25/10/2020

திருட்டு வந்தேறி தெலுங்கு திமுக வின் சதிகளை பார் தமிழினமே...

 


தமிழ்நாடு வரும் காலங்களில் திராவிட நாடு ?

தமிழ் பேசும் தெலுங்கனின் திராவிட நாடாக மாறினாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை...

தமிழினமே விழித்துக்கொள்... 

திருட்டு வந்தேறி தெலுங்கு திமுக வை விரட்டி அடிப்போம்... இல்லையேல் உன் தமிழ்நாட்டில் நீ அகதியே...

சற்றுமுன் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 15 வயது சிறுமி பாலியல் பலாத்கார முயற்சியில் மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...


தினமும் உ.பி. யில் 2 அல்லது 3 சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்படுகிறார்கள்.. 

அந்த கொலையாளிகளை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது  பாஜக யோகி.. மோடி... அரசு...

பீகாரில் தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற பாஜகவினரை ஊருக்குள் விடாமல் தடுத்து நிறுத்தி விவசாயிகள் கருப்பு கொடி காட்டி ஆர்பாட்டம் நடத்தியுள்ளார்கள்...

 


இந்த செய்தியை எந்த ஊடகத்திலும் காட்டவில்லை... தமிழ்நாட்டில் நடுநிலை ஊடகங்களே இல்லை போல...

பீகாரில் ஒட்டு கேட்டு பிரச்சாரத்திற்கு சென்ற பாஜக வின் வாகனத்தை வழிமறித்து மோடியின் போஸ்ட்ரை கிழிக்கும் பொதுமக்கள்... வடக்கே வும் வீழ்கிறது பாஜக.....

 


விசிக திருமாவளவனை செருப்பால் அடிக்க வேண்டும் - தமிழக மக்கள்...



பக்தியின் வலிமை...

 


மருது சகோதரர்கள் காட்டில் ஒளிந்திருந்த போது,

அவர்கள் வெளியே வராவிட்டால் இந்த கோவிலைத் நாங்கள் இடித்து விடுவோம் என்று செய்தி அனுப்பினார்கள் வெள்ளைக்காரர்கள்...

கோவிலை விட தங்கள் உயிரை துச்சமென மதித்து.. தங்கள் உயிரை விட துணிந்து வெளியே வந்தனர் மருது சகோதரர்கள்.

மருது சகோதரர்களையும், அவர்கள் குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் சேர்த்து.. மொத்தம் 500 பேரை..

ஊரே பார்க்க.. ஒரே நேரத்தில்.. தூக்கில் போட்டு கொன்றனர் வெள்ளைக்காரர்கள்..

தியாகத்தின் சாட்சியாக. மறத்தமிழனின் வீரத்தின் சாட்சியாக .. அந்த வீரம் தோய்ந்த வரலாற்றின் சாட்சியாக,

இன்றும் நம் முன்னே கம்பீரமாக நிற்கும்.. சிவகங்கை மாவட்டம்.. காளையார் கோவில்...

அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில்...

பஞ்சம் பிழைக்க வந்த வந்தேறி திருட்டு திராவிடம்...

 


விசிக திருமா பெண்களை மதிப்பவர்.. பண்பாடு நிறைந்தவர் - வைகோ நாயூடு...



 

சக்தி... The Power...

 


நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு மகாசக்தி இருக்கிறது. அது நம்முடைய பார்வைக்குத் தெரியாவிட்டாலும்கூட நம்மால் அதனைப் பயன்படுத்திக் கொண்டு பிரமாதமான பலன்களைப் பெற முடியும்..

இந்த உலகம் பார்த்திருக்கிற புதிய கண்டுபிடிப்புகள், கலைப் படைப்புகள், மருத்துவ சிகிச்சைகள், புத்தகங்கள், இசைத் தொகுப்புகள்,இன்னும் நம்மைச் சுற்றியிருக்கிற எல்லாமே இந்த ஒரு சக்தியின் துணையோடு உருவாக்கப்பட்டவை தான்.

சராசரி மனித மனதில் நல்ல சிந்தனைகள், கெட்ட சிந்தனைகள் இரண்டுமே உண்டு. அவற்றின் விகிதம் மாறலாமேதவிர, முழுக்க முழுக்க நல்லதை மட்டுமே நினைக்கிறவர் என்று யாரும் கிடையாது.

வெறுப்புச் சிந்தனைகளின் தாக்கத்தைக் குறைந்து அன்புச் சிந்தனைகளை ஊக்குவித்து வாழ்க்கையில் அமைதி, நிம்மதி, செயல்திறன், சாதனைகள் என்று படிப்படியாக மேலே அழைத்துச் செல்கிறது.

