08/09/2020

சீமான் கட்டமைப்பது திராவிடம் 2.O வா..?



தெலுங்கர் பெரியாரை வழிகாட்டியாக வைத்துக் கொண்டு..

தெலுங்கரை மனைவியாக வைத்துக் கொண்டு..

தெலுங்கர்களை பொறுப்புகளில் நியமித்துக் கொண்டு...

எப்படி தெலுங்கர்களுக்கு எதிராக செயல்படுவார் சீமான்..?

தமிழர்களுக்கு ஆரியத்தை விட தலித்தியம் ஆபத்தானதா?


அந்நியன் படத்துல ஒரு வசனம் வரும்.

தப்பு என்ன பனியன் சைஸா? மீடியம், லார்ஜ், எக்சல், டபுள் எக்சல்ன்ன்னு... அது போலத்தான் இந்த கேள்வியும் இருக்கு.

ஆரியத்தை விட தலித்தியம் ஆபத்துன்னு சொல்றதோ, தலித்தியத்தை விட ஆரியம் ஆபத்துன்னு சொல்றதோ, சரியான ஒப்பீடு கிடையாது.

ஆரியமும், திராவிடமும் சம விகிதத்தில் தமிழனுக்கு ஆபத்தானவை தான்.

ஆரியம், தமிழனின் தேசியத்தை வீழ்த்துகிறது.

தலித்தியம், தமிழனின் தெய்வீகத்தை வீழ்த்துகிறது.

ஆனால், ஆரியம் - திராவிடம் என்ற இந்த இரண்டிற்கும் இடையில் திராவிடத்தின் சூழ்ச்சியும் இருக்கின்றது என்பதை தமிழன் புரிந்து கொண்டு..

ஆரியம் - திராவிடம் - தலித்தியம் இந்த மூன்றையும் புறந்தள்ளும் காலம் வந்த பிறகு, தமிழன் உலகையே ஆள்வான்...

ஐன்ஸ்டனின் அறிவுக்கே பாட்டன்-டா எங்க பாட்டன்...



தமிழ்.. அவள் ஒரு இலக்கண மொழி மட்டும் அல்ல.. அவள் அறிவியலை ஈன்றெடுத்த களஞ்சியம்.. இந்த பாட்டனுக்கு..

மூத்தவன் ஒருவன் இருக்கிறான் தொல்காப்பியர். அவரை எடுத்து பேசினால்.. பல சயின்ஸ் என்-சைக்ளோபீடியா தோற்றுப்போகும்...

விழித்தெழு என் தமிழினமே...



1800 ஆண்டு காலமாகத் தமிழரின் நாட்டை தமிழர்களால் ஆள முடியவில்லை என்பதை ஏதோ எக்குத்தப்பாக நடந்துவிட்டது என்று தட்டிக் கழிக்க முடியாது...

ஓர் அங்குல நிலம் கூட இல்லாத யூதர்கள் தங்களுக்கென்று ஒரு நாட்டை அமைத்துக் கொள்ள முடியுமென்றால்..

அமெரிக்க வல்லாதிக்க வெறியிலிருந்து உலகின் பல நாடுகள் திமிறிக் கொண்டு விடுதலை பெற்றுக் கொள்வது சரியென்றால்..

சோவியத் ஒன்றியத்திலிருந்து தேசிய இனங்கள் விடுதலை பெற இயலும் என்றால்..

சீனாவிற்கெதிரான திபத்தியர்களின் போராட்டத்தில் ஞாயம் இருக்கிறது என்றால்..

உலகில் வாழும் பதினான்கு  கோடித் தமிழர்களுக்கென்று ஒரு நாடு அமைவது எந்த விதத்தில் ஞாயமற்றதாக இருக்க முடியும்?

ஏடிஎம் கார்டு உண்மைகள்...


திருட்டு திமுக தெலுங்கர் ஸ்டாலின் கலாட்டா...


பயந்து ஓடும் பாஜக கோழைகள்...



நண்பர்களுக்கு வணக்கம்..
நான் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள செய்தித் தொடர்பாளர்.

விவாதங்களில் நாகரீகமாகவும் , தெளிவாகவும் என் கருத்துக்களை பதிவு செய்து வருகிறேன்..

என் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத பா.ஜ.க. நண்பர்கள் நாராயணன் திருப்பதி உள்ளிட்டவர்கள் என்னை விவாதத்திற்கு அழைக்கக் கூடாது என்று ஊடகங்களுக்கு நெருக்கடி கொடுத்து வருவது தொடர்கதை..

அதையும் தாண்டி நான் விவாதத்தில் பங்கேற்றால் அந்த விவாதத்தில் பா.ஜ.க. வினர் யாரும் கலந்து கொள்வதில்லை என்றும் முடிவு செய்திருக்கிறார்கள்..

அதனால் பெரும்பாலான ஊடகங்கள் என்னை அழைப்பதை தவிர்த்து வரும் நிலை உள்ளது. சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் பெட்ரோல் , டீசல் விலை உயர்வு தொடர்பாக என்னையும், பா.ஜ.க.வின் சார்பாக நாராயணன் திருப்பதியையும் அழைத்திருந்தார்கள். நான் வந்துள்ளேன் என்பதை அறிந்த நாராயணன் விவாதத்தில் பங்கேற்க மாட்டேன் என்று ஸ்டுடியோவிற்கு வெளியிலேயே அமர்ந்து விட்டார்.

அதன் பிறகு தொலைக்காட்சி நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று விவாதத்தில் பங்கெடுத்தாலும் வழக்கமான பாணியில் கேள்விகளுக்கு பதில் இன்றி சண்டையிட்டு திசை திருப்பும் அனைத்து முயற்சிகளையும் செவ்வனே செய்தார்.

நான் பா.ஜ.க.வினருக்கு பகிரங்க சவால் விடுகிறேன். ஏன் என்னைப் பார்த்து ஓடி ஒளிகிறீர்கள் ? இவ்வளவுதான் உங்கள் வீரமா ? உள்ளபடியே நீங்கள் கோழைகள் இல்லை என்றால் என்னோடு விவாதிப்பதற்கு ஏன் இத்துனை அச்சம்..

நான் ஒரு போதும் தரக்குறைவாகவோ, அநாகரிகமாகவோ, தனி நபர் விமர்சனங்களையோ விவாத்ததில் வைத்ததில்லை..அவ்வாறான ஒரு சிலரோடு கூட விவாதிக்க தயாராக இருக்கும் நீங்கள் என்னோடு விவாதத்தில் பங்கேற்க அச்சப்படுகிறீர்கள் எனில் காரணம், நான் முன் வைக்கும் கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இல்லை என்பதுதான் அர்த்தம்..

நான் மட்டும் இல்லை இது போல் அறிவார்ந்த கேள்விகளை முன் வைக்கும் வேறு சிலரையும் விவாதங்களுக்கு அழைக்கக் கூடாது என்று பா.ஜ.க.வினர் ஊடகங்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் கேள்விகளுக்கு பதில் இருந்தால் சொல்ல மாட்டார்களா என்ன ?

இந்தப் பதிவைப் பார்த்த பின் ஒரு வேளை உங்கள் தன்மானமும், மனசாட்சியும் என் கேள்விகளுக்கு பதில் அளிப்பதுதான் சரியான அனுகுமுறை என்று உங்களுக்குச் சொல்லுமே என்றால் இனியாவது உங்கள் கோழைத் தனத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு விவாதங்களில் என்னோடு நாகரீகமாக உரையாடத் தயாராகுங்கள்..

இல்லையேல் நீங்கள் மிகப்பெரிய கோழைகள் என்பதை மக்கள் இதன் மூலம் அறிந்து கொள்வார்கள்...

இப்படிக்கு..
Anand Srinivasan

அடுத்தவங்க நம்ம திருட்டுத்தனத்தை வெளியில சொல்றதுக்கு முன்னாடி, நாம எதையாவது சொல்லி மக்களை கன்பியூஸ் பண்ணனும் பாய்ஸ் - திருட்டு தெலுங்கு திமுக ஸ்டாலின்...


கொரோனாவை ஒழிக்க மணி ஆட்டுன கும்பல் தானே நீ..? 🤣


கெளுத்தி மீன் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?



ஆரோக்கிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள கெளுத்தி மீனை வாரத்திற்கு ஒரு முறையாவது உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

புரதச்சத்து, ஆரோக்கிய கொழுப்புகள் மற்றும் பேட்டி ஆசிட் போன்ற சத்துக்கள் உங்களுக்கு தேவையெனில் கெளுத்தி மீனை சாப்பிடவேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

குறிப்பாக, உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கெளுத்தி மீனை சாப்பிடலாம்.

அடங்கியுள்ள சத்துக்கள்..

100 கிராம் கெளுத்தி மீனில், Saturated fat 3.3 கிராம், Polyunsaturated fat 3.3 கிராம், Monounsaturated fat 6 கிராம் அடங்கியுள்ளன, மேலும், சோடியம் - 71 மிகி, பொட்டாசியம் - 340 மிகி, கார்போஹைட்ரேட்- 8 கி, விட்டமின் A, C, கால்சியம் 4 சதவீதம், விட்டமின் D - 10 சதவீதம், விட்டமின் B12 - 6 சதவீதம் அடங்கியுள்ளன.

மருத்துவ பயன்கள்..

6.1 கிராம் கெளுத்தி மீனில் 122 கலோரி அளவே உள்ளதால் உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் இதனை சாப்பிடலாம்.

