20/11/2018

அறநெறியண்ணல் கி.பழனியப்பனார் பிறந்த நாள் 20.11.1908...


காலண்டர் எனும் சொல்லுக்கு 'நாட்காட்டி' எனும் சொல்லை முதன்முதலில் பயன் படுத்தியவரும், தமிழ்மொழி எண்களை தமது (விவேகானந்தா) நாட்காட்டியில் வெளியிட்டவருமான  'அறநெறியண்ணல்' கி.பழனியப்பனார் அவர்களை  இன்றைய தமிழ்ச்சமூகம் அறியாமலிருப்பது மிகுந்த வேதனைக்குரியது. இவர் வேறு யாருமல்ல, ஈழத்தமிழர் விடுதலைக்காக அயராது பாடுபட்டு வரும் பழ.நெடுமாறன் அவர்களது தந்தையார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்மொழியின் மீதும் சைவநெறியின் மீதும் தீராப்பற்றுக் கொண்ட கி.பழனியப்பனாரின் வாழ்க்கை வரலாற்றை இனி அறிந்து கொள்வோம்.

திருநெல்வேலி மாவட்டம் கீழ்நத்தம் என்ற சிற்றூரில் கிருட்டிண பிள்ளை -உமைய பார்வதி இணையரின் ஒரே மகனாக 20.11.1908ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு பழனியப்பன் என்ற பெயரைச் சூட்டி பெற்றோர் மகிழ்ந்தனர். இவரின் பெற்றோர் தொழில் நிமித்தமாக மதுரைக்கு இடம் பெயர்ந்தனர். அப்போது இளம் வயதில் தொடக்கக் கல்வியை மதுரை மேலமாசி வீதி திண்ணைப் பள்ளியிலும், அதன் பிறகு சேதுபதி உயர்நிலைப் பள்ளியிலும், ஐக்கிய கிறித்துவ மேல்நிலைப் பள்ளியிலும் படிப்பைத் தொடர்ந்து படித்தார். பின்னர் உயர் கல்வியை பழனியப்பன்  திருச்சி தூய சூசையப்பர் கல்லுரியில் முடித்தார்.

1930ஆம் ஆண்டு பிரமு அம்மையாரை வாழ்விணையராக ஏற்றுக்கொண்டார். இவர்களுக்கு மொத்தம் ஆறு குழந்தைகள் பிறந்தனர். ஆண் குழந்தைகளுக்கு  பழ.நெடுமாறன், ஆறுமுக வேலு,  மாரிமுத்து, கோமதி நாயகம் என்றும், பெண் குழந்தைகளுக்கு உமைய பார்வதி, நாகரத்தினம் என்றும் பெயரிட்டனர். 
இளம் வயது முதலே அண்ணல் தமிழ்த் தொண்டில் வேட்கை கொண்டு விளங்கியதால், இவரோடு உரையாடி மகிழ்ந்திட இல்லந்தேடி பல தமிழறிஞர் வரத் தொடங்கினர். அவர்களை கனிவோடு வரவேற்று சளைக்காமல் விருந்தோம்பல் அளிப்பதில் பிரமு அம்மையார் பழனியப்பனாரையும் விஞ்சி நின்றார்.

எப்போதும் தமிழறிஞர் குழாம் இல்லம் நிறைந்து விளங்கியதால் தமிழர் அறம் போற்றும் திருக்குறள் தந்த திருவள்ளுவரின் பெயரால் கழகம் தொடங்கிட அறநெறியண்ணல் விருப்பம் கொண்டார். இவரின் முயற்சிக்கு தமிழவேள் பி.டி.இராசன், நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகியோர்  உறுதுணையாக நின்றனர்.

அதன்படி 'திருக்குறள் அட்டாவதானி' திரு. தி.ப.சுப்பிரமணிய தாசு   முன்னிலையில் மதுரைத் திருவள்ளுவர் கழகத்தை 1941இல் தொடங்கினார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள வடக்காடி வீதியில் இந்தக் கழகம் செயல்படத் தொடங்கியது. அங்கு நாள்தோறும் திருக்குறள் சொற்பொழிவுகள் பல தலை சிறந்த தமிழறிஞர்களால் நிகழ்த்தப்பட்டது.

மறைமலையடிகள் தலைமையில் கூடி திருவள்ளுவராண்டு முறையை தமிழறிஞர்கள் அறிவித்த தை நடைமுறைப்படுத்தவும், தைத் திங்கள் இரண்டாம் நாளை திருவள்ளுவர் திருநாளாக கொண்டாடும்படியும், திருவள்ளுவர் கழகத்தில் முதன்முதலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சி.இராசகோபாலச்சாரியார் எழுதிய  'வள்ளுவர் வாசகம்', சாம்பசிவனார் எழுதிய  'தமிழவேள் உமா மகேசுவரனார்' ஆகிய நூல்கள் இங்கு தான் வெளியிடப்பட்டது.

1942இல் இயல், இசை, நாடகம் ஆகியவற்றை சிறப்பிக்கும் வகையில் முத்தமிழ்  மாநாடு பழனியப்பனார் அவர்களால் மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. கடல் கடந்து வாழும்  தமிழர்கள் ஏராளமானோர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். தமிழ்க்கடல் மறைமலையடிகள் தோற்றுவித்த தனித் தமிழியக்கத்திற்கு வலுசேர்க்கும் வகையில் பல தீர்மானங்கள் இயற்றப்பட்டன. அது வருமாறு:

1. தமிழர்கள் தங்கள் பெயர்களுக்கு முன்னால் ஸ்ரீ என்ற வட எழுத்தை பயன் படுத்தாமல் திரு எனும் தமிழ்ச் சொல்லை பயன்படுத்த வேண்டும்.

 2. உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் தங்களின் பொதுமறையாக திருக்குறளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

3. தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாக தமிழ் விளங்க வேண்டும்.

4. சென்னை, அண்ணாமலைப் பல்கலைக் கழகங்கள் அளித்து வரும் 'வித்துவான்', 'சங்கீத பூஷணம்' என்னும் வடமொழிப் பட்டங்களை மாற்றி முறையே 'புலவர்', 'இசைச் செல்வர்' என்று தமிழில் வழங்கிட வேண்டும்.

திருவள்ளுவர் கழகத்திற்கு அடுத்த படியாக பாண்டித்துரை தேவர் உருவாக்கிய மதுரைத் தமிழ்ச்சங்கத்திற்கு அறநெறியண்ணல் செய்த தொண்டூழியம் அளவிடற்கரியவை . தமிழ்ச்சங்கத்தின் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் 1956இல் தமிழ்ச்சங்கத்தின் பொன்விழாவை சிறப்புற நடத்தினார். இதன் காரணமாக 'சங்கம் வளர்த்த துங்கன்' என்று போற்றப்பட்டார். இவர் வரைந்த 50 தமிழ்ப் புலவர்களின் ஓவியங்கள் தமிழ்ச்சங்கத்தை மென்மேலும் மெருகூட்டின.

பண்டையத் தமிழிலக்கியமான திருமுருகாற்றுப் படையில் குறிப்பிடப்படும் பழமுதிர்ச்சோலைப் பகுதியானது அழகர் கோயில் மலையில் இருப்பதை அன்றைக்கு பல தமிழர்கள் அறிந்திருக்க வில்லை. அதனை அறியச் செய்திடும் வகையில் "பழமுதிர்ச்சோலை முருகன்" கோவிலை புதிதாக நிர்மாணம் செய்த பெருமை அண்ணலையே சாரும்.

கோயில்களில் வடமொழியில் அர்ச்சனை செய்ய வேண்டுமென சங்கராச்சாரியார் கூறிய போது அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததோடு, தமிழ் தெரிந்த இறைவன் எந்த கோயிலில் இருக்கிறானோ அந்த இறைவனை மட்டுமே என் கை தொழும் என்றும் பதிலுரைத்தார்.

1982இல் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை மதுரையில் தங்கியிருக்க உயர்நீதிமன்றம்  ஆணையிட்டது. அப்போது அண்ணலின் வீட்டில் தான் பிரபாகரன் தங்கினார். பிரபாகரன் மீது அண்ணலுக்கு எப்போதும் தனித்த அன்பு உண்டு. பிரபாகரனும் அண்ணலை 'தாத்தா' வென்றே உரிமையோடு அழைத்து மகிழ்ந்தார்.

