11/12/2020

திராவிட வேற்றின ஆட்சியில் தமிழகத்தில் நடந்த வன்கொடுமைகள்...

 


1920 பெருங்காமநல்லூர் படுகொலை.. ஒரு பெண் உட்பட 17பேர் சுட்டுக்கொலை..

1939 மொழிப்போர் வீரர்கள் 2பேர் காவலில் வைத்திருந்து கொலை..

1948 கேரள அரசால் 2 தமிழர்கள் சுட்டுக்கொலை..

1953 இந்தி எதிர்ப்பு தொடர்வண்டி மறியலில் காவலரால் 2 பேர் கொலை..

1954 தமிழகத்துடன் இணைய போராடிய குமரித் தமிழர்கள் 11 பேர் சுட்டுக்கொலை..

1957 கீழத்தூவல் படுகொலை 5பேர் போலீசாரால் சுட்டுக்கொலை..

1965 மொழிப்போரில் துணைராணுவத்துடன் மோதலில் 70பேர் கொலை..

1968 கீழவெண்மணி 44பேர் எரித்துக்கொலை..

1982 மொழியுரிமைக்காகப் போராடிய 18தமிழர் கன்னடரால் கொலை..

1987 இடவொதுக்கீடு போராட்டம் துணைராணுவத்தால் 21பேர் கொலை..

1989 கண்டமனூர் துப்பாக்கிச்சூடு 3குழந்தைகள் உட்பட ஐவர் சுட்டுக்கொலை..

1991 காவிரி கலவரம் கன்னடரால் பலர் கொலை..

1992 வாச்சாத்தி படுகொலை 34மரணம்..

18பெண்கள் வல்லுறவு..

1992 குறிஞ்சாக்குளம் படுகொலை 4பேர் வெட்டிக்கொலை..

1994 வீரப்பனார் தேடுதல் படையினரால் அத்தனை சின்னாம்பதி ஊரில் பெண்களும் வல்லுறவு..

1999 ல் மாஞ்சோலைத் தொழிலாளர் போராட்டத்தில் தடியடி நடத்தி 18பேரை ஆற்றில் தள்ளிக் கொன்ற தாமிரபரணி படுகொலை..

2011 பரமகுடி 7பேர் சுட்டுக்கொலை..

2015 ஆந்திர காவல்துறையால் செம்மரம் கடத்துவதாக போலி வழக்கில் 20 தமிழர்கள் படுகொலை..

ஆக வேற்றினத்தாரின் அரச வன்முறைக்கு பலியானோர் அனைத்து சாதியிலும் உண்டு...

மராட்டிய மெண்டல் பிராடு பய ரஜினி...

 


வடசென்னை ஆர்.கே. நகரின் திமுக எம்.பி யும்... அமமுக எம்.எல்.ஏ வும் காணவில்லை...

 


இந்தியா 'நாடு' என்று சட்டமே சொல்லவில்லை...

இதே நாளில் 1950ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த சட்ட வரைவு இந்தியர் என்றோ இந்தியா என்றோ எங்குமே குறிப்பிடவேயில்லை.

இந்தியர் (indians) என்று எங்கும் வரவில்லை, இந்தியாவில் வாழும் குடிமக்கள் (citizens of india) என்று தான் குறிப்பிடுகிறது.

பழனி பாபா (அகமது அலி) என்ன சொல்கிறார் கேளுங்கள்...

இந்தியா என்பது ஒரு நாடே இல்லை சகோதரர்களே..

இந்திய சாசன சட்ட புத்தகத்தில் (indian constitution) இந்தியா நாடு (nation) என்ற வார்த்தையை யாராவது காண்பித்தால் 10லட்சம் ரூபாய் தருகிறேன் சகோதரர்களே..

இந்திய சாசன சட்டம் என்பது இந்தியாவிற்கு வேதம் போல,

எப்படி முஸ்லிம்களுக்கு குரானோ கிருஸ்துவர்களுக்கு பைபிலோ,    அப்படியே இந்தியாவிற்கு இந்திய சாசன சட்டம்.

அதில் எங்குமே 'இந்திய நாடு' என்று குறிப்பிடவில்லை.

'Indian union territory' (இந்திய ஒன்றிணைவு பிரதேசம்) என்று தான் சொல்கிறது...

கட்சிக்காகப் பாடுபட்ட தன்னை நீக்கிவிட்டு அறிமுகமில்லாதவருக்கு பதவியைக் கொடுத்த துரைமுருகனின் உள்ளடி அரசியலால் கதறி அழுத ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் காசி...

 


அதிகார வர்க்கத்தை உடைத்து எரிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.. சிந்தியுங்கள்...

 


தமிழ் போர் புரியும் என்று 90 ஆண்டுகள் முன்பே அறிவித்த டேனியல் எனும் தமிழன்...

 


தமிழ் இந்திய ஆட்சிமொழி ஆக திரு.காயிதே மில்லத் வாக்கெடுப்பு நடத்தியது பலரும் அறிந்ததே.

அதற்கு முப்பதாண்டுகள் முன்பே தமிழுக்கு ஆட்சியதிகாரம் தரவில்லை என்றால் போர் வெடிக்கும் என்று கூறியுள்ளார் டேனியல் என்ற தமிழர்.

