03/03/2018

நாஸ்ட்ரடாமஸும் தமிழ் இனமும்...


இன்று பலரும் கேட்கும் கேள்வியான  நாஸ்ட்ரடாமஸ், தமிழர் / ஈழம் பற்றி ஏதாவது குறிப்பிட்டுள்ளாரா? என்ற கேள்விக்கு பொருந்தக்கூடிய அவரின் கூற்றுக்களை ஆராய்வோம்..

நாஸ்ட்ரடாமஸ் எங்கும் தமிழ் இனம் பற்றி தனியாக குறிப்பிட்டு கூறவில்லை, ஆனால் மூன்றாம் உலகப்போரிற்கு ஒரு சிறிய நாடு வித்திடும் என்றும். வேறு ஒரு பகுதியில் அருகருகே இருக்கும் இரு சிறிய நாடுகளால் உலக யுத்தம் மூளும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஈழம் என்பது தனி நாடாக கருதப்படின், இன்றைய கால கட்டத்தில் இலங்கை உலக யுத்தத்தை மூட்டிவிட வல்ல நாடாகத் தான் திகழ்கிறது என்பது சிந்தித்தால் புரியும்.

இலங்கையில் சீனா மற்றும் இந்தியாவின் தலையீடுகள் இருக்கின்றன.

ஒரு வேளை இலங்கை முற்றாக சீனாவின் பக்கம் சாய்ந்தால் இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா பொருளாதார ரீதியில் அழுத்தங்களை கொடுத்து இறுதியாக மத்திய கிழக்கு நாடுகளில் மேற்கொண்டது போன்ற ஒரு யுத்தத்தை ஏற்படுத்தும்.

ஆனால், அவ்வாறு ஒரு யுத்தம் ஏற்பட்டு இலங்கை அமெரிக்காவின் கையில் சிக்குவதை ஒரு போதும் சீனாவும், ரஷ்யாவும் உடன்படாது.

காரணம், இலங்கை அமெரிக்காவால் கைப்பற்றப்பட்டால், ஆசியாவில் சீனாவின் ஆதிக்கம் ஒடுக்கப்படும்..

ஆகவே, நாஸ்ட்ரடாமஸின் கூற்று இலங்கையை குறிப்பதாக பல ஐரோப்பிய ஆய்வாளர்களும் கருதுகிறார்கள்.

அடுத்து, நாஸ்ட்ரடாமஸின் இன்னோர் குறிப்பில்..

உலகை ஆண்ட இனமொன்று மீண்டும் ஆள நினைக்கும்…  அதனால், உலக யுத்தம் மூழும் இனம் மீண்டும் ஆளும், அதற்கு அவர்களின் முன்னோர்களின் ஆவிகள் மனதளவில் தூண்டுதலாக இருக்கும்… எனும் பொருள்பட குறிப்பிட்டுள்ளார்.

இந்த வசங்கள் பெரும்பாலும் பிரித்தானியா விற்கே பொருந்தும் என பல ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.

எனினும், கடந்த சில ஆண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் உணர்வு பூர்வமான பல செயல்கள் இடம் பெறுவதை காண முடிகிறது.

பல ஆய்வாளர்கள் இப்போது தமிழில் அழிந்து போன மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக் கொண்டு வர ஆரம்பித்துள்ளார்கள்.

இதனால், நாஸ்ட்ரடாமஸ் குறிப்பிட்ட அந்த இனம், தமிழ் இனமாக இருக்கலாம் என்று ஜேர்மனிய ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.

தமிழினம் ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆண்டதற்கான ஆதாரங்கள் வெளிவரும் நிலையில், பல நூறு ஆண்டுகளாக முடங்கிப்போயிருந்த தமிழ் இனம் மீண்டும் ஆளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அடுத்த பதிவில், உலக முடிவு எப்போது? எப்படி? என்பதை பார்க்கலாம்...

மராட்டியன் ரஜினி கலாட்டா...


நீ ஏன்டா இந்தியாவை எப்போ பார்த்தாலும் எதிர்த்துக் கொண்டே இருக்க என்று கேட்பவர்களுக்கு..?



பர்மாவில் சீனர்கள் தாக்கபட்ட போது சீனா, இனி ஒரு சீனர்கள் மீது பர்மாவில் தாக்கபட்டாலும் இராணுவத்தை இறக்குவோம் என்றது சீனா, பார்மாவில் சீனர்கள் பாதுகாப்பட்டனர்..

ஆனால் தமிழர்கள் மீது பார்மாவில் தாக்குதல் நடந்த போது பொத்திட்டு இருந்தது இந்தியா..

மலேசியவில் தமிழர்கள் தாக்கபட்ட போது பொத்திட்டு வேடிக்கை பார்த்தது இந்தியா..

200 வருசமா இரத்தம் சிந்தி, உயிரை பணையம் வைத்து இலங்கை தீவின் முன்னேற்றத்துக்கு பாடுபாட்ட மலையக தமிழர்களை திருப்பி அணுப்ப போகிறோம் என்று இலங்கை சொன்ன போது பொத்திகிட்டு 450000 தமிழர்களை திருப்பி அழைத்து கொண்டது இந்தியா..

