02/02/2021

திமுக தெலுங்கன் ஸ்டாலின் டோட்டல் டேமேஜ் 😂



இந்த நாடு நல்லா இருக்கனும் அதுக்கு திமுக இல்லாத தமிழகம் வேணும் 👌

மருத்துவ மாப்பியா வியாபாரத்தை தோலுரித்த மருத்துவர்...

 


தெலுங்கன் ஈ.வெ.ரா எனும் பெரியார் Vs தேவர்...

 


பெரியார் கேள்வி - மதுரை மீனாட்சிக்கு வருடம் வருடம் திருமணம் நடக்கிறதே.. அந்த பெண் எத்தனை முறை தான் திருமணம் செய்வாள்...? 

ஐயா தேவர் பதில் - உனக்கும் தான் வருடம் வருடம் பிறந்த நாள் வருகிறது... எத்தனை முறை தான் நீ பிறந்தாய்...? எத்தனை பேருக்கு பிறந்தாய்...?

சிறு வியாபாரி & விவசாயிகளை காப்போம்...

 


மனமும் நோயும்...

 


ஒரு கடிகாரத்தை உருவாக்கியவன் அதன் செயல்பாடுகளை நன்கு அறிவான். அவனால் எப்போதும் அதை பிரிக்கவோ சேர்க்கவோ சரிசெய்யவோ முடியும். ஏனெனில் அதைப் பற்றிய முழு அறிவும் அவனிடம் உள்ளது.

அதேபோல் இந்த உடலை உருவாக்கிய முடிவில்லா பேரறிவுக்கும் அனைத்து செயல்பாடுகளும் தெரியும். ஆழ்மனத்தில் இந்த உடலை பற்றிய அனைத்து அறிவும் உள்ளது.

நீங்கள் உறங்கும்போது உங்களை உயிரோடு வைத்துள்ளதும், சுவாசிக்க செய்வதும், இதயத்தை இயங்க செய்வதும் இந்த ஆழ்மன அறிவு தான்.

வெளிமனம் உண்மையென நம்பும் அனைத்தும் ஆழ்மனத்தில் பதியும். ஆழ்மனத்தில் பதிந்த அனைத்தும் உங்கள் அனுபவத்தில் வரும்.

உங்களின் உணர்வுகளுக்கு ஒத்தவாறே உங்கள் உடல் செயல்படுகிறது. நோய்க்கான காரணம் உங்கள் மனதில் ஏற்படும் சமநிலை மாறுபாடே.

பயம் கோபம் பழியுணர்வு விரக்தி போன்ற எதிர்மறை எண்ணங்கள் மற்றும் உணர்வுகளே நோயாக வெளிப்படுகிறது.

உங்களுக்கு என்ன நோய் இருந்தாலும் அதை உங்கள் நேர்மறையான எண்ணங்களால் முறியடிக்க முடியும் என்பதே நிதர்சனம்.

புறவுலகில் இருக்கும் கடவுளைவிட உன்னுள் இருக்கும் கடவுளே சிறந்தவர்.

ஆம் பிரமாண்டமான சக்தி உங்களுக்குள் தான் உள்ளது. அதை உங்கள் சிந்தனை சக்தியால் தட்டி எழுப்புங்கள். வாழ்க வளமுடன்...

பாஜக மோடி யின் முதலாளி அம்பானிக்காக 8 வழிச்சாலை திட்டம்...

 


துறைமுகங்கள் தனியார் வசம் ஒப்படைக்க போவதும்..  அதன் மூலம் இங்குள்ள வளங்கள் சுரண்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி.. அதற்கான மூல பொருட்கள் கொண்டு செல்ல இந்த 8 வழிச்சாலை.. 

சேலத்தில் உள்ள காடுகளை சீர் குலைக்கும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சர்வ நாசம் செய்யும்...

அதிமுக எடப்பாடியின் சாதனை...

 


திராவிட புரட்சி இது தான்...

