்லை என்பதாலும், மக்கள் இப்போது ஏசி வசதி இல்லாத தியேட்டரை விரும்புவதில்லை என்பதாலும் அகஸ்தியா தியேட்டரை நிரந்தரமாக மூட முடிவு செய்துள்ளனர்.

வடசென்னையில் அடையாளங்களில் ஒன்று அஸ்தமானமாகிறது...

1 மில்லியன தாண்டி போய்ட்டு இருக்கு dislike.... 😍


மயிலாடுதுறையில் இளம்பெண்ணை காதலித்து கற்பமாககிய காவல் உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து கைது ரூபேஷ்குமார் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்...


நாகைமாவட்டம் மயிலாடுதுறை வில்லிய நல்லூரை சேர்ந்த சுபாஸ்ரீ என்ற இளம்பெண்ணிற்கும் நாகை மாவட்டம் தலைஞாயிறுவைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜ் என்பவருக்கும் 2018 ஆம் ஆண்டு பேஸ்புக் மூலம் அறிமுகம் ஏற்பட்டுளளது.

பின்னர் அது காதலாக மாறி தனிமையில் இருவரும் இருந்துள்ளனர். இதில் சுபாஸ்ரீ கர்ப்பமானார்.இந்த செய்தி இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது.

இதிலிருந்து தப்பித்துக்கொள்ள என்ண்ணிய விவேக் ரவிராஜ், சுபஸ்ரீ யிடம் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்துகொள்வோம். ஆதலால் கருவை கலைத்துவிடுமாறு வற்புறுத்தி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு மருத்துவர் மூலம் கருக்கலைப்பு செய்து உள்ளார்.

நாளடைவில் சுபாஸ்ரீ இடம் பேசுவதை சப்-இன்ஸ்பெக்டர் தவிர்க்கவே சந்தேகம் அடைந்த சுபாஸ்ரீ தண்ணி உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி கெஞ்சியுள்ளார் அப்போது இச்சம்பவத்தை வெளியில் கூறினால் உன்னையும் உன் குடும்பத்தாரையும் கொன்று புதைத்து விடுவேன் என்றும் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது எனவும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் சுபாஸ்ரீ தகுந்த ஆதாரங்களுடன் தன்னை காதலித்து கர்ப்பமாக்கி கைவிட்ட காவல் உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜ் மீது நடவடிக்கை எடுத்து தனக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கோரி நாகை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்த பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

இதையடுத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய விவேக் ரவிராஜ் மீதும் இவரது தாயார் மீதும் சில தினங்களுக்கு முன் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்தவழக்கின் அடுத்தகட்ட நகர்வாக இன்று நாகை மாவட்டம் வலிவலம் காவல் நிலையத்தில் தற்போது உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த விவேக் ரவிராஜா பணியிடம் நீக்கம் செய்து ஜஜி ரூபேஷ்குமார் மீனா உத்தரவு பிறப்பித்து யுள்ளார்...

பெரியார் எனும் கன்னட தெலுங்கர் ஈ.வெ.ராமசாமி யின் அடித்தளம்...



திராவிடக் கட்சிகளுக்கு அடித்தளம் திராவிடர் கழகம்..

இது 'நீதிக் கட்சியும்' 'சுயமரியாதை இயக்கமும்' இரண்டறக் கலந்து 1944ல் உருவானது..

இவ்விரண்டில் (ஸ்வய மர்யாதா என்பதை தமிழாக்கி) 'சுயமரியாதை இயக்கம்' என்பது ஈவேரா காங்கிரசிலிருந்து ஆறாண்டுகளுக்குப் பிறகு விலகி 1925ல் தொடங்கியது..

1926ல் நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் சேர்ந்து நடத்திய பிராமணரல்லாதார் மாநாடு மதுரையில் நடைபெற்றது..

இதற்கு தலைமை தாங்கியவர் தெலுங்கரான சர்.ஏ.பி.பாத்ரோ..

1927ல் இதேபோல கோவையில் பிராமணரல்லாதார் மாநாடு நடந்தது..

இதற்கு தலைமை வகித்தவர் தெலுங்கரான குமாரசாமி ரெட்டியார்..

