30/05/2017

யார் பிரிவினைவாதிகள்?


தமிழ்நாடு இழந்த உரிமைகளை மீட்பதற்காக நாம் குரல் கொடுத்தால், பிரிவினைவாதிகள் என்று சிலர் கூறுகிறார்கள்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், அந்த காவிரி இறுதித் தீர்ப்பை இந்திய அரசு அரசிதழில் வெளியிட்டாலும் அதை செயல்படுத்த முடியாது, ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தமிழ்நாட்டிற்குத் தர முடியாது என்று சொல்லும் கர்நாடகத்தினர் பிரிவினைவாதிகள் இல்லையா?

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முரணாக காவிரியில் புதிதாக 2 அணை கட்டி மேட்டூருக்குத் தண்ணீர் வராமல் தடுக்கப் போகும் கர்நாடக அரசு பிரிவினைவாதி இல்லையா?

உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறுகின்ற கர்நாடக அரசை கண்டித்து சரியான பாதையில் அதை செயல்பட வைக்க முன்வராத இந்திய அரசு பிரிவினை வாதத்தைத் தூண்டவில்லையா?

கன்னடர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே உள்ள சிக்கலில் நடுநிலையாகச் செயல்படாமல் பாகுபாடு பார்த்து தமிழர்களுக்கு எதிராகவும், கன்னடர்களின் சட்ட விரோதச் செயல்களுக்கு ஆதரவாகவும் செயல்படும் இந்திய பாஜக அரசின் அணுகுமுறை பிரிவினைவாதம் இல்லையா?

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கலாம், அணை வலுவாக இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதன்படி தமிழகம் 142 அடி தேக்கியதும், உச்ச நீதிமன்றம் அமைத்த கண்காணிப்புக்குழு பார்வையிட்டு அணை வலுவாக இருக்கிறது என்று அண்மையில் தான் சான்றளித்தது.

இந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கேரள அரசு தொடுத்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வு ஆய்வு செய்து தள்ளுபடி செய்தது.

கேரள அரசு புதிதாக அணை கட்டக் கூடாது என்று அந்தத் தீர்ப்பில் கூறியது. கடந்த மே மாதம் தான் இந்தத் தீர்ப்பு வந்தது.

ஆனால், இப்பொழுது பா.ஜ.க. அரசு நடுவண் அமைச்சர் ஜவடேக்கர் தலைமையிலுள்ள சுற்றுச்சூழல் – வனவிலங்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம், கேரள அரசு புதிய அணை கட்ட முல்லைப் பெரியாற்றுப் பகுதியில் 10 சதுர கிலோ மீட்டர் பரப்பில் ஆய்வு செய்யலாம் என்று அனுமதி வழங்கியிருக்கிறது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை நடுவண் அரசே காலில் போட்டு மிதித்து, காறித்துப்பி கேரளம் புதிய அணை கட்டலாம் என்று அனுமதி கொடுத்தால், இது பிரிவினைவாதம் இல்லையா?

நாடாளுமன்றம் ஒரு சட்டம் இயற்றினால், அச்சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு முரண்படாமல் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து, அச்சட்டம் செல்லும் – செல்லாது என்று அறிவிக்கும் உயர் அதிகாரம் படைத்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை புறக்கணித்து, தமிழர்களுக்கு எதிராகவும் – சட்ட விரோத மலையாளிகளுக்கு ஆதரவாகவும் நடுவண் அரசு செயல்படுவது, நடுநிலை தவறி இரண்டு இனங்களுக்கு இடையே பிரிவினையை உண்டாக்குவது இல்லையா? இந்திய அரசின் பிரிவினை அணுகுமுறை இல்லையா?

காலம் காலமாகத் தமிழ்நாட்டின் பகுதியாக இருந்த கச்சத்தீவை, இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்த இந்திய அரசு, இப்போது கச்சத்தீவு ஒருபோதும் இந்தியாவில் இருந்ததில்லை என்று உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது.

இதன் பொருள், கச்சத்தீவு ஒருபோதும் தமிழ்நாட்டில் இருந்ததில்லை என்பது தானே?

சிங்களர்களுக்கு சாதகமாகவும் தமிழர்களுக்கு பாதகமாகவும் இந்திய அரசு எடுத்திருக்கும் இந்த நிலைபாடு – பிரிவினைவாதம் இல்லையா?

தமிழ் மக்களை பகைப் போக்கோடு பார்த்து, தமிழர்களின் உரிமைகளைப் பறிக்க – உயிர்களைப் பறிக்க சிங்களன் முயன்றால், இந்திய அரசு சிங்களனுக்குத் துணை செய்யும்.

கன்னடர்களும் மலையாளிகளும் முயன்றால் அவர்களுக்கு இந்திய அரசு துணை செய்யும்.

எல்லா நிலையிலும் தமிழர்களுக்கு எதிராகவே இந்தியா செயல்படும். இது தானே இந்திய அரசு, தமிழர்களுக்கு எதிராக கடைபிடிக்கும் பிரிவினைவாதம்?

இப்படிப்பட்ட இந்திய அரசின் நயவஞ்சகத்தை முறியடிக்கும் வகையில், தமிழ்நாட்டு அரசியல் இல்லை.

ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, ஒரு முடிவெடுத்து பிரதமரைச் சந்தித்து வலியுறுத்துவது கூட தமிழ்நாட்டிலே உள்ள அ.தி.மு.க. – தி.மு.க. கட்சிகளுக்குப் பொறுப்புணர்ச்சியோ மக்கள் மீது அக்கறையோ கிடையாது.

அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தினால், இக்கட்சித் தலைவர்கள் ஒருவர் குரல் வளையை ஒருவர் கடிக்கக்கூடிய அநாகரிகக் கும்பலா?

மற்ற மாநிலங்களில் பதவிச் சண்டை இருந்தாலும், மக்கள் பிரச்சினைகளில் ஒன்றுபடுகிறார்கள். அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துகிறார்கள். அங்கெல்லாம் மக்களைக் கண்டு கட்சித் தலைவர்கள் பயப்படுகிறார்கள்.

இங்கே, தமிழ்நாட்டில் கட்சித் தலைவர்களைக் கண்டு மக்கள் பயப்பட வேண்டும் என்ற நிலையை உருவாக்கி இருக்கிறார்கள்.

இந்தத் தலைவர்கள் ஆட்டு மந்தை – மாட்டு மந்தை போல், தங்களுக்கு அடிமைப்பட்ட ஓட்டு மந்தை வைத்திருப்பதாகக் கருதிக் கொள்கிறார்கள்.

அண்ணா தி.மு.க.வில் விவசாயிகள் இல்லையா? அவர்களுக்கு பாதிப்பில்லையா? தி.மு.க.வில் விவசாயிகள் இல்லையா? அவர்களுக்கு பாதிப்பில்லையா?

இந்த விவசாயிகள் தங்கள் தங்கள் கட்சியை, உரிமைப் பிரச்சினைகளில் செயல்படுமாறு தூண்ட வேண்டும்.

காவிரிப் படுகை மண்ணை – பாலைவனமாக மட்டுமல்ல, நஞ்சாக மாற்றும் மீத்தேன் திட்டத்தைத் தடுப்பதற்கு அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பகிரங்கமாக முன்வர வேண்டும். அவ்வாறு வருமாறு அக்கட்சிகளை, அக்கட்சிகளில் உள்ள விவசாயிகள் வலியுறுத்த வேண்டும்...

மலையாளி நாயே அதை போய் கேரளாவில் நடத்து...


தமிழகத்தில் திராவிடர்கள் என்று வேடமிட்ட வடுகர்கள் நம்மை அடக்கி, நயவஞ்சகத்தால் நம்மீது ஆளுமையை செலுத்துகிறது...


இதை உணராமல் நாம் இருக்கும் வரை அவர்களுக்கு அடிமை, உணர்ந்து ஓரிருவர் எதிர்க்கும் போது, நம் கைவிரல்களை வைத்தே நம் கண்ணில் குத்தும் வேலைகளை முடக்கி விடுகிறது.

இதை தமிழர்கள் அனைவரும் உணர்ந்து விழித்தெழ வேண்டும், இல்லையென்றால் விரைவில் நமக்கு விடைக்கொடுக்கப் படும் இப்பூமியிலிருந்து...

ESP என்றால் என்ன..?


Extra sensory perception..

(புலன் புறத்தெரிவு) என்பது நமது ஐந்து புலன்களை தாண்டி நமது ஆழ்மனதின் மூலம் செய்யப்படும் அல்லது உணரப்படும் விடயங்கள் ஆகும்.

இது அறிவியலுக்கும் சாதாரண மனித அறிவுக்கும் அப்பாற்பட்டு விளங்குவதால் என்றும் மனிதனுக்கு இதன் மீது அளவு கடந்த ஆர்வம் உள்ளது.

ESP - இன் வகைகள்:

Telepathy : பிறரின் எண்ணங்களை அறிதல் அல்லது பிறருக்கு குறிப்பிட்ட எண்ணத்தை அனுப்புதல்.

Clairvoyance : தொலைதுரத்தில் நடைபெறும் நிகழ்சியை பார்த்தல் அல்லது அங்கு இருக்கும் பொருள்களை பார்த்தல்.

Precognition : எதிர்க்காலத்தை கணித்தல்.

Retrocognition : கடந்த கால நிகழ்வுகளை பார்த்தல்.

Mediumship : இறந்தவர்களின் ஆவிகளுடன் பேசுதல்.

Psychometry : ஒரு பொருளை பார்த்து ஒரு குறிப்பிட்ட மனிதரை பற்றியோ அல்லது நிகழ்வுகள் பற்றியோ சொல்லுதல்.

Apportation : பொருள்களை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மறைய செய்தல்.

Aura reading : மனிதனை சுற்றியுள்ள ஒளி அலையை காணுதல்.

Automatic writing : சுயநினைவு இன்றி ஆழ்மனதின் உதவயுடனோ அல்லது பிற சக்திகளின் உதவியுடனோ எழுதுதல்.

Bilocation : ஒரே நேரத்தில் பல இடங்களில் இருத்தல்.

Death-warning : பிறரின் இறப்பை முன்கூட்டியே காணுதல.

Divination : குறி சொல்லுதல்

Dowsing : தங்கம்,புதையல் ,நீர் அல்லது கண்களுக்கு புலப்படாத பொருள்களை குறிப்பிட்ட சில உபகரணங்களை வைத்து கணித்தல்.

Energy medicine : Healing சிகிச்சை முறைமூலம் மனித உடலின் குறிப்பிட அலைவரிசையை சரிசெய்தல்.

Levitation  : ஆழ்மனத்தின் உதவியுடன் காற்றில் மிதத்தல்.

Psychokinesis or telekinesis  : மனத்தால் பொருள்கள் நகர்த்துதல்

இவ்வாறு பலவிதமான ESP சக்திகள் உள்ளன. ஆனால் விஞ்ஞான பூர்வமான பலதும் நிருபிக்கபடவில்லை.