 


அணுகுண்டை வெற்றிகரமாக பரிசோதித்த மாமனிதர் அப்துல் கலாம் தாய்மொழி கல்வியே சிறந்தது என்று கூறுகின்றார்.....

அப்துல் கலாம் அவர்கள ஆங்கிலம் கற்று ஆங்கில மொழியில் பேராசியர் செய்யும் திறன் கொண்டவர்...

ஆனால் விபசார விடுதி, காவேரிகரை என்று ஆராய்ச்சி செய்து வெற்றிகரமாக 75 வயதில் 26 வயது வளர்ப்பு மகளை கட்டாய மணம் முடித்த ஈ.வெ.ராமசாமி நாயக்கர் ஆங்கில மொழி கல்வியே சிறந்தது என்று கூறுகின்றார்......

ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்கள் ஆங்கில மொழி அடிப்படை கூட தெரியாது, கற்றுக் கொள்ளவும் இல்லை ஏன் மழைக்கு கூட பள்ளிகூடம் பக்கம் ஒதுங்கியது கிடையாது..

திராவிட புரட்சி என்பது பக்கத்து வீட்டுக்காரனை மட்டும் பலியாக்கி குளிர் காயும் திருட்டே...

தன் முதலாளி அம்பானி சம்பாதிக்க பாஜக மோடியால் முடிந்தது...

 


இந்தியா விற்பனைக்கு அனுகவும் தரகர் பாஜக மோடி...


 

நீங்கள் வாழ்வது பெண்களுடனா அல்லது பிசாசுகள் கூடவா?

 


இந்த கருத்தை ஏற்காத ஆண்கள் தங்கள் மனைவியை அல்லது சகோதரி மற்றும் தாயை ஒருவார காலம் எங்காவது அனுப்பிவிட்டு வீட்டில் வசிக்கவும்..

அதன் பின் மயானமாகத் தோன்றும்..

அப்படி தோன்றவில்லை என்றால் நீங்கள் வாழ்வது பெண்களுடன் அல்ல பிசாசுகள் கூடத்தான்...

கடவுள் சிலை இல்லாத இடத்தை எப்படி கோவிலாக கருத முடியாதோ..

அது போலத் தான் பெண்கள் இல்லாத இடத்தையும் வீடாக கருத முடியாது...

பிரபஞ்சமும் உணர்வுகளும்...

 


இந்த பிரபஞ்சம் உணர்வுபூர்வமானது என்பதை அனைவரும் அறிவோம். ஒரு இரகசியத்தை இங்கே கூறுகிறேன்.

இங்கே உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு செடிகொடிகளுக்கும் ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் உணர்வு உண்டு.

ஆம் நீங்கள் எதை மனதார நேசிக்கிறீர்களோ அது மட்டுமே உங்களிடம் தங்கும் உங்களுக்கு நிலைக்கும். உதாரணமாக ஒரு பொருளை வைத்துக் கொள்வோம்.

இந்த பொருளை நீங்கள் உணர்வு பூர்வமாக அணுகும்போது அது உங்கள் நடத்தையை அறிந்து உங்கள் செயலுக்கு எதிர்வினை புரியும் என்று உங்களுக்கு தெரியுமா?

இதுதான் உண்மையிலும் உண்மை. நீங்கள் உங்கள் இருசக்கர வாகனத்திடம் உணர்வு பூர்வமாக பேசுங்கள். எந்த சூழலிலும் என்னை விட்டுவிடாதே என்று அதனிடம் கூறுங்கள்.

சத்தியமாக அது உங்களை மிகப்பெரிய ஆபத்துகளில் இருந்து காப்பாற்றும். ஆம் அதும் உணர்வு பூர்வமானதே. அதற்கு உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளும் சக்தி உள்ளது.

இது உங்களை நிச்சயம் காப்பாற்றும். அதற்கு அறிவு உண்டு. ஒவ்வொரு அணுவிற்கும் அறிவு உண்டு.

