04/10/2020

நீங்க Android போன் பயன்படுத்துறீங்களா? எச்சரிக்கை பதிவு...


 

வேளாண் மசோதாவுக்கு ஆதரவாக பேரணி நடத்திய பாஜக வினரை ஓட ஓட அடித்து விரட்டிய மேற்கு வங்கத்து புலிகள் (மக்கள்)...

 


மக்கள் விரோதி பாஜக மோடி... தனியாருக்கு ரயில்வே தாரைவார்த்ததின் விளைவு...

 


Just now in pallavan train, trichy to chennai... Pongal price Rs. 80  weight just 50 gms...

அதுவும் 8 மாதம் வைத்து சாப்பிடலாமாம்...

இந்தியாவில் 64 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு...

 


1 லட்சத்தை கடந்த இறப்பு எண்ணிக்கை...

கடந்த 24 மணி நேரத்தில் 79,476 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,069 பேர் உயிரிழந்துள்ளனர்...

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64,73,545 - ஆக அதிகரித்துள்ளது...

இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை - 54,27,707...

சிகிச்சைப் பெற்று வருபவர்கள் எண்ணிக்கை - 9,44,996...

இதுவரை மொத்தம் 1,00,842 பேர் உயிரிழப்பு...

- மத்திய சுகாதாரத்துறை...

திமுக துண்டு சீட்டு சுடலை: நெல்! கொள்! லொள் 😂

 


உண்மையான எதிரிகள் என்றால் சண்டை வேறு மாதிரியானதாக இருக்க வேண்டும்...

 


ஆனால் அது போன்று ஒரு சண்டைகூட இந்தியாவில் நடக்கவில்லை மாறாக இன்னும் இந்தியா சுரண்டப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது...

மக்கள் விரோத உபி காவல்துறை...


 

Tunguska event எனும் மர்ம சம்பவம்...

 


1908 ஆம் ஆண்டு ஜூன் 30 தேதி அது. சைபிரியாவின் ஒரு தொலைவான காட்டு பகுதி.  அங்கே tunguska நதியின் அருகே இருந்த காட்டு பகுதியில் ஒரு மர்ம நிகழ்வு ஒன்று நடந்தது. 100 ஆண்டுகள்  கழிந்தும் இன்றும் அது tunguska event என்ற விளக்க முடியாத மர்ம நிகழ்வாக திகழ்கிறது.

அன்றைய தினம் அந்த காட்டு பகுதிக்கு மேலே இருந்த வானம் திடீரென வெடித்தது. ஒரு பெரிய நெருப்பு கோளமாக அது ஒரு மகா வெடிப்பாக வெடித்து சிதறியது. அந்த நெருப்பு கோளத்தின் அளவு கிட்ட தட்ட 300 அடிகள் அகலம் . அதன் சக்தி ஆச்சர்ய பட தக்க வகையில் ஹிரோஷிமாவில் போட பட்ட சக்திவாய்ந்த அணுகுண்டை போல கிட்ட தட்ட 380 மடங்கு அதிக சக்தி கொண்டதாக இருந்தது.

அது வெடித்த போது அங்கே இருந்து 35 கிலோ மீட்டர் தள்ளி இருந்த இடத்தில் வீடுகளின் கண்ணாடி ஜன்னல்கள் வெடித்து சிதறின. அந்த காட்டில் 2000 சதுர கிலோமீட்டருக்கு சுத்தமாக பஸ்பமாக்கி இருந்தது அந்த மர்ம நெருப்பு பந்து . மேலும் அத்துடன் அந்த காட்டின் 8 கோடி மரங்களை பிரமாண்டமாக அது அழித்து இருந்தது.

இவ்வளவு சக்தி வாய்ந்த ஒரு வெடிப்பை நாம் வானத்தில் பார்த்தது மிக சொற்பமே... அந்தளவு ஒரு சக்தியோடு அன்று வெடித்தது என்ன என்பது தான் இன்று வரை புரியாத மர்மம். பலர் அது ஒரு வின் கல் ..பூமியில் மோதும் முன்பே வெடித்து விட்டது என்றார்கள். பலர் அது ஒரு ஏலியன் ஷிப் ஆக்சிடெண்ட் என்றார்கள். அந்த மோதல் அரிசோனா வில் உள்ள ஏரிகல் விழுந்த இடத்தில உண்டான பள்ளம் போல் ஏன் பள்ளத்தை உண்டாக்க வில்லை என்பது இன்னொரு புரியாத புதிர்.

