கச்சத்தீவை உங்க அப்பா தூக்கிக் கொடுப்பாரு.. நாங்க மீட்டு கொடுக்கனும்...
இந்தியை உங்க பள்ளியில் சொல்லி கொடுப்பீங்க, நாங்க இந்தியை ஒழிக்கனும்...
ஈத்தேன், மீத்தேன், எல்லா தேனையும் நீங்க நக்குவீங்க,... நாங்க வேடிக்கை பார்க்கனும்..
Sterlite அனுமதி கொடுத்துட்டு, மூட சொல்லுவீங்க,.... நாங்க மூடனும்...
NEET மசோதாவ நீங்க தாக்கல் செய்வீங்க, நாங்க வாபஸ் வாங்கனும்...
உங்க பொண்சாதி கோவில் கோவிலா போய் உருண்டு, புரண்டு, பரிகாரம் பண்ணும்,. ..
நாங்க கடவுள் இல்லைனு கோவில் பக்கமே போக கூடாது...
எதிர்கட்சியா இருந்தப்ப மது கடையை மூட சொன்ன,. .. இப்ப நீ ...... ஊர் முழுக்க தொறந்து வியாபாரம் பண்ணுவ. .. நாங்க வாயை மூடனும்....
உனக்கே இது கேவலமா தெரியலையா. .?