03/03/2021

இரயில்வே காவல்துறையின் சாதனை...

 


தொடர் வண்டியில் விற்பனை செய்யும் நரிகுறவர்கள் பொருட்கள் பிடுங்கி எரித்த ரயில்வே காவலர்கள் ஜனாதிபதியிடம் விருது வாங்க இந்த விடியோ பகிரவும்.

வெற்றி நடைபோடும் தமிழகமே...

நடவடிக்கை எடுப்பாரா திருவள்ளுவர் மாவட்ட sp மக்கள் சேவகர் திர அரவிந்தன் அவர்கள்...

மேய்க்கிறது எருமை இதுல என்ன பெருமை? திமுக துரைமுருகன் அவர்களே...

 


காதலுக்கு வந்த சோதனை...


அவள் பார்வைக்கு

அர்த்தம் தெரிந்த

எனக்கு...

பேசிய வார்த்தைக்கு

அர்த்தம் தெரியவில்லை 😥

காரணம்

அவள் பேசியது...

ENGLISH இல் 😥😁😝

தமிழும் திராவிட இயக்கங்களும்...

 


தமிழ், தமிழ்நாட்டுக்கான பரம்பரை மொழி! தமிழ்நாட்டில் தமிழரையும், தெலுங்கரையும், கன்னடத்தாரையும், மலையாளிகளையும் சேர்த்து திராவிடர் என்று வழங்குகின்றனர்.

என்றாலும் மொழியளவில் தாங்கள் தமிழரல்லர் என்ற நிலை மனதில்! எனவே, தமிழரல்லாதார் தலைக்கு வரும்போது பெரும்பான்மை தமிழர் ஒன்றுபட விடாமல் பார்ப்பதும் பிறமொழி பேசுவோரை பக்கத்தில் அதிகமாய் வைப்பதும் பெரும்பாலும் நடந்து வருகிறது.

ஆகையால் தமிழர்களே...

திராவிடம் தமிழர்களின் பகை என்று பறைச்சாற்றுவோம்..

தமிழ்த் தேசியம் மலர சபதம் எடுப்போம்..

ஆசிரியர். ஆதவன் சேதுவராயன்... தமிழ்நாடா தெலுங்கு தேஸமா (பக்கம் 68-69)...

விசிக எனும் திமுக தெலுங்கர் திருமா கலாட்டா...

 


தெலுங்கன் நடிகர் விமல் மனைவி திமுக சார்பாக போட்டி...

 


வாழ்க்கை ஒரு பரிசு...

 


வாழ்க்கை ஒரு சிறைச்சாலை அல்ல. அது ஒரு தண்டனையும் அல்ல. அது ஒரு பரிசு. 

அதைப் பெறத் தகுதியானவர்களுக்கு மட்டுமே அது வழங்கப்பட்டு உள்ளது. இப்போது அதை ரசித்து மகிழ்வது உங்கள் கடமை. அதை ரசிக்கா  விட்டால்  அது ஒரு பாவம். 

நீங்கள் வாழ்க்கையை அழகு படுத்தவில்லை என்றால், அது இருந்தபடியே அதை விட்டு வைத்தால், அது உயிர் வாழ்தலுக்கு எதிரானது. 

வாழ்வை இன்னும் கொஞ்சம் மகிழ்ச்சிகரமானதாக ஆக்குங்கள். மேலும் சற்றே அழகானதாக, நறுமணம் மிக்கதாக ஆக்குங்கள்..

வாழ்க்கை ஒரு தேடுதலாக இருக்க வேண்டும், ஒரு ஆசையாக அல்ல.

ஒரு நாட்டின் அதிபராகவோ, பிரதமராகவோ ஆக வேண்டும் என்பது போன்ற லட்சியம் இல்லாமல், நான் யார்? என்று கண்டறியும் ஒரு தேடுதலாக இருக்க வேண்டும்.

தான் யார் என்று அறியாத மக்கள் யாராகவோ ஆக வேண்டும் என்று நினைப்பது ஒரு வினோதம் தான். 

அவர்கள் இப்போது யாராக இருக்கிறார்கள் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது..

நீ அக்கறை காட்டத் தேவையில்லாத விசயங்கள் இருக்கின்றன. நீ அவற்றை வெறுமனே கவனித்தால் போதும். அவை சென்று விடும். 