அண்ணல் பன்முகத்தன்மை கொண்டவர். கவிஞர், ஓவியர் மட்டுமல்ல, சிறந்த எழுத்தாளாரும் ஆவார். 17 நூல்களை இயற்றியுள்ளார். அதில் மதுரை வரலாற்றை விளக்கும் 'கோயில் மாநகர்' நூல் மிகச் சிறப்பானது. சங்ககால பாண்டியர் முதல் ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் வரை அதில் விவரிக்கப்பட்டுள்ளது.

குன்றக்குடி அடிகளார் அவர்களால் 'அறநெறி அண்ணல்' எனும் பட்டம் பெற்ற பழனியப்பனார் 26.2.1998இல் தாம்  போற்றி வணங்கிய பாண்டிய மண்ணிலே தனது இன்னுயிரை நீத்தார்.

நன்றி: பி.வரதராசன் தொகுத்த "கி.பழனியப்பனார் நூற்றாண்டு விழா- பன்மணித்திறள்' நூல்...

கன்னட ஈ.வே. ராமசாமி நாயக்கர் எனும் பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு தமிழ் இன எதிர்ப்பே..


பெரியார் என்பதை நம் இனத்தின் பெரியவர் என எண்ணி இனி ஏமாற வேண்டாம்...

அதற்கு பதில் இக்கட்டுரை முடியுமட்டும் எளிதில் புரிந்து கொள்ள பெரியார் என்பதை ஈ.வே.இரா.வின் பட்ட பெயராக வைத்துக் கொள்வோம்.

பார்ப்பனர் என்றால் யார் ? பிராமணர் என்றால் யார் ?

பெரியார் அதிகமாக பார்ப்பனர் என்ற சொல்லையே தமிழர்களின் எதிரியாகக் காட்டுவதும் எங்கோ ஒரு சில இடங்களில் மட்டும் பிராமணர் என்ற பதத்தை எதிரியாகக் காட்டுவது ஏன் ? அதற்கான அரசியல் காரணம் என்ன ?

என யாரவது கேட்டால் கேட்டவர் மீது ஒட்டு மொத்த திராவிடவாதிகளும் பாய்ந்து பிராண்டுகிறார்கள்.

பார்ப்பான் எவ்வளவு கொடியவன் தெரியுமா ! அவர்கள் நச்சுப் பாம்பை பேன்றவர்கள் ! அவர்களுக்கு வக்காலத்து வாங்க முன் வருபவன் ஒரு இந்துதுவ வாதியாகத்தான் இருப்பான் என நம் தமிழர்களே நம்மை தூற்றுகிறார்கள்.

பார்ப்பான் என்ற சொல்லுக்கும் பிராமணன் என்ற சொல்லுக்கும் இடையிலான அரசியல் காரணத்தை இரண்டு வரிகளில் சொல்லிவிட்டு அதற்கான வரலாற்றுக் காரணத்தை பார்ப்போம் .

பார்ப்பான் என்றால் நிர்வாகி, மேலாளன் (மேண்மையானவன்).
 
பார்ப்பனியம் என்றால் மேலாண்மை, மேல் தட்டு தன்மை (management).

பிராமணர் என்றால் மாற்ற இயலா ஆளும் வர்க்க கோட்ப்பாட்டின் (மதவியல்) கோட்பாட்டின் சித்தாந்தி.
 
பிராமணியம் என்றால் மாற்ற இயலா ஆளும் வர்க்க கோட்ப்பாட்டின் (பாசிச அரசு) சித்தாந்தம் என்பதே.

பார்ப்பான் என்ற சொல் தமிழில் தமிழன் நாகரிகம் அறிந்த காலம் தொட்டு தொடர்ந்து வரும் ஒரு பதவிக்கான சொல் என்பதை முந்தைய வரலாற்றின் மூலம் அறிவோம்.

பிராமணன் என்ற சொல் உழைக்கும் மக்களை சுரண்டும் அதிகாரத்தை மாற்ற இயலாமல் தொடர்ந்து வழி நடத்திக் கொடுப்பவனுக்கு கொடுக்கப்பட்ட சொல்.

இரண்டும் தோற்றத்தில் மேட்டுமை தன்மை உடையது. ஆனால் இரண்டும் ஒன்றல்ல ..

பார்ப்பான் என்பது பதவி. பிராமணன் என்பது அரசியல்.

பார்ப்பான் தமிழன்.
தமிழ் மண்ணில் பிராமணன் என்பவன் தெலுங்கன், கன்னடன், மராட்டியன்.

திராவிட அரசுகள் தமிழ் மண்ணை அடிமை கொள்ள பாதை அமைத்துக் கொடுத்தவர்கள். மொத்தத்தில் பெரியார் பிறந்த அதே தேசிய இனத்தை சேர்ந்தவர்கள். பெரியார் தமிழை காட்டு மிராண்டிகளின் மொழி என்றால் சங்கராச்சாரியார் என்ற பிராமணன் தமிழை நீஷ பாஷை என்பார். இருவரும் கன்னடர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பார்ப்பான் எவனும் தமிழை பழிப்பதில்லை ( சங்க இலக்கியங்களில் பிராமணர் என்று எங்குமே குறிப்பிடப் படவில்லை. ஆனால் அந்தணர், பார்ப்பார், ஐயர், என்ற சுட்டுச் சொற்களே காணப்படுகின்றன ஆக அந்தணர், பார்ப்பார், ஐயர் என்ற பொருள் கொள்ளத்தக்க சமூகம் தமிழுக்குச் சொந்த மானவையே ).

தமிழர்களை அடிமை கொள்ள திராவிடர்களின் ஆளுமையை என்றைக்குமே விட்டுக் கொடுக்காமல் தமிழர்களை தொடர்ந்து முட்டாள்களாக வைத்திருக்க வேண்டுமானால் அவர்களின் அறிவு ஜீவியான பார்ப்பனர்களை பிளவு படுத்திட வேண்டுமென  திட்டமிட்டவர் ஈ.வெ.இரா.

எனவே தமிழில் தோன்றிய பார்ப்பான் என்ற சொல்லின் மீது பிராமணர்கள் வரலாற்றில் செய்திட்ட சூழ்ச்சிகள் அனைத்தையும் போட்டு தமிழுக்கும், தமிழனுக்கும் நிரந்தர பகையாளிகள் பார்ப்பனர்கள் என நம்ப வைக்கப்பட்டது.

பார்ப்பான் தமிழன் என உணர்ந்து தமிழ் தேசிய நீரோட்டத்தில் என்றுமே கலந்து விடக்கூடாது என்பதற்காகவே பார்ப்பானை ஆரிய பார்ப்பான் என்று சொல்லி ஆரிய கலப்பால் உருவான தெலுங்கு, கன்னட, மராட்டிய பிராமணர்களை காப்பாற்றினார்.

கன்னடர்களும், தெலுங்கர்களும், மலையாளிகளும் திராவிடக் கொள்கையை தொடக்கத்தில் இருந்தே ஏற்றுக் கொள்ளாதது ஈ.வெ.ராவுக்குத் தெரியும் என்றாலும் தமிழனை பிளவு படுத்திய கையோடு நாம் திராவிடர்கள் என நம்ப வைத்தார்.

பெருவாரியான தமிழர்களிடையே பேசுகையில் தமிழர்களாகிய நாம் என்பார். ஆனால் தனிப்பட்ட முறையில் பொதுவாக பேசும் போது தன்னை கன்னடன் என சொல்லிக் கொள்ள தவறியதில்லை.

ஈ.வெ.ராவின் சாதி மறுப்பு என்பது அதிக கலப்பில்லா தமிழினத்தை எப்படியாகிலும் கலப்பினமாக மாற்றி விட வேண்டுமென துடித்தார்.

இங்கே பிற இனத்தை சேர்ந்த கன்னடர், தெலுங்கர், மலையாளிகள், மராட்டியர்கள் என அனைவரும் சாதியாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்.