ஆனால் மேலே கூறப்பட்ட பல சக்திகளும் பல காலங்களில் பல்வேறு மனிதர்களால் நிகழ்த்தப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன.

தியானம்,யோகா, இயற்கையோடு சேர்த்த வாழ்க்கை முறை, முன்னோர்களின் வழிகாட்டல்கள் போன்றவற்றின் மூலமாக இந்த சக்திகளை மனிதனால் பெற முடியும் என்பது சான்றோர்களின் கருத்து.

காரணம் இச் சக்திகள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மறைந்து கிடக்கும் சக்திகள் ஆகும்.

அதை வெளிக்கொண்டு வர அவனால் மட்டும் தான் முடியும்...

டெலிகினிசிஸ் (Telekinesis)...


டெலிகினிசிஸ் (Telekinesis)  என்பது மனதால் உடலின் சக்தி இயக்கத்தை அதீத அதிர்வெண்ணில் வெளியேறுதல் ஆகும்..

இவ்வாறு வெளியேற்றும் போது எதிரே  உள்ள பொருளின் அதிர்வெண் மாற்றப்பட்டு அதனுள் சில மாற்றங்கள் ஏற்படுகிறன..

இதனால் அப் பொருள் நகருதல் அல்லது வளைதல் போன்ற மாற்றங்கள் ஏற்ப்படலாம்...

மாட்டிறைச்சி தடையில் விலக்கு பெற புதிய அவசரச் சட்டம்: தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்...


மாட்டிறைச்சி தடை விவகாரத்தில் மத்திய அரசின் அறிவிக்கையிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறும் வகையில் புதிய அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்...

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் விஷயத்தில் மத்திய அரசு மார்பில் குத்தினால், தமிழக அரசு முதுகில் குத்தியிருக்கிறது. மாநிலங்களின் அதிகாரத்தில் தலையிடும் மத்திய அரசின் அத்துமீறலைக் கண்டித்து தமிழக அரசு இதுவரை குரல் கொடுக்காதது கண்டிக்கத்தக்கது.

இந்தியாவில் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய தடை விதித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்ட போது, அதற்கு பாமக கடும் கண்டனம் தெரிவித்தது. ''விவசாயிகளின் மிகப்பெரிய சொத்துக்களில் ஒன்றாகக் கருதப்படுவது மாடுகள்தான். வாழ்க்கையில் எந்த நேரத்திலும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகக்கூடிய வாய்ப்புள்ள விவசாயிகளுக்கு அத்தகைய தருணங்களில் உதவுவது மாடுகள்தான். குழந்தைகளின் கல்வித் தேவை உள்ளிட்ட காரணங்களுக்காக மாடுகளை விற்பனை செய்வதை விவசாயிகள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள தடையால் விவசாயிகள் தங்களின் அவசரத் தேவைகளுக்காக மாடுகளை விற்பனை செய்ய முடியாத நிலை உருவாகும்'' என்று ஏற்கெனவே நான் எச்சரித்திருந்தேன்.

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, அந்தியூர் ஆகிய இடங்களில் கடந்த சில நாட்களில் நடந்த கால்நடைச் சந்தைகளில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே மாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவ்வாறு கொண்டு வரப்பட்ட மாடுகளையும் வாங்குவதற்கு யாரும் தயாராக இல்லை. காரணம், மாடுகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு விதித்துள்ள கடுமையான நிபந்தனைகளை எவராலும் பூர்த்தி செய்ய முடியாதுதான்.

இனி வரும் காலங்களிலும் இதேநிலை தான் தொடரப்போகிறது. விவசாயிகள் தங்களின் அவசரத் தேவைக்காக மாடுகளை விற்க முடியாமல் தவிப்பதும், குடும்பத்தைக் காக்கும் குல தெய்வமாக போற்றப்பட்ட மாடுகள் குடும்ப சுமையாக மாறுவதும் தொடர்கதையாகப் போகின்றன.

கால்நடைகள் பராமரிப்பு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பொதுப்பிரிவில் உள்ள நிலையில், இந்த விஷயத்தில் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுத்திருக்கக் கூடாது. இதுபோன்ற சூழலில் மாநில அரசுகள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மக்கள் விரோத முடிவை திரும்பப்பெறச் செய்ய வேண்டும்.

இந்தியாவில் பாஜகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆட்சி நடத்தும் மாநிலங்களைத் தவிர மீதமுள்ள அனைத்து மாநிலங்களும் மத்திய அரசின் புதிய முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. கேரள அரசும், வடகிழக்கு மாநிலங்களின் அரசுகளும் மத்திய அரசின் புதிய ஆணையிலிருந்து விலக்கு பெறுவதற்காக தனிச்சட்டம் இயற்றப் போவதாக அறிவித்துள்ளன. இதுகுறித்து விவாதிப்பதற்காக கேரள முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.

ஆனால், மத்திய அரசு ஆணை பிறப்பித்து 5 நாட்கள் ஆகியும் இது குறித்து தமிழக அரசு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இதுகுறித்து கேட்ட போது, 'மாட்டிறைச்சி தடையைப் பொறுத்தவரையில் மத்திய அரசின் அரசு ஆணை கிடைக்கப்பெற்று அதை முழுமையாகப் படித்துப் பார்த்த பின்னரே முடிவை அறிவிப்போம்' என்று கூறியிருக்கிறார்.