1928ல் நடந்த முதல் சுயமரியாதைக் கூட்டத்தில் முன்னிலை வகித்தவர் தெலுங்கு பிராமணரான 'மணத்தட்டை சேதுரத்தின ஐயர்'...

1929ல் செங்கல்பட்டில் முதல் சுயமரியாதை மாநாட்டுக்குத் தலைமை, கன்னடன் என்று தன்னைக் கூறிக்கொண்ட தெலுங்கர் ஈவேரா...

1930ல் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் தலைமையேற்றவர் எம்.ஆர்.ஜெயகர் என்ற வடஹிந்தியர்..

1931ல் விருதுநகர் சுயமரியாதை மாநாட்டுக்கு சர்.ஹரி சிங் என்பவர் அழைக்கப்பட்டார். அவர் பாதிவழிவரை வந்து உடல்நலமின்றி திரும்பிவிட்டார்..

அதனால்  தமிழரான ஆர்.கே.சண்முகம் செட்டியார் தலைமைதாங்கினார்...

1933ல் கோவை சுயமரியாதை மாநாட்டிற்கு தலைமைதாங்கியவர் கே.ஐயப்பன் என்ற மலையாளி..

அடித்தளமே இப்படியென்றால்.. ஆட்சி எப்படி என்பது இப்போது தெரிகிறதல்லவா?

திருட்டு தெலுங்கு திமுக வின் தோல்வி பயம் தொடங்கி விட்டது...



திருட தெரியாதவன் தலையாரி வீட்டுலே ஒளிந்த கதை தான்...

இந்த திமுகவின் PK அழைப்பு...

பாமகவின் பசுமை தாயகம் செயலாளர் அருள் அவர்களுக்கு 9 மாதங்கள் வேலை தருகிறார்களாம்...

ஒரு சட்டமன்றத் தொகுதியில் திமுகவுக்கு வேலை செய்ய ஒப்புக் கொண்டால், பிரசாந்த் கிஷோர் பாண்டேவின் ஐ-பேக் (I-PAC) நிறுவனத்தில் 9 மாதங்களுக்கு வேலை தருவதாக அருள் அவர்களுக்கும் அழைப்பு வந்துள்ளது.

குறிப்பு: பாமக தனித்து போட்டியிட்ட 2016 தேர்தலில், சிதம்பரம் தொகுதியில் 24,266 வாக்குகள் எனக்கு விழுந்தன. அங்கு வெறும் 1506 வாக்கு வித்தியாசத்தில் திமுக தோல்வியடைந்தது!

இந்த I-PAC அழைப்பு தானியிங்கி முறையில் அனுப்பப்படுவதுதான் என்றாலும், திமுகவை எதிர்க்கும் கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் இதை அனுப்புவது நியாயம் தானா?

பதிவு - வினோத் சுந்தரம் பாமக

இந்திய GDP வளர்ச்சிக்கு மோடியால என்ன பண்ண முடியுமோ, அதை பண்ணிட்டாரு😴


தமிழர்கள் முதலில் மறக்க வேண்டியது... மறப்போம்.. மன்னிப்போம்... என்ற வார்த்தையை தான்...


இந்தியாவில் இருக்கும் நீதிமன்றங்கள் கார்ப்பரேட் அரசியல்வாதிகளுக்கு பணி செய்யவே...



சில வழக்குகளில் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என  சொல்வதும்...

சில வழக்குகளில் அரசின் கொள்கை முடிவு என்று சொன்னாலும் எதிராக தீர்ப்பு வழங்குவது...

இதே நீதிமன்றங்கள் தான்...

பிரசாந்தபூஷ்ன் சொன்னது 1000% உண்மை...

இந்தியாவில் இருப்பது நீதிமன்றங்கள் அல்ல.. டூப்பாகூர் மன்றங்கள்...

பாஜக மோடி கலாட்டா...


தமிழரின் வீர மரபு 😂


மச்ச சாஸ்திரம் பலன்கள்...



1.இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் தீர்காயுள்.

2. நெற்றியின் வலப்புறத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும்.

3. வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவார்.

4. வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும்.