ஆகவே சாதி மறுப்பை ஊக்குவிப்பதன் மூலம் தனி தமிழ் தேசிய ஓர்மையை சீர்குலைத்து விட முடியும் என நம்பினார்.

பெரியாரின் சாதிமறுப்பு தமிழனை வரணாசிரமத்தில் இருந்து மீட்டெடுக்க அல்ல என்பதை தமிழர்களில் பலர் காணத் தவறினார்கள்.

தமிழர்களிடையே சாதி என்னும் கொடிய தீயை மூட்டி தீண்டாமை என்னும் கொடிய வழக்கங்களையெல்லாம் புகுத்தி தமிழ் மக்களை ஒருவருக்கொருவர் பகைத்துக் கொள்ளச் செய்து உதிரிகளாக்கியவர்கள் தமிழ் பார்ப்பனர்கள் அல்ல தமிழனின் வரலாற்று நெடுகிலும் பிராமண, கன்னட, வடுக, ஆட்சியாளர்களே..

பெரியாரும் திராவிடவாதிகளும் பார்ப்பான் என்று பிராமணனை சொல்லி விடுவதால் நம் மீதான சூத்திர இழிவு நீங்கிவிட்டது என கருதுவது முட்டாள் தனமானதாக தெரியவில்லையா !

சனாதனத்தை நம் பிற்ப்படுத்தப் பட்ட சாதிகள் ஏற்றுக்கொண்டது போலவே தமிழ் பார்ப்பனரும் ஏறுக்கொண்டனர்.

ஒட்டு மொத்த தமிழினத்தையும் இழி நிலைக்குத்தள்ளிய பிராமணியத்தின் மேட்டுமை தன்மையை இடித்துரைக்காமல் நம் இனத்தின் பார்ப்பனரின் உயர்வை கண்டு இடித்துக் கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது.

தாழ்த்தப்பட்டவர்களோடு நேரடி எதிரியாக களத்தில் நிற்ப்பவர்கள் பிற்ப்படுத்தப்பட்ட சாதிகளே அன்றி தமிழ் பார்ப்பனர்கள் அல்ல..

பிற்ப்படுத்தப்பட்ட சாதிகள் தாழ்த்தப்பட்டவனை கட்டித்தழுவ தயாராய் இருப்பது போலவும், பார்ப்பான் மட்டுமே இழிவாய் கருதுவது போல் நினைப்பது சுத்தப் பைத்தியக் காரத்தனமில்லையா!
                                                       
தாழ்த்தப்பட்டவனோடு நேரடியாக களத்தில் எதிரியாய் இருப்பவர்கள் தமிழ் இன பிற்ப்படுத்தப்பட்ட சாதிகளும், வடுக, கன்னட, மலையாளிகளில் உள்ள மேட்டுக் குடிகளும் , முஸ்லீம், கிறிஸ்த்துவ மதத்தை சேர்ந்த மேட்டுக் குடிகளும் தான் என்பதை மறுக்க இயலாது.

பிராமணனை பார்ப்பான் என சொல்லுவதால் நம்முடைய சூத்திர இழிவு நீங்கி விடும் என திராவிடவாதிகள் கட்டி விட்ட பொய்யை உயர்த்திப் பிடிப்பதன் மூலம் பிற்படுத்தப்பட்ட சாதிகள் தன்னுடைய மேட்டுமைத் தன அதிகாரத் திமிரை பார்ப்பான் என்ற சொல்லின் திரைமறைவில் மறைக்கப் பார்க்கிறது என கருத வேண்டி இருக்கிறது.

பார்ப்பான் என்னும் தமிழனை தமிழினத்தின் எதிரியாக காட்டிய பெரியார் ஆதித் தமிழனை ஆதி திராவிடன் என்று அழைக்கத் தவறவில்லை.

ஆக தமிழினத்தின் அறிவு ஜீவியையும், உழைக்கும் வர்க்கத்தையும் தமிழினத்திலிருந்து பிரித்து விட்டு மீதி இருக்கும் பிற்ப்படுத்தப்பட்ட சாதிகளோடு வடுக, கன்னட, மலையாள கூட்டத்தையும் ஒன்றிணைத்து திராவிடப் போர்வையால் போர்த்தினார் பெரியார்.

ஆதலால் தான் திராவிடம் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்குத்தான் நன்மை பயப்பதாக உள்ளது. அதிலும் வடுக, கன்னட, மலையாளிகளே அதிக நன்மை அடைகின்றனர்.

தாழ்த்தப்பட்ட சாதிகளை பெரியார் தள்ளியே வைத்திருந்தார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக எதையும் பெரியார் செய்யவில்லை.

பல நேரங்களில் திராவிட ஆண்டைகளுக்கு ஆதரவாகவே செயல் பட்டார்.

பிற்ப்படுத்தப்பட்ட சாதிகள் தான் திராவிடத்தை அதிகம் உயர்த்திப் பிடிக்கிறார்கள் காரணம் பார்ப்பனனின் மேட்டுமையின் மீதுள்ள பொறாமை அத்துடன் தாழ்த்தப் பட்டவன் மீது இவர்களுக்கு இருக்கும் தீண்டான்மை.

இது இரண்டையும் மூடி மறைக்க பயன்படுவது திராவிடம்.

எனவே திராவிடத்தையும் பெரியாரையும் இவர்கள் உயர்த்திப் பிடிக்கிறார்கள்.

ஆக இதில் இருந்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டியது என்னவெனில் பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு என்பது சாதி மறுப்பு என்ற பெயரில் தமிழின எதிர்ப்பே என்பது புலனாகிறது...

மாமல்லபுரம் கட்டிடக் கலையை ஒரு முறையாவது சென்று ரசித்து விட்டு வாருங்கள்...


பறையரும் பார்ப்பனரும் ஒரே குலம்...


சங்ககாலத்தில் பறையர் பார்ப்பனர் பிரிவில் இருந்தனர்.

இது தொடர்பாகக் கல்வெட்டியலாளர்கள் சங்க ஆண்டுக் கூட்டத்தில் 1999 இல் ஒரு கட்டுரை சமர்பிக்கப்பட்டது.

அது எங்கே?

இது மூடிமறைக்கப்பட்டது எவ்வாறு?

17 ஆண்டுகளுக்கு முன்பே பறையர்களும் பார்ப்பனரும் ஒரே குலத்தவர் என்ற வலுவான சான்று ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

இதைத் தவறவிட்டது யார்?

பறையர்களுக்கான அல்லது பறையர் மீது அக்கறை உள்ள ஒரு ஊடகம் கூடவா இல்லை?

தலித் கட்சிகளும் ஊடகங்களும் கூட இதனை பயன்படுத்திக் கொள்ளாதது பறையரை முட்டாளாக்கவா?

இனி இதைப் பற்றிய ஆராய்ச்சியிலும் நாம் தான் ஆராய வேண்டும் போல...

குழந்தைகளின் மன அழுத்தத்தைக் குறைப்பது எப்படி?


மன அழுத்தம் என்பது ஒருவரை மிகுந்த குழப்பத்தில் ஆழ்த்திவிடும்.

மன அழுத்தம் என்பது அனைவருக்கும் பொதுவானதே.

ஆனால் குழந்தைகள் மற்றும் இளவயதினருக்கிடையேயான மன அழுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு பல காரணங்கள் உண்டு...

முறையான அரவணைப்பு இல்லாதது, பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையே உள்ள இடைவெளி, சமுதாயச் சூழல் போன்ற பல காரணங்களால் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடையே மன அழுத்தம் ஏற்படுகிறது.

இதனால் அவர்கள், தவறான பாதைக்கு செல்வதாக ஏற்கனவே வெளிவந்த பல ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த மன அழுத்தத்தை சிறந்த குழுத் திட்டத்தின் மூலம் தடுக்க முடியும் என தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மருத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் சர்வதேச நிறுவனம், கோச்ரே எனும் புத்தகப் பதிப்பு நிறுவனத்துடன் இணைந்து, ஒரு ஆண்டுக்கும் மேலாக இந்த ஆராய்ச்சியை நடத்தியது. இதில் மன அழுத்தம் அதிகரிப்பதற்கான காரணம் மற்றும் அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்தது..

