09/01/2025

தமிழ் முட்டா பசங்க - தெலுங்கன் பெரியார்...

 


சீமான் பேசியதற்கு ஆதாரம் கேட்டவன் எவன்டா....

 


பெரியார் எனும் காமக் கொடூரன்...


சீமான் கூறியதைப் போல் பெரியார் பேசியது உண்மை தான்...

 


அண்ணன் சீமானுக்கு ஆதரவாக ஆதாரங்களை நானே வெளியிடுவேன் - அண்ணாமலை...

சரியான பதில் தான்...

 


இப்போது இருக்கும் திமுக கூட முன்பு பாஜக வுடன் கூட்டணி வைத்து மத்தியில் அமைச்சரவையிலேயே கூட இருந்துள்ளதே..

காங்கிரஸ் 😂

 


திமுக ஸ்டாலின் அரசை கடுமையாக எதிர்க்கும் தமிழர்கள்...

 


பொய்களின் மறு பெயர் பெரியார்...

 


அத்தனையும் பொய்..

வெற்று பிம்பம்...

கஞ்சன்

சுய நல வாதி

சுய சாதி வெறியன்.

தமிழர்களை எதிரியாக முட்டாளாக நினைத்தவர்.

தமிழ் மொழியை வெறுத்தவர்..

ராஜாஜி , காமராசர் தயவில் பெரிய அளவில் தண்டணை பெறாமல் தப்பித்த சந்தர்ப்பவாதி...

டூபாக்கூர் தலைவன்....

 


தெலுங்கன் பெரியார் தத்துவங்கள்...

 


சமூகத்தின் 4 எதிரிகள்...

1. பார்பனர்கள் 

2. நம்மில் கீழ்த்தர மக்கள்

குறிப்பு; இவர்தான் சமத்துவம் சமூக நீதி பேசியவர் என்று இன்றைய தெலுங்கர்களான திராவிடர்கள் சொல்வது..

3.முஸ்லீம்கள் 

4.கிருஸ்தவர்கள்

குறிப்பு ; திராவிடம் சிறுபாண்மை மக்களின் காவலர்கள்....

பாம்பு போன்ற லெக்கின்ஸ் அணிந்து தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் காலை பாம்பு என நினைத்து கட்டையால் அடித்த கணவர் 😁

 


திராவிடர்களின் தந்தையான பெரியார் சொன்ன பொன்னான வார்த்தைகள்...

 
















இதைத்தான் திராவிடர் கூட்டம் கடைபிடிக்கிறதா? என்று எனக்கு தெரியவில்லை. .

தமிழன் போர்வையில பஞ்சம் பொழச்சுட்டு இருக்க உன்னைய மாதிரி வந்தேறி பயலுங்க தான் அடிச்சு தொறத்தனும்...

 


ராமசாமி பேசியிருக்காரா இல்லையா அதை சொல்லுய்யா..

நீ ஊடக வாதி தானே இல்லை திடல் திண்ணி கும்பலில் ஒருவனா...?

 தமிழர்கள் நிலத்தில் யாரை யார் அப்புற படுத்த வேண்டும் என்பதை காலமும் தமிழர்களும் தீர்மானிப்பார்கள்..

சட்டையை கிழிச்சுகிட்டு ஆளுநர் மாளிகை ஓடுனது மறந்துட்டு போல...

 


நீர்த்துப்போன கம்யூனிசம்..

 


திராவிட மாடல் அப்படி தான்...

 


எப்படியும் கூட்டணி வச்சு ஜெயிச்சுடலாம்.. எதுக்கு வீனா கொடுத்துகிட்டுனு நினைச்சுட்டாங்களோ என்னவோ.. 

தேர்தல் அப்போ கைல 500 குடுத்தா ஓட்டு போட போறாங்க😂😂😂

வழிப்பறி செய்வதே காவல்துறை தான்...

 


பெரியார் பேசிய ஆதாரம்...

 







பெரியார் பேசிய ஆதாரம்...

 







திமுக vs பெரியார்...


அந்த காலத்துல அந்தாளு இவனுங்கள‌ பச்சையா திட்ட... பதிலுக்கு இவனுங்க அந்தாள வண்டை வண்டையா திட்டனு இருந்திருக்கானுங்க...🤧

இப்ப என்னமோ அந்தாளு மேல மரியாதை இருக்குற மாதிரி நடிக்குறானுங்க ப்ளடி உபிஸ்😏

கள் இறக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்னை மரங்களை வெட்டியவர் பெரியார்.. இதற்கு பேர் பகுத்தறிவா - கொதித்தெழுந்த சீமான்..