கோபம், பொறாமை, பேராசை -- இருளின் இந்த பாகங்களில் எல்லாம் ஒரு ஒற்றுமை இருக்கிறது. 

அதாவது அவற்றை நீ கவனித்தால் போதும், அவை மறையத் தொடங்கிவிடும். நீ வேறு எதுவும் செய்யத் தேவையில்லை. நல்லது கெட்டது என்பதற்கு வேறு எந்த வரைமுறையும் கிடையாது. கவனிப்பது தான் அதை முடிவு செய்கிறது...

பாஜக பிராடு குஷ்பு கலாட்டா...

 


திருப்பத்தூர் மாவட்டம், கெஜல்நாயக்கன்பட்டியில் திமுக வினரின் அசம்பாவித செயலால் அங்கிருந்த எம்.ஜி.ஆர் சிலை தீப்பற்றி எறிந்து சேதமடைந்துள்ளது...

 


மாம்பழத்துக்குப் பெயரைத் தந்தது தமிழர்கள் தான்...

 


மாம்பழத்துக்குப் பெயரைத் தந்தது தமிழர்கள்தான். ஆங்கிலத்தில் மாங்கோ என்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இந்தப் பெயரைத் தந்தவர்கள் போர்த்துக் கீசியர்கள்.

500 ஆண்டுகளுக்கு முன்பு கடல் வழியாக இந்தியா வந்து ஆங்காங்கே குடியேறிய போர்ச்சுக் கீசியர்கள், இந்திய மாம்பழங்களைச் சுவைத்து அதிசயித்துப் போனார்கள்.

பைத்தியம் பிடிக்காத குறைதான். அதனால் தான் விதவிதமான மாம்பழங்களை உருவாக்கும் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

அல்போன்சா மற்றும் மல்கோவா என்று நாம் இப்போது சப்புக் கொட்டிச் சாப்பிடுபவை எல்லாம் போர்ச்சுக் கீசியர்களின் கடும் உழைப்பினால் வந்தவை.

உலகிற்கு மாம்பழங்களை (ஏற்றுமதி செய்து) அறிமுகப்படுத்தியவர்களும் அவர்களே..

இந்தியர்கள் மாம்பழங்களை 3000 ஆண்டுகளாகச் சுவைத்து மகிழ்ந்து வந்திருக்கிறார்கள். ஆனால் ஐரோப்பியர்களுக்கு இதன் சுவை கடந்த 300 ஆண்டுகளாகத் தான் தெரியும் என்பது அதிசய செய்தி!

ஆண்டு முழுவதும் பச்சைப் பசேலென்று இருப்பது மாமரம். கோடையின் உச்சத்தில் மாம்பழத்தின் காலம் ஆரம்பிக்கும்.

கோடை வெய்யிலின் உக்கிரம் அதிகரிக்க, அதிகரிக்க மாம்பழத்தின் இனிப்பும் அதிகரிக்கும்! நமது கண்ணையும் கருத்தையும் நாவையும் கவரும் மாம்பழத்தில், உலகில் 1000 வகைகள் உள்ளன.

பந்து போல உருண்டையாகவும், சற்றே நீள் உருண்டையாகவும், முன்பாகம் கிளியின் மூக்கு போல வளைந்த நிலையிலும் பல்வேறு வடிவங்களில் மாம்பழங்கள் விளைகின்றன.

சில வகை மாம்பழங்கள் மாலை வானத்தைப் போல மஞ்சளும் சிவப்பும் கலந்த செவ்விளநீர் நிறத்தில் கண்ணைக் கவரும். சுத்தமான மஞ்சள் மற்றும் இலைப் பச்சை நிறங்களில் ஒரு சாதாரண விளாம்பழத்தின் அளவிலிருந்து தர்பூசணி அளவு பெரிய அளவு வரையிலும் வகைவகையாக மாம்பழங்கள் உள்ளன.

இந்தியாவும் ஆசியாவும் உலகிற்கு அளித்த அன்புப் பரிசு இந்த மாம்பழம். இந்தியாவின் மிகப்பெரும் சாதனை என்று யாராவது கேட்டால், தயங்காமல் உலகிற்கு மாம்பழத்தை அறிமுகப்படுத்தியது தான் என்று சொல்லலாம்.

