17/03/2022

திருட்டு திராவிடர்களே...

 


என் அப்பன், பாட்டன், முப்பாட்டன், எல்லாம்  வெள்ளையனே வெளியேறு என்று.. வெள்ளையர்களை விரட்டிய காலம் போய்..

இப்போ எனது காலத்தில்..

திராவிடனே  வெளியேறு என்று.. திராவிடர்களை விரட்ட  வேண்டிய காலகட்டத்தில் தள்ளப்பட்டு  உள்ளோம்..

தமிழகத்தை விட்டு...

திராவிடனே வெளியேறு...

மாலை வணக்கம்...

பாஜக மோடியின் இன்றைய பித்தலாட்டம்...

திருட்டு திமுக ஸ்டாலின் பித்தலாட்டங்கள்...

 



தமிழ்நாட்டில் நாங்க தான் காப்பாறினோம்னு சொல்ல வேண்டியது...




டெல்லிக்கு போய் நீங்க காப்பாற்றினீங்க ரொம்ப நன்றினு கும்பிட வேண்டியது...

மக்களை ஏமாத்துற இந்த டிராமாவுக்கு ஆயிரம் ஆஸ்கார் கொடுக்கலாம்...

இனிய மாலை வணக்கம்...

உணவு வணக்கம்...

பிராடு பாஜக மோடியின் அடுத்த கொள்ளை திட்டம்...

வெம் டவுண் ஹால் தீவிபத்து – 1995...

 


இங்கிலாந்தின் வெம் டவுண் ஹால் 1995ல் தீவிபத்தில் சிக்கி கொளுந்துவிட்டு எரிந்த போது ஒரு பத்திரிக்கை நிருபரால் தெருவிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

கொளுந்துவிட்டு எரியும் நெருப்பிற்கு நடுவில் வாசலருகில் ஒரு பெண் அமைதியாய் நிற்பது போல் தெரிந்த புகைப்படம் அமானுஷ்யத்தின் அடையாளமாகவே ஆகிப்போனது.

இதைக்கண்ட தீயணைப்பு வீரர்கள் தாங்கள் யாரையாவது காப்பாற்றாமல் விட்டு தீக்கிரையாகிப் போனார்களோ என்ற சந்தேகத்தில் எரிந்த கட்டிடத்தின் சாம்பல்களில் மனித எலும்புகளின் மீதம் ஏதேனும் இருக்கிறதா என்று தேடியும் எந்தவொரு தடயமும் கிட்டவில்லை.

புகைப்படமும் போலி என்றோ, டபுள் எக்ஸ்போசர் என்றோ இதுவரையிலும் நிரூபிக்கப்படவில்லை.

கூடுதல் சுவாரஸ்யத்தகவல் என்னவென்றால் அதே வெம் டவுண் ஹாலில் 1677ம் ஆண்டில் மெழுகுவர்த்தியை தவறவிட்டு தீக்கிரையாகி செத்திருக்கிறாள் ஜேனி என்ற இளம் பெண்ணொருத்தி…

கடவுள் Vs மீ...

 


கடவுள் : இந்தா... இது இந்த மாசத்துக்கான பிரச்சினை..

நான் :  அத உள்ள வை யா.. போன மாச பிரச்சினையே இன்னும் முடியல...

அய்யோக்கிய பிராடு பய... 

வருசக் கணக்கா என்னைய மட்டுமே வச்சு செய்யுறான்... 

டேய் ஓடாத நில்லுடா...

😔😔

பெண்ணே...


உன் இதயம் எனக்காக

துடிக்கிறது என்றாய்..


வலித்தால் நிறுத்திவிடு 

என்றேன்...


நீயும் 

நிறுத்திவிட்டாய்...


அன்று 

எனக்காக துடித்த 

உன் இதயம்..


இன்று 

வேறோருவனுக்காக...


😏😏😏

ஊழலில் பாஜக சித்ரா ராமகிருஷ்ணன் கைது...

இனிய உணவு வணக்கம்...