08/01/2025

பாஜக கொத்தடிமை திமுக ஸ்டாலின்...

 


தமிழ்நாட்டுல கள்ளச்சாராயம் குடிச்சு எத்தனை பேர் செத்தாலும் கவலை இல்லை...

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாம தினம் தினம் பாலியல் வன்கொடுமைகள் நடந்தாலும் பரவாயில்லை.

போதைப் பொருட்கள் கடத்தினாலும் பரவாயில்லை.

மக்கள் போதைக்கு அடிமை ஆனாலும் பரவாயில்லை.

நடுரோட்டில்  ரவுடிகள் யார வேண்டுமானாலும் வெட்டினாலும் பரவாயில்லை.

தமிழ்நாட்டுல எது நடந்தாலும் கண்ண மூடிகிட்டு அதிமுக பாஜக பற்றி கருத்து சொல்ல மட்டும் போயிருவோம்.

ஆனா பாருங்க மக்களே தமிழ்நாட்டுல அதிமுக கொண்டு வந்த திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி தன்னுடைய குடும்ப போட்டோவ பெருசா போட்டுக்குவோம்.

போராட்டம் நடத்த வேண்டிய விஷயத்துக்கு நடத்தமாட்டோம்.

ஆக  அசிங்கமான ஸ்டாலினின் திராவிட மாடல்  அதிமுகவை பழி சொல்றதும், குறை சொல்றதும் போலியா சித்தரிக்கிறதுக்கு மட்டுமே இந்த மாதிரி நாடகங்களை நடத்துவோம்.....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.