5.வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள் உறவினர் மூலம் புகழ் கிடைக்கும்.

6.வலது கண்ணுக்குள் வெண்படலத்தின் மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர் ஆன்மீக சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவார்.

7. இரு கண்களில் ஏதெனும் ஒன்றில் வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பல பிரச்சனை சந்திப்பார்கள்.

8. இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை சீராக இருக்கும். இருப்பினும் தனது வாழ்நாளில் அவர் ஏதேனும் ஒரு வன்முறை சம்பவத்தை சந்திப்பார்.

9. இடது புருவத்தில் மச்சமிருந்தால் பணக்கஷ்டமான வாழ்க்கை அமையும்.

10. இடது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால் வறுமையான வாழ்க்கை அமையும் இருப்பினும் அதை சமாளிக்கும் பக்குவமும் இருக்கும்.

11. இடது கண்ணின் வலப்புறத்தில் சொத்து விஷயங்களில் சங்கடங்களை சந்திப்பார்கள். இருப்பினும் ஓரளவுக்கு சொத்தை சேகரித்து விடுவார்கள்.

12 இடது கண்ணின் இடப்புறத்தில் மச்சம் இருந்தால் உறவினர்களுடன் பிரச்சனை ஏற்பட்டு தனிநபர் ஆவார்கள். இருப்பினும் அவர்களது வாழ்நாளின் பிற்பகுதியில் அதிர்ஷ்டத்தை அடைவார்கள்.

13 மூக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் எல்லா சௌகரியமும் பெற்றிடுவார்கள்.

14. மூக்கின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.

15. மூக்கின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் எதை நம்பாதவர்களாக இருப்பார்கள். தவறான பெண்ணின் நட்பு_சிநேகமும் இவர்களுக்கு இருக்கும்.

16. மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்கள் தயக்க குணம் உள்ளவர்களாக இருப்பார்கள், சற்றே கர்வமும், சற்றே பாதுகாப்பு உணர்வும் இவர்களிடம் மிகுந்திருக்கும்.

17. மூக்கின் கீழே மச்சமுள்ளவர்கள் கேடான வழிகளில் பணத்தை செலவிடுபவர்களாக இருப்பார்கள்.

18. நாசித்துவாரங்களுக்கு மேலே மச்சம் உள்ளவர்கள நவநாகரீக மோகமுள்ளவர்களாக இருப்பார்கள். வசதியான வாழ்க்கையை கொண்டிருப்பார்கள்.

19. மேல் உதட்டிலோ அல்லது கீழ் உதட்டிலோ மச்சம் இருந்தால் அவர்கள் காதல் உணர்வு மிகுந்திருப்பார்கள்.

20. மோவாயில் மச்சம் இருந்தால் செல்வாக்கு, புகழ் இவற்றோடு சமூகத்தில் நல்ல மதிப்பு பெற்றிருப்பார்கள்.

21. மோவாயின் இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் மேடு, பள்ளமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள், கல்வியறிவும் குறைவாக இருக்கும்.

22. மோவாய்க்கு அடியில் மச்சம் இருந்தால் அவர்கள் இசையில் வல்லுநர்களாக இருப்பார்கள்.

23. வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவருக்கு பிறரை வசீகரிக்கிற சக்தி இருக்கும். உறவினர்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

24. இடப்புறக் கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர் வறுமை, உயர்வு என இரண்டு விதமான வாழ்க்கையை மாறி, மாறி அனுபவிப்பார்.

25. வலது காதில் மேல் நுனியில் மச்சம் இருந்தால் தண்ணீரில் கண்டம் இருக்கக்கூடும்.

26. இடது காதின் மேல் நுனியில் மச்சம் இருந்தால் பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும்.

27, இரண்டு காதுகளிலும் மச்சம் இருந்தால் அவர் அதிர்ஷ்டக்காரர். பேச்சுதிறன், பிறரை வசீகரிக்கும் ஆற்றல், செல்வம் எல்லாமும் அவரை வந்தடையும்.

 28,தொண்டையில் மச்சம் இருந்தால் திருமணத்தின் மூலம் அவர்களுக்குச் சொத்து கிடைக்கும்.

