10/03/2022

திருட்டு திராவிடர்ஸ்...

 


நான் : தமிழர் கழகம் என்று வைக்காமல் ஏன் திராவிடர் கழகம் என்று வைத்தார்?

திராவிடர் : தமிழர் கழகம் என்று வைத்தால் பார்ப்பான் உள்ளே வந்து விடுவான், அதனால் திராவிடர் கழகம் என்று வைத்தார்,

நான் : அப்ப கன்னடன், தெலுங்கன், மலையாளி உள்ளே வந்தால் பரவாயில்லையா என்றேன்,

திராவிடர் : நீ இனவெறிப் பிடித்து அலைகிறாய் என்றுவிட்டு கிளம்பிட்டார்,

இது போன மாதம்...

நான் : மேலே கேட்ட அதேக்கேள்வியை அப்படியே கேட்டேன்,

திராவிடர் : அன்றைய சென்னை மாகாணத்தில் கன்னடர், தெலுங்கர், மலையாளி, தமிழர்கள் என அனைவரும் ஒன்றாக இருந்தனர், அதனால் திராவிடர் கழகம் என்று வைத்தார்,

நான் : சரி அன்றைய சென்னை மாகாணத்தில் வசித்த மற்ற மொழியினருக்கு தமிழ் தெரியுமா என்று வினவினேன்,

திராவிடர் : மொழி பிரச்சனையில்லை, மொழி ஒரு கருத்து பரிமாற்றக் கருவியே தவிர வேறொன்றுக்கும் பயனில்லை என்றார்,

நான் : சரி மொழி கருத்து பரிமாற்றத்திர்க்கு மட்டுமே பயன்படுவதாக வைத்துக் கொள்வோம், மற்ற மொழியினருக்கு எவ்வாறு கருத்தை பரிமாற்றம் செய்தார் உங்க ஆசான்,

அவர்கள் மொழியில் கருத்தை பரிமாற்றம் செய்ய ஏதாவது ஏடுகள் வெளியிட்டாரா?

(உ.தா: விடுதலை, குடியரசு போன்று) என்றுக் கேட்டேன்..

திராவிடர் : நீ மொழிவெறிப் பிடித்து அலைகிறாய் என்றுவிட்டு கிளம்பிட்டார்,

இது இந்த மாதம்...

இந்த பிழைப்புக்கு மரத்தில் நாண்டுக்கிட்டு சாகுங்கடா...

ட்ரிங் ட்ரிங்... ட்ரிங் ட்ரிங்...

 


வணக்கம் புதியதலைமுறை...

வணக்கம் சார்...

சொல்லுங்க யார் பேசறீருங்க? என்ன விஷயம்?

விஷயம் ஒன்னுமில்லீங்க இந்த அமைச்சர் சேகர் பாபு...

என்னங்க புரியல...

அதாங்க அமைச்சர் சேகர்பாபுவோட மகள் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்துகிட்டதா தெலுங்கு கன்னடம் ன்னு எல்லா மொழியிலையும் செய்திகள் வருது ... உங்க சேனல்ல அதைப்பத்தி ஒன்னுமே போடலையே ரெண்டு நாளா?

ஓ அதுவா போட்ருவோம் சார்...

எப்ப போடுவீங்க, இதுவரை ஏன் போடல?

போட்ருவோம் விடுங்க சார்...

அட குப்பன் சுப்பன் வீட்ல நடந்தா உடனே போட்டு காசு பாக்குற நீங்க இதை போட ஒருத்தர் போன் பண்ணி சொல்லனுமா? என்ன பயமா இருக்கா சார்?

போட்ருவோம்..... ய்ங் ய்ங் ய்ங்...

போன் கட்...

அடேய் திருட்டு ஏரி திருடர்களா😄

அடுத்து தெலுங்கு சன் டிவி & கலைஞர் டிவி...

யார்கிட்ட... போடா...

திமுக கைகூலி சூர்யா கண்ணீர்...

வணக்கம் மக்களே...

அமுதம் போன்ற கடுக்காய்...


நமது உடலில் நோய் தோன்ற, உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன் அளவில் இருந்து கூடுவதும், குறைவதுமே காரணம். உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சில எளிய வழிமுறைகளை கூறியுள்ளார்.

ஒருவருடைய உடல், மனம், ஆத்மா ஆகிய மூன்றையும், தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு. கடுக்காய்க்கு அமுதம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. கடுக்காய் நமது வயிற்றில் உள்ள கழிவுகளை வெளித்தள்ளி ஒவ்வொருவருடைய பிறவிப்பயனை நீட்டித்து தருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும்.

நமது உடலுக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்படவேண்டும். அறுசுவைகளில் எந்த ஒரு சுவை கூடினாலும், குறைந்தாலும் நோய் தாக்கும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் அளவு மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவு பொருட்கள் துவர்ப்புச் சுவை அற்றதாகும்.

நமது உணவில் அன்றாடம் கடுக்காயை சேர்த்து வந்தால், நமது உடலுக்கு தேவையான துவர்ப்பை பெற்றுவிடலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை நீக்கி விட்டு நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொண்டு, இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டு வந்தால், நோயில்லா நீடித்த வாழ்வைப் பெறலாம்.

காலை வெறும் வயிற்றில் இஞ்சி, நண்பகலில் சுக்கு, இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், கிழவனும் குமரனாக மாறுவார் என்கிறார் திருமூலர்.

தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வந்தால் நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம்...

மதிய உணவு வணக்கம்...

திமுக கைகூலி சூர்யா பரிதாபங்கள்...