இதுகுறித்து, அக்குழுவில் ஒருவரான, குழந்தைகள் மனநல மருத்துவர் சாலி மெர்ரி கூறுகையில், இந்த ஆராய்ச்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஏனென்றால், மன அழுத்த நோய் உலகெங்கிலும் பொதுவாகவே உள்ளது. கடந்த 2002ம் ஆண்டு ஆராய்ச்சியாளர்கள், வளர்ந்த நாடுகளில் மன அழுத்தக் குறைபாடு இரண்டாவது இடத்தையும், வளரும் நாடுகளில் பிரதான இடத்தையும் பெற்றிருந்ததாக அறிவித்தனர்..

இதுகுறித்து, மனநல வியாதியைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை ஆய்வு செய்து வரும் ஜான் ஹாகின்ஸ் பொது நலப் பள்ளியின் துணை பேராசிரியரான டாமர் மெண்டெல்சன் தெரிவிக்கையில், இந்நோயின் மூலம் இளைஞர்களின் தினசரி மகிழ்ச்சி அடியோடு அழிக்கப்படுகிறது..

மேலும், அவர்களின் பள்ளி மற்றும் சமுதாயத்துடனான உறவையும் குறைக்கிறது. அது மட்டுமின்றி, மன அழுத்தம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும்.

இறுதியில், தொடர்ச்சியான நோய்களில் கொண்டு சென்று நிறுத்தும். முன்கூட்டியே எடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கையின் மூலம் இதனை தடுக்கலாம்.

ஆனால் இம்முறையை குழந்தை களுக்கு செயல்படுத்துவது மிகக் கடினமான ஒன்றாகும் என்று அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில்...

நாங்கள், பல்வேறு நாடுகளில், ஐந்து முதல் பத்தொன்பது வயதிற்குட்பட்ட மொத்தம் 14,406 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட 53 ஆய்வுகளை ஒன்றிணைத்தோம். இதில், ஆரம்பத்திலிருந்தே பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டவர்களிடம் எந்தவித நோய் அறிகுறியும் தென்படவில்லை..

குழு சார் தடுப்பு நடவடிக்கை, மற்ற மருத்துவ முறைகளை விட அனைத்து நபர்களிடமும் எளிதில் சென்றடையக்கூடியதாக உள்ளது.

பெரும்பாலான திட்டங்கள், புலனறிவு நடத்தை சிகிச்சை சார்ந்தவையாக உள்ளன. மற்றவை, அழுத்தத்தைக் குறைத்தல், சுயதிறன் மற்றும் அதிர்ச்சி மற்றும் தன்னம்பிக்கையை ஒழுங்குபடுத்தும் நுணுக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதாக உள்ளது.

மன அழுத்தம் என்பது உலகெங்கிலும் உள்ள தனி மனிதர்களிடம் உள்ள ஒரு நோயாகும்.

இந்த ஆராய்ச்சி இளைஞர்கள், பெற்றோர்கள், சுகாதார நல அலுவலர்கள், குழந்தைகள், குடும்பங்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் நபர்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும்.

ஆனால், மன அழுத்தத்தை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைக்கு அதிக செலவாகும். இதனை பல நாட்டு அரசுகளிடம் விவரித்திருக்கிறோம். அவர்கள் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்...

அமெரிக்க வேலையைத் துறந்து நீரில் கரையும், எளிதில் மக்கும் பிளாஸ்டிக் பாலிதீன் பைகள் தயாரிக்கும் கோவை இளைஞர்...


மண்வளத்தைப் பாதிக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட எளிதில் மக்கும் பிளாஸ்டிக் பைகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறார் கோவையைச் சேர்ந்த சிபி.

வாகனப் பெருக்கத்தால் ஒருபுறம் காற்று மாசுபட்டு வருகிறதென்றால், மக்காத பாலிதீன் பைகளால் நம் பூமி கொஞ்சம் கொஞ்சமாக விஷமாக மாறி வருகிறது. நீர்நிலைகளில் தேங்கியுள்ள பாலிதீன் பைகளால் வெள்ளப் பேரழிவுகளை சந்தித்த வரலாறும் நமக்கு உள்ளது.

நம் நாடு என்று மட்டும் இல்லை உலகளவில் சுற்றுச்சூழலுக்குப் பெரும் சவாலாக, இந்த பாலிதீன் எனும் மக்காத பிளாஸ்டிக் பைகள் விவகாரம் பூதாகரமாக உருவெடுத்து வருகிறது. காலம் தாழ்த்தி விழித்துக் கொண்டாலும், ஒவ்வொரு நாடும் தங்களது மண்வளத்தைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழகத்திலும் கூட 40 மைக்ரான்ஸ்க்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் முழுக்க முழுக்க பிளாஸ்டிக் பைகளுக்கே தடை அமலில் உள்ளது.  ஆனாலும், மக்களிடம் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைப்பது பெரும் சவாலாகவே  இருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில் தான், மூன்றே மாதங்களில் மக்கி விடும் வகையிலான பாலிதீன் பைகைகளைத் தயாரித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் பாராட்டைப் பெற்று வருகிறார் கோவையைச் சேர்ந்த இளைஞர் சிபி.

ரிஜெனோ நிறுவனர் சிபி
மக்காச்சோளக் கழிவு உள்ளிட்ட சில இயற்கையான காய்கறிக் கழிவுகளுடன் பேப்பர் கலந்து இந்தப் பைகள் தயாரிக்கப்படுவதால், இவை மூன்றே மாதங்களில் மக்கி விடும். இதனால் மண்ணிற்கு எந்தப் பாதிப்பும் வராது, என்கிறார் சிபி.

அமெரிக்காவில் நிதி தொடர்பான படிப்பை முடித்த சிபிக்கு, அங்கேயே ஆட்டோ பாத் கம்பெனி ஒன்றில் கை நிறையச் சம்பளத்துடன் வேலை கிடைத்தது. ஆனால், சில ஆண்டுகளிலேயே தனது வேலையை ராஜினாமா செய்த அவர், தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினார்.

தனது தொழில் வெறும் பணம் சம்பாதிப்பதாக மட்டும் இல்லாமல், மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என விரும்பினார் சிபி. அதன்பலனாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் ’ரீஜெனோ’ (Regeno) என்ற நிறுவனத்தை  தொடங்கி, காய்கறி ஸ்டார்ச்களில் இருந்து எளிதில் மக்கும் பிளாஸ்டிக் பைகளை தயாரிக்கத் தொடங்கினார்.

தற்போது சந்தையில் உள்ள பாலிதீன் பைகளை விட இவற்றைத் தயாரிக்க செலவு அதிகம் ஆவதாக கூறும் சிபியிடம் தற்போது 15 பேர் வேலை பார்த்து வருகின்றனர். சிறிய அளவில் ஆரம்பித்துள்ள இந்தத் தொழிலை விரைவில் விரிவுப் படுத்த வேண்டும் என்பதே தனது லட்சியம் என்கிறார் சிபி. மேலும்,

நாங்கள் தயாரிக்கும் இந்த எளிதில் மக்கும் பாலீதின் பைகள் சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காதவை. இவற்றை தீயிட்டு எரித்தால் சாம்பலாகும், சுடுநீரில் கரைத்தால் எளிதில் கரைந்து போகும். எதிர்பாராதவிதமாக கால்நடைகள் எங்கள் பைகளைச் சாப்பிட்டாலும், இவை இயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்படுவதால் அவற்றிற்கு எந்த உடல்நலப் பாதிப்பும் ஏற்படாது, என்று சிபி நம்பிக்கையுடன்  கூறுகிறார்.

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக இந்தப் பைகள் கூறப்பட்டாலும், தயாரிப்புச் செலவு அதிகமாக இருப்பதால்  இவற்றின் விலையும் சற்று அதிகமாக உள்ளது. ஆனால், எதிர்காலத்தில் இவற்றின் விலை நிச்சயம் குறையும் என்கிறது ரீஜெனோ.