பிரிட்டிஷ் இந்தியாவின் திருவாங்கூர் சமஸ்தானத்தில் திருமூலம் சட்டமன்ற உறுப்பினராய் இருந்த, திரு. பால்.வி. டேனியல்..

27.01.1923 அன்று ஆற்றிய உரையின் முதல் ஐந்து வரிகள்,

ராஜபாஷையாக இருந்த தமிழ் நசுக்கப்பட்டு அடுப்பண்டையில் ஒளிவிடம் தேட வேண்டியதாயிற்று.

இக்கடைசி உறைவிடத்தினின்றும் தள்ளப்படுமாயின் அது தன் நியாயமான அவகாசத்துக்காக எதிர்த்து நின்று அல்ஸ்றர் போர் புரியும்.

Ulster என்பது வட அயர்லாந்தைக் குறிக்கும்.

அயர்லாந்து மக்கள் மொழி உணர்வால் கிளர்ந்தெழுந்து பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராடினார்கள்.

இது ஐரிஷ்-தேசியம் எனப்படும்.

1919ல் அமைதிப் போராட்டமாக ஆரம்பித்து.

1921ல் ராணுவ மோதலாக உருவெடுத்தது.

இந்த போராட்டம் அயர்லாந்து பிரிட்டிஷ் பேரரசுக்கு உள்ளேயே மாநில உரிமை கிடைக்கப்பெற்றதால் தற்காலிகமாக நின்றது.

அயர்லாந்தின் வடகிழக்கில் சிறுபகுதி (1/6) விடுதலையை ஆதரிக்காமல் இங்கிலாந்துடன் இணைவதை விரும்பியது.

பிரிட்டிஷ்காரர்களுக்கு ஆதரவாக இருந்த தனது சொந்த நாட்டின் வடகிழக்குப் பகுதியின் மீது போர்தொடுத்தனர் அயர்லாந்து நாட்டின் மற்ற பகுதியினர் (5/6).

இந்த போரானது 1921 முதல் 1923 வரை நடந்தது. வெற்றி தோல்வியின்றி முடிந்தது.

இதைத்தான் டேனியல் 1923ல் உதாரணமாகக் கூறியுள்ளார்.

அதாவது கேரளாவின் தமிழ்பகுதிகளில் தமிழ் நசுக்கப்படுவதை கேரளத்தமிழர்கள் சகித்துக் கொண்டிருந்தால், தமிழகம் கேரளத்தமிழர் மீதே போர் தொடுக்கும் என்பதைத்தான் அவர் கூறியுள்ளதாக அறிய முடிகிறது.

அயர்லாந்தினரின் 'நாம் ஐரியர்' இயக்கத்தைப் பார்த்து தான் 'நாம் தமிழர்' சி.பா.ஆதித்தனாரால் உருவாக்கப்பட்டது.

அல்ஸ்றர் பகுதியை மீட்க முடியாவிட்டாலும் இங்கிலாந்திடமிருந்து பிரிந்து அயர்லாந்து தனிநாடானது.

அதன்பிறகு மிகக்குறுகிய காலத்தில் மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது...

இன்று மக்களுக்கு எது தேவை என்பதை அறிந்து செயல்பட அரசு இல்லை...

 


அவர்களுக்கு எது தேவை என்பதை அறிந்து மக்கள் வரி  பணத்தில் நிறைவேற்றி கொள்வது தான் இன்றைய அரசியல் வியாதிகள்...

Jio வை கொழுத்திய பஞ்சாப் விவசாயிகள் - அறிவுப்பூர்வமான போராட்டம்...

 


நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ், ஊட்டச்சத்து மருத்துவராக உள்ளார்...

திவ்யா சத்யராஜ் சமீபத்தில் தமிழ் அகதிகளுக்காக இலவச மருத்துவ நேர்காணல் முகாம் ஒன்றை நடத்தினார்.

இந்த மருத்துவ முகாம் நடந்து முடிந்த சில நாள்களில், திவ்யா சத்யராஜை சில வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.

அந்த வெளிநாட்டு நிறுவனங்கள், திவ்யா சத்யராஜிடம் தவறான சில மருந்துகளை முகாம்களில் பயன்படுத்துமாறு அவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளனர்.

இதை மறுத்த திவ்யாவுக்கு, அந்த வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது.

ஆக எங்கிருந்து நம்மை தாக்குகிறார்கள் என்பதை புரி்ந்து கொள்ளுங்கள்... உலக அரசியல் ஆபத்தானது..

இதைத் தொடர்ந்து திவ்யா சத்யராஜ், பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், நீட் தேர்வு முறையும் அதன் விளைவுகள் குறித்தும், அபாயகரமான மருந்துகள் நாட்டில் தடை செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்...

உலக அரசியலை புரிந்துக் கொள்ளுங்கள்...

குறிப்பு : இன்று வரை இதற்கு விடையில்லை... அப்படியே மூடி மறைக்கப்பட்டு விட்டது...

பாக்கிஸ்தான், சீனா கைகூலி பாஜக மோடி அரசு...