700 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை கொலை செய்த இலங்கை கொலை வெறி அரசை எதிர்த்து கேள்வி கேட்க முடியாத இந்தியா...

கேரளா மீனவர்களை கொலை செய்த இத்தாலி நாட்டுகாரனை கைது செய்தது இந்தியா...

இந்தியாவில் எவனுமே ஏற்றுகாத அணு உலையை தமிழ்நாட்டில் வம்படியா தலையில் கட்டியது இந்தியா..

150000 தமிழர்களை இனப்படுகொலை செய்த முழுமுதற்காரணம் இந்தியா..

சாகர்மாலா, மீத்தேன், காவிரி, கெயில், ஹைட்ரோ கார்பன், மணற்கொள்ளை, காடுகளை அழித்தல் அனைத்தையும் ஆதாரிக்கும் இந்தியாவை ஏன் எதிர்க்க கூடாது?

இப்போ சொல்லுங்க நான் ஏன் இந்தியாவை எதிர்க்க கூடாது?

ஏன் தனித் தமிழ்நாடு கேட்க கூடாது?

ஏன் இந்திய தேர்தலில் போட்டியிடும் தமிழக அரசியல்வாதிகளை கேள்வி கேட்க கூடாது?

கேள்விகளுடன்.... நான்..

தடுப்பூசி போடுவதே நமக்கு நோய்களை உண்டாக்கத் தான்...


தமிழர்கள் எச்சை சோறு சாப்பிடும் பொறுக்கிகள்- எச்ச ராஜா சர்மா...


வடநாட்டிலிருந்து தமிழகத்தில் பிழைப்பு நடத்த வந்து தமிழனின் எச்ச சோற்றை திங்கும் பன்னாடை பொறம்போக்கு தமிழனை எச்ச சோறு தின்னங்கிறவனு சொல்றான்...

இப்படிப்பட்ட விஷக்கிருமிகளை அடித்து விரட்டி களை எடுப்போம்...

சென்ற ஆண்டு நினைவு.. மறக்கவும் மாட்டேன்.. மன்னிக்கவும் மாட்டேன்..

புலன்கடந்த ஆற்றல் எப்படி வளர்த்துக் கொள்வது?


எண்ண ஓட்டங்கள் குறைய குறைய மூளையின் செயல்திறன் அதிகரித்து கொண்டே போகும்.

Extra Sensory Perceptionஐ எல்லோராலும் வளர்த்து கொள்ள முடியும் ஆழ்ந்த தியானத்தால்...

இங்கு நடக்கும் அனைத்து விடயங்களிலும் இதே போல் கேள்வியை எழுப்பி பாருங்கள்.. சரியான பாதை கிடைக்கும்...


தமிழர்கள் பயன்ப்படுத்திய பலவகை பாரம்பரிய பாத்திரங்களின் மகிமை...


மண் பாண்டத்தின் மகிமை...

மண் பாண்ட சமையல், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது.

உணவில் சுவையைக் கூட்டக்கூடியது.
நீண்ட நேரத்துக்குக் கெடாமலும் சுவை மாறாமலும் இருக்கும்.

உணவும் எளிதில் செரிமானம் ஆகும்.

மண் பாத்திரத்தில் தயிரை ஊற்றி வைத்தால் புளிக்காமல் இருக்கும்.
தண்ணீர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும்.

மண்பாண்டம் தவிர்த்து அந்தக் காலத்தில் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, வெண்கலம் என ஐந்து வகையான உலோகங்களை நம் முன்னோர்கள் பயன்படுத்தினர்.

வெள்ளிப் பாத்திரம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது.

பித்தம், வாதம், கபம் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும்.

பித்தளை மற்றும் செம்புப் பாத்திரத்தில் சமைக்கும் உணவு வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கும்.

குன்மம் (அல்சர்) நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.

செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடித்தால், இருமல், இரைப்பு நோய் வராது.

இரும்புப் பாத்திரத்தில் சமைக்கும் போது, உடலில் ரத்த விருத்தி அதிகரிக்கும்.

உடலை எஃகு போல உறுதிப்படுத்தும்.

கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.

இளைத்தவனுக்கு இரும்புப் பாத்திரம் என்பது அந்தக்கால அறிவுரை.

எஃகு பாத்திரத்தில் செய்த உணவு, உடலில் அதிகப்படியான வாதம், பித்தம், கபத்தைப் போக்கும்.

ஈயச் சொம்பில் ரசம் வைத்துச் சாப்பிடும்போது, வாசனை ஊரைக் கூட்டும்.

இப்படி உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரியப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இன்றைக்கு நவீன சாதனங்களுக்கு நாம் பழகிவிட்டாலும், ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாத்திரத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாமே...

சிரியா விற்கு ஆதரவாக சென்னையில் ரஷ்ய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு ஆயிரக் கணக்கான முஸ்லீம்கள் போராட்டம்...


தமிழகத்தில் மீத்தேன் திட்டத்தை உள்ளே விட்ட திராவிட மலையாளி எம்.ஜி.ஆர்...