பெண்கள் ஒரு நாளைக்கு 300 முதல் 500 வரை கலோரி உணவுகள் எடுத்துக்கொள்ளலாம், அதுபோன்று ஆண்கள் ஒரு நாளைக்கு 400 முதல் 600 கலோரி எடுத்துக்கொள்ளலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

எனவே, கலோரி குறைவாக உளள கெளுத்தி மீனை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இதில், ஒமேகா 3 பேட்டி ஆசிட் மற்றும் ஒமேகா 6 பேட்டி ஆசிட் உள்ளது, இந்த இரு சத்துக்களும் இதயம் மற்றும் அறிவு சார்ந்த குறைபாடுகளிலிருந்து காக்கிறது என அமெரிக்க இதய சிகிச்சை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதில் உள்ள புரதச்சத்து, தசை வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு செயல் திறனை மேம்படுத்துகிறது.

அது மட்டுமன்றி புரத்தச்சது, கார்போஹைட்ரேட் போன்றவவை உடலுக்கு நல்ல ஆற்றலை தருகின்றன.

நீங்கள் டயட்டில் இருக்கிறீர்கள் என்றால் கண்டிப்பாக விட்டமி B12 தேவை, அப்படி விட்டமின் B12 நிறைந்த உணவுகள் இல்லாமல் நீங்கள் டயட்டில் இருந்தால், உங்கள் நரம்பு செயல்பாடு பாதிக்கப்படுகிறது, எனவே விட்டமின் B12 நிறைந்த கெளுத்தி மீனை சாப்பிடுங்கள்.

அனைத்து மீன்களிலும் Mercury நிறைந்துள்ளது, அதிக அளவில் கர்ப்பிணி பெண்கள் Mercury எடுத்துக் கொண்டால் உங்கள் கருவை பாதிக்க வாய்ப்பிருக்கிறது, இந்த கெளுத்தி மீனில் குறைவான அளவிலேயே Mercury உள்ளது, எனவே இதனை சாப்பிடலாம்...

சித்த மருத்துவத்துக்கு தனித்துறை அமைத்து சென்னையில் தலைமை அலுவலகம் தேவை - பாமக...



மத்திய ஆயுஷ் அமைச்சகத்தில் பல ஆண்டுகளாக இருந்து வந்த சித்த மருத்துவ இணை ஆலோசகர்  பதவியை கலைத்தது ஏன்? என்று மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் வினா எழுப்பியுள்ளது. தமிழர்களின் மருத்துவ முறையான சித்த மருத்துவ முறைக்கு உள்ள முக்கியத்துவத்தைக் குறைக்க மத்திய ஆயுஷ் அமைச்சகம் முயன்று வரும் நிலையில், உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ள இந்த வினா எச்சரிக்கை மணியாகும்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றின் விசாரணையின் போது, இந்த வினாவை எழுப்பிய நீதிபதிகள், சித்த மருந்துவ இணை மருந்துக் கட்டுப்பாட்டாளர் பதவிக்கு சித்த மருத்துவம் படித்த, தகுதியானவர்கள் ஏராளமானோர் இருக்கும் போது, ஆயுர்வேதம் படித்த ஒருவரை நியமித்தது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ள இந்த வினாக்கள் அனைத்தும் மிகவும் நியாயமானவை. தமிழர்களின் மருத்துவ முறையான சித்த மருத்துவம் மத்திய அரசால் எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறது? சித்த மருத்துவர்களுக்கு தகுதியும், திறமையும் இருந்தாலும் அவர்கள் எவ்வாறு ஓரங்கட்டப்படுகிறார்கள் என்பதை மக்கள் அறிந்து கொள்ள இது வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

ஆயுஷ் என்பது ஆயுர்வேதம், சித்தா, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஹோமியோபதி  ஆகிய மருத்துவ முறைகளை ஒருங்கிணைத்து வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும். ஆனால், அண்மைக்காலமாக ஆயுர்வேதத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் சித்தா உள்ளிட்ட பிற மருத்துவ முறைகளுக்கு வழங்கப்படுவதில்லை. ஆயுர்வேதம் தவிர்த்த மற்ற இந்திய மருத்துவ முறைகளின் அடையாளத்தை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆயுஷ் அமைச்சகம் செயல்படுவது சரியல்ல.

தமிழர்களின் சித்த மருத்துவ முறையின் பொற்காலம் என்றால் அது மருத்துவர் அன்புமணி இராமதாசு மத்திய சுகாதார அமைச்சராக பணியாற்றிய காலம் தான். அப்போது ஆயுஷ் அமைச்சகமும் அவரது ஆளுகையின் கீழ் தான் இருந்தது. அதைப் பயன்படுத்தி தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தை சென்னையில் அவர் அமைத்தார். அவரது காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பயனாகத் தான், மத்திய ஆயுர்வேத  அறிவியல் ஆராய்ச்சிக் குழுவின் அங்கமாக செயல்பட்டு வந்த, சித்த மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவை தனியாக பிரித்து, அதற்காக மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக்குழு என்ற தனி அமைப்பு உருவாக்கப் பட்டது. அந்த அமைப்பின் தலைமை அலுவலகம் பின்னர் 2010&ஆம் ஆண்டில் சென்னையில் அமைக்கப் பட்டது. அதனால், சித்த மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன; பயன்பாடும் அதிகரித்தது. ஆனால், காலப்போக்கில் நிலைமை தலைகீழாக மாறியது. சித்த மருத்துவத்தின் முக்கியத்துவம் குறைந்தது. 

ஆயுஷ் அமைச்சகத்தில் சித்த மருத்துவ இணை ஆலோசகராக சென்னையில் பணியாற்றி வந்த சித்த மருத்துவர் ரவி கடந்த  ஆண்டு திடீரென தில்லிக்கு மாற்றப்பட்டார்.  மற்ற இந்திய மருத்துவ முறைகளின்   இணை ஆலோசகர்களாக பணியாற்றி வந்த மருத்துவர்கள் ஆலோசகர்களாக பதவி உயர்த்தப்பட்ட நிலையில், மருத்துவர் ரவி மட்டும் முக்கியத்துவம் இல்லாத பதவிக்கு மாற்றப்பட்டார். அது மட்டுமின்றி,  சித்த மருத்துவ இணை ஆலோசகர் பதவியும் கலைக்கப்பட்டு விட்டது. அதேபோல், சித்த மருத்துவ இணை மருந்து கட்டுப்பாட்டாளர் பதவிக்கு சித்தா குண பாடத்தில் முதுநிலை பட்டம் படித்தவர்களை நியமிக்க வேண்டும் என்று விதிகள் கூறுகின்றன. அத்தகையப் படிப்பு படித்தவர்கள் தமிழ்நாட்டில் ஏராளமானவர்கள் இருந்தும், சித்த மருந்து தயாரிப்பு குறித்து எதுவும் தெரியாத ஆயுர்வேத மருத்துவரை அப்பதவியில் நியமித்தது முழுக்க, முழுக்க சித்த மருத்துவ முறையை அவமதிக்கும் செயல் ஆகும்.

சித்த மருத்துவ முறைக்கு உலகம் முழுவதும் சிறப்பான வரவேற்பு உள்ளது. உலகிற்கே மிகப்பெரிய  தலைவலியாக உருவெடுத்துள்ள கொரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதில் கூட சித்த மருத்துவம் முத்திரை பதித்திருக்கிறது. பாரம்பரிய சித்த மருத்துவ நூல்களை அரசு மருந்து சட்ட நூல்கள் தொகுப்பில் இணைத்தால், அவற்றில் உள்ள தகவல்களின் அடிப்படையில் இன்னும் பல்லாயிரக்கணக்கான அரிய நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கலாம். மாறாக, சித்த மருத்துவ நிர்வாகம் இப்போதுள்ள நிலையில் நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் சித்த மருத்துவ முறைக்கு மூடுவிழா நடத்தப்படும் ஆபத்து உள்ளது.

சித்த மருத்துவ முறையும், அது குறித்த ஆராய்ச்சிகளும் தீவிரமடைய வேண்டுமானால், அனைத்து இந்திய மருத்துவ முறைகளும் ஆயுஷ் என்ற ஒரே துறையின் கீழ் செயல்படும் நிலையை மாற்றி, சித்த மருத்துவத்திற்கு தனித் துறையை ஏற்படுத்த வேண்டும். ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அத்துறையின் அலுவலகத்தை சென்னையில் அமைக்க வேண்டும். அதுமட்டுமின்றி அதன் செயலாளர் பதவியில் சித்த மருத்துவ ஆராய்ச்சியில் வல்லமை பெற்ற சித்த மருத்துவர் ஒருவரை நியமிக்க வேண்டும்...

தமிழக பாஜக சங்கிகள் கலாட்டா...


நெல்லிக்காயில் என்ன உள்ளது?



நெல்லிக்காய் சாப்பிட்டால் இளமையாக இருக்கலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

நெல்லிக்காயில் விட்டமின் சி அதிகளவில் உள்ளது.

நெல்லியை காய வைத்து, அதன் மூலம் சாறு எடுத்தும் ஆரோக்கியம் பெறலாம்.

100 கிராம் நெல்லிச்சாறில், நீர், கொழுப்பு, புரதம், மாவுப் பொருள், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, விட்டமின் ஆகியவை போதிய அளவு அடங்கியுள்ளன.

மலச்சிக்கல், மாதவிடாய் மற்றும், மூல நோய் ஆகியவை சரியாகும்.

நெல்லியை உண்டு வந்தால், பெண்களின் கர்ப்பப்பை கோளாறு, நீரிழிவு, ரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி விலகும்.

நெல்லியை காய வைத்தாலும் அதிலுள்ள விட்டமின் சி சத்து குறைந்து போகாது. நிழலில் காய வைக்கும்போது, இந்த சக்தி அதிகரிக்கிறது.