நமக்குள் இருக்கும் அந்தச் சக்தியை அடையாளம் காண்பது எப்படி? அதை வெளிக் கொண்டு வருவது எப்படி?

எதையும் சாதிக்கக்கூடிய இந்தப் ‘சக்தி’ பூட்டைத் திறப்பதற்கு மூன்று சாவிகள் உள்ளன. அவை...

1. அன்புச் சாவி

2. நன்றிச் சாவி

3. விளையாட்டுச் சாவி

1. அன்புச் சாவி...

உலகின் மிக உன்னதமான ஆற்றல், அன்புதான். அதைக் கொண்டு எந்தக் கதவையும் திறந்து விடலாம்.

ஒரு மனிதரை, ஒரு குடும்பத்தை, ஒரு வீட்டை, ஒரு நாட்டைமட்டும் நேசித்தால் போதாது. ஒட்டுமொத்த உலகத்தையும் மானுடகுலத்தையும் நேசிக்கப் பழகுங்கள். அதனால் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை அழகாகும்.

நீங்கள் எதையெல்லாம், யாரையெல்லாம் நேசிக்கிறீர்கள்? மனத்துக்குள் ஒரு லிஸ்ட் போட்டுக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் அந்த அன்புப் பட்டியலில் உள்ளவர்கள் மத்தியிலேயே அதிக நேரம் செலவிடுங்கள்.

அதன் மூலம் ஏற்படுகிற மகிழ்ச்சியும் திருப்தியும் உங்களுடைய செயல்திறனை உயர்த்தும், உங்களை ஒரு புதிய மனிதராக மாற்றிவிடும்.

2. நன்றிச் சாவி...

வாழ்க்கை இதுவரை உங்களுக்குத் தந்திருக்கிற, தந்துகொண்டிருக்கிற, இனி தரப்போகிற எல்லா விஷயங்களுக்காகவும் மனமார நன்றி சொல்லிப் பழகுங்கள். உரக்கச் சொல்ல வேண்டாம், மனத்துக்குள் அதை உணர்ந்தாலே போதும்.

நீங்கள் சந்திக்கிற எல்லோரும் உங்களுக்கு ஏதோ ஒருவிதத்தில் உதவுகிறார்கள், ஏதாவது பாடம் சொல்லித்தருகிறார்கள். அந்த உதவி சிறியதோ, பெரியதோ, வாய் திறந்து நன்றி சொல்லுங்கள். உலகம் உங்களை இன்னும் நேசிக்கும்.உங்களுடைய வளர்ச்சிக்கு அவர்கள் உதவுவார்கள்.

3. விளையாட்டுச் சாவி...

வாழ்க்கை என்பது சீரியஸான மேட்டர் அல்ல. மனம் விட்டுச் சிரியுங்கள். ஒவ்வொரு கணத்தையும் அனுபவியுங்கள். சுருக்கமாகச் சொல்வ தென்றால், ‘சும்மா பூந்து விளையாடுங்க..

சிறுவயதில் நாமெல்லாம்சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தவர்கள் தான். வயது ஏற ஏற, விளையாட்டை அலட்சியப்படுத்துகிறோம்.

அதனால் தான் அநாவசியப் பதற்றம், பரபரப்பு, டென்ஷன் எல்லாமே.

சின்ன வயதில் விளையாட்டாய் நிறைய கற்பனைகள் செய்வோம். ஆனால் வயது ஏறும் போது கற்பனைகளைக் குறைத்து விடுகிறோம்.

கற்பனை என்பது ஒரு மிகப் பெரிய வரம். அதை வைத்துக்கொண்டு நாம் எங்கேயும் பயணம் செய்யலாம். நம்முடைய பாதையை நாமே உருவாக்கிக் கொள்ளலாம். உங்கள் கற்பனைக் குதிரைக்கு ஓய்வே கொடுக்காதீர்கள். தொடர்ந்து ஓடவிடுங்கள். அது மேலும் மேலும் புதிய இலக்குகளை கற்பனை செய்யட்டும். அதன்மீது உட்கார்ந்து சவாரி செய்யும் நீங்களும் புதுப்புது சிகரங்களைத் தொடுவீர்கள்.

‘நம்பிக்கை உள்ள ஒருவருக்கு எதுவும் சாத்தியம்’ என்கிறது பைபிள். நம் ஊரிலும் ‘நம்பினோர் கெடுவதில்லை’ என்று ஒரு வாசகம் உண்டு.

நான் சொல்லும் இந்த மகாசக்தி எது என்று உங்களுக்கு புரியாவிட்டாலும் கூடப் பரவாயில்லை. அப்படி ஒன்று நமக்குள் எங்கேயோ இருக்கிறது என்று நம்பிக்கை மட்டும் வைத்து, அன்பு, நன்றி, விளையாட்டு என்கிற மூன்று சாவிகளைப் பயன்படுத்திப் பார்க்கலாமே...