29. கழுத்தின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் பங்காளிகளின் மூலம் பெயரும், புகழும், சொத்தும் கிடைக்கும்.

30. கழுத்தின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் அவர் மிதமான நலன்களுடன் வாழ்வார்.

31. இடது மார்ப்பில் மச்சம் இருந்தால் ஆண் குழந்தைகள் நிறைய பிறக்கும். பெண்களிடம் மிகுந்த பாசமாக பழகுவார்.

32. வலது மார்பில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். பெண்கள் குழந்தைகள் நிறைய பெற்றிடுவார்.

33. மார்பின் மேல் புறத்தில் மச்சம் இருந்தால் பிறர் விஷயங்களில் தேவையில்லாம தலையிடும் குணத்துடன் இருப்பார். அமைதியான சுபாவமும் கடுமையான உழைப்பாளியாகவும் இருப்பார்.

34. வயிற்றின் மீது மச்சம் உள்ளவர்கள் பொதுவாக பெறாமை குணம் நிறைந்தவராக இருப்பார்கள்.

35. வயிற்றின் இடப்புறத்தில் மச்சமிருந்தால் நல்ல குணங்களையும் உழைத்து வாழ விரும்பும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

36. வயிற்றில் கீழ்பக்கத்தில் மச்சம் இருந்தால் பலவீனமானவனாக இருப்பான்.

37. தொப்புள் மீது மச்சம் இருந்தால் அவன் வசதியான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக இருப்பான்.

38. வலது தோளில் மச்சம் இருப்பவர் சின்ன சின்ன விஷயக்களுக்கு கூட மனதை அலட்டிக் கொள்வார்.

39. வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நல்ல நண்பர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள்.

40. இடது உள்ளங்கையில் மச்சம் உள்ளவர்கள் தேவையில்லாத பிரச்சனைகளை தன் பக்கம் இழுத்துக் கொண்டு கஷ்டப்படுவார்கள்

41. முதுகில் மச்சம் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவும், பக்திமான்களாகவும் இருப்பார்கள்.

42. முதுகின் வலப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் பயந்த சுபாவம் உள்ளவராக இருப்பார்.

43. முதுகின் இடப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் சிறப்பான வாழ்க்கையை பெற்றிருப்பார். தீவிரமாக ஆலோசித்து பிறகு எந்த காரியத்தையும் செய்யும் மனநிலை அவருக்கு இருக்கும்...

தமிழர்கள் மறந்த கலை மாந்திரீகம்...



பண்டைய தமிழர்கள் ஆதிகாலம் தொடக்கதிலிருந்தே வானசாஸ்திரம், பூமிசாஸ்திரம், பூகோள சாஸ்திரம் என்று புகுந்த இடத்தில் எல்லாம் புகுந்து விளையாடிய தமிழனுக்கு..

ஆரம்ப காலத்தில் யுத்த நாட்களின் போது எதிரி பாசறைகளில் இந்த அம்பிறியை (ரத்தக்காட்டேறி) அலையவிட்டு எதிரிகளை கிலிகொள்ள வைத்தான் தமிழன்.

இப்போது என்ன செய்கிறான்? மலிவு விலையில் ஒரு காணியை வாங்குவதற்கு இந்த அம்பிறியை குறித்த காணியில் ரத்தகாட்டேரியாக அலையவிட்டு அந்த காணியின் விலையை அடிமாட்டு விலைக்கு வாங்க பயன்படுத்துகிறான்.

                                           
இந்த செய்வினைகளை விஞ்ஞான செயற்பாடுகளாக ஆரம்ப கால தமிழர்கள், அதாவது இதன் கண்டுபிடிப்பாளர்களும் அவர்களது வழிவந்த சில சிஷ்ய கோடிகளும் மட்டுமே அறிந்து வைத்திருந்தார்கள்.

தொழில் ரகசியம், தொழில் பாதுகாப்பு போன்ற காரணங்களால்  இதன் உண்மையான பொறிமுறை ரகசியங்களை பின்வந்த தலைமுறைக்கு சொல்லித்தராத காரணத்தால் பின்னாளில் இது வெறும் அமானுஷ்ய  சக்திகளின் வேலை என்று ஆகிப்போனது..

