07/06/2021

ஆன்மீக உண்மைகள்...

 


ஆத்மா அழிவதில்லை, ஆத்மாவுக்கு வயதாவது இல்லை...

உடலுக்கு உடை எப்படியோ.. அதே போல் தான் ஆத்மாவுக்கு உடலும்...

உடல் சக்தி இழந்து முடியாத சூழ்நிலையில் இருக்கும் பொழுது ஆத்மாவாகியது வெளியேறி மீண்டும் தனக்கான உடலை அதவாது புதிய பிறப்பை அடைகிறது...

நாம் அனைவரும் ஆத்மாவே.. நம் உடல் வெறும் உடையே...

இவரின் கருத்தியல் சரியானவையே. பிண ௮ரசியல் செய்த திமுக விற்கு செருப்படி கேள்வி..

உங்களை நம்பி மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள்... இதுதான் நீங்கள் படித்த இளைஞர்களின் மருத்துவ கனவை நிறைவேற்ற போகும் சேவையா.?

பாஜக அமித்ஷா வே "ஒன்றியம்" தானு போட்ருகாப்டி...

 


௮ப்புறம் ஏன் 2ரூபா சங்கீகள் மட்டும் கொயாமொயானு கத்திட்டு கிடக்குறான்க😂

ஒன்றியம் இல்லைனா ஏன் central_minister னு போடல 🤔

இந்தியதேசம் ௮ல்ல.. பல மாநிலங்களின் ஒன்றியம்...

மனதை கட்டுபடுத்த முடியுமா.?

 


உடல் அங்கங்களின் அதிர்வுகள் பல வகையில் மாறி மாறி அதிரும் வரை மூளையும் பல்வேறு எண்ணங்களின் தொடர்பிலேயே இருக்கும்.

உடல் உறுப்புகளின் அதிர்வுகளினால் ஏற்படும் மின்சக்தி மாறுபாடு மூளையை வெவ்வேறு அலைவரிசைகளில் டியூன் செய்கிறது.

உடல் உறுப்புகள் உருவாக்கும் இந்த சிக்னல்கள் மூளையை அடைவதை தடுக்க வேண்டும், இல்லை நிறுத்த வேண்டும்.

உடல் உருவாக்கும் சிக்னல்களை தடுக்க முடியாது. ஆனால் அதை ஒரே மாதிரி மாற்ற முடியும்.

உடல் அணுக்களின் அதிர்வை முடிவு செய்வது கோட்சாரம். அதாவது கிரகங்களின் இடமாற்றம்.

உடல் கிரக கதிர்வீச்சுகளினால் பாதிக்கப்பட்டாலும், நம் மனோ வலிமையால் அதில் இருந்து தப்பலாம்.

உடல்தான் மறைமுகமாக எண்ணங்களை தொடர்பு கொள்ள உந்துகிறது.

உடல் அணுக்களை ஒரே லயத்திற்கு கொண்டுவர தொடர் மந்திர உச்சரிப்புகள் அவசியம்.

உடலை சார்ந்தே எண்ணங்கள் இருந்தாலும் அதே எண்ணங்களால் இந்த உடலின் அதிர்வை மாற்ற முடியும்.

உடல் உணர்ச்சிகள் எண்ணங்களையும், எண்ணங்கள் உடல் உணர்ச்சிகளையும் மாற்ற வல்லது.

உடல் உணர்வுகளை தொடர் சுயகருத்தேற்றத்தின் மூலம் நம் கட்டுபாட்டிற்கு கொண்டுவர முடியும்.

உடலை யோகாவால் தளர்த்தி, அடிக்கடி என் மனம் என் கட்டுபாட்டில் உள்ளது என மனதால் நினைத்துவர மனம் அடங்கியே தீரும்.

உடலும் மனமும் தங்கள் கட்டுபாட்டிற்கு வந்துவிட்டால், பிறகு என்ன இந்த வானமே எல்லை...

கார்ப்பரேட் தரகர் பாஜக மோடியின் அடுத்த பித்தலாட்டம்...

 


என் பொண்ணு காரையே நிப்பாட்டுவியா... நான் யாரு தெரியுமா... போலீஸிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட BMW பெண்...

