25/04/2018

கணக்கதிகாரம் - பச்சோந்தி பனைமரமேறும் புதிர்...


முப்பத்தி ரண்டு முழம்உளமுப்
பனையைத்

தப்பாமல் ஒந்தி தவழ்ந்தேரிச்-செப்பமுடன்

சாணேறி நான்கு விரற்கிழியும்
என்பரே

நாணா தொருநாள் நகர்ந்து...

ஒரு பனைமரம் 32 முழம் உயரமுடையது .பச்சோந்தி ஒன்று அதிலேற முயற்சி செய்தது.அது ஒருநாளைக்கு சாண் ஏறி , நாலு விரல் கீழே இறங்குகிறது எனில் எத்தனை நாளில் பச்சோந்தி பனைமரத்தை ஏறி முடிக்கும் ?

விளக்கம்...

முதலில் பனை மர உயரமான 32 முழத்தை விரற்கடையாக மாற்ற வேண்டும்.

12 விரற்கிடை= 1 சாண் ,
2 சாண் = 1 முழம் ,
இதன் மூலம் 24 விரற்கடை = 1 முழம் எனவும் நாம் அறிகிறோம்
எனவே 32 முழம் ஆனது 32*24=768 விரற்கடை ஆகும்.

பச்சோந்தி நாள் ஒன்றுக்கு 12 விரற்கடை ( 1 சாண்,2 விரற்கிடை = 1 பெருவிரல்) ஏறி நாலு விரற்கடை கீழிறங்குகிறது.

எனவே அது ஒரு நாளுக்கு (12 – 4=8) 8 விரற்கடை ஏறும்.

பச்சோந்தி மரம் ஏற ஆகும் நாட்கள்
768/8 =96.

ஆகவே பச்சோந்தி 96 நாட்களில் மரத்தை ஏறி முடிக்கும்.

சும்மவே இருக்க மாட்டிங்களா?
ஏன் என் வாய கிளறுறிங்க?
எனக்கு நாக்குவேற நீளம்
அன்புடன்,
நீளநாக்கு பச்சோந்தி...

Risk of pesticide exposure for reptile species in the European Union...

எச்சரிக்கை மாணவர்களே/பெற்றோர்களே... நாடு முழுவதும் செயல்படும் 24 போலி பல்கலைக்கழகங்கள்...


1. கமர்ஷியல் யுனிவர்சிட்டி (டெல்லி)
2. ஏடிஆர்-சென்ட்ரிக் ஜூரிடிக்கல் யுனிவர்சிட்டி
3. யுனைடெட் நேஷன்ஸ் யுனிவர்சிட்டி
4. வொகேஷனல் யுனிவர்சிட்டி
5. ஏடிஆர் சென்ட்ரிக் ஜூரிடிக்கல் யுனிவர்சிட்டி
6. இந்தியன் இன்ஸ்டியூசன் ஆப் சயன்ஸ் அன்ட் என்ஜினியரிங்
7. விஸ்வகர்மா ஓபன் யூனிவர்சிட்டி ஃபார் செல்ப் எம்ப்ளாய்மெண்ட்
8. ஆதித்யாமிக் விஸ்வாவித்லாயா மற்றும் வாரனேசியா சான்ஸ்கிரிட் விஸ்வாவித்யாலயா
9. பதாகான்வி சர்க்கார் வோர்ல்ட் ஓபன் யுனிவர்சிட்டி எஜுகேசன் சொசைட்டி, பெல்காம்(கர்நாடகா)
10. செயின்ட் ஜான் யுனிவர்சிட்டி, கிஷாநட்டம் (கேரளா)
11. ராஜா அராபிக் யுனிவர்சிட்டி, நாக்பூர் (மஹாராஷ்டிரா)
12. இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் அல்டர்நேட்டிவ் மெடிசின் (கொல்கத்தா, மே.வங்கம்)
13. இன்ஸ்டியூட் ஆப் அல்டர்நேட்டிவ் மெடிசின் அன்ட் ரிசர்ச், தாக்கூர்புர்கூர், கொல்கத்தா (மே.வங்கம்)
14. வாரநாசியே சான்ஸ்கிரிட் வி்ஸ்வவித்யாலயா, வாரணாச (உ.பி.)
15. மகிளா கிராம் வித்யாபித்(மகளிர் பல்கலை)அலகாபாத் (உ.பி.)
16. காந்தி இந்தி வித்யாபித், அலஹாபாத் (உ.பி.)
17. நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் எலெக்ட்ரோ காம்ப்ளக்ஸ் ஹோமியோபதி, கான்பூர் (உ.பி.)
18. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் யுனிவர்சிட்டி, அலிகார்க் (உ.பி.)
19. உத்தரபிரதேசம் விஸ்வவித்யாலயா கோசி கலன், மதுரா ( உ.பி.)
20. மஹாராணா பிரதாப் சிஷ்கா விஷ்வாவித்யாலயா, பிரதாப்கார்க் (உ.பி.)
21. இந்திரபிரசத் சிக்சா பரிசத், நொய்டா (உ.பி.)
22. நவபாரத் சிக்சா பரிசத், ரூர்கேலா (ஒடிசா)
23. நார்த் ஒடிசா யுனிவர்சிட்டி ஆப் அக்ரிகல்சர் அன்ட் டெக்னாலஜ ி(ஒடிசா)
24. சிறீ போதி அகாடெமி ஆப் ஹையர் எஜுகேஷன், (புதுச்சேரி)...

ஏசி டன்...டன்.. கணக்கீடு...


ஏன் குளிர்காற்று உருவாக்கும் ஒரு கருவிக்கு டன் கணக்கீடு வைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது என்று யோசித்திருக்கிறோமா?

ஏர் கண்டிஷனர் கெப்பாசிட்டி ஏன் டன்-னில் சொல்லப்படுகிறது?

ஒரு டன் A.C என்பது ஒரு டன் எடை கொண்டதல்ல.

ஒரு மணி நேரத்தில் அது வீட்டின் அறையிலிருந்து எவ்வளவு உஷ்ணத்தை வெளியேற்றும் என்ற அளவே அது.

உதாரணத்திற்கு 4 டன் ஏசி ஒருமணி நேரத்திற்கு 48000 BTU (பிரிட்டிஷ் தர்மல் யூனிட்) உஷ்ணத்தை வெளியேற்றும்.

ஒரு BTU என்பது ஒரு தீக்குச்சியை முழுவதும் எரித்தால் உண்டாகும் வெப்பத்தின் அளவாகும்.

எனவே ஒரு டன் ஏசி என்பது ஒருமணிநேரத்தில் 12000 BTU உஷ்ணத்தை வெளியேற்றும் அளவாகும்.

சரி இதற்கு ஏன் டன் என்ற அளவு ஏற்கப்பட்டது ?

AC மெஷின் கண்டுபிடிக்கும் முன்னர் கோடைகாலத்தில் மக்கள் ஆறுகளிலும் ஏரிகளிலும் படர்ந்தீருந்த பனிக்கட்டியை வெட்டிக் கொண்டு வந்து தங்கள் வீட்டையும் உணவையும் குளிரூட்ட பயன்படுத்தினர். அவ்வாறு குளிரூட்டும்போது ஒரு டன் பனிக்கட்டி ( 2000பவுண்டு) ஒரே அளவில் நாள் முழுதும் உருக எடுத்துக் கொள்ளும் உஷ்ணத்தின் அளவு 286000 BTU ஆகும்.

அதாவது சராசரியாக ஒருமணி நேரத்திற்கு 11917 or 12000 BTU ஆகும்.

எனவே ஒரு டன் பனிக்கட்டி ஒருமணி நேரத்தில் ஒரே அளவில் உருகுவதற்கு 12000 BTU தேவைப்படும் அளவை வைத்தே A.C-க்கு டன் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது...

இது என்னடா பாஜக மோடிக்கு வந்த சோதனை...


ஆழியாறு அணை வறண்டது; அணையினுள் மூழ்கியிருந்த கல்பாலம் வெளியில் தெரிந்தது...


கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியாறு அணையில், தேக்கப்படும் தண்ணீர் பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு, கேரள நீர் பாசனத்துக்கும் குடிநீருக்கும் வழங்கப்படுகிறது. கோவையின் தெற்கு பகுதிக்கான குடிநீர் ஆதாரமாகவும் ஆழியாறு அணை உள்ளது. கடந்த, 2013 மார்ச் மாதம், 120 அடி உயரமுள்ள ஆழியாறு அணையின் நீர்மட்டம், 53.5 அடியாக குறைந்தது. பருவமழையால், அதே ஆண்டு ஜூன் அணை நீர்மட்டம், 100 அடிக்கு உயர்ந்தது. அதன்பின், பருவமழையும் தீவிரம் அடையவில்லை; அணையும் நிரம்பவில்லை.

பருவமழை காலத்தில் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்வதும், தண்ணீர் திறப்பு காரணமாக, கிடுகிடுவென சரிவதுமாக உள்ளது. மூழ்கிய சாலை ஆழியாறு அணை கட்டுவதற்கு முன், வால்பாறை செல்வதற்காக, 1897ம் ஆண்டு, லோம் என்பவரை பாதைகள் அமைக்கும் பணிக்கு ஆங்கிலேய அரசு நியமனம் செய்தது.ஆழியாரிலிருந்து பாரளை வழியாக சிறுகுன்றாவுக்கு சாலை அமைக்க சர்வே நடத்தப்பட்டு, சாலை அமைக்கப்பட்டது. மழை காலத்தில், நீர்வரத்து அதிகமாக இருக்கும் போது, போக்குவரத்து பாதிக்காமல் இருக்க, சாலையின் குறுக்கே பாலங்களும் கட்டப்பட்டன. இவ்வழித்தடம் வழியாக வால்பாறைக்கு சென்று வந்தனர். அதன்பின், காமராஜர் ஆட்சி காலத்தில், பொள்ளாச்சி பகுதி பாசனம் பெறும் வகையில், 1962ல் அணை கட்டப்பட்டது.

அந்த பணியின்போது, வால்பாறை செல்வதற்காக ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட சாலை அணைக்குள் மூழ்கியது. இதனால், வால்பாறைக்கு மாற்று வழித்தடம் அமைக்கப்பட்டது.

அணையில் நீர் மட்டம் சரியும் போது, அணையினுள் மூழ்கிய ஆங்கிலேயர் காலத்து கல்பாலமும், சாலையும் வெளியே தெரிகின்றன. தற்போது, நவமலை அருகேயுள்ள அணையின்ஆழமான பகுதியிலுள்ள மற்றொரு பாலமும் தற்போது வெளியே தென்படுகிறது. இதை, சுற்றுலாப்பயணியர் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். ஆழியாறு அணையின் நீர்மட்டம், நேற்று காலை நிலவரப்படி, 53.15 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 109 கன அடி நீர் வரத்தாக இருந்தது. அதே அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டது...

ஒவ்வொரு சின்ன செய்திகளில் கூட நாம் திசைத்திருப்பப்பட்டாலும் அதிலும் ஆப்பை சொருகுகிறான் எதிரி...


நோய்களுக்கு எதிராக ஆழ்மன சக்தி...


மருந்துகள் இல்லாமல் நோய்களைக் குணமாக்க முடிவது பண்டைய காலத்தில் இருந்தே உலகில் பல நாடுகளிலும் பேசப்பட்டு வந்திருக்கிறது.

இயேசு கிறிஸ்து, மகான்கள், யோகிகள், சித்தர்கள், அபூர்வ சக்தி படைத்தவர்கள் இப்படி குணமாக்கினார்கள் என்று பண்டைய பதிவுகள் சொல்கின்றன.

பிற்காலத்திலும் பதினெட்டாம் நூற்றாண்டில் மெஸ்மர் என்ற ஜெர்மன் மருத்துவர் மருந்துகள் இல்லாமல் கும்பல் கும்பலாக ஒரு கட்டத்தில் நோயாளிகளைக் குணப்படுத்தினார் என்பதை என் பழைய பதிவுகளில் படித்திருப்பீர்கள்...

இக்காலத்திலும் மருந்தில்லா மருத்துவ முறைகளில் ரெய்கி (Reiki), ப்ரானிக் ஹீலிங் (Pranic Healing) போன்ற சிகிச்சைகள் பல நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது இந்த சிகிச்சைகள் செய்வோர் எண்ணிக்கையில் எல்லா நாடுகளிலும் ஏராளமாக இருக்கின்றனர்.

அவர்கள் அனைவருமே வெற்றிகரமாக நோய்களைக் குணப்படுத்துகிறார்கள் என்று சொல்ல முடியா விட்டாலும் அந்த சிகிச்சைகளைச் செய்வோரில் குறிப்பிட்ட சிலர், நோய்களைத் தீர்ப்பதில் மிகச் சிறப்பான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

எந்த சிகிச்சையிலும் இப்படி சிறப்பான விளைவுகளை ஏற்படுத்துபவர்கள் அறிந்தோ, அறியாமலோ தங்கள் ஆழ்மன சக்தியை பயன்படுத்துபவர்களாகவே இருக்கிறார்கள்.

அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்து அனெஸ்தீஸியா கண்டு பிடிக்கப்படும் முன்பே இந்தியாவில் மேற்கு வங்கத்தில் டாக்டர் ஜேம்ஸ் எஸ்டெய்ல்லே (Dr. James Esdaille) என்னும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மருத்துவர் 1843 ஆம் ஆண்டு முதல் 1846 ஆம் ஆண்டு வரை சுமார் 400 அறுவை சிகிச்சைகள் நோயாளிகளுக்கு வலி சிறிதும் தெரியாமல் செய்து சாதனை படைத்திருக்கிறார்.

இந்த அறுவை சிகிச்சைகள் கண், காது, தொண்டை போன்ற உறுப்புகளிலும், உடலில் இருந்து கட்டிகள், கான்சர் பாதிக்கப்பட்ட பகுதிகளை எடுப்பதிலும் செய்யப்பட்டு இருக்கின்றன.

இந்த சிகிச்சைகள் மருத்துவ சிகிச்சைகள் தான் என்றாலும் வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்து இல்லாத காலத்தில் ஆழ்மன சக்தியையே அவர் பயன்படுத்தியதாக டாக்டர் ஜேம்ஸ் எஸ்டெய்ல்லே கூறினார். இந்த 400 அறுவை சிகிச்சையின் போதும் ஒரு மரணம் கூட நிகழ்ந்து விடவில்லை என்பது மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம்.

இந்த ஆழ்மன சக்தியைப் பயன்படுத்தி ஒருவரைக் குணப்படுத்த முடியும் என்றாலும் முதலில் நாம் நமக்குப் பயன்படுத்தி நம் நோய்களைக் குணப்படுத்துவது எப்படி என்றும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வது எப்படி என்றும் பார்ப்போம்.

நம் உடல் நல்ல முறையில் இயங்குவதற்கு இயற்கையாகவே ஆழ்மனதின் ஒரு பகுதி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த ஆழ்மனசக்தி தான் நாம் உறங்கும் போதும் மூச்சு விடுதல், இதயம் துடித்தல், ஜீரணம் நடை பெறுதல், உடலில் பாதிக்கப்பட்ட சில பகுதிகளை ரிப்பேர் செய்தல் போன்ற முக்கிய வேலைகளை நாம் அறியாமலேயே செய்து வருகிறது.

இன்னும் சொல்லப் போனால் நாம் விழித்திருக்கும் நேரத்தில் நம் கவலைகள், பயங்கள், டென்ஷன், போன்றவற்றால் நம் இதயம், நுரையீரல், வயிறு போன்றவற்றின் செயல்பாடுகளை நாம் கெடுத்துக் கொண்டாலும், நம் உறக்க நேரத்தில் ரிப்பேர் வேலைகளைச் செய்து ஆழ்மனம் முடிந்த அளவு நம்மைக் காப்பாற்றுகிறது. இந்த வேலையை ஓய்வில்லாமல் ஆழ்மனம் செய்கிறது.

உடல்நிலை சரியில்லாத காலத்தில் நாம் அதிகமாக உறங்கியபடியே இருப்பதற்குக் காரணம் கூட ஆழ்மனதின் பொறுப்பில் நம் உடலை விடுவதற்கு வழி செய்யத் தான். இயல்பாக இதைச் செய்யும் ஆழ்மனதை மேலும் முறையாகப் பயன்படுத்தினால் நோய்களை நாம் விரைவாக குணப்படுத்தலாம்.