20 ஆண்டுகள் கழித்து Leonid kuli என்பவர் தலைமையில் ஒரு ரஷ்ய குழு அங்கே ஆய்வு செய்த போது 20 ஆண்டுகள் கழித்து அங்கே மரங்கள் நொறுங்கி கிடந்ததை கண்டார்கள். இது பூமி சாராத ஏதோ ஒன்றால் தான் நடந்துள்ளது என்று கருத்தை சொன்னார்கள்.

சிலர் அதை மேட்டர் ஆண்டி மேட்டர் களின் இணைவு என்றார்கள்.

(இயற்கையில் மேட்டருக்கு எதிரான ஒரு அதே போல பொருள் தான் ஆண்டி மேட்டர். இரண்டும் ஒன்று சேர்ந்து விட்டால் அளப்பரிய சத்தியுடன் ஒன்றை ஒன்று அழிக்க கூடியவை. ஆரம்ப கால பிரபஞ்சத்தில் ஒவ்வொரு ஆண்ட்டி மேட்டருடன் மேட்டர் மோதி அழிந்து மிஞ்சி இருபது தான் இன்றைய நாம் காணும் பிரபஞ்சம். மேல் சொன்ன அளவு வெடிப்பு சம்பவம் நடக்க ஒரு கோலி குண்டு அளவு மேட்டர் ஆண்ட்டி மேட்டர் மோதினால் போதுமானது)

கருத்துக்கள் பல இருந்தாலும் tanguska சம்பவம் ஒரு விளக்க முடியாத மர்ம சம்பவமாகவே இருக்கிறது...

இந்தியாவே நிம்மதியா இருந்திருக்கும்...

 


ரூ .25 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற சிபிஐ அதிகாரி கைது...


லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் வழக்கில் சமீபத்தில் ஓய்வுபெற்ற போலீஸ் சூப்பிரண்டு என்.எம்.பி சின்ஹாவை சிபிஐ கைது செய்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

இந்த ஆண்டு ஆகஸ்டில் ஓய்வு பெற்ற சின்ஹா, சிபிஐயின் பொருளாதார குற்றப்பிரிவில் எஸ்பி யாக பணிபுரிந்தவர் ஆவார்.

ஒரு காலத்தில் பீகாரில் தீவன மோசடி குறித்து விசாரித்த குழுவில் அங்கம் வகித்த சின்ஹா ​​ரூ .25 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டார்.

சின்ஹாவை சனிக்கிழமை பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வாய்ப்புள்ளது என்று  சிபிஐ தரப்பில் தெரிவித்தனர்...

காங்கிரஸ் பப்பூவை கண்டு பயந்தான் பாசிச பாஜக யோகி...

 


பாஜக மோடி எனும் ஏமாற்றுக்காரன்...

 


கார்டோன்களில் வாழும் யாழ்...

 


பண்ணியாழ் பயில்கின்ற மங்கையர் பாடல் ஆடலொடு ஆர வழொஅதி

தெண்ணிலா மதியம் பொழில் சேருந் திருக்களருள்

உண்ணிலாவிய ஒருவனே இருவர்க்கு நின்கழல் காட்சியாரழல்

அண்ணலாஅ எம்மான் அடைந்தார்க்கருளாயே

- திருஞான சம்பந்தர்..

விளக்கம்:

குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருக்களர் எனும் திருப்பதியில் கோயில் கொண்டு எழிந்தருளியுள்ள பெருமானே!

யாழைத் திருத்திய சுரம் அமையப் பண்ணிப் பாடி ஆடும் மங்கையர் நிறைந்த திருப்பதியாகிய திருக்களருள்ளும், அன்பர்கள் உள்ளத்திளும் நீங்காது நின்றருளும் ஒப்பற்றவனே...

தமிழிசையில் மூத்த இசைக்கருவியாகத் திகழும் யாழ் இப்பதிகத்தில் திருஞானசம்பந்தரால் பாடப்பட்டுள்ளது...

