28/11/2017

தமிழினத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் உயிர் நண்பன்...


தமிழீழ விடுதலை போராட்டத்தின் முதுகெலும்பு ....

என் உயிர் போன பின்னர் தான் தலைவரின் உயிரை யாரவது எடுக்க முடியும் என சூளுரைத்த தலைசிறந்த மெய்க்காப்பாளன்...

தமிழீழத்தின் புலனாய்வுத்துறை பொறுப்பாளன் ச.பொட்டு அம்மான் அண்ணன் அவர்களின் பிறந்த நாள் இன்று ...

பன்னலமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் அண்ணா ....

தமிழா விழித்துக்கொள்...


சென்னை செம்மொழி பூங்காவின் சுவர் காரின் மீது இடிந்து விழுந்துள்ளது...


இளம் வழுக்கையா? இதோ தீர்வு...


இளம் வழுக்கை என்கிற பாதிப்புக்கு ஆளான ஆண், பெண் இருபாலாருக்கும் புடலங்காய் இலைச் சாறு உன்னத பலனைத் தருவதாக இருக்கும்.

புடலஞ்செடியின் இளம் இலைகளைச் சேகரித்து சுத்திகரித்து அரைத்துப் பிழிந்த சாற்றில் அன்றாடம் காலையில் 30மி.லி வரை குடித்து வருவதால் இளம் வழுக்கைத் தலையிலும் புழுவெட்டால் ஏற்பட்ட திட்டுத் திட்டான வழுக்கையும் நாளடைவில் மாறி தலைமுடி வளரும்...

தினகரன் அணியிலிருந்து எடப்பாடி அணிக்கு தாவிய எம்.பி.க்கள்...


பச்சரிசி மாவில் கோலம் போடுவதன் தத்துவம் என்ன?



மற்றவர்களுக்கு அன்னதானம் செய்தல் புண்ணியம். அதிலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தல் பெரும் புண்ணியமாகும்.

வசதி படைத்த பணக்காரர்கள் அக்காலத்தில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தார்கள். ஆனால், ஏழை என்ன செய்வான்?

அந்த ஏழையும் ஆயிரம் உயிர்களுக்கு அன்னதானம் செய்யும் வழிவகைகளை நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.

பச்சரிசி மாவில் கோலம் போட்டால் அம் மாவை ஆயிரக்கணக்கான எறும்புகள் சாப்பிட்டபின், மீதமிருக்கும் அரிசி மாவை எடுத்துச் சென்று தங்கள் வலைகளில் சேமித்து வைக்கும்.

எனவே, ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு உணவளித்து மகிழ்ச்சிப்படுத்தும், இந்த முறையைப் போல் ஆன்ம நேயத்தையும், ஆன்மீகத்தையும் சிறப்பிக்கும் செயல் வேறு உண்டோ எனில் இல்லையெனக் கூறலாம்.

உன்னிலும் என்னிலும் இருக்கும் ஈசன், ஈயெறும் புடலிலும் இருக்கிறான் எனபது நினைவு கூறத்தக்கவை.

ஆயிரம் உயர்களுக்கு உணவளித்த அந்த மகிழ்ச்சி, உணவளித்தவரின் உள்ளம், உடல் ஆகிய இரண்டையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் அல்லவா?

கோலம் போடுவதில் இன்னொரு தத்துவமும் அடங்கியிருக்கிறது. பல புள்ளிகள் வைத்து பல வடிவங்களில் வளைத்து போடப்படுகின்ற கோலம், பார்ப்பவரின் மனத்தைக் கவரும்.

யாராவது வீட்டில் தகராறு செய்ய வேண்டும் என்று நினைத்து வருகின்ற போது, அந்த அழகுக் கோலங்கள், வருபவரின் எண்ணத்தைச் சிதற வைக்கிறது.

அதனால், வருபவர் கோபம் தணிந்து தான் வீட்டுக்குள்ளே வருவார்.

இப்படிப்பட்ட மனோவசிய சக்தி கோலங்களுக்கு உண்டு என அறிந்தே முன்னோர்கள் கோலம் போடுவதைப் பரவலாக செய்தார்கள்...

இலுமினாட்டி களும் திரைத்துறையும்...


கம்யூனிசம் எனும் தமிழின விரோத கட்சி...


புரட்சியாளன் என்பவன் எங்கோ வெளி நாட்டில் இருக்க வேண்டும்.. அப்போது தான் கொண்டாடுவோம்...

அருகே இருந்தால் சுட்டுக்கொல்வோம்..

மக்களுக்காக போராடிய அஜிதா உள்ளிட்ட தோழர்களை சுட்டுக்கொன்ற கேரளா சிபிஎம் பக்தர்கள் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் ஃபிடலுக்கு வீர வணக்கமும் போடுகிறார்கள்..

ஓ.. அமெரிக்க ஏகாதிபத்தியமே..

சிபிஎம் பேல்பூரிகளின் புரட்சி தத்துவம்...

கோவையை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு செய்தார்...


தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான மாமல்லபுரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மாமல்லபுரத்தில் உள்ள தங்கும் விடுதிகள் நிலைமை குறித்து ஆளுநர் கேட்டறிந்தார்...

முதுகுத் தண்டு என்பது உடலின் வேர்...


முதுகுத் தண்டு என்பது உடலின் வேர். வேரை நலமாக வைத்திருந்தால், உடல் என்னும் மரம் மிகச்சிறப்பாக இருக்கும்..

முதுகெலும்பும், முதுகும் நலமாக இருக்க 10 யோசனைகள்...

1. தினம் இருபத்தோரு முறையாவது குனிந்து காலைத்தொட்டு நிமிருங்கள். (தோப்புக்கரணம் போடுவதும் மிகச் சிறந்தது).

2.தினம் இருபத்தோரு நிமிடங்கள் வேகமாக நடங்கள்.

3. அமரும்போது வளையாதீர்கள்.

4. ஒரு மணி நேரத்திற்கும் மேல் தொடர்ந்து உட்காராதீர்கள்.

5. நிற்கும் போது நிமிர்ந்து நில்லுங்கள்.

6. சுருண்டு படுக்காதீர்கள்.

7. கனமான தலையணைகளைத் தவிர்த்து விடுங்கள். கழுத்திற்கு நல்லதல்ல. முதுகும் பாதிக்கப்படும்.

8. டூ வீலர் ஓட்டும்போது வளைந்து, குனிந்து ஓட்டாதீர்கள்.

9. பளுவான பொருட்களை தூக்கும் போது குனிந்து தூக்காதீர்கள். குத்த வைக்கும் நிலையில் அமர்ந்து தூக்கப் பழகுங்கள். பாரத்தை உங்கள் உடல் முழுதும் தாங்கட்டும்.

10. காலை இருபது முறை, மாலை இருபது முறை கைகளை வான் நோக்கி நீட்டி மடக்குங்கள்...

அந்தியூர் கோவிலில் நூதனதிருட்டு: பூசாரி-களே திருடுவது சி.சி.டி.வி.யில் அம்பலம்...


அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோவிலில் பூசாரிகள் பல ஆண்டுகளாக உண்டியலில் இருந்து நூதன முறையில் கொள்ளையடித்து வந்தது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது..

https://goo.gl/wZh31w

குஜராத் பிரச்சாரத்தில் பாஜக மோடி...


என் மீது சேற்றை வாரி இறைத்தால் மகிழ்ச்சி தான். சேற்றில் தான் தாமரை மலரும். குஜராத்தில் 151 தாமரைகள் மலரும்.

பிரச்சார கூட்டத்தை தவிர்த்து இந்த பேச்சாளர் பத்திரிகைகளிடமும், நாடாளுமன்றத்திலும் பேசி யாராவது பார்த்தது உண்டா?

மூலிகை சாறில் முழுமையான ஆரோக்கியம்...


நம் முன்னோர்கள் பலன் அறிந்து பயன்படுத்தி வந்த மூலிகைகள் ஏராளம்.

மூலிகைகளை சாறாகவும், கஷாயமாகவும் செய்து சாப்பிடுவதன் மூலம் நோய்கள் நம்மை நெருங்கவிடாமல் செய்யலாம்.

இதோ, சில மூலிகைகளும், அதன் பலன்களும்....

அருகம்புல் - ரத்த சுத்தி
இளநீர் - இளமை
வாழைத்தண்டு - வயிற்றுக்கல், மலச்சிக்கல்
வெண் பூசணி - அல்சர்
வல்லாரை - மூளை, நரம்பு வலுபடும்
வில்வம் - வேர்வையை வெளியேற்றும்
கொத்தமல்லி - ஜீரண சக்தி
புதினா - விக்கல், அஜீரணம்
நெல்லிக்காய் - முடி வளர்ச்சி, அழகு
துளசி - தொண்டை சளி, சோர்வு
முடக்கத்தான் - மூட்டு வலி, வாதம்
தூதுவளை - தும்மல், இருமல்
கரிசிலாங்கண்ணி - பார்வை திறன் மேம்படும். கல்லீரல் நோய்
கடுக்காய் - புண்களை ஆற்றும்
அகத்தி இலை - உடல் உஷ்ணம்
ஆடாதொடா - ஆஸ்துமா, குரல் வளம்...