முதலில் நாம் ஆழ்மனதை அதன் வேலையைச் செய்ய விட வேண்டும். கற்பனைக் கவலைகள் மற்றும் பயங்கள், அவசர வாழ்க்கையின் டென்ஷன் ஆகியவற்றை மேல் மனதில் இருந்து ஆழ்மனதிற்கு அனுப்பும் முட்டாள்தனத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இப்படி அனுப்பிக் கொண்டே இருந்தால் ஆழ்மனம் தன் வேலையை நிறுத்தி நம் பொய்யான பிரச்னைகளின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பும். நம் ஆரோக்கியம் கவனிப்பாரில்லாமல் மேலும் பாழாகும்.

தியானம் மற்றும் உயர் உணர்வு நிலை பெற சொல்லப்பட்ட சிந்தனை மற்றும் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தால் மனம் தானாக அமைதியடையும். அமைதியடைந்த மனம் ஒரு வலிமையான ஆயுதம் என்றே சொல்ல வேண்டும். அமைதியான மனநிலையை அதிகமாக தக்க வைத்துக் கொள்கின்ற போது ஆழ்மனமும் சக்தி பெற்று வழக்கத்தை விட சிறப்பாக உடல் நலத்தைப் பாதுகாக்கும்.

சரி, நமக்கு வந்து விட்ட நோயை அல்லது உடல் உபாதையை ஆழ்மன சக்தியால் நாமே குணப்படுத்திக் கொள்ளும் வழியை இனி பார்ப்போம். முதலில் தலை வலி போன்ற தற்காலிக சிறிய உபாதைகளை நீக்க பயிற்சி செய்து பழகிக் கொள்ளுங்கள். இதில் வெற்றி கண்ட பிறகு சற்று பெரிய, தொடர்ந்து வருத்தும் நோய் அல்லது உபாதைகளை நீக்க நீங்கள் முயலலாம்.

முதலில் மனதை அமைதியாக்கி தனிமையில் அமருங்கள். தலைவலி போன்ற உபாதைகள் இருக்கையில் தியானம் சுலபமல்ல என்றாலும் நீங்கள் தொடர்ந்து தியானம் செய்யும் இடத்திலேயே இதற்கென அமர்வது நல்ல பலனைக் கொடுக்கும். மூச்சுப் பயிற்சி செய்து மூச்சை சீராக்குங்கள். பின் சில வினாடிகள் உங்கள் வலி மீதே முழு சிந்தனையை வையுங்கள். பின் ‘இந்த வலி சிறிது சிறிதாகக் குறைய ஆரம்பிக்கிறது’ என்ற எண்ணத்தை உங்களுக்குள் நிதானமாக, அழுத்தமாக சில முறை சொல்லிக் கொள்ளுங்கள். பின் நீங்கள் அந்த தலைவலி இல்லாமல் முழு ஆரோக்கியமாக இருப்பது போல மனதில் காட்சியை உருவகப்படுத்திப் பாருங்கள். அப்படிப் பார்க்கையில் தலைவலி என்கிற எண்ணத்தைப் பலமிழக்க வைத்து ஆரோக்கியம் என்கிற எண்ணத்திற்கு தான் நீங்கள் சக்தி சேர்க்க வேண்டும். அந்தக் குணமாகி இருக்கும் காட்சியை மனத்திரையில் பெரிதாக்கி, வலுவாக்கி, ஒளிமயமாக்கிக் காணுங்கள். ஒருசில நிமிடங்கள் அப்படிக் கண்டு அந்தக் காட்சியை ஆழ்மனதிற்கு கட்டளை போல் அனுப்பி விட்டு எழுந்து விடுங்கள். பின் மனதை வேறு விஷயங்களுக்கு திருப்புங்கள். சில நிமிடங்கள் கழித்து உங்கள் தலைவலி பெருமளவு குறைந்து, அல்லது பூரணமாக விலகி விட்டிருப்பதை நீங்கள் காணலாம். முன்பு விளக்கி இருந்த மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சியையும், மனக்கண்ணில் தத்ரூபமாகக் காட்சிகளை உருவகப்படுத்தும் பயிற்சியையும் நீங்கள் செய்து தேர்ந்திருந்தால் விளைவுகள் சிறப்பாகவும், சக்தி வாய்ந்தவையாகவும் இருக்கும்.

சற்று பெரிய உபாதையாகவோ, தொடர்ந்து கஷ்டப்படுத்தும் நோயாகவோ இருந்தால் இது போல சில நாட்கள் தொடர்ந்து நீங்கள் இந்தப் பயிற்சி செய்ய வேண்டி வரும். அப்படியிருந்தால் உறங்குகின்ற நேரத்தில் இந்தப் பயிற்சியைச் செய்து கொண்டே நீங்கள் உறங்கி விடுவது வேகமாக அதைக் குணமாக்கி விட உதவும். 55 ஆம் அத்தியாயத்தில் முற்றிய கான்சரின் பிடியில் இருந்த சிறுவன் இது பற்றித் தெரியாமலேயே தொடர்ந்து பயன்படுத்திய கற்பனைக் காட்சிகள் அவனை இப்படித் தான் குணமாக்கியது.

நோய்கள் நெருங்காமல் பாதுகாப்பு செய்து கொள்ளவும் ஆழ்மன சக்தி உதவும். அதைச் செய்து கொள்ள சென்ற அத்தியாயத்தில் சொல்லியிருந்தபடி உங்கள் உணர்வுத் திறனைக் கூர்மைபடுத்துவதில் நீங்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அப்படித் தேர்ச்சி பெற்றிருந்தால் நோய்க்கிருமிகள் உங்கள் உடலை நெருங்கிய அந்தக் கணத்திலேயே உங்களால் உணர முடியும். அவை உங்கள் உடலில் தங்கி அஸ்திவாரம் போட்டு பலம் பெற்ற பின் அவற்றை விரட்டுவது சற்று நீண்ட சிரமமான வேலை. அவை நெருங்கியவுடனேயே உறுதியாக, அழுத்தமாக, உணர்வு பூர்வமாக அனுமதி மறுத்து விரட்டி விடுங்கள்.

அரவிந்தாஸ்ரமத்து அன்னை இதனை விளக்குகையில் நோய்க்கிருமிகள் நெருங்குவதை உணரும் அந்த கணத்திலேயே “NO” என்று உணர்வு பூர்வமாக முழு சக்தியையும் திரட்டி மனதில் கட்டளை இடச் சொல்கிறார். இதற்கு உணரும் திறனை கூர்மையாகப் பெற்றிருப்பதும், வலிமையான மனநிலையில் இருப்பதும் மிக முக்கியம். இது வரை சொன்ன ஆழ்மனப் பயிற்சிகளை தொடர்ந்து செய்தவர்களுக்கு இந்த இரண்டையும் இயல்பாகவே அடைந்து விட்டிருப்பார்கள் என்பதால் இது எளிதில் கைகூடும்.

உங்கள் வீட்டிலோ, நீங்கள் வசிக்கும் பகுதியிலோ ஏதாவது ஒரு நோய் ஒவ்வொருவராக பாதித்துக் கொண்டு வந்தால் அந்த நோய் உங்களை நெருங்காதபடி ஆழ்மன சக்தியை உபயோகித்து ஒரு பாதுகாப்பு வளையத்தைக் கூட நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம்.

அந்த நோயை எதிர்க்கும் அல்லது வர விடாமல் தடுக்க வல்ல பெரும் சக்தி வாய்ந்த பொன்னிற பாதுகாப்பு வளையம் உங்களைச் சுற்றி இருப்பதாக மனக்கண்ணில் உருவகப்படுத்தி தத்ரூபமாகக் காணுங்கள். ஒரு நாளில் ஓரிரு முறை இப்படி உருவகப்படுத்தி ஆழமாக உணர்ந்து இரவில் உறங்கும் போதும் சிறிது நேரம் உருவகப்படுத்துங்கள். உங்களைச் சுற்றி உள்ள அந்த பாதுகாப்பு வளையத்தை அடிக்கடி உணருங்கள். அந்த நோய் உங்களைக் கண்டிப்பாக பாதிக்காது.

ஆனால் இதெல்லாம் சாத்தியமாக பயிற்சிகள் செய்து உங்கள் ஆழ்மனதை சக்தி வாய்ந்த ஆயுதமாக நீங்கள் வைத்திருக்க வேண்டும் என்பது முக்கியம்...