மேலும், திருஞானசம்பந்தர் அருளிய தேவார பாடல்களுக்கு யாழ் இசையை மீட்டியவர் நீலகண்ட யாழ்பாணர் என்பது குறிப்பிடத்தக்கது...

தாழ்ந்த குலத்தில் பிறந்தும் திருஞானசம்பந்தரின் பாடல் பதிகங்களுக்கு யாழிசை மீட்டும் பாக்கியம் கிடைத்தது நீலகண்ட யாழ்பாணருக்கு...

இவர் இசை மீட்டுவதால் தான் திருஞானசம்பந்தரின் பாடல் சிறக்கிறது என்று கூறிய அவரின மக்களின் சொல்லைத் தாங்க முடியாமல், தான் வாசிக்க முடியாத அளவிற்கு ஒரு பாடலை அருள வேண்டினார்..

அவரின் வேண்டுதலுக்கு இணங்க “மாதர் மடப்பிடியும்” எனும் பாடலை அருளினார் திருஞானசம்பந்தர்.

சரியாக யாழ் இசைக்க முடியாமல் நீலகண்ட யாழ்பாணர் தனது யாழை உடக்க முற்பட்டப்போது அதை திருஞானசம்ந்தர் தடுத்தக் கதையும் உண்டு...

யாழ் தமிழர்களின் வாழ்வில் ஒன்றி இருந்ததை இதில் காணலாம்...

பழம்பெரும் தமிழிசைக்கருவி யாழ் நம் கைவிட்டு போய் விட்டது... 

நான் சிறுவனாக இருக்கும் பொழுது இவ்விசைக்கருவியை "fair tale" கார்டோன்களில் கண்டதுண்டு.

வழக்கத்தில் இவ்விசைக்கருவியை கண்டிராததால் அது மேற்கத்திய இசைக்கருவி என்றும் கார்டூணுக்கு உரிய இசைக்கருவி என்றும் நினைத்ததுண்டு...

பின்னர் உண்மை அறிந்த பின்னே. யாழ் தமிழ் கண்ட இசைக்கருவி என்றும் அதன் மகிமையும் புரிந்து கொண்டேன்...

இன்னும் நம்மில் பலருக்கு இந்த உண்மை தெரியாமலே உள்ளது.

யாழ் மட்டுமல்ல... இன்னும் பல தமிழன் கண்ட தமிழ் இசைக்கருவிகள் இலக்கியங்களிலும் புராணங்களிலும் மட்டுமே வாழ்ந்து வருகின்றன.

மீட்க வாய்பில்லை என்றாலும் பரவாயில்லை அதைப் பற்றி அறிந்து கொள்ள் முற்படுவோமே...

தமிழர் விரோதி அதிமுக எடப்பாடி...

 




கன்னட தெலுங்கர் பெரியார் என்னும் ராமசாமி நாயக்கரின் தமிழின அழிப்பு...

 


இந்த புகைப்படத்தை பதிவிட்டபோது இது போலி விசமிகளால் போலியாக உருவாக்கப்பட்டது என்று மறுப்பு கொடுத்தனர் திராவிடர்கள்..

1904ல் காசிக்கு பிராமணர்களோடு போய்ட்டு சோறு கிடைக்காத கோவத்தில் பிராமணியத்தை வெறுத்து..

ஊர் திரும்பிய ராமசாமியாரை வரவேற்ற தந்தை வெங்கட்ட நாயக்கர் மகனுக்கு பொறுப்பு வர வேண்டும் என்று..

தன் பெயரில் இருந்த மண்டியை மகன் பெயரில் மாற்றியுள்ளார்..

இப்பெயர் பலகை நாளடைவில் வண்ணம் மங்கவும் உடனே பா.வெ.மாணிக்க நாயக்கர் என்பவரால்,

ஆயில் பெயிண்ட் செய்து புதுப்பிக்கப்பட்டுள்ளது..

எப்பேர்ப்பட்ட ஆளாக இருந்தாலும் அடையாளத்தை இழக்க விரும்ப மாட்டார் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு..

இன்றும் ஈரோட்டில் துறவிக் கோல புகைப்படமும் இப்பெயர் பலகையும் இருப்பதாக செய்தி..

இனி மறைக்கப்பட்டால் நிர்வாகம் பொறுப்பல்ல..

உத்தர பிரதேசத்தில் நடந்த கொடூர சம்பவம் குறித்து இணையத்தில் பரவும் படம்...