அசாம் காடுகளிலும் பர்மா (மியான்மர்) நாட்டின் அடர்ந்த காடுகளிலும் தான் முதன் முதலில் மாம்பழங்கள் தோன்றியிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

வைட்டமின் ஏ,சி மற்றும் டி அதிகமாக உள்ள மாம்பழத்துக்கு வேறு பல குணங்களும் இருப்பதாக நம்மவர்கள் நம்புகின்றனர்.

மாம்பழம் யோகத்தைக் கொண்டு வரும் என்று பெரும்பாலோர் நினைக்கின்றனர். மாவிலைத் தோரணங்களை வீட்டு வாசல்களில் தொங்கவிடுவதன் மூலம் யோக தேவதையை இல்லங்களுக்கு வரவழைத்து ஆசைக் கனவுகளையெல்லாம் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று கருதுகிறார்கள்.

மண்மாதாவின் அன்புக் கொடை என்றும் மாம்பழத்தை வர்ணிக்கின்றனர். கௌதம புத்தர் வெள்ளை நிற மாமரம் ஒன்றை உருவாக்கினார் என்றும் பிற்காலத்தில் அவருடைய வழிவந்தவர்கள் அம்மரத்தை வழிபட்டனர் என்றும் கதைகள் உள்ளன.

எல்லோருடைய மனங்களிலும் இல்லங்களிலும் நிறைவான இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் மாம்பழம் உண்மையிலேயே பழங்களின் அரசன் தான்...

ஞானம்...

 


பிறப்பும், இறப்பும் சரி விகிதத்தில் இருக்கும் போது ஞானம் மட்டும் இங்கொன்றும் அங்கொன்றுமாக தான் இருக்கிறதே தவிர சரிவிகிதமாக இல்லையே.... ஏன் இந்த தாமதம்....?

ஞானம் தாமதிப்பதில்லை ஆனால், நாம் தான் தள்ளிப் போட்டுக் கொண்டு இருக்கிறோம்.

புத்தத் தன்மையை புரிந்து கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை.

ஆனால், புத்தரைப் போல ஆக வேண்டும் எனபதில் தான் சிக்கல் இருக்கிறது.

ஞானத்தைப் பற்றிய ஏராளமான புனைக் கதைகளால் நாம் நிரபபப் பட்டிருக்கிறோம்.

அது தான் ஞானம் தெளிவதற்கு தடையாக இருக்கிறது.

ஞானிகள் அடைந்த பெயர், புகழ், நடை, உடை, பாவனை, அற்புதங்கள் செய்யும் திறன், இவைகளில் மட்டுமே பெரும்பாலும் ஈர்க்கப்பட்டிருக்கிறோம்.

மனமானது தந்திர உபயங்கள் நிரம்பியது. அதனால் தொடர்ந்து அது கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்க முயற்சிக்கிறது.

நாம் கேட்கும் கேள்விகளுக்கு உள்ளாகவே பதிலும் இருக்கிறது.

ஆனால், மனம் நுணுகி செல்லாமல் மேலோட்டமாகவே நின்று கொண்டு கேள்வி வந்த உடன் புறத்தில் கேட்டக் கற்றுக் கொண்டிருக்கிறது.

ஏனெனில், கேள்வி கேட்பதும் ஞானம் என்று சொல்லப்பட்டிருப்பதால் கேள்வியே ஞானம் என்று தவறான முடிவுக்கு வந்துவிடும் பழக்கமாகிவிட்டது.

மனதிற்குள் பதிலை தயார் நிலையில் வைத்துவிட்டு தான் கேள்வியானது புறத்தில் எழுகிறது.

ஆனால், மனம் நுணுகி செல்ல மறுப்பதால் புறத்தில் தேடிக்கொண்டிருக்கிறது.

பதிலை தெரிந்த பிறகு கேள்வியும், பதிலும் வேறு வேறாக இல்லாமல், இணைந்தே இருபது தெரிய வரும்.

அப்படி தெரிய விடாமல் செய்வது மனம் தான்.

எப்படி என்றால், மனம் ஏதோ ஒரு வழியில் அடையாளங்களை பிடித்து வைத்திருக்கிறது.