தமிழக அரசிற்கு ஆப்பு வைத்த சென்னை உயர்நீதிமன்றம்...


டால்ஃபின் ஓர் உலக அதிசயம்...


அதற்கென்று மொழி உண்டு அவை தங்களுக்கள் பேசி கொள்கின்றன என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறாகள்.

அதற்கென்று இசையும் உண்டு. டால்ஃபின்கள் பாடும். இவைதவிர புத்திசாலிதனம், சமூக உணர்வு, உதவும் தன்மை இரக்கம் என்று பலவித உணர்வுகள் கொண்டது டால்ஃபின்.

தவிர, டால்ஃபின் மனிதனைவிட வலது மூளையை (Right hemisphere) உபயோகிக்கிறதென்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

கடலில் மூழ்கித்தத்தளிக்கும் மனிதர்களை டால்ஃபின்கள் தங்கள் முதுகில் சுமந்து கரை சேர்த்திருக்கின்றன.

டால்பின்கள் சொல்லி வைத்தாற்போல் ஒரே சமயத்தில் தண்ணீருக்கு வெளியே பாய்ந்து டைவ் அடிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். அதை விட ஆச்சரியம் சில நோய்களை டால்ஃபின்கள் குணப்படுத்துவதாக டாக்டர்கள் சொல்கிறார்கள்.

மனநிலை பாதிக்கப்பட்ட சில குழந்தைகள் தொடர்ந்து சில நாள்கள் டால்ஃபின்களோடு விளையாடிய பிறகு முழுமையாக குணமடைந்தார்கள்.

பார்வையிழந்த ஒரு பெண், டால்ஃபினகளை ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானி ஒருவரை மணந்து கொண்டார். கணவரின் வீட்டு தோட்டத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நிறைய டால்ஃபின்கள் உண்டு. ஒரு முறை நீச்சலடிக்க குளத்துக்குள் மெல்ல இறங்கிய அந்த பெண்ணுக்கு ஆச்சரியம் காத்துக் கொண்டிருந்தது.

டால்ஃபின்கள் ஏதேதோ தன்னிடம் பேச முயற்சிப்பது போன்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டது. சில நாள்களில் டால்ஃபின்கள் தண்ணீருக்குள் அவருக்கு வழிகாட்ட ஆரம்பித்தன.

டெலிபதி மூலம் தண்ணீரில் பந்து எங்கேயிருக்கிறது என்பதைக்கூட அந்த பெண்ணால் கண்டு பிடிக்க முடிந்தது.

ஒருநாள் பார்வையிழந்த அந்த பெண்ணுக்கு டால்பின்கள் விதவிதமான வண்ணங்களை மாற்றி மாற்றிக் காட்டின மனக்கண்முன்.

டாக்டர் ஜான் லில்லி என்கிற டால்ஃபின் ஆராய்ச்சியாளர் நெத்தியடியாக ஒரு கருத்தை சொல்கிறார்..

நாம் வேற்றுக் கிரகங்களில் (நம்மை விட புத்திசாலியான) மனிதர்கள் (aliens) இருக்கிறார்களா என்று தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறோம். நமக்கு அருகிலேயே உள்ள மீன் உருவம் கொண்ட ஏலியன்ஸ் தான் டால்ஃபின்கள் என்று...

இயற்கை சார்ந்து தற்சார்பு வாழ்வியலை வாழ்ந்து பாருங்கள்...


அதன் முதல் நாளிலேயே வாழ்க்கைக்கான அர்த்தங்கள் தெரிய வரும்...

Petrol - Diesel - உண்மையில் யார் விலை நிர்ணயம் செய்கிறார்கள் யார் ஏமாளிகள் என்று தெரிய இதை படித்து புரிந்து விழித்து கொள்...


முதலில் 1 லிட்டர் பெட்ரோல் விலை எப்படி நிர்ணயிக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

இன்றைய (24.04.2018) கச்சா எண்ணெய் விலை (By Indian Basket) - 71.33 $ ஒரு பேரலுக்கு. ஒரு பேரல் என்பது 159 லிட்டர். இன்றைய இந்திய ரூபாய் மதிப்பு, 66.55 ரூபாய் 1 டாலருக்கு.

இப்படியாக அசல் விலை ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் - 29.77 ரூபாய். (கொள்முதல் விலை)

இதில் பெட்ரோல் பிரித்தெடுக்கவும், இறக்குமதி செய்யவும் ஒரு லிட்டருக்கு ரிலையன்ஸ் நிறுவனம் விதிக்கும் தொகை - 4.75 ரூபாய், ஒரு லிட்டருக்கு. (டீசலுக்கு 7.5 ரூபாய்)

இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் முதலிய OMC நிறுவனங்கள் விதிக்கும் தொகை - 3.31 ரூபாய் ஒரு லிட்டருக்கு.

இப்படியாக 37.83 ரூபாய்தான் விற்பனை விலை, இன்றைய விலைக்கு.

இனிதான் நம் மத்திய அரசு வரிகள் வருகிறது. நம் இந்திய அரசு, சதவிகித அடிப்படையில் இல்லாமல், ஒரு தொகையை மொத்தமாக நிர்ணயித்து விட்டது. மொத்தம் 19.48 ரூபாய் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு வரி. (டீசலுக்கு 15.33 ரூபாய்) எனவே இன்றைய பெட்ரோல் விலையில் சுமார் 51.5% மத்திய அரசு வரி வசூலித்து விலையேற்றி விடுகிறது.

அதன் பிறகு பெட்ரோல் பம்ப், அதாவது நமக்கு நேரடியாக விற்பனை செய்யும் டீலர்களுக்கு, 3.59 ரூபாய் ஒரு லிட்டருக்கு. (டீசலுக்கு 2.51ரூபாய்) இப்போது விற்பனை விலை, 60.9 ரூபாய்

நம் தமிழ்நாட்டின் வரி, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 27% இருந்தது, அதை நம் வாழும் கடவுள் பழனிச்சாமி அவர்கள் 34% ஆக உயர்த்தினார்கள். அதன்படி மேலே சொன்ன ரூபாய்க்கு எவ்வளவு வரி வருகிறதோ, அதுதான் நம் தமிழக அரசின் வரி. 16.44 ரூபாய் ஒரு லிட்டருக்கு.

இறுதியாக இன்றைய நமக்கு கிடைக்கும் பெட்ரோல் விலை - 77.34 ரூபாய்.

இதில் தில்லுமுல்லு எங்கே நடக்கிறது? If Central Govt, ஒருவேளை மத்திய அரசும், மாநில அரசைப்போலவே இத்தனை சதவிகிதம் என்று நிர்ணயித்திருந்தால், கச்சா எண்ணெய் விலை குறையும்போது நமக்கு கிடைத்திருக்க வேண்டிய விலையும் குறைந்திருக்கும்.

உதாரணம், ஜூன் 2017 மாதம், கச்சா எண்ணெய் விலை 45$ மட்டுமே. அன்றைய தொகைக்கு மேலே சொன்ன வழிமுறைப்படி விற்ற விலை 71 ரூபாய். மத்திய அரசு சதவிகிதப்படி வரி விதித்திருந்தால் விற்றிருக்கக்கூடிய விலை 50 ரூபாய் மட்டுமே. இப்படி மத்திய அரசால் மக்களுக்கு ஏற்றப்படும் வரிச்சுமை எவ்வளவு என்று கணக்கிட்டேன்.

நாள் ஒன்றுக்கு, இந்தியாவில் 60 கோடி லிட்டர் கச்சா எண்ணெய் (டீசல், பெட்ரோல் & கேஸ்) செலவாகிறது. இதில் தோராயமாக 18 ரூபாய் என்று 1 லிட்டருக்கு வரி என்றாலும், மத்திய அரசுக்கு 1000-1200 கோடி ரூபாய் வருமானம். ஒரு மாதத்திற்கு 35000-37000 கோடி ரூபாய் வருமானம். இதுவே தமிழகத்தில் நாளொன்றுக்கு 5 கோடி லிட்டர். எனவே நாளொன்றுக்கு 60-80 கோடி ரூபாய் வருமானம். எனவே நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 1000 கோடி ரூபாய் வருமானம் இந்திய அரசிற்கு நாம் பெட்ரோல் உபயோகிப்பதால் கிடைக்கிறது.

