18/03/2021

ஆச்சர்யப்பட வைக்கும் பண்டைய மக்களின் பழக்க வழக்கம்...

 

ஹெரோடோட்டஸ் [Herodotus]... என்பவர் உலக வரலாற்றின் தந்தை என்றழைக்கப்படுபவர்..

இவரது உலக வரலாற்று புத்தகம் மிகவும் பிரசித்தி பெற்றது.

ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று அவர்களது பழக்கவழக்கங்களை தொகுத்தவர்.

இவரது காலம் இயேசு கிருஸ்து பிறப்பதற்கு முன்பு ஏறக்குறைய 480 ஆண்டுகள் என்று கணக்கிட்டுள்ளனர்.

இவரது பூர்வீகம்  கிரேக்கம் ....

இவரை பற்றிய சில விமர்சனமும் உண்டு இதை பற்றி மற்றொரு சந்தர்ப்பத்தில் பாப்போம்.

இவரது நூல்களில் இருந்து தான் தமிழர்களின் பழக்க வழக்கங்களும் எகிப்தியர்களின் சில பழக்க வழக்கங்களும் ஒன்றாக உள்ளதாக பல வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்..

இது மிகப்பெரிய பகுதி இதை பற்றி விரிவாக மற்றொரு சந்தர்ப்பத்தில் பாப்போம்.

ஒரே ஒரு சின்ன விஷயத்தை மட்டும் தருகிறேன் படியுங்கள்.

தமிழர்களை பாண்ட் நாடு என்று இவர்  குறிப்பிட்டுள்ளார்.

பாண்ட் நாட்டிற்கும் எகிப்தியர்களும் உள்ள ஒற்றுமையை குறிப்பிடுகிறார்.

பைபிள் சொல்ல கூடிய நோவா.

குரான் சொல்லக்கூடிய நூஹ் நபி.

இந்த தீர்க்க தரிசியின் காலத்திலையே வாணிக தொடர்பு இருந்ததாக கூறுகிறார்.

கிட்டத்தட்ட 70 க்கும் மேல் உள்ள ஒற்றுமைகளை அதாவது தமிழர்களுக்கும் எகிப்தியர்களுக்கும் உள்ள ஒற்றுமைகளை கூறுகிறார்...

இங்கு நான் சொல்ல வரும் விஷயம் தமிழர்களுக்கும் எகிப்தியர்களுக்கும் உள்ள ஒற்றுமைகளை அல்ல..

எகித்தியர்களின் வரலாற்றை குறிப்பிடுகையில் இந்த விஷயத்தையும் கூறுகிறார்..

அதாவது பண்டைய எகிப்திய மக்கள் மூன்று மாதத்திற்கொருமுறை பேதி மருந்து உண்டு தங்களது சரீரத்தை சுத்தம் செய்கிறவர்களாக இருந்துள்ளனர் என்கிறார்..

அவர்களின் நம்பிக்கையின் படி அணைத்து நோயுக்கும் மூல காரணம் உணவு அதை பார்த்து பார்த்து உண்டாலும்.. உடலில் தங்கி நோயை உண்டாக்கும்..

ஆகவே மூன்று மாதத்திற்கொருமுறை உடலை சுத்தம் செய்யும் பழக்கம் உள்ளவர்களாக பண்டைய எகித்தியர்கள் உள்ளனர் என்று குறிப்பிடுகிறார்...

இன்றைய காலகட்டத்திற்கு இந்த தகவல் பெரிதும் உதவியாக இருக்குமென நம்புகிறேன்...

தமிழ் வன்னிய சமுதாய மக்களை ஒன்று சேர வைத்த மூன்று பொண்டாட்டி பொன்முடிக்கு நன்றி...

 


மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி கொள்ளையடிக்க... என்ன வேணாலும் செய்வானுங்க இந்த திருட்டு தெலுங்கு திமுக மானங்கெட்ட பயலுங்க...

 


நகராட்சியும்... குருக்களும்...