மத்திய அரசின் ஆணையை 5 நாட்களாகியும் கூட ஒரு முதல்வரால் படிக்க முடியவில்லையா? தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் சார்ந்த பிரச்சினையில் முதல்வர் அமைதியாக இருப்பது அழகல்ல. மற்றொரு மூத்த அமைச்சரான தங்கமணி உலகின் தலைசிறந்த தலைவர் மோடி என பாராட்டு மழை பொழிந்து மத்திய அரசின் நடவடிக்கைக்கு மறைமுகமான ஆதரவை தெரிவித்துள்ளார். இவை நல்ல அறிகுறியல்ல.

சசிகலா குழுவினரின் பினாமி அரசாக செயல்பட்டு வந்த எடப்பாடி பழனிசாமி அரசு இப்போது மத்திய ஆட்சியாளர்களின் அடிமை அரசாக மாறி வருவதைத் தான் தமிழக அரசின் செயல்பாடுகள் காட்டுகின்றன. மக்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்வாதாரம் சார்ந்த பிரச்சினைகளில் மத்திய, மாநில அரசுகள் தான் தோன்றித்தனமாக செயல்படுவது முறையல்ல.

எனவே, இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதை தடை செய்யும் அறிவிக்கையை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசின் அறிவிக்கையிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறும் வகையில் புதிய அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும். இதுகுறித்து விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும். இவற்றை செய்யத்தவறும் பட்சத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து பாமக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்...

பாஜக தமிழிசை கலாட்டா...


உலகமே ஏற்றுக்கொண்டுள்ள ஒரு பொய்யான கோட்பாடு...


குறிப்பு : இந்த பதிவை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை...

அரிவை தெரிவை பேரளம் பெண்ணென பாற்படு மங்கை பருவக்காதல் நோக்கி உரைப்பது நுண்ணியோர் கடனே.

பேதை 1 வயது முதல் 8வயது வரை
பெதும்பை 9 வயது முதல் 10 வயது வரை.

[அடுத்த வார்த்தையை நன்றாக கவனிக்கவும்].

மங்கை 11 வயது முதல் 14 வயது வரை
மடந்தை 15 முதல் 18 வரை
அரிவை 19 முதல் 24 வயது வரை.

இவைகளை எதற்காக சொன்னேன் தெரியுமா ?

நமது நாட்டில் மிகப்பெரிய விஷயமாக கருதுவது குழந்தை திருமணம்..

இப்படி ஒரு கான்செப்டை உருவாக்கி பல பெண்களின் வாழ்க்கையை வீணாக தான் ஆக்கியுள்ளது இந்த நவீன சமூகம்.
எப்படி ?

ஏற்றுக்கொள்ள கொஞ்சம் கடினமாக இருப்பினும் இதுவே உண்மை ...

எயிட்ஸ நோயாளியின் எச்சிலோ அவர்களது உடம்பை தொடுவதாலோ எய்ட்ஸ் நோய் மற்றவர்களுக்கு பரவாது என்று சொல்லியும்..

அவர்கள் எய்ட்ஸ் நோயாளி என்று தெரிந்து விட்டால் நாம் அவர்களை புறக்கணிப்போம் இதற்க்கு காரணம்.?

நம் மனதில் இந்த நோயின் அதிகப்படியான தாக்கம் தான்..

அதே போன்று தடுப்பூசி என்பதே ஒரு மருத்துவ கொள்ளை தான், தடுப்பூசி சம்பந்தமாக நன்றாக ஆய்விட்டுவிட்டு படித்து விட்டு நம் குழந்தைக்கு தடூப்பூசி போடாமல் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு..

திடீரென்று எல்லோர் குழந்தைக்கும் தான் தடுப்பூசி போடுகிறார்களே நம் பிள்ளைக்கு போடாமல் போனால் பின்னாளில் ஏதேனும் பிரச்சனை வந்து விட்டால் என்ற மனநிலை சற்று யோசிக்க வைக்கிறதே..

இது எல்லாமும் நம் உள் மனதில் திணிக்கப்பட்ட விஷயங்கள் தான்..

அதே போன்று தான் குழந்தை திருமணம் என்பதும்..

குழந்தை பருவம் இது தான் என்று வரையறுத்து சொல்ல நம் ஆய்வாளர்கள் தயாரில்லை..

காரணம் பெண் பூப்பெய்தும் நாள் அவள் குழந்தை பருவத்தை கடந்து வாலிப பருவத்தை அடைகிறாள்..

பூப்பெய்வது சம்பந்தமாக படித்தால் பெண் திருமண தேவைக்காக அவள் கர்ப்பப்பை தயாராகி விட்டது என்பது தான் பொருள்..

ஆனால் பூப்பெய்தும் அவளை குழந்தையாக பார்ப்பது என்னவித
மனநிலை..?

அவள் பெற்றோருக்கு 30 வயதானாலும் அப்பெண் குழந்தை தான் அவர்களுக்கு..

அப்படியென்றால் 30 வயது குழந்தைக்கு திருமணம் செய்வது தவறு என்பதா என்ன மாதிரியான வாதம் இது..

மேலே சொன்ன வார்த்தைகளை இப்பொழுது படியுங்கள் அக்காலத்தில் வயது கணக்கிடும் முறையெல்லாம் கிடையாது..

மேலே சொன்ன வாக்கியங்கள் தான் வயதை கணிக்கும் முறை.