தினம் 100 ரூபாய்க்கு Petrol உபயோகிக்கும் ஒவ்வொருவருடைய காசிலும் இருந்து,  25 ரூபாய் மத்திய அரசுக்கும், 21 ரூபாய் தமிழக அரசுக்கும், 6 ரூபாய் ரிலையன்ஸுக்கும், 5 ரூபாய் HP, BP, Indian Oil போன்ற கம்பெனிகளுக்கும், 4 ரூபாய் பெட்ரோல் பங்க் ஓனருக்கும், மீதி கச்சா எண்ணெய்க்கும் போகிறது.

எனவே இந்திய அரசு சதவிகிதத்தின் படி வரி அமைத்தால் கட்டாயம் குறைந்த பட்சமாக 10-15 ரூபாயாவது விலை குறையும் என்பதுதான் இதில் தெரியவரும் தகவல்...

வேண்டியதை பெருங்கள்...


நமக்கு அது கிடைத்தால் நல்லா இருக்கும், இது கிடைத்தால் நல்லா இருக்கும் என நினைப்பதோடு விட்டுவிடுகிறோமே ஒழிய..

அதை ஆத்மார்த்தமாக துளிகூட உடலளவில் உணர்வதில்லை.

உணரும்போது மட்டுமே அதற்கு ஒத்தவற்றை கவர்ந்திழுக்க முடியும்.

ஒரு நாளில் வெறும் அரைமணி நேரமாவது வசதியான நிலையில் உட்கார்ந்தோ அல்லது படுத்தோ..

நமக்கு வேண்டியதை நாம் அடைந்து விட்டதாக உணர்ந்தோமானால்..

அது வெகு விரைவில் நம்மை வந்தடைந்தே தீரும்...

காவேரி மேலாண்மை என்றால் என்ன என்று தெரிவதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் இதற்காகத்தான் இத்தனை போராட்டம்...


மாவிலைத் தோரணம் கட்டுவது ஏன்?


விழாக்களின் போதும் சுப நிகழ்ச்சிகளின் போதும் மக்கள் அதிகம் கூடுவர். கும்பல் பெருகுமிடங்களில் ஏற்படுகின்ற அசுத்தங்களினால், காற்று மாசடைகிறது. தூய்மை கெடுகிறது. சுற்றுப்புறச்சூழல் பாதிப்படைகிறது.

காற்றின் மூலம் தொற்று நோய்களைத் தருகின்ற கிருமிகளும் பாக்டீரியாக்களும், மக்களைத் தாக்குகின்றன. உடல் நலத்தைக் கெடுக்கின்றன.

மக்கள் வெளியிடும் கரியமில வாயுவை தன்னுள் இழுத்து வைத் துக்கொள்ளும் சக்தி மாவிலைக்கு உண்டு. காய்ந்து உலர்ந்து விட்ட மா இலைகளிலும் அதன் சக்தி குறையாது.

மாவிலை ஒரு கிருமிநாசினி. இதற்கு துர் தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தியும் உண்டு. மேலும் மாவிலை அழுகுவது கிடையாது. முறையாக காய்ந்து உலரும்.

இதுபோல், வாழ்க்கையும் கெட்டுப்போகாமல் நீண்டகாலம் நடைபெற்று முற்றுபெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன், மங்கலம் பெருக மாவிலைத் தோரணம் கட்டுகிறோம்...

அமெரிக்கா நிலைப்பாடு என்ன.?


சித்தர் ஆவது எப்படி ? - 12...


பிறவி தாண்டிய அனுபவத்தில் கனல் பெருக்கம் பெறல்...

எதுவாக இருந்தாலும் எந்த உடைமைகளை கொண்டு இருந்தாலும், எந்த எந்த பொருள்களை சொந்தமாக கொண்டு இருந்தாலும், ஏன் இந்த அண்டத்தையே தனக்கு சொந்தமாக கொண்டு இருந்தாலும், அதை இயக்குவதற்கும் பயன் படுத்துவதற்கும், வேண்டிய ஆற்றல் அறிவு நம்மிடம் இல்லையென்றால் அவைகளால் என்ன பலன் என்ன பயன் ? அலெக்ஸாண்டர் பரந்த சாம்ராஜ்ஜியத்தை வென்றான்..

ஆனால் அதை அனுபவிக்க ஆற்றல் இழந்து உயிர் பிரிந்து தன் சொந்த ஊர் திரும்புவதற்கு முன்பே, மரணம் ஒன்றை அடைந்து விட்டான்.. அவனுடைய முயற்சியால் பலத்த உயிர் சேதங்கள்...

அத்தனையும் விரையமானதற்கும், விரையமாக போவதையும் அறியக்கூடிய அறிவும், அந்த அறிவை அடையும் ஆற்றல் இல்லாமல் போனது ஒரு காரணம் என்பது ஒரு தெளிவான விசயம்.. சரி மீண்டும் அலெக்ஸாண்டர் பிறந்து விட்டான் என்று வைத்து கொள்வோம்.. அவன் முன்பு வென்ற அந்த பரந்த சாம் ராஜ்ஜியத்தை மீண்டும் எனக்கே என உரிமை கொண்டாட முடியுமா ? நிச்சயமாக முடியாது..

காரணம் அவன் இறந்து பிறந்த இடைப் பட்ட காலத்தில் அந்த பரந்த சாம்ராஜ்ஜியம் வேறு பலரின் ஆக்கிரமிப்புக்கு சொந்தமாகி விடும் .. அலெக்ஸாண்டர் மீண்டும் அதே போர் அதே உயிர் சேதம், அதே வீர செயல் செய்தால் தான் மீண்டும் பெற முடியும்.. அப்படி பெற்றபின் மீண்டும் அதே கதைதான்..

தன் உயிரை காத்துக் கொள்ளாத அவன், மீண்டும் அவற்றை இழந்து, விரையமாக்க வேண்டியது தான்... அவன் ஒரு முட்டாள் என்று சொன்னால் தவறு ஒன்றும் இல்லையே..

அலெக்ஸாண்டர் ஒரு முட்டாள் என்ற முத்திரை குத்த வேண்டியவனை மாவீரன் என்று அல்லவா போற்றி புகழுகின்றது..?

இதிலிருந்து ஒரு கசப்பான உண்மையை அறிந்து கொள்ளப் படவேண்டியது என்ன வென்றால் உலக புகழ் பெற்ற அனைவரும் முட்டாள்கள்..

இந்த உண்மை மனிதனுக்கு எப்பொழுது தெரியவரும் என்றால் அவன் பிறவி தாண்டிய ஒரு அனுபவத்தை பெற்றால் ஒழிய அறிந்து கொள்ள முடியாது.. எல்லாம் தோன்றும், பொறி புலன்கள் வழியாக வெளிப்படும், இந்த தோற்ற உலகமாகிய இந்த பிறவி, இந்த வாழ்வுக்கு அப்பால், இருக்கும் தோன்றா நிலையாகிய பிறவிக்கு அப்பால் ஆன ஒரு அனுபவத்தை அறியும் போது மட்டுமே; எதை அறிந்தால் எல்லாம் அறியமுடியுமோ, அந்த ஒன்றை அறிய முடியும்...

அந்த ஒன்றை அறிந்து விட்டால் அவன் எல்லாம் அறிந்தவன் ஆகிவிடுவதால் அவன் ஒரு போதும் முட்டாள் ஆக முடியாது...

அந்த நிலையில் எது நிரந்திரம் என்பதை அறிகின்ற அறிவும், அதை பெறுகின்ற திறனும் உடையவனாக தகுதி பெறுவதால், நிரந்திரத்தை பெற்று விட்ட காரணத்தினால், அவன் ஒரு போதும் ஒரு நாளும் முட்டாள் ஆக முடியாது..
சரி, இந்த பிறவி தாண்டிய அனுபவத்தை, இந்த பிறவியிலேயே பெற முடியுமா ? என்ற கேள்வி இயல்பாகவே எழலாம்..

இந்த பிறவியிலேயே பிறவி தாண்டிய அனுபவத்தை பெற முடியவில்லை என்றால் எப்போதும் முடியாது..

காரணம் மனம் பிறவியில் மட்டுமே உள்ளது.. மனம் மரணத்தில் இல்லை...

மனம் மூலமாக அறியும் அறிவும் மரணத்தில் இல்லை.. ஆனால் உயிரோடு இருக்கின்ற பொழுது மரணத்தின் தன்மை அறிகின்ற அந்த நிலையில், மனம் இருக்கும். அதனால் அறிவும் இருக்கும்..

