23/08/2020

தமிழா விழித்தெழு...



கம்மநாயுடு சங்கம்,
ரெட்டி மகாஜன சங்கம்,
நாயக்கர் சங்கம்,
பலிஜாநாயுடு சங்கம்,
24மனை தெலுங்குச் செட்டியார்கள் சங்கம் என்று..

தெலுங்கர்களில் இருக்கக்கூடிய அனைத்து சாதிச் சங்கங்களும் தனிதனியாக தங்களது சாதிச் சங்க மாநாடுகளை நடத்துகின்றனர்.

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழ்நாட்டு தெலுங்குமகா ஜன சங்கம் என்ற பெயரில் எல்லா தெலுங்கு சாதிகளும் கூட்டுச் செர்ந்து மாநாடு நடத்தி தங்களது அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்கி விடுகின்றனர்.

இந்தச் சங்கங்களின் பிரதி நிதிகள் தான் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தேசிய, திராவிடக் கட்சிகளில் தலைமை ஏற்று தமிழ்நாட்டில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்கின்றனர்.

இவர்களைப் பற்றி எந்த

தேசியக் கட்சியாவது,
இடதுசாரிக் கட்சியாவது
திராவிடக் கட்சிகயாவது
தலித்தென்று சொல்லிக் கொள்கின்ற கட்சியாவது

அல்லது தமிழர் கட்சி என்று சொல்லி தமிழர் கட்சியை மட்டும் சாதீ கட்சி என்று சொல்லும் கட்சியாவது  இவர்களை சாதிவெறியர்கள் என்று குற்றம் சாட்டுவது இல்லையே ஏன்?

பிராடு பாஜக கலாட்டா...


எப்படியாவது கைலாசா பேங்குல ஒரு அக்கோண்ட் ஓபன் பண்ணிடனும் 😁


பாஜக வின் வாரிசு அரசியலும்...



பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை என்று தானே அனைவரையும் நம்ப வைத்தார்கள்...

இது சும்மா ஒரு சாம்பிள் பட்டியல் தான்...

ஏற்கனவே மனிதன் பேராசையால் இந்த செயற்கை கட்டமைப்பில் பல நோய்வாய் பட்டு இருக்கிறான்...



தற்போது கொரோனா மூலம் மனிதனுக்கு தடுப்பூசி...

மேலும் மேலும் முட்டாள் தனம் செய்தால் , வாழ்தல் என்பது கேள்விக்குறி தான்...

மக்கள் கட்சி ரீதியாக பல வேறுபாடுகளில் பிளவுற்று இருப்பது தான் அவர்களின் வெற்றியே..



இது வெறும் எரிபொருள் விலையேற்றம் மட்டுமல்ல.. இது போல் மறைமுகமாக பல சதி வேலைகளை இந்த அரசு செய்து கொண்டு தான் இருக்கிறது...

திருட்டு தெலுங்கு திமுக வின் சாதனைகள்...



சாக்கோட்டை தி.மு.க மாணவரணி அமைப்பாளர் சங்கர் ஹாக்கி பயிற்சியாளராகவும் உள்ளார்...

இவரிடம், ஹாக்கி பயிற்சி பெறும் சிறுமிகளை, அடிக்கடி அறைக்கு வரச்சொல்லி பாலியல் தொந்தரவு கொடுத்து,மிச்சம் வைத்த உணவையும் சாப்பிட சொல்லி சச்சரவு செய்துள்ளார்.

இதை வெளியில் சொன்னால், கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

இதையடுத்து , போக்சோ சட்டத்தில் சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்...

கன்னட ஈ.வெ. ராமசாமி நாயக்கரின் புரட்சிகள்...



72 வயது பெரியார் 26 வயது மணியம்மை திருமணம்...

பெண் விடுதலைக்காக போராடிய ஈவேராவின் புரட்சி....

பெரியாருக்குப் பின்னர் அவருடைய சொத்துகளின் மரபு வழி உரிமையாளராக அவர்தம் அண்ணன் மகனான ஈ. வெ. கி. சம்பத்து திகழ்வாரெனக் கருதப்பட்டது.

ஆனால் அவர், பெரியாரின் விருப்பத்திற்கு மாறாகச் சுலோசனாவை மணந்ததார்.

ஈரோடு வீட்டை விட்டு வெளியேறிச் சென்னையில் குடியேறினார்.

