08/01/2025
பாஜக கொத்தடிமை திமுக ஸ்டாலின்...
தமிழ்நாட்டுல கள்ளச்சாராயம் குடிச்சு எத்தனை பேர் செத்தாலும் கவலை இல்லை...
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாம தினம் தினம் பாலியல் வன்கொடுமைகள் நடந்தாலும் பரவாயில்லை.
போதைப் பொருட்கள் கடத்தினாலும் பரவாயில்லை.
மக்கள் போதைக்கு அடிமை ஆனாலும் பரவாயில்லை.
நடுரோட்டில் ரவுடிகள் யார வேண்டுமானாலும் வெட்டினாலும் பரவாயில்லை.
தமிழ்நாட்டுல எது நடந்தாலும் கண்ண மூடிகிட்டு அதிமுக பாஜக பற்றி கருத்து சொல்ல மட்டும் போயிருவோம்.
ஆனா பாருங்க மக்களே தமிழ்நாட்டுல அதிமுக கொண்டு வந்த திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி தன்னுடைய குடும்ப போட்டோவ பெருசா போட்டுக்குவோம்.
போராட்டம் நடத்த வேண்டிய விஷயத்துக்கு நடத்தமாட்டோம்.
ஆக அசிங்கமான ஸ்டாலினின் திராவிட மாடல் அதிமுகவை பழி சொல்றதும், குறை சொல்றதும் போலியா சித்தரிக்கிறதுக்கு மட்டுமே இந்த மாதிரி நாடகங்களை நடத்துவோம்.....
அடேய்ய அப்புறம் எதற்கு மாநில அரசு அனுமதி கொடுத்தது...
தற்போது காவல் துறை பேரணி அனுமதி மறுக்கிறது..
நாயுடு என்னென்ன சொல்றான் பாருங்க...
அப்படியே திராவிட மாப்பிள்ளைக்கும் அதாணிக்குமான உறவு பற்றியும் சொல்லுடா பார்க்கலாம்.
பரந்தூர் விமான நிலையம் விவசாய நிலங்களை அதானிக்காக கையக படுத்தும் ஓங்கோல் குடும்பத்தை பற்றி பேசுட பார்க்கலாம்...
என்னங்க பொங்கல் காசு தரல..?
இலவசத்துக்கு ஆசைபடாமே உழைச்சி சாப்டுங்கடா...
அடடே உழைச்சு சாப்புடுற உபி அங்கிள் நீங்களா... அடையாளமே தெரியல...
திராவிட மாடல் காவல்துறை பித்தலாட்டங்கள்...
மாநகர காவல் சட்ட விதிகளை பின்பற்றாமல் திமுக போராட்டம் நடத்த காவல்துறை ஒரே நாளில் அனுமதி வழங்கியதை எதிர்த்து
தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற வழக்கறிஞர் சமூக நீதி பேரவை தலைவர் Balu Kaliyaperumal அவர்களின் கோரிக்கையை ஏற்று நாளை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனுமதி.
Dr. S. Ramadoss
Anbumani Ramadoss
மானங்கெட்ட கொத்தடிமை விசிக தெலுங்கன் திருமா...
வேங்கை வயலுக்கும் போராட மாட்ட...
மாணவி பாலியிலா பாதிக்கப்பட்டதற்கும் போராட மாட்ட...
போராடுறவங்களை பற்றி வியாக்கியானம் பேசுவா...
என்ன ஜென்மம் ய்யா நீ...?
ரெண்டு சீட்டுக்கு ஓங்கோல் குடும்பத்தின் கொத்தடிமையாய் போன இதுவரை தன் வாழ்நாளில் எதையும் சாதிக்காத ஒரு அரசியல் வாதி..!