இந்த நிலையில் தான் அந்த ஒன்றை அதாவது எதை அறிந்தால் எல்லாம் அறிய முடியுமோ, அந்த ஒன்றை மனதால் அறியவும், அறிவால் அனுபவப் படவும் முடியும்...

இந்த நிலை தான் தெளிவு நிலை அல்லது ஞான நிலை என்பர்.. ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.. ஞானம் அடைந்தவர்கள், எல்லாம் அறிந்தவர்கள் அல்ல.. அவர்கள் அறிவு களஞ்சியங்கள் அல்ல..

எதையுமே அறிந்து கொள்ளக்கூடிய ஆர்வம் அவர்களிடம் துளியும் இருக்காது.. அவர்களுடைய சித்தம் எந்த எண்ணப் பதிவுகளையும் தாங்கி நிற்காது.. ஆனால் தேவையான ஒன்றை, நொடியில், அறிவு களஞ்சியமாகிய பேரறிவிலிருந்து, பேரறிவாகிய மிக பெரிய கணணியில் ( computer server ) பெறும் ஆற்றலை உடையவர்கள்..

ஆனால் சாதாரண மனிதனோ தானே அறிவு களஞ்சியமாகி தன் சித்தத்தில் அதி மிஞ்சிய பளுவினை ஏற்றி ஏற்றி, நிலை தடுமாறி போகின்றான்.. அறிவு குவியலிலே விழுந்து, தேவையான அறிவை தேவையான நேரத்தில் பெற முடியாமல் அல்லல் படுகின்றான்..

அறிவு குவியலிலே விழுந்தவனுக்கு தேவையான அறிவினை உடனே எடுத்துக் கொள்ள முடியாமையால், அதற்கு ஒத்தது போல் தோன்றும் தவறான அறிவினை தேர்ந்தெடுத்து முட்டாள் ஆகிறான்.. ஒரு ஞானி அறிவிலே குழந்தை போல் தோன்றுவான்.. அவன் சித்தத்தில் பாரம் எதுவும் இல்லையாதலால் என்றும் மகிழ்வுடன் இருப்பான்..

ஆனால் ஆபத்து காலங்களில் தன்னை முறையாக காத்துக் கொள்ளும் புத்திசாலியாக இருப்பான்.. ஆனால் அனைத்தையும் கற்ற பண்டிதனோ, சித்தத்தின் சுமையால் சிரிக்கவே மறந்து போய் இருப்பான்...

இப்படியான சூழ்நிலையில் பிறவி தாண்டிய அனுபவத்தை பெற நமக்கு உதவுவது கனல் ஒன்றே.. அதன் மூலம் மட்டுமே நாம் பேரறிவோடு தொடர்பு கொள்ள முடியும்..

பேரண்ட கணணியோடு தொடர்பு கொண்டு, சித்தத்தை வெறுமை அதாவது வெற்றிடமாக்கி, பளு இன்றி வேண்டிய அறிவினை வேண்டிய நேரத்தில் பெற முடியும்.. வேண்டிய நேரம் என்பது மிக முக்கியம்..

அதுவே புத்தியாகும்.. காலம் கடந்து வருகின்ற அறிவால் ஒரு பயனும் இல்லை.. காலம் கடந்த அறிவினை பெறுகின்றவனும் ஒரு முட்டாளே..

அலெக்சாண்டர் தான் உயிர் போகும் தருவாயில் தன் தவறை உணர்ந்து காலம் கடந்து பெற்ற அறிவால் தான் வென்ற பரந்த சாம்ராஜ்ஜியங்களால் ஒரு பலனும் இல்லை என்பதை குறிக்கவே தன் சவப்பெட்டியில் தன் இரு கைகளை வெளியே நீட்டி வைத்து சவஊர்வலம் செல்ல விரும்பினான்..

அவன் மட்டும் அல்ல இன்றும் அவ்வாறே எல்லோரும் இருக்கிறோம்.. காலம் கடந்து வரும் அறிவு புத்திக் கூர்மை இன்மையாலே என்பதை நாம் மறக்கக் கூடாது..

கனலை மட்டும் பெற்றால் போதாது.. தேவையான அறிவினை தேவையான நேரத்தில் பெற உதவும் புத்தியை பெற, போதுமான கனல் பெருக்கத்தையும் பெற அவசியம் ஆகிறது.. அந்த கனல் பெருக்கம் பிறவி தாண்டிய அனுபவத்தில் உறுதியாக பெற முடியும்..

மிக முக்கியமாக கருத்தில் கொள்ளவேண்டிய விசயம் என்னவென்றால் கனல் என்பது பிறவியில் உயிரோடு இருக்கும் போதும் இருக்கும்.. பிறவி தாண்டிய அனுபவமான மரணத்திலும் இருக்கும்..

தேக மரணத்தில் பெறுகின்ற கனல் நம் கைவசம் இல்லை.. ஆனால் உயிரோடு உள்ள போதே, யோகத்தின் மூலம் பிறவி தாண்டிய அனுபவ நிலையில் கனலை வேண்டிய அளவு பெற முடியும்.. எட்டு ஆகிய எண் குணம் பிறவியில் உள்ளது.

ஆனால் அருளும் ஆற்றலும் ஆகிய இரண்டு பிறவி தாண்டிய நிலையில் உள்ளது.. இந்த எட்டும் ( அ என்பது ) இரண்டும் ( உ என்பது ) கூடிய அனுபவமே பிறவியிலேயே பிறவி தாண்டிய அனுபவமாகிய பத்தும் ( ய என்பது ) சேர்ந்த கனல் அனுபவம் என்பது... இந்த அ,உ, ய என்பது தமிழ் எண்கள் எட்டு, இரண்டு,பத்தை குறிக்கும்...

எட்டு இரண்டை கூட்டி எண்ணவும் அறியீர் என்ற வள்ளலார், அந்த கனல் அனுபவத்தை பெற முடியாத அவல நிலையையே குறிப்பால் சுட்டி காட்டுகிறார்...

கனல் பயிற்சியை சித்தர்கள் உயிராக கொண்டனர்...

ஒரு பொருளாதார அடியாள் ஒப்புதல் வாக்குமூலம் நூலில் இருந்து...


கோடிகள் கொடுத்தும் விலை போகாமல் சிறை சென்ற நீங்கள் குற்றவாளி இல்லை ஐயா...



கேடிகளுக்கெல்லாம் வாக்களித்து  ஆட்சியில் அமரச்செய்த நாங்கள்தான் உண்மையான குற்றவாளிகள்..

அதற்கான கூலியை நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்...

தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக் கொள்வது ?


மாலை மணி 6:30, வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள்.

அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்.

அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள்.

உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் ?

எதிர்பாராதவிதமாக வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்.

உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது.. நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக வலிமையாக இரும வேண்டும்.

ஒவ்வொரு முறை இருமுவதற்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.

இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும்.

மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு பிராணவாயு சீராக செல்ல வழி வகுக்கிறது , இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.

இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்.. பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்...

இதிலென்ன அரசியல் இருக்க போகிறது என இந்த பதிவை கடந்து செல்பவர்களுக்காக, ஓரு சிறிய நினைவூட்டல் செய்ய விரும்புகிறேன்..



உலக வங்கியிடம் இந்தியாவின் கடன் மதிப்பு நாம் ஒவ்வொருவரின் கணக்கிலும் ஒரு நிமிடத்திற்கு குறிப்பிட்ட மதிப்பில் ஏறிக்கொண்டே இருக்கிறது..

அந்த ஒவ்வொரு என்ற வார்த்தையில் நீங்களும், நானும் இல்லை, இவர்களும் அடங்குவார்கள்..

இவர்களையும் மக்கள் தொகை கணக்கிட்டு தான் இந்தியா உலக வங்கியிடம் கடன் வாங்குகிறது..

இனிமேல் இவர்களை போன்றோரை நீங்கள் கடந்து செல்வீர்கள் என்றால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

அவர்களை இழிவாக பார்க்காதீர்கள், உலக வங்கியை பொறுத்தவரை

நீங்களும் கடனாளி, அவர்களும் கடனாளி என்பதை மட்டும்...

இங்கு அதிகார வர்க்கமே உங்களுக்கான எதிரியை உருவாக்கி தருகிறார்கள்...