இந்திய எல்லையில் பாதி பாக்கிஸ்தானுக்கும், சீனாவிற்கும் தாரை வார்த்தது பாஜக...

பாக்கிஸ்தான் மற்றும் சீனா வில் இருந்து நிதி பெறுவதும் பாஜக...

இந்திய தேச துரோகிகள் பாஜக...

ஜீவன்_சமாதி_நிலை (ஜீவசமாதி நிலை)...

 1.உலகில் பொதுவாக எல்லோரும் இறக்கும் பொழுது முழுக்கு வெளியாகிவிடும், அதாவது இப்படி  ஜலமும் வெளியே வந்துவிடும்.இப்படி வெளியாவதே தீட்டு என்று கூறுவதுண்டு. இந்த தீட்டின் காரணமாகத்தான் அந்த உடல் நாற்றம் வீசுகிறது (அதுவே பிண வாடை).

2.சித்தர்கள், முத்தர்கள், ரிஷிமார்கள், சிவனடியார்கள், இறை பக்தி மார்க்கத்தில் சிறந்தவர்கள் போன்றோர் இறப்பது கிடையாது.அவர்களுடைய உயிர் அவர்களின் தலையில் சென்று அடங்கி விடும். இப்படி அடக்கம் ஆகும் உடலுக்கு 10 அடையாளங்கள் இருக்கின்றன.

1.அந்த உடல் கெட்ட நாற்றம் வீசாது.தேவ மணம் வீசும். அந்த உடலில் முழுக்கு (தீட்டாகிய மலமும் ஜலமும்) வெளியாகாது.

2.அந்த உடல் விரைப்பாகாது.எவ்வளவு நேரம் ஆனாலும் வளைந்து கொடுக்கும். அதற்க்கு நாடி கட்டு, கால் கட்டு இட தேவையில்லை.

3.அந்த உடல் கணக்காது,ஒரு பூ கூடையை தூக்கினார் போல லேசாக இருக்கும்.

4.இந்த உடல் நேரம் ஆக ஆக அதில் வியர்வை கொட்டும்.

5.உடல் குளுந்து போகாமல் எப்பொழுதும் வெது வெதுவென்று அதன் சூடு மாறாமல் இருக்கும்.

6.பொதுவாக பிணத்தின் தொண்டை அடைபட்டுவிடும் ஆனால் அடக்கமான உடலின் தொண்டையோ எவ்வளவு தீர்த்தம் கொடுத்தாலும் அது தொண்டையின் வழியாக இறங்கும்.

7.உயிர் உள்ள பொழுது எப்படி ஒரு உடலுக்கு சொடுக்கு எடுக்க முடியுமோ அது போல இந்த அடக்கமான உடலிலும் எடுக்கலாம்.

8.உயிர் உள்ள பொழுது இந்த உடலில் இருந்த கூன் மேலும் பல கோளாறுகள் எல்லாம் அடக்கமானவுடன் அது நேராகிவிடும்.பார்ப்பதற்கு இளமை தோற்றம் திரும்பிவிடும்.80 வயதில் அடக்கம் ஆகும் ஒரு உடல் அடக்கமானவுடன் அதன் தோற்றம் 40 வயது உடலை போல் ஆகிவிடும்.

9.இறந்தவர்களின் உடலின் முகம் அரண்டு காணப்படும். அடக்கமனவர்களின் முகம் இள சிரிப்புடன் காணப்படும். "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்பார்கள். நாம் தூங்கி கனவில் ஒரு கெட்ட கனவு கண்டு விழிக்கும் பொழுது நமது முகம் அரண்டு காணப்படும்,இதே ஒரு நல்ல கனவு கண்டு விழித்தால் சிரிப்புடன் எழுவோம்.இறந்த ஆன்மா நரகத்தை கண்டு அது அரண்டு விடுகின்றது. அடக்கமாகும் ஒரு ஆன்மாவோ இறைவனை கண்டு அந்த எக்களிப்பில் சிரிக்கின்றது.

10.அடக்கமாகும் உடல் எக்கோடி காலமானாலும் மண்ணில் மக்காது. இறந்த உடலோ 6 மாதத்திற்குள் கிட்ட தட்ட சின்னா பின்னமாகிவிடும். பூமியை நாம் தாய் என்று கூறுவோம். ஒரு தாய் தன் மகனை தின்பதாக இருந்தால் இவன் எக்கேடு கெட்ட நிலைக்கு தள்ளபட்டால் இது நடக்கும்? அடக்கமான சடலத்திற்கோ அந்த பூமி அது மக்காமல் பாதுகாக்கின்றது. ஏனெனில் இவர்களோ வந்த கடமையை சரி வர செய்ததால் இந்த நிலை.

சாகாக்கலை பெற்றவர்களின் (ஜீவ சமாதி)...

பாஜக அடிமை அதிமுக எடப்பாடி கலாட்டா 😁

 


பாஜக மோடியும் ஏமாற்று வேலையும்...

 


மராட்டிய பிராடு ரஜினிக்கு செருப்படி 🤣

 


ரஜினி அவ்வளவு தான் ஒர்த்து.. போய் வேலைய பாருங்கடா சங்கிகளான்னு சொல்றாப்ல...

அறிவைப் பெருக்கும் தோப்புக்கரணம்...