உங்க சாதி பொண்ணுங்க எங்க சாதி பசங்கள தேடிவரக் காரணம் எங்க பசங்க கிட்ட தான் ஆண்மை இருக்கு ன்னு திருமாவளவன் பேசிய பொழுது பெண்களை கொச்சை படுத்தியதாக தெரியலையா அல்லது அதற்கும் மனுதர்மம் தான் காரணமா ?

 


மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் அனைத்துமே தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது...

ஆனால் இந்த திராவிட திருடன்கள் பதவி சுகத்தையும் அனுபவித்து எல்லாவற்றுக்கும் கையெழுத்து போட்டு விட்டு வெளியில் வந்து மக்கள் பார்வையில் வெற்று அறிக்கையும் வெற்று கூச்சலும் போட்டு விட்டு அமைதியாக ஏசி ரூமில் மல்லாந்து கிடக்கிறானுங்க...

விசிக திருட்டு பய... ஷாநவாஸ்...

 


அலோபதி மருத்துவர் தடுப்பூசி பற்றி விளக்குகிறார்...

 

https://www.facebook.com/docmeehan

நான் இனி என் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட மாட்டேன்...

ஏனென்றால் நான் நன்கு பயிற்சி பெற்ற அலோபதி மருத்துவர் மற்றும் முன்னாள் மருத்துவ பத்திரிகை ஆசிரியர், தடுப்பூசி ஆராய்ச்சியைப் படித்து, ஆதாரங்களின் இரு பக்கங்களையும் பகுப்பாய்வு செய்திருக்கிறேன்...  மோசடி ஆராய்ச்சியின் உண்மைகள் எனக்குத் தெரியும்...

விஞ்ஞானத்தை ஆதரிக்கும் தடுப்பூசிகளில் அதிகமானவை தடுப்பூசி உற்பத்தியாளர்களால் மோசடியாக திணிக்கப்பட்டவை என்று எனக்குத் தெரியும்... 

ஏனெனில் தடுப்பூசியின் அபாயங்கள் இல்லாமல் எனது குழந்தைகள்,  பேரக்குழந்தைகள் இயற்கையாகவே நோய்களை எதிர்கொண்டு அவற்றை சமாளிப்பதன் நன்மைகளையும் நான் புரிந்துகொள்கிறேன்... 

ஏனெனில், என் குழந்தைகளின் திசுக்களில் ரசாயன நச்சுப் பொருள்களை புகுத்தும் அபாயத்தை நியாயப்படுத்தும் அம்மைக்கட்டு, அம்மை மற்றும் சிக்கன் பாக்ஸ் போன்ற நோய்கள் ஆபத்தானதோ சிகிச்சையளிக்க முடியாத நோய்களோ அல்ல என்பதை நான் அறிவேன்... 

ஏனெனில் அலுமினியம், பாலிசார்பேட் 80, மனித டி.என்.ஏ மற்றும் மனித உயிரணுக்களின் வரிசைகளிலிருந்து செல்லுலார் எச்சங்கள் போன்ற பொருட்களிலிருந்து நியூரோடாக்சிசிட்டி (நச்சுத்தன்மை) இருப்பதற்கான ஆதாரங்களை நான் கண்டிருக்கிறேன், அவற்றில் பல நேரடி வைரஸ்கள் வளர்க்கப்படுகின்றன...

ஏனென்றால் மெர்க் போன்ற தடுப்பூசி உற்பத்தியாளர்கள் லாபத்திற்காக வயோக்ஸ் நோயால் 60,000 நோயாளிகளைக் கொன்றும் அந்த மோசமான மருந்தை அவர்கள் அறிந்தே  ஊக்குவிப்பதை நான் கண்டேன், மேலும் தடுப்பூசிகளுடன் அவர்கள் அதையே செய்ய மாட்டார்கள் என்று எப்படி நம்பமுடியும், குறிப்பாக அவர்களின் தடுப்பூசிகள் குழந்தைகளை பாதிக்கும்போது அல்லது கொல்லும்போது அவர்கள் மீது வழக்குத் தொடர முடியாது... 

ஏனெனில் தடுப்பூசி தொழில் தடுப்பூசிகளின் அறிவியலையும் பாதுகாப்பையும் முற்றிலும் சிதைத்துவிட்டது என்று நான் நம்புகிறேன்... 