கி.மு 14000ம் ஆண்டுக்கு முன்னர் குமரிக்கண்டத்தில் கபாடபுரம் தலைநகராக இருந்தபோது , பாண்டியனின் அரசவையில் அறிஞராக இருந்த சிறுகூடல் பாணன் என்பவரது குறிப்பேடான "கோன் கருங்காப்பு" அதாவது கோன் என்றால் அரசன் , கருங்காப்பு என்றால் அவனது எல்லைகளை கறுப்பு விஞ்ஞானத்தால் காப்பது என்று பொருள் படும்.

இந்த குறிப்பில் தான் சில செய்வினை செய்யும் முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மறுபடியும் சொல்கிறேன் , உங்களது நன்மை கருதியும் , பிறர் நன்மை கருதியும் இதை முயற்சி செய்து பார்க்க வேண்டாம்.

சரி இப்போது அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செய்வினையின் செயல்முறைக்கு வருவோம்...

ஒரு செய்வினை உள்ளது, அதை வைத்துவிட்டால் , யாருக்கு செய்வினை வைக்கபடுகிறதோ அவனது வீட்டை சுற்றி பேய் நடமாட்டம் இருக்கும், அவனது வீட்டில் பேய் குடியிருக்கும். இந்த செய்வினையை ரத்தக்காட்டேறியின் துணைகொண்டு இப்போது செய்துவருகிறார்கள்.

இப்போது ரத்த காட்டெரி என அறியப்பட்ட இந்த செய்வினையின் விஞ்ஞான பெயர்"அம்பிறி". இந்த அம்பிறிதான் மருவி ரத்தகாட்டேறி ஆகி இருக்கலாம் என்கிறது ஒரு ஆய்வு.

சரி இந்த அம்பிறியை, அதுதாங்க ரத்தகாட்டேறியை கொண்டுவரும் வழிமுறையை பார்க்கலாம்.

இந்த எலுமிச்சை அதில கொஞ்சம், குங்குமத்தில் கொஞ்சம், இரண்டு கோழிகள், நான்கைந்து பூசணிக்காய்கள் கொஞ்சம் குங்குமம். அத்தனையும் ஒரு அக்கினி குண்டத்தின் முன்வைத்து கீழ்வரும்..

உச்சாடனத்தை 108x3தடவை ஓத வேண்டும்...

ச்ர்ரி யாகி மாத் துகா ஸி
ஸரி ஸிகா மது காதி இஸ் ஸீ
ஓம் மியாகா டது வியா
ஸியா லிகீ தமூ ஸரி
திவ் தகி கிறீம் நது வி கா
அம்றி சிகா சர்ரி யாகி மாத் துகா ஸி
தவா ஓம் மியாகா டது வியா

இந்த உச்சாடனத்தை தொடர்ந்து 324தடவை ஓத வேண்டும். ஓதும் போது அத்தனை சொற்களும் அரை மாத்திரை வடிவில் வரும் படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் ஸ்,ஸி சொற்கள் வரும் போது ரெண்டு மாத்திரை வரும்படி பார்த்துக்கொள்ளுதல் அவசியம்.

இவற்றை சொல்லிக் கொண்டு இருக்கும் போதே எலுமிச்சையை வெட்டி அதில் குன்க்குமத்தை தடவி தீயில் போட வேண்டும்.

பின்னர் பூசணிக்காயை வெட்டி அதில் ஏற்கனெவே வெட்டப்பட்டு கிடக்கும் கோழியின் இரத்தத்தை பூச வேண்டும்.

அதன் பின்னர் அந்த பூசணிக்காயை சிறிதாக வெட்டி அதில் விபூதி சேர்த்து அந்த விபூதியை எந்த குடும்பம் செய்வினை செய்ய வந்திருக்கிறதோ அந்த குடும்பத்தின் மேல் தூவ வேண்டும். இப்போது செய்வினை முடிந்தது.

அந்த செய்வினை பூசணிக்காயை எதிரியின் வீட்டிலோ, அல்லது தோட்டத்திலோ, அல்லது சம்மந்தப்பட்ட எல்லையிலோ புதைத்து விட்டால் செய்வினை வேலை செய்ய தொடங்கி விடும். குறிப்பிட்ட இடத்தில் பேயின் நடமாட்டம் தொடங்கிவிடும்.