இதை நீங்கள் தயவுசெய்து கடைபிடியுங்கள். அது உங்களுக்கு நிச்சயம் செயல்விடை அளிக்கும். ஆம் ஒவ்வொரு பொருளையும் மனதார உணர்வு பூர்வமாக நீங்கள் அணுகினால் அது அழிந்தாவது உங்களை காப்பாற்றும்.

நீங்கள் மனதார உணர்வுபூர்வமாக நேசிக்கும் எந்த ஒரு பொருளும் உங்களை விட்டு சத்தியமாக போகாது. மீறி போனாலும் அது உங்களை எந்த வழியிலாவது வந்தடையும்.

இயற்கை எவ்வளவு அற்புதமானது. தொடரும்......

பாஜக மோடி அரசின் ஏமாற்று வேலைகள்...

 


பாஜக மோடி அரசின் கலாட்டா...

 


கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல்.....

 


பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது..

கால் விரலில் மெட்டி அணிவதால் , கருப்பையின் நீர்ச்சம நிலை எப்போதும் பாதிப்படைவதில்லை..

மேலும், வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும்.

ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து... உடலில் ஊடுருவி நோய்களை நிவாரணம் செய்யும் ஆற்றல் உடையது..

மேலும் , பெண்கள் கர்ப்பம் அடையும் போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும் போது , இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற் கண்ட நோவுகள் குறையும்..

ஆனால், இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது..

ஆதலால் தான் வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள்.

காரணம், நடக்கும் போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து.. நோவைக் குறைக்கிறது.

ஆக , கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால் தான் காலில் மெட்டி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கி இருக்கின்றார்கள்...

பாஜக அடிமை அதிமுக ஊழல்வாதி எடப்பாடியின் 8 வழிச்சாலை அம்பானிக்காக...

 


திருட்டு திமுக தெலுங்கன் ஸ்டாலின் தொண்டர்களை காத்த லட்சணம்...

 


மல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்...

மல்லிகைப் பூ என்றாலே தலையில் சூடிக் கொள்ளவும், வாசனை திரவியங்கள் தயாரிக்கவும் பயன்படும் என்று மட்டுமே நினைத்திருந்தால் இந்த கட்டுரையை படித்து முடித்த பிறகு உங்கள் கருத்தை நீங்களே மாற்றிக் கொள்வீர்கள்..

மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர்.

அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதில் ஒரு சில அடிப்படை விஷயங்களை உங்களுக்குக் கூறுகிறோம்…

வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும்.

அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும்.

இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.

இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.

இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.

நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.

இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது.

அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது.

தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.

மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.

எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.

மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்..

உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்...

டிஜிட்டல் இந்தியா விற்பனைக்கு... அனுகவும் தரகர் பாஜக மோடி...

 


பாஜக மோடி அரசின் ஏமாற்று வேலைகள்...


இந்த சாலை திட்டம் என்பது அம்பானி & அதானி யின் சாகர் மாலா துறைமுகம் திட்டத்திற்காக போடப்படும் 8 வழிச்சாலை...

பெலூசியும் போர் (Battle of Pelusium)...

 


எகிப்தியர்கள் பூனையை மிகவும் சக்தி வாய்ந்த விலங்காகவும் அது தங்களை பாது்காப்பதாகவும் எண்ணினர்.

எகிப்தில் பூனைகளுக்கு கோவில்களும் உண்டு அதை அவர்கள் கடவுளாக வணங்கினர்.

இதை புரிந்துகொண்ட பாரசீகர்கள் பெலூசியும் நகரத்தின் மீது போர் தொடுத்தபோது தங்களது கேடயத்தில் பூனைகளை கட்டிக்கொண்டு போரிட்டனர்.

பூனைகளை புனிதமாக எண்ணிய எகிப்தியர்கள் எதிர்தாக்குதல் செய்ய திண்டாடினர் இதனால் எகிப்தியர்கள் போரில் தோற்க்கடிககபட்டனர்.