 


ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.

ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார்.

யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் (Dr. Eugenius Ang) என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார். அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார்.

Autism, Alzheimer போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். தோப்புக்கரணம் தினமும் செய்வதன் மூலம் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக நல்ல பலன்களைப் பெறுவதாக அவர்களது பரிசோதனைகள் சொல்கின்றன.

ப்ராணிக் சிகிச்சை நிபுணர் கோ சோக் சூயி (Master Koa Chok Sui) தன்னுடைய Super Brain Yoga என்ற புத்தகத்தில் தோப்புக்கரணத்தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய சொற்பொழிவுகளிலும் இதை அதிகம் குறிப்பிடுகிறார்.

இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க வழியும் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

இந்த தோப்புக்கரணப்பயிற்சியை தினந்தோறும் மூன்று நிமிடங்கள் செய்தால் போதும் வியக்கத் தக்க அறிவு சார்ந்த மாற்றங்களைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர்கள் பரிந்துரைக்கும் தோப்புக்கரண பயிற்சியை அவர்கள் சொல்கின்ற முறையிலேயே காண்போமா?

உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். அதே போல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். பிடித்துக் கொள்ளும் போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

மூச்சை நன்றாக வெளியே விட்டபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும்.

செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள்.

ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் மிக நல்ல பலன்களைப் பார்க்கும் போது உங்கள் அறிவுத் திறனின் வளர்ச்சிக்காக மூன்று நிமிடங்கள் தினமும் செலவழிப்பது மிகப்பெரிய விஷயமல்ல அல்லவா?

அம்பானியின் பொருட்கள் அனைத்தையும் புறக்கணிக்கப்பதாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கங்கள் அறிவிப்பு...

 


ஜியோ, ரிலையன்ஸ் நிறுவனத்தின் அலைபேசி சிம்கார்டுகள், பொட்டி கடையிலிருந்து பெட்ரோல் பங்குகள் வரை அனைத்தையும் புறக்கணிக்கப் படும் என விவசாய சங்கங்கள் அறிவிப்பு...

வேற்று கிரகவாசிகள் உண்மையில் உள்ளனர் அது வேறு விடயம்...

வேற்று கிரகவாசிகள் உண்மையில் உள்ளனர் என்று ஊடகங்கள் பரப்ப தொடங்குவார்கள் என்றும். மேலும் அமெரிக்க ஜனாதிபதி வரை இது உண்மை என்பர் என்றும் கூறினேன் அல்லவா. இன்றைய செய்தியை பார்த்தீர்களா? 

அடுத்த சில வருடங்கள் கழித்து...

1. வேற்று கிரகவாசிகளை ஊடகங்கள் காண்பிப்பார்கள். அமெரிக்க ஜனாதிபதி அவற்றுடன் பேசுவது போல் காண்பிப்பார்கள். மக்கள் அனைவரும் இதை நம்பத்தொடங்குவர்.

2. ஒரு நாள் திடீரென்று பூமியில் பல இடங்களில் தாக்குதல்கள் நடக்கும். அந்த தாக்குதலை நடத்துவது வேற்று கிரகவாசிகள் என்பார்கள். அதை வைத்து மக்களிடையே மரணபீதியை கிளப்புவார்கள்.

3. இறுதியாக இந்த வேற்று கிரகவாசிகள் நமது அனைத்து நாட்டு மக்களுக்கும் ஒரு பொது எதிரி, அதனால் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து இந்த வேற்றுகிரகவாசிகளை அழிக்கவேண்டும் என்பார்கள். அதை வைத்து ஒற்றை உலக ஆட்சியை நிறுவுவார்கள்.

அது தான் script... 

இதுல விஷயம் என்னன்னா, அந்த வேற்று கிரகவாசிகள் என்று இவர்கள் ஊடகங்களில் காண்பிக்கப்போவது, இவர்கள் இரகசியமாக உருவாக்கிய இயந்திரங்கள். எல்லாம் ஒரு நாடகம், பார்க்கத்தானே போறோம். 😂

குறிப்பு : ஏலியன்ஸ் நம்முடன் நல்ல நட்புடன் பழகவே ஆசைப்பட்டுள்ளனர் என்பதை வரலாறுகள் சொல்கிறது...

பாஜக அடிமை அதிமுக கடம்பூர் ராஜூ தேர்தலில் இருக்கு...

 


இதெல்லாம் ரொம்ப ஓவர்... விஷயமறியா வாரிசு...

 


ஆரிய பிராமணர்களின் இன்னொரு அயோக்கியத்தனம், சாந்தி முகூர்த்தத்துக்கு நேரம் குறித்து கொடுப்பது...

தமிழர்கள் என்றால், திருமண முகூர்த்தம்  காலை 6  மணி, 8  மணி, 10  மணி... . சாந்தி முகூர்த்தம் இரவு 10  மணி, 11 மணி.இரண்டு முகூர்த்தத்துக்கும் இடைவெளி நேரம் 10 மணி நேரத்துக்கும் மேல் .