ஒரு குருக்களின் வீட்டு வாசலில் ஒரு கழுதை இறந்து கிடந்தது...

உடனே அவர் நகராட்சி அலுவலகத்திற்க்கு போன் செய்தார்.

ஐயா என் வீட்டு வாசலில் ஒரு கழுதை இறந்து கிடக்கிறது.தயவுசெய்து , அதனை அகற்ற ஏற்பாடு செய்யுங்கள்..

நகராட்சி அலுவலகத்தில் போனை எடுத்தவர் நக்கலாகச் சொன்னார்...

குருக்களே முதலில் இறந்த அந்த கழுதைக்கு செய்ய வேண்டிய காரியங்களை எல்லாம் செஞ்சு முடித்துவிட்டு சொல்லுங்கள்.. .நாங்கள் வருகிறோம்...

அதற்கு அந்த குருக்கள் சொன்னார்...

அதற்க்கென்ன, செய்து விடுகின்றேன். இருந்தாலும் அந்த கழுதையோட சொந்தக்காரர்களுக்கு முதலில் சொல்ல வேண்டும் இல்லையா? அதுதான் உங்களிடம் சொன்னேன்...

யாருகிட்டே...

அரசியல்வாதிகள் மக்களை மூளைச்சலவை செய்து கொண்டு இருக்கிறார்கள்.. சிந்தியுங்கள்...

 


தமிழகத்தில் 97 தெலுங்கர்களை வேட்பாளராக நிறுத்தி தெலுங்கு மொழியிலே ஓட்டு கேட்கும் திமுக வுக்கு சமாதி கட்டுவோம்...

 


பாவிகளின் பைபிள்...



புனித பைபிள் என்று தான் நாம் கேள்விப்பட்டு இருப்போம்..

பாவிகளின் பைபிள் என்றோ.. அல்லது ஒழுக்கம் கெட்ட பைபிள் என்றோ.. நாம் சிந்தித்தது கூட இல்லை.. அப்படி தானே..

ஆனால் (THE WICKED BIBLE).. என்று ஒரு பைபிள் உலகத்தில் இருந்தது (இருக்கிறது)..

இதற்கு தமிழ் அர்த்தம் மேலே குறிப்பிட்ட வார்த்தைகள் தான்..

இப்படி ஒழுக்கம் கெட்ட பைபிள் என்று பெயர் வைத்தவர்கள் கிருஸ்துவ சபையினர்கள் தான்...

ஏன் இப்படி தங்களுடைய புனித வேதத்திற்கு பெயர் வைத்தார்கள் தெரியுமா?

1631 ல் லண்டனிலுள்ள ராயல் பதிப்பகம் மூலமாக இந்த பைபிள் வெளியிடப்பட்டது..

கிங் ஜேம்ஸ் வர்ஷனின் மறுபதிப்பாக இவற்றை வெளியிட்டு இருந்தார்கள்..

கிருஸ்துவர்கள் மதிக்ககூடிய பர்கரும் லூக்காவும் எழுதியுள்ளார்கள்.

பிரபலமான  பத்து கட்டளையில் அதாவது (TEN COMENTMENTS)ல்.

ஏழாவது கட்டளையான விபச்சாரம் செய்யாதே என்ற வார்த்தையை மாற்றி விபச்சாரம் செய்..

என்று அச்சிட்டு வினியோகம் செய்யப்பட்டது.....

பரவலாக பரவியது இந்த பைபிள்..

பிறகு தான் இதை கண்டு பிடிக்கப்பட்டது.

உடனே அனைத்து பிரதிகளையும் இங்கிலாந்துக்கு அனுப்பி விட வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

இஸ்டார் சேம்பர் எனுமிடத்தில் அச்சிடப்பட்ட அனைத்து பைபிளையும் தீயிட்டு கொளுத்த பட்டது..

பதிப்பகத்தாருக்கு 300 பவுண்ட் அபராதம் விதிக்க பட்டது.