ஆன்டி ஆக்சிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைப் பாதுகாத்து. முதுமையை விரட்டி, உடலை நல்ல நிலையில், என்றும் இளமையுடன் இருக்க செய்கிறது.

இது நெல்லிக்கனியில் மிகுந்த அளவு காணப்படுகிறது.

பித்தத்தை குறைத்து, உடலிலும், ரத்தத்திலும் தேங்கியுள்ள கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும் தன்மை இக்கனிக்கு உண்டு.

ஆப்பிளை விட3 மடங்கு புரதச் சத்தும், ஆரஞ்சை விட 15 மடங்கு விட்டமின் சி சத்தும் நிறைந்துள்ளது.

இருதய வால்வுகள், ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, சீராக செயல்பட வைக்கிறது.

கார்போஹைட்ரேட், நார் சத்து, இரும்பு சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், விட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.

நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால், கண்கள் குளிர்ச்சி பெறும்.

நெல்லிக்காய் சாற்றை தேனுடன் கலந்து காலை, மாலை அருந்தி வந்தால், கண்புரை நோய், கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

ரத்தக்கொதிப்பா?

நெல்லி வற்றல், பச்சை பயிறு, வகைக்கு 20 கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீர் விட்டு, 200 மி.லிட்டராக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும், மாலையும் அருந்தி வந்தால், தலைச்சுற்றல், கிறுகிறுப்புடன் கூடிய ரத்தக் கொதிப்பு நீங்கும்...

நமக்கு தாகம் எப்படி எடுக்கிறது?



இரத்தத்தில் நீரும் உப்பும் இருக்கின்றன..

இவை ஒரே சீரான அளவில் இருக்கும் போது நமக்கு தாகம் எடுப்பதில்லை..

இவற்றின் அளவு குறையும்போது தான் தாகம் எடுக்கிறது..

உதாரணமாக வெயிலில் நடந்து வரும்போது உடலிலுள்ள வியர்வை அதிகமாக வெளியேறுகிறது..

இதனால் இரத்தத்திலுள்ள உப்பின் அளவு குறைகிறது..

இந்த அவசர நிலையை மூளையிலுள்ள தாக மையம் தொண்டைக்கு செய்தியாக அனுப்புகிறது..

அப்போது தொண்டையில் சுருக்கம் ஏற்படுகிறது..

உடனே தொண்டை உலர்ந்து தாகம் எடுக்கிறது...

ரஷ்யா மீது பொருளாதாரத் தடை: "நவால்னிக்கு புடின் விஷம் வைத்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளது" - ஜெர்மனி மிரட்டல்...



பெர்லின்: 'ரஷ்ய எதிர்க் கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு, புதின் விஷம் வைத்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. இதையடுத்து ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்க ஆலோசித்து வருகிறோம்' என, ஜெர்மனி தெரிவித்துள்ளது.

ரஷ்ய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் அலெக்சி நவால்னி. ரஷ்ய அதிபர் தேர்தலின்போதும் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அலெக்சி நவால்னிக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு இருந்தது. ஆனால், புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் அலெக்சி நவால்னி தொடர்ந்து பொதுவெளியில் புதின் அரசை விமர்சித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3ம் தேதி டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது அலெக்சி மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 'டாம்ஸ்க் விமான நிலையத்தில் அலெக்சி குடித்த டீயில் விஷம் கலந்து இருக்கலாம்' என, அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர். ரஷ்யாவில் அவரது உயிருக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கூறி, பெர்லின் அழைத்துச் செல்லப்பட்டு, அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 'அலெக்சிக்கு நேர்ந்தது குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்' என, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில், ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ், ''ரஷ்ய எதிர்க் கட்சித் தலைவர் அலெக்ஸி நாவல்னிக்கு ரஷ்ய அதிபர் புதின் விஷம் வைத்தார் என்பதற்கு எங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளது. அலெக்ஸி நவால்னிக்கு ஏற்பட்ட நிலை குறித்து போதிய விளக்கத்தை வழங்காவிட்டால் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படும்,'' எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது...

ஜி.எஸ்.டி. சாலையில் ஏற்பட்டுள்ள திடீர் 5 அடி ஆழ பள்ளம்...



இருக்கின்ற சாலையை பராமரிக்காமல் 8 வழிச்சாலை அவசியமா EPS?

எத்தனை ஆதாரம் இருந்தாலும் இன்னும் இந்த மக்கள் கொரோனா நாடகத்தை நம்பி கொண்டு இருப்பது வேடிக்கை தான்...


பிறந்த குழந்தையைப் பற்றி பலருக்கு தெரியாத உண்மைகள்...


குழந்தைகளை யாருக்கு தான் பிடிக்காது. அதிலும் புதிதாக பிறந்த குழந்தைகளைப் பார்த்தாலே பலருக்கும் அக்குழந்தையைத் தூக்கி கொஞ்ச வேண்டுமென்று தோன்றும்..

ஆனால் பிறந்த குழந்தையைக் குறித்து பலருக்கும் ஒருசில விஷயங்கள் முழுமையாகவும் தெளிவாகவும் தெரியாது.

ஆம், என்ன தான் பல கஷ்டங்களைத் தாங்கி பத்து மாதம் குழந்தையை சுமந்து பெற்றாலும், அத்தாய்க்கும் பிறந்த குழந்தையைப் பற்றி முழுமையாக தெரிந்திருக்காது..

அதிலும் முதல் குழந்தை என்றால் சிறுதுளி கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை..

இங்கு பிறந்த குழந்தையைப் பற்றி பலருக்கும் தெரியாத சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்...

பிறந்த குழந்தைக்கு கண்ணீர் சுரப்பிகளே இருக்காது.

மேலும் இவர்களுக்கு பிறந்து 3 மாதங்களில் தான் கண்ணீர் சுரப்பிகள் வளரவே ஆரம்பிக்கும்.

வேண்டுமானால் பிறந்த குழந்தையின் அழுகையைக் கவனியுங்கள். அவர்களுக்கு கண்ணீரே வராது..

பிறந்த குழந்தை தாயிடம் வந்ததும் தன் அழுகையை நிறுத்திவிடும். எப்படியெனில் கருவில் இருக்கும் போதே, தன் தாயின் குரல் மற்றும் ஸ்பரிசம் நன்கு தெரியும்.

பிறந்த குழந்தையால் 20 அடி தூரத்தில் இருப்பதை மட்டுமே காண முடியும்.

சராசரி மனிதனால் 600 அடி வரையுள்ள அனைத்தையும் காண முடியும்.

ஆய்வுகளில் பிறந்த குழந்தையால் மனித முகத்தை நன்கு அடையாளம் காண முடியும் என்று தெரிய வந்துள்ளது.

மேலும் பிறந்த குழந்தைகளுக்கு பொம்மைகளை விட, ஒருவரின் முகத்தைக் காண பிடிக்கும்.

அதனால் தான் பிறந்த குழந்தைகள் ஒருவரைக் காணும் போது புன்னகைக்கின்றன.

மற்றொரு முக்கியமான விஷயம் பிறந்த குழந்தைகளுக்கு கருப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் மட்டும் தான் தெரியும்.

அவர்கள் வளர வளர பார்வையும் வளர்ச்சி பெற்று, மற்ற நிறங்களால் அவர்கள் கவரப்படுகின்றனர்.

சராசரி மனிதனின் உடலில் 206 எலும்புகள் இருக்கும்.

ஆனால் பிறந்த குழந்தைக்கோ ஆரம்பத்தில் 270 எலும்புகள் இருக்கும்.

அவர்கள் வளர வளர மண்டை ஓடு மற்றும் முதுகெலும்பு பகுதிகளில் உள்ள எலும்புகள் இணைந்து 206 எலும்புகளாகின்றன.

குழந்தைகள் பிறந்ததும் அவர்களின் தலை மற்றும் சருமத்தில் மென்மையான முடிகள் அதிகம் இருக்கும்.

ஆனால் ஒரு சில வாரங்களில் அந்த முடி தானாக உதிர்த்துவிடும்.

இருப்பினும் தலையில் உதிர்ந்த முடிகள் அடுத்த சில வாரங்களில் நன்கு வளர ஆரம்பிக்கும்...

உயர் வளர்ச்சியடைந்த மாவட்டங்களுக்கான கடனைக் குறைக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்...



ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள பட்டியலில் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்கள் உயர் வளர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியீடு..

பஞ்சாப் 22 மாவட்டங்களில் 19 வளர்ச்சி..

குஜராத் 33 மாவட்டங்களில் 12 மட்டுமே வளர்ச்சி..

தமிழக வங்கிகளின் பணத்தை மடைமாற்ற திட்டமா ? அல்லது வளர்சி விகிதத்திற்கு அபராதம் விதிக்கப்படுகிறதா?

திருட்டு தெலுங்கு திமுக... நீங்களாம் ஊழல் பற்றி பேசவே தகுதியில்லடா...


விபச்சாரம் மாமா தொழில் ஆனது எப்படி?


தெலுங்கர்களில் ஒரு சாதி உண்டு.
அவர்களின் குலத்தொழில் விபச்சாரம்.

உலகம் முழுவதும் ஆதிகாலம் தொட்டே விபச்சாரம் ஒரு தொழிலாக நடந்து வந்துள்ளது.

ஆனால் மேற்படி தெலுங்கு சாதி விபச்சாரத்தை குடும்பத்தொழிலாக செய்துவந்துள்ளது.

அதாவது தங்கள் வீட்டுப்பெண்களை விபச்சாரத்திற்கு அனுப்பி சம்பாதித்து வந்தனர்.