கோவை மாநகராட்சியுடன் இணைந்து தங்களது பைகளை மக்களுக்கு ரீஜெனோ அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்தப் பைகள் ஐரோப்பா உள்ளிட்ட சில நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. ஆனால், இந்தியாவில் விரல்விட்டு எண்ணிவிடும் அளவிற்கே இதன் அறிமுகம் உள்ளது.

தென்னிந்தியாவில் பெங்களூருவிற்குப் பிறகு இந்தப் பைகளை அறிமுகப் படுத்தும் முதல்நகரம் கோவையே ஆகும்.

விரைவில் ஆன்லைன் ஸ்டோர் ஆரம்பித்து, இந்தப் பைகளின் விற்பனையை விரிவுப் படுத்த  திட்டமிட்டுள்ளதாக சிபி தெரிவித்தார்.

அதன் மூலம் சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களும் சில்லறை விலையில் இந்தப் பைகளை குறைந்த விலையில் எளிதாக பெற முடியும் என்கிறார் சமூக அக்கறைக் கொண்ட தொழில் முனைவரான சிபி. இவரின் வலைதளம் Regeno...

சமஸ்கிருதம் ஆரியர்களின் மொழியா?


சமஸ்கிருதமும், போலி ஆரிய கோட்பாடும்...

கைபர், போலன் கணவாய்களின் வழியாகப் படையெடுத்து வந்தவர்களே ‘ஆரியர்’ என்பது ஐரோப்பியர்களின் கட்டுக்கதை. நான் பலவிடங்களில் அதைக் கோடிட்டுக் காட்டியுள்ளேன்.  இருந்தும், 4000-5000 ஆண்டுகளுக்கு முன் இந்துக்குசு மலைகளைக் கடந்து வந்த ஆரியர்கள் இந்தியத் துணைக் கண்டத்தை கைப்பற்றினரென நம்மவரும் கிளிப்பிள்ளைப் போல் ஒப்புவிக்கின்றனர்.

எனக்குத் தெரிந்த வரையில், கைபர், போலன் கணவாய்களின் ஊடாக இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கு எல்லையைக் கடந்து வந்து சிந்துவெளி பகுதிகளின் மேல் போர் தொடுத்தவன் மாசிடோனியக் கிரேக்கன் அலெக்சாண்டர் மட்டுமேயாவான்.  இதற்குத் தெளிவான வரலாற்றுச் சான்றுகள் உண்டு.

மேலும், சமஸ்கிருதம் உலகின் பழமையான மொழிகளில் ஒன்று என்றும் 4000-5000 ஆண்டுகளுக்குமுன் இந்தியாவுக்குள் வந்த ஆரியரின் மொழியாயிருந்தது என்பதும் பெரிய பொய். 

கி. பி. 2ஆம் நூற்றாண்டுக்குமுன் சமற்கிருதம் எனும் மொழியே இல்லையென்பதை அண்மைக்கால ஆய்வுகள் தெளிவுறக் காட்டுகின்றன. 

மேலும், சமற்கிருதம் என்றுமே மக்களால் பேசப்படாத மொழி.

எசுப்பராந்தோவைப் (Esperanto) போன்று அஃது ஒரு செயற்கை மொழி.

கி. மு. 326ஆம் ஆண்டில் சிந்துவெளிப் பகுதியின்மேல் அலெக்சாண்டர் நடத்திய படையெடுப்பு இத் துணைக்கண்டத்தின் வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டது.

சிந்துவெளியிலிருந்த தமிழரசுகளை அலெக்சாண்டர் ஒழித்துக் கட்டினான். அங்குப் பேச்சு வழக்கிலிருந்த தமிழ்மொழி கட்டு குலைந்து கெட்டுத் திரிந்ததும், அலெக்சாண்டரின் படையெடுப்பால் வந்த வினை. அதன் விளைவாக, கந்தார நாட்டில் தமிழ் வரிவடிவத்தைத் தழுவிக் கரோத்தி (Karoshti) வரிவடிவம் தோன்றியது. வடஇந்தியாவைத் தமிழர்கள் இழக்க அலெக்சாண்டரின் படையெடுப்பே முற்றுமுதல் காரணம்.

அலெக்சாண்டருக்குப் பின் - அதாவது, அலெக்சாண்டர் இறந்த 323ஆம் ஆண்டுக்குப் பின் - கி. மு. 180ஆம் ஆண்டில் டெமெட்ரியசு (Demetrius)  எனும் கிரேக்கப் பாக்டீரிய (Greeco-Bacteria)  அரசன் சிந்துப் பகுதியின் மேல் படையெடுத்து இந்தியக் கிரேக்கப் பேரரசை (Indo-Greek Empire) அங்கு நிறுவினான்.  அவனது ஆட்சிப் பரப்பு இன்றையை குசராத் உள்ளிட்ட சிந்துவெளிப் பகுதி முழுமையையும் உள்ளடக்கியிருந்தது.

இந்தியக் கிரேக்க ஆட்சியின்கீழ்ச் சிந்து வெளியில் கிரேக்கருடன் இனக்கலப்பும் மொழிக்கலப்பும் ஏற்பட்டது.  சிந்து வெளியில் பேசப்பட்டுவந்த தமிழும் திரிந்து கலப்பு மொழிகள் உருவாயின.  அதே போழ்து, கீழைக் கங்ககைக் கரையிலிருந்து கங்கரிடை (மகத) நாட்டிலும் தமிழ் கெட்டுத் திரிந்தது.   ‘அரைமகதம்’, ‘சூரசேனி’ முதலான பாகத (பிராகிரத) மொழிகள், கொச்சையான பேச்சு வழக்கு மொழிகளாகத் தோன்றின. 

புத்தர்களும் அருகர் (சைனர்) களுமே அதற்குக் காரணமாயினர்.  புத்தர்கள் ‘பாழி’ எனும் செயற்கை மொழியையும் தோற்றுவித்தனர்.

சிந்து வெளிப் பகுதியிலும் கீழைக் கங்கைக் கரையிலும் தமிழரசுகள் வீழவும் தமிழ் வழக்கொழிந்து பாகத மொழிகள் தோன்றவும் முதற்பெரும் காரணம் அலெக்சாண்டரின் படையெடுப்பேயாகும். 

ஆரியக் கோட்பாடும் திராவிடக் கோட்பாடும் கைகோத்துக் கொண்டு அந்த மாபெரும் உண்மையை மூடி மறைத்தன.

கொச்சையான பாகத மொழிகளைத் திருத்தமுறச் செய்ய எண்ணி (செவ்வனே செய்யப்பட்டது எனும் பொருள்படும்) ‘சமற்கிருதம்’ எனும் செயற்கை மொழி கி. பி. 2ஆம் நூற்றாண்டளவில் தோற்றுவிக்கப்பட்டது. 

மகாயான புத்தர்களாலும் அருகர் (சைனர்) களாலும் வடுகப் பிராமணர்களாலும் அது முனைப்புடன் போற்றி புரக்கப்பட்டது; வளர்க்கப்பட்டது.

சமற்கிருதம் சேரலத்தில் (கேரளத்தில்) தோற்று விக்கப்பட்டதாக பாவாணர் ஒரு நூலில் கூறியுள்ளார்.  (எந்த நூலில் அது வருகிறது என்பது நினைவில் இல்லை.) 

வேறு சிலரோ, குமரி மாவட்டத்தில் தான் சமற்கிருதம்  தோற்றுவிக்கப்பட்டதெனக் கூறுகின்றனர்.

மேற்போந்த மெய்ம்மைகளை யெல்லாம் திறந்த மனத்துடன் அலசி ஆராய்ந்து தமிழரின் உண்மையான வரலாற்றைப் புத்தமைக்க வேண்டும்.

- ஆய்வறிஞர் குணா...

கம்ப்யூட்டரைத் தாண்டி..


பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதலே உலகம் முழுவதும் அறிவியலின் வளர்ச்சி எல்லா துறைகளையும் புரட்டி போட்டு விட்டது.

மனிதன் தன்னால் செய்ய முடிந்ததை வேகமாகவும், செய்ய முடியாததை செய்யவும் தன் நுண் அறிவால் கருவிகளை உற்பத்தி செய்து ஒரு நாளை எந்த அளவு நீட்டிக்க முடியுமோ அந்தளவு நீட்டித்தான்.