இருப்பினும் ஒரு சாரார் வேண்டுமென்று தான் இவர்கள் இப்படி பிரிண்ட் செய்தார்கள் என்று கருத்து தெரிவித்தார்கள்....

காரணம் சில வரலாற்று சம்பவங்களை அடிப்படையாக்கி வேண்டும் என்று தான் இவ்வாறு அச்சடிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்றும்.

ஒரு உலக வேதத்தில் பிழையுடன் எப்படி தெரியாமல் அச்சடித்து இருப்பார்கள் என்றும் விமர்சனம் வைக்கப்படுகிறது.

மற்றும் இந்த பைபிளில் ஏசுவை பற்றி நிறைய விஷயங்கள் இப்போது உள்ள பைபிளுக்கு மாற்றமாக இருக்கிறதாகவும் கூறப்படுகிறது. ..

இருப்பினும் இதுவே போதும் இதற்கு மேலுள்ள வாதம் பிறதி வாதத்தை பேசுவது சரியல்ல...

இப்போது விஷயம் எனனவென்றால்..

ஒழுக்கம் கெட்ட பைபிள் என்று சொல்லக் கூடிய தவறுதலாக அச்சடிக்கப்பட்ட பைபிளை முற்றுமுழுதாக அழித்து விட்டாலும் சில பிரதிகள் உலகத்தில் உள்ளது...

அதிகார பூர்வ அறிவிப்பாக டெக்சாசில் மற்றும் இங்கிலாந்திலுள்ள அருங்காட்சியகத்தில் இது பொது மக்கள் பார்வையில் படாமல் வைத்து இருந்தாலும்..

சில பிரதிகள் உலகத்தில் உள்ளதாக அறியப்படுகிறது..

இதன் சொர்ப அளவு  மற்றும் பழங்கால அச்சிப்பிரதியாதளால்.. இதற்கு மவுசு அதிகம் இந்திய மதிப்பில் கோடிக் கனக்கில் இந்த பைபிளுக்கு விலையுள்ளது இன்றும் ....

தேர்தல் முடிந்த பிறகு திருட்டு திமுக - பாஜக கூட்டணி...

 


எத்தனை பட்டாலும் திருந்த மாட்டோம் என்று இருக்கும் முட்டாள் மக்கள்...

 


திமுக வின் கைக்கூலிகளே ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்கள்... காரணம் அரசு பணியில் 50% தெலுங்கர்கள்...

 


தமிழா சிந்தித்து எழு...

175000 தொப்புள் கொடி உறவுகளை பறி கொடுத்து, நதிநீர் உரிமைகளை இழந்து, ஆற்று மணலை, தாது மணலை கொள்ளை கொடுத்து, மீனவர்களின் மீன்பிடி உரிமைகளை, உடைமைகளை, உயிர்களை பறி கொடுத்து, தமிழ்நாட்டின் அரசியல் அங்கீகாரங்களை மாற்று மொழியினத்தவர்களுக்கு பறி கொடுத்து, தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை பிற மொழி மக்களிடம் பறிகொடுத்து, அவமானத்தின் இழிவான சாட்சியங்களாக இருக்கும் நிலை கன்னடருக்கோ, தெலுங்கருக்கோ, மலையாளிக்கோ நிகழ்ந்திருக்கிறதா?

இல்லை.. காரணம் அங்கெல்லாம் மண்ணின் மைந்தர்களே ஆளுகிறார்கள்...

ஆனால் தமிழ்நாட்டில் திராவிடம் என்ற பெயரில் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம்...

தடுப்பூசி பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டு யாரும் போட்டு கொள்ளாததால் மீண்டும் கொரோனா நாடகம் 2.0 தொடக்கம்...

 


இல்ல நீ நின்னுதான் பாரேன்.. 😂😂

 


காயகல்பம்...