ஏனெனில் நீங்கள் அவர்கள் கட்டமைப்பில் இருந்து சிறுதுளி கூட வெளியே போய்விட கூடாது என்பதற்காக...

கோவை காந்திபுரம் 100அடி சாலையில் மேம்பாலத்தில் தார் சாலை அமைக்கும் போது கீழே செல்லும் வாகனங்களில் தார் சிந்தி பல வாகனங்கள் நாசமாகின...


சருமத்திற்கு வெண்ணெய் பழம் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?


அவோகேடோ எனப்படும் வெண்ணெய் பழத்தில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. இந்த பழம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, சருமத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

அதிலும், வயதான தோற்றத்தை தடுக்க, வறட்சியான சருமத்தை நீக்க, சருமத்தை மென்மையாக்க பெரிதும் துணைப் புரிகிறது. நிறைய ஆய்வுகளில், பழங்களிலேயே சருமத்திற்கு சிறந்த பழம் என்றால் அது வெண்ணெய் பழம் தான் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் இந்த பழத்தில் சு(ஸ்)டெரோலின் என்னும் புரதம் அதிக அளவில் உள்ளது. இந்த சு(ஸ்)டெரோலின் அளவு சருமத்தில் குறைந்ததால் தான், முதுமை தோற்றம், சுருக்கங்கள், கரும்புள்ளிகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

எனவே அழகான சருமத்தை பெறுவதற்கு வெண்ணெய் பழத்தில் அதிகமாக சருமத்திற்கு பயன்படுத்தலாம்...

தமிழகத்தை அழிக்க பாஜக மோடி விரைவாக செயல்படுகிறார்... விழித்துக்கொள் தமிழா...


ஏன் குண்டலினியை எழுப்ப வேண்டும்?


நாம் பல பிறவிகளை கடந்து இந்த சென்மத்தை அடைந்துள்ளோம்.

இது வரை நாம் எல்லா பிறவிகளிலும் சேகரித்த கர்ம பதிவுகள் நம் ஆன்மாவில் பதிந்துள்ளது.

அதில் இருந்து நம் ஆன்மாவை பிரித்தால் ஒழிய பிறவி என்பது தொடர்கதை தான்.

அந்த கர்மாவின் அதிர்வுகள் ஆக்ஞாவில் அதிர்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அப்படி இருக்க அந்த அதிர்வுகளை ஒருநிலைக்கு கொண்டுவர அபரிமிதமான சக்தி தேவைப்படுகிறது.

அந்த சக்தி தான் குண்டலினி,

அதை கருத்தினால் இருத்தி கபாலம் ஏற்ற வல்லோர்க்கு ஊழ்வினை செயல்படுவதும் இல்லை, உறுத்துவந்து ஊட்டுவதும் இல்லை.

மூளை என்கிற மீடியம் மனம் என்கிற பிரபஞ்ச பதிவுகளை தொடர்பு கொள்ளாமல் இருப்பதே சமாதி நிலை.

மனம் என்பது மூளையை மையமாக வைத்து பிரபஞ்சம் முழுக்க வியாபித்துள்ளதால் அது நமக்கு மட்டும் சொந்தமானது இல்லை.

எனவே தான் குண்டலினியை எழுப்ப வேண்டும்.

ஏன் முக்திக்காக அலைய வேண்டும்?

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது.

இந்த அரிய வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்றால் அலைவதில் தவறில்லை.

போன சென்மமும் தெரியாது, அடுத்த சென்மமும் தெரியாது, கடந்த சென்மத்தில் எவனோ எங்கோ செய்த கர்மாவை நான் அனுபவிக்கும் போது, அடுத்த சென்மத்தில் எவனோ எங்கோ பிறப்பதற்கு நான் ஏன் சுகபோகங்களை தவிர்க்க வேண்டும்?

இந்த ஐம்புலன்களின் மாயையில் இருக்கும் வரைதான் எதுவும் தெரிவதில்லை.

உண்மையில் வாழ்க்கை என்பது மிகக்குறுகிய காலமே.

ஆன்ம நிலையில்தான் நாம் நெடுங்காலம் அலைகிறோம்.
சில ஆன்மாக்கள் யுகங்கள் கூட இருக்ககூடியது.

எனவே ஓடம்(உடல்) உள்ள போதே உறுதிபண்ணி கொள்ளக் கூடியது அவசியமாகிறது.

எவனோ எங்கோ என்பதைவிட ஆன்மாவாகிய நாம் என்பதே நிதர்சனம்.

பரப்பிரம்மத்தில் ஐயிக்கமாகி சும்மா இருப்பதைவிட, நான் ஏன் பிறவிகள் எடுத்து  வாழக்கூடாது?

நாம் இங்கு மிகப்பெரிய இன்பமாக கருதுவதைவிட பரப்பிரமத்தில் ஐயிக்கியமாவது பலகோடி மடங்கு பேரானந்தம் எனும் போது முக்திதானே சிறந்தது.

நாளை கிடைக்கப் போகும் பலாக்காயைவிட, கையில் இருக்கும் கலாக்காய் சிறந்தது இல்லையா?

இன்று கையில் இருக்கும் கலாக்காய் விஷமாகக்கூட மாறலாம். ஆனால் பலாக்காயை புசித்தவனுக்குத் தானே தெரியும் அதன் அருமை...

தமிழா விழித்துக்கொள்...


திராவிட நாடு என்று தமிழர் தேசத்தை ஏமாற்றும் தீய சக்திகள்?


கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும். தமிழர்களே படியுங்கள்...

திராவிடத்தின் ஆளுமையை உணறுங்கள். மறத் தமிழன் கூவம் நதிக் கரையில்?

உதாவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா?

தமிழர் தேசத்தை தமிழரே ஆள வேண்டுமென்று உறுதியெடுப்போம்..

ஆரிய திராவிட கூட்டுக் களவானிகளை கருவறுப்போம்..

கருணாநிதி தி.மு.க. தெலுங்கர்
ஆற்காடு வீராச்சாமி தி.மு.க. தெலுங்கர்
கே.என். நேரு தி.மு.க. தெலுங்கர்
கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், தி.மு.க. தெலுங்கர்
எ.வ. வேலு தி.மு.க. தெலுங்கர்
மு.க. ஸ்டாலின் தி.மு.க. தெலுங்கர்
நெப்போலியன் தி.மு.க. தெலுங்கர்
தயாநிதி மாறன் தி.மு.க. தெலுங்கர்
மு.க. அழகிரி தி.மு.க. தெலுங்கர்

வை.கோ. ம.தி.மு.க. தெலுங்கர்

விஜயகாந்து தே.மு.தி.க. தெலுங்கர்
திருமதி விஜயகாந்து தே.மு.தி.க. தெலுங்கர்
சதீஸ் தே.மு.தி.க. தெலுங்கர்

வரதராஜன் மாக்சியக் கம்யூ தெலுங்கர்

தங்கபாலு காங்கிரசுக்கட்சி தெலுங்கர்
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காங்கிரசுக் கட்சி கன்னடர்

கி. வீரமணி தி.க. தெலுங்கர்

விடுதலை ராசேந்திரன் பெ.தி.க. தெலுங்கர்

கோவை ராமகிருஷ்ணன் பெ.தி.க. தெலுங்கர்

கொளத்தூர் மணி கன்னடர்...

இன்னும் பட்டியல் நீண்டுக் கொண்டே போகும்...

இப்படி அந்நியர்கள் எல்லாம் திராவிட போர்வையில் தமிழர்களை ஏமாற்றி தமிழர் வளங்களை கொள்ளையடித்து.. தமிழனையே அடிமையாக்கி வாழவே திராவிடம் தேவைப்படுகிறது...

பாஜக மோடி என்றால் இந்திய மக்களுக்கு பொய் என்று பொருள்...


சிறுவனைக் காதலித்த 140 வயது ஆவி...


டெக்சாஸில் கானாக் என்ற நகரில் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் 15 வயது மாணவன் ஜெட் ஜோன்ஸ். ஒரு நாள் இவன் படுக்கையறையில் படுத்துக் கொண்டிருந்த போது 19வயது மதிக்கத்தக்க அழகிய இளம் பெண் அங்கு காணப்பட்டாள். துய்மையான வெண்மை உடை உடுத்திருந்த அவள் ஜெட் என்று மிக அன்பாக அவனை அழைத்தாள்.