ஏனெனில் பல பில்லியன் டாலர் தடுப்பூசி வணிகத்தின் ஆக்கிரமிப்பு மற்றும் நியாயமற்ற தந்திரோபாயங்களை நான் உணர்கிறேன். தடுப்பூசி பாதுகாப்பின் மாயையைத் தக்கவைத்துக்கொள்ளவும், நுகர்வோரை நுகர வைக்கவும், சந்தைகளை வளர்க்கவும், லாபத்தை அதிகரிக்கவும் தீவிரமாக செயல்படுகிறார்கள் என்பதை உணர்கிறேன்... 

மருத்துவர் ஜிம் மீஹன் M.D...

ஆம் மக்களை வைத்தே அவர்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்வார்கள் இருளில் இருந்து உலகை ஆளுபவர்கள்...

 


முதலில் சுகாதார துறையில் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளட்டும்.. இதற்கு பதில் இருக்கா?

 


சாப்பிடும் போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது?

 


நம்மில் பலருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே அவ்வப்போது ஓரிரு மிடறு தண்ணீர் அருந்தும் வழக்கம் உண்டு. இவ்வாறு சாப்பிடும் போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு செரிமானமடைவதை பாதிக்கும் என்று அலாரம் அடிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். அதுமட்டுமல்லாது ரத்தத்தில் உள்ள இன்சுலினின் அளவும் தாறுமாறாக ஏறி இறங்கும் என்று எச்சரிக்கிறார்கள்.

ஒருவர் போதுமான தண்ணீர் அருந்துகிறாரா என்பதை அந்த நபரின் தாகம் உணர்வை வைத்து அறிந்து கொள்ளலாம். தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்திக் கொள்ளலாம்.

நாளொன்றுக்கு ஒருவர் குறைந்தது எட்டு தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பதெல்லாம் கட்டாயமில்லை. ஒவ்வொருவரது உடல்வாகு, வசிப்பிட காலநிலை போன்றவற்றிற்கு ஏற்ப தண்ணீரின் தேவை அளவு மாறலாம். அதாவது நமது உடலுக்கு தண்ணீர் தேவை என்றால், அதுவே தாக உணர்வை வெளிப்படுத்தி பெற்றுக்கொள்ளும்.

அப்படி ஒரு நிலையில் நாமே கட்டாயப்படுத்தி அளவுக்கு அதிகமாக தண்ணீரை அருந்த தேவையில்லை. அதிலும் சாப்பாட்டிற்கு இடையே அதிக காரம், விக்கல் போன்ற தவிர்க்க முடியாத ஒரு சில காரணங்களை தவிர்த்து தண்ணீர் அருந்தவே கூடாது.

ஏனெனில் நாம் உணவு உண்ண தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை செரிமானம் செய்வதற்கான திரவம் சுரக்க தொடங்கிவிடும். அந்த சமயத்தில் சாப்பாட்டுடன் தண்ணீரையும் நாம் சேர்த்து அருந்தினால், அந்த தண்ணீர் செரிமானத் திரவத்துடன் சேர்ந்து,வயிற்றின் செரிமானப் பணியை பாதித்துவிடும்.

இந்தியர்களில் பெரும்பாலானோர் உணவுக்கு இடையே தண்ணீர் அருந்தும் பழக்கத்தை கொண்டவர்களாகவே உள்ளனர். இது ஏறக்குறைய நாம் உண்ணும் உணவை கழுவி விடுவதாகவே இருக்கிறது. இது எவ்வளவு தவறானது; செரிமான வேலையை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதை மக்கள் அறியாமலேயே இருக்கின்றனர் என்று ஆதங்கப்படுகிறார்.

உணவு செரிக்காமல் வயிற்றுவலி என்று மருத்துவர்களிடம் செல்வோர்களில் பெரும்பாலானோர் இப்படி சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தும் நோயாளிகள்தான் என்று கூறுகிறார் வைத்தியர்.

அதே சமயம் உணவுக்கு இடையே இலேசாக ஒன்று அல்லது இரண்டு மிடறு தண்ணீர் அருந்துவதினால் பெரிய பாதிப்பு வந்துவிடாது. ஒவ்வொரு கவளத்திற்கும் இடையேயும் விடாமல் தண்ணீர் அருந்துவதுதான் ஆபத்து என்கிறார்கள் நிபுணர்கள்.

அப்படியானால் எப்பொழுதான் தண்ணீர் அருந்துவது என்று கேட்டால், உணவுக்கு இரண்டு மணி நேரம் முன்னர் அல்லது உணவுக்கு இரண்டு மணி நேரம் வேண்டியமட்டும் தாரளமாக தண்ணீர் அருந்துவது நல்லது என ஆராய்ச்சிகள் தெரிவிப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.