ஆனாலும் சற்று ஆழமாக யோசித்தால் இத்தனை வளர்ச்சி அடைந்த இந்த கால வாழ்க்கை ஏதோ மின்சார ரயில் போல வேகமாகவும் இரண்டு நூற்றாண்டுக்கு முந்தைய வாழ்க்கை நிதானமாக அனுபவிக்கும்மாட்டு வண்டி பயணமாகவும் இருந்து இருக்கிறது.

ஒரு நாள் முழுவதையும் செலவிட்டு நாடகம் பார்த்தார்கள்,
வாரக் கணக்காக விழாக்கள் கொண்டாடினார்கள்,
நடந்தே காசிக்கும் ராமேஸ்வரத்திற்கும் போய் வந்தார்கள்.
இருந்தும் நிம்மதியாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

அதிக நிம்மதியை நோக்கி பயணிக்கிறோம் என்ற நினைப்பில் நாம் படைத்த கருவிகள் எல்லாம் சேர்ந்து கொண்டு இப்போது நம் நேரத்தை குறுக்கி விட்டதோ என்றும் நினைக்க முடியாது.

ஏனெனில் முன்பு ஒரு மணி நேரத்தில் துவைக்க முடிந்த துணிகளை இப்போது ஐந்து நிமிடத்தில் மெஷின் முடிக்கின்றது.

அப்படி என்றால் நாம் சேமிக்கும் அந்த நேரமெல்லாம் என்ன தான் ஆகிறது?

மனிதனின் சராசரி வாழ்நாள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதை ஓரளவிற்கு புள்ளி விவரங்கள் மீது ஆர்வம இருக்கும் எவருக்கும் தெரிந்திருக்கும்.

நாம் மிகவும் கஷ்டப்பட்டு சேமிக்கும் இந்த நேரமெல்லாம் கடைசியில் நம் வாழ்நாளில் இருந்து கழிக்கப் படுகிறதோ? என்ற எண்ணம் இப்போது உங்களுக்கும் வரலாம்.

சரி அப்படி என்ன தான் நான் சொல்ல வருகிறேன் என்று எவரேனும் அறிய விரும்பினால் அது ஒன்றும் இல்லை தான்.

இப்போது நாம் வாழும் வாழ்க்கையில் ஒன்றுமே இல்லை,
குழந்தைகள் பட்டாம்பூச்சி பிடிப்பதில்லை,
பாட்டி கதைகள் கேட்பதில்லை,
மாட்டு வண்டி சவாரி போவதில்லை,
கூட்டாஞ் சோறு ஆக்குவதில்லை,
இன்னும் எவ்வளவோ மகிழ்விக்கும் தருணங்களை அவர்கள் காண்பதே இல்லை என்று நினைக்கும் அதே நேரத்தில்,

அக்காலத்தில் கம்ப்யூட்டர் கண்டதில்லை,
இணையம் பார்த்ததில்லை, செஸ் ஆடியதில்லை,

டியூசன் போனதில்லை என்று நீட்டினால் அது வெறும் சப்பைக்கட்டாக மட்டுமே முடியும்.

இளம் வயதிலேயே கண் பார்வை மங்கி, வாயில் நுழையாத வியாதிகளை வாங்கிக் கொண்டு விஞ்ஞானம் தந்த விபரீதங்களை ரசித்துக் கொண்டு இருக்கிறோம்.

இந்த கம்ப்யூட்டருக்கு வெளியே ஒரு உலகம் இருப்பதை உணர்ந்து கொண்டாலே பாதிக்கும் மேல் நேரமிருக்கும் நம் இளம் தலைமுறையினருக்கு...

அடக்குதல்...


நீங்கள் உங்கள் பேராசையை சரியாகப் புரிந்து கொண்டால் மட்டுமே நீங்கள் அதிலிருந்து விடுதலை அடைய முடியும்.

அதைத் துறக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

சரியாகப் புரிந்து கொள்ளாத போதுதான் துறவு எண்ணம் வருகிறது.

சில பேர் பணத்துக்கு எதிராக இருக்கிறார்கள்.

சிலர் பணத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருவன் அதைக் கண்டு அஞ்சுகிறான்.

ஒருவன் பேராசை கொள்கிறான்.

இருவருமே பணத்தினால் ஆக்கிரமிக்கப் படுகிறார்கள்.

மிகுந்த ஈடுபாட்டினை முதலில் தவிர்க்கவும்.

அதைப்போல துறவு எண்ணத்திலும் ஜாக்கிரதையாக இருந்து தவிர்க்க வேண்டும்.

இரண்டுமே எலிப்பொறி போலத் தான்.

மிக்க ஈடுபாடும் அடக்குதலும்  இயந்திரத்தனமானது.

நீங்கள் பேராசை, பாலுணர்வு, கோபம், பொறாமை.. இவைகளுக்குள் உங்கள் மனதைத் திறந்து கொண்டு பயமில்லாமல் ஆழமாகச் சென்றால் நீங்கள் அதிலிருந்து விடுதலை அடைகிறீர்கள்.

உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கிறது.

அறிந்து கொள்ளுதல் உங்களை விடுவிக்கிறது.

மாறாக நீங்கள் அதை அடக்கினாலும், இயந்திரத்தனமாக மிகவும்  ஈடுபட்டாலும், முடிவு ஒன்று தான்.

முதலில் நீங்கள் உங்கள் உடலின் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள்.

உங்கள் உடலின் குரலுக்கு மதிப்பு கொடுங்கள்.

பிறகு மனதின் குரலைக் கேட்டு அதனைப் பூர்த்தி செய்யுங்கள்.

எதையும் தவிர்க்காதீர்கள்.

அவற்றின் தேவைகளில் ஆழமாக செல்லுங்கள்.

அன்புடன் கூர்ந்து கவனியுங்கள்.

உங்கள் உடலோடும் மனதோடும் நட்பாக இருங்கள்.

அப்போது தான் ஒரு நாள்  அவற்றைக் கடந்து செல்ல முடியும்...

2009 வரை திராவிடம் என்றால் என்ன என்ற கேள்வியே எழவில்லையே ஏன் ?



அந்த திராவிடம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி, தமிழரல்லாதவர்கள் குறிப்பாக தெலுங்கர்கள் இந்த தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாக உயர்ப் பொறுப்புக்களிலும் திட்டமிட்டு நிரப்பி வைக்கப் பட்டுள்ளார்கள் என்பதே எங்களுக்கு 2009க்கு பின்  தான் தெரிய வருகிறது.

இதுவரை இந்த தெலுங்கு கன்னட மழையால் வந்தேறிகளின் ஆட்சியில் தலைமை செயலராக ஒரு தமிழர் கூட இருந்ததில்லை என்பதே இவர்கள் எப்படி தமிழின அழிப்பை மேற்கொண்டுள்ளனர் என்பதையும், தமிழின விரோதப் போக்கை காட்டுகின்றது..

தமிழர் உரிமை, உடைமை, உயிர் சார்ந்த போராட்டங்களுக்கு உதட்டளவில் மட்டுமே குரல் கொடுக்கும் இந்த தமிழரல்லாத திராவிடர்களாலேயே, போராட்டங்களின் வீரியம் குறைகிறது, போராட்டங்களில் இலக்கு திசை மாறிச் செல்கிறது.

தமிழகமே சாராயத்தை எதிர்த்து போராடியது; தெலுங்கர் வைகோபால்சாமி நாயூடு உள்ளே நுழைந்து குட்டையை குழப்பி போராட்டத்தி திசை திருப்பினார்.

இதைத் தான் இந்த தெலுங்கு கன்னட மலையாள வந்தேறிகள் இத்தனை வருடங்களாக செய்து கொண்டு வருகின்றனர்.

கேரளா மலையாளிகளின் ஆளுமையின் கீழிருக்கும்..

ஆந்திராவும், தெலுங்கானாவும் தெலுங்கர்களின் ஆதிக்கத்தின் கீழிருக்கும்..