தமிழகத்தில் மீத்தேன் (அதாவது ஹைட்ரோகார்பன்) கண்டறியும் ஆய்வு,
ONGC யால் முதன்முதலாக 1977 ல் எம்.ஜி.ஆர் அனுமதியுடன்  தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு..

1986 ல் முதன்முதலாக 75% மீத்தேன் கிடைக்கும் Natural gas எடுக்கும் பணி அவரது ஆட்சியிலேயே 1986 நரிமணத்தில் தொடங்கப்பட்டது.

அதே ஆண்டு களப்பாள் பகுதியிலும் தொடங்கப்பட்டது.(இன்றுவரை நடந்தும் வருகிறது).

1996 ல் மீத்தேன்(CH4) அதாவது ஹைட்ரோகார்பன்(CH) எடுக்க மத்தியில் ஆண்ட காங்கிரஸ் தமிழக அரசுக்கு கட்டளை இடுகிறது.

அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி சம்மதத்துடன்
சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த தி.மு.க கட்சியைச் சேர்ந்த ஆ.ராசா அனுமதி கொடுத்தார்.

அதை நெடுவாசல் அமைந்துள்ள தொகுதியின் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் அங்கீகரித்தார்.

இதை அந்த பகுதி எம்.எல்.ஏ வான கம்யூனிஸ்ட் கட்சி ராஜசேகர் எதிர்க்கவில்லை, ஒத்துழைத்தார்.

தற்போது அந்த நாசகார திட்டத்தை மக்கள் எதிர்ப்பையும் மீறி மிக மூர்க்கமாக செயல்படுத்துவது அ.தி.மு.க .

அதை இயக்குவது மத்திய பா.ஜ.க மோடி அரசு.

அதற்கு ஆதரவாக செயல்படுகிறது தமிழக பா.ஜ.க.

எதிர்ப்பது போல நடிப்பது தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்...

ஆக...  தி.மு.க, அ.தி.மு.க, கம்யூனிஸ்ட், பா.ஜ.க, காங்கிரஸ் அனைவரும் இதில் கூட்டாளிகள்...

மீத்தேன் திட்டம் அனுமதியின்றி தான் இயங்குகிறது...


புலன்கடந்த ஆற்றல் என்றால் என்ன?


நாம் புலன்களுக்கு எட்டாத காரியத்தை செய்யும் போது அதை நாம் சித்து என்றும் புலன்கடந்த ஆற்றல் என்றும் கூறுவோம்.

உதாரணமாக தண்ணீரில் நடப்பது, காற்றில் எழும்புவது, கண்ணை கட்டிக்கொண்டு படிப்பது, எங்கோ நடப்பதை இங்கிருந்தே பார்ப்பது, மனதை படிப்பது இப்படி பல உள்ளது.

இவை எல்லாமே மனித மூளையின் உச்சபட்ச செயல்பாடே ஒழிய வேறில்லை.

நம் மூளையின் பயன்பாடு குறிப்பிட்ட எல்லையை தாண்டி விட்டால் அவை புலன்களுக்கு கட்டுபடாது...

பாஜக மோடியின் கேரளா சாதனை...


தேவகோட்டை to கரூர் செல்லும் இடைவெளியில் அமைந்துள்ள காட்டுக்குடிபுதூர் என்ற ஒரு கிராமம் ஒன்று இருக்கிறது...


அங்கு நான்கு கிராம மக்கள் செல்லும் பொது வழியில் குடிநீர் வசதி கருதி அனைவரும் பயன்படுத்தி வரும் சாலையில் JCB வாகனத்தை வைத்து கால்வாய் தோன்றி குடிநீர் குழாய் அமைக்கபட்டது அதற்கு அடுத்து அந்த சாலையை சரி செய்ய வில்லை பலமுறை கூறியும் யாரும் அதை கண்டு கொள்ள வில்லை இதனால் அதிக அளவு விபத்து ஏற்படுகிறது புதுவயல், வளையன்வயல், நாடாகுடி, என பல கிராமங்களில் இருந்து மாணவர்கள் பள்ளிக்கூடம் செல்வதற்கு மிதிவண்டியில் தான் போக வேண்டும் அதனால் மாணவர்கள் இந்த சாலையில் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது ஆகவே இதை சரி செய்யும் வரை அனைவரும் இந்த செய்தியை பகிர வேண்டும்..

சாலையில் ஓரத்தில் இருக்கும் மின்சார மரம் ஒன்று மிகவும் மோசமான நிலையில் உள்ளது அதையும் அதிகாரிகளிடம் அறிவிப்பு கொடுத்து அதை கண்டு கொள்ள வில்லை அதனால் அனைவரும் இதை பகிர்ந்து அனைவருக்கும் தெரியப்படுத்தவும் நன்றி...

1500 கோடி ஊழல் புகார் முதல்வர் எடப்பாடி மறுப்பாரா...?


சென்னை போரூரில் பள்ளி கழிவு நீர் தொட்டியில் விழுந்து எல்கேஜி படித்த மூனரை வயது சிறுவன் பலி...