எனவே சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தாமல் இருப்பதற்கு டயட்டீஷியன் ஷோனாலி தரும் சில டிப்ஸ்கள் இதோ:

நீங்கள் உண்ணும் உணவு அதிக உப்பு இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். அவ்வாறு அல்லாமல் அதிக உப்பு கொண்ட உணவை உண்ணும் போது அது தாகத்தை தூண்டி, தண்ணீரை அருந்த செய்து விடும். அதேபோன்று உ ணவில் அதிகம் காரம் சேர்ப்பதையும் தவிருங்கள்.

மேலும் வேகமாகவும் சாப்பிடாதீர்கள். அவ்வாறு வேகமாக சாப்பிடும் போது, உணவுக்குழாயில் உணவு இறங்காமல் விக்கிக் கொள்ள வாய்ப்பு ஏற்படும். அதைபோக்க தண்ணீர் அருந்தவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.

எனவே உணவு வாயில் மெதுவாக மென்று செரிமான சக்தி குணம் கொண்ட உமிழ்நீருடன் சேர்த்து விழுங்கினால், அது உணவை வயிற்றில் சுரக்கும் திரவத்துடன் சேர்த்து மேலும் எளிதாக செரிமானமடைய வைத்துவிடும்...

விதியை மதியால் வெல்ல முடியுமா.?

 


நம் விதியும் மாறக் கூடியது...

வேண்டும் என்பதற்காகப் போராடுவதை விட..

வேண்டாம் என்பதற்குத்தான் நாம் வாழ்வில் அதிகம் போராடுகிறோம்..

கடன் வேண்டாம், நோய் வேண்டாம், மனக்கஷ்டம் வேண்டாம், பிரச்சினை வேண்டாம்.. இப்படி நிறைய வேண்டாம் கள் உண்டு.

நமது அத்தனை சக்தியையும் திரட்டி எதை வேண்டாம் என்று எண்ணுகிறோமோ அதில் செலுத்துகிறோம்.

பிறகு சொல்கிறோம்: எது வேணாம்னு நினைச்சோமோ அது அப்படியே நடந்தது.

வேண்டாம் என்று நினைப்பதையும் நம் மனதின் சக்தி கவர்ந்து இழுத்து வரும்.

பிரார்த்தனை என்பது உங்கள் எண்ணங்கள் தான்.

நம்பிக்கை எப்போதும் நேர்மறை சக்தி..

நம்பிக்கையுடன் ஒன்றைச் செய்தால் அது பலிக்கிறது.

காரணம், நம்பிக்கை எண்ணங்களும் ஊக்க உணர்வுகளும் அதற்கான மனிதர்களையும் நிகழ்வுகளையும் அழைத்து வரும்.

அதனால் கடன் வேண்டாம் என்று எண்ணுவதைவிட செல்வம் வருகிறது என்று நம்புவது முக்கியம்.

நோய் வேண்டாம் என்று எண்ணுவதைவிட ஆரோக்கியம் திளைக்கிறது என்று நம்புவது முக்கியம்.

சண்டை வேண்டாம் என்று எண்ணுவதை விட சமரசம் ஏற்படுகிறது என்று நம்புவது முக்கியம்.

கடன்காரன் நாளை அஞ்சு லட்சம் கேட்டு கழுத்தை நெருப்பின். எப்படி செல்வம் வரும் என நம்புவது? என்று கேட்கலாம்.

எந்த மருந்துக்கும் கட்டுப்படவில்லை, எப்படி ஆரோக்கியம் திளைக்கிறது என்று நம்புவது? என்பதும் நியாயமான கேள்வி.

என்ன பேசினாலும் சண்டையில் தான் முடிகிறது என்பதும் இருக்கக்கூடும்..

உங்கள் நேற்றைய எதிர்மறை சக்தியின் விளைவு இன்றைய நிலை. அதைச் சான்றாக வைத்து இன்று நேர்மறையாக யோசிக்க மறுத்தால் இந்தச் சங்கிலி தொடரும்.

எனவே, தர்க்க சிந்தனையில் மாட்டிக் கொள்ளாமல் நம்பிக்கையோடு நல்லதை நினையுங்கள்.

எண்ணம் மாறக் கூடியது என்றால் செயலும் மாறக் கூடியது. நம் விதியும் மாறக் கூடியது.

விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்வது இதைத் தான்..

கன்னடன் கமல் சம்பாதிச்சது எல்லாம் 4 பொண்டாட்டிக்கு கொடுத்துட்டானாம்...

 


திருட்டு தெலுங்கு திமுக ஸ்டாலின் நடத்தும் நமக்கு நாமே நாடகம்...

 


தமிழகத்தில் திமுகவின் தோல்விக்கு ஈழப்பிரச்னையும் ஒரு முக்கிய காரணம்...

 


இந்த அரசியல் மாற்றங்கள் இலங்கையில் எந்தவிதமான மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது?

