22/12/2021

குவாண்டம் உலகம்...

 


விஞ்ஞானம் இதுவரை நம்பி வந்தபடி எல்லாம் திட திரவ வாயு என்பதை பொய்யாக்கியது குவாண்டம் தியரி.

பிரபஞ்சத்தை ஒப்பிடும் போது சர்க்கரை துகள் எந்த அளவு சிறியதோ, அதை போல் சர்க்கரை துகளை ஒப்பிடும் போது குவாண்டம் உலகம் சிறியது.

மிகவும் சக்தி வாய்ந்த நுண்ணோக்கியின் மூலம் குவாண்டம் உலகை பார்த்த விஞ்ஞானிகள் அதிர்ந்து போயினர்.

ஏனெனில் அந்த மட்டத்தில் அவர்கள் கண்டது விஞ்ஞான உலகையே திருப்பி போட்டது.

அவர்கள் அங்கு பார்த்தது எல்லாமே ஆற்றலால் அதிர்ந்து கொண்டு இருக்கக்கூடிய அணுக்களின் தொகுதியைத்தான்.

ஆம் இந்த பிரபஞ்சத்தில் நாம் காணும் அனைத்து பௌதீக பொருட்களும் உண்மையில் பொருட்களே அல்ல.

குவாண்டம் தியரி...

மனம் என்பது இல்லையெனில் பிரபஞ்சம் என்பது சாத்தியமில்லை.

வெற்றிடத்தில் குவாட்ரிக் ஆற்றல் (நுண்ணிய மின்னதிர்வு) செயல்படும்.

இப்போது நான் காணும் அனைத்தும் அணுக்களின் ஆற்றல் பரிமாற்றம் மட்டுமே...

அய்யோக்கிய பயலுங்க...

திருட்டு திமுக ஸ்டாலின் பித்தலாட்டம்...

திமுக வும் மதவெறியும்...

 


1969‍-ல் நாகர்கோவில் பாராளுமன்றத்துக்கு நடந்த இடைத்தேர்தலில் காமராஜர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து டாக்டர் மத்தியாஸ் போட்டியிட்டார்.

மத்தியாஸ்_க்கு ஆதரவாக‌ பிரச்சாரம் மேற்கொண்ட கலைஞர், கிறிஸ்தவ பெருமக்களே... உங்கள் ஓட்டு சிவகாமியின் மகனுக்கா? மேரியின் மகனுக்கா? என்றார்.

காரணம், காமராஜர் இந்து. மத்தியாஸ் கிறிஸ்தவர்.

தமிழகத்தில் முதன்முதலில் மதவெறியைத் தூண்டி பிரச்சாரம் மேற்கொண்டவர் திமுக தலைவர் கலைஞர் தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்...

இனிய மாலை வணக்கம்...

விசிக தெலுங்கர் திருமாவளவனின் பித்தலாட்டம்...

திருட்டு திமுக ஸ்டாலின் கலாட்டா...

முக்தியும் மனமும்...

 


ஆன்மாவாகிய நாம் முதல் பிறப்பில் இருந்து சேர்த்த எண்ணப் பதிவுகளே நம்மை மறுபிறவிக்கு அழைத்து செல்கிறது.

அதை நாம் மனதின் கர்மம் என்கிறோம். இந்த கர்ம வினைகளை ஒருகாலும் நாம் அழிக்கவே முடியாது.

பிரபஞ்சத்தின் உருவான தகவல் ஒருபோதும் அழியாது என தற்போது வாழும் தலைசிறந்த விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாங்கிங்கே ஒப்புக் கொண்டார்.

ஆம் நாம் தகவலை அழிக்கவே முடியாது. ஆனால் அந்த கர்மத்தில் இருந்து மனதை பிரிக்க முடியும்.

நாம் பற்றற்ற நிலையில் எல்லா ஆசைகளையும் துறந்தால் நம் ஆன்மா எண்ணப் பதிவுகளில் இருந்து படிப்படியாக விலகும்.

பாவம்-இரும்பு விலங்கிட்டும், புண்ணியம்- பொன் விலங்கிட்டும், நம்மை மறுபிறப்பிற்கு அழைத்து செல்லும்.

எனவே சித்த நிலைக்கு முயல்பவன் மனித வாசனைகள் அல்லாத காடுகளுக்கு சென்று குகைகளில் மறைந்து தனித்து வாழ்கிறான்...

அதிமுக ராஜேந்திர பாலாஜி கலாட்டா...

இரயில்வே துறை கலாட்டா...

திராவிடம் என்றால் என்ன?


ஏன் கன்னட தெலுங்கர் ராமசாமி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு திராவிட கழகம் என்று ஆரம்பித்தார்?

ஏன் தமிழ் கழகம் என்று ஆரம்பிக்கவில்லை?

திராவிட கழகம் கண்டவர்கள் என்ன இனத்தை சேர்ந்தவர்கள்?

ஏன் கன்னட ராமசாமி தனி தமிழ் நாட்டை அன்று வெள்ளையரிடம் கோரவில்லை?

இதற்க்கு தரவிடர்களின், திராவிடன்களின், திராவிடச்சிகளின், திராவிட சோம்பு தூக்கும் தமிழர்களின் பதில் என்ன?

எவனுமே கூறமாட்டான், ஏன்னா அவனுக்கு பணமும் பதவியும் தான் அவசியம்.

தமிழரை திராவிடர் என்று கூறுபவர்கள், நம்மை ஆண்டு சுகம் கண்டு, நம்மை அழிக்க நினைக்கும் பஞ்சம் பிழைக்க வந்த கூட்டம்.

அடுத்து தமிழினத்தை விற்று பிழைப்பு நடத்தும் துரோக கும்பல்.

ஈ.வே.ராமசாமி ஒரு கன்னடர், அவர் கன்னடர் என்பதால் தான் தமிழ் கட்சி என்றோ, தமிழ் கழகம் என்றோ ஆரம்பிக்க வில்லை.

மேற்க்கத்தேயர் தற்போதைய இந்தியாவின் பூர்வ குடி மக்களை குறிக்க பயன் படுத்திய திராவிடம் என்பதை பயன் படுத்தினார், தன் மொழி பற்றை மறக்காத ராமசாமி. இதுவே தமிழின அழிவிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

திராவிடம் பேசுபவன் எல்லாம் பிறப்பால் தமினாக இருக்க முடியாது, கன்னடன், தெலுங்கன் ஆகத்தான் அதிகமாக இருக்கிறது, இதன் உண்மை அறியா தமிழ் உறவுகளும் இதற்குள் சிக்கி விட்டன்.

திராவிடத்தை அழித்து, தமிழர் தமிழரை அளும் நிலையை உருவாக்கக உறுதி கொள்வோம் தமிழ் உறவுகளே...

திமுக ஸ்டாலின் கொடுத்த விடியல்...

திருட்டு திமுக ஸ்டாலின் சாதனைகள்...