திருமந்திரம் கூறும் சத்தியம் இதுவே...


“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே”

திருமந்திரம் கூறும் சத்தியம் இதுவே..

தமிழ் மறையான இதுவே நாம் அறிந்து கொள்ள வேண்டிய மிகப்பெரிய உண்மை ஞானம்.. இறை இரகசியம்..

நம் உடலாகிய கோயிலில் உயிராக தானே வீற்றிருக்கிறான் எல்லாம் வல்ல இறைவன்.. இறைவன் பெருஞ்ஜோதியானவன் எங்கும் நிறைந்தவன்.. இறைவனே ஜீவனாக சிறு ஜோதியாக நம் உடலில் உறைந்துள்ளான்.. என்ன விந்தை இது? அவனே படைத்து, காத்து, அழித்து, எதற்கு இந்த நாடகம்? ஏனிந்த திருவிளையாடல்.?

இன்றுவரை இந்த உலகில் தோன்றிய மதங்களும், மார்க்கங்களும், மகான்கள் அனைவரும் சொன்னதும் ஒப்புக் கொண்டதும் இந்த உண்மை ஒன்றையே..

இறைவன் ஒருவரே அவர் ஜோதி ஸ்வரூபம்.. நம் உடலில் உயிராக இருப்பதும் அவரே.. அவனின்றி ஓர் அணுவும் அசையாது.. இதை மறுப்பவர் யாருமில்லை.. எம்மதமும் இந்த உண்மைகளை மறுத்ததில்லை.. உலகர் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரே உண்மை இது ஒன்றே..

எல்லாம் வல்ல இறைவன் பெருஞ்ஜோதிமயமானவன் என்றும் அவனே சிறுஜோதியாக நம் உடலில் உயிராக இருக்கின்றான் என்பதும் தான் மனிதனாக பிறந்த நாம் அரிய வேண்டிய மாபெரும் இரகசியம்..

இதை அறிந்தவன், தகுந்த குரு மூலம் உணர்ந்தவன் தான் ஞானம் பெறுவான்..

அறிந்தால் மட்டும் போதாது.. குரு மூலம் தீட்சை மூலம் உணரவும் வேண்டும். தவம் செய்யவும் வேண்டும். அப்போது தான் ஞானம் கிட்டும். இறையருள் பெறலாம்..

இந்த ஞான இரகசியத்தை அறியாமல் இந்த உலகில் நீங்கள் வேறு எதை செய்தாலும் ஞானம் கிட்டாது..

தன் உயிரை அறிவதே, உணர்வதே இறைவனை அறிவதும் உணர்வதுமாகும்.. தன்னை அறிவதே கடவுளை அறிவதாகும்.. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்..

உயிர் நம் உடலில் எங்கிருக்கிறது? என தெரிந்தால் தானே.. எப்படி இருக்கிறது என்று தெரிந்தால் தானே.. தவம் செய்ய முடியும்?

கடோபநிசத்தில் எமதர்மனிடம் நசிகேசன் உயிர் பற்றி, கடவுள் பற்றி கேட்க அவர் கூறுகிறார்...

இறைவன் மனிததேகத்தில் சின்முத்திரை அளவான இடத்தில் புகையில்லாத ஜோதியாக விளங்குகிறான். என்று..

இதில் உடனே நாம் இரு விசயங்களை தெரிந்து கொள்ளலாம். ஒன்று இறைவன் மனித தேகத்திலும் உள்ளார் என்பது

மனித தேகத்தில் உள்ளார் சரி.. நாம் வெளியே பார்க்கும் ஜோதி – தீ புகையுள்ளது இறைவன் பெருஞ்ஜோதியானவன் – தீ வண்ணன் புகையில்லாத ஜோதிஸ்வருபம் இதுவும் சரி.. நம் உடலில் எங்கிருக்கிறது? அந்த ஜோதி – உயிர் – இறைவன்? சின்முத்திரை அளவான இடம். இதுதான் மாபெரும் இரகசியம். குரு ஊபதேசம் மூலம் அரிய வேண்டியது. அடியேன் இங்கே குரு எங்களுக்கு உபதேசித்ததை எழுதுகிறேன்..

நன்றாக கவனமாக பாருங்கள்..

மனித தேகத்தில் சின்முத்திரை அளவான இடத்தில் உள்ளார்..

சின்முத்திரை பிடித்துக் கொண்டு உட்கார சொல்லவில்லை.. சின்முத்திரை பிடித்தால் அதாவது நமது கை பெருவிரலும் ஆள்காட்டி விரலும் தொட்டுக் கொண்ட நிலை அல்ல.. ஆள்காட்டி விரல் மடக்கி பெருவிரலின் மத்தியிலுள்ள கோடை தொட்ட நிலையில் மற்ற மூன்று விரலும் நீட்டியபடி இருப்பதே சின்முத்திரை..

இப்படி சின்முத்திரை பிடித்தநிலையில் கை பெருவிரல் மத்தியிலுள்ள கோடு வரை உள்ள இடமே நம் கண் அளவு..

வைத்துப் பாருங்கள். சின்முத்திரை – கண்போல தோன்றும்.

அதாவது இறைவன் மனித தேகத்தில் கண்ணில் ஜோதியாக துலங்குகிறான் என்பதே மாபெரும் ஞான இரகசியாமாம்...

குஜராத்தில் காலி சேர்கள் மாநாடு இன்று பிரச்சார சேவகர் பாஜக மோடி தலைமையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது...


4 மாணவிகள் தற்கொலை விவகாரம், 2 ஆசிரியைகள் சஸ்பெண்ட்...


வேலூர் மாவட்டம் பனப்பாக்கத்தில் தற்கொலை செய்துகொண்ட 4 மாணவிகளும் பயின்று வந்த பள்ளியில், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதையடுத்து 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன்: ஜெ.தீபா அறிவிப்பு...


முலாம்பழத்தின் மகிமை...


நீர்த்தன்மை மிகுந்த சில பழங்கள் உண்டு; அதில் முக்கியமானது முலாம்பழம்.

உடலுக்கு குளிர்ச்சி தருவதில் முலாம்பழம் பெரிதும் பயன்படும்.

மலச்சிக்கல் உள்ளவர்கள் தேடிப் பிடித்து சாப்பிட வேண்டிய பழம்.

கீல்வாதம், சீழ் வடிதல், கல்லீரல் வீக்கம், சிறுநீர் அடைப்பு போன்ற பல குறைபாடுகளுக்கு முலாம்பழம் மிகவும் ஏற்றது.

முலாம்பழத்தின் விதை கூட நீர்க்கடுப்புக்கு நல்ல மருந்து.

சில பெண்களுக்கு குழந்தை பிறந்ததும் தாய்ப்பால் சுரப்பதில்லை. இதற்கு முலாம்பழத்தை சாப்பிட ஆரம்பித்தாலே போதும்.

புரதம், சர்க்கரைச் சத்து, இரும்பு, கால்ஷியம், வைட்டமின் "ஏ',"சி' என்று பலவிதச் சத்துகள் இதில் அடங்கியுள்ளன.

முலாம்பழத்தைக் கரைத்து அதில் மிளகு, சீரகம், இஞ்சி ஆகியவற்றை அரைத்து லேசாய் உப்பு கலந்து குடித்தால் வயிறு சுத்தமாகிவிடும்...

ஜெயலலிதாவின் வாரிசு என அறிவிக்கக்கோரி அம்ருதா என்பவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்...


நியூட்டன் விதியும் கர்மவினையும்...


ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு.

ஆம் நாம் செய்யும் எல்லா கர்மங்களுக்கும் எதிர்வினை உண்டு.

இந்த பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதி அப்படித்தான் செயல்படுகிறது.

வெளிநாட்டவன் பல தவறுகள் செய்தாலும் அது அவனை பொருத்தவரை சரி எனவே அவன் நம்புகிறான்.

நம் ஆழ்மனம் எதை சரி என நினைக்கிறதோ அதை நாம் செய்தால் அது பாவத்தில் சேர்வதில்லை.

மனதின்கண் மாசிலன் ஆதல் என்பதின் அர்த்தம் இதுவே.

இந்த பிரபஞ்சத்தில் எதுவும் சரியும் இல்லை தவறும் இல்லை.

எனக்கு சரியாகப்படுவது, உனக்கு தவறாக படலாம். நமக்கு சரி எனப்படுவது, வேறு சமூகத்திற்கு தவறாக தெரியலாம்.

ஆம் நாம் எதை எப்படி புரிந்து கொண்டோம் என்பதில்தான் கர்மாவே செயல்படுகிறது.

ஆனால் எல்லா செயல்களும் மூலத்தை அடையவே நடக்கிறது என்பது மட்டும் உறுதி...

பாஜக எச்ச. ராஜா சர்மாவும் ஏமாற்று வேலையும்...