 


பாஜக வின் பாலியல் கொள்கை...

 


பெரியார் எனும் கன்னட ராமசாமி நாயக்கர் செய்த தமிழின அழிப்பு... கீழவெண்மணி நினைவுகள்...

 


முன்னாள் கீழத் தஞ்சை, இன்றைய நாகை மாவட்டத்தில் உள்ள கீழவெண்மணி கிராமம்.

1968 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ந்தேதி இரவு.

சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட தமிழ் விவசாயிகள், கூலித் தொளிலாளர்கள் தங்களின் உழைப்பில் அதிகமாக அந்தாண்டு மகசூல் கிடைத்ததால், கூலியாக வழக்கமான நெல்லைவிட வெறும் 4 கை நெல் அதிகமாக கேட்டார்கள். நியாயமானதே.

ஆனால் கூலி அதிகம் கேட்பதா என்ற ஒரே காரணத்திற்காக  நிலப்பண்ணையாளர்கள் அன்றைய நெல் உற்பத்தியாளர்கள் அமைப்பின் தலைவனாய் இருந்த கோபாலகிருஷ்ண நாயுடு வின் தலைமையில் விரட்டி சென்றனர்..

பயந்துபோய் இராமையா என்பவரின் குடிசையில் தங்கள் உயிரைப் பாதுகாக்க வேறு வழியில்லாமல் ஒண்டிய அவர்களை 44 பேரை (5 ஆண்கள், 16 பெண்கள், 23 குழந்தைகள்) குடிசையோடு வைத்து உயிரோடு எரித்தனர்..

இதைவிடக் கொடூரம் நீதிமன்றத்தீர்ப்பு.

1. காவல் துறை 23 நிலப்பண்ணையாளர்களை கைது செய்தது.

2. மாவட்ட நீதிமன்றம் அதில் 15 பேரை விடுவித்தது. மற்ற 8 பேருக்கும் 1 முதல் 10 ஆண்டு வரை சிறை விதித்தது.

3. ஆனால் உயர்நீதிமன்றம் அனைவரையும் விடிவித்தது. தீர்ப்பில் சொன்ன காரணம்..

இவ்வளவு பெரிய பணக்கார நிலப்பண்ணையாளர்கள் இத்தகைய கொடூர வன்முறை செய்பவர்களாக நினைக்க முடியாது.

The High Court (at the State Level) released all the accused and in its Judgment it says:

"the rich landlords could not be expected to commit such violent crimes themselves and would normally hire others to do while keeping themselves in the background." காண்க:

என்னவொரு கொடூர சட்டம் உள்ள நாட்டில் குடி இருக்கிறோம்..

வாய்மையே வெல்லும்...

மக்களுக்காக, மக்களால், மக்களே... வேடிக்கையாக இல்லை?

பாஜக குல தொழில்...

 


உபியில் போராடிய காங்கிரஸ் ஏன் ராஜஸ்தானில் போராடவில்லை என்கிறான் ஒரு சங்கி...

நான் எப்படி சொல்வேன் அங்கு  கற்பழித்தவனும் பாஜக தான் என்று...

மக்கள் விரோத பாஜக Vs தமிழின விரோத காங்கிரஸ்...

 


இசைத் தோற்றம்...

 


ஓசையுலகம் : கண்ணை மூடித் திறந்தால் உருவுலகம் கண்ணுக்குப் புலனாகின்றது. அதுபோல் செவிக்குப் புலப்படுவது ஓசையுலகமாகும். உருவுலகத்தில் கல், மண், மலை, நீர், நெருப்பு, புழு, பறவை, விலங்கு, மனிதர் முதலிய அசையும் பொருள்களும், அசையாப் பொருள்களும் அடங்குகின்றன. ஓசையுலக்த்தில் இடிமுழக்கம், கடலோசை, கைக்கொட்டுதல், நீர்வீழ்ச்சியின் இரைச்சல், பறவை விலங்குகள் ஒலித்தல், பேச்சு, பாட்டு, அழுகை, இசைக்கருவிகளின் முழக்கங்கள் போன்றவைக் காதினால் கேட்க பெறுகின்றன. இந்த ஓசையுலகமானது, ஓசையுலகம், இயல் உலகம், இசையுலகம் என மூவகைப்படும்.  ஓசை, பேச்சு, பாட்டு ஆகிய விகற்பங்கள் அனைவரும் அறிந்த ஒன்றே.