கீர்த்தீஸ்வரன் என்ற இந்த சிறுவன் இன்று காலை வகுப்பறையில் இருந்து தனியாக கழிவறைக்கு சென்றதாகவும் அப்பொழுது அங்க திறந்து வைக்கப்பட்டிருந்த கழிவு நீர் தொட்டியில் விழுந்ததாகவும்  கூறப்படுகின்றது...

தற்சார்பு வாழ்வியல் முறை...


ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்த நிலம். அந்த நிலத்தின் அடிப்படையில் ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களும் கட்டாயம் உழைக்க வேண்டும்.

அந்தந்த கூட்டுக் குடும்பத்தில் உள்ள வயதான மூத்தார்களை மட்டும் ஒரு கட்டத்தில் உழைப்பிலிருந்து விடுவித்துக் கொள்ளலாம். அவர்களுக்கு கணக்கு வழக்கு, நிர்வாகம், கல்வியளித்தல் போன்ற பொறுப்புக்களை அளிக்கலாம்.

ஒவ்வொரு குடும்பமும் ஒரு தொழில் நிறுவனம் போல செயல்பட்டு தங்களுக்குத் தேவையான பொருட்களை தாங்களே உற்பத்தி செய்து கொள்ளும்.

தேவைக்கு மிஞ்சியதை ஊர்
வார சந்தைக்கு கொண்டு போய் விற்றுவிட்டு மாற்றுப் பொருட்களை வாங்கி வரலாம்.

நெய்தல் திணையினரும் சொந்த நிலங்களை வைத்துக் கொண்டு நீண்டகால பயிர்களான தென்னை, சவுக்கு போன்ற பயிர்களை வளர்த்துவிட்டு மீன்பிடித் தொழிலை மட்டும் பிரதானமான தொழிலாக வைத்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் கட்டுப்படுத்தப்பட்ட ஒரே சீரான அளவு கொண்ட நிலங்கள் மட்டுமே வழங்கப்படும்.

இதன் மூலம் மானாவாரி மருதநில கலாச்சாரம் ஒழிக்கப்பட்டு சாதிவாரி நால்வர்ண பகுப்பிற்கான அவசியமே இல்லாமல் போகும்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வீட்டுக் கொல்லை என்கிற ஆதித்தமிழரின் பழையமுறை மீண்டும் மலரும்.

நெல் உற்பத்தி வீட்டுக் கொல்லை அளவிற்கு சுருங்கிப் போவதால் செயற்கை தட்டுப்பாட்டை எவராலும் ஏற்படுத்த முடியாது.

நெல் ஓரிடத்திற்கு சென்று குவிவது தடுக்கப்பட்டு அனைவருக்கும் சமச்சீரான நெல் உணவு மிகக்குறைந்த விலைக்கு தொடர்ந்து கிடைக்கும்...

ஜாமினில் வெளிவர முடியாது பிரிவில் வெற்றிவேல் தங்கதமிழ்ச் செல்வன் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வரும் போலிசார்...


முதலமைச்சர் சுமார் 1500 கோடிக்கு ஊழல் செய்து விட்டதாகவும், சுமார் 4 ஆயிரம் கோடிக்கும் மேலான கான்ட்ராட் இபிஎஸ் சொந்தக்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான ஆதாரங்கள் இதோ எனக் கூறி இருவரும் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருந்த நிலையில் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தற்போது போலிசார் அவர்களை தேடி வருவதாக கூறப்படுகின்றது...

பாஜக மோடியின் சாதனை...


அறப்போர் 3000 கோடி நிலக்கரி ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு இன்னும் ஒரு நாளே இருப்பதால் அதிக தன்னார்வலர்கள் இன்றும் நாளையும் தேவைப்படுகிறார்கள்..


அறப்போர் எழும்பூர் அலுவலகத்துக்கு வருபவர்கள் 9841382739 அழைக்கவும்..

வீட்டிலிருந்தபடியே உதவ விரும்புபவர்கள் 9884888033 எண்ணை அழைக்கவும்...

கன்னடன் கமல் கலாட்டா...


துன்பம் நிரந்தரமாய் நீங்க...


துன்பம் வரும் போது அதை அப்படியே அனுபவியுங்கள். அதைக் கண்டு ஓட வேண்டாம். அப்படி ஓடினால் அது உங்களைத் துரத்திக் கொண்டு தான் வரும்.

அதை மறக்க நினைத்தால் அது உங்கள் மனதில் ஆழத்தில் பதுங்கி விடும்.

மன வியாதிகளுக்கு மருந்து கொடுத்தால் அது உள்ள துன்பத்திலிருந்து உங்களை விலகி ஓடச் செய்யும்.

அதனால் துன்பத்திலிருந்து உங்களுக்கு நிரந்தர விடுதலை கிடைக்காது.

நீங்கள் துன்பத்தினால் வரும் வடுவை தைரியமாக முழுமையாகப் பார்க்க வேண்டும்.

உங்கள் அறையில் அமைதியான சூழ்நிலையில் தனிமையில் அமர்ந்து வேறெதிலும் மனம் ஈடுபடாது உங்கள் உள்போராட்டங்களைக் கவனியுங்கள்.