ஒரு பெண் பூப்பெய்து விட்டால் என்றால் அவளுக்கு சிறந்த கணவனை தேர்தெடுத்து கொடுப்பது தான் பெற்றோர்களின் கடமையாக அன்றைய காலம் இருந்தது..

மங்கை என்கிற வார்த்தையை நாம் கண்டிப்பாக கேட்டு இருப்போம், மங்கை என்பதே திருமண பெண் தான்..

சிணுங்கும் மங்கை ,
மலர் மங்கை ,
பூயவளின் மங்கை
மங்கையர் இவைகளெல்லாம் சங்ககால இலக்கியங்களில் மணப்பெண்ணை குறித்து சொல்லும் பாட்டுக்கள்..

அப்படியென்றால் நீங்கள் குழந்தை திருமணம் என்று வாதிட்டு கொண்டு இருக்கும் வயதில் நம் முன்னோர்கள் திருமணம் செய்து கொண்டு உள்ளார்கள்..

களியும் கேப்பையும் கரைத்து குடித்து வளர்த்தெடுக்கப்பட்ட 15 வயது பெண் திருமணம் செய்ய தகுதியாகவே தான்
இருந்தால் அன்றைய காலத்தில்..

இன்று இதெல்லாம் நவீன மயம் என்று சொல்லிவிட்டு இவளுக்கு இந்த வயதில் தான் திருமணம் செய்ய வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம்..

இன்னொரு பக்கம் பாருங்கள்..

குழந்தை திருமணம் என்று பிதற்றும் பலர் ஆண்களை கணக்கில் கொள்ளவே மாட்டார்கள்..

காரணம் ஆணுக்கு அது தேவை இல்லை
பெண்ணுக்கு தான் வயது வித்யாசம் தேவை..

இது என்ன வாதம் ?

உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஒரு பெண் பூப்பெய்து விட்டால் என்றால் தயாராகி விடுகிறாள்..

25 வயது தான் திருமணம் வயது என்று அவளுக்குள் புகட்டப்பட்டு அந்த வயதிற்குள் கொடுக்க வேண்டிய அத்துணை அனாசார சிந்தனைகளை அவ்வளவையும் அவள் மூலையில் காட்டுவதற்காகவே இப்படி உருவாக்கினார்கள்..

இதன் முடிவு ? பள்ளியில் படிக்கும் பெண்கள் பெரும்பாலானவர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்..

சிலர் இந்த கட்டத்தை தாண்டி வந்தால் கல்லூரியில் தங்களது கல்லூரி பருவத்தில் சிலரால் சிலரை வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுகிறார்கள்..

திருமணம் ஆகிவிட்டால் படிக்க மாட்டார்கள் என்ற கான்செப்ட் எதற்காக உருவாக்கியுள்ளனர் என்பதே ஆச்சர்யம் தான்..

படிப்பிற்கும் திருமணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை இன்னும் சொல்லப் போனால் திருமணம் ஆகி கல்லூரிக்கு சென்றால் மன ரீதியாகவும் அப்பெண்ணுக்கு ஒரு பாதுகாப்பும் நிம்மதியும்  உண்டு..

இந்த கட்டுரை உங்களை குழப்புகிறது என்றால் உங்கள் தாத்தா பாட்டி எந்த வயதில் திருமணம் செய்தார்கள் என்று கேளுங்கள்..

அவர்கள் காலத்தில் கற்பழிப்புகள் நடந்தேறியுள்ளதா ? என்று கேளுங்கள்..

இதற்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றினாள் நான் பழமைவாதி என்று கூறிவிட்டு சென்று விடுங்கள்..

ஆனால் நீங்கள் சொல்லும் இந்த நவீனயுகம் 7 வயது குழந்தையை கூட குழந்தையாக நினைக்கவில்லை அவளும் பெண் தானே என்று தான் கொடூரமாக சிதைக்கப்பட்டு இருக்கிறாள்..

இதை நாம் ஆதரவில்லை அதே நேரத்தில் அவனுக்கு முந்தியே திருமணம் செய்து வைத்து இருக்கலாம் என்கிறேன்..

அட அந்த குழந்தையாவது காப்பாற்றி இருக்கலாமே ?

நான் இந்த பதிவில் சொல்லியுள்ள சில வார்த்தை ஏற்றுக்கொள்ள ஏதுவாக இருக்காது என்று தோன்றினாள்.. அதை மட்டும் எடுத்துக்கொண்டு விவாதம் செய்ய வேண்டாம் முழுவதையும் படியுங்கள்..

நான் என்ன தான் சொல்ல வருகிறேன் என்று புரியும்..

மறுபடியும் நம் பாரம்பர்யத்தையே ஒருமுறை வாசிப்போம்..

அரிவை தெரிவை பேரளம் பெண்ணென பாற்படு மங்கை பருவக்காதல் நோக்கி உரைப்பது நுண்ணியோர் கடனே...

திமுக கருணாநிதி அந்த கால தனுஷ் போல...


அதிமுக ஓபிஎஸ் சும் பதவி வெறியும்...


நாட்டுக்குள்ள எவ்வளவோ பிரச்னை இருக்கு.. ஆனால் ஓபிஎஸ் க்கு அதை பற்றி எல்லாம் கவலையே இல்லை...

முட்டாள் அடிமைக்கு முதலமைச்சர் பதவி ஒரு கேடா?


தமிழக அதிமுக டெட்பாடி அரசு...


மாட்டுகறிக்கு தான் தடை... மாட்டு மோத்திரத்திற்கு தடையில்லை...


 பக்தாஸ் நீங்க என்சாய் பண்ணுங்க....