சென்னை மாநகர நில ஆக்கிரமிப்பாளர்கள்...


சென்னை மாநகர நில ஆக்கிரமிப்பாளர்கள் பட்டியலில்
ஒருபகுதி மட்டுமே...

ஆளுநர் மாளிகை 30 ஏக்கர்.
ஜேகே பவுண்சேசன் 250ஏக்கர். தமிழ்நாடு குதிரைப் பந்தைய சங்கத்துக்கு 112 ஏக்கர்.

இதற்கான வாடகை மாதம் ஒன்றுக்கு ரூபாய் 600 மட்டுமே  வாடகை. குத்தகை காலம் 99ஆண்டுகளுக்கு.

இந்தியா சிமென்ட் சீனிவாசன் ஜிம்கானா கிளப் நடத்த 99ஆண்டு குத்தகைக் பலநூறு ஏக்கர் நிலங்கள்.

தியாகிகள் சொசைட்டிக்கு ஒதுக்கப்பட்டு  முழுவதும் இப்போது பார்ப்பனர் சமூக மேட்டுக்குடிகளின் ஆளுமையில் உள்ள நிலம்1500 ஏக்கர்.

ஒய்.ஜி.மகேந்திரனின் மனைவி நடத்தும் கலாச்சார. மயிலை கபாளீலீசுவர் கோயில் திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில் நிலங்கள் கட்டிடங்கள் முழுவதும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் குஜராத்தி செட்டுகளில் ஆக்கிரமிப்பில் உள்ளது.

சர்.பி.இராமசாமி ஐயர் சாலையில் நூறுகோடி ரூபாய்க்கும் மேலான மதிப்புள்ள வணிகவளாகம் நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த்  உள்ளிட்ட சுமார் 15பேருக்கு மாதம்  ஒன்றுக்கு 3000-முதல் 5000ரூபாய் வாடகையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ராசா அண்ணாமலைபுரம் மாநகராட்சி வணிக வளாகம் 20 பணக்காரர்களுக்கு ரூபாய் 500 முதல் 1000 ரூபாய் வாடகையில் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கடன்சுமை நிதிநெருக்கடி பற்றி வாய்கிழிய பேசும் திமுக  அதிமுக வினர் இதையும் பங்குபோட்டுக் கண்டுள்ளனர். இப்படியாக பட்டியல்கள் நீள்கின்றன.

உண்மையான ஆக்கிரமிப்பாளர்கள் விட்டுவிட்டு மாநகர சேரி ஏழைகளை ஆக்கிரமிப்பாளர்கள் என்று வழக்குப் பதிவு செய்ய ஒரு கூட்டம்.. 

அதற்காக வழக்காட ஒரு வழக்கறிஞர் கூட்டம்..

அதற்கு ஆதரவாக தீர்ப்புச் சொல்ல  ஒரு நீதிபதிகள் கும்பல்..

அந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த  ஒரு அடிமை அரசு அதிகாரிகள் மற்றும ஊழியர்கள் கூட்டம்..

இடிப்பதை எதிர்த்துப் போராடுகிறவர்களை  ஒடுக்க  காவல்துறை என்ற அடியாள் கூட்டம்..

போராட்டத்தை பலவீனப்படுத்தி மக்களை  ஒன்று சேரவிடாமல் கலைக்கும் உளவுப்படை கூட்டம்..

இதுக்கு எதுக்குடா நாடு?

நம் முன்னோர் முறையில் சாப்பிட்டால் பல வித பயன்.. இது போல பல மகிமைகள் அறியாமல் அந்நிய நாட்டு மோகத்தில் உள்ளோம்...


அதிரவைக்கும் திமுக கருணாநிதி சொத்து மதிப்பு பட்டியல் (சிறப்பு தொகுப்பு)...


1. கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம்
2. சன் தொலைக்காட்சி நிறுவனம்
3. மோஹனா சினிமா தயாரிப்பு நிறுவனம்
4. கிலவுட் 9 மூவீஸ்
5. ரெட் ஜெயின்ட் மூவீஸ்
6. நெப்பர்டர்ரி
7. தயா சைபர் பார்க்
8. தமிழ் மையம்
9. இன்பாக்ஸ் 1305
10. மாறன் சகோதரர் வசிக்கும் கோபாலபுர வீடு
11. தனி கோபாலபுர வீடு
12. முக.முத்து வசிக்கும் கோபாலபுர வீடு
13. திமுக தலைவர் கருணாநிதி வசிக்கும் கோபாலபுர வீடு
14. பண்ணை வீடு
15. எழிலரசி பண்ணை வீடு
16. கொட்டிவாக்கம் மாறன் சகோதரர்கள் வீடு
17. மெட்ராஸ் போட் க்ளப்
18. நுங்கம்பாக்கத்தில் உள்ள உதயநிதிக்கு சொந்தமான மால்
19. ராயல் கேபில் விஷன்
20. மன்னிவாக்கம் பகுதியில் உள்ள கனிமொழிக்கு சொந்தமான 300 ஏக்கர் கொண்ட நிலம்
21. வேளாச்சேரியில் உள்ள ஸ்டாலினின் கெஸ்ட் ஹவுஸ்\
22. சிஐடி காலனி வீடு
23. எம்.எம் இன்டஸ்ட்ரீஸ்
24. எஸ்.ஆர்.எம் மருத்துவமனை பங்குகள்
25. கோடம்பாக்கத்தில் உள்ள 6 கிரவுன்ட் நிலம் கொண்ட இடம்
26. கோரமென்டல் சிமென்ட்
27. பெங்களூருவில் உள்ள வீடு
28. பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு
29. பெங்களூரு – மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வீடு
30. மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான வீடு
31. ரெயின்போ இன்டஸ்ட்ரி
32. முக.தமிழரசு பண்ணை வீடு
33. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்
34. வெனரேடஷன் பப்ளிகேஷன்
35. டன்டாரா நிறுவனம்
36. மதுரை மாடக்குளம் தயாளு அம்மாளுக்கு சொந்தமான் நிறுவனம்
37. தஞ்சையில் உள்ள கருணாநிதிக்கு சொந்தமான 21.30 ஏக்கர் நிலம்
38. திருவள்ளூரில் உள்ள தயாளு அம்மாளுக்கு சொந்தமான நிலம்
39. திருவள்ளூரில் துர்கா ஸ்டாலினுக்கு சொந்தமான நிலம்
40. கள்ளந்திரியில் உள்ள அழகிரிக்கு சொந்தமான தோப்புகள்
41. அழகிரிக்கு சொந்தமான உத்தங்குடியில் உள்ள நிலம்
42. உத்தங்குடி ரிலையன்ஸ் நிறுவனத்தில் உள்ள ஒரு பங்கு
43. மதுரை தல்லாகுளத்தில் உள்ள அழகிரிக்கு சொந்தமான காலியிடம்
44. சின்னப்பட்டியில் உள்ள அழகிரிக்கு சொந்தமான காலி இடம்
45. திருப்பரங்குன்றத்தில் உள்ள அழகிரிக்கு சொந்தமான நிலம்
46. மாடக்குளத்தில் உள்ள அழகிரிக்கு சொந்தமான நிலம்
47. பொண்மேனியில் உள்ள அழகிரிக்கு சொந்தமான இடம்
48. சத்யசாய் நிறுவனத்துடனான பங்குகள்
49. சத்யசாய் நிறுவனத்தின் அடுக்குமாடி வீடுகள்
50. வாடிப்பட்டியில் உள்ள காந்தி அழகிரிக்கு சொந்தமான வீடுகள்
51. உழியங்குளத்தில் உள்ள காந்தி அழகிரிக்கு சொந்தமான நிலங்கள்
52. மேலமாத்தூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான நஞ்சை நிலங்கள்
53. திருமங்கலம் தி.புத்துபட்டியில் காந்தி அழகிரிக்கு உள்ள புஞ்சை நிலம் மற்றும் நஞ்சை நிலம்
54. மாடக்குளத்தில் தயாநிதி அழகிரிக்கு உள்ள நஞ்சை நிலம்
55. கொடைக்கானலில் உள்ள காந்தி அழகிரிக்கு சொந்தமான பண்ணை வீடு
56. திருவான்மையூரில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான காலி இடம்
57. சோலிங்கநல்லூரில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான இடம்
58. திருவான்மையூரில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மற்றொரு இடம்
59. மதுரையில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான கல்யாண மண்டபம்.
60. மாதவரத்தில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான அடுக்குமாடி கட்டிடம்
61. சென்னையில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான வீடு
62. மதுரையில் உள்ள தயாநிதி அழகிரிக்கு தயா பொறியியல் கல்லூரி
63. தயா சைபர் பார்க்
64. மதுரை மாவட்டத்தில் தயா டெக்னாலஜீஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தனியார் பேருந்துக்கள் நிறுத்துமிடம்.
65. கனிமொழிக்கு சொந்தமான அண்ணா சாலையில் உள்ள ஒரு தொழில்துறை அமைப்பு
66. வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ்
67. ஊட்டி வின்ஸ்டர் எஸ்டேட்
68. நீலகிரி டீ தோட்டம்
69. ஊட்டி தேயிலை தோட்டம்
70. அந்தமானில் உள்ள 400 ஏக்கர் மதிப்பிலான நிலம்
71. குடகு மலை பகுதியில் காப்பி கொட்டைகள் உற்பத்தி தோட்டம்
72. சினிமா தியேட்டர்கள்
73. மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை
74. சத்திய சாயிடம் இருந்து (தற்போது டிவிஎஸ் மேற்பார்வையில்) பெறப்பட்ட நிதியில் மருத்துவமனையில் கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடம்.
75. ஆர்.எம்.கே.வி பட்டு உற்பத்தி மற்றும் சேலை விற்பனை மையம்
76. ப்ரூக் பாண்ட் டீ நிறுவன பங்குகள்
77. ஐடியா தொலைப்பேசி நிறுவன பங்குகள்
78. எஸ்டி கொரியர்
79. கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் கருணாநிதி மற்றும் அவரது மனைவி தயாளு அம்மாள் பெயரில் உள்ள நிலை வைப்பு நிதி ஒன்பது கோடியே முற்பத்தி ஐந்து லட்சத்து ஐம்பத்து ஒன்பதாயிரத்து ஏழநூற்று ஏழபத்தி ஒன்பது ரூபாய்
80. அடையார் கரூர் வைசியா வங்கியில் கருணாநிதி பெயரில் நிலை வைப்பு நிதியாக 13 லட்சத்து எழுபத்தி நான்காயிரத்து அரநூற்று அறுபத்தி நான்கு ரூபாய்
81. கொத்தவல் பசாரில் தயாளு அம்மாள் பெயரில் நிலை வைப்பு நிதியாக 29 லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து ஐம்பத்தி ஐந்து ரூபாய்
82. கருணாநிதி பெயரில் கர்நாடக வங்கியில் நிலை வைப்பு நிதியாக முற்பத்தி ஒன்பது லட்சத்து அறுபத்தியிரண்டாயிரத்து தொல்லாயிரத்து தொண்ணூற்றி ஐந்து ரூபாய்
83. தயாளு அம்மாள் பெயரிலும் கர்நாடக வங்கியில் நிலை வைப்பு நிதியாக முற்பத்தி ஒன்பது லட்சத்து அறுபத்தியிரண்டாயிரத்து தொல்லாயிரத்து தொண்ணூற்றி ஐந்து ரூபாய்
84. ராயப்பேட்டை இந்தியன் வங்கியில் நடப்பு கணக்கில் கருணாநிதியின் பெயரில் பத்தாயிரத்து தொல்லாயிறத்து அறுபத்தி ஆறு ரூபாய்
85. கோடம்பாக்கம் கரூர் வைசியா வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் நிலை வைப்பு நிதியாக மூன்று கோடி ரூபாய்
86. இந்தியன் வங்கியில் நடப்பு கணக்கில் கருணாநிதியின் பெயரில் பதிநோராயிறத்து நூற்றி முற்பத்தி ஐந்து ரூபாய்
87. இந்தியன் வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் நடப்பு கணக்கில் நான்காயிரத்து எழநூற்று அறுபத்தி நான்கு ரூபாய்
88. கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கில் கருணாநிதி பெயரில் பதினோறு லட்சத்து முற்பத்து ஒன்பதாயிரத்து நானூற்று நாற்பத்தி ஓரு ரூபாய்
89. கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் இரண்டு லட்சத்து அறுபத்தி ஆறாயிரத்து இரநூற்றி இருபத்தி இரண்டு ரூபாய்
90. ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கில் கருணாநிதி பெயரில் பதிமூன்று லட்சத்து பதினைந்தாயிரத்து நூற்றி எண்பது ரூபாய்
91. இந்தியன் வங்கி ராஜா அண்ணாமலைபுரத்தில் தயாளு அம்மாள் பெயரில் ஒரு லட்சத்து அறுபத்தி ஐந்தாயிரத்து முந்நூற்றி எண்பது ரூபாய்
92. அடையார் கரூர் வைசியா வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் பதிமூன்று லட்சத்து எழுபத்தி நான்காயிரத்து அறநூற்று அறுபத்தி நான்கு ரூபாய்
93. ராஜாத்தி அம்மாள் பெயரில் இந்தியன் வங்கியில் எட்டு கோடியே நாற்பத்தி ஓரு லட்சத்து ஆறாயிரத்து அறுபத்தி ஏழு ரூபாய்
94. ராயப்பேட்டை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் நிலை வைப்பு நிதியாக தயாளு அம்மாள் பெயரில் ஆறு கோடியே தொண்ணூற்றி ஏழு லட்சத்து தொண்ணூற்று இரண்டாயிரத்து தொல்லாயிரத்து எழுபத்தி நான்கு ரூபாய்
95. இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கில் தயாளு அம்மாள் பெயரில் பதிநோராயிரத்து முந்நூற்றி எழுபத்தி எட்டு ரூபாய்
96. தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் நான்கு லட்சத்து எண்பத்தி நான்காயிரத்து இருபத்தி ஏழு ரூபாய்
97. தனியார் தொழில் நிறுவனத்திற்க்காக இந்தியன் வங்கியில் வைப்பு நிதி துவங்கப்பட்டு அதில் உள்ள இரண்டு கோடியே ஐம்பத்தி ஆறு லட்சத்து எண்பத்து ஓராயிரத்து எண்ணூற்றி எழுபத்தி எட்டு ரூபாய்
98. தேசிய பங்கு சந்தையில் கருணாநிதி பெயரில் உள்ள ஐம்பதாயிரம் ரூபாய்
99. 16 லட்சத்து இரண்டாயிரத்து முந்நூற்றி இருபத்தி ஓரு ரூபாய் மதிப்புடைய ஹோன்டா அக்கார்ட் கார்
100. 10 லட்சத்து தொந்நூற்றாராயிரம் ரூபாய் மதிப்புள்ள தயாளு அம்மாளுக்கு சொந்தமான 726 கிராம் தங்க நகைகள்
101. 1 லட்சத்து அறுபத்தி ஆராயிரம் ரூபாய் மதிப்புள்ள 2.8 காரெட் வைர கற்கல்
102. ஒன்பது லட்சத்தி எண்பத்தி ஐந்தாயிரத்து அறநூறு ரூபாய் மதிப்பிலான ராஜாத்தி அம்மாளுக்கு சொந்தமான 640 கிராம் தங்க நகைகள்
103. கருணாநிதிக்கு சொந்தமான எழுபத்தி எட்டாயிரத்து முந்நூற்று முற்பது ரூபாய் மதிப்பிலான அஞ்சுகம் பதிப்பகம் பங்கு
104. தயாளு அம்மாளுக்கு சொந்தமான எழுபத்தி எட்டாயிரத்து முந்நூற்று முற்பது ரூபாய் மதிப்பிலான அஞ்சுகம் பதிப்பகம் பங்கு
105. திருவாரூர் மாவட்டம் நம்பர் 6,வடக்கு சேத்தி தாலுகாவில் உள்ள தயாளு அம்மாளுக்கு சொந்தான ஐந்து லட்சத்து ஐம்பத்தி ஓராயிரம் ரூபாய் மதிப்புள்ள கட்டிடம்
106. திருவாரூரில் கனிமொழி பெயரில் மூன்று கோடியே பத்தொன்பது லட்சத்து எண்பத்தி ஒன்பதாயிரத்து அறநூற்று இருபத்தி எட்டு ரூபாய் மதிப்பிலான கட்டிடம்.
107. தயாளு அம்மாள் பெயரில் நம்பர் 14,முதல் மெயின் ரோடு,மைலாப்பூரில் உள்ள மூன்று கோடியே பதிநான்கு லட்சத்து முற்பத்தி எட்டாயிரத்து அரநூற்றி இருபத்தி எட்டு ரூபாய் மதிப்பிலான கட்டிடம்
108. தயாளு அம்மாள் பெயரில் மூன்று கோடியே பத்தொண்பது லட்சத்து எண்பத்தி ஒன்பதாயிரத்து அரநூற்றி இருபத்தி எட்டு கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு சந்தை பங்குகள்
109. ராஜாத்தி அம்மாளுக்கு கனிமொழி பெயரில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு கோடியே ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரத்து ஐநூற்றி மூன்று ரூபாய் மதிப்புள்ள கடன் தொகை
110. சினிமா கதை எழுத முன்கூட்டியே கருணாநிதி பெற்றுள்ள பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள முன் பணம்
111. இரண்டரை ஏக்கர் அளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் உத்தங்குடி சன் நிறுவனத்திற்க்கு அருகில் உள்ள இடம்
112. 7.53 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் கள்ளந்திரியில் உள்ள விவசாய நிலம்
113. 1.54 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நஞ்சை நிலம்
114. 57.7 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்ட சிந்தாமனி கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பு
115. 1.33 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் சிந்தாமனி கிராமத்தில் உள்ள விவசாய நிலம்
116. 1.46 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் சிந்தாமனி கிராமத்தில் உள்ள நஞ்சை நிலம்
117. 2.27 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் சிந்தாமனி கிராமத்தில் உள்ள விவசாய நிலம்
118. 1.44 ஏக்கர் பரப்பளவில் மதுரை மாவட்டம்,தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு அருகில் உள்ள முக.அழகிரிக்கு சொந்தமான கல்யாண மண்டபம்
119. 12 சென்ட் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான திருப்பரங்குன்றத்தில் உள்ள விவசாய நிலம்
120. 26 சென்ட் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மாடக்குளத்தில் உள்ள கார் பார்க்கிங் இடம்
121. 8766.5 சதுர அடி பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் பொன்மேணியில் உள்ள காலி மனை இடம்
122. முக.அழகிரி பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,மதுரை அண்ணா நகர் கிளையில் வைப்பு நிதி கணக்கில் 1 லட்சம் ரூபாய்
123. காந்தி அழகிரி பெயரில் அதே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் 50 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி கணக்கில் வைக்கப்பட்டுள்ளது.
124. தயாநிதி அழகிரி பெயரில் அதே வங்கி கிளையில் 25 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி கணக்கில் வைக்கப்பட்டுள்ளது.
125. முக.அழகிரி பெயரில் தல்லாகுளம் இந்தியன் வங்கி கிளையில் வைப்பு நிதியாக 2010ம் ஆண்டு போடப்பட்ட ஒரு கோடியே எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாய்
126. அதே வங்கி கிளையில் முக அழகிரி பெயர் மொற்றொரு வைப்பு நிதியாக மற்றொரு ஒரு கோடியே எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாய்
127. அதே வங்கி கிளையில் முக அழகிரி பெயரில் வைப்பு நிதியாக போடப்பட்டுள்ள ஐம்பது லட்சம் ரூபாய்
128. சென்னையில் உள்ள இந்தியன் வங்கியில் முக அழகிரி பெயரில் வைப்பு நிதியாக ஒரு கோடியே ஐம்பது லட்சத்து ஐம்பத்தி மூன்றாயிரத்து முன்னூற்றி எழுபது ரூபாய்
129. காந்தி அழகிரி பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வைப்பு நிதாயக ஐம்பது லட்சம் ரூபாய்
130. இந்தியன் வங்கி,மதுரை தல்லாகுளம் கிளையில் காந்தி அழகிரி பெயரில் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டு,அதில் நாற்பத்தி மூன்று லட்சத்து நாற்பத்து மூன்றாயிரத்து தொண்ணூற்றி ஐந்து ரூபாய் உள்ளது.
131. அதே இந்தியன் வங்கி கிளையில் மொற்றொரு சேமிப்பு கணக்கு மூலம் காந்தி அழகிரி பெயரில் பதிநான்கு லட்சத்து முற்பத்தி ஒன்பதாயிரத்து நூறு ரூபாய் உள்ளது.
132. தயாநிதி அழகிரி பெயரில் மதுரை மாவட்டம்,சொக்கிகுளம் இந்தியன் வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டு,அதில் ஒரு கோடியே பத்தொண்பது லட்சத்து ஆயிரத்து முன்னூற்று முற்பது ரூபாய் உள்ளது.
133. காந்தி அழகிரி பெயரில் தயா சைபர் பார்க் நிறுவன பங்குகள்
134. தயாநிதி அழகிரி பெயரில் ராயல் கேபில் விஷன் நிறுவன பங்கு மற்றும் முதலீடுகள்
135. தயாநிதி அழகிரி பெயரில் உள்ள மூன்று லட்சத்து முற்பத்தி ஏழாயிரத்து முன்னூற்றி பதினைந்து ரூபாய் கொண்ட ஆயுள் காப்பீட்டு திட்டம்
136. முக.அழகிரி வைத்துள்ள ஹோன்டா சிட்டி கார்
137. முக.அழகிரி வைத்துள்ள லேன்ட் ரோவர் கார்
138. காந்தி அழகிரி வைத்துள்ள டயோட்டா இன்னோவா கார்
139. தயாநிதி அழகிரி வைத்துள்ள ஸ்கோடா சூப்பர் கார்
140. முக.அழகிரிக்கு சொந்தமான எண்பத்தி ஐந்து கிராம் சொந்தமான தங்க நகை
141. காந்தி அழகிரிக்கு சொந்தமான எழநூறு கிராம் மதிப்பிலான தங்க நகை
142. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான ஐம்பது கிராம் மதிப்பிலான தங்க நகை
143. முக.அழகிரியின் பங்குகள் கொண்ட தயா நோய் நாடல் இயல் (தயா டயக்னாஸ்டிக்ஸ்)
144. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை மேலமாசி வீதியில் உள்ள காந்தி சில்க்ஸ்
145. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான தி டிவி
146. முக அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 2.56 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம்
147. முக அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 7.53 ஏக்கர் கொண்ட நிலம்
148. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை தெற்கு தாலுகாவில் உள்ள 21.6 ஏக்கர் அளவு கொண்ட நிலம்
149. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை தெற்கு தாலுகாவில் உள்ள 5.32 ஏக்கர் நிலம்
150. முக. அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 1.54 ஏக்கர் நிலம்
151. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை மேற்கு தாலுகாவில் உள்ள 21.32 ஏக்கர் நிலம்
152. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மதுரை கிழக்கு தாலுகாவில் உள்ள 12.61 ஏக்கர் நிலம்
153. முக அழகிரிக்கு சொந்தமான மதுரை மேற்கு தாலுகாவில் உள்ள 18535.5 ஏக்கர் நிலம்
154. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை கிழக்கு தாலுகாவில் உள்ள 83 சென்ட் பரப்பளவு நிலம்
155. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 18.5 சென்ட் நிலம்
156. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 282.2 அடி பரப்பளவு கொண்ட நிலம்
157. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 3912 அடி பரப்பளவு கொண்ட நிலம்
158. காந்தி அழகிரிக்கு சொந்தமான சத்ய சாய் நகரில் உள்ள கல்யாண மண்டபம்
159. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீடு
160. முக.அழகிரி பெயரில் உள்ள மதுரை,சத்ய சாய் நகர் வீடு
161. முக.அழகிரி பெயரில் உள்ள சென்னை,ராஜா அண்ணாமலைபுரம் வீடு
162. முக.அழகிரி பெயரில் உள்ள மதுரை,நாராயண புரம் வீடு
163. காந்தி அழகிரி பெயரில் உள்ள க்ரீன் பார்க் அடுக்குமாடி வீடுகள்
164. தயாநிதி அழகிரி பெயரில் உள்ள கொடைக்கானல் வீடு
165. முக.அழகிரி பெயரில் உள்ள மதுரை டிவிஎஸ் நகர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை நிலை வைப்பு நிதி தொகை ஒரு கோடி
166. முக.அழகிரி பெயரில் மதுரை சொக்குகளம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கில் உள்ள தொகை இரண்டு லட்சத்து இருபத்தி ஆராயிரம் ரூபாய்
167. காந்தி அழகிரி பெயரில் மதுரை ஆண்டால்புரம் இந்தியன் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கில் உள்ள தொகை ஒரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம்
168. முக.அழகிரி பெயரில் மதுரை டிவிஎஸ் நகர் இன்க்லியன் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கில் உள்ள தொகை ஆறு கோடியே இருபத்தி ஏழு லட்சத்து தொண்ணூற்றி நான்காயிரத்து இரநூற்று எழுபத்தி ஒரு ரூபாய் ஐம்பத்தி எட்டு காசுகள்
169. முக.அழகிரி பெயரில் டெல்லியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சேமிப்பு கணக்கில் உள்ள தொகை ஒன்பது லட்சத்து இருபத்தி மூன்றாயிரத்து முற்பத்தி ஒன்பது ரூபாய்
170. காந்தி அழகிரி பெயரில் டிவிஎஸ் நகர் இந்தியன் வங்கியில் உள்ள பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலை வைப்பு நிதி
171. காந்தி அழகிரி பெயரில் அதே வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கில் இருக்கும் தொகை தொண்ணூற்றி நான்கு லட்சத்து தொண்ணூற்றி ஐந்தாயிரத்து அறநூற்றி இருபத்தி நான்கு ரூபாய்
172. காந்தி அழகிரி பெயரில் அதே வங்கியில் உள்ள நடப்பு கணக்கில் உள்ள தொகை பதிமூன்று லட்சத்து எண்பத்தி ஐந்தாயிரத்து ஐநூறு ரூபாய்
173. காந்தி அழகிரி பெயரில் அதே வங்கியில் உள்ள மற்றொரு நடப்பு கணக்கில் உள்ள தொகை இருபத்தி எட்டு லட்சத்து அறுபத்தி ஆறாயிரம் ரூபாய்
174. காந்தி அழகிரி பெயரில் அதே வங்கியில் உள்ள ஒரு கோடி ரூபாய்க்கான நிலை வைப்பு நிதி
175. தயாநிதி அழகிரி பெயரில் உள்ள 90% தயா சைபர் பார்க் பங்குகள்
176. காந்தி அழகிரி வைத்துள்ள பிஎம்டபில்யூ கார்
177. காந்தி அழகிரி வைத்துள்ள 2942.194 கிராம் கொண்ட வைர நகைகள்
178. காந்தி அழகிரி பெயரில் உள்ள தயா கல்யாண மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்ட பாத்திர விற்பனை மூலம் கிடைக்கும் வரவு
179. காந்தி அழகிரி பெயரில் உள்ள தயா காந்தி Finance
180. காந்தி அழகிரி பெயரில் உள்ள தயா காந்தி ஏஜன்சீஸ்
181. காந்தி அழகிரி பெயரில் உள்ள தயா ஏஜன்சீஸ்
182. காந்தி அழகிரி பெயரில் தென்கரை கிராமத்தின் நிலங்கள் பட்டா எண்கள் கொண்ட நிலங்கள் - 367/1A; 366/1; 366/2A2A1; 368/3A; 367/3: 366/2A20; 366/2A; 366/2A2C; 367/4: 367/3A2A; 366/2A2A2; 367/1
183. காந்தி அழகிரி பெயரில் புழியங்குளம் கிராமத்தில் உள்ள பட்டா எண்கள் கொண்ட நிலங்கள் - 273/3; 241/2A; 274/2A; 273/2; 241/3
184. காந்தி அழகிரி பெயரில் தி.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டா எண்கள் கொண்ட நிலங்கள் - 83/3; 76/2C; 83/4; 83/6A; 83/1AB; 83/2A213; 76/2A2; 76/2B1; 76/2B2; 76/2A1; 83/68; 83/5: 83/5A; 2611; 52/2A
185. காந்தி அழகிரி பெயரில் திண்டுக்கல் – கொடைக்கானல் சாலையில் உள்ள 82.3 சென்ட் நிலம்
186. காந்தி அழகிரி பெயரில் உத்தங்குடியில் உள்ள 19.236 சதுர அடி நிலம்
187. காந்தி அழகிரி பெயரில் அய்யப்பாகுடி கிராமத்தில் உள்ள 7.8 சதுர அடி நிலம்
188. காந்தி அழகிரி பெயரில் நந்தனத்தில் உள்ள 5488 சதுர அடி கொண்ட நிலம்
189. காந்தி அழகிரி பெயரில் நந்தனத்தில் உள்ள 5376 சதுர அடி கொண்ட நிலம்
190. காந்தி அழகிரி பெயரில் நம்பர் 58,எஸ்ஆர்எல் லக்க்ஷ்மன நகர்,கொட்டிவாக்கத்தில் உள்ள 1854 சதுர அடி நிலம்
191. காந்தி அழகிரி பெயரில் மாதவரத்தில் உள்ள 1320 சதுர அடி நிலம்
192. அனுஷ்கா தயாநிதி பெயரில் திருச்சியில் உள்ள 182 ஏக்கர் நிலம்
193. அனுஷ்கா தயாநிதி பெயரில் அரியநல்லூரில் உள்ள 36 ஏக்கர் நிலம்
194. அனுஷ்கா தயாநிதி பெயரில் சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் உள்ள 18 ஏக்கர் நிலம்
195. ஒய்.என் வெங்கடேஷ் பெயரில் நாகர்கோவிலில் உள்ள நூற்றி இருபது கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு
196. ஓய்.என் வெங்கடேஷ் பெயரில் சென்னையில் உள்ள நூற்றி முற்பது கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு
197. கயல்விழி அழகரி பெயரில் மதுரையில் உள்ள ஐம்பது கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு
198. விவேக் ரத்னவேல் பெயரில் உள்ள கிலவுட் நைன் மூவீஸ் பங்குகள்
199. அஞ்சுக செல்வி பெயரில் அமெரிக்காவில் உள்ள நானூறு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு
200. கனிமொழி கருணாநிதி பெயரில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கி கணக்கு எண் 966231430ல் உள்ள நிலை வைப்பு நிதி தொகை ஒரு கோடியே இருபத்தி நான்கு லட்சத்து தொண்ணூற்றொன்பதாயிரத்து நாற்பது ரூபாய்
201. கனிமொழி பெயரில் ஸ்டான்டர்ட் சார்டட் வங்கி கணக்கு எண் 42611111116ல் உள்ள இருபத்தி ஆறாயிரத்து நூற்றி நாற்பது ரூபாய்
202. ஆதித்யா அரவிந்தன் பெயரில் ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கி கணக்கு எண் 6132093527ல் உள்ள நிலை வைப்பு நிதி ஒரு லட்சத்து இருபத்தி ஆறாயிரத்து முண்ணூற்றி பண்ணிரெண்டு ரூபாய்
203. கனிமொழி பெயரில் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இந்தயன் வங்கி கணக்கு எண் 966226522ல் உள்ள நிலை வைப்பு நிதி நான்கு கோடியே நாற்பத்தி ஒரு லட்சத்து முற்பத்தி இரண்டாயிரத்து தொல்லாயிரத்து அறுபத்தி நான்கு ரூபாய்
204. ஆதித்யா அரவிந்தன் பெயரில் ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கி கணக்கு எண் 6012044985ல் உள்ள சேமிப்பு தொகை ஐம்பத்தி ஐந்தாயிரத்து இரநூற்று இருபது
205. கனிமொழி பெயரியல் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700256ல் உள்ள முற்பது லட்சத்து எழுபத்தி ஓராயிரத்து எண்ணூற்றி எட்டு ரூபாய் நிலை வைப்பு நிதி
206. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700853ல் உள்ள இரண்டு கோடியே பதிநோரு லட்சத்து எண்பத்தி நான்காயிரத்து ஐநூற்றி முற்பத்தி ஆறு ரூபாய் நிலை வைப்பு நிதி
207. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700258ல் உள்ள முற்பத்தி எட்டு லட்சத்து நாற்பத்தி ஏழாயிரத்து நானூற்றி ஐம்பது ரூபாய் நிலை வைப்பு நிதி
208. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700260ல் உள்ள மூன்று லட்சத்து ஐம்பத்தி மூன்றாயிரத்து நூற்றி பதிநாறு ரூபாய் நிலை வைப்பு நிதி
209. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 12300400700262ல் உள்ள பதிமூன்று லட்சத்து ஐம்பத்தி ஒன்பதாயிரத்து அறநூற்று அறுபத்தி ஐந்து ரூபாய் நிலை வைப்பு நிதி
210. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400900384ல் உள்ள எண்பத்தி நான்கு லட்சத்து எண்பத்தி ஓராயிரத்து நாற்பத்தி ஒன்பது ரூபாய் நிலை வைப்பு நிதி
211. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400106532ல் உள்ள ஒரு கோடி ரூபாய் நிலை வைப்பு நிதி
212. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700261ல் உள்ள நாற்பத்தி இரண்டு லட்சத்து ஆறாயிரத்து தொல்லாயிரத்து நாற்பத்தி ஒரு ருபாய் நிலை வைப்பு நிதி
213. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 12310050045043ல் உள்ள மூன்று லட்சத்து பதினாறாயிரத்து அறநூற்று முற்பத்தி எட்டு ரூபாய் நிலை வைப்பு நிதி
214. கனிமொழி பெயரில் ஐசிஐசிஐ வங்கி கணக்கு எண் 000101044568ல் உள்ள ஒரு லட்சத்து எழுபத்தி நான்காயிரத்து எழநூற்றி முற்பத்தி ஐந்து ரூபாய் சேமிப்பு பணம்
215. கனிமொழி பெயரில் ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கி கணக்கு எண் 469695205ல் உள்ள மூன்றாயிரத்து நாணூற்றி எழுபத்தி எட்டு ரூபாய் சேமிப்பு பணம்
216. கனிமொழி பெயரில் டெல்லி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கணக்கு எண் 30213090547ல் உள்ள பதிநான்கு லட்சத்து அறுபத்தைந்தாயிரத்து ஐநூற்றி தொண்ணூற்றி ஐந்து ரூபாய் சேமிப்பு பணம்
217. வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ் பங்கு
218. கலைஞர் தொலைக்காட்சி பங்கு
219. ராஜாத்தி அம்மாள் பெயரில் பெற்ற ஒரு கோடியே முற்பத்தி ஓரு லட்சத்து ஐம்பத்தி ஓராயிரத்து ஐநூற்றி மூன்று ரூபாய் கடன்
220. கனிமொழிக்கு சொந்தமான ரேஞ்சர் ரோவர் வண்டி எண் TN 06H 4656
221. கனிமொழிக்கு சொந்தமான டொயோடா அல்டிஸ் வண்டி எண் TN 06 K 0023
222. கனிமொழிக்கு சொந்தமான 700 கிராம் தங்க நகைகள்
223. கனிமொழிக்கு சொந்தமான 10 காரெட் வைர நகைகள்
224. கனிமொழிக்கு சொந்தமான வாடகை வைப்பு முன்பணம்
225. கனிமொழிக்கு சொந்தமான தமிழ்நாடு மின்சார வாரியம் முன்பணம் வைப்பு
226. கனிமொழி பெயரில் உள்ள 87200 சதுர அடி கொண்ட நிலம்
227. கனிமொழிக்கு சொந்தமான நம்பர் 271அ/85அ,அண்ணாசாலை சர்வே எண் 1407/1, 1407/11, 1407/12, 1407/14 கொண்ட வீடுகள் மற்றும் ப்ளாக் எண் 28, 4, 287 கொண்ட வீடுகள்
228. கனிமொழி பெயரில் உள்ள பங்கு சந்தை தொகை பத்து கோடி
229. கனிமொழிக்கு சொந்தமான லேசார் மகிந்திரா சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் முன்பண தொகை முற்பத்தி ஐந்து லட்சத்து இருபத்தி இரண்டாயிரத்து எழநூற்றி இருபத்தி ஆறு ரூபாய்
230.
231. கனிமொழி பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை ஆறு கோடியே நாற்பது லட்சம் ரூபாய்
232. கனிமொழி பெயரில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை பதினாறு லட்சத்து ஐம்பத்தி இரண்டாயிரம் ரூபாய்
233. கனிமொழி பெயரில் ஐசிஐசிஐ வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை ஒரு லட்சத்து தொண்ணூற்றி ஆறாயிரத்து இரநூற்றி முற்பது ரூபாய்
234. கனிமொழிக்கு சொந்தமான டொயோட்டா காம்ரே வாகனம்
235. 2009ல் கனிமொழிக்கு சோந்தமான 360 கிராம் தங்கம்
236. கனிமொழிக்கு சொந்தமான சென்னையில் உள்ள ஷாப்பிங் மால் பங்குகள்
237. ஆதித்யா அரவிந்தன் பெயரில் கனிமொழி மேற்பார்வை செய்யும் சென்னையில் உள்ள வீடு
238. கனிமொழிக்கு சொந்தமான வெஸ்டர்ன் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் 50% பங்குகள்
239. கனிமொழி பெயரில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை நான்கு கோடியே இருபத்தி ஐந்து லட்சம்
240. கனிமொழிக்கு சொந்தமான சென்னையில் உள்ள சர்வே எண் 271 A கொண்ட நிலம்
241. ஆதித்யா அரவிந்தன் பெயரில் கனிமொழி மேற்பார்வையில் ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள இரண்டு ஏக்கர் நிலம்
242. தயாநிதி மாறன் பெயரில் இந்தியன் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை முற்பத்தி ஐந்தாயிரத்து தொல்லாயிரத்து அறுபத்தி மூன்று
243. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை ஐம்பத்தி ஒன்பதாயிரத்து இரநூற்றி ஐம்பது
244. தயாநிதி மாறனின் மகள் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஏழு லட்சத்து எண்பத்தி மூன்றாயிரத்து எழநூற்றி இருபத்தி ஐந்து
245. தயாநிதி மாறனின் மகன் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை இரண்டு லட்சத்து எழுபதாயிரத்து எழநூற்றி தொண்ணூற்றி ஒன்பது
246. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை முற்பத்தி ஏழாயிரத்து ஐநூற்றி அறுபத்தி ஆறு
247. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை இரண்டு லட்சத்து நாற்பதாயிரத்து நானூற்றி முற்பத்தி மூன்று
248. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை எட்டு லட்சத்து நான்காயிரத்து எழுநூற்றி முற்பத்தி எட்டு
249. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை ஒரு லட்சம் ரூபாய்
250. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு
251. தயாநிதிமாறன் பெயரில் உள்ள இந்தியன் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு
252. தயாநிதிமாறன் பெயரில் உள்ள இந்தியன் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு
253. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு
254. தயாநிதிமாறன் பெயரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு
255. தயாநிதிமாறன் பெயரில் உள்ள 16 இந்தியன் வங்கி சேமிப்பு கணக்குகள் தொகை தொண்ணூறு லட்சத்து ஐந்தாயிரத்து எண்ணூற்றி ஐம்பத்தி ஆறு ரூபாய்
256. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை 2 லட்சத்து ஐம்பத்தி ஆறாயிரத்து அறநூற்றி பத்தொண்பது
257. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஐந்தாயிரத்து எண்ணூற்றி நாற்பத்தி மூன்று
258. தயாநிதி மாறன் மகள் பெயரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஒரு கோடியே நாற்பத்தி இரண்டு லட்சத்து அறுபத்தி நான்காயிரத்து எண்பது
259. தயாநிதி மாறன் மகள் பெயரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஒரு கோடியே முற்பத்தி மூன்று லட்சத்து நாற்பதாயிரத்து முண்ணூற்றி தொண்ணூற்றி நான்கு
260. தயாநிதி மாறன் மகன் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஒரு கோடியே நாற்பத்தி இரண்டு லட்சத்து நாற்பதாயிரத்து எண்பது ரூபாய்
261. தயாநிதி மாறன் மகன் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஒரு கோடியே முற்பத்தி மூன்று லட்சத்து நாற்பதாயிரத்து முண்ணூற்றி தொண்ணூற்றி நான்கு ரூபாய்
262. தயாநிதி மாறன் சன் தொலைக்காட்சி நிறுவன பங்குகள்
263. ப்ரியா தயாநிதி மாறன் சன் நிறுவன பங்குகள்
264. தயாநிதிமாறன் பெயரில் உள்ள வாழ்க்கை காப்புறுதி தொகை ஒன்பது லட்சத்து ஐம்பத்தி நான்காயிரத்து தொல்லாயிரத்து பதினான்கு ரூபாய்
265. தயாநிதிமாறன் பெயரில் உள்ள வாழ்க்கை காப்புறுதி தொகை இரண்டு லட்சத்து இரண்டாயிரத்து மூண்ணூற்றி மூன்று ரூபாய்
266. தயாநிதிமாறன் பெயரில் உள்ள வாழ்க்கை காப்புறுதி தொகை இருபத்தி ஓராயிரத்து தொல்லாயிரத்து இருபத்தி ஒன்று
267. தயாநிதிமாறன் பெயரில் உள்ள வாழ்க்கை காப்புறுதி தொகை இரண்டு லட்சத்து எழுபத்தி நான்காயிரத்து நூற்றி எழுபத்தி ஆறு ரூபாய்
