11/06/2020

திருட்டு திமுக... பேரு வச்சியே.. சோறு வச்சியா டா...


திருநங்கைனு பேரு வச்சது திமுக..
அந்த திருநங்கையை முதன்முதலில் தேர்தலில் வேட்பாளராக  நிறுத்தியது நாதக..

பெண்ணுரிமை பேசியது திமுக..
பெண்களை 50% இடத்தில் வேட்பாளராக நிறுத்தியது நாதக...

தலித்துகள் பொது தொகுதிக்கு ஆசைப்படலாமா என்றது திமுக.
அவர்களை 24 பொது தொகுதியில் வேட்பாளராக நிறுத்தியது நாதக.

சாதி ஒழிப்பை பேசிவிட்டு, சாதி பார்த்து வேட்பாளராக நிறுத்தியது திமுக..
சாதி பார்த்து போடும் ஓட்டு எனக்கு தீட்டு என்றது நாதக..

தமிழ் வாழ்க என்று பெயர் பலகையை வச்சுட்டு, பள்ளியெங்கும் ஆங்கிலத்தையும், இந்தியையும் புகுத்தியது திமுக..
தமிழ்வழி கல்வியை கட்டாயமாக்கி, அமைச்சரும், அதிகாரி புள்ளையும் தமிழ் வழி கல்வியில் தான் படிக்கனும்னு சொல்லி, தமிழை வளர்க்க துடிக்குது நாதக..

தமிழின தலைவர் என்று சொல்லி, ஈழதமிழர்களை காவு கொடுத்தது திமுக..
உலக தமிழர்களின் உரிமையை பேசுது நாதக...

ஆக, பேரு வச்சியே.. சொறு வச்சியாடா திமுக...