அந்த அடையாளங்களை வைத்துக்கொண்டு பதிலை தேட முயற்சிப்பதால் தான் பதில் கிடைத்தும் அதை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கிறது.

இன்னும் வேறு ஒருவரிடம் கேட்டால் தெளிவு பிறக்கும் என்று எண்ணி வாழ்க்கை முழுவது தேடுதலிலேயே அலைந்து கொண்டிருக்கிறது.

மனம் தேடுதலை முடித்துக் கொள்ள தயார் நிலையில் இருப்பதில்லை.

இன்னும் கொஞ்சம் ஆழமாகவும், அகலமாகவும் செல்லலாமே என்று சமாதானம் செய்து கொண்டு தன் தந்திரத்தை உயிர்பித்துக் கொள்கிறது.

இது புரியாமல் நாமும் மனதின் வழியே சென்று பயணித்து காலத்தால் விரக்தி நிலையை மனம் எய்துகிறது.

அதன்பின் ஞானம் குழப்பம் என்ற முத்திரையும் கொடுத்து விடுகிறோம்.

இது யார் தவறு.....?

மனதின் தவறா....?

இல்லை ஞானத்தின் தவறா..?

விழித்துக் கொள்ளுங்கள்...

 


பாஜக மாட்டு மூத்தர குடி சங்கிகள் கலாட்டா...


 

ஏதோ ஒரு புத்தகத்தில் படித்தேன்..

 


உங்களுடைய கவலைகளை 

தினமும் 

ஒரு பேப்பரில் 

எழுதிப் பாருங்கள்😝😝

தற்போது அந்த புத்தகத்தை 

எழுதினவனை தேடுறேன் 😡

ஒக்காலி 

கன்னித்தீவு மாதிரி 

எழுத எழுத 

போய்க்கிட்டே தான்டா 

இருக்கு

கவலைகள்...😔😏

இந்தோனேஷியாவில் வாழை மரங்களை வீணடிப்பது கிடையாது...

 


அதில் துளைபோட்டு மண்ணை நிரப்பி அதில் பயிர் செய்கின்றனர்..

வாழை மரத்தில் அதிக அளவு தண்ணீர் உள்ளதால் தனியாக செடிகளுக்கு தண்ணீர் தேவைப்படுவதில்லை செடிகள் நன்றாக வளர்கின்றன.

மகசூல் முடிந்ததும் வாழைமரம் மக்கி நல்ல  உரமாகி விடும்...

தொப்பையை குறைக்க கொள்ளு ரசம் குடிங்கள்...

 


உடல் பருமனா? வயிற்று பிரச்சினையா?

கொள்ளு ரசம்...

கொள்ளு-600 கி.

வெந்தயம்-100 கி.

மல்லி-100 கி.

சுக்கு-100 கி.

சீரகம்-50 கி.

பட்டை-50 கி.

இவற்றை ஒவ்வொன்றையும் தனித்தனியே பொன்நிறமாக வறுத்து தனித்தனியே பொடி செய்து பின்னர் ஒன்றாக கலந்து வைத்துக்கொண்டு 200 மில்லி நீரில் 2 டீஸ்பூன் பொடிய கலந்து 100 மில்லியாக சுண்டக்காய்ச்சி வெறும் வயிற்றில் காலை, மாலை (சாப்பாட்டிற்கு 45 நிமிடங்களுக்கு முன்பாக) இருவேளை அல்லது 3 வேளை குடித்தால் உடல் எடை குறைந்து தொப்பை குறைந்து வயிற்று பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.

உடல் பருமனா? உங்களுக்கான டயட்...

20 வயது முதல் 30 வயது உடையவர்கள் தான் தற்போது ஒல்லியான உடலுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலைக் குறைப்பதற்காக மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை உட்கொண்டு, பட்டினி கிடக்கின்றனர். பட்டினி கிடந்தால் உடல் குறைந்து விடும் என்பது தவறான கருத்து. இது உடலை பலவீனமாக்கி விடும்.

மாத்திரைகளும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். உடல்பருமனை குறைக்க முறையான உடற்பயிற்சியோடு உணவுக்கட்டுப்பாடு அவசியம்.

ஒருநாளைக்கு நம் உடலுக்குத் தேவையான சரிவிகித உணவு என்னென்ன?