268. ப்ரியா தயாநிதிமாறன் பெயரில் உள்ள வாழ்க்கை காப்புறுதி தொகை ஒரு லட்சத்து அறுபத்தி ஆறாயிரத்து அறநூற்றி இரண்டு ரூபாய்
269. ப்ரியா தயாநிதிமாறன் பெயரில் உள்ள வாழ்க்கை காப்புறுதி தொகை இரண்டு லட்சத்து பதிணாறாயிரத்து ஐநூற்றி எழுபது ரூபாய்
270. ப்ரியா தயாநிதிமாறன் பெயரில் உள்ள வாழ்க்கை காப்புறுதி தொகை இரண்டு லட்சத்து எண்பத்தி ஏழாயிரத்து ஐநூற்றி ஐம்பத்தி ஐந்து ரூபாய்
271. தயாநிதி மாறனுக்கு சொந்தமான கார்
272. தயாநிதி மாறன் பெயரில் உள்ள ஐசிஐசிஐ வங்கி கால வைப்பு நிதி தொகை பதினோறு லட்சத்து இருபத்தி மூன்றாயிரத்து அறநூற்றி எழுபத்தி ஒன்று
273. தயாநிதி மாறன் பெயரில் உள்ள ஏபின் அம்ரோ வங்கி சேமிப்பு கணக்கு தொகை பத்தொண்பது லட்சத்து அறுபதாயிரத்து நாணூற்றி தொண்ணூறு ரூபாய்
274. தயாநிதி மாறன் பெயரில் உள்ள ஐசிஐசிஐ வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஒரு லட்சத்து எழுபத்தி மூன்றாயிரத்து அறுபது ரூபாய்
275. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள ஐசிஐசிஐ வங்கி கால வைப்பு நிதி தொகை ஐந்து லட்சத்து நாற்பத்தி ஐந்தாயிரத்து மூண்ணூற்றி எட்டு ரூபாய்
276. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள ஐசிஐசிஐ வங்கி சேமிப்பு கணக்கு தொகை இரண்டு லட்சத்து நாற்பத்தி ஒன்பதாயிரத்து நாணுற்று தொண்ணுற்றி ஒரு ரூபாய்
277. தயாநிதி மாறன் மகள் பெயரில் உள்ள ஐசிஐசிஐ வங்கி சேமிப்பு கணக்கு தொகை நான்கு லட்சத்து ஐம்பத்தி மூன்றாயிரத்து தொல்லாயிரத்து முற்பத்தி ஆறு ரூபாய்
278. தயாநிதி மாறன் பெயரில் உள்ள டிஎம்எஸ் என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடட்., பங்குகள்
279. தயாநிதி மாறன் பெயரில் உள்ள எச்எம்ஓ என்டர்டெயின்மென்ட் நிறுவன பங்குகள்
280. தயாநிதி மாறன் பெயரில் உள்ள ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மார்கெட் பங்குகள்
281. தயாநிதி மாறன் பெயரில் உள்ள சேமலாப நிதியம் தொகை மூன்று லட்சத்து எழுபத்தி ஒன்பதாயிரத்து அறநூற்றி ஐம்பத்தி ஐந்து ரூபாய்
282. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள டிஎம்எஸ் என்டர்டெயின்மென்ட் பிரைவெட் நிறுவன பங்குகள்
283. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள க்ராம்ப்டன் க்ரீவ்ஸ் நிறுவன பங்குகள்
284. தயாநிதி மாறன் பெயரில் உள்ள தபால் சேமிப்பு எண் - 6NSS/44EE679371ல் உள்ள வைப்பு தொகை பத்தாயிரம் ரூபாய்
285. தயாநிதி மாறன் பெயரில் உள்ள எல்ஐசி பாலிசி எண்கள் 712818424, 712818425, 712818426 கொண்ட மதிப்பு ஒன்பது லட்சம் ரூபாய்
286. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள எல்ஐசி பாலிசி எண்கள் 713025906, 713026033 கொண்ட மதிப்பு எட்டு லட்சம் ரூபாய்
287. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள எல்ஐசி பாலின் எண் 713026032 கொண்ட மதிப்பு மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்
288. ப்ரியா தயாநிதி மாறனுக்கு சொந்தமான 1200 கிராம் தங்க நகை
289. ப்ரியா தயாநிதி மாறனுக்கு சொந்தமான 18 கிலோ வைர கற்கல்
290. தயாநிதிமாறனின் மகளுக்கு சொந்தமான 180 கிராம் தங்க நகைகள்
291. தயாநிதி மாறனின் மகளுக்கு சொந்தமான 20 கிராம் வைர கற்கல்
292. தயாநிதி மாறனின் மகனுக்கு சொந்தமான 80 கிராம் தங்க நகைகள்
293. தயாநிதி மாறனுக்கு சொந்தமான 3% முரசொலி மாறன் குடும்ப ட்ரஸ்ட் பங்குகள்
294. தயாநிதி மாறனுக்கு சொந்தமான 12.5% அஞ்சுகம் குடும்ப ட்ரஸ்ட் பங்குகள்
295. தயாநிதி மாறனுக்கு சொந்தமான 33.33% மல்லிகா மாறன் குடும்ப ட்ரஸ்ட் பங்குகள்
296. ப்ரியா தயாநிதி மாறனுக்கு சொந்தமான 12% முரசொலி மாறன் குடும்ப ட்ரஸ்ட் பங்குகள்
297. ப்ரியா தயாநிதிக்கு சொந்தமான டி & டி Fasion நிறுவனம்
298. தயாநிதி மாறனின் மகளுக்கு சொந்தமான 9% முரசொலி மாறன் குடும்ப ட்ரஸ்ட் பங்குகள்
299. தயாநிதி மாறனின் மகனுக்கு சொந்தமான 9% முரசொலி மாறன் குடும்ப ட்ரஸ்ட் பங்குகள்
300. தயாநிதி மாறனுக்கு சொந்தமான ஆறு லட்சத்து பதிமூன்றாயிரத்து நாணுற்றி எண்பத்தி நான்கு ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் (2009ம் ஆண்டு மதிப்பு படி)
301. ஸ்டாலின் பெயரில் ராயபேட்டை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சேமிப்பு கணக்கு தொகை தொண்ணூற்றி மூன்றாயிரத்து தொல்லாயிரத்து தொண்ணூற்றி எட்டு ரூபாய்
302. துர்கா ஸ்டாலின் பெயரில் ராயப்பேட்டை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சேமிப்பு கணக்கு தொகை எழு லட்சத்து முற்பத்தி ஏழாயிரத்து எண்ணூற்றி அறுபது ரூபாய்
303. ஸ்டாலின் பெயரில் ராயப்பேட்டை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சேமிப்பு கணக்கு தொகை நான்கு லட்சத்து நாற்பத்தி மூன்றாயிரத்து எட்டு ரூபாய்
304. துர்கா ஸ்டாலின் பெயரில் ராயப்பேட்டை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சேமிப்பு கணக்கு தொகை நான்கு லட்சத்து நாற்பத்தி மூன்றாயிரத்து எட்டு ரூபாய்
305. ஸ்டாலின் பெயரில் உள்ள ஆயுள் காப்பீட்டு தொகை ஒரு லட்சம் ரூபாய்
306. துர்கா ஸ்டாலின் பெயரில் உள்ள 720 கிராம் தங்க நகைகள்
307. ஸ்டாலின் பெயரில் உள்ள டயுலா டிரஸ்ட் பங்குகள்
308. துர்கா ஸ்டாலின் பெயரில் உள்ள டயுலா டிரஸ்ட் பங்குகள்
309. ஸ்டாலின் பெயரில் 135பி,வயலூர் ரோடு,உலுன்டி கிராமம்,திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாய நிலம்
310. தஞ்சை மாவட்டத்தில் சர்வே எண் 30/1 30/2 கொண்ட 286 ஏக்கர் நிலம்
311. துர்கா ஸ்டாலின் பெயரில் திருவள்ளூரில் உள்ள ப்ளாட் எண் 241 மற்றும் 242 அடுக்குமாடி வீடுகள்
312. ஸ்டாலின் பெயரில் உள்ள சென்னை வேலாசேரியில் உள்ள வீட்டின் எண் 168 1A.
313. துர்கா ஸ்டாலின் பெயரில் உள்ள சென்னை வேலாசேரியில் உள்ள வீட்டின் எண் 168
314. ஸ்டாலின் பெயரில் திருவாரூர் மாவட்டம் தி.க.சாந்தி தெருவில் உள்ள எண் 1936 / பழைய எண்261/5 கொண்ட வீடுகள்
315. ஸ்டாலின் பெயரில் உள்ள ஓம்ப லட்சுமி அக்வா பார்ம்ஸ்
316. ஸ்டாலின் பெயரில் கோபாலபுரத்தில் உள்ள கனரா வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஒரு லட்சத்து எழுபத்தி ஆராயிரத்து முன்னூற்றி பதினாறு ரூபாய்
317. துர்கா ஸ்டாலின் பெயரில் உள்ள கனரா வங்கி சேமிப்பு கணக்கு தொகை எழநூற்று அறுபத்தி எட்டு ரூபாய்
318. துர்கா ஸ்டாலின் பெயரில்,அவரது வார்டு பகுதியில் உள்ள தேனாம்பேட்டை கிருஷ்ணா வங்கியின் சேமிப்பு கணக்கு தொகை ஒன்பதாயிரத்து அறநூற்று எழுபத்தி மூன்று ரூபாய்
319. தூர்கா ஸ்டாலின் பெயரில் சர்ச் ரோடு பகுதியில் உள்ள சர்ச் ரோடு தமிழ்நாடு கார்பரேட்டிவ் வங்கி சேமிப்பு கணக்கு தொகை எழாயிரத்து நூற்றி ஏழு ரூபாய்
320. துர்கா ஸ்டாலின் பெயரில் புரசைவாக்கம் தனவர்தனா சஸ்வதா நிதி லிமிடட் காப்பீடு தொகை ஐந்து லட்சம் ரூபாய்
321. ஸ்டாலின் பெயரில் உள்ள அஞ்சுகம் குடும்ப டிரஸ்ட் 12.5% பங்குகள்
322. துர்கா ஸ்டாலினுக்கு சொந்தமான மால் விற்பனை தொகை
323. ஸ்டாலின் பெயரில் உள்ள தயாளு டிரஸ்டின் 1/3 பங்குகள்
324. ஸ்டாலின் பெயரில் உள்ள அகரதிருநல்லூர் விவசாய நிலம்
325. துர்கா ஸ்டாலின் பெயரில் நந்தியம்பாக்கத்தில் உள்ள காலி மனை இடம்
326. ஸ்டாலின் பெயரில் வேலாச்சேரி சீதாபதி நகரில் உள்ள வீடு
327. ஸ்டாலின் பெயரில் கோபாலபுரத்தில் உள்ள வீடு
328. ஸ்டாலின் பெயரில் திருவாரூரில் உள்ள வீடு
329. துர்கா ஸ்டாலின் பெயரில் சீதாபதி நகர் வேலாச்சேரியில் உள்ள வீடு..

என மொத்தம் 329 சொத்துக்கள் குடும்ப சொத்துக்களாக உள்ளன.

இதை கணக்கிட்ட போது ஒட்டுமொத்த தமிழகத்தில் 67% பகுதிகளை கொண்டது...