06/08/2021

இவ்வளவு மருத்துவ பயன்களை கொண்டுள்ளதா சப்போட்டா...

 


100 கிராம் சப்போட்டா பழத்தில் 28 மில்லி கிராம் கால்சியமும், 27 மில்லிகிராம் பாஸ்பரசும் உள்ளது. எனவே தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் வளர்ச்சி அதிகரிக்கும், எலும்புகள் வலுவடையும், சருமம் பளபளப்பாகும்.

சப்போட்டா கூழுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துப் பருகினால் சளி குணமாகும். சப்போட்டா அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேனியைப் பளபளப்பாக வைக்கும்.

சப்போட்டா, ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, கொழுப்பை நீக்குகிறது. வாய்ப்புண், வயிற்றெரிச்சல், மூலநோய் மற்றும் மலச்சிக்கலுக்கும் தீர்வு தருகிறது, எலும்புகளை வலுவடையச் செய்கிறது.

சப்போட்டா பழக்கூழ், கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும், தாகத்தையும் தணிக்கும் தன்மையுடையது. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு தம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால், நிம்மதியான நித்திரைதான்.

சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்றுநோய் ஏற்படாது. சருமத்தை மிருதுவாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்துக்கு உண்டு.

தினம் இரண்டு சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நலன் பயக்கும். இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்ப பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்திற்கு உண்டு. சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்துப் பருகினால், இரத்தபேதி குணமாகும்.

சப்போட்டா பழத்திலுள்ள சில சத்துப்பொருட்களும், வைட்டமின்களும், இரத்த நாளங்களைச் சீராக வைக்கும் குணம் கொண்டவை. இவை இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்பு செயல்பாடு உடையன ஆகும். கொலஸ்டிரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது இயற்கை மருந்தாகும்...

திருட்டு திமுக கலாட்டா...

 


நாய்கள் ஏன் நம்மை தொறத்துகிறது...

 


என் காதலியே.....

 




முயற்சி செய்...
வீழ்ந்தால் என்ன...?

இன்னொரு முறை
முயற்சி செய்...

எழும் வரை முயற்சி செய்...

எத்தனை முறை
வீழ்ந்தாய் என்ற...

வரலாற்றை மாற்றி
எழுதும் செய்தி...

உலகில் உண்டென்றால்...

அது

வீழ்ந்த பொழுதிலெல்லாம்...

முயற்சித்து எத்தனை முறை...

நாம் எழுந்து நின்றோம்
என்பதே...

உண்மையான
எழுச்சியின் வரலாறு...

என்ற வாழ்கையின் வரலாறு
படித்தவன் நான்...

ஆகையால் தான் நீ...
வேறொருவன் மனைவி ஆகிவிட்டாலும்...
உன்னை முயற்சி செய்துக்
கொண்டிருக்கிறேன்...

நம் காதலை வாழ வைக்க...

அரசின் லட்சணம்...

 


நடிகர் தனுஷ் க்கு நீதிமன்றம் கொடுத்த செருப்படி...

 


தமிழன் கண்டறிந்த தொழில் நுட்பம்...

 


பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா?

தனுஷ்கோடிக்கு..

ஆம். அது தமிழன் கண்டறிந்த தொழில் நுட்பம்..

தன் நுண்ணறிவால் நீரோட்டத்தை பயன்படுத்தி தமிழன் செய்த சாதனைகள் நிறைய.

தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமை சிற்பங்கள் உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா?

கடல் ஆமைகள் கடலில் இருக்கும் நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும் சென்றடைந்தன.

இதை கவனித்த நம் தமிழன் கப்பல் போக்குவரத்தை நீரின் ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான்.

இதனால் அவன் 20,000 க்கும் மேற்பட்ட கடல் தீவுகளை கண்டறிந்தான்.

இதுவரை எந்த நாட்டின் கடல்படையும் போக முடியாத பல இடங்களை துறைமுகங்களை கண்டறிந்தான்.

மத்திய தரைக்கடல், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பல வியாபாரம் புரிந்து பெரும் வெற்றி அடைந்தான்.

பல நாடுகளையும் கைப்பற்றினான்.

கடலில் பாறைகளில் கப்பல் மோதினால் அதன் முன்பகுதியை அப்படியே கழற்றிவிடும் தொழில் நுட்பம் தமிழன் மட்டும்தான் பயன்படுத்தினான்.

பிற்காலத்தில் ஐரோப்பியர்கள் நம்மிடம் கற்றுக் கொண்டனர்.

உலகில் பிரேசில், ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா, கொரியா போன்ற நாடுகளின் பல பகுதியை தமிழ்

மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்திருக்கின்றனர்.

கொரியாவை தமிழ் அரசி ஒருவர் ஆண்டிருக்கிறார்.

சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில் இருக்கின்றன. பாண்டியன் என்றால் சீனா அகராதியில் பொருளே இல்லை. சீனாவில் இருக்கும் கலைகள் அனைத்துக்கும் முன்னோடி தமிழன்தான்.

போதிதர்மன் நினைவுக்கு வருகிறாரா? அதுதான் உண்மை.

கொலம்பஸ் கண்டறிந்தது எல்லாம் தமிழன் தொழில்நுட்பம் தான்.

அதாவது, கொலம்பஸ் கண்டறிந்த வழித்தடமும், ஆமைகளின் நீரோட்ட வழித்தடமும் ஒன்றுதான்.

ஆமைகளின் உருவம் கோயிலில் அமைக்க இது மட்டுமா காரணம்? இல்லை.

நம் பண்பாட்டுக்கும் ஆமைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

ஆம் தமிழ் பெண்கள் மகப்பேறுக்காக தாய் வீடு செல்வர்.

விலங்குகளில் ஆமைக்கு மட்டுமே இந்த பழக்கம் உண்டு.

தான் பிறந்த இடத்துக்கு இனப்பெருக்கத்திற்கு ஆமைகள் செல்லும்.

தமிழகத்தில் மட்டுமே இந்த பண்பாடு உண்டு...

திருட்டு திமுக...

 


தேர்தலுக்கு முன்னாள் ஒரு பேச்சு ...

தேர்தலுக்கு பின்னால் ஒரு பேச்சு...

தமிழக மக்கள் எதையும் மறக்க மாட்டார்கள் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்து கொண்டால் நல்லது...

எவ்வளவு கஷ்டம் தெரியுமா...

 



உலகத்துலயே கஷ்டமானது..

எல்லாருக்கும் நல்லவனா
இருக்கறது இல்ல..

எல்லா பொண்ணுங்களுக்கும்
அண்ணனா இருக்கறது தான்..

😔😔😔

நானே தனியா இருக்கேன்... உங்களுக்கு ஜோடி கேட்குதோ...

 


என் பயணம்...

 



பஸ்சில் பயணம்
சென்று
கொண்டிருக்கையில்...

அவளுக்கு
பிடித்த பாடல்களே பாடிக்
கொண்டிருந்தன.....

அவளால் ஏற்பட்ட 
காயத்தை மறக்க 
நினைத்துக் கொண்டிருந்த மனம்....

மீண்டும் அவளது நினைவுகளிலே
தொடர்கின்றது
என் பயணம்...