 


திமுக வென்றதும்...

 


கமல் கட்சியை சேர்ந்தவர்கள் விலகினர்..

கையை உயர்த்தி கத்திய சீமான் கூஜா தூக்குகிறார்..

திருமுருகன் காந்தியை காணவில்லை..

மக்கள் அதிகாரம் அமைப்பைக் காணவில்லை..

பூவுலக நண்பர்கள் அமைப்பை காணவில்லை..

கோவன் தனது புரட்சி பாடல்களை கை கழுவிவிட்டார்..

அய்யாகண்ணுகளைக் காணவில்லை..

அப்புறம் தான் புரிஞ்சது இவை எல்லாம் திமுகவின் மிச்ச சொச்சத்துக்கு வளர்ந்த திமுக எதிர்ப்பு நாடக கோஷ்டிகள் என்று..

போங்கடா நீங்களும் உங்க போலி திராவிட அரசியலும்...

திமுக ஸ்டாலினும் நீட் தேர்வும்...

 


1.௭து போராட போறீங்களா.? 4 வருசமா ௮தை தானாயா பன்னீங்க.. 

2.தமிழகத்திற்கு விலக்கு ௮ளிக்க முடியாது ௭ன உச்சநீதிமன்றத்தில் CBSE க்கு ஆதரவாக நளினி சிதம்பரம் வாதாடியபோது... 

௮ப்போது காங்கிரஸ் கூட்டணியை ஏன் திமுக ௭திர்க்கவில்லை...? நளினி சிதம்பரத்தை கண்டிக்காத மர்மம் ௭ன்ன..?

3. இவர்களால் நீட்டை ரத்து செய்யவும் முடியாது! விலக்கும் பெற முடியாது... 

4. தேர்தல் பரப்புரையின் போது ௮னிதா பயிற்சி மையம் தொடங்கப்படும் ௭ன ஸ்டாலின் சூசகமாக கூறினார்.. இனி ௮துதான் நடக்கும்... 

திமுக_பிண_௮ரசியல்...

இது என்னடா சோதனை 😓

 


இஸ்ரேல் பிரதமராக போகும் பென்னட்...

 


இஞ்சிப் பால்.. இதை சாப்பிட்டால்…

கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க...

ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?

ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.

அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.

அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?

1. நுரையீரல் சுத்தமாகும்.

2. சளியை ஒழுச்சு கட்டிடும்.

3. வாயுத் தொல்லை என்பதே வராது.

4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.

5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.

6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.

7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.

8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.

9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.

10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.

அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?

3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.

ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், இருப்பவர்கள் தவிர்க்கனும்.

மீதிப்பேர் சாப்பிடலாம்.

என்ன நாளையில இருந்து உங்க வீட்டில காப்பிக்கு பதில் இஞ்சிப்பால் தானே?

அடேய் பிராடு திமுக கார்களே... யாரை பார்த்து யார் சொல்வது கார்ப்பரேட்கள் என்று..?

 


50000 கோடி கொடுத்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை திமுக மாறன் குடும்பம் வாங்கிய பொழுது தெரியவில்லை..

1000 கோடி கொடுத்து ஐபிஎல் கிரிக்கெட் நிறுவனத்தை வாங்கியது தெரியவில்லை.

5000 கோடி செலவில் சன் டிடிஹச் நிறுவனம் அமைத்தது தெரியவில்லை.

1000 கோடி மதிப்பு உள்ள சரவணபவனை வாங்கி பினாமி பெயரில் இயக்குவது தெரியவில்லை.

சுமங்கலி கேபிள் விசன் என்ற பெயரில், ஊரில் இருந்த சிறிய சிறிய கேபிள் நிறுவனங்களை எல்லாம் வாங்கி அடிமை ஆக்கி ஒரே ஆளாக மாதம் 500 கோடி சம்பாதித்தது தெரியவில்லை.

300 கோடி பட்ஜெட் உடைய எந்திரன் படத்தை உலகில் உள்ள பணக்கார நிறுவனங்கள் எல்லாம் தயங்கிய பொழுது, அதை வாங்கும் கேபாசிடி இருக்கும் பொழுது தெரியவில்லை.