அந்த குறிப்பிட இடத்தில் நாய் உருவில், ஒரு பெண்ணின் உருவில், கிழவன் உருவில், கிழவி உருவில் பேய் நடமாடுவதை எதிரி வீட்டாரும் அந்த வழியால் கடந்து போவோரும் அல்லது அந்த இடத்துக்கு வருவோரும் காணத் தொடங்கி விடுவார்கள்.

இப்போது இந்த ரத்த காட்டேறியின் பின்னால் உள்ள விஞ்ஞானத்தை அதாவது "அம்பிறி' தாக்கத்தை பார்த்துவிடலாம்.

குறிப்பிட்ட அந்த மந்திரத்தை 324தடவை  தமிழின் அரை, மற்றும் இரு மாத்திரை அளவில் உச்சாடனம் செய்யும் போது காற்றலையில் "செரியா" என்றொரு எதிர்மறையான அழுத்தம் உண்டாகின்றது.  இந்த எதிர் மறை அலைகளுக்கு இவ்வாறு உதாரணம் சொல்லலாம், சில இசைகளை கேட்கும் போது மனதுக்கு அமைதியும், சில இசைகளை கேட்கும் நம்மை அறியாமல் சங்கடம் மற்றும் துக்கம் தோன்றுவது இல்லையா? காரணம் அந்த இசை, காற்றலைகளில் எதிர் மறையான அலைகளை உண்டாக்குவது தான் .

இந்த "செரியா" எதிர் அலைகள் காற்றில் இருக்கும் போது எலுமிச்சைகளை வெட்டி குங்குமத்தை தடவும் போது நிகழ்வது இதுதான். எலுமிச்சையில் அடிப்படையிலேயே "பிறிம்மி" என்ற ரசாயணம் இருக்கின்றது.

குங்குமத்திலும் "ஈகலி" என்ற ரசாயணம் உள்ளது, இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று சேர்த்து தீயிலிடும் போது அந்த வெப்பத்தின் விளைவால் இந்த கூட்டு ரசாயணம் "செரியா' எதிர்மறை அலைகளுடன் கலக்கிறது. இந்த மூன்றும் சேர்ந்து உருவாகும் வலுவான எதிர்மறை அலைக்கு "சொய்" என்று பெயரிட்டுளான் பண்டை தமிழன்.

இப்போது பூசணிக்காய்க்கு வேலைவருகிறது, பூசணிக்காயில் இருக்கின்ற 'பன்ம" என்கிற செல்கள் இந்த எதிர் மறை அலைகளை சிறைவைக்க சரியான சிறைகள். ஆனால் இந்த செல்களை திறப்பதற்கு கோழியின் இரத்தத்தில் இருக்கின்ற "ஆடுடவிக்" என்ற ஊக்கி கொஞ்சம் தாராளமாக தேவைப்படுகின்றது.

எனவே தான் வெட்டிய கோழி இரத்தம் பூசணிக்காய் மேல் தடவப்படுகிறது. இந்த செயற்பாட்டின் பின்னர் அந்த வலுவான "சொய்" எதிரலைகள் அந்த பூசணிக்காயின் "பன்ம' செல்களில் சிறைப்படுகின்றது. இந்த செயற்பாடு மின்சாரத்தை ரான்ஸ்போர்மர்களில் அடைக்கும் செயற்பாட்டை ஒத்தது. அடைபட்டிருக்கும் சிறிய அளவு சக்தியும் வெளியேறுகையில் பெரும் சக்தியாக வெளிவரும்.

இப்போது செய்வினை வைப்பவனின் குடும்பத்தை பாதுகாக்கவேணுமே! அதுக்கு தான் இந்த விபூதி இருக்கிறது. விபூதியில் இருகின்ற "சரகாம்" என்ற வேதியல் பொருள் இந்த எதிர்மறை அலைகளின் தாக்கத்தை கட்டுப்படுத்த கூடியது. இதை தான் அந்த குடும்பத்தின் மீது தெளிக்கவும் அந்த அலைகளின் தாக்கம் அவர்களை விட்டு அகன்று விடுகிறது.