உங்கள் உள்ளே உண்டான வடுவின் வலியை முழுமையாக மேலே கொண்டு வந்து உணர்ந்தால் அது உங்கள் இதயத்தைப் பிழியும். அது மரண வலியாகத் தான் இருக்கும்.

அதை அனுபவித்துத் தான் ஆக வேண்டும். அப்போது நீங்கள் ஒரு குழந்தை போலக் கதறலாம். தரையில் புரண்டு அழலாம்.

அப்போது அந்த வலி உங்கள் உடல் முழுவதும் பரவி இருப்பதை உணர்வீர்கள்.

துன்பம், கவலை என்று ஏற்படும் போது அதை மறக்க அல்லது வெளியே தள்ள இதுவரை பழக்கப் பட்டிருக்கிறீர்கள்.

அதற்கு மாறாக அதை எவ்வளவு அதிகப் படுத்த முடியுமோ, அப்படி அதிகப் படுத்தி, அதை நீங்களே ஜீரணம் செய்வது என்பது ஒரு புதுமையான மாறுபட்ட செயல்.

அது உங்கள் இயல்பாக மாற கொஞ்சம் நாட்கள் ஆகும்.

அப்படி அந்த சக்தியை முழுமையாக ஜீரணம் செய்து விட்டால், அது உங்கள் உடலோடும் உள்ளத்தோடும் கலந்து விட்டால் உங்களிடம் புதுமையான ஒரு கதவு திறக்கும்.

அதன் வழியாக நீங்கள் ஒரு புதிய பயணத்தை தொடங்குவீர்கள்.

நீங்கள் எப்போது அந்த வலியை பரிபூரணமாக ஏற்றுக் கொண்டு விட்டீர்களோ, அதனுடன் கலந்து விட்டீர்களோ, அதன் பிறகு அது உங்களுக்கு ஒரு வலியாகவோ, துன்பமாகவோ தெரியாது.

ஒரு பெரிய ரசாயன மாறுதல் உங்களுக்குள் இப்போது நடந்திருக்கிறது.

இப்போது உங்கள் வலி, துயரம், கவலை, இறுக்கம் அனைத்தும் மகிழ்ச்சி, ஆனந்தம், புத்துணர்ச்சி, பூரிப்பாக மாறி இருக்கும்.

இதை நீங்கள் அனுபவத்தில் தான் உணர முடியும்...

சிந்தித்து பார் தமிழா...


திருப்பதி அருகே செம்மரம் கடத்த வந்ததாக கைதான தமிழகத்தைச் சேர்ந்த 84 பேரை விடுவிக்க ஆந்திர போலீசார் முடிவு...


செம்மரம் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டோம் என ஒப்புதல் கடிதம் வாங்கிய பின் விடுவிக்க ஆந்திர போலீஸ் திட்டம்...

கம்யூனிசம் - திராவிடம் - இந்தியம் - ஆரியம் - கிருஸ்துவம் - இஸ்லாம்.. இவை அனைத்தும் வேற்றினத்தாரின் பதுங்கு குழியே...


ஒரு வேளை.... டெல்டா மாவட்டத்தில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தில் அமெரிக்க நிறுவனத்திற்கு பதிலாக......

ரஸ்ய நிருவனம் ஒப்பந்தம் செய்ய இருந்தால்....

நமது பொதுவுடைமை புரட்சியாளர்கள் என்ன செஞ்சுருப்பாங்க....

நான் சிந்தித்து பார்த்தேன்....

குழப்பமா இருக்கு...

முற்போக்கு எனப்படுவது யாதெனில்..

செவ்விந்தியர்களின் போராட்டத்தை ஆதரிப்பது..
தமிழர்களின் போராட்டத்தை இனவெறி என்பது..

பாலஸ்தீன போராட்டத்தை ஆதரிப்பது..
தமிழின போராட்டத்தை எள்ளி நகையாடுவது..

ஜெய்தாப்பூர் அணு உலையை எதிர்ப்பது..
கூடங்குளம் அணு உலையை ஆதரிப்பது..

கேரளாவில் யானைகளை வைத்து திருவிழா நடத்துவதை கமுக்கமாக கடந்து போவது..

தமிழர்களின் ஜல்லிக்கட்டை காட்டுமிராண்டித்தனம் என்பது...

சிரியாவில், ஈராக்கில் கொல்லப்படும் குழந்தைகளுக்காக கதறுவது..

தமிழ் பிள்ளைகள் கொல்லப்பட்டால் ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வு என்பது..

பார்ப்பனர்களை வந்தேறிகள் எனக்கூறி திராவிட இன அரசியல் செய்தால் அது முற்போக்கு..

தமிழர்கள் தங்களை தமிழர் என்று சொல்லிவிட்டால் அது பிற்போக்கு..

இப்படியாக தமிழ் நாட்டில் முற்போக்கு வியாபாரிகள் பிஸியாக இருக்கிறார்கள்...

தமிழினமே விழித்துக்கொள்...