திமுக ஈனப் பொருஞ்சுவரின் அடுத்த வெர்சன்...


ஊரு ஊருக்கு அடிக்கிறான்.. திராவிட நாடாம் ட்ரெண்டாம்...


திராவிடநாடு வெங்கயநாடுன்னு எவனாவது கறி தின்கிறதுகாக பேசினிங்க செருப்பு பிஞ்சிடும்...

மாட்டுக் கறி தடைக்கு சென்னை ஐஐடி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து மாட்டு கறி விருந்து போராட்டம்...


அனுமதி அளித்த டீனை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் எச்ச ராஜா சர்மா கண்டனம்...

கன்னட பலிஜா ஈ.வே. ராமசாமி நாயக்கரும் தமிழின அழிப்பும்...


இந்தியை எதிர்க்கும் 'காலி'களைச் சுட்டுத் தள்ளுங்கள் _ ஈ.வே.ரா

ஈ.வே.ரா எழுதுகிறார்...

ஆரம்பத்தில் நான்கு காலிகளைச் சுட்டு இருந்தால் இந்த நாசவேலைகளும், இத்தனை உயிர்ச் சேதமும் உடைமைச் சேதமும் ஏற்பட்டிருக்காது.

எதற்காக சட்டம்?
எதற்காக போலீஸ்?
எதற்காக போலீஸ் கையில் தடி? துப்பாக்கி எதற்கு?
முத்தம் கொடுக்கவா வைத்துள்ளாய்?
இது என்ன அரசாங்கம்?
வெங்காய அரசாங்கம்

(நூல்: கிளர்ச்சிக்குத் தயாராவோம் - ஈ.வே.ரா)..

மேற்கண்டது இந்தி எதிர்ப்பு நடந்து முடிந்த பிறகு ஈ.வே.ரா எழுதிய நூல்.

இந்தி எதிர்ப்பு நடந்த போது ஈ.வே.ரா தமிழ் மாணவர்களுக்கு எதிராகவும் கொலைகார அரசுக்கு ஆதரவாகவும் எழுதிய கட்டுரைகளின் தலைப்புகள்...

இன்றும் மாணவர்கள் காலித்தனம். பஸ்ஸைக் கொளுத்தினர் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் -16.1.1965..

அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்களின் அத்துமீறிய வன்செயல் - 28.1.1965..

திருச்சியில் மாணவர்கள் காலித்தனம். பஸ்க்கு தீ. தபால் நிலையம் கொள்ளை - 10.2.1965..

போலீசார் அத்து மீறியதாக கூறப்படுபவை அபாண்டமே - 4.3.1965..

பொள்ளாட்சியில் போராட்டத்தை இராணுவம் அடக்கியது. காலிகள் மீது சுட்டதில் 10பேர் மாண்டனர் - 13.2.1965..

ஈ.வே.ரா வுக்கு தமிழ் மீது இருந்த வெறுப்பையும் தமிழர் மீது இருந்த கொலை வெறியையும் இதன் மூலம் அறியலாம்.

மூலக்கட்டுரை: 1965ஆம் ஆண்டு மொழிப்போரும் - பெரியாரின் எதிர்ப்பும்...

அதிமுக அடிமைகளின் கலாட்டா...


நீயும் பொம்மை, நானும் பொம்மை.
மோடியின் கையில் இருவரும் பொம்மை.

ரெய்டு வந்தால் யாவரும் பொம்மை.
யோக்கியன் இல்லா எல்லோரும் பொம்மை.

அம்மாவின் முன்னே அப்போது பொம்மை.
அய்யாவின் முன்னே இப்போது பொம்மை.

அதிகாரம் இருந்த போதும் பொம்மை.
அதிகாரம் இழந்த போதும் பொம்மை.

ஆட்டை போட்ட பணத்தை காக்க
நாட்டை காட்டிக்கொடுக்கும் பொம்மை.

கொள்கை கோட்பாடுகள் கட்சி யெல்லாம்
அடமானம் வைத்து தன் மானம் இழக்கும் பொம்மை.

தமிழனின் மானத்தை கப்பல் ஏற்றும்
தலையாட்டிப் பொம்மை.

மீத்தேன் திட்டத்தின் முன்னும் பொம்மை.
விவசாயிகள் போராட்டத்தின் போது பொம்மை.

மணல் கொள்ளை முன்னும் பொம்மை.
காவேரி பிரச்சனையிலும் பொம்மை.

மீனவவை சிங்களன் சுட்டுக் கொன்ற போதும் பொம்மை.

மாட்டிறைச்சிக்கு தடை வந்த போதும் பொம்மை.

பொம்மையாய் போன உங்களாலே
பொறுமை இழந்த மக்களெல்லாம்
காவல் துறையின் முன்னே பொம்மை.

பொம்மைகளெல்லாம் போகியில் இறந்து
தமிழ்நாட்டுக்கு நடக்காதோ நன்மை...

விவசயாத்தை காப்பாற்றினால் தான் மாடுகளை காப்பாற்ற முடியும், முதலில் விவசாயத்தை காப்பாற்றுங்கள் - அய்யா கண்ணு பேட்டி...


உலக அரசியலை புரிந்தவர்களால் மட்டுமே ரகசியக் குழுவினரின் முடிவுகளை எதிர்க்க முடியும்...


இந்தப் போரில் தோற்றிருந்தால் இந்தியாவின் நிலைமையே மாறியிருக்கும் தற்போதைய இலங்கையைப் போல்...

அதிமுக டெட்பாடி கலாட்டா...


மர்ம மனிதர்கள் இந்த களப்பிரர்கள்...


கி பி 250 க்கும் 575 க்கும் இடைப்பட்ட கிட்டத்தட்ட  மூன்று நூற்றாண்டுகள் தமிழகத்தின் இருண்டகாலம் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.

இக்காலத்தில் சேரர் சோழர் பரம்பரையினர் ஆட்சி செய்தாலும் அவர்களை வென்று ஆட்சி அமைத்தவர்கள் தான் களப்பிரர்கள் என்று வரலாறு சொல்லுகிறது..

இங்கு தான் பெரிய பிரச்சனையும் வரலாற்று ஆசிரியர்களுக்கு உள்ளது...

அதாவது இந்த களப்பிரர்களின் பூர்வீகம் எது என்று சரியாக தீர்மானிக்க முடியவில்லை..

ஆனால் இவர்கள் வீரத்தில் அன்றைய காலத்தில் எல்லோரையும் மிஞ்சும் அளவிற்கு இருந்தனர்..

அதன் தாக்கம் தான் சேர சோழ பாண்டிய வம்சத்தின் ஆட்சியை முற்றிலுமாக சண்டையிட்டு இவர்கள் அதாவது களப்பிரர்கள் தமிழகத்தை ஆட்சி செய்தனர்..

குழப்பமே இங்கு தான் ஏற்படுகிறது..

வீரம் நிறைந்த ஒரு வம்சத்தின் ஆட்சியை போரிட்டு வென்று இந்த களப்பிரர்கள் தமிழகத்தை பிடித்து ஆட்சி செய்தவர்கள், எந்த ஒரு சூழ்நிலையிலும் நாங்கள் தான் களப்பிரர்கள் என்று அடுத்த சந்தையினருக்கோ அல்லது பின்னால் வரக்கூடிய நமக்கோ எந்த ஒரு கல்வெட்டையும் அரசாங்கத்தின் சார்பில் செதுக்கவில்லை...

அதாவது இந்த களப்பிரர்கள் வரலாற்றில் சொற்ப அளவில் தான் இடம் பெற்றுள்ளனர், ஆனால் கிட்டத்தட்ட பிரமாண்ட பேரரசின் ஆட்சியை கவிழ்த்து 300 வருடங்களுக்கு மேல் ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஆட்சி செய்துள்ளார்கள்..

இப்படிப்பட்ட திறமையுள்ள இவர்கள் இவர்கள் காலத்தில் எந்த ஒரு செப்பேடையும் எழுதவில்லை எந்த ஒரு கல்வெட்டையும் செதுக்கவில்லை எந்த ஒரு இலக்கிய புத்தகத்தையும் வடிக்கவில்லை..

[சில நூட்களை தவிர அது என்ன நூல்
என்று பின்னாளில் சொல்லுகிறேன்]..

ஒரு சிறிய நாட்டை பிடிக்கும் அயல் நாட்டு மன்னன் முதலில் அங்கு செய்வது தன்னை பற்றிய அறிமுகம் தான்  இந்த அறிமுகம் தான் காலம் காலமாக அழியாமல் இருக்கும் கட்டிடமாகவோ அல்லது இலக்கிய நூட்களாகவோ அல்லது செப்பேடுகளாகவோ இருக்கும்..

ஏன் இந்த களப்பிரர்கள் ஆட்சிக்கு முன்னாள் வாழ்ந்த ஆட்சியாளர்களின் செப்பேடு குறிப்புகள் கூட தமிழகத்தில் கிடைக்கிறது.

ஆனால் இந்த களப்பிரர்களின் 300 வருட ஆட்சியில் எந்த தடயமும் அறவே இல்லை, ஒன்றை தவிர...

அது என்ன ஒன்று ?

இதை பார்ப்பதற்கு முன் இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும் கிட்டத்தட்ட இக்காலத்தில் தான் திருவள்ளுவர் வாழ்ந்து வந்தார் என்றும் அனுமானிக்கப்படுகிறது..

வள்ளுவரின் காலமும் களப்பிரர்களின் காலமும் இதனோடு ஒற்றுப்போகிறது..

ஆனால் வள்ளுவர் கூட இவர்களை பற்றி சின்ன குறிப்பு கூட ஏதும் சொல்லவில்லை..

அடுத்து சேர சோழ பாண்டியன், இவர்கள் இராஜ்யத்தில் இவர்களுக்கிடையே தீராத போர் பகை உள்ளது என்று நமக்கு தெரியும் இக்காலத்தில் தான் பல்லவர்களும் வீரம் நிறைந்தவர்களாக காணக்கிடக்கிறது..

பல்லவர்களின் வலிமையையும், சேரன், சோழன், பாண்டியன், இந்த நால்வருமே இந்த கலப்பிரர்களுக்கு அடங்கி தான் போயுள்ளனர் என்று தெரிகிறது..

இது தான் எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை..

தங்களுக்குளாகவே இடைவிடாத போர் செய்து பழக்கப்பட்ட தமிழ் மன்னர்கள் கிட்டத்தட்ட 10 தலைமுறை எப்படி இந்த களப்பிரர்களின் ஆட்சியில் அடங்கி இருந்தார்கள் என்று தெரியவில்லை..

அப்படி என்ன தான் இந்த களப்பிரர்கள் செய்தார்கள் ?

இவர்களை பற்றிய  நிறைய யூகங்கள் உள்ளது இவர்கள் கர்நாடகாவை சேர்ந்தவர்கள்  என்றும்  இன்னும் நிறையவே  எல்லாமும் அனுமானம் தானே தவிர ஆதாரங்கள் எதற்குமே கிடைக்கவில்லை..

கள = பிறர்  என்பனது கலப்பையையும் குறிக்கும் ஆகவே இவர்கள் ஒரு உள்ளவர்கள் சமூகம் என்றும் கூட கூறுகின்றார்கள்..

இதைக்கூட நாம் என்று கொள்ளல்லாம் காரணம் இவர்கள் அந்நியர்கள் என்றால் அந்நிய பாஷையில் இவர்களது ஆட்சிகள் இருக்கும்..

இதையெல்லாம் கண்டு பிடிக்க உதவிய ஒரு சின்ன கல்வெட்டு தான் புதுக்கோட்டை மாவட்டம் பூலாங்குறிச்சியில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு இதன் அடிப்படையில் தான் இவர்களை பற்றி ஓர் அளவிற்கேனும் தெரிகிறது..

ஆமாம் மேலே சொன்ன ஒன்று என்ன ?

இவர்களது சில நூற்கள் என்ன ?
யாருமே ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு
விஷயம் இவர்களிடம் உண்டு அது என்ன தெரியுமா ?

மெய்க்கீர்த்திகள் .?

அப்படியென்றால் என்ன எல்லாவற்றுக்கும் பதில் அடுத்த பதிவில் சொல்லுகிறேன்...

பிரதமர் மோடி ஊழல் இல்லாத ஆட்சியை கொடுத்து வருகிறார் - வைகோ நாயூடு...


என்ன கோவாலு இந்த வாட்டி மோடிக்கு குறி வைக்கிற மாதிரி தெரியுது..?

நாம் தமிழர் கட்சி கலாட்டா...


அன்று : நாம் தமிழர் மணி செந்தில்...

ஒரு முக்கிய அறிவிப்பு...

தலைமை அலுவலகம்,
நாம் தமிழர் கட்சி. 19-04-2015

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் சீரிய அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

தமிழ்ச்சமூகத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு,சாதி மத எதிர்ப்பு, பெண்ணடிமை தகர்ப்பு,போன்ற பல்வேறு தளங்களில் தந்தை பெரியார் ஆற்றியுள்ள பங்களிப்பினை என்றும் மிகவும் நன்றியுடன் நினைவு கூர்கின்ற நாம் தமிழர் கட்சி, அவரை தனது பெருமைமிக்க வழிகாட்டிகளில் ஒருவராக வைத்து போற்றுகிறது...

சமீப காலமாக இணைய வெளிகளில் பெரியார் தொடர்பான கண்டிக்கத்தக்க,அருவருக்கத்தக்க, அவதூறு மிக்க பதிவுகள் உலவி வருவதை நாம் கவனிக்கிறோம். மேற்கண்ட பதிவுகளில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலரின் பங்களிப்பினையும் நாம் கண்காணித்து வருகிறோம். இந்துத்துவா-காவி அபாயம் சூழ்ந்துள்ள இக்காலத்தில் தந்தை பெரியாரை இழிவுப்படுத்துகிற எச்செயலும் இந்துத்துவா-காவி கும்பலுக்கு வலு சேர்க்கிற செயல்களாகவே அமைந்துவிடும் என்பது உறுதி.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழ்த்தேசிய இன விடுதலைப்பாதையில் மாபெரும் வழிகாட்டியாக தந்தை பெரியார் விளங்குகிறார் என்று நேற்று நடந்த அண்ணல் அம்பேத்கார் வீரவணக்க பொதுக்கூட்டத்திலும் தொடர்ச்சியாக பல்வேறு கூட்டங்களிலும் புகழாரம் சூட்டி வருகிறார். கட்சியின் பொது கருத்தியல் இவ்வாறு இருக்க, தந்தை பெரியார் குறித்த அவதூறு கருத்துக்களை வெளியிடும் எவரும் நாம் தமிழர் கட்சிக்கு தேவை இல்லை எனவும், அவர்கள் கட்சியில் இருந்து விலகிக் கொள்ளலாம் எனவும்,இந்த அறிவிப்பினையும் மீறி தந்தை பெரியார் குறித்த அவதூறு செய்திகளை வெளியிடும்,பரப்பும், கீழமை வார்த்தைகளால் விமர்சிக்கும் எவரும் நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கிட நாம் தமிழர் இணையத்தள பாசறை பரிந்துரைக்கும் எனவும் இதன் மூலம் கண்டிப்பாக அறிவிக்கப்படுகிறது.

கட்சியின் கட்டுப்பாட்டிற்கு, கட்சியின் பொதுநோக்க கருத்தியலுக்கு விரோதமாக செயல்படுவோரை கண்காணிக்க இணையத்தள பாசறையின் நிர்வாகிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், அனைத்துப்பாசறை பொறுப்பாளர்கள்,செயல்வீரர்கள், ஆதரவாளர்கள் ஆகிய அனைவருக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்.

-மணி செந்தில்,சே.பாக்கியராசன்

இணையத்தளப்பாசறை தலைமைப் பொறுப்பாளர்கள்
நாம் தமிழர் கட்சி.

இன்று : பெரியாரை தமிழின தலைவராக ஏற்க முடியாது.

தேவைக்கு ஏற்ப கொள்கை மாற்றி சந்தர்ப்பவாத சுயநல ஒட்டு.திராவிட தமிழ் தேசிய அரசியல்

பாவம் இது புரியாமல் அவதி படும் தொண்டர்கள்..