Me: என்னோட வாழ்க்கைல எப்போ சந்தோசத்தை கொடுப்ப...
God: உன்னோட கையில் 30,000 ஆயிரம் இருக்கு nu வச்சிக்க. அதுல ஒரு ஆயிரம் ரூபாய் தொலைந்துவிட்டால் . எப்போ நீ அந்த ஆயிரம் ரூபாய் தொலைந்ததை நினைத்து வருத்த படாமல். நம் கையில் 29,000 ஆயிரம் இருக்கிறது என நினைத்து மகிழ்ச்சி அடைகிராயோ. அப்பொழுது தான் உன் வாழ்க்கையில் சந்தோசம் கிடைக்கும்.
Me : சரி அப்போ ஒரு 30,000 ஆயிரம் குடு...