பெரியாரோடு கருத்து வேறுபாடு கொண்டு விலகியிருந்த கா. ந. அண்ணாதுரையோடு நெருக்கமாக இருந்தார்.

இதனால் அவர்மீது நம்பிக்கை இழந்த பெரியார் தன்னுடைய சொந்த சொத்துகளையும் தன்னால் பொது மக்களிடமிருந்து திரட்டப்பட்ட நன்கொடைகளையும் தன் வாரிசாக இருந்து கவனித்துக் கொள்ள சட்டப்படியான ஏற்பாடுகளைச் செய்ய விரும்பினார்.

எனவே 1949ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 9ஆம் நாள் பெரியார் ஈ. வெ. இராமசாமி நாயக்கர் தான் தத்தெடுத்து வளர்த்த மகள் மணியம்மையை  திருமணம் செய்துக் கொண்டார்...

இந்தியா விற்பனைக்கு... அனுகவும் பாஜக மோடி...


விழித்துக்கொள் எம் தமிழினமே...


திமுக தெலுங்கர் அண்ணா துரையின் இரு மொழிக் கொள்கை என்பது மிகவும் சாமர்த்தியமாக தாய்மொழிக் கல்வி என்பதின் மூலம் தமிழனை ஏமாற்ற வழிசெய்தது...


இதன் மூலம் தனது நயவஞ்சக தமிழ் மொழி ஒழிப்புக் கொள்கையை மறைத்தார்.

அதாவது தமிழ்நாட்டில் வாழும் எவரும் அவரவர் தாய் மொழியில் கல்வி கற்கலாம். அவர்களுக்கு தமிழ் கட்டாயமில்லை.

இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கர், கன்னடர், மலையாளிகள், குஜராத்திகள், இந்தி பேசுவோர் தங்கள் தாய் மொழியில் படித்துக் கொள்ளலாம்.

அவர்கள் தமிழ்மொழியைப் படிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இன்னொரு புறம் தமிழை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி , ஆங்கிலத்தை தூக்கிப் பிடித்தும் தமிழர்களிடையே கலை இலக்கியங்கள் மூலமும் சினிமா மூலமும் திராவிட இயக்கத்தினர் பிரச்சாரம் செய்தனர்.

இதன் மூலம் தன் விரலைக் கொண்டே தன் கண்களை குருடாக்கிக் கொள்ள தமிழர்களைப் பழக்கினர்.

அதன் மூலம் தமிழர்களுக்கு தாய்மொழி வெறுப்பும் ஆங்கில மோகமும் கொண்டதால் அவர்கள் வெகு சுலபமாக பள்ளிகளில் தமிழை ஒழித்துக் கட்டி தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டனர்.

இது தான் திரவிடத்தின் தமிழ் மொழி ஒழிப்புக்கான திருட்டுத் தனமான இருட்டு இரு மொழிக் கொள்கை...

நீங்க வேணும்னா தமிழ படிங்கடா...😀😀😀


4 பொண்டாட்டி வச்சிட்டு கழட்டி விடுறது எப்படி என்று கற்கவா டா தாயோளி நாயே...


மொழிவழி மாநிலங்கள் உருவான பின்னரும் தமிழ் நாட்டில் மட்டும் தெலுங்கர் ஆட்சியா?



மொழி அடிப்படையில் தமிழ் மாநிலம் அமைந்த பின்னரும் திராவிட கருத்தியலால் தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரமும் மண்ணுரிமையும் வணிகமும் கல்வி நிறுவனங்களும் அரசாட்சியும் தெலுங்கர்களிடமும் கன்னடர்களிடமும் மலையாளிகளிடமும் அடிமைப்பட்டுக் கிடக்கிறது.

தமிழர்கள் தமிழ்நாட்டில் அனைத்து உரிமைகளையும் பறிகொடுத்துவிட்டு சொந்த மண்ணிலேயே அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர்.

’திராவிட நாடு’ கிடைத்திருந்தால் தமிழரின் நிலையை எண்ணிப் பாருங்கள்..

முழுமையாக தெலுங்கர்கள்  ஆட்சிதான் அத்திராவிட நாட்டில் தொடர்ந்திருக்கும்.

தெலுங்கர் விசாலாந்திரா கோரிக்கையையும், கன்னடர் சம்யுக்த கர்நாடகா கோரிக்கையையும், மலையாளர் ஐக்கியக் கேரளா கோரிக்கையையும் முன்வைத்து மாநிலப் பிரிவினைக்காகவும் எல்லைகளை காத்துக் கொள்ளவும் தத்தம் எல்லைகளைப் பெருக்கிக்கொள்ளவும் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்துப் போராடினர்.