ஓசை: மணியின் ஓசையைக் கேட்டு அது கோயில் மணி ஓசை என்றும், பக்கத்து வீட்டுத் தெய்வ வழிப்பாட்டு மணியின் ஓசையென்றும் பேதம் தெரிந்து கொள்கிறோம். இரயில் ஊதுவதைக் கேட்டு சுமார் இன்ன தொலைவில் இருந்து வருகின்றது என்பதை ஊகிக்கிறோம். இரும்பு அடித்தல், கல் உடைத்தல், பேருந்து, ஆகிய ஓசைகளின் விகற்பங்கள் நன்றாய் உணரப் பெறுகின்றன.

பேச்சு: இது “அ, இ, உ, எ, - க, ங, ச, ஞ” முதலிய எழுத்து ஒலிகளால் பாகுபாடு செய்யப் பெறுகின்றது. எழுத்துகளால் சொற்களும், சொற்களால் சொற்றொடர் வரிகளும் உண்டாயின. அச்சொற்றொடர் வரிகள் உலகத்திலுள்ள அகச் செய்திகளையும் புறச் செய்திகளையும் வசன நடையாலும், செய்யுள் நடையாலும் தெரிவிக்கின்றன. இது கலைகளின் இயல் உலகம் எனப்பெறும். இதில் படிப்பும் விகாரங்களும் எழுத்தும் அடங்குவனவாகும்.

பாட்டு: இது மகிழ்ச்சியினால் வெளிவருவதாகும். இது கீதம், கானம், எனப் பெறும். தமிழ்மொழியில் பாட்டு, இசை எனவும் கூறத்தகும். இந்த கீதமானது தூய்மை செய்யப்பெற்றுக் குற்றம் இன்றி விளக்கும் போது அது இசையாகின்றது. சங்கீதமென்றால் "ஸம் கீதம்- சம்யக் கீதம்- சங்கீதம்". சிறப்பினும் சிறப்பான மாண்புபெற்ற கீதமானது சங்கீதமாகும். கீதம் என்பதற்குச் சுரமென்றும், சுரக் கூட்டமென்றும் பொருள் உள்ளது. இந்த சங்கீதமாகிய இசையானது தொண்டையின் விரிவினாலும் ஒடுக்கத்தினாலும் இனிய ஒலிஉருவத்தோடு வெளிவருவதாகும்...

திருட்டு திமுக வரலாறு...

 


பாஜக மோடியின் ஆட்சியில் இந்தியாவே சிதைந்தது...

 



தாமிரபரணி நாடு...

 


குறவருக்கும் (கௌரவர்).

பாண்டியருக்கும் (பாண்டவர்).

நடந்த போரே மகாபாரதம்.

இந்த பகையை முடித்து இருவரையும் சேர்த்து வைக்கத்தான் பாண்டிய மன்னனான முருகன் குறவர்களிடம் பெண் எடுத்தார்.

சேரர் நடுநிலை வகித்தனர்.

இரு படைகளுக்கும் உணவு கொடுத்தவன் உதியஞ்சேரலாதன்.

இதனாலே இவனை பெருஞ்சோற்று தியஞ் சேரலாதன் என்பர்.

இவனை புகழ்ந்து முரஞ்சியூர்முடி நாகராயர் பாடிய பாடலில் இதை அறியலாம்.

யாணர் வைப்பி னன்னாட்டுப் பொருந

வான வரம்பனை நீயோ பெரும

அலங்குளைப் புரவி யைவரோடு சினைஇ

நிலந்தலைக் கொண்ட பொலப்பூந் தும்பை

யீரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்

பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தாய்.

அப்போது இலங்கைத் தீவும் தமிழகமும் ஒன்றாக இருந்தன.

பொதிகை மலையில் தோன்றி நடு இலங்கை வரை பாய்ந்தது தென்பொருநை (தாமிரபரணி).

2000 ஆண்டுகள் பழமையான தாலமியின் (Ptelomy) உலக வரைபடத்தில் இலங்கைத் தீவு தாப்ரபேன் என்று குறிக்கப்பட்டுள்ளது.