அவர்களுக்கு என்றால், தாலி முகூர்த்தம் இரவு 11 மணி, 12  மணி... சாந்தி முகூர்த்தம்  காலை 4  மணி, 4 30   மணி. 5  மணி. இடைவெளி நேரம் 2  அலலது 3  மணி நேரம் மட்டுமே.

இதில் அதிக இடைவெளி தமிழர்களின் வீச்சைக் குறைத்து விடும்.  பிரமணர்கள் முழு வீச்சோடு இருப்பார்கள்.

இரண்டாவது, காலை நேரம்தான் உடலுறவு கொள்ள நல்ல நேரம். முன்னிரவு தூக்க நேரம் . அந்த நேரத்தில் உடல் தூக்கத்துக்கு எங்கும். அந்த நேரத்தில் சரியாக இருக்காது. அந்த காலத்தில் உறவு கொண்டு பிறக்கும் குழந்தைகள் மந்தகதியாகவே இருக்கும்.

காலை நேரத்தில் உடல் முழு விழிப்புடன் இருக்கும். களைப்பு நீங்கி சுறுசுறுப்பில்  திளைக்கும். இதை நீங்களே உணரலாம். அதுவுமில்லாமல், காலை 4  மணி என்பது பிரம்மா முகூர்த்தம் என்று சொல்லப்படும் நேரம். அந்த நேரத்தில் உடலுறவு கொள்வதும், பிள்ளை பேற்றுக்கு விழைவதும்,   அம்சமான குழந்தைகள் பெறுவதற்கு உகந்ததாக இருக்கும்.

ஆகவே இனி தமிழர்கள் முன்னிரவு நேரத்தில் காதல் கொல்வதைத் தவிர்த்து,  காலை நேரத்தில் உடல் இணங்கி சேருங்கள். பிராமணர் நேரக்குறிப்பைத் தவிருங்கள்...

டிசம்பர் 12-ஆம் தேதி முதல் சுங்க சாவடி மையங்கள் மறிக்கப்படும் - விவசாயிகள்...

சுங்கச்சாவடி வழிகளாக செல்லும் பொதுமக்களின் வாகனங்கள் கட்டணம் இல்லாமல் செல்லும் வகையில் விவசாய சங்கங்கள் அரணாக நிற்கும் என அறிவிப்பு.

வரும் 14ஆம் தேதி நாடு முழுவதிலும் உள்ள அத்தனை பாரதிய ஜனதா கட்சி அலுவலகங்களும் முற்றுகை இடப்படும் என டெல்லியில் போராடும் விவசாய சங்கங்கள் அறிவிப்பு.

தென்னிந்திய விவசாயிகள் இதனை முழுமையாக செயல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை...

திருட்டு தெலுங்கு திமுக வும்.. நமக்கு நாமே நாடகமும்...

 


8 வழிச் சாலையை முதன் முதலில் ஆதரித்து பேட்டிக் கொடுத்தவன் ஸ்டாலின் தான். 

எச்ச பிறவி பச்சோந்தி பயல்கள்  இவனுங்க எப்படி வேனுமானாலும் மாறுவானுங்க...

நாவல் மரத்தின் மருத்துவ குணங்கள்...

 


வேர் : வெயில் காலத்தில் எழும் அடங்காதத் தாகத்தைத் தீர்ப்பதில் நாவல் மர வேருக்கு இருக்கும் பங்கு பலரும் அறியாதது. நெல்லிக்கட்டை, நன்னாரி வேர்போல நாவல் மர வேர் கட்டைத்துண்டு ஒன்றையும் அருந்தும் நீரில் ஊறப்போட்டால் அந்த நீரானது எப்பேர்ப்பட்ட அடங்காதத் தாகத்தையும் கட்டுப்படுத்திவிடும். சர்க்கரை வியாதியஸ்தர்களுக்கு மேற்படி அடங்காதத் தாகம் எப்போதும் உண்டு. அவர்கள் அனைத்து நாட்களிலும் இந்த நாவல் வேர்க்கட்டை ஊறிய நீரைக் குடிக்கலாம். நாவல் மரம் துவர்ப்பு வகையின் கீழ் வரும். இந்தத் துவர்ப்புச் சுவையானது காயங்களை ஆற்றக்கூடியது என்பதால், நாவல் மர வேரை இடித்துப் புண்கள் மீது கட்டுவார்கள்.

மரப்பட்டை : முற்றிய பட்டையைத் தூள் செய்து பவுடராகச் சேகரித்து வைத்துக்கொண்டால், புண்களைக் குணப்படுத்த நீண்ட கால மருந்தாக உதவும். பட்டையின் உள் சதைப் பகுதியை நீர்விட்டு அரைத்து மோர் அல்லது தயிருடன் சேர்த்துச் சாப்பிட்டால், உடல் சூட்டினால் வரும் கடுப்பு, கழிச்சல் தீரும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க, முற்றியப் பட்டையைக் கஷாயம் வைத்துக் குடிக்கும் பழக்கம் நமது பாரம்பரியத்தில் உண்டு.