மறைமலை அடிகள் : தமிழின் தனிச்சிறப்பு...


ஆரியர்கள் தமிழர்களோடு உறவாடித்தான் தமிழ் இலக்கிய இலக்கணங்களை அறிந்தார்கள்...

ஆரியர்களுக்கு முதன்முதலில் இலக்கியம், இலக்கணம் என்றால் என்ன என்றே தெரியாது.

எழுத்துக்களை வகைப்படுத்தியவர்கள் தமிழர்களே.


தமிழக கம்யூனிஸ்ட் களின் தெலுங்கு சாதி வெறி...


ஏன் தமிழ் சாதிக்குள் சிறு பிரச்சனையை பெரிதாக்கி தமிழர்களை பிரித்தாள்கிறார்கள் என்பதற்கு இந்த பட்டியலை பார்த்தாலே புரியும்...

காங்கிரஸ் பா. சிதம்பரத்தின்.. மகன் கார்த்திக் சிதம்பத்திற்கு 5நாள் சிபிஐ காவல்...



அம்மா நளினி சிதம்பரம்..  பிரபலம் & வக்கில் என்ற ஆணவத்திமிரில் எம் ஏழைத் தமிழ்பிள்ளையின் சாவுக்கும் எம் தமிழ் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் காலில் போட்டு மிதித்தாயே...

ஏதோ ஒரு விதத்தில் தமிழ் அறம் உம்மை இன்று வருத்தும்..

எங்கே போனது உமது கணவனின் அதிகாரம்?

எங்கே போனது உன் சட்ட அறிவாளி என்கின்ற அகங்காரம்?

எங்கே போனது உமது பரம்பரை கௌரவம்?

எங்கே போனது உமது பணம் பதவி அதிகாரத்திமிர், ஆணவம், ஆட்பலம்
எதுவும் நிலையில்லாதது..

இப்பொழுதாவது திருந்தி உங்களை அரசகுடும்பமாகவே இன்னும் மனதில் தாங்கும் மனிதர்களுக்கு ஏதாவது செய்து உங்கள் பாவ மூட்டையை அவர்கள் பாதங்களில் கழுவுங்கள்.

இல்லையேல் கோடிக் கணக்கில் செல்வத்திலும் புரண்டாலும் புகழில் அதிகார போதையில் திளைத்தாலும் கடைசி தருவாயில் இறுதி சொட்டு பால் கூட ஊற்ற ஆள் இல்லாமல் இறந்த ஜெயலலிதாவுக்கும்.

ஆயிரம் ரசிகர்கள் துதித்தாலும் போதையடிமை என பழியுடன் இறந்த நடிகை ஸ்ரீதேவிக்கும்.

செட்டிநாட்டு அரசர் MAM ராமசாமி  ஐயா கடைசி காலங்களில் சென்னை மழைவெள்ளத்தில் தூக்க கூட ஆளில்லாமல் இறந்ததும்.

இயற்கை நிகழ்திய பாடம் தாங்கள் நன்குணர்வீர்கள்..

அரசியல் பழிவாங்கு நடவடிக்கை என்று நீங்கள் ஊடக வாயை அடைத்தாலும் ஊர் வாயை அடைத்தாலும்  உலைவாயை அடைத்தாலும் உங்கள் உள்ளத்தின் வாயை யாராலும் அடைக்க முடியாது..

வெள்ளுடை வேந்தர்  புன்னகை மன்னர்  உங்கள் கணவர் முன்னாள் உள்துறை அமைச்சர் இன்று வெட்கி தலைகுனிந்து ஊமையாக கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினானே இலங்கை வேந்தன் எனக் கூனிக்குறுகி  துக்கபட்டு துயரபட்டு கலங்கும் விழிகளுடன் வெளியில் வந்தாரே?

இன்னுமா உங்களுக்கு புரியவில்லை...

இன்று உங்கள் பேரன் கேட்பான்..
"அப்பா..  எப்போ பாட்டி வருவாங்க?"

அப்போது தெரியும் ஈழத்தில் எம் பிள்ளைகள் பட்ட வலியும்..

தமிழகத்தில் அனித்தா போன்ற பிள்ளைகள் பெற்ற வலியும்..

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு...

மார்ச் மாதத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கா விட்டால் தமிழகத்தில் எதுவும் ஓடாது தொடர் மறியல் போராட்டம் நடைபெறும் - பாமக அன்புமணி எம்.பி...


செயற்கை மழையும் யாகமும்.. மறைந்த உண்மைகள்...


செயற்கை மழையைப்பற்றி எமது பாணியில் பார்க்கலாம்…

18 ஆம் நூற்றாண்டின் பின்னர் அறிவு வளர்ந்து விட்டது என்று கூறிக்கொண்டு அளவில்லாமல் தேவையற்ற விதங்களில் காடுகளை அழித்து நகரங்களையும் தொழிற்சாலைகளையும் உருவாக்கியதன் விளைவாக பூமி அதற்கு முன்னர் அறியாத கால நிலை மாற்றங்களை சந்திக்கத்தொடங்கியது.