அந்த குடும்பத்து ஆண் தனது் அக்கா தங்கையை வைத்து விபச்சாரம் செய்து சம்பாதித்து, அவர்களுக்கு வயதான பிறகு அவர்களது மகளை வைத்து விபச்சாரம் செய்தனர்.

இதற்கு வசதியாக அக்காவின் மகளை திருமணம் செய்து கொள்வான்.

(அக்கா மகளை திருமணம் செய்வது தமிழர் வழக்கம் கிடையாது. தமிழ்ப் பண்பாட்டில் தாய்மாமன் உறவு தந்தைக்கு அடுத்த நிலையில் வைக்கப்படுகிறது).

ஆக விபச்சாரியை இருட்டியபிறகு விளக்கு பிடித்தபடி அழைத்து வருவது பெரும்பாலும் அவளது தாய்மாமனாகத் தான் இருப்பான்.

கூட்டிக் கொடுத்து விட்டு வாசலில் காவல் காத்து விடிவதற்குள் விளக்கு பிடித்தபடி அழைத்துச் செல்வதும் அவனே.

ஆக விபச்சாரத் தொழில் மாமாத்தொழில் என்றாகி விட்டது.

மேற்படி சாதி சின்னமேளம் அல்லது மேளக்கார முதலி என்று அழைக்கப்பட்டது.

மேளக்காரர் என்ற இசை சார்ந்த தமிழ்ச் சாதிக்கும் இதற்கும் தொடர்பில்லை, பிறகு அது இசைவேளாளர் என்று கருணாநிதியால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இசைக்கும் வேளாண்மைக்கும் என்ன சம்பந்தம்?

அதாவது மேற்படி சாதியார் தன் குடும்ப பெண்களுக்கு நடனம் சொல்லிக் கொடுத்து அதற்கு பக்கவாத்தியம் வாசிப்பார்கள். மேளம் அடிப்பார்கள். ஒத்து ஊதுவார்கள்.

இந்த சாதி எப்படி உருவானது என்றால் கன்னட கோயில்களில் நடனம் ஆடும் பெண்களை வடுக அரசர்களும் வடுக பிராமணர்களும் தங்களது பாலியல் இச்சைக்கு பயன்படுத்தத் தொடங்கினர்.

அந்தக் கோயிலின் பிராமணரே அந்த பெண்ணை இரண்டாவது மனைவி போல வைத்திருப்பார்.

இவர்கள் தேவதாசி என்றழைக்கப் பட்டனர்.

இவர்களின் வம்சாவழிகளே மேற்படி சாதியினர்.

தமிழகத்தில் கோயிலுக்கு அறப்பணிகள் செய்து சேவைபுரிந்து வந்த தேவ அடியார்கள் (ஆண்களும் உண்டு) மதிப்புடன் வாழ்ந்தார்கள்.

இந்த தேவரடியார் மேற்படி தேவதாசிகளுடன் குழப்பப்படுகிறார்கள்.

தாசி என்றால் அடிமை என்று பொருள்.

ஆனால் அடியார் என்பது புனிதமான சொல்.

தமிழகத்தில் தெலுங்கர் ஆட்சி பரவியதும் தேவரடியார் என்பது விபச்சாரியை குறிப்பதாகி இன்று அது ஒரு கெட்டவார்த்தை ஆகிவிட்டது.

தெலுங்கர் ஆட்சியில் பகலில் நடனம் இரவில் விபச்சாரம் என சின்னமேள சாதியினர் பெரிய பெரிய மனிதர்களுக்கு சேவை(?) செய்து பலன் பெற்று நல்ல வசதியாக வாழ்ந்துள்ளனர்.

ஆங்கிலேயர் காலத்திலும் வெள்ளைக்காரர்களுக்கு சேவகம் செய்துள்ளனர்.

காரியம் முடிந்தபிறகு தேவதாசியை வெள்ளைக்காரன் தன் வண்டியில் அழைத்து செல்வானாம். போகும் வழியில் எந்த இடத்திலாவது நிறுத்தச் சொல்லி தேவதாசி ஒரு கல்லை எடுத்து எறிவாளாம். அது போய் விழும் தூரம் உள்ள நிலம் அவளுக்கு கொடுக்கப்படுமாம்.

இந்த சாதியைச் சேர்ந்தவர்கள்தான் அண்ணாதுரையும் கருணாநிதியும்.

அண்ணாதுரை தன் அக்கா மகளை வைத்து வியாபாரம் செய்ததை பாரதிதாசன் வெளிப்படையாகவே எழுதியுள்ளார்.

தன் சகோதரியையும் தன் மனைவியையும் விபச்சாரி ஆக்கி
கோவில்களை விபச்சார விடுதியாக்கி சம்பாதித்த ஒரு கூட்டம் உலகில் வேறு எங்காவது உண்டா?

இன்று தமிழகத்தில் அரசியலிலும் திரைப்படத் துறையிலும் இந்த மானங்கெட்ட வந்தேறி  சாதியின் ஆதிக்கம் பெருமளவு நிலவுகிறது.

குறிப்பு : 20 ஆண்டுகளான தென்னிந்தியா முழுவதும் நடிகைகளை வைத்து தனி விபச்சார சாம்ராஜ்யமே நடத்திய 'கன்னட பிரசாத்' என்பதை நினைவில் கொள்ளுங்கள்...

தம்பிகள் சில நேரம் குழப்பவாதிகள் தான் தானும் குழம்பி மக்களையும் குழப்புவது 😂


நிவாரண நடவடிக்கைகள் ஏதும் இல்லையென்றால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும் - இந்திய பொருளாதாரம் குறித்து ரகுராம் ராஜன் கவலை...


 
இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஒரு தூண்டுதல் அவசியம் எனவும் நிவாரண நடவடிக்கைகள் ஏதும் இல்லையென்றால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதிய கட்டுரையில் கூறியுள்ளதாவது...

இந்தியாவின் ஜிடிபி மைனஸ் 23.9 சதவீதம் என்ற நிலைக்கு சென்றது அனைவரையும் அச்சமடைய செய்துள்ளது. நிவாரண நடவடிக்கைகள் ஏதும் இல்லையென்றால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும்.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா மற்றும் இத்தாலி நாடுகளின் பொருளாதார நிலையை விட இந்தியாவின் நிலை மோசமாக உள்ளது.

இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருகிறது. இதனால், உணவகம் உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்பு என்பது மிகவும் குறைவாக தான் இருக்கும். இதனால், அரசு நிவாரணம் அளிக்க வேண்டியது அவசியம்.

இந்தியாவிற்கு வலிமையான வளர்ச்சி தேவைப்படுகிறது. அது இளைஞர்களின் விருப்பத்தை மட்டும் பூர்த்தி செய்வதாக மட்டுமல்லாமல், நமது அண்டை நாடுகளுக்கும் உதவும் வகையிலும் இருக்க வேண்டும். அரசும், அதிகாரிகளும் கடுமையாக உழைத்து வருகின்றனர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவர்கள் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மத்திய அரசும், பொதுத்துறை நிறுவனங்களும் பாக்கி வைத்துள்ள நிலுவை தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கட்டுரையில் தெரிவித்துள்ளார்...

இந்தியில் ஓட்டு பிச்சை எடுப்போம் போடா - திருட்டு தெலுங்கு திமுக 😉



பி.கே இந்திகாரன் முதலாளி நியமித்து கொண்டு பேசுற பேச்சை பாரு... பிராடு திமுக...

ஈர்ப்பு விதி - 2...



இந்த உலகில் மனிதன் தனது அறிவை கொண்டு எவ்வளவு பெரிய விசயங்களைஎல்லாம் கண்டு பிடித்து விட்டான், ஆனால் அவனால் அவனை திருப்தி படுத்தி கொள்ளவோ, தன்னை மகிழ்ச்சியாக வைத்து கொள்ளவோ, முடியவில்லை..

உதரணமாக உலகில் எவ்வளவு வன்முறைகள் நடக்கின்றன, நாடுகள் சண்டையிட்டு கொல்கின்றன, நாடு மக்களை கொல்கிறது, ஏன் தனக்கு என்ன வேண்டும் என்றே தெரியாமல் பல பேர் உள்ளார்கள்..,

ஏழை மேலும் , ஏழை ஆகி கொண்டே இருகிறார்கள், வியாதிகள் மேலும் பெருகிகொண்டே இருகின்றன.

இவை எல்லாவற்றையும் சரி செய்ய முடியுமா.. இவை எல்லாவற்றிற்கும் காரணம் என்ன ?

நாம் இவற்றை எல்லாம் மாற்ற முடியாது, ஆனால் நம்மால் நம்மை சரி செய்து கொண்டால் நம் ஒருவர் மூலம் இந்த சமுதாயத்திற்கு நல்ல விசயங்களை கொடுக்க முடியும்.

இதே போல் எலோரும் நம்மை சரி செய்து கொண்டால் இந்த நாட்டில் அனைவர்க்கும் எல்லாம் கிடைத்து விடும்.

இந்த தொடர் இந்தியாவை மாற்றுவதற்காக எழுதபடுவது அல்ல...

ஒவ்வொரு தனி மனிதனும் தனக்கு தேவை பட்டதை எவ்வாறு அடைவது என்பதை பற்றித்தான்.

பொதுவாக எல்லா மனிதனுக்கும் ஒவ்வொரு ஒவ்வொரு இலக்கு இருக்கும்.

உதாரனமாக ஒருவர் I.A.S பரிட்ஷை எழுதி பாஸ் பண்ண வேண்டும் என்று வைத்து கொள்வோம், எவளவு பேர் அதை செய்கிறார்கள் , ஏன் செய்ய முடியவில்லை?