சித்த மருத்துவத்தில், சர்க்கரை நோய்க்கு பிரதானக் கஷாயமாக இருக்கும் ஆவாரக் குடிநீர் தயாரிப்பிலும் நாவல் மரப் பட்டைக்கு முக்கிய இடம் உண்டு. பெரும்பாட்டுப் பிரச்னையில் அவதியுறும் பெண்களுக்கு இரும்புச் சத்து இழப்பு அதிகமாக இருக்கும். இதனை ஈடுகட்ட சித்த மருத்துவத்தில் பலன் அளிக்கும் செந்தூர பஸ்பம் தயாரிப்பிலும் நாவல் மரப்பட்டைக்கு முக்கிய இடம் உண்டு.

இலை : வெயில் காலத்தில் படுத்தும் கழிச்சல் தீர, நாவல் மர இலைக் கொழுந்துகளைச் சேகரித்து அரைத்துத் தயிரில் சேர்த்துச் சாப்பிட வேண்டும். இது மட்டும் அல்ல.... இளம் கொழுந்துகளாய்ச் சம அளவுக்கு மாவிலைக் கொழுந்துகளுடன் சேர்த்து அரைத்துத் தயிருடன் சாப்பிட்டால், தீராத மூலக்கடுப்பும் நாளடைவில் கட்டுக்குள் வரும்.

பழம் : நாவல் மரம் தரும் கனிந்தப் பழங்களை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. என்ன, அதிகம் சாப்பிட்டால் தொண்டைக்கட்டு வரும். இதைத் தவிர்க்க உப்பில் தோய்த்துப் பழங்களை ருசிக்கலாம். சுவைக்கு சுவையுமாச்சு; உடலுக்கு மாமருந்துமாச்சு. இரைப்பையை வலுப்படுத்தவும் மொத்த உணவுப் பாதையை உறுதி செய்யவும் தேவைப்படும் அடிப்படைச் சத்துக்கள் நாவல் பழத்தில் உண்டு. இதன் துவர்ப்பும் குளிர்ச்சியும் இதயத்தை வலுப்படுத்தக்கூடியவை.

கிராமப்புறங்களில், எட்டிக்கொட்டை உண்டதால் ஆன விஷ முறிவுக்கு நாவல் பழச் சாறு அல்லது மரப்பட்டைக் கஷாயத்தை மிகச் சிறந்த முதலுதவி மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். சர்க்கரை வியாதியஸ்தர்கள் சாப்பிட உகந்தது நாவல் பழம். ஆனால், சளி - சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் மட்டும் இடைவெளிவிட்டு அளவோடு சாப்பிடலாம். பிறக்கும் குழந்தைக்குக் கபம் பாதிக்க வாய்ப்பு உள்ளதால், கர்ப்பம் தரித்தப் பெண்களும் இந்தப் பழத்தை அளவோடு சாப்பிட வேண்டும்.

கொட்டை  : நாவல் மரம் முழுமையுமே சர்க்கரை நோய்க்கு எதிரான மருத்துவ மகத்துவத்தை உள்ளடக்கியது. நாவல் பழத்தின் கொட்டையில் இந்த மருத்துவ வீரியம் இன்னும் அதிகம். கொட்டையை நிழலில் காயவைத்து மாவாக அரைத்துவைத்துக்கொண்டு, காலை, மாலை இரு வேளைகளும் அரைத் தேக்கரண்டி மாவினை வெந்நீரில் சேர்த்து அருந்த சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

ஆடு தின்னாப் பாலைச் செடியை சாறு செய்து, அதில் இந்த நாவல் கொட்டை மாவையும் சேர்த்து பட்டாணி அளவிலான மாத்திரைகளாக உருட்டி வைத்துகொண்டு, வேளைக்கு இரண்டாக உண்டுவர சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த பலன் கிடைக்கும்...

வெள்ளையன் வெளியேறினால்.. விஞ்ஞானம் வெளியேறிவிடும்.. திமுக தெலுங்கர் அண்ணாதுரை...

1942ல் காந்தி.. வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கி.. செய்யுங்கள் இல்லை செத்துமடியுங்கள் என்றார்.

அப்போது அண்ணா, என்ன சொன்னார்..

தம்பி (கருணாநிதி) காந்தியாருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது.

இவரைக் குணப்படுத்த இங்கிலாந்து தேசத்து வைத்தியர்கள் தேவை.

வெள்ளையர்கள் வெளியேறினால், விஞ்ஞானமும் வெளியேறிவிடும்.

கார் ஓடாது,

பஸ் ஓடாது,

ரயில் ஓடாது,

தந்தி கூட இருக்காது,

ஏரொப்ளேன் இருக்காது.

ஆல மரத்தையும், அரச மரத்தையும் சுற்றிக் கும்பிட்டு, பருந்தைக் கண்டால் கன்னத்தில் போட்டுக் கொள்ளத்தான் முடியும். நம் மக்களால் குண்டூசி கூட செய்ய முடியாது என்றார்.

இவர் அறிஞராம்? ப்ப்ப்ப்பா அடிக்கிற வெயிலில் கறுப்புச்சட்டை போடும் திராவிட பகுத்தறிவு...

மக்கள் விரோதி.. கார்ப்பரேட் கைகூலி பாஜக மோடி ஆட்சி கலைய வேண்டும்...

 


நடிகர் கமல் தமிழரா...

 


கமல்ஹாசன் கன்னட பிராமணர்.