இந்த போரில் பூனை ஒரு திருப்பு முனையாக அமைந்தது...

கோவையில் அனுமதியின்றி கூட்டம் கூட்டி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய திமுக பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது காவல் துறை...


 

திராவிடமும் தமிழின அழிப்பும்...

 


1956 மொழிவழி மாநிலமாக சென்னை மாகாணத்தைப் பிரித்தார்கள். அப்போது தமிழர்கள் அதிகமாக வாழும் திருப்பதி தமிழ்நாட்டுடன் இணையவேண்டும் என்று சிலம்புச் செல்வர் ம.போ சி போராட்டங்கள் நடத்தினார் . திருப்பதியும்  தமிழ்நாட்டுடன் சேருவதாகத்தான்  இருந்தது.

அந்த நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம்  என்ற கட்சி உருவாகி எட்டு ஆண்டுகள்  தொட்டிருந்தது. திராவிடர் கழகம் நடத்திக் கொண்டு இருந்த கன்னட தெலுங்கன் இராமசாமி நாயக்கனுக்கு திருப்பதி தமிழ்நாட்டுடன் இணைவதில் ஆத்திரம்  இருந்தது. திருப்பதி ஆந்திராவுக்குத்தான் சேரவேண்டும் என்று அவன் திட்டமிட்டிருந்தான். 

அதே நேரம் தமிழ்நாடும் ஆந்திராவும்  திருப்பதியைப் பெற  மோதிக்கொண்டு இருந்த வேளையில்   தமிழகம் வெற்றி பெரும் நிலையில் இருந்தது. அப்போது சென்னையில் இருந்து ஆந்திர போராட்டக்காரர்களுக்கு ஒரு தாக்கீது போனது. அனுப்பினவன் தெலுங்கன் ராமசாமி நாயக்கன். அதில், திருப்பதிக்காக மட்டும் நீங்கள் போராடாதீர்கள். தோற்றுப்  போவீர்கள்.  திருப்பதியோடு சென்னையையும்  ஆந்திராவுடன் சேர்க்கக் கோரி  போராட்டங்கள் செய்யுங்கள். தமிழர்கள் மிரண்டுப் போவார்கள். சென்னையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் திருப்பதியை ஆந்திராவுக்கு கொடுக்க முன்வந்து விடுவார்கள்  அபப்டி ஒரு நெருக்கடி கொடுங்கள். நான் உங்களுக்கு உறுதுணையாக இங்கிருந்து வேலை செய்கிறேன், தமிழர்களின் போராட்டங்களை நீர்த்துப் போக செய்கிறேன்   என்று தாக்கீது அனுப்பினான்.

அநத்த் தாக்கீதைக் கண்டு உற்சாகம் அடைந்த ஆந்திரா போராட்டக்காரர்கள், ' சென்னையையும், ஆந்திராவோடு இணைக்கவேண்டும். என்று தங்கள் போராட்டத்தை விஸ்தரித்துக் கொண்டார்கள். 'மெட்ராஸ் மனதே'என்று பெயர் சூட்டி சென்னையையும் தங்களுடன் இணைக்கக்கோரி கலவரங்களை நடத்தினார்கள்.