மனித உறவுகளுக்கு உள்ளே எவ்வளவு முரண்பாடுகள் ?

மொத்தத்தில் இந்த தொடர் தங்களது ஆளுமை திறனை வளர்த்து கொள்ள உதவியாக இருக்கும் இங்கே அடிக்கடி பிரபஞ்சம் என்ற வார்த்தை உபயோகபடுத்த படும்.

பிரபஞ்சம் என்றால் நீங்கள் இயற்கை என்று வைத்து கொள்ளலாம், அல்லது உங்களுக்கு பிடித்த கடவுள் என்று வைத்து கொள்ளுங்கள், அல்லது மஹா சக்தி என்று வைத்து கொள்ளுங்கள்..

உங்களுக்கு தெரியுமா ?

உலகில் சம்பாதிக்கபபடும் மொத்த பணத்தில் தொண்ணூற்றாறு சதவிகிதத்தை உலகில் உள்ள மக்கள் தொகையில் ஒரு சதவிகிதம் வகிபவர்கள் மட்டுமே சம்பாதிகிறார்கள்.

அவர்களுக்கு நமக்கும் உள்ள வித்தியாசம் என்ன ?

அவர்கள் எதோ ஒன்றை புரிந்து வைத்து இருகிறார்கள் , நமக்கு அது தெரியவில்லை ?

அது என்ன வென்று இனி வரும் தொடர்களில் நாம் பார்க்க போகிறோம்..

ஒத்தவை தன்னை ஒத்தவற்றையே ஈர்க்கும் என்பது விதி..

அதன் விளைவாக மனப்போக்கு அதை ஒத்த சூழல்களை கண்டிப்பாக தன்பால் ஈர்க்கும்...

பெண் நீதிபதியின் குமுறலாக இருக்குமோ?


முனிவர் விட்ட சாபம் ஜாதகத்தில் அறிவது எப்படி..?


முனிவர் விட்ட சாபம்....

உங்க முன்னோர்களோ அல்லது தாய் தந்தையோ முனிவர்கள் அல்லது மகான்களிடம் சாபம் வாங்கியிருந்தால் அதை கண்டுபிடிப்பது எப்படி..

முனிவர் சாபம் பொல்லாதது.. அது நம்மையோ நம் குழந்தைகளையோ வாழ்வில் அதிக போராட்டத்தையோ அல்லது உடல் ரீதியாக ஊனத்தையோ கொடுத்து வாழ்நாள் முழுக்க கண்ணீர் சிந்த வைத்துவிடும்.

உடல் அங்க குறைபாடாக இருந்தாலும் கை கால்கள் செயலற்று போக கூடிய பக்கவாத நோய் உட்பட புற்று நோய் போன்ற கடுமையான நோயாக இருந்தாலும் அதன் பிண்ணனியில் முனிவர் சாபம் இருக்கும்..

ஜாதகத்தில் 1,4,7,10 ல் சனி இருந்து அவரை குரு உட்பட சுபர் யாரும் பார்க்காவிடில் இந்த முனிவர் சாபம் இருப்பது உறுதியாகும்..

இதனால் ஜாதகருக்கோ அல்லது தாய் தந்தைக்கோ அல்லது மகன் மகளுக்கோ கடுமையான நோய்கலின் தாக்கம் உண்டாகும் குடும்பத்தில் யாருக்கேனும் பக்கவாதம் போன்ற வாதம் சம்பந்தமான நோய்கள் இருக்கலாம்...

இது போன்ற கடுமையான தோசங்கள் நீங்க திலக் ஹோமம் செய்வது நல்லது ராமேஸ்வரம் குடும்பத்துடன் சென்று முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்வது நலம் தரும்...

டெலிபதி...



பலர் என்னிடம் டெலிபதி பற்றி அரிய ஆர்வம் உள்ளதாகவும் அதை கற்று கொடுக்கும் படியும் மேசேச் அனுப்பி உள்ளனர்.

உங்கள் ஆர்வத்தை மதித்து உங்களுக்கு எளிய முறையில் டெலிபதி கற்று தருகிறேன் தயவு செய்து இதை நல்ல விசயங்களுக்கு மட்டும் பயன்படுத்தும் படி கேட்டுக்கொள்கிறேன்...

முதலில் உங்கள் எண்ண அலைகளுக்கு ஒத்த எண்ண அலைகள் உள்ள ஒரு நண்பரை இதில் உதவியாளராக சேர்த்துக் கொள்ளுங்கள்.

என்றுமே இது போன்ற விஷயங்களில் ஈடுபாடோ, நம்பிக்கையோ இல்லாத ஆள்களைத் தவிருங்கள். உங்கள் சோதனை சமயங்களில் பார்வையாளராகக் கூட அது போன்ற ஆட்கள் அருகில் இருக்க அனுமதிக்க வேண்டாம். இது ஆரம்பக் கட்டங்களில் மிகவும் அவசியம்.

இதில் நல்ல தேர்ச்சி அடைந்த பின்னர், உங்கள் ஆழ்மன சக்திகள் வலிமை அடைந்த பின்னர் மற்றவர்களின் எப்படிப்பட்ட எதிர்மறை எண்ண அலைகளும் உங்களையும், உங்கள் சக்தியையும் பாதிக்காது. ஆனால் அந்த நிலையை அடையும் வரை ஒத்த எண்ண அலைகள் உள்ள மனிதர்கள், சூழ்நிலைகளே சோதனைக்கு உகந்தவை.

பரபரப்பில்லாத அமைதியான மனநிலையே ஆழ்மன சக்திகள் வெளிப்படப் பொருத்தமான மனநிலை. சரியாகச் சொல்ல முடிய வேண்டுமே என்ற பரபரப்போ, முடியுமா என்ற சந்தேகமோ மனதில் வேண்டாம்.

முதலில் எளிமையான சோதனையில் இருந்து ஆரம்பியுங்கள். நண்பரிடம் ஒன்றில் இருந்து பத்திற்குள்ளாக ஒரு எண்ணை நினைக்கச் சொல்லுங்கள். அவரை அந்த எண்ணை அவருடைய மனத்திரையில் பெரியதாக உருவாக்கி ஒளிரச்செய்து காணச் சொல்லுங்கள். பின் கண்களை மூடிக்கொண்டு உங்கள் மனத்திரையில் அவர் கண்டு கொண்டு இருக்கும் எண்ணைக் காண முயற்சி செய்யுங்கள். அந்த எண் உங்கள் மனத்திரையில் ஒளிர வேண்டும் என்று எதிர்பாருங்கள்.

இந்த முயற்சியில் நீங்கள் உங்களை அறியாமலேயே யூகம் செய்ய முயற்சிக்கக் கூடும். நண்பருக்குப் பிடித்த எண் எது, அவரது அதிர்ஷ்ட எண் எது என்று யூகிக்கத் தோன்றலாம். அதைத் தவிருங்கள். யூகத்தின் மூலம் சரியான எண்ணைச் சொன்னாலும் நம் நோக்கத்திற்கு அது தோல்வியே. ஓரிரு நிமிடங்கள் கழித்து உங்கள் மனத்திரையில் பெரிதாக ஒளிர ஆரம்பிக்கும் எண்ணை, அல்லது உறுதியாக மேலோங்கி நிற்கிற எண்ணை வாய் விட்டு அவரிடம் சொல்லுங்கள். சரி பார்த்துக் கொள்ளுங்கள். 90 சதவீதம் ஆரம்பத்தில் தப்பாகச் சொல்ல வாய்ப்பிருக்கிறது.

ஏனென்றால் அந்த எண் ஆழ்மனதின் முயற்சியின் மூலம் தானாக வரும் முன், பொறுமையில்லாமல் நம் ஆர்வக் கோளாறு ஒரு கற்பனை எண்ணை நாம் வரவழைக்கச் செய்திருக்கலாம்.
முதல் முயற்சியிலேயே குழந்தை நடக்க ஆரம்பித்து விடுவதில்லை. எனவே தளராமல் உங்கள் முயற்சிகளைத் தொடருங்கள்.

எண்கள் மட்டுமல்லாமல், காய்கறிகள், பழங்கள், பொருள்கள், உங்கள் இருவருக்கும் நன்றாகத் தெரிந்த மனிதர்களின் முகங்கள், ஏதாவது ஒரு துறையின் பிரபலங்கள் என்று மாற்றிக் கொண்டு முயற்சியுங்கள். யூகம், அவசரம், சரியாகச் சொல்ல வேண்டும் என்கிற படபடப்பு போன்றவை இல்லா விட்டால் விரைவிலேயே உங்களால் சரியாகச் சொல்ல முடியும்.

தோல்வியைப் போலவே வெற்றியும் நம் மனநிலையைப் பாதிக்கக் கூடும். அப்படி வெற்றி தோல்விகள் ஏற்படுத்துகிற மாறுதல் மனநிலைகளைத் துடைத்து விட்டு மறுபடியும் புதிதாக ஆரம்பியுங்கள். களைப்பான சமயங்களும் இந்த சோதனைக்கு உகந்ததல்ல. அந்த நேரங்களிலும் சோதனை செய்வதைத் தவிருங்கள்.