இவர் மூதாதையர்களுடைய பூர்வீகம் கர்நாடகாவில் ஹாஸன் மாவட்டம் என்று சொல்லப் படுகிறது.

தமிழகத்தில் குடியேறி செட்டில் ஆகிவிட்ட குடும்பம்.

பரமக்குடியில் 'கண்ணாடி ஐயர்' என்று சொல்லப்படும் வகையைச் சார்ந்தவர்.

கன்னட ஐயர் அல்லது கன்னடிய ஐயர் என்பது தான் காலப் போக்கில் கண்ணாடி ஐயர் என்று மாறி அர்த்தம் புரியாமல் வழங்கப் பட்டு வருகிறது...

யார் தமிழர் ?

1956க்குமுன் வந்தவர்கள் எல்லாம் தமிழ்ர்களா?

அப்படியானால் சுமார் 250 அண்டுகளுக்கு முன் வியாபாரம் செய்ய வந்து பின் இந்தியாவை ஆண்ட சிறுபான்மை இனமான வெள்ளையர்களை நாம் ஏன் விரட்ட வேண்டும்.

500 ஆண்டுகளுக்கு முன் படை எடுத்துவந்து தமிழ்நாட்டை நாசம் செய்த வடுக வந்தேறிகளை மட்டும் இன்னும் தமிழர்களை ஆள விடவேண்டும் என்று சொல்வது அயோக்கியத்தனம் இல்லையா?

மேலும் அவர்களையும் தமிழர்களாக ஏற்கிறோம் என்று சொல்வதும் அயோக்கியத்தனம் இல்லையா?

வடுகனுக்கு ஒரு நியாயம், வெள்ளையனுக்கு ஒரு நியாயமா?

இதற்குப் பெயர் தமிழ்தேசியமா? அல்லது பெரியாரியக்கமா?

வெள்ளையனே வெளியேறு என்பது சரியென்றால்... திராவிடனே வெளியேறு என்பதும் சரி தானே...

அரசியல் என்பது இது தான்...

 


பாஜக மோடி அரசிற்கு சங்கு.. முற்றுகிறது விவசாயிகள் போராட்டம்...

 


மக்கள் விரோதி பாஜக வும்.. மத நாடக அரசியல் கம்பனியும்...

 


தட்டுங்கள் திறக்கப்படும் அது வடநாடு..

ஊருக்கு வெளியே நின்று கதறு இது தமிழ்நாடு...

முருகனையும் ஐய்யனையும் கும்பிடும் ஆட்கள் எல்லாம் பிஜேபி ஆட்கள் இல்லை. 

வடநாட்டு சங்கியாக இருந்து , அதானி , அம்பானி அடிமையாக இருந்து,வெறும் அரசியல் லாபத்திற்காக தன் கலாச்சாரத்தை விட 3000-4000 வருடம் முந்தைய தமிழ் கலாச்சாரத்தை தனது என்று சொல்பவனே பாஜக.

முருகனும், ஐய்யனையும், ராமனையும் அரசியலில் இழுப்பவர்களே பாஜக..

அவர்கள் பெயரில் வெறுப்பை விதைப்பவர்களே பாஜக...

ஏலியன்களோடு தொடர்பில் இருந்த ஆதித்தமிழர்கள்.. அதிர்ந்து போன அமெரிக்க ஆய்வாளர்கள்...

 


உலகத்திலேயே மூத்த மொழி தமிழ், மூத்த குடி தமிழ்க்குடி. அயல்கிரக வாசிகளின் ஆதாரம் இதோ...

பிலேடியன் (Pleaidians) என்னும் வேற்றுகிரக வாசிகள் பூமியோடு பல காலமாக தொடர்பில் உள்ளனர் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் குழுவினர் நம்புகின்றனர்.

இவர்கள் நேரடியாக இந்தப் பிலேடியன் என்னும் வேற்றுலக வாசிகளோடு தொடர்பில் உள்ளவர்கள் என்று அறிவித்துள்ளனர்.

உலகில் உள்ள பல விஞ்ஞான முன்னேற்றங்களுக்கு இந்த அயல் கிரக வாசிகள் தான் காரணம் என்று இந்தக் குழு நம்புகின்றது.

மொழி, வரலாறு ஆகியவற்றை உலகிற்கு அறிமுகப்படுத்தியது இந்த பிலேடியன்கள் தான் என்று உறுதியாகக் கூறுகின்றனர் இந்த அமெரிக்கர்கள்.

மேலும் உலகில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களுக்கும் இந்த அயல் கிரக வாசிகள் தான் காரணம் என்றும் சொல்கின்றனர்.

உலகில் உள்ள பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வையும் இந்தப் பிலேடியன்கள் சொல்கிறார்கள் என்று இந்த அமெரிக்கக் குழு சொல்கிறது.

இந்த குழுவில் உள்ளவர்கள் நூல்கள் படிப்பதில்லை. ஆனால் பிலேடியன்கள் உதவியுடன் பல தகவல்களை அறிந்துள்ளனர். பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வுகளும் வழங்கி உள்ளனர். இவர்கள் அயல்கிரக வாசிகளோடு தொடர்பு கொண்டு ஏராளமான தகவல்களை உலகிற்குச் சொல்லி வருகின்றனர்.