ஆளான ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து அயன் படத்தை மிரட்டி வாங்கியது தெரியவில்லை.

பில்கேட்ஸ் உடன் 500 கோடி பேரம் பேசி அவரை அதிர வைத்தது தெரியவில்லை.

நோக்கியா நிறுவனம் 3000 கோடி வரி ஏய்ப்பு செய்ய வைத்தது தெரியவில்லை.

ஸ்ரீபெரும்பத்தூர் பகுதியில் ஆரம்பிக்கும் தொழிற்சாலையில் 20 சதவித பங்கு வேண்டும் என்ற நிபந்தனை தெரியவில்லை.

பின்லாந்து நாட்டில் வாங்கி போட்ட தீவுகள் தெரியவில்லை.

ஹாங்காங் சுற்றி இருக்கும் தீவுகளை வாங்கி போட்டது தெரியவில்லை.

ஆஸ்திரேலியா நாட்டில் இருக்கும் ஒய்யார ரிசார்ட் போன்றவற்றை வாங்கி குவிக்கும் பொழுது தெரியவில்லை.

மாதம் மாதம் பின்லாந்துக்கு தனி விமானத்தில் மாறன் குடும்பம் போய் வருவது தெரியவில்லை.

உலகிலே அதிக சம்பளம் வாங்குவது கலாநிதி மாறன் பொண்டாட்டி தான் என்ற கதை தெரியவில்லை.

ஆனால் தமிழகத்தின் போராளிகளுக்கு கார்ப்பரேட் கம்பெனி என்றால் உடனே நினைவுக்கு வருவது அம்பானியும், அதானியும் தான்.

சன்_நெட்வொர்க் மட்டும் என்ன பொது சொத்தா அதுவும் கார்ப்பரேட் கம்பெனி தான்டா மூடனே....

விழித்துக்கொள்ள தமிழா...

குஜராத் மாடல்.... குஜராத் மாடல்ன்னு ஊர ஏமாத்துன ஊடக அயோக்கியனுங்களா...

 


1. குஜராத்தில் மொத்தம் உள்ள 33 மாவட்டங்களில் பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா டெஸ்ட் எடுக்க லேப் வசதி கிடையாது. அம் மாநில உயர்நீதிமன்றம் தலையிட்ட பிறகே அந்த மாவட்டங்களில் லேப் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

2. குஜராத்தில் 15 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் சிடி ஸ்கேன் எடுக்கும் வசதி கிடையாது. நீதிமன்றம் கேள்வி கேட்ட போதுதான் இதுவும் தெரியவந்துள்ளது.

3. மார்ச் மாதம் 15 தேதி முதல் தற்போது வரை 6000 பேர் இறந்துள்ளதாக அரசு தரப்பு சொல்கிறது. ஆனால் மருத்துவமனைகளில் கொரோனாவால் இறந்தவர்கள் மற்றும் அடக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை பார்த்தால் அரசு சொல்வதை விட 15 மடங்கு மக்கள் இறந்து போயிருக்கிறார்களாம்.

4. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குஜராத் வரலாற்றிலேயே இல்லாத அளவு மிகவும் மோசமான மாதமாக கருதப்படுகிறது, காரணம் மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை, போதிய மருந்துகள் இல்லை, ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்திகள் பற்றாக்குறை... என்று பட்டியலிடுகிறார் மூத்த அதிகாரி.

5. பொது சுகாதார விசயத்தில் தமிழ்நாடு அல்லது கேரளாவை குஜராத் பின்பற்ற வேண்டும் என்று சொல்கிறார் அம்மாநில மூத்த ஐஏஎஸ் அதிகாரி.

விரிவாக வாசிக்க இன்றைய TheHindu MahesLanga...

கொரோனா பரிதாபங்கள்...

 


முதல் அலையில் சோத்துக்கு அலைந்தோம்....

இரண்டாம் அலையில் ஆக்ஸிஜனுக்கு அலைகிறோம்..

மூன்றாம் அலையில் ஆவியா தான் அலைவோம் போல....

என்ன எழவு வாழ்க்கைடா இது 😏

கொரோனா 3ம் பாகம் செப்டம்பர் மாதம் வெளியீடாம்...