காலை 6 மணி : டீ ,காஃபி அல்லது ஏடு நீக்கப்பட்ட பால் அரை கப் (100 மி.லி.) அதில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை மட்டுமே சேர்க்க வேண்டும்.

9 மணி : 2 இட்லி அல்லது இரண்டு தோசை, ஒரு கப் உப்புமா அல்லது ஒரு கப் பொங்கல். இதோடு தேங்காய் சேர்க்காத சட்னி வகைகளை சேர்த்துக் கொள்ளலாம்.

11 மணி : மோர் ஒரு கப், எலுமிச்சை ஜூஸ் ஒரு கப், தக்காளி ஜூஸ் ஒரு கப் இவற்றில் ஏதாவது ஒன்றை இரண்டு டீஸ்பூன் சர்க்கரை அல்லது சிறிது உப்பு கலந்து பருகலாம்.

மதியம் 1 மணி : எண்ணெய் இல்லாத சப்பாத்தி 2 அல்லது ஒரு கப் சாதத்தை கீரை, காய்களிகள் , ரசம் ஆகியவற்றோடு கலந்து சாப்பிடலாம். சாப்பிட்டு ஒருமணி நேரம் கழித்து இளநீர் சாப்பிடலாம்.

மாலை 4 மணி : காபி, டீ குறைந்த அளவு சர்க்கரையுடன் சாப்பிடலாம்.

மாலை 5.30 மணி : ஆப்பில், கொய்யா, மாதுளை இவற்றில் ஏதாவது ஒன்றுடன் வேகவைத்த சுண்டல் ஒருகப் சாப்பிடலாம்.

இரவு 8 மணி : காய்கறி சூப், எண்ணெய் இல்லாத சப்பாத்தி அல்லது பருப்பு, கோஸ் பொரியலுடம் ஒரு கப் சாதம் சாப்பிடலாம். படுப்பதற்கு முன் ஏதாவது பழம் சாப்பிடலாம்..

வாழைப்பழம் உடல்பருமனுக்கு நண்பன் என்பதால் அதை தவிர்த்து விடலாம்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா.. இப்போது கிளின் இந்தியா😁

 


எண்ணற்ற உயிரிழப்பு மற்றும் பக்க விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தடுப்பூசிக்கு விளம்பரம் செய்து கொண்டு இருக்கிறார் மோடி...

 


இதுவரை தடுப்பூசி போட்டு சாமானிய மக்கள் ஆயிர கணக்கானவர்கள் இறந்தும் பக்க விளைவு ஏற்பட்ட செய்தி மட்டுமே வந்து இருக்கும், எந்த பிரபலமும் பாதிக்கப் பட்டதாக தெரியவில்லை ஏன் என்று சிந்தித்து உள்ளீர்களா?

தமிழக கிராமங்களில் மணி அறியும் உத்தி...

 


கிராமங்களில் உள்ள தொழிலாளர்கள்  தங்கள் தொழிலுக்குப் புறப்படவேண்டிய நேரத்தைக் கீழே குறிப்பிடுள்ள பறவைகளின் ஒலி மூலம் தெரிந்து புறப்படுகிறார்கள்..

பறவை சப்திக்கும் நேரம்...

கரிச்சான் குருவி - 3.00 மணி.

செம்போத்து         - 3.30 மணி.

குயில்                     - 4.00 மணி.

சேவல்                    - 4.30 மணி.

காகம்                     - 5.00 மணி.

மீன் கொத்தி         - 6.00 மணி..

உலக மக்கள் விழித்துக் கொண்டார்கள்...

 


ஆனால் இங்கோ கொரோனா என்பது உண்மை என நம்பி, தடுப்பூசி விளம்பரத்தை நம்பி , தடுப்பூசி போட்டுக் கொள்ள தயார் ஆகி விட்டார்கள் கோமாளி மக்கள்...

நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன், அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில்...

 


தி.மு.க.வின் இளம் தொழிலதிபரான அஜய்படையப்ப சேதுபதியும் அதே தொகுதியில் போட்டியிட போறதால் திமுகவின் இரு தரப்பினருக்குமிடையே பெரும் மோதல் வெடித்துள்ளது...

காதல்...

 


அனைவரையும் 

சிரிக்க வைத்து 

ரசித்தவன்

நான்...