அந்த வகையில், 1995 ஆம் ஆண்டு இந்த பிலேடியன்களோடு தொடர்பு உள்ள பேராசிரியர் அலெக்சு காலியர் தனது குழுவிற்கு பாடம் நடத்துகையில், திடீரென்று உலகின் மொழிகளைப் பற்றி பாடம் நடத்துகிறார். அப்போது அவர் உலகின் முதலில் பேசப்பட்ட மொழி தமிழ் மொழி தான் எனக் கூறியுள்ளார். பின்பு தான் பிலேடியன்கள் உதவியுடன் பல மொழிகள் பல்வேறு நாடுகளுக்குப் பரப்பப்பட்டது என்று பிலேடியன்கள் சொல்வதாக இவர் சொல்கிறார்.

தமிழே இந்தியாவின் மூத்த மொழி என்பதோடு மட்டுமல்லாமல், உலக மொழிகளுக்கே தாய்மொழி என்ற அளவுக்குத் தகுதிபடைத்திருக்கிறது என்பது பல அறிஞர் பெருமக்களின் நடுநிலையான முடிவாகும்.

உலக மொழிகளில் எல்லாம் மூத்த முதல்மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும் என்று ஆகக் கடைசியாக மொழியியல் அறிஞர் நோவாம் சோம்சுகி (Noam Chomsky) அறிவித்துள்ளார்.

இதன் மூலம் தமிழர்களுடன் வேற்றுகிரக வாசிகள் தொடர்பில் இருந்துள்ளனர் என்பதை உறுதியாக கூறுகின்றார்.

நோவாம் சோம்சுகியின் கருத்தை அவருக்கு முன்னாலேயே மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் உறுதிபட நிறுவியுள்ளார்.

அவருடைய அயராத மொழியியல் ஆய்வின் பயனாக, அவர் கண்டுசொன்ன அரிய உண்மைகள் பற்பல. அவற்றில் ஒன்றுதான் தமிழே உலகின் மூத்தமொழி என்பது.

இதனை நிறுவும் வகையில் அவர் கொடுத்திருக்கும் ஆய்வின் அடிப்படையிலான சில ஆதாரங்களின் பட்டியலை இதோ...

1.மாந்தன் பிறந்தகமாகிய குமரிக்கண்டத்தில் தமிழ் தோன்றி இருத்தல்.

2.இப்போது இருக்கும் மொழிகளுள் தமிழ் மிகப் பழைமையானதாக இருத்தல்.

3.தமிழ் எளிய ஒலிகளைக் கொண்டிருத்தல்.

4.தமிழில் சிறப்புப் பொருள்தரும் சொற்கள் பிறமொழிகளில் பொதுப்பொருள் தருதல் எ.கா: செப்பு (தெலுங்கு), தா (இலத்தின்).

5.தமிழ் இயற்கையான சொல்வளர்ச்சி கொண்டதாக இருத்தல். (செயற்கையான சொல்வளர்ச்சி இல்லை).

6.ஆரிய சேமியமொழிச் சொற்கள் பலவற்றின் வேரைத் தமிழ் தன்னகத்தே கொண்டிருத்தல்.

7.பல மொழிகளின் மூவிடப் பதிற்பெயர்கள் தமிழ்ப் பெயர்களைப் பெரிதும் சிறிதுமாக ஒத்திருத்தல்.

8.தாய் தந்தையரைக் குறிக்கும் தமிழ் முறைப்பெயர்கள், ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் திரிந்தும் திரியாதும் வழங்கி வருதல்.

9.தமிழ்ச்சொற்கள் வழங்காப் பெருமொoழி உலகத்தில் இல்லாமை.

10.ஒரு தனிமொழிக்குரிய தோற்ற வளர்ச்சி முறைகளைத் தமிழே தெரிவித்தல்.

11.சில பல இலக்கண நெறிமுறைகள் தமிழுக்கும் பிற மொழிகளுக்கும் பொதுவாக இருத்தல்.

12.பல மொழிகள் தமிழிலுள்ள ஒருபொருட் பலசொற்களுள் ஒவ்வொன்றைத் தெரிந்து கொண்டிருத்தல். [எ.கா: இல் தெலுங்கு), மனை (கன்னடம்), அகம் (கிரேக்கம்), குடி (பின்னியம்).

13.பிறமொழிகளுக்குச் சிறப்பாகக் கூறப்படும் இயல்களில் மூல நிலைகள் தமிழில் இருத்தல். எ.கா: ஆரிய மொழிகளின் அசை அழுத்தமும் சிந்திய மொழிகளின் உயிரிசைவு மாற்றமும் அமெரிக்க மொழிகளின் பல்தொகை நிலையும் போன்றன.

இப்படியான, பல்வேறு உறுதியான காரனங்களின் அடிப்படையில் இந்தியா மட்டுமல்ல.. உலகத்திற்கே மூத்தமொழி.. முதல்மொழி தமிழாகத்தான் இருக்க முடியும் என்பது அறிஞர்களின் தெளிவும், முடிவும் ஆகும்...

பிரதமர் & முதலமைச்சர் பதவிகளையும் தனியார்களுக்கு விற்கலாம்...