சென்னை மாகாணம் மூன்று புறமும் துண்டாடப்பட்டது.  ராமசாமி நாயக்கன் பெங்களூருவை, கோலார் தங்கவயலை கர்நாடகாவுடன்  சேர்த்துக்கொள்ள கன்னடர்களைத் தூண்டி விட்டான்.  இடுக்கி மாவட்டத்தை,  பீர்மேட்டை, தேவிகுளத்தை, மூணாறை பெற்றுக்கொள்ள மலையாளிகளைத் தூண்டி விட்டான். இந்த நேரத்தில் தமிழ்நாட்டைக்  காக்க போராடி இருக்கவேண்டிய திராவிட முன்னேற்றக கழகத்தினரை அழைத்து,  தமிழருக்காய், மலையாளிக்காய் , கன்னடருக்காய் , தெலுங்கருக்காய்,  இல்லாத  'திராவிட நாடு ' கேட்டு போராடுமாறு தூண்டி விட்டான். அவர்களும் சிரத்தையாய் திராவிட நாடு கேட்டு போராட்டம் செய்தார்கள்  தமிழன் தாகத்துக்கு அலைந்துக்கொண்டு இருந்த வேளையில் கானல் நீரை காட்டி, அவனை மயக்கமுறச் செய்தார்கள்.   தேவடியாள்  மகன்கள். இவர்களின் புரட்டல் தமிழகம் தனது பெரும்பாலான பகுதிகளை திராவிட மலையாளிகளிடம், திராவிட கன்னடர்களிடம்   இழந்தது.

திருப்பதி போராட்டம் சென்னையையும் கேட்டு பெரும் கலவரமாய் வெடித்தது. மத்திய அரசில் இருந்த மலையாளிகளும், கன்னடர்களும், தெலுங்கர்களும் ஒன்று சேர்ந்துக் கொண்டார்கள். திராவிட முன்னேற்றக கழகமோ தீவிர தேவடியாத்தனம்  செய்து கொண்டு இருந்தது. மிரண்டு போன தமிழக போராட்டக்காரர்கள் கூடி, திருப்பதியைக் கேட்பதை விட சென்னையையாவது நாம் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார்கள். திருப்பதியை ஆந்திராவுக்கு விட்டுக்கொடுக்க இசைந்தார்கள்.

இப்படித்தான் திராவிடர்களின் துரோகத்தால் தான் தமிழகம் திருப்பதியை இழந்தது. இல்லையேல் திருப்பதி  நம்முடையதாக இருந்து  இருக்கும். தமிழர் தாயக நாளை திமுகவினர்  கொண்டாட மாட்டார்கள். ஏனெனில்  அவர்களின் துரோகம் தெரிந்து விடுமே...

அதிமுக ஊழல்வாதி எடப்பாடியின் ஏமாற்று வேலைகள்...

 


திருட்டு திமுக தெலுங்கன் ஸ்டாலின் பரிதாபங்கள்...

 


பிரம்மத்தை நோக்கி - 5...

 


இப்பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருட்களும் சமநிலையுறவே தவிக்கிறது. அதுவே பிரபஞ்ச பொது இயல்பாகவும் இருக்கிறது. இச்சமநிலையை அடைவதே ஒவ்வொரு பொருளின் முடிவான நோக்கு.

ஏனெனில் இந்த பயணம் அங்கிருந்தே துவங்கியது. ஒவ்வொரு பொருளும் தனது மூல இருப்பை நோக்கி இன்பமாகவும் ஆனந்தமாகவும் அற்புதமாகவும் கலைந்து செல்கிறது.

பொருள் நிலை என்பது எல்லைக்கு உட்பட்ட தனித்தன்மை வாய்ந்தது. சமநிலை என்பது எல்லையில்லா தன்மையுடையது. ஒவ்வொரு பொருளுக்கும் தன் மூல இருப்பை நோக்கி நகர்ந்து செல்வதே ஆனந்தமானது.

எனவே தான் நாம் உருவாக்கி வைத்த கோயில்கள் கட்டிடங்கள் பொருட்கள் எல்லாம் படிப்படியாக சிதைந்து தனது மூல இருப்பை நோக்கி ஆனந்தமாக நகர்கின்றன.

நம் உடலில் உள்ள பலகோடி உயிரிகளுமே தனித்தனி பொருள் தான். உயிரற்ற பொருளுக்கும் உயிருள்ள பொருளுக்கும் உள்ள வேறுபாடு என்னவெனில்..