அது போல உங்களுக்கு மிக நெருங்கியவர்கள் ஏதாவது சிந்தனையில் இருக்கையில் அவர்களிடம் கேட்காமலேயே அதை உங்களால் உணர முடிகிறதா என்று முயற்சி செய்யுங்கள். முன்பு சொன்னது போல யூகம், கற்பனை இரண்டின் வழியாக அல்லாமல் தானாக மனதில் வந்து சேரும் வரை பொறுமையாகக் காத்திருங்கள். தானாக விடை ஏதும் வராவிட்டால் விட்டு விடுங்கள்.
கட்டாயப்படுத்தி வரவழைக்க நினைக்கும் விடைகள் சரியாக இருப்பதில்லை. ஒரு விடை மனதில் உறுதியாகத் தோன்றினால் விடை சரி தானா என்று அவர்களிடம் கேட்டு சரிபாருங்கள். தவறாக இருந்தால் அதைப் பொருட்படுத்தாதீர்கள். இது ஒன்றும் உங்கள் வாழ்வை நிர்ணயிக்கும் பரீட்சை அல்ல. அடிக்கடி முயற்சி செய்யுங்கள். போகப் போக நீங்கள் அந்த உணரும் சக்திக்கு ‘ட்யூன் ஆக’ ஆரம்பிப்பீர்கள். பின் நீங்கள் இந்தத் திறனில் வெற்றி பெறுவது அதிகரிக்க ஆரம்பிக்கும்.

அடுத்ததாக நீங்கள் உங்கள் எண்ணத்தை அடுத்தவருக்கு அனுப்புவது பற்றிய சோதனையை ஆரம்பியுங்கள். ஆரம்பத்தில் எளிய சோதனைகளையே ஆரம்பியுங்கள்.

உதாரணத்திற்கு தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது முன்னால் போகும் நபர் திடீரென்று உங்களைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்று உறுதியாக எண்ணுங்கள். அவரது பின் கழுத்தில் உங்கள் பார்வையைப் பதித்து ஆழமாக எண்ணுங்கள். அவர் திரும்பிப் பார்க்கிறாரா என்று பாருங்கள்.

உங்களிடம் பேச வரும் நபர் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு சொல்லை அல்லது ஒரு விஷயத்தைப் பற்றி கண்டிப்பாக உங்களிடம் சொல்ல வேண்டும் என்று உறுதியாக, ஆழமாக எண்ணுங்கள். நீங்கள் நினைக்கிறபடி அந்த நபர் நடந்து கொள்கிறாரா, சொல்கிறாரா என்று பாருங்கள்.

அப்படி நடக்கா விட்டால் அது உங்களின் சக்தியின் குறைபாடாக இருக்க வேண்டியதில்லை. வேறு காரணங்கள் கூட இருக்கலாம். உங்கள் முன்னால் போய்க் கொண்டிருக்கும் நபர் தன்னைப் பாதிக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆழ்ந்து போயிருக்கலாம். ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்து போய் இருக்கிற நபரை அந்த சிந்தனையில் இருந்து வெளியே வர வைத்துப் பின் திரும்ப வைப்பது மிகவும் சக்தி படைத்த ஒருசிலரால் மட்டுமே முடியும். ஓரளவு சக்தி பெற்றவர்களாலும் கூட அது முடியாது. அது போல ஒரு விஷயத்தில் ஆழ்ந்து போய் அதைப் பற்றி உங்களிடம் பேச வரும் ஒரு நபரை சம்பந்தமில்லாத விஷயத்தையோ, அதற்குப் பொருத்தமில்லாத வார்த்தையையோ சொல்ல வைப்பதும் கடினமே. ஆகவே இது போன்ற சமயங்களில் முன்பே ஏதோ சிந்தனையிலோ, கவலையிலோ, வேலைப்பளுவிலோ மூழ்கி இருப்பவர்கள் இந்த சோதனையில் ஈடுபடுத்தப் பொருத்தமானவர்கள் அல்ல என்று புரிந்து கொள்ளுங்கள்.
இது போல பல சோதனைகளை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். உருவாக்கிக் கொள்ளலாம். வீட்டில் உள்ளவர்களைக் கூட வாய் விட்டுச் சொல்லாமல் உங்கள் எண்ணங்கள் மூலம் இயக்க முடிகிறதா என்று பாருங்கள். இதிலும் அது அந்த நபருக்கு இசைவில்லாத செயல்களைச் செய்ய வைக்கும் முயற்சியாக இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த சோதனைகள் சுவாரசியமானவை.

இதில் கிடைக்கும் வெற்றி தோல்விகளுக்குப் பெரிய முக்கியத்துவத்தைத் தராதீர்கள். சற்று முன் விளக்கியபடி தோல்விகளுக்கு உங்கள் ஆழ்மனசக்திக்கு சம்பந்தமில்லாத வேறு காரணங்கள் இருக்கக் கூடும். அதையும் அலசுங்கள்.

போகப் போக உங்கள் முயற்சிகளில் வெற்றிகள் அதிகரித்துக் கொண்டே போவதை நீங்கள் காண்பீர்கள்.

ஆனால் இந்த சோதனைகள் குறித்தும், நீங்கள் அடைந்த வெற்றிகள் குறித்தும் மற்றவர்களிடம் சொல்வதையோ, அலசுவதையோ தவிர்ப்பது நல்லது. காரணத்தைப் பின்பு பார்ப்போம்...

நாம் தமிழர் கட்சியா அல்லது திராவிடக் கட்சியா...?



தெலுங்கர்களை எல்லாம் கட்சியில் இணைத்துக் கொண்டு...

கட்சியின் பல முக்கிய பொறுப்புகளிலும் தெலுங்கர்களை நியமனம் செய்துக் கொண்டு...

நாம் தமிழர் கட்சி என்று சொல்வது என்ன மாதிரி மனநலம்...

திராவிடம் இதையே தான் செய்கிறது...

தெலுங்கர்கள் என்றுமே துரோகியாக தான் இருப்பார்கள்...

இலங்கையில் சிங்களவராகவும்...
தமிழகத்தில் திராவிடர்களாகவும்...

தற்போது நாம் தமிழர் கட்சியில் தமிழர்களாக...

ஒரு சில மாட்டத்தில் சாதி ரீதியாக பதவி  வழங்குதல்... ( தம்பிகள் புலம்பல் )

சீமான் அண்ணனின் மனைவி தெலுங்கர் என்பதால் அவரால் தெலுங்கர்களை விட்டு அரசியல் செய்ய முடியாது என்பதே நிதர்சனம்...

தேர்தலுக்கு முன் இவை அனைத்தையும் சரி செய்தாக வேண்டிய கட்டாயம் நாம் தமிழர் கட்சிக்கு உண்டு...

இல்லையெல் திருட்டு தெலுங்கு திமுக பலப்பட்டு விடும்...

நாம் தமிழர் கட்சி காலத்தின் தேவை.. விழித்துக் கொள்ளுங்கள்...

கோவையில் கொரோனா இல்லாதவருக்கு நிகழ்ந்த அவலம்...


இந்தியா வை திவாலாக்கும் பாஜக மோடி...


ஆழ்மனம் இரகசியம்...



மனக்கண்ணில் காணும் காட்சிகளின் சக்தி...

ஆழ்மனதை மாபெரும் சக்தி படைத்த ஆயுதமாக மாற்ற ஒருமுனைப்படுத்தப்பட்ட மனதைப் போலவே உதவுகிற இன்னொரு முக்கியப் பயிற்சி மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சி.

வார்த்தைகளைக் காட்டிலும் அதிகமாக ஆழ்மனதை எட்ட வல்லது காட்சிகள். அந்தக் காட்சிகள் நிஜமாக நடப்பவைகளாகக் கூட இருக்க வேண்டியதில்லை. அவை கற்பனையாக இருந்தாலும் கூட தத்ரூபமாகக் கற்பனையில் காண முடிந்தால் அந்தக் கற்பனைக் காட்சிகளையே நிஜமாக ஆழ்மனம் எடுத்துக் கொண்டு விடும்.

முன்பே குறிப்பிட்டது போல ஆழ்மனம் பிரமிக்கத்தக்க சக்திகளைப் பெற்றிருந்தாலும் தனக்கு அளிக்கப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை அலசி ஆராய்வதில்லை. அதனால் மனதில் உருவகப்படுத்தப்படும் எல்லாக் காட்சிகளையும் உண்மையான தகவல்களாகவே எடுத்துக் கொண்டு அதற்கேற்றாற் போல இயங்குகிறது.

visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் தங்கள் வெற்றியை கற்பனையாக உருவகப்படுத்தி காணும் பயிற்சியை செய்வது ஒன்றும் சிரமம் இல்லை.

கனடா நாட்டில் ஒலிம்பிக் விளையாட்டுக் குழுவிற்கு மனோதத்துவ நிபுணராக இருந்த டாக்டர் லீ புலோஸ் (Dr. Lee Pulos) தான் விளையாட்டு வீரர்களுக்கு அளித்த மனபயிற்சிகளில் முக்கியமானவை இரண்டு என்கிறார்.

ஒன்று தனக்குள்ளேயே சொல்லிக் கொள்ளும் வார்த்தைகளில் தன்னம்பிக்கை இல்லாதவற்றை அகற்றும் பயிற்சி. ஒவ்வொரு மனிதனும் தனக்குள் நிமிடத்திற்கு சுமார் 150 சொற்கள் சொல்லிக் கொள்கிறான் என்றும் வெற்றி பெற விரும்புவன் அச்சொற்களில் தன்னைக் குறைத்துக் கொள்கிற, தன்னம்பிக்கை இழக்கிற, பலவீனமான வார்த்தைகளை எதுவும் சொல்லிக் கொள்ளாமல் இருப்பது மிக முக்கியம் என்றும் சொல்கிற அவர் அதற்கான பயிற்சி முதல் பயிற்சி என்கிறார்.