வடமொழியில் உள்ள மகாபாரதத்தில்..

குந்தியின் மகனே..

மோட்சத்தை அடையக் கடுந்தவம் புரிந்த முனிவர்களின் ஆசிரமத்தில் இருந்த தாமிரபரணியின் பெருமையை உனக்கு நினைவுபடுத்துகிறேன்.

என்று ஒரு முனிவர் தர்மனைப் பார்த்துச் சொல்வதாக ஒரு பாடல் உண்டு.

சோழர்கள் இலங்கையை ஆண்ட போது குற்றால குறும்பலா ஈஸ்வரர் கோயிலுக்கும் ஈழத்தில் உள்ள திருக்கேதீஸ்வரர் கோயிலுக்கும் நித்திய தீப நிவந்தம் போன்ற ஆன்மீக கொடுக்கல் வாங்கல் இருந்ததாக பழ.நெடுமாறனின் ஈழப் போர்முனையில் புலிகளுடன் என்ற 1985 ம் ஆண்டுகால புத்தகத்தில் படித்ததாக நினைவு...

எடப்பாடி, பொழப்புல மண்ண போட்ராத சாமி...

 


பாஜக அமித்ஷா பிராடு பயலே... வெள்ளைக்காரன் ஷூ நக்கினது புரட்சியாடா...

 


கொரோனாவில் பாதிக்கப்பட்டால் மம்தா பானர்ஜியை அணைத்துக் கொள்வேன், - என கூறிய பாஜக தேசியச் செயலாளருக்கு கொரோனா பாதிப்பு...

 


கொரோனாவில் நான் பாதிக்கப்பட்டால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை அணைத்துக் கொள்வேன், அப்போதுதான் கரோனாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வேதனைகள் அவரால் புரிந்துகொள்ள முடியும் என்று பாஜக தேசியச் செயலாளர் அனுபம் ஹஸ்ராவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பாஜக சமீபத்தில் அனுபம் ஹஸ்ராவை தேசியச் செயலாளராக நியமித்தது. தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள பாரூபூரில் பாஜக சார்பில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் தேசியச் செயலாளர் அனுபம் ஹஸ்ரா பங்கேற்றார்.

அப்போது அவர் பேசுகையில், “நம்முடைய தொண்டர்கள் கொரோனாவை விட மிகப்பெரிய எதிரியுடன் போரிட்டு வருகிறார்கள். மம்தா பானர்ஜியுடன் அவர்கள் போரிட்டு வருகிறார்கள். மம்தா பானர்ஜியுடன் முகக்கவசம் இல்லாமல் நமது தொண்டர்களால் போரிட முடியும் என்றால், கரோனா வைரஸுக்கு எதிராகவும், நம்மால் முகக்கவசம் இல்லாமல் போரிட முடியும்.

நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன். நான் கொரோனாவில் பாதிக்கப்பட்டால், நேராக மம்தா பானர்ஜியைச் சந்தித்து அவரைக் கட்டி அணைத்துக் கொள்வேன்.

கொரோனாவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை மம்தா மோசமாக நடத்துகிறார். உயிரிழந்தவர்களின் உடல்கள் மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்படுகின்றன. 

உயிரிழந்தவர்களின் உறவினர்கள், மகன், மகள் பார்க்கக் கூட அனுமதியில்லை. நாய், பூனையைக் கூட இவ்வாறு நாம் நடத்தியதில்லை” எனத் தெரிவித்தார்.

முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து அவதூறாகப் பேசிய அனுபம் ஹஸ்ரா குறித்து சிலிகுரி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் அனுபம் ஹஸ்ராவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது...

களம் 9 திண்டுக்கல் பார்டிங்களுக்கு இடையில களம் சூடுபுடிச்சிருச்சு 😂

 


கழிப்பறை கட்டுவதிலும் எடப்பாடி அரசு மோசடி?

 


வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆள் சேர்ப்பதற்காக, அதிமுக தலைவர் எம்.ஜி.ஆரின் புகைப்படத்தையும் பேனரில் பிரின்ட் செய்த பிராடு திமுக...

 


நீங்கள் கவனித்தீர்களா? கடந்த இரண்டு நாள் முன்பு நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்ந்து, தினமும் பல இடங்களில் நடந்ததாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது...