20 ஆம் நூற்றாண்டில் கால நிலை மாற்றம் உக்கிரமடைய அடிப்படை தேவையான இயற்கை விவசாயத்திற்கான மழை பல இடங்களில் பொய்த்துப்போக ஆரம்பித்தது. அதற்கு தீர்வு தேடி வழமைபோலவே அமெரிக்கா ஒரு திட்டத்தை வகுத்தது.. அது தான் செயற்கை மழைத்திட்டம்.

(இத்திட்டத்தில் அமெரிக்காவும் கனடாவும் ஒன்றாக நிற்க‌ சீனா தன் பங்கிற்கு தனியாக தனது தேடலை ஆரம்பித்தது).

1957 ஆம் ஆண்டளவில் இத்திட்டத்தை எவ்வாறு நிறைவேற்றலாம் என்ற ஒரு உருப்படியான தீர்வு கிடைத்தது. விளைவு 1960களில் சீனா தனது முதல் செயற்கை மழையை பெய்ப்பித்துக்காட்டியது.

இன்னும் மேம்பட்ட விதத்தில் அமெரிக்காவும் கனடாவும் 1970 ஆம் ஆண்டு வெற்றிகரமாக தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் மழையை பெய்ப்பிக்கும் ஆற்றலைப்பெற்றன.

செயற்கை மழையைப்பற்றி பேசும் போது நாம் ஒன்றைக் கவணித்தாக வேண்டும், செயற்கை மழை என்பது உண்மையில் முற்று முழுதாக செயற்கை மழை என்று சொல்லிவிட முடியாது..

ஆம், இன்னோர் இடத்தில் பெய்ய வேண்டிய மழை மேகங்களை வலுக்கட்டாயமாக தேவைப்படும் இன்னோர் இடத்தில் கூட்டி அவற்றிற்கு ஊக்கிகள் மூலம் மழை மேக கருக்கட்டல்களை உருவாக்கி பெய்விப்பதே இந்த செயற்கை மழை..

(செயற்கை மழை தொடர்பான விரிவான தகவல்களை இங்கு பார்க்கலாம்)..

சிம்பிலாக சொல்ல வேண்டும் என்றால், மேகங்கள் மீது ஊக்குவிக்கும் இரசாயனங்களை தெளித்து மழையை பெய்விப்பது செயற்கை மழை என்று சொல்லிவிடலாம். ( இந்த பதிவிற்கு அது போதும்).

சரி, 1970 களில் செயற்கை மழை வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு விட்டது. அதில் என்ன மர்மம் இருக்கிறது வரலாறு இருக்கிறது என்பதை இனிப்பார்க்கலாம்.

நாம் எல்லாம் புராண கதைகள் என்ற பெயரில் சிறுவதில் இருந்து பல கதைகளை படித்திருக்கின்றோம். 

அதில் எல்லாம்… நாட்டில் மழை பெய்யவில்லை என்றது. உடனே அரசன் வழமை போல தனது மந்திரியின் தலையைப்பிடிக்க அவர் பூசாரிகளில் கையைப்பிடிக்க அதன் விளைவாக யாகம் என்ற பெயரில் பெரியதோர் கிடங்கில் பல வகை மரங்கள் திரவியங்களைப்போட்டு எரித்து புகை வரவைப்பார்கள். 

(புகைவருவதற்கு மந்திரம் ஏன் என்பது தெரியவில்லை…. ஒரு வேளை நாம் பாட்டு பாடிட்டே வேலைகள் செய்வது போல் அவர்களும் ஏதோ முனுமுனுத்திருக்கலாம். அல்லது பூசாரிகள் மந்திரம் ஓதினால் தான் புகைவரும் என்ற ரீதியில் பில்டப் பண்ணி மந்திரம் சொல்லி இருக்கலாம். அப்படி செய்யாவிட்டால் அடுத்த கட்டத்தில் மந்திரி தானே இந்த திரவியங்கள் மரங்களை எரித்து புகை வரவைத்திருப்பார். பூசாரிகளின் தேவை இல்லாமல் போய் இருக்கும். பிழைப்பும் போய் இருக்கும்).

புகை என்றவுடனேயே பலருக்கு தெரிந்திருக்கும் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று..

ஆம், நாம் தற்போது செயற்கை இரயானங்களை விமானங்கள் மூலம் மேகங்களுக்கு மேலாக கொண்டு சென்று தெளிப்பதன் மூலம் மேகங்களை ஒன்று கூட்டுகின்றோம். ஒரு வேளை அவர்கள் அந்த புகையை வானத்தை நோக்கி நகர்த்துவதன் மூலம் மேகங்களை ஒன்று கூட்டி இருக்கலாம்..

மேகங்களை ஒன்று கூட்டக்கூடிய சக்தியுள்ள புகையை உருவாக்கத்தான் விசேட மரங்களும் திரவியங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்..

இன்று இரசாயன திரவியங்கள் மூலம் கூட்டப்பட்டு பெய்யப்படும் மழை, அன்று யாகங்கள் என்ற பெயரில் பெய்விக்கப்பட்டிருக்கும்.