அடுத்த பயிற்சியாக வெற்றியை மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சியைத் தான் டாக்டர் லீ புலோஸ் கூறுகிறார். வெற்றியை மிகத் தெளிவாக சினிமாப்படம் பார்ப்பது போல் மனத்திரையில் திரும்பத் திரும்ப ஓட்டிப் பார்ப்பது முக்கியம் என்கிறார் அவர். வெற்றி பெறத் தேவையான அத்தனையும் ஒவ்வொன்றாய் சிறப்பாகச் செய்து முடிப்பது போல மனதில் காட்சியைத் தெளிவாக உருவகப்படுத்துவது முக்கியம் என்கிறார்.

ஆழ்மனதில் சொற்களாகவும், நம்பிக்கைகளாகவும், காட்சிகளாகவும் நாம் அனுப்பிப் பதிய வைக்கும் விஷயங்கள் நம் தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் அழிப்பனவாக இருக்கக் கூடாது என்பதையும் நம் இலட்சியத்தை நாம் வெற்றிகரமாக அடைவது போல மனத்திரையில் நாம் காணும் காட்சிகள் தெளிவாகவும் உணர்வு பூர்வமாகவும் இருக்கும் பட்சத்தில் ஒரு நாள் ஆழ்மனதால் நிஜமாக்கியே காட்டப்படும் என்பதையும் நாம் என்றும் மறந்து விடக்கூடாது.

பிரமிக்கத் தக்க சாதனைகள் செய்த பல வெற்றியாளர்கள் தங்களை அறியாமலேயே இப்படி மனத் திரையில் இலட்சியங்களை அடைந்து வெற்றி பெறுவதாக காட்சிகளை உருவாக்கிப் பார்க்கும் பழக்கத்தைப் பெற்றிருந்தார்கள். நம் மனதில் தெளிவாகக் காணும் கற்பனைக் காட்சிகளின் மூலம் சாத்தியமாகிறது என்றால் அவற்றை நாம் ஏன் பயன்படுத்தி நம் இலட்சியங்களை அடையக் கூடாது.

இந்தப் பயிற்சி செய்ய அமைதியாய் அமருங்கள். மூச்சுப் பயிற்சி செய்து, ஏதாவது எளிய தியானமும் செய்து மனதையும் அமைதியாக்குங்கள். பின் உங்கள் மனத்திரையில் உங்கள் இலக்கை நீங்கள் அடைந்திருக்கும் ஒரு அழகான தருணத்தைக் கற்பனை செய்து ஓட விடுங்கள். அது நிஜம் போலவே உணர்வு பூர்வமாக இருக்க வேண்டும். அந்தக் காட்சி ஒரு வரண்ட உயிரில்லாத கற்பனையாக இருந்து விடக் கூடாது. அப்படியிருந்தால் அது ஆழ்மனத்தை சென்றடையாது. உயிரோட்டமுள்ள ஒரு காட்சியாக அது இருக்க வேண்டும்.
அப்படி உயிரோட்டமாக இருக்க அந்தக் காட்சிக்கு எத்தனை கூடுதல் தகவல்களைச் சேர்க்க முடியுமோ அத்தனை தகவல்களைச் சேருங்கள். அந்த இலக்கை அடைந்த தருணத்தில் எப்படிப்பட்ட சந்தோஷத்தை உணர்வீர்களோ அதை உணருங்கள். அந்த தருணத்தில் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பாராட்டுகளையும் கற்பனைக் காட்சியில் தெளிவாகப் பாருங்கள்.

ஆழ்மனம் அதை நம்ப ஆரம்பிக்கும் போது புதிய பாதைகள் உங்கள் முன் விரியும், உதவக் கூடிய ஆட்கள் கிடைப்பார்கள், நீங்கள் எதிர்பார்த்திராத திறமைகள் உங்களுக்குள் பிறக்கும். ஒரு நாள் அந்த இலக்கை நீங்கள் கண்டிப்பாக அடைவீர்கள். ஆழ்மனம் அதை சாதித்திருக்கும்...

பாஜக மோடி எனும் பிராடு...


தலைமுடி பேண சித்தவைத்திய முறை...



வழுக்கை தலையில் முடிவளர...

வழுக்கையாக இருப்பவர்களுக்கு கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தலையில் தொடர்ந்து தடவி வந்தால் வழுக்கை மறையும்.

முடி உதிர்வது மற்றும் நரை போக்க..

1) வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

2) வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

3) சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே
போதும் இளநரை மாயமாகிவிடும்.

4) சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.

5) கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்...

நமக்கு கட்சியில ஆள் சேர்ந்தா போதும்... விஷயமறியா வாரிசு...


ஆயுதந்தாங்கிய காவலர்களுக்கு மத்தியில் நின்றுக் கொண்டு தமிழரை கோழைகள் எனும் டூபாக்கூர் கிரண் பேடியே வெளியே வா தனித்து...


நான் சாதி வெறியன் தான். சந்தேகமே வேண்டாம்...



கோவில் கருவறை உள்ளே பூணூல் போட்டு மறையோதிய என் சகோதர இனம் (பறையனாக) தலித் பட்டத்தோடு தீண்டத்தகாதவனாய் கோவிலில் நுழையவும் தகுதியற்று இருக்க - தாசி வீட்டு திண்ணையில் பீப்பி ஊதறவன் உயர்குடியானது எப்படி என்று கேட்பதால், நான் சாதி வெறியன் தான்...

ஏரும் போரும் குலத்தொழிலாக வைத்த காரணத்தால எல்லா கோவில்களிலும் முதல் மரியாதை பெற்ற வரலாறை அறிந்த என் பள்ளர் சமுதாய சகோதரர்கள் தேவேந்திர குல வேளாளனாக (ஆனாநாயனம்  ஊதறவன் இசைவேளாளர்னு உயர்குடி) தாழ்த்தப்பட்டவர் பட்டியலை விட்டு வெளியே வருவதை ஆதரித்தால், நான் சாதி வெறியன் தான்..

போர் ஆரம்பம் ஆனதும் எதிரியின் பொருளாதாரத்தை அழித்து அவன் பலத்தை குறைக்கவும், போருக்கு பின் எதிரி மீண்டும் தலை தூக்காத அளவு அவன் வளத்தை கட்டுப்பாட்டில் வைத்த வீரம் மிக்க சகோதரன் கள்ளன் முத்திரை குத்தப்பட்டு குற்றப் பரம்பரையாக இருப்பதை ஏன் என்று கேள்வி கேட்கும், நான் சாதி வெறியன் தான்..

மக்களை காப்பாற்ற உயிரை கொடுக்க தயங்காத என்மறவன் சகோதரன் வஞ்சிக்கப் பட்டது ஏன் என்று கேட்கும் பொழுதும், நான் சாதி வெறியன் தான்..

போர் பயிற்சி கொடுத்த சான்றோர் குலம் சாணாராக மாறி தேரிக்காடுகளில் தீண்டத் தகாதவனாக வாழ வழியில்லாமல் வயிற்றுப் பிழைப்புக்கு பனையேற அதுதான் பரம்பரை தொழில் என்று மாற்றப்பட்டது எப்படி என்று கேட்கும் பொழுது, நான் சாதி வெறியன் தான்..

1680 களில் களரிப்பயிற்சி கூடங்கள் 108க்கும் பொறுப்பாளராக, ஆயுதகிட்டங்கி பொறுப்பாளராக, திருவட்டார் நரசிம்மர் கோவில் நிர்வாகியாக, திருவிதாங்கூர் சமஸ்தான தளவாயாக இருந்த தாணுமாலய நாடார்,

அவருக்கு பின் அவரது மகனாக மொத்த பொறுப்புகளுடன் அரண்மனை நிர்வாகத்தை ஏற்று மார்த்தாண்டனின் தளபதியாக 1741ல் நடந்த இந்தோ - டச்சு போரில் குளச்சலில் நடந்த டச்சுகாரனை தோற்கடித்து தளபதி டிலானியை கைது செய்த மாவீரனுக்கு.

ஏராளமான பரிசளித்து பெருமை படுத்தி அவர் நினைவாக "பத்மநாபபுரம் அரண்மனை" என பெயர்சூட்டி அழகு பார்த்த மார்த்தாண்டனின் தளபதி ஆனந்த பத்மநாபன் நாடாரின் சந்ததி அதே சமஸ்தானத்தில் மேலாடை அணிய உரிமை மறுக்கப்பட்டு, முலைவரி கட்டி, செருப்பணிய அனுமதி மறுக்கப் பட்டு, பறையனை தொட்டா தீட்டு சாணானை பாத்தாலே தீட்டு என மாறியது எப்படி என்று கேட்பதால், நான் சாதி வெறியன் தான்..

போர்க்களத்தின் சுழல் கத்தி வீசி சண்டையிடும் போர்க்கள நாயகர் பட்டம் வாங்கியவர்கள் வன்னிக் காடுகளில் சுருக்கப் பட்டு தன் பட்டத்தை இழந்து வன்னியராய் மாறியது எப்படி என்று கேட்பதால்.. நான் சாதி வெறியன் தான்..

கையில குடு குடுப்பையுடன் வந்தவன் பரம்பரை, வெள்ளையனுக்கு காட்டியும் கூட்டியும் குடுத்து மாமா வேலை செஞ்ச நாய்கள் சம்பந்தமே இல்லாம "வீரபாண்டியன்" பட்டம்  வாங்கி செல்வாக்கோடு இருப்பது எப்படி என்று கேட்பதால்.. நான் சாதி வெறியன் தான்..

இமயமலை வரை போய் , மீன்கொடி நாட்டி கல் எடுத்து கண்ணகிக்கு கோவில் கட்டிய பாண்டியன் வாரிசுகள் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப் பட்டது எப்படி என்று கேள்வி கேட்பதால்.. நான் சாதி வெறியன் தான்..