கடந்தமுறை கருணாநிதி முதல்வராகப் பதவியேற்ற போது நாங்கள் அவரை முழுமையாக நம்பினோம். ஆனால், அவர் முதல்வராக இருந்தபோதுதான் ஈழத்தமிழர்களின் போராட்டம் சிதைக்கப்பட்டது. 

ஈழ மக்களுக்கு ஆதரவாக தமிழக மக்கள் எழுப்பிய கோபத்தை, எழுச்சியை, போராட்டத்தை கருணாநிதி முடக்கினார்.

எங்களுடைய பின்னடைவிற்கு இலங்கை அரசு, இந்திய அரசோடு கருணாநிதியும் ஒரு காரணமாக நிற்கிறார். 

கருணாநிதி பதவியேற்றபோது உலகத் தலைவர், தமிழினத் தலைவர் என்றெல்லாம் நாங்கள் விளித்திருந்தோம். 

ஆனால், இப்போது அவர் தமிழ்நாட்டிற்கே தலைவராக இருக்கத் தகுதியற்றவர் என்று நாங்கள் உணர்கிறோம்.

- தீபச்செல்வன்...

பாஜக மோடியின் ஊழல்கள்...

 


இனிமே பாக்கெட் பால் தான் வாங்கனும்....

 


ஆன்லைன் வர்த்தகம் எனக் கூறி 50 கோடி வரை மோசடி - அருப்புக்கோட்டை இளம்பெண் மீது புகார்...

விருதுநகரில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி ரூபாய் 50 கோடி வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவலர்கள் உள்பட ஏராளமானோரிடம் மோசடி செய்ததாக அருப்புக்கோட்டையைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரி இளம்பெண் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை அருகே உள்ள கெப்பிலிங்கம்பட்டியைச் சேர்ந்தவர் பிச்சை (53). எம்.காம்., பி.எட்., படித்தவர். கணவரை இழந்த இவர் தனது குழந்தைகளின் படிப்பு செலவிற்காக கூலி வேலை செய்து சிறுக சிறுக ரூ. 5 லட்சம் வரை சேர்த்து வைத்துள்ளார்.

இந்நிலையில் வெள்ளக்கோட்டையைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரியான லட்சுமி பிரியா என்பவர் 'தான் ஆன்லைன் வர்த்தகம் செய்வதாகவும் தினம்தோறும் ரூபாய் 2000 தருவதாகவும், 100 நாட்களுக்கு பிறகு மொத்த தொகை ரூ.5 லட்சத்தை தருவதாகவும், ' கூறியதாகத் தெரிகிறது.

இதை நம்பி பிச்சையும் தான் வைத்திருந்த ரூபாய் ஐந்து லட்சத்தை லட்சுமி பிரியாவிடம் கொடுத்துள்ளார். ஐந்து மாதங்கள் ஆகியும் ரூபாய் 1.10 லட்சம் மட்டுமே பிச்சைக்கு லட்சுமி பிரியா கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூபாய் 3 லட்சத்து 90 ஆயிரத்து திருப்பி கொடுக்காமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பிச்சை விருதுநகரில் உள்ள மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் இன்று புகார் அளித்தார். அப்பொழுது தன்னைப்போல் ஆன்லைன் வர்த்தகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவலர்கள் பலர் ஏமாற்ற பட்டுள்ளதாகவும் ரூ.50 கோடி வரை இந்த மோசடி நடந்துள்ளதாகவும் பிச்சை தெரிவித்தார்.

இதுகுறித்து மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்...

தெலுங்கர் வைகோ நாயுடு கலாட்டா...

தன்மானமுள்ளவர்கள் திமுக கூட்டணியில் சேரமாட்டார்கள்..

ஸ்டாலினை முதல்வர் நாற்காலியில் உட்கார வைப்பேன்..

மேலே குறிப்பிட்டுள்ள ரெண்டு கருத்துகளையும் சொன்னவர் ஒருவரே...

அவர் யார்?

HINT: இந்த மாதிரி ஒரு கேவலங்கெட்ட ஜென்மத்தை உலக அரசியலிலே பார்க்க முடியாது...

ஐயா குரு எதிர்த்த தெலுங்கு திமுக வுக்கு மகன் ஆதரவு...

 


40லட்ச ரூபாய் கார் வாங்கிக் கொடுத்தவனுக்கு நன்றி கூடவா சொல்லக்கூடாது😂

இதையே இப்ப தான் நீதிமன்றம் கண்டு பிடிச்சிருக்கு 😂

 


தெலுங்கர் விசிக திருமாவளவன் எனும் சமூக விரோதி வரலாறு...

தேர்தல் வரும் போதெல்லாம் சாதி கலவரம், மதக் கலவரம் உருவாக்கி வியாபாரம் செய்வது...

