22/11/2023

கொரியா நாட்டின் கலாட்டா...

 


அழுகிய முட்டையை பள்ளி குடிநீர் தொட்டியில் போட்ட காக்கா கையும் களவுமாக பிடிபட்டது...😊

 


காக்கா கொண்டுவந்து போட்ட அழுகிய முட்டையால்தான் துர்நாற்றம் வீசியுள்ளது - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் விளக்கம்...

 


கொஞ்சநஞ்ச பேச்சாடா பேசுன...😏


அப்புறம் அந்த ஆடியோவ சீக்கிரம் ரிலீஸ் பண்ணுடா....பொழுது போகும்...😂

திமுக அரசின் பித்தலாட்டங்கள்...

 


பாரேன்...காக்கா,கோழி முட்டையை தூக்கிட்டு வந்து தொட்டில போட்டிருச்சாம்...

இதுக்கு, முட்டை கெட்டுப் போகல,மேல வச்ச கருப்பு மை அழிஞ்சு உள்ள போய்டுச்சுனு சொன்னதே நல்லா இருந்துச்சுடா..

எல்லாருமே,நம்ம தத்தி மாதிரியே யோசிக்கிறானுக...👌😂

என்னமோ போங்கடா...

 


இவள் பாகிஸ்தானில்🐕 சேகரின் உறவுக்காரப் பெண் என்பது கித்னா பேருக்கு மாலும்...

 


90's சாபம் டா 😂

 


தகைசால் தமிழர் சங்கரய்யா மறைவு - மாமா ஊடகங்கள்...

 


ஆமா அந்தாளோட தாய்மொழி என்ன..

தெலுங்குலு..

அப்போம் அந்தாளுக்கு தமிழர் பட்டம் தேவைதான்.. 🙄🤷

யார் திராவிடன்.?

 


அய்யோக்கிய பயலுங்க...

 


இனிய இரவு வணக்கம்...

 


கிள்ளிட்டு போ 🚶

 


திருட்டு திராவிட மாடல் உருட்டு...