அப்போராட்டத்தில் வெற்றியும் பெற்றனர்.

சென்னை மாகாணம் என்னும் தாயகத்தைக் கொண்டிருந்த தமிழினமோ, ஈ.வெ.ரா.வின் திராவிடநாடு கோரிக்கையால் தனது தாயக நிலப்பகுதிகளை ஆந்திரத்திடமும் கருநாடகத்திடமும் கேரளத்திடமும் இழக்க நேர்ந்தது.

ஆம், ஈ.வெ.ரா. தமிழக எல்லைகள் பறிபோவதைக் குறித்துக் கடுகளவும் கவலைப்படாமல், மொழிவழி மாநிலப் போராட்டத்தையும் எல்லைப் போராட்டத்தையும் கொச்சைப்டுத்தியதுடன், அப்போராட்டத்தில தமிழர்கள் ஈடுபடாதவாறு பார்த்துக்கொண்டார்.

இவர்தான் ’தமிழர் தலைவரா?

தமிழக மருத்துவர்களை அவமதித்த மத்திய பாஜக அரசு 😡


தமிழர்களின் வரிப் பணத்தில் வயிற்றை வளர்க்கும் பிச்சைக்கார இந்தி நாய்களே...


தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்தா - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்...


மாநிலத்துக்குள் மற்றும் மாநிலங்களிடையே தனிநபர்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கு எவ்விதத் தடையும் கூடாது என மாநில தலைமைச் செயலர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சக செயலர் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும் நிலையில், தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து குறித்து முதல்வர் ஆலோசித்து முடிவெடுப்பார் என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்...

அப்போ புரியல, இப்ப புரியுது 😂🤣😅


இடுப்பு கிள்ளி பாஜக 🤣😂 #Karnataka


கோவில்பட்டியில் விநாயகர் சிலைகள் பறிமுதல் - தாலுகா அலுவலகம் முன்பு நள்ளிரவில் பூஜை செய்த இந்து முன்னணி அமைப்பினர்...


கொரோனா பரவலை தடுக்கும் விதமாக விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலை வழிபாடு மற்றும் ஊர்வலங்களுக்கு தமிழக அரசு தடை விதித்து உள்ளது மட்டுமின்றி பொதுமக்கள் வீடுகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் வீடுகளில் வைத்து வழிபாடும் விநாயகர் சிலைகளை தனிநபர்கள் நீர்நிலைகளில் கரைக்கலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்  கோவில்பட்டியில் இந்து முன்னணி சார்பில் நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இருந்து ஒரு லாரியில் ஒரு அடி முதல் 3 அடி வரை உள்ள ஒன்பது விநாயகர் சிலைகளை கொண்டு வந்துள்ளனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விநாயகர் சிலைகளை கொண்டு வந்த லாரியை மறித்து 9 சிலைகளை பறிமுதல் செய்து கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் சிலைகள் கொண்டுவர பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் இந்து முன்னணி அமைப்பினர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு சிலைகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டனர். ஆனால் அதிகாரிகள் தர மறுத்ததால், சிலைகளை தர வலியுறுத்தி தாலூகா அலுவலக வாயில் முன்பு மாலை அணிவித்து, சூடம் ஏற்றி கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது...

இடுப்பு கிள்ளி பாஜக 🤣😂😅


இடுப்பு கிள்ளி பாஜக...



நமீதா உசாரா தான் இருக்கா 🤣😂😅

RSS ன் அரசியல் ஏஜென்ட் பிள்ளையார் என்பதற்கான சான்று இதோ...


30 ஆண்டுகளாக இந்தியாவில் 10 ஆண்டுகளாக தமிழகத்தில் அதற்கு முன் எங்கும் இப்படியொரு வழிபாடும் கொண்டாட்டமும் இருந்ததில்லை
இனியாவது உணருங்கள் இது மதம் சார்ந்து அடையாளப்படுத்தி வாக்குகளாக மாற்றிக்கொள்ளும் ஈனத்தனமான அரசியல் உத்தி..

இதன் பின்னே எந்த பக்தியும் இல்லை பற்றும் இல்லை...

திருட்டு தெலுங்கு பிராமண திமுக...


இத்தாலிக்கு ஏற்பட்ட வரலாற்று அவமானமும், அதற