 


அரசும் ஊடகமும் வன்கொடுமையை எதிர்த்து தான் செய்திகளை பேசி வருகிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

அரசுக்கு அரசியல் , ஊடகத்திற்கு TRP அவ்ளோதான்..

நாட்டில் ஒவ்வொரு நாளும் 87 பாலியல் வன்கொடுமை நடக்குது ஆனால் அதை பத்தி பேசவில்லை ஏன்? மற்ற நாட்கள் இந்த ஊடகம் எங்க போனது?

ஒரு செய்தியை இந்த நேரத்தில் திரும்ப திரும்ப போடுவது எதற்காக என்பதை சிந்தியுங்கள்!!

இப்படி "Justice for " ஹாஸ் டாக் பண்ணி என்ன தான் மாற போகிறது..

"Justice for "என்று போட்டு இதற்கு முன்னால் ட்ரெண்ட் பண்ண எந்த கேசுக்கு justice கிடைத்திருக்கிறது சொல்லுங்கள்?

சில நாட்களில் இதுவும் மறந்து போகும்..

ஒன்னு சட்டம் கடுமையாக்க வேண்டும் இல்லையேல் மக்களே தண்டனை வழங்க வேண்டும் இது தான் தீர்வு..

இல்லையென்றால் இது போல் வன்கொடுமை தொடரும்..

இங்க உள்ள சிஸ்டமே தவறாக உள்ளது...

வாங்கும் நமக்கு அவ்வளவு யுக்திகள் தெரியும் போது... விற்கும் அவன் ஆயிரம் யுக்திகள் அறிவான்...

 


அவன் யுக்தியை வைத்தே அவனை அடக்கி ஒடுக்கி முடமாக்கு...

அத்தனையும் உன் காலுக்கடியில்...

கன்னட தெலுங்கர் ஈ.வே. ராமசாமி நாயக்கர் எனும் பெரியாரும்... இந்தி எதிர்ப்பும்...

 


இந்தியை எதிர்க்கும் 'காலி'களைச் சுட்டுத் தள்ளுங்கள்...

ஈ.வே.ரா எழுதுகிறார்...

ஆரம்பத்தில் நான்கு காலிகளைச் சுட்டு இருந்தால் இந்த நாசவேலைகளும், இத்தனை உயிர்ச் சேதமும் உடைமைச் சேதமும் ஏற்பட்டிருக்காது.

எதற்காக சட்டம்?

எதற்காக போலீஸ்?

எதற்காக போலீஸ் கையில் தடி? துப்பாக்கி எதற்கு?

முத்தம் கொடுக்கவா வைத்துள்ளாய்?

இது என்ன அரசாங்கம்?

வெங்காய அரசாங்கம்.

நூல்: கிளர்ச்சிக்குத் தயாராவோம் - ஈ.வே.ரா..

மேற்கண்டது இந்தியெதிர்ப்பு நடந்து முடிந்த பிறகு ஈ.வே.ரா எழுதிய நூல்..

இந்தி எதிர்ப்பு நடந்த போது ஈ.வே.ரா தமிழ் மாணவர்களுக்கு எதிராகவும் கொலைகார அரசுக்கு ஆதரவாகவும் எழுதிய கட்டுரைகளின் தலைப்புகள்...

இன்றும் மாணவர்கள் காலித்தனம். பஸ்ஸைக் கொளுத்தினர் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் - 16.1.1965.

அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்களின் அத்துமீறிய வன்செயல் - 28.1.1965.

திருச்சியில் மாணவர்கள் காலித்தனம். பஸ்க்கு தீ. தபால் நிலையம் கொள்ளை - 10.2.1965.

போலீசார் அத்து மீறியதாக கூறப்படுபவை அபாண்டமே - 4.3.1965.

பொள்ளாட்சியில் போராட்டத்தை இராணுவம் அடக்கியது. காலிகள் மீது சுட்டதில் 10பேர் மாண்டனர் - 13.2.1965.

ஈ.வே.ரா வுக்கு தமிழ் மீது இருந்த வெறுப்பையும் தமிழர் மீது இருந்த கொலை வெறியையும் இதன் மூலம் அறியலாம்.

மூலக்கட்டுரை: 1965ஆம் ஆண்டு மொழிப்போரும் - பெரியாரின் எதிர்ப்பும்...