கருப்பட்டியின் பயன்கள்...

 


பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்… இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.

சீரகத்தை வறுத்து சுக்குக் கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும்.

குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால்… உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.

சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்… சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது...

உக்ரைனுக்கு வண்டி அனுப்பும் திருட்டு திமுக ஸ்டாலின் 😁

பாஜக மோடியின் இன்றைய பொய்கள்...

என்னத்த சொல்றது போங்க...


ஒவ்வொரு மனுஷனுக்கும்.. 

ஒவ்வொரு பீலிங்...


எனக்கு இப்போ என்ன 

பீலிங் னா... 


ஏன் இப்போ பீல் பண்றேன்னு  

ஒரு பீலிங்...

🤣🤣🤣

காலை வணக்கம்...

திமுக கருணாநிதி வரலாறு...

அன்னகாவடியாக அரசியலில் புகுந்தவர்..

அண்ணாவின் மரணத்தை ஆவலோடு எதிர்பார்த்து அதிகாரத்தை பிடிப்பதற்கு அழைந்தவர்..

எங்கள் தங்கம் எம்ஜிஆர் அவர்களை ஏணியாக்கி ஏற்றங்கள் கண்டவர் ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைத்தவர்..

பூச்சிமருந்து, உரபேரம், வீராணம் குழாய், பாமாயில் இறக்குமதி, மஷ்டர்ரோல், சர்க்கரை பேரம், BSNL, ஷ்பெக்ட்ரம், என ஊழல்களல் கோடி கணக்கில் பணத்தை குவித்தார்..

உலக பணக்காரர் பட்டியலில் ஒரு இடத்தை பிடித்தவர்..

போகும் இடம் எல்லாம் பொண்டாடி வைத்து கொண்டவர்..

இந்திராவை ஆள வைத்து இறக்கம் இன்றி அடித்தவர்..

ஊழல்-1977 தேசவிரோதம்-1991 குற்றத்துக்காக குடியரசு தலைவரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு குற்றவாளி ஆனவர்..

குங்குமம் விற்று கோடி கணக்கில் சேர்த்தவர்.

ஊழலுக்கும் லஞ்சம்த்துக்கும் உருவம் பெற்றவர்..

தமிழ் இன துரோகி - கருணாநிதி...

நமக்கு ஒண்ணு கூட இல்ல 🚶

கொரோனா தடுப்பூசி பலன்...

அய்யோக்கிய பயலுங்க...

இனிய காலை வணக்கம்...

திருட்டு திமுக கலாட்டா...

திராவிடத்தால் வீழ்ந்தோம்.... முன்னுரையில் இருந்து மேலும்..

 


இன்னும் பத்துப் பதினைந்து ஆண்டுகளில் ஈ.வே இராமசாமிப் பெரியார் கட்டியமைத்த திராவிடர் கழகத்தின் தொடக்கக் கால உறுப்பினர் யாருமே இருக்க மாட்டார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவிய தலை மக்கள் யாருமே இருக்கப் போவதில்லை அவற்றின் வழி வந்த பிற கழகங்களோ பெயருக்குதாம் அவற்றின் கொள்கை வழி நிற்பன.

செத்த உடம்பை ஒரு பக்கத்தில் வைத்துக் கொண்டு சாகக் கிடக்கின்ற அதன் திராவிடக் கொள்கையை இந்நிலையில் ஆழமாக அலச வேண்டி உள்ளது.

வளர்ந்துவரும் தமிழ்த் தேசிய ஓர்மைக்கு நல்ல ஊட்டமும் தெளிவும் கிடைக்கும் என்பதைக்  கருதியே இந்த ஆய்வை நடத்த வேண்டி உள்ளது.

அதை திராவிடக் கொள்கை தமிழக அரசியல் வாழ்வியலின் மீது முக்கால் நூற்றாண்டுகளாக அழுந்தக் குந்திக் கிடந்ததனால் தமிழுக்கும் தமிழரினத்திற்கும் நன்மைகளை விடத் தீமைகளே மிகுந்தன வென்பதைத் தமிழரில் இளந்தலைமுறையினருக்கு  மிகத் தெளிவாக உணர்த்தியே ஆக வேண்டும்.

இதனால் எட்டிக் கசப்பான சில உண்மைகளையும் உள்ளடக்க நேர்ந்தது.

குறுநூலாக வடிவெடுத்துள்ள இந்தக் கட்டுரை நல்ல தூசியைக் கிளப்பும்  என்பதை நூலாசிரியன் என்னும் வகையில் நன்கறிவேன்.

தமிழரினத்தின் நலன் கருதி ஒரு வரலாற்றுப் பணியைச் செய்யாமலிருக்க இயலவில்லை. உண்மை விளங்கியும் அதைப் புலப்படுத்தாமை கயமையாகுமன்றோ ?

அதை மனத்தில் கொண்டே சில கருத்துக்களைக் கட்டுரையாக்கித் தமிழ் மக்களின் முன்னால்  படைத்திடத் துணிந்தேன் போற்றல்களாயினும்  தூற்றல்களாயினும்  அவற்றையெல்லாம் கட்டிச்  சுமக்கத் தானே வேண்டும் ?

அவையாவும் காலம் என்மேல் ஏற்றிட்ட பொதியே எனக் கருதி விளைவைப் பற்றிக் கவலை கொள்ளாமல் ஏடெடுத்தென் எழுதுவதற்கு.

அறிஞர்  குணா.. நன்றியும் நெகிழ்வும்...

காலை வணக்கம்...

பிராடு பாஜக கன்னடன் அண்ணாமலை கலாட்டா...