கர்நாடகா, கன்னடரின் ஆதிக்கத்தின் கீழிருக்கும்..

ஆனால், தமிழ் நாடு மட்டும் திராவிடருக்குப் பொதுவானது என்றால், எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை நடந்திருக்கிறது என்பதை தமிழச் சொந்தங்கள் சிந்திக்க வேண்டிய காலம் இது...

எனக்கு எல்லாம் கிடைக்கிறது என்பதற்காக, இந்த சமூகத்தை கடந்து செல்லாதே...


இல்லாதவனுக்கு உணவாக ஒருநாள் நீ மாறலாம்..

அன்று அவனிடம் மனிதாபிமானம் என்ற ஒன்று ஒருபோதும் இருக்காது,

காரணம்..

நீ அவனை கடந்து சென்றதை அவன் நினைவில் கொண்டிருப்பான்...

நீரும், மின்சாரமும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடமே பெரும்பாலும் இருக்கிறது...


இவ்ளோ முன்னெச்சரிக்கை செய்த அரசு, இதையும் செய்தால் மக்களுக்கு அது பெரும் உதவியாக இருக்கும்..

தமிழ்நாட்டிற்கே உணவளித்த மண்ணிடம், அனுதாபம் ஏதும் காட்டாமல்,

அவர்களின் அடிப்படை தேவைகளை அரசாங்கம் முன்னெடுக்க நாம் அனைவரும் அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்போம்...

தமிழ்நாட்டை தமிழனே ஆள வேண்டும் என்று பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார்...



குறள் : 1026

நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்..

பொருள் :

ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கிக் கொள்வதாகும்...

காடுவெட்டி குரு அய்யாவை சாதிவெறியர் என கூறுவோர்க்கு இந்த பதிவு....


நாம் வாழ்வது விளம்பர உலகம்...


இங்கு எதனை விதைக்க வேண்டும் அதை எவ்வாறு மக்களிடம் சேர்க்க வேண்டும் என்பதை ஆளும் வர்க்கம் அறிந்தே வைத்துள்ளது...

அதற்கு துணையாக நின்று உதவி செய்வது அரசியல்வாதியும், கூத்தாடிகளும் , அனைத்து மீடியாக்களும் தான்...

ஆளும் வர்க்கம் எதனை நிறைவேற்ற கட்டளையிடுகிறதோ அதனை செம்மையாக செய்து முடிப்பது இவர்களின் தலையாய கடமை...

அதனால் தான் ஒவ்வொரு முறையும் சொல்கிறோம் அரசியல் வாதிகள்,நடிகர்கள் என்று எவன் பின்னாலும் செல்லாமல் இயன்ற வரை நாமாக ஒருமித்த கருத்தியலில் ஒன்றிணைவோம்...

சாதி மதம் இனம் என்ற பேதங்களை உடைத்தந்தெறிந்துவிட்டு வெளியே வாருங்கள் நமக்கான கடமைகள் நிறைய உள்ளது...

அடுத்த தலைமுறைக்கான வாழ்வியல் சூழலை  சிறந்த முறையில் உருவாக்கி அதனை அவர்கள் எவருடைய  உதவியும் இன்றி வாழ்ந்திட வழியமைத்து செல்வோம்...

அவர்களாவது எதிரிகளை தேடுவதை விடுத்து வாழ்க்கையை மகிழ்வுடன் வாழ்ந்துவிட்டு வரட்டும்...

கஜா புயலால் மின்துறைக்கு ரூ.1000 கோடி இழப்பு - அமைச்சர் தங்கமணி வேதனை...


டெல்டா மாவட்டங்கள் தண்ணீரால் மிதக்கிறது. உணவு, தண்ணீர் கிடைக்காமல் மக்கள் கஷ்டப்படுறாங்க... இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியலையா?

உதவிகரம் நீட்டிய திருச்சி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வெறும் வண்டியாய் திருப்பி அனுப்ப மனமில்லாமல் அதே வண்டியில் இளநீர் அனுப்பி வைத்த டெல்ட்டா விவசாயிகள்...


நவம்பர் 19 முதல் 25 வரை உலக பாரம்பரிய வாரம்...


மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களை இன்று ஒருநாள் மட்டும் கட்டணமின்றி இலவசமாக சுற்றுப்பார்க்க அனுமதி அளித்துள்ளது தொல்லியல் துறை...

வேதாரண்யத்தில் மக்களின் நிலை...


இலுமினாட்டி ராக்கிஃபெல்லர் (Rockerfeller)...


இந்த ராக்கிஃபெல்லர் தான் Standard oil company யோட உரிமையாளன். இந்த நிறுவனம் தான் அமெரிக்காவின் ஆயில் தேவையை பூர்த்தி செய்கிறது.

1886 ல் ஒரு ஆயில் நிறுவனத்தை $72000 க்கு வாங்கினான். 1872ல ஒரு அறக்கட்டளை ஆரம்பித்தான். அந்த காலத்திலேயே அமெரிக்கால மட்டும் 20000 ஆயில் நிறுவனங்களை சொந்தமா வச்சிருந்தான்.

அமெரிக்காவோட ஆயில் தேவையில 85% இவன நம்பி தான் இருந்துற்று 1880 லயே. முதல்முதல்ல 1890 ல ஸ்டீல் தொழிற்சாலை தொடங்கினான்.

சிக்காகோ பல்கலைக்கழகம், ராக்கர்ஃபெல்லர் பல்கலைக்கழகம், பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகம், Central education board இவற்றை எல்லாம் வச்சிருந்தான் அப்பபவே.

இன்னும் ஹாவர்டட், ஈல் போன்ற பல்கலைக்கழகம் போன்றவற்றை பிடிச்சான்.

முதல் அலோபதி மருத்துவ ஆராய்ச்சி கழகத்தை உருவாக்குனது இவன் தான். அது தான் Rockefeller institute for medical research.

இப்போ இதன் பெயர் Rockefeller university.  1911 ல இவன் குடும்பத்தோட கணக்குல காட்டக்குடிய சொத்து மதிப்பு 58000000 US dollars.

இவன் தான் இப்போ அரேபிய நாடுகள்ள உள்ள எண்ணெய் கிணறுகளின் உரிமையாளன். கல்வி துறையும் இவன் குடும்பத்தின் பொருப்பில் தான் உள்ளது. அவ்வளவு தான்.

இந்தியாவில் இவனுடைய நிறுவனங்கள் Smart power for rural development, Rockefeller foundation for agriculture, etc...

பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நாள் முழுவதும் காட்டிய இந்த ஊடகம், ஒரு நிமிடம் ஏனும் நம் டெல்டா மக்கள் படும் துன்பத்தை காட்டாமல் விட்டதேனோ?


ஆரியம் + திராவிடம் இரண்டிற்கும் மாமா வேலை பார்க்கும் தந்திடிவி யே...


தமிழகத்தில் பிழைப்பு நடத்திக் கொண்டு... நீ தமிழர்களை ஒதுக்கி... வந்தேறிகளுக்கும்.. அடிமைகளுக்கும் மாமா வேலை பார்ப்பதும் ஒருவகை தமிழர்களுக்கு நன்மை தான்...

ஏனெனில் நீ யார்.. உன் லட்சனம் என்ன தெரிந்துக் கொண்டு... உன் தந்திடிவி தினத்தந்தி பத்திரிகை அனைத்தையும்.. தமிழர்கள் புறக்கணிக்க தொடங்குவார்கள்...

வீட்டு வைத்தியம்...


மாதுளைச் சாறு தினமும் குடித்து வந்தால் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

பொடி செய்த ஓமத்தை பாலில் கலந்து வடிகட்டி படுக்கும் முன் குழந்தைகளுக்குக் கொடுத்தால் சளியை தூர விரட்டும்.

திராட்சையை பன்னீரில் ஊறவைத்துச் சாப்பிட்டால் இதயம் பலம் பெறும். தொடர்ந்து திராட்சை உண்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி நிச்சயம்.

வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல வைத்து மோரில் கரைத்து உப்புப் போட்டுச் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும்; வயிற்று வலியும் இருக்காது.