இப்போது "சொய்" என்ற வலுவான அலைகளை சுமக்கின்ற இந்த பூசணிக்காயை எதிராளியின் வீட்டில் புதைத்ததும் ஆட்டம் ஆரம்பமாகின்றது. ரத்த காட்டேரி தயார்! அவனவன் கண்ணுக்கு நாய் போலவும் , வெள்ளை உடையில் பெண்போலவும், கிழவி போலவும் தெரிய ஆரம்பிக்கின்றது. அது எப்படி என்று பார்க்கலாம், ஒவ்வொரு மனிதனுக்கும் அடிமனதில் ஏதோ ஒன்று தொடர்பில் உச்சா போகும் அளவுக்கு பயம் இருக்கும். அது நாய், அல்லது பாட்டி கதைகளில் வரும் இளம் மோகினி, கிழவி எதுவாகவும் இருக்கலாம். இவர்களது அடிமனதில் இருக்கும் இந்த பயங்களை இந்த "சொய்" எதிரலைகள் வெளியே உருவங்களாக நடமாட வைத்துவிடும், அடிமனது உருவங்களை கண்முன் உருவங்களாக கொண்டுவருவது தான் இந்த 'சொய்" அலைகளின் பிரதான வேலை.

அதிகபட்சமாக இந்த அலைகளின் தாக்குதல் வட்டத்தில் அதிகநேரம் இருந்தால் இருதய வால்புகளை வலுவிழக்க செய்யக்கூடியது, விளைவு வாயாலும் , மூக்காலும் ரெத்தம் வரும்.

இப்போது புரிகிறதா செய்வினை ரத்தகாட்டேரி ஒருவனுக்கு அடிப்பது எப்படி என்று.

இப்போது ஒரு கேள்வி, அது எப்படி பகலில் அடக்கி வாசிக்கும் இந்த இரத்தகாட்டேரி இரவில் மட்டும் அடிப்பது எவ்வாறு.?

இரவு என்றால் சாதாரணமகவே அனைவருக்கும் பயம் இருக்கும். எனவே இரவில் இந்த அலைகள் அதிகம் செயல்படும் வகையில் சூத்திரத்தை வகுத்தான். அதாவது இரவில் வெளியாகும் மீதேன் வாயுவுடன் இந்த சொய் அலைகள் தாக்கம் அடையும் போது தான் இதன் தாக்கம் வலுப்பெறுகிறது. ஆகவே இந்த சொய் அலைகளை இரவில் வெளியாகும் மீதேனுடன் தாக்கமடைவது போல் சூத்திரம் வகுத்து இந்த "அம்பிறியை" ஒரு இரவில் பயங்கரமாக அலைகின்ற ரத்தகாட்டேரியாக உருவாக்கினான்.

இது தான் ரத்தக்காட்டேறியின் விஞ்ஞான சூத்திரம்.

இவ்வாறு ஒவ்வொரு செய்வினைக்கும் பின்னால் ஒரு விஞ்ஞானம் ஒளிந்து கொண்டிருக்கிறது. இதை செய்வினை வைப்பவனே அறியாதது நமது துரதிஷ்டம்...

என்னைப் போன்ற பல ஆண்டி இண்டியன் களின் கேள்வியும் இதுதான். சிந்தித்து பதில் சொல்வார்களா பாஜக சங்கி மங்கிகள்...


வங்கியில் வாங்கிய பல்லாயிரம் கோடி கடனை கட்ட முடியாமல் நஷ்ட கணக்கை காட்டி தள்ளுபடி செய்ய வைத்த அதானி குழுமத்திற்கு...

சொந்தமாக இந்திய விமான நிலையத்தை வாங்க பல்லாயிரம் கோடி பணம் எங்கிருந்து எப்படி வந்தது...

பதில் சொல்வார்களா... கொள்ளைகார பாஜக மோடி அரசு...

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூளைக்கு செல்லும் நரம்பை துண்டித்து அவரின் துடிப்பான அரசியலை துண்டித்த மருத்துவர் யார்?