 


கற்பம் உடலைக் காக்கும். உற்ற நோயை அகற்றும். அது, உடலைக் கற்போல மாற்றும். கற்பம் உண்பவர் நீண்டநாள் வாழ்வார் என்றும் நோயற்ற நிலையடையலாம் என்பதும் மருத்துவ வழக்காக இருக்கிறது. உலக மருத்துவம் எதிலும் காணப்படாத அரிய முறை இது.

அஞ்சு யுகத்தில் அழியாமல் காயந்தான்

மிஞ்சிய கற்பம் விளம்பினோம் நூற்றெட்டுத்

தஞ்ச முறவே தாந்தின்ன வல்லோர்க்கு

பஞ்சு நரைபோய்ப் பதிந்தோங்கி வாழ்வரே

- திருமந்திரம்..

கற்ப மருந்து உண்பதிற்கும் காலத்தை அறிந்து உண்ண வேண்டும். கற்ப மருந்தையும் குறிப்பிட்ட பொழுதுகளிலேயே உண்ண வேண்டும் என்னும் விதி பல சித்தர் நூல்களில் காணப்படுகிறது.

கற்ப மருந்திற்கும் இயற்கைக்கும் தொடர்பு தெரிகிறது. இவ்வாறு உண்ணப்படுகின்ற 108 வகை கற்ப மருந்தும், இளமைக்காலத்தில் தான் செய்தனவெல்லாம் முதுமைக் காலத்தில் செய்ய முடியவில்லையே என்று, மனம் தளர்ந்து வருந்துகின்றவர்களுக்குக் கொடையாகக் கிடைக்கக் கூடியது. கற்பம் உண்பவர்கள் என்றும் இளமையுடனிருக்கலாம்.

இவ்வகை கற்ப (HEALTH MANAGEMENT SYSTEM) முறைகளை அறியாதிருந்தால் யாருக்கு நட்டம்?

தமிழகம் எத்தனையோ அரிய கலைகளை அறிந்திருந்தும் அவை பயன்படாமல் மறந்திருப்பதைப் போல, இதையும் மற்றவை போல மறந்து ஒதுக்கி விடலாகாது...

திருட்டு திமுக தெலுங்கர் ஸ்டாலின் கலாட்டா...

 


மறக்காதிங்க மக்களே... அதற்காக மறந்தும் திமுக கூட்டணிக்கு ஓட்டு போட்டு விட்டுடாதீங்க...

 


தமிழனின் அறிவியல்...

 


தாமிரபரணியில் நமது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே வெள்ள அபாயங்களை அறிவியல் பூர்வமாக அறிந்துக் கொண்டார்கள்.

அதுதான் வெள்ள அபாயத்தை முன்னரே அறிவிக்கும் சங்கு கல் மண்டபம்.

தாமிரபரணி ஆற்றின் மையத்தில் சங்கு கல்மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. மூன்று பக்கம் திறந்தவெளியுடனும் தண்ணீர் வரும் எதிர் பக்கம் மட்டும் கல்சுவரால் அடைக்கப்பட்ட மண்டபம் அது.

அதன் உச்சியில் சங்கு போன்ற அமைப்பு உள்ளது.

ஆற்றில் வெள்ளம் வரும்போது அந்த மண்டபத்துக்குள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீர் மட்டம் உயர்ந்தால், வெள்ளத்தின் இரைச்சலால் காற்று உந்தப்பட்டு அந்த சங்கு மிக சத்தமாக ஊதப்படும்.

இதுதான் வெள்ளம் வரப்போகிறது என்பதற்கான அபாய அறிவிப்பு.

இதன் மூலம் மக்கள் வெள்ள அபாயத்தை உணர்ந்து பாதுகாப்பாக இடம் பெயர்வார்கள்.

சங்கு இருக்கும் உயரத்துக்கு நீர்மட்டம் உயர உயர சங்கின் சத்தமும் அதிகமாகிக் கொண்டே போகும்.