என்னை 

அழ வைத்து 

சிரித்தது வாழ்க்கை....

உன்னால்...

உன்

நினைவுகளால்...

எண்ணங்கள்...

 


அடிப்படையில் ஒருவனை உணர்ந்த கொள்ள எண்ணங்கள் தான் மூலம் அதை  கவனித்தால் போதுமானது..

எப்படி கவனிப்பது ஒவ்வொரு எண்ணங்களையும் சாதாரணமாக  கவனித்து கொண்டு அதன் இயல்பு நமக்கு உள்ளே  பொருந்துகின்றதா- இல்லையா, ( உடல் ரசாயன மாற்றம் இல்லாத நிலை உள்ளதா) என்பதை பார்த்ததால் போதுமானது..

எண்ணத்தை நல்ல எண்ணம் தீய எண்ணம் என்று பார்க்கும் வரை குற்ற உணர்வும் - அடக்கு முறைகளும் தான் வளரும் அங்கு தெளிவு பிறக்காது..

அந்த தெளிவில் எண்ணத்தின் மூலம் இருக்கும் பற்றுகள் கொண்ட அடர்த்தி குறைந்து எண்ணங்கள் லேசாக மாறுவதும் அதன் பின் எண்ணங்கள் கரைந்த நிலைக்கு செல்ல முடியும்..

இந்த எண்ணங்கள் கரைந்த நிலையில் வெற்றிடம் இயல்பாக உணர முடியும்..

இந்த தன்மை வரும் பொழுது அங்கு எண்ணம் எழும் அலைத்தன்மை வெகு அழகாக கவனிக்க முடியும் அது இயல்பாக மலரும் பூவை போல நமக்கு உள்ளே இருந்து உணர்வின் வெளிப்பாட்டில் நடைமுறை வாழ்க்கையில் வளம் வருகிறது..

இந்த அடிப்படை தான் தியானத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆழ்ந்த கவனிப்பில் நிகழும் ஒன்று..

கவனித்தல் என்பது உணராதவர் உணர்ந்து கொண்டிருப்பவர். உணர்ந்தவர் என  எல்லோருக்கும் பொதுவான நிகழ்வு- ஏன் ஞானியே ஆயினும் இதே நிலை தான் என்ற அடிப்படை தெளிவுக்கு வரும் வரை எண்ணம் என்பதில் குழப்பமே தீராது..

தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி கொண்டே இருக்க வேண்டியது தான்..

ஒவ்வொரு குணத்திற்கு மூலம் எண்ணமே - அதற்கு மேலே உள்ளவாறு கவனித்தால் இயல்பாக எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியும் உணர்வின் அடிப்படையில்..

ஆன்மீகம் ஆன்மீக விவாதங்கள் இயல்பாக மலர வைக்கும் தன்மையாக இருக்க வேண்டும் - மாறாக குற்ற உணர்வையும் - நல்லவன்- கெட்டவன் - நல்லது - கெட்டது - அவனை அடிமை படுத்தி மேலே எழுந்து கொள்ள முடியாத சுமைகளை திணிக்க கூடாது..

உணர்வின் ஆழத்தில் பயணிக்கும் போதே இந்த தன்மை கூட புரிந்து கொள்ள முடியும்..

விழிப்புணர்வுக்கும் ஆரம்ப நிலைக்கும் பெரிய இடைவெளி உருவாக்கும் நிலை மனம் தான் - எண்ணத்தை சீரமைப்பது விழிப்புநிலையில் தான் நிகழ்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்..

மனதின் அடிப்படையில் இயங்கும் எண்ணத்தை கரைத்து மனம் என்ற அடிப்படையை கடந்து வெற்றிடத்தை பார்ப்பதே ஆன்மீகம்..

பெரிய மலையை தூக்கும் வேலை இல்லை serious இல்லாத  இயல்பான கொண்டாட்டத்தில் தன்னை  உணர்ந்து கொள்வது அவ்வளவே..

தியானம் அதற்கு மூலம்...

பாஜக நாய் சேகர் கலாட்டா...

 


இதற்கு பெயர் நீதித்துறையாம்...

 


காதல்...