கட்சி தொடங்கி இதுவரை தனித்து நின்று தேர்தலை சந்தித்ததில்லை...

தலீத் தலீத் என்று சாதி அரசியல் வியாபாரம் செய்து கல்லா கட்டிக் கொண்டு.. அப்பாவி இளைஞர்களை தவறான பாதைக்கு செல்ல வைத்து சிறைக்கு அனுப்புவது...

இது தமிழகத்திற்கு போராடியோ, அல்லது சட்ட ரீதியாகவோ ஒரு நன்மையும் செய்ததில்லை...

ஏன் தலீத் தலீத் என்ற அரசியல் செய்யும் அந்த தலீத்களுக்கு கூட ஒரு நன்மையும் செய்ததில்லை...

ஆனால் தன் அறக்கட்டளைக்கு பல்லாயிரம் கோடி குவித்து வைத்துள்ளார்.. சொந்த தொலைக்காட்சி தொடங்கியுள்ளார்...

இதுவரை சிறைக்கு செல்லாத தலைவர்களில் திருமா வும் ஒருவர்...

வழக்கென்று ஒன்று வந்தால் ஓடி ஒளிந்துக் கொள்வது... பிறகு சரக்கிருக்கு மிடுக்கிருக்குனு உளற வேண்டியது...

தமிழர் அடையாளமான பறையர் என்ற வார்த்தை மட்டும் வாயிலிருந்து வரவே வராது... 

ஆனால் தலீத் என்று சொல்லி நீ தாழ்த்தப்பட்டவன் என்று தமிழன் மனதில் உளவியல் ரீதியாக பதிய வைத்து... தமிழ் சமூக பறையரை அழிப்பது...

ஒவ்வொரு முறையும் இந்த தெலுங்கர் திருமா... தமிழர்களின் எழுச்சி போராட்டத்தை கலைக்க கலவரம் செய்து தன் இன திமுக கட்சியை காப்பாற்றுவது...

இதுவே இந்த தெலுங்கர் விசிக திருமா எனும் சமூக விரோதியின் வேலை...

ஒரு மொழியை மட்டும் தூக்கி பிடிப்பது நியாயமா?

 


ஆதாரிலும் ஹிந்தி திணிப்பு...

 


தெலுங்கர் சமுத்திரக்கனி வரலாறு...

கன்னட பிராமணன் பாலசந்தர்  கிட்ட உதவி இயக்குனரா இருந்த சமுத்திரகனிக்கு..

சமுத்திரக்கனிக்கு சின்ன திரையில் இயக்குனர் ஆக வாய்ப்பு கொடுத்தவர் ராதிகா நாயுடு ( அண்ணி, அரசி )...

அடுத்து சினிமா துறையில் தெலுங்கு பிராமணர் எஸ்.பி.பி  தயாரிப்பில் உன்னைச் சரணடைந்தேன் திரைப்பட இயக்குனர் ஆனார்..

அடுத்து நெறஞ்ச மனசு திரைப்படத்தில் இயக்குனராக விஜயகாந்த் நாயுடுகிட்ட பணியாற்றினார்..

அடுத்து  நாலு என ஒரு தெலுங்கு படம்..

இப்படி சமுத்திரக்கனியின் வடுக சாதியும் மொழியும் அவரை வளர்த்து எடுத்தது..

வடுகர்களிடம் ஒற்றுமை என்னும் மூத்திரத்தை வாங்கி தமிழர்கள் குடிக்க வேண்டும்..

தமிழ் திரை உலகின் கட்டமைப்பு வடுகர்களாலும் வட ஹிந்தியர்களாலும் ஆளப்படுகின்றது..

திறமை உள்ள தமிழன் திடிர் என இயக்குனர் ஆகிவிட முடியாது விடாது வடுக லாபி...

ம.பொ.சி உருவாக்கிய தமிழ்கொடி சென்னை மாநகராட்சி கொடியாக இன்றும் ரிப்பன் மாளிகையில் பறக்கிறது...

ம.பொ.சி உருவாக்கிய கொடியை தமிழ்நாட்டு கொடியாக அரசு அறிவிக்க வேண்டும் என தமிழர்கள் அனைவரும் குரல் கொடுப்போம்...

வந்தேறி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு உருவாக்கிய தமிழர் அடையாள மறைப்பு கொடியை புறக்கணிப்போம்...

இந்த விசிக திருமா எனும் சமூக விரோதியை தூக்கி உள்ள போடுங்க சார்...

 


தடுப்பூசி வியாபார விளம்பரம் பண்றான் கன்னடன் கமல்...

 


ஏதோ தரகர் வேலை பார்த்தோமா.. 

தமிழ் குடும்பத்த சீரழிச்சோமா.. 