ஒரு கட்டத்தில் சங்கின் ஒலி திடீரென்று நின்றுவிடும். அப்படி நின்றுவிட்டால் சங்கு மட்டத்திற்கு நீர் வந்துவிட்டது. ஆற்றின் கரையைக் கடந்து ஊருக்குள் வெள்ளம் நுழைந்து விட்டது என்று அர்த்தம்.

பாதுகாப்பாக மண்டபத்தில் தங்கியிருக்கும் மக்கள் இதை அறிந்து கொள்வார்கள்.

நீர்மட்டம் குறையும் போது மீண்டும் சங்கு ஒலிக்கத் துவங்கும். அப்போது மக்கள் அபாயக் கட்டத்தில் இருந்து மீண்டு விட்டோம். வெள்ளம் வடியத் தொடங்குகிறது என்று தெரிந்து கொள்வார்கள்.

சங்கின் ஒலி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அடங்கிவிடும். இது வெள்ள அபாயம் நீங்கியது என்பதற்கான அறிகுறி. மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள்..

பல கிராமங்களை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய சங்கு கல்மண்டபங்கள் இன்று அழிந்து போய்விட்டன.

ஒரு சில இடங்களில் மட்டும் இந்த மண்டபங்கள் இருக்கின்றன.

ஆனால், ஆற்றில் வெள்ளம் வரும்போது அபாய ஒலி எழுப்பும் அளவிற்கு வேலை செய்கிறதா என்று தெரியவில்லை...

நீ பேசின பேச்சுக்கு வாய்ப்பில்லை ராஜா 😂

 


திருட்டு தெலுங்கு திமுக வும் வேட்பாளர்களும்...

 


திமுக வேட்பாளர்களில் 97 நபர்கள் தெலுங்கு தாய் மொழியாக கொண்டவர்கள்...

மதிமுக விலும் வேட்பாளர்கள் தெலுங்கர்கள்...

கம்யூனிஸ் லும் வேட்பாளர்கள் தெலுங்கர்கள்...

திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களில் 150 க்கு மேல் வந்தேறிகள்...

தமிழ் தமிழ் என ஊரை ஏமாற்றும் திருடர்களை விரட்டியடிப்போம்...

பாஜக எனும் அய்யோக்கிய பயலுங்க...

 


தமிழா விழித்தெழு...

 


கர்நாடகத்தில் கன்னடத் தேசியவாதம் எப்படி சரியோ..

கேரளாவில் எப்படி மலையாளத் தேசியவாதம் சரியானதோ..

ஆந்திராவில் எப்படி தெலுங்குத் தேசியவாதம் சரியோ..

அது போல தமிழ் நாட்டில் தமிழ்த் தேசியவாதம் பேசுவது சரியே..

மற்றெல்லா மாநிலத்திலும் செல்லுபடியாகும் மொழிவழி இனத் தேசியவாதம்..

தமிழகத்தில் தமிழன் மட்டும் திராவிட வாதமாக ஏன் பேசப்பட வேண்டும்?

ஏனெனில் திராவிட வாதம் தான் இங்குள்ள பிற மொழி முதலாளிகளை, ஆட்சியாளர்களைக் காக்கும் அருமருந்து...

சிந்தித்து தமிழனாய் ஒன்றினைந்து

செயல்படு...

அதிமுக எடப்பாடி கலாட்டா...

 


நானும் நண்பனும்...

புத்தி சொல்றதுக்கும்,

தத்துவம் பேசறதுக்கும்

ஆயிரம் பேர் வருவாங்க..

அப்படி வர்றவங்ககிட்ட 

நீங்க சொன்னதெல்லாம் சரிதாங்க. 

கடனா பணம் கொஞ்சம் கொடுங்க.

அப்புறம் திருப்பித்தர்றேன்னு

கேட்டுப்பாருங்க.

கொ ய் யா லே...

ஒரு பயலும் அந்த வினாடியிலிருந்து 

நம்மகிட்ட வரமாட்டான்...

இப்படி தான் இப்போ நண்பனை விரட்டி விட்டேன்...

விசிக தெலுங்கர் திருமா வரலாறு...