வியப்பும் பயமும் அடைந்த ஜெட் யார் நீ? என் பெயர் உனக்கு எப்படி தெரியும்? இங்கு எப்படி வந்தாய் என்று கேட்டான். அந்த ஆவி அவன் மீது அன்பை பொழிந்து அவன் அச்சத்தை நீக்கியது. என் பெயர் யூனிஸ் ஆண்ட்ரூஸ். நான் இந்த வீட்டில் இறந்து 140 ஆண்டுகள் ஆகிறது.எனவே உன்னை எனக்கு நன்கு தெரியும் என்ற ஆவி மேலும் வீட்டின் மீது இடி விழுந்து குளிர் காயும் அனல் அடுப்பின் மீது நான் விழுந்து கருகி என்னுடைய 19வது வயதில் காலமானேன் என்றும் தன்னுடைய மரணத்தை பற்றி விவரித்தது.

இது பற்றி ஜெட் கூறுகையில் யூனியை நான் இளம் பெண்ணாகவே காண்கிறேன். திரைப்படத்தில் வருவது போல் அவள் மிதப்பதில்லை. அவள் என் அருகே வரும் போது எனக்கு மகிழ்ச்சியாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கிறது. நான் வீட்டை விட்டு வெளியேறினால் தான் அவள் உருவம் மறைகிறது. அதுவரை கூடவே இருக்கிறது என்று கூறுகிறான்.

ஒரு முறை ஜெட் ஒரு கார் விபத்தில் அடிபட்டு முகத்தில் காயம் ஏற்பட்டு விட்டது. வீட்டில் உறவினர்கள் கூட்டம் அதிகமாக இருந்நது. அமைதியை விரும்பிய ஜெட் தன் தனியறைக்குச் சென்று விட்டான்.

அங்கு அவனுக்காகவே யூனிஸ் காத்திருந்தாள். இவனை கண்ட ஆவி மனம் பதைத்தது. நான் எச்சரிக்கும் முன்பாகவே நீ புறப்பட்டு விட்டாய் இனி நீ வெளியே செல்லாதே. நீ இங்கே இருக்கும் வரை உனக்கு எந்த ஆபத்தும் வராது என்று கூறிய ஆவி அவனை அப்படியே அணைத்துக் கொண்டது.

அந்த நேரத்தில் யூனிஸின் கை ஐஸ் கட்டியைப் போல் குளிர்ச்சியாக இருந்ததாம்.

கண்களுக்குத் தெரிந்து நல்லது செய்கின்ற ஆவிகளைப் போலவே கண்களுக்குப் புலப்படாமல் சேட்டை செய்கின்ற ஆவிகளும் உள்ளன...

திமுக வும் மது ஒழிப்பு நாடகங்களும்...


விஞ்ஞான வளர்ச்சியில் குர்ஆன் பங்கு...


குர்ஆன் பல மதங்கள் வாழும் காலத்தில் அருளப்பட்டது என்றாலும்கூட அதன் உண்மை தன்மைக்கோ அல்லது அதன் விஞ்ஞான தன்மைக்கோ இழுக்கு ஏற்படவில்லை. Drak Age உலகத்தில் எந்த கண்டுபிடிப்பும் இல்லாத கருப்பு ஆண்டு என்று மேலை நாட்டு விஞ்ஞானிகள் கூறும் காலத்தில் தான் இஸ்லாமிய விஞ்ஞான வளர்ச்சி மிகவும் அபாரமாக வளர்ந்து வந்தது … அவர்கள் அது Dark Age அப்போது எந்த கண்டுபிடிப்புக்கும் சாத்தியம் இல்லை என்று ஒரே வார்த்தையில் முடித்துவிடுவார் ஆனால் அந்த காலத்தில் முஸ்லீம்கள் கண்டுபிடித்த மூளக்கருவை வைத்து பின்னாளில் பெயர் வாங்கி கொண்டவர்கள் ஏராளம் உதாரணத்திற்கு ஒன்று ஒன்று சொல்லலாம்.

அப்பாஸ் அல் ஜஹ்ராவி
இவர் தான் விமானத்தின் மூலக்கரு நமக்கு ரைட் சகோதர்களை தெரியும் ஆனால் அப்பாஸ் அல் ஜஹ்ராவியை தெரியாது.

இவர் மரண தருவாயில் சொன்ன ஒரே வார்த்தை இந்த உலகில் உள்ள மனிதன் நிச்சயம் ஒரு நாள் வானத்தில் பறப்பான். .

ஆக இவ்வளவு விஞ்ஞானத்தை இவர்களுக்கு ஊக்குவிக்க நிச்சயம் ஒரு இறைவாக்கு இறுந்தது அதுதான் அல் குர்ஆன் அந்த வகையில் வரும் இரண்டு வசனங்களை பாருங்கள்.

நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்; அதன்பின், அதைக் கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர்; பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் – நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது” (அல் குஆன் 39:21)

“மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம், நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம்” (அல் குஆன் 23:18)
இதைப் பற்றி
“The Bible, The Qura’n and Science” என்ற உலகப்புகழ் பெற்ற ஆய்வு நூலை (தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகம் விஞ்ஞான ஒளியில் பைபிளும், குஆனும்) எழுதிய டாக்டர். மாரிஸ் புகைல் (Dr. Maurice Bucaille) என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அறிவியல் மேதை, The qura’n and Modern Science (குர்ஆனும் நவீன விஞ்ஞானமும்) என்ற தமது நூலில் பின்வருமாறு கூறுகிறார்:-

Water cycle என்பது இன்று நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
குர்ஆனில் கூறப்படுகின்ற water cycle பற்றிய வசனங்கள் இன்று நம்மிடையே உள்ள நவீன அறிவியலை ஒத்திருக்கின்றது.

நாம் குர்ஆன் இறக்கி அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களிடையே இருந்து வந்த நம்பிக்கைகளைப் பார்ப்போமேயானால், வெறும் மூட நம்பிக்கைகளையும், தத்துவங்களையுமே நீரியல் பற்றிய உண்மை என்று நம்பி வந்தனர்.

உதாரணமாக பின்வரும் குர்ஆன் வசனத்தை ஆராய்வோம்.
நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான் (அல் குஆன் 39:21)

இந்த வசனத்திலுள்ள அறிவியல் உண்மைகள் இன்று நமக்கு சாதாரணமாக தெரிகிறது என்றாலும் இந்த உண்மைகள் நீண்ட நாட்களாக குறிப்பாக குர்ஆன் இறக்கியருளப்பட்ட காலத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை நாம் மறுக்க முடியாது.
இந்த water cycle கோட்பாட்டை Bernard Palissy என்பவர் 16 ஆம் நூற்றாண்டில் தான் முதன்முறையாக கண்டுபிடித்தார்.

16 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள், பிளேட்டோ என்ற தத்துவ வாதியின் கருத்துக்களான கடல் நீர் காற்றின் அழுத்தத்தினால் பூமியினுள் ஊடுருவிச் சென்று பின்னர் ஊற்றுக்களாக மாறுகிறது என்று நம்பி வந்தனர்.

17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த Descartes போன்ற சிறந்த சிந்தனையாளாகள் கூட மேற்கூறிய சித்தாந்தத்தையே உண்மை என நம்பி வந்தனர்.

19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்த மக்கள் கூட தத்துவ மேதை என போற்றப்படுகின்ற அஸ்டாட்டிலின் கோட்பாடான மலைக்குகைகளில் பெரும் பனிக்கட்டிகள் குளிர்ந்து நீராகி, அவை பெரிய ஏரிகளாக மாறி அவைகளே பூமிக்கடியில் உள்ள ஊற்றுக்களில் நீர் ஓடுவதற்குரிய ஆதாரமாக இருக்கிறது என்று நம்பி வந்தனர்.

ஆனால் இன்றுள்ள அறிவியல் வளர்ச்சியோ, வானிலிருந்து பெய்த மழை நீரே பூமிக்குள் ஊடுருவிச் சென்று அவைகள் நீர் ஊற்றுக்களாக ஓடுகின்றது என்பதைக் கூறுகின்றது.
இன்றைய காலக்கட்டத்தில் கண்டுபடிக்கப்பட்ட இந்த நவீன அறிவியல் கருத்தை குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அறிவித்துள்ளது...