வேட்டை நாய்களோடு ஆடுமேய்க்க வந்து அயலான் செருப்பு வாசல்படியில் இருந்தால் பத்திர பேப்பர்களுடன் புறவாசலில் நுழைகிறவன் ஆட்சி அதிகாரத்தோடு இருக்க, வெள்ளை தோலுக்கு மயங்கி சொத்தை பறிகொடுத்த தமிழன் அவன்கிட்ட அடிமையாக  இருக்குற வரலாறை பேசுவதால்.. நான் சாதி வெறியன் தான்..

நான் சாதி வெறியனாகவே இருக்கிறேன், போலி தமிழ்  தேசியம் பேசுபவனாகவே,  இருக்கிறேன்.. அதை பெருமையோடு பதிவு செய்கிறேன்..

இருக்கின்ற ஆதாரங்கள் அழிக்கப்பட்ட சூழலில் சாதியை வைத்தே என் தமிழின வரலாறை தேட முடியும், ஏற்றத்தாழ்வு அகலும் என்று அறிந்த நான் சாதி வெறியனாகவே இருக்கிறேன்...

காத்திரு பகையே...

தமிழ் சாதி வெறியனாக நம் தமிழர் குலங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை எதிர்ப்போம்..

சாதி பெருமைகள் அனைத்தும் தமிழர் பெருமைகள் என்று தெரிந்தே தான் தமிழர் குல அடையாளங்களை அழிந்துள்ளனர்..

ஒருவரை ஒருவர் சார்ந்தும் ஆதரித்தும் வாழ்ந்த தமிழ் குலங்களில் சாதி வேற்றுமையே வந்தேறி பகைவர்களால் தான் வந்தது என்பதை உணர்வோம்...

மன அழுத்தத்தை குறைக்கும் எளிய வழிகள்...


தற்போதைய அவசர யுகத்தில் ஒய்வு என்பதே இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறோம்..

இதனால் மன அழுத்ததால் பெரிதும் பாதிக்கப்படுகிறோம்.

வேலை என்பது மட்டுமல்லாது உணவு பழக்கவழக்க முறை, சுற்றுச்சூழல் போன்ற காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது.

இத்தகைய மன அழுத்தம் பல்வேறு நோய்களுக்கு வழி வகுக்கும்.

எனவே மன அழுத்தத்தை எளிய முறையில் குறைக்கும் வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.

தியானம்..

மன அழுத்தத்தை குறைக்கும் சிறந்த வழி தியானம்தான். தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் தியானம் செய்வதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து எளிதாக விடுபடலாம்.

தூக்கம்..

மன அழுத்தம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமே போதிய தூக்கமின்மை தான். தூக்கம் என்பது ஒரு மனிதனுக்கு இன்றியமையாதது.

எனவே தினமும் 7 முதல் 8 மணி நேரம் வரை கட்டாயம் தூங்க வேண்டும்.

நடைபயிற்சி..

நடைபயிற்சி மேற்கொள்ளுவது என்பது ஒரு எளிய உடற் பயிற்சியாகும். நடைபயிற்சி மேற்கொள்வது நம்மை உறுதியுடனும் ஆரோக்கியத்துடனும் வைத்துக்கொள்ளும்.

அதுமட்டுமல்லாது நடைபயிற்சியின் மூலம் மன அழுத்தத்தை குறைக்கும் ஆற்றல் மனதுக்கு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உணவு பழக்கம்..

உணவுகளை நேரம் தவறி எடுத்து கொள்வது தான் பெரும்பாலான உபாதைகளுக்கு காரணம். எனவே சரியான நேரத்தில் உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும்.

அதுபோல் சத்தான உணவுகளாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும். நாவல்பழம், சால்மன் மீன் மற்றும் பாதாம் போன்றவை மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

கால நிர்ணயம்..

எந்த வேலையையும் செய்வதற்கு முன்னால் கால நிர்ணயம் செய்துகொள்ளுங்கள்.

அதற்கு அந்த வேலையை முடித்தாக வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். இது தேவையில்லாத மன அழுத்தத்தை தவிர்க்கும்.

அளவோடு வேலை செய்யுங்கள்..

முடியாது என சொல்ல பழகுங்கள். அளவுக்கு அதிகமான வேலையை இழுத்து போட்டு செய்வது என்பது எந்த வேலையையும் உருப்படியாக செய்யமுடியாமல் செய்து விடும்...

இந்தியை ஆதரிக்கும் தேச துரோகிகளே...


இந்தி மொழியை உருவாக்கியது... இந்த வெள்ளைக்காரன்  ஜான் கில்கிரிஸ்ட் தான்...

உமிபோஸ் பேய்...



மொழுக்குனு தலை ஒத்த மசிருகூட கெடையாது.

கன்னங்கரேல்னு மூஞ்சி பெருசா இருக்கும்.

ரெண்டு முட்டைக் கண்ணு வெள்ள வெளேர்னு பிரகாசமா ஜொலிக்கும்.

ஆக்டோபஸு தெரியுமா அப்படிதான் இருக்கும் அதோட உடம்பு.

அந்ந பேய் இருக்கே ஒரு காலத்தில் புத்த துறவியாக இருந்துச்சாம்.

திடீர் என்று நடுக்கடலில் இருந்து முளைச்சு வரும். அப்போ கடலில் சூறாவளி பயங்கரமா வீசும் பெருசு பெருசா அலை அடிக்கும் கப்பல் தடுமாறும் ஆனா கப்பல்ல இருக்கிறவங்க அந்த பேயைப் பார்த்தா பயப்படாம இருக்கனும் பயம் கண்ணுல தெரிஞ்சுதுன்னு வையி... அந்த பேய் அப்படியே கப்பலை சுத்தி வளைச்சு மூழ்கடிச்சு, அதுல இருக்கிறவங்களையெல்லாம் கொல்லாம விடாது.

மொழுக் தலையுடன் கூடிய அந்த புத்ததுறவி பேயின் பெயர் உமிபோஸு பேய்களுக்கும் ப்ளாஷ்பேக் உண்டல்லவா. இந்தப் பேயின் பயங்கரத்துக்கும் பின் உள்ள கதை இதோ.

ஜப்பானிய மீனவ கிராமம் ஒன்றில் புத்தரின் போதனைகளை எடுத்துரைக்க வந்தார் ஒரு துறவி.

மீனவர்களுக்கு அவரது போதனைகளைக் கேட்டு அமைதி வரவில்லை, ஆவேசம் வந்தது.

அந்தத் துறவியைக் குண்டுக்கட்டாகத் தூக்கி கொண்டு படகில் ஏறினார்கள்.

நடுக்கடலுக்கு சென்றார்கள். அவரை ஒருபேரலில் போட்டார்கள். அவர் கதறலைக் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் கடலில் தூக்கி போட்டு மூழ்கடித்துக் கொன்றார்கள்.

சில நாள்கள் கழிந்திருக்கும். அந்த மீனவர்கள் அதே கடல் பகுதிக்கு மீன் பிடிக்க வந்த போது, அந்த துறவி ஆக்டோபஸ் பேயாக கடலில் தோன்றினார்.

ஆவேசமாக அவர்களது படகைப் புரட்டிபோட்டு மீனவர்களை கொன்று ரத்தம் குடித்து பழிவாங்கினார்.

ஆக புத்த துறவியை ரத்தக் காட்டேரியாக மாற்றிய பெருமை அந்ந ஜப்பானிய மீனவர்களுக்கு கிடைத்தது.

இன்றைக்கும் ஜப்பான் கடல் பயணிகளுக்கு உமிபோஸு குறித்த பயம் அகலவில்லை என்பதே நிஜம்...

ஆனால் இடையிடையே போலியான கொரோனா கணக்கும், தடுப்பு மருந்துக்கான விளம்பரம் மட்டும் செய்கிறது இந்த எச்ச ஊடகங்கள்...



ஊடகம் பேசினால் தான் இந்த நோய் எல்லாம்...

ஊடகம் பேசவில்லை என்றால் நோய் பறந்து போய்விடும்...

மக்கள் எதைப்பற்றி பேசவேண்டும், எதைப்பற்றி பேசக்கூடாது என்பதை ஊடகங்களே தீர்மானிக்கின்றன..

திரும்ப திரும்ப ஊடகங்கள் ஒன்றை உங்கள் மனங்களில் புகுத்துகின்றனவா அப்படியானால் அதிகாரவர்க்கம் வேறொன்றை வேறொரு வழியில் உங்களிடமிருந்து பறிக்கப்போகின்றன என்று அர்த்தம்...

ரிசர்வ் வங்கியில் மீதமுள்ள 28000 கிலோ தங்கத்தையும் விற்க திட்டம் போடும் பாஜக மோடி...


தமிழகத்தில் வந்தேறிகள் யார் ?



வந்தேறி என்பவன் மண், மொழி, மக்கள், உற்றார், உறவினர் என அனைத்தையும் உதறிவிட்டு மண்ணோ, பொன்னோ, பொருளோ தேடிப் பிரிதொரு நிலப்பரப்பிற்கு செல்பவன் ஆவான்.

இன்றும் வாழ வழியில்லாமல், வாழ்வின்மீது பற்றில்லாமல் ஊர் விட்டு ஊர் செல்பவர்களை பரதேசி - பரதேசம் செல்கிறார்கள் என்று கூறுவதுண்டு.

இவ்வாறு வந்தேறிகளாக வந்து தமிழ் நாட்டை ஆண்ட அரசர்கள் சாளுக்கியர்கள், ஹோசைலர்கள், மராட்டியர்கள், முகலாயர்கள், சாதவாகனர், சுல்தான்கள், களப்பிரர்கள், தெலுங்கு நாயக்கர்கள் ஆவார்கள்...