குழந்தைகள் ஞாபகசக்தியுடன் இருக்க வேண்டுமானால் தினமும் காலை உணவுக்குப் பின் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிக்க வையுங்கள்.

சின்ன வெங்காயத்தை சிறிது எண்ணெய்விட்டு வதக்கவும். வெறும் வயிற்றில் தினமும் ஐந்தாறு என்ற கணக்கில் இரண்டு வாரங்கள் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும். உடலும் குளிர்ச்சியடையும்.

நெல்லி வற்றல், சந்தனத்தூள், தனியா மூன்றையும் தண்ணீரில் ஊற வைத்தபின் வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் தலை சுற்றல், கிறுகிறுப்பு முதலியன குறையும்.

வெல்லத்தை கெட்டியாகப் பாகு வைத்து அதில் மிளகை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டு உருட்டி வைத்தால் இருமல் வரும்போது வாயில் அடக்கிக் கொள்ள இருமல் நிற்கும்.

மண் சட்டியில் உப்பை வறுத்துத் துணியில் கட்டி உப்பு ஒத்தடம் இரண்டு மூன்று வேளை கொடுத்தால் கழுத்து வலி நீங்கிவிடும்.

வயலட் நிறமுள்ள பிஞ்சு கத்தரிக்காய், கருஞ்சிவப்பு நிறமுள்ள பசலைக் கீரை, சிவப்பு பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றில் அயோடின் சத்து அதிகம் உள்ளது. இவற்றை அதிகமாகக் குழையவிடாமல் சாப்பிட்டு வர சிறுநீர் போகும்போது ஏற்படும் எரிச்சல் நீங்கிவிடும்.

நூல்கோலைத் துருவி ஊறவைத்து பயத்தம் பருப்பு கலந்து உப்பு பிசறி எலுமிச்சைச்சாறு பிழிந்து சாப்பிட்டால் சர்க்கரை நோய்க்கு அருமருந்தாகும்.

தேங்காய் எண்ணெயை மிதமான தீயில் வைத்துக் காய்ந்ததும் வேப்பிலையைப் போட்டு பொரித்து எடுத்துவிடவும். கொத்தாகக்கூடப் போடலாம். பிறகு இறக்கி வைத்துக் கொஞ்சம் வெந்தயம் போட்டு மூடிவைக்கவும். இந்த எண்ணெய்யைத் தலையில் தடவி வந்தால் வெயிலால் வரும் உடல் சூடு குறையும். வெப்ப நோய்கள் தாக்காது.

வயிற்றில் பிரச்னை ஏற்பட்டால் கொஞ்சம் சீரகத்தை எடுத்து கொதிநீரில் போட்டு கஷாயமாக இரண்டு வேளை குடித்து வர நிவாரணம் கிடைக்கும்...

7 மாவட்டமே புயலால் சிதஞ்சிருக்கு.. ஆனா இந்த பாஜக வை எங்கையும் ஆளயே காணாமே...


திண்டுக்கல்லில் பெண் தீக்குளிக்க முயற்சி...


திண்டுக்கல் பாளையங்கோட்டையைச் சேர்ந்த  சாந்தி என்பவர் தங்களது உறவினர்கள்  அவருடைய சொத்துக்களை  அபகரித்து கொண்டதன் காரணமாக சொத்துக்களை மீட்டு தரக்கோரி பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் சாந்தியும் அவரது தாயார் பழனி அம்மாவும் தீக்குளிக்க முயற்சி. சாந்தியின் கணவர் போலீஸ்காரர் என்பது குறிப்பிடத்தக்கது...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


இந்த பதிவில் உள்ள விளக்கங்கள். பைபிள் மற்றும் திருகுரான் வாசித்திருக்கும் நண்பர்களுக்கு எளிமையாக புரியும். மற்ற சகோதரர்கள் சிறிது முயற்சி செய்து பாருங்கள்.

படத்தில் உள்ள முதல் துண்டு, சுமார் 4,000 வயதான கியூனிஃபார்ம் கல்வெட்டு, 1900 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில், ஜெர்மன்-அமெரிக்க அறிஞர் ஹெர்மன் ஹில்ரிப்ட்ச், பண்டைய சுமர் தளத்தில் இதை கண்டெடுத்தார், பின் 1906 ஆம் ஆண்டில் உலகிற்கு வெளியிடப்பட்டது.

ஹில்ரிப்ட்ச் இந்த இரண்டு கல்வெட்டுகள் கண்டுபிடித்ததில் இருந்து, குறைந்தபட்சம் 18 இதர முன்மாதிரிகள் ராஜாவின் பட்டியல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பட்டியலில் இந்த இரண்டு ஆவணங்களும் ஒத்ததாக இல்லை. இருப்பினும், சுமேரிய வரலாற்றின் ஒரு கணக்கிலிருந்து அவர்கள் பெறப்பட்டவை என்பதை தெளிவுபடுத்துவதற்காக பட்டியலின் அனைத்து பதில்களிலும் போதுமான பொதுவான பொருள் உள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் ஆரம்பத்தில் இவை வரலாற்று ஆவணங்களாக இருக்கும் என்று நினைத்தார்கள், ஆனால் முழுமையான பதிப்புகள் வெளிச்சத்திற்கு வந்ததால், பல அரசர்கள் முழுமையாக ஓரளவு புராணங்களில் இருந்தனர் என்பது தெளிவாயிற்று. இருந்தாலும் மற்றொரு சாத்தியம் இருந்தது... ஆமாம்! வேற்றுகிரகவாசிகள்!

ஆவணம் வரலாற்றின் ஆரம்பத்தில் துவங்குகிறது,

"அரசதிகாரம் பரலோகத்திலிருந்து இறங்கியது, சுமரை அரசதிகாரமாக ஆக்கியது".வேறுபட்ட ஆட்சியின் போது, குறிப்பாக  முந்தையவர்களுக்கான நீண்ட கால அளவுகளால் இந்த பட்டியல் விவரிக்கப்படுகிறது.

ஜலப்பிரளயத்துக்கு முன்னர் முதல் எட்டு ராஜாக்களுக்கும், ஜலப்பிரளயத்திற்குப் பின் முதல் இரண்டு ராஜ வம்சங்களுக்கும் 25,000 வருடங்களுக்கும் மேலாக ஒரு மில்லியன் வருட காலப்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

1800 முதல் 43,200 ஆண்டுகள் வரையிலான வெள்ளப்பெருக்குக்கு நீண்ட காலமாக ஆட்சி செய்த எட்டு அரசர்களின் பட்டியலை சுமேரிய மன்னன் பட்டியல் வழங்குகிறது. இது ஆதியாகமம் 5-ஐப் போலவே இருக்கிறது, இது படைப்புகளிலிருந்து ஜலப்பிரளயத்திற்கு வரவழைக்கப்படுகிறது. சுவாரஸ்யமாக, ஆதாம் மற்றும் நோவாவுக்கு இடையே எட்டு தலைமுறைகளும் உள்ளன, எட்டு அரசர்கள் அரசாட்சியின் துவக்கம் மற்றும் சுமேரிய மன்னன் பட்டியலில் வெள்ளம் ஆகியவற்றுடன் இருக்கிறார்கள்.

பலர் இதை "எளிமையான புராண" என்று தணிக்கை செய்ய முயன்றனர், ஆனால் ஒருவர் மிக சரியான கேள்விகளை எழுப்பினார்: ஒரு ஆவணத்தில் உண்மையான வரலாற்று ஆட்சியாளர்களுடன் சுமேரியர்கள் புராண ஆட்சியாளர்களை ஏன் இணைத்தார்கள்? ஆதியாகமத்தில் ஏன் பல ஒற்றுமைகள் இருக்கின்றன? பூர்வகால ராஜாக்கள் ஏன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆட்சி புரிந்தார்கள்?

சுமேரியர்களின் ராஜாக்கள் பட்டியலின் இயலாத அளவிலான ஆட்சி நீளமானது.

உண்மையிலேயே இரண்டு கல்வெட்டுகளில் குறிப்பிடுவது போல். இந்த ராஜாக்கள் பரலோகத்திலிருந்து இறங்கிய வேற்றுகிரகவாசிகள் தான்..