 


தினமும் 

ஒவ்வொரு 

முறையும் 

கவிதை எழுதி 

வைத்து 

அதை 

படித்துப்பார்க்கிறேன்..

ஒன்று கூட 

உனைப் போல் 

அழகு இல்லையடி.. 

 என் அழகிய ராட்சசியே....❤️

உடலும் உயரமும்...

ஒவ்வொரு மனிதரும் அவரவர் கையின் அளவுப் படி தொண்ணூற்றாறு அங்குல உயரமே என்பர்.

அவரவர் கையின் விரல் பருமன் ஒரு அங்குலம் எனக் கூறப்படும். அங்குலம், சாண், முழம், மார் என்பதும் கையின் அளவைக் கொண்டே கணிக்கப்படும்.

எண் சாண் உடலம் என்பதும், எறும்புக்கும் தன்கையால் எட்டு என்பதும் உடலின் உயரத்தைக் குறித்தே வழங்கப்படும்.

சென்ம சரீ ரந்தொண்ணூற் றாற தென்னச்

செப்புமங் குலமவர்கள் கையாலே தான் - 150 என்பர்..

இந்த உயரத்தின் அளவு என்பது எல்லோருக்கும் பொது என்று உரைக்கப்படுகிறது.

இவ்வாறு, ஒவ்வொரு வரின் உயரமும் ஒத்திருப்பதற்குக் காரணம் என்ன? என்பதற்குச் சித்தர்கள் கூறும் முறை அறிவியல் முறைக்கு ஒத்ததாகவே இருக்கும்.

சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்

அக்கிரமத்தே தோன்றும் அவ் யோனியும்

புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல்

அக்கிரம் எட்டும் எண்சாண் அது ஆகுமே - 151..

ஆணும் பெண்ணும் கூடும் போது நாடியில் தோன்றும் சுக்கிலம் சுரோணிதம் என்னும் இரண்டும் கலந்து பெண்ணின் கருப்பையில் கருவாக அமையும்.

அக்கரு அமையும் வேளையில், பெண் விடுகின்ற மூச்சுக் காற்று, 12 அங்குல கன அளவு உடம்புக்குள் செல்கிறது.

அதில் 8 அங்குல கன அளவு மட்டும் பெண்ணின் உடலுக்குள் தங்கி விடுகிறது.

மீதமுள்ள நான்கு அங்குல கன அளவுக் காற்று வெளியே வந்து விடுகிறது.

உடம்பில் சேர்ந்த 8 அங்குல கன அளவு காற்று, கருவாக அமைந்த குழந்தையின் உடலாக அமைந்து எட்டுச் சாண் என்ற அளவை அமைக்கிறது என்பது திருமூலர் கண்டறிந்த உயிரியல் முறையாகும்...

சமக சரத்குமார் கலாட்டா...


 

சாகர்மாலா திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கும் பாஜக மோடி...

 


தமிழகத்தை ஆள தமிழனுக்கு அருகதை இல்லையா.?


இந்தியாவை இந்தியர்களே ஆள வேண்டும் என்பதற்காகத்தான் இந்திய சுதந்திர போர்..

அப்படியானால் தமிழகத்தை தமிழன் தானே ஆளவேண்டும்.

ஏன் இன்றுவரை தமிழகத்தை ஆள்பவர்கள், ஆண்டவர்கள் பெரும்பாலோனோர் பிற மொழியை தாய் மொழியாக கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.?

தமிழகத்தை ஆள தமிழனுக்கு அருகதை இல்லையா.?

தமிழினமே சிந்தித்து விழித்தெழு...

பாஜக மோடி அரசு எனும் வரி கொள்ளையர்கள் கூட்டம்...

 


பிராடு பாஜக பயலுங்க...

 


மது எனும் அரக்கன்...

 

சரக்கடிச்சுட்டு

பாட்டிலை தூக்கி 

வீசினான் ஒருவன்...

அதுக்கு உடைந்த பாட்டில்

சிரிச்சுட்டே சொல்லுச்சாம்?

😄🤣😂

என்னுள் இருந்ததெல்லாம்

குடித்துவிட்டு என்னை காலி

பன்னிவிட்டாய்.

ஆனால் நான் உன்னுள்

வந்துவிட்டேனே..

இனி நீ காலின்னு

சொல்லுச்சாம்...

💀☠️💀