தமிழர் கலாச்சாரத்தை குழி தோண்டி புதைத்தோமா.. னு இருங்க..Mr.மய்யம் 

ஏன் இந்த வேண்டாத வேலை உங்களுக்கு?

எங்கள நாங்க பாத்துகுறோம்.

நீர் பிக்பாஸ்ச... பாரும்...

தமிழினத்தை அழித்த தெலுங்கு திமுக வை மன்னிக்கவே மாட்டோம்...

 


தாய்ப்பால் சுரக்க மூலிகை ரசம்....

பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்து தான் குழந்தைகளுக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. இதனால்தான் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உடல்நிலை காரணமாகவும், சத்தான உணவுகளை உட்கொள்ளாததாலும் சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும்.

தாய்பால் சுரக்காத பெண்கள் வீட்டிலேயே எளிதான மருத்துவ முறைகளை கையாள்வதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான அளவு தாய்பால் சுரக்கும்.

மூலிகை கசாயம்:

அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்பால் பெருகும். அருகம்புல் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.

முருங்கை கீரை:

முருங்கை கீரையை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்து அதை தாளித்து சாப்பிட்டால் தாய்பால் அதிகரிக்கும். முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும்.

அதே போல் ஆலம் விழுதின் துளிர், விதையை அரைத்து 5கி காலையில் மட்டும் பாலில் கொடுத்துவர தாய்பால் பெருகும். குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும் வெள்ளை பூண்டு உதவுகிறது. கருப்பட்டியில் உள்ள இரும்புச்சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு போய் சேர்கிறது. மேலும் பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்கும்.

தாய்ப்பால் சுரக்க கூடியவரை மீன்களை உணவில் சேர்த்தால் அதிகளவு பால் சுரக்கும். அத்துடன் ஒடியல்மாவைச் சேர்த்தாலும் அதிகளவு பால் சுரக்கும்.

அத்தோடு குழந்தையை பெற்ற பெண்களுக்கு மது (Alcohol), சாராய வகை (alcohol) குடிக்கக் கொடுக்கக் கூடாது ஏனென்றால் இதைக் குடிப்பவர்களுக்கு வழமையாகச் சுரக்கும் பாலின் அளவையே குறைத்து விடுகின்றன.

எனவே இவற்றைக் கருத்திற்கொண்டு குழந்தை பெற்ற தாய்மாரை பராமரிப்பவர்களும், குழந்தையைப் பெற்ற தாய்மார்களும் கவனத்திற் கொண்டு நடந்து கொண்டால் குழந்தைகளின் எதிர்காலம் தாய்ப்பாலிற்காக எங்க வேண்டியிருக்காது...

கொழுத்துப் போன பணக்கார கார்ப்பரேட் கம்பெனிகள்...

 


இருக்கிறதே தாங்க முடியல இதுல இன்னும் வேற உருவாகிறானா இவன் வேற திருட்டு திராவிடம்...

 


ஆண்களைப் பற்றிய உண்மைகள்...

எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்... இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.... 

ஆண் என்பவன் யார்? ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.

அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் தாய் தந்தை, சகோதரிக்காக குடும்ப சூழ்நிலையால்,.. பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி தியாகம் செய்கிறான்.

தன் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு வெளிநாடுகளில் வேலை செய்வதன் மூலம் அன்பு மற்றும் சந்தோசத்தை தியாகம் செய்கிறான். 

அவன் மகள் மற்றும் சகோதரிக்காக தன் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் கடனாளியாய் உருவாகிறான். ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும் துன்பப்படுகிறான்.

அவன் தன் மனைவியின் ஆசைகள் மற்றும் குழந்தைகக்காக படிப்பு, திருமணம் என எந்தவித குறையும் இல்லாமல் வைக்க தன்னையே தியாகம் செய்கிறான். அவன் மிகவும் கஷ்டப்பட்டாலும், தன் தாய், மனைவி, தன் முதலாளி ஆகியோரின் இசையை (திட்டுகள்) கேட்க வேண்டியுள்ளது.

எல்லா தாயும், மனைவியும் முதாலாளியும் அவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கின்றனர். இறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக விட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் அவன் வாழ்க்கை முடிகிறது.

பெண்கள உங்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆணையும் மதியுங்கள். அவன் உங்களுக்காக என்ன தியாகம் செய்துள்ளான் என்பதை நீங்கள் எப்போதும் அறியப் போவதில்லை. 

அவனுக்கு தேவைப்படும் போது உங்கள் கரங்களை நீட்டுங்கள் அவனிடமிருந்து இருமடங்காக நீங்கள் அன்பை பெறுவீர்கள். ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள். அமைதி கொள்வோம்...