ஆனால், நாம் யாகம் என்ற சொல்லையே கிட்டத்தட்ட காமெடி சொல்லாக்கி விட்டோம்.

நான் மேலே சொல்லி இருப்பவை கூட பலருக்கு காமெடி அல்லது இந்து மதத்தை பரப்புவனின் பதிவாக தெரியலாம்.

புராணங்கள் இந்துக்களுடையதல்ல… தமிழருடைய வரலாறுகளின் திருபு என பல சான்றுகளுடன் லெமூரியா பதிவுகளில் கூறிவருகிறேன்..

புராண கதைகளில் யாகங்கள் மழைக்கும் செய்யப்படும். நாட்டில் பஞ்சம் என்றாலும் செய்யப்படும்.

அந்த பஞ்சத்திற்கு செய்யப்படும் யாகம் தொடர்பாக 2011 ஆம் ஆண்டளவில் ஒரு ஆராய்ச்சி முடிவு விளக்கம் கொடுக்கப்பட்டது.

அதாவது, யாகம் செய்யப்பட்ட இடத்தை அன்மித்து விதைக்கப்பட்ட தானியங்கள் சுமார் 2000 மடங்கு அதிவேக ஆரோக்கிய வளர்ச்சியை காண்பித்துள்ளன. சூழலில் தானியங்களை பாதிக்க கூடிய கிருமிகள் அழிக்கப்பட்டிருந்தன..

இவை நிரூபிக்கப்பட்ட உண்மைகள்..

இவ்வொரு யாகத்திலும், ஒவ்வொரு விதமான திரவியங்கள் பயன்படுத்தப்படுவதுண்டு..

ஆனால் இப்போது யாகம் ஏன் செய்யப்படுகிறது என்பதை மறந்து, பூட்டிய கோவிலுக்குள் வாய்க்கு வந்ததை ஐயர் முனுமுனுத்துக் கொண்டு கையில் கிடைத்த வாசனை பொருட்களை எரிக்க அந்த வாசத்தை புனிதமாக கருதி பணத்தை கொடுத்து யாகம் செய்து கலாச்சாரத்தை காப்பாற்றுகிறோம்...

இன்று மாலை நண்பர் ஒருவர் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை சொன்னார்...


கோல்கேட் பற்பசையின் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு பங்கு வாடிகன் சர்ச்சுக்கு தரப்படுகிறது என்று அவர் கூறினார்...

மேலும் இந்த கோல்கேட் பற்பசை நிறுவனத்தின் உரிமையாளர்கள்​ கிருத்துவர்கள் தான் என்று கூறினார்....

அதிலும் சமீபத்தில் காஞ்சிபுரத்தில் உள்ள கிருத்துவ அமைப்பை சார்ந்த முதியோர் காப்பகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு எலும்பு கடத்தப்பட்ட​து ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அப்ப நீங்க சொல்றத பாத்தா என்று நான் கேட்டேன்...

அதே தான்ங்க... இந்த எலும்பை எல்லாம் வச்சி என்ன பண்ண முடியும் னு நினைக்கிறீங்க என்று கேட்டார்...

என்ன​ இதை எல்லாம் உடைத்து கேல்ஷியம் பவுடர் எடுக்கலாம் னு சொன்னேன்...

அப்ப ஏன் இந்த கேல்ஷியம் பவுடர் பற்பசைக்கு தேவைபடாது னு சொன்னார்...

யோவ் நீ வேற இப்படி சொல்லிட்ட... இனிமேல் கோல்கேட் பேஸ்ட பார்த்தாலே மனுஷன் எலும்பு தானயா நியாபகத்துக்கு வரும் னு சொன்னேன்...

நீ வேற இது எல்லா பற்பசைலையும் கலக்குறாங்க னு அசால்டா சொல்லிட்டு போறாரு...

இந்த ஆளு வேற இப்படி சொல்லிட்டு போயிட்டான்... நாளைக்கு காலையில பல்லு விளக்க போறேத நினைச்சா தான் பயமா இருக்கு...

நாம் எதன் பின்னால் செல்ல வேண்டும் என்பதை தமிழக விபச்சார ஊடகங்கள் தீர்மாணிக்கிறது என்பதை உணருகிறீர்களா ?


ஊழலுக்கு துணை போனால், திட்டம் போட்டு கொடுத்தால் அரசு அதிகாரிகளுக்கு சம்பளமும் கிம்பளமும், முறைகேடாக பதவி உயர்வும், பினாமி வைத்து அரசு வேலைகள் செய்து சம்பாதிக்கவும் அனுமதிப்பதில் தமிழக அரசு மாபெரும் சாதனை புரிந்துள்ளது...


இது குறித்து மேலும் அறிய இந்த ஊழல்வாதிகளுக்கு எதிராக உங்கள் குரலை உயர்த்த வருகிற மார்ச் 4 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ள உங்கள் அனைவரையும் அழைக்கிறோம்...

நான் ஏன் பாமக அன்புமணி யை ஆதரிக்கிறேன் என்பதற்கு இதுவே சாட்சி....


கடைசி வரை பாருங்கள்.. வாழ்த்துக்கள் அன்புமணி அண்ணா...