உயிரற்ற பொருள் இயற்பியல் வேதியியல் வினைகளின் விதிப்படி நடந்துகொள்கின்றன. தமக்கென்று எந்த இச்சையும் இல்லாது கிடக்கின்றன. இவை எந்த தடையுமின்றி தன் மூலநிலைக்கு இயல்பாக நகர்ந்து சென்று விடும்.

ஆனால் ஒரு உயிருள்ள பொருள் அப்படி இயல்பாக மூலத்தை அடைய முடியாமல் தடுப்பது அதன் அறிவுதான். ஆம் அறிவு அதனை மூலத்தை நோக்கி அழைத்து செல்வதாக தவறாக நினைத்து கொண்டு அடுத்த பரிணாமத்திற்கு இட்டு சென்றுவிடுகிறது.

நம் உடலில் உள்ள பலகோடி உயிரிகளுக்கும் சுதந்திரம் கொடுங்கள். அவைகள் தத்தம் ஆனந்தமயமான மூலத்தை அடையட்டும். உங்கள் அறிவால் அவற்றை கொடுமைப்படுத்தாதீர். அறிவு ஜடப்பொருளுக்குள் புகுந்த நோக்கமே அவைகளை பிரம்மத்தை அடைய வைக்கவே.

பிரம்மத்தை நோக்கிய பயணம் தொடரும்...

இந்த நொடி வரை அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தான் மறந்துட்டார் போல 😁

 


பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா வை காரிய துப்பிய உலகம்...

 


தேமுதிக தெலுங்கர் பிரேமலதா அவர்களே...

சாதி வாரியாக இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டால் அனைத்து வேலைகளும் தமிழர்களுக்கு மட்டுமே கிடைக்கும்...

திராவிட போர்வையிலுள்ள உங்களை போன்ற வந்தேறிகளால் குளீர் காய முடியாது...

அதனால் உங்களுக்கு எரியத் தான் செய்யும்...

காய்ச்சல், மூட்டுவலியை போக்கும் மந்தாரை...

 


சாலையோரங்களில் காணப்படும் மூலிகை மந்தாரை. இது, இல்லத்தில் அழகுக்காக வளர்க்கப்படுகிறது.

வெள்ளை மந்தாரை, செம்மந்தாரை, நீலமந்தாரை உள்ளிட்ட வகைகளை கொண்டது.

மந்தாரையின் இலைகள், பூக்கள், மரப்பட்டை ஆகியவை மருந்தாகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட மந்தாரை நோய் எதிர்ப்பு சக்தி உடையது. பூச்சிகளை அழிக்க கூடியது. எலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மாதவிலக்கு, வயிற்று கோளாறுகளை சரிசெய்கிறது. பற்களுக்கு பலம் கொடுக்க கூடியது.

மந்தாரை இலைகளை பயன்படுத்தி அஜீரண கோளாறு, காய்ச்சல், மூட்டுவலிக்கான மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

மந்தாரை இலை, இஞ்சி, பனங்கற்கண்டு.

செய்முறை: மந்தாரை இலையை அரைத்து 10 முதல் 20 மில்லி அளவுக்கு சாறு எடுக்கவும். இதனுடன் இஞ்சி துண்டு, பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.

இதை வடிகட்டி குடித்துவர அல்சர் வராமல் காக்கும். புண்களை ஆற்றுவதுடன் செரிமானத்தை தூண்டுகிறது. வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளித்தள்ளும் அற்புத மருந்தாக விளங்குகிறது. காய்ச்சல், மூட்டு வலி குணமாகும். மருத்துவ குணங்களை உடைய மந்தாரை இலை பசியின்மையை போக்கும் தன்மை கொண்டது.

மந்தாரை பூக்களை பயன்படுத்தி மாதவிலக்கு கோளாறுகளை சரிசெய்யும் தேனீர் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

மந்தாரை பூக்கள், பனங்கற்கண்டு.

மந்தாரை பூக்கள் 4 எடுக்கவும். இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.

இதை வடிக்கட்டி குடித்துவர மாதவிலக்கு கட்டுக்குள் வரும். கருப்பை கோளாறுகளை குணப்படுத்தும். நெஞ்சக சளியை கரைத்து வெளியேற்றும். மூட்டுவலியை போக்கும்.

மந்தாரை பூக்களை பயன்படுத்தி கண்களை சுற்றியுள்ள கருவளையத்தை போக்கும் தைலம் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

மந்தாரை பூக்கள், விளக்கெண்ணெய்.

ஒரு பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய் எடுக்கவும். இதனுடன் லேசாக நசுக்கி வைத்திருக்கும் மந்தாரை பூ இதழ்களை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும்.

இதை ஆறவைத்து கண்களை சுற்றி இரவு தூங்கப்போகும் முன்பு பூசிவர கண்களில் ஏற்படும் சிவப்பு தன்மை, கண்களை சுற்றியுள்ள கருவளையம் மறையும். கண்கள் குளிர்ச்சி அடையும்.

மந்தாரை பூக்கள் குளிர்ச்சி தன்மை உடையது. பூஞ்சை காளான்களை போக்க கூடியது. தோல்நோய்களை சரிசெய்யும் தன்மை உடையது. வயிற்றுபோக்கை கட்டுப்படுத்த கூடியது. ரத்த கசிவை குணப்படுத்தும்...

ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கொடி கட்டி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் சசிகலா...

 


ஒரு வாரம் பெங்களூரூவில் தங்கி இருக்க திட்டம்...

திருட்டு தெலுங்கு திமுக...

 


பிரம்மத்தை நோக்கி - 4...

 


இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருள்களையும் போல நீங்களும் ஒரு பொருள் தான். ஆம் இந்த பிரபஞ்சத்தினுடைய பொருள்.

உங்களில் வாழ வேண்டும் என்ற விருப்பமே மனமாக விருத்தியாகி செயல்படுகிறது. இந்த மனம் உருவான வரலாறு, தன் உயிருக்கு ஆபத்தை உண்டாக்குவது எது? தன் உயிருக்கு பாதுகாப்பு அளிப்பது எது? என்பதை பற்றிய தகவல் தொகுப்பே மனம்.

மனம் இதன் அடிப்படையிலேயே செயல்படுகிறது. உங்களின் மனதில் எழும் எல்லா சிந்தனைகளும் நினைவுகளும் உங்களின் பாதுகாப்பை அடிப்படையாக கொண்டே செயல்படுகிறது.

வாழ வேண்டும் என்கிற ஆசை இல்லாத போது உங்கள் மனம் செயல்பட மறுப்பதை நீங்கள் உணர்வீர்கள். வாழும் ஆசை இருக்கும் வரை மனதின் ஓட்டத்தை நிறுத்துவது கடினம்.

நாம் வாழும் ஆசையே மனமாக செயல்படுகிறது. நான் யார்? நான் என்பது இந்த உடலை உயிரை பாதுகாக்கும் ஒரு தன்முனைப்பு இயக்கம்.

மனிதர்களுக்கு மரங்களுக்கு புழு பூச்சுகளுக்கு என எல்லாவற்றிற்கும் இந்த தன்முனைப்பு இயக்கம் உள்ளது. சரி இந்த உடல் உயிர் சுமார் பத்து வருடங்களுக்கு தாங்கும் என வைத்து கொள்வோம்.

அதுவரைக்கும் உண்டான பாதுகாப்பிற்கு தேவையான பொருளாதார நிலை, குடும்ப நிலை, சமூக நிலை எல்லாம் சரி செய்தாகிவிட்டது, பாதுகாப்பு சூழல் நிறைவாகிவிட்டது.

இனி இவன் இங்கு வந்த நோக்கத்தை கவனிக்க வேண்டும். இவன் இங்கு வந்தது இவன் விரும்பி அல்ல. இங்கு இவனாக வந்தது பிரபஞ்ச சக்தியே. இந்த இயற்கையோ நிறைவை நோக்கியே செயல்படுகிறது.

சரி நான் அடுத்து செய்ய வேண்டியது என்ன? முன்று நிலைகளான பிரபஞ்ச நிலை நமது மனநிலை நமது மனநிலையை தண்டிய பூரண நிலை.

இவற்றில் நாம் தியானத்தில் அடைவது நிறைவான பூரண நிலை. இவற்றை எல்லாம் கடந்து நாம் பூரண சமநிலையில் லயிப்போம்.

பிரம்மத்தை நோக்கிய பயணம் தொடரும்...

ஆழ்ந்த உறக்கத்துக்கு பூண்டு...

 


மருத்துவக்குணங்களைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்தாலும், நாம் அதை எளிதில் மறந்து விடுவோம்.

அதனால் தான் என்னவோ நம் முன்னோர்கள் சமையலில் பூண்டை அதிகம் பயன்படுத்த நம்மை பழக்கப்படுத்திவிட்டனர்.

அன்றாட உணவில் பூண்டை சேர்ப்பதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளில் சில....

பூண்டில் ஆற்றல் மிக்க பல வகையான சல்பர் கலவைகள் உள்ளது.

பூண்டில் இருந்து வரும் காரமான நாற்றத்திற்கு இதுவே காரணமாக விளங்குகிறது.

அதில் முக்கிய மூலப்பொருளாக விளங்கும் அல்லிசினில் பாக்டீரியா எதிர்ப்பி, நுண்ணுயிர் எதிர்ப்பி, பூஞ்சை எதிர்ப்பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் குணங்கள் வளமையாக உள்ளது.

குழந்தை பெற்ற பெண்களுக்கு தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் கொடுத்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது.

கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.

தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும்.

உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. ஆகையால்தான் கரையாத கொழுப்பு சத்து உள்ள மாமிச உணவு சமைக்கும்போது பூண்டை அவசியம் சேர்க்கின்றனர்.

இரவு உணவுடன் பச்சையாகவோ அல்லது பாலிலோ மூன்று பூண்டு பற்களை சாப்பிட்டால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும். கனவுத் தொல்லை இருக்காது.

பூண்டிற்கு ரத்த அழுத்தத்தைக் கண்டிக்கும் சக்தி உண்டு. அதனோடு இதய தசைகளையும் ரத்தக் குழாய் தசைகளையும் வலுப்படுத்தும் சக்தி பூண்டிற்கு உண்டு.

பூண்டு ஒரு நார்சத்து மிகுந்த உணவு என்பதால் மலச்சிக்கலை அகற்றும் குணம் பூண்டிற்கு உண்டு.

பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பு இல்லாதவர்கள் பூண்டு மாத்திரைகளை சாப்பிடலாம்.

இதனால் வயிற்று உப்பிசம் நீங்கி, தொப்பை குறையும் வாய்ப்பு அதிகம்...

சமூக விரோதிகளின் கூடாரம் பாஜக...

 


அதிமுக கே.பி. முனுசாமி கலாட்டா...

 


பாகற்காயின் மருத்துவ குணங்கள்...

 


உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் வருகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும். உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்...

1. பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.

2. பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.

3. பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.

4. பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.

5. ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.

6. பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும்.

7. பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.

8. நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.

9. ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.

10. மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது.

11. இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.

12. சர்க்கரை  நோய் உள்ளவர்கள் அடிக்கடி பாகற்காயை உணவுடன் சேர்த்து  உண்டு வந்தால், கணையம் சீராகி இன்சுலின் சுரப்பு  நாளடைவில் கூடுதலாகும் வாய்ப்பு உள்ளதாக சித்த மருத்துவ நூல்கள் கூறுகிறது. 

13. பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.

14. உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்...

மீண்டும் சர்ச்சை தீர்ப்பளித்த நீதிபதி புஷ்பா...

 


திருட்டு திமுக தெலுங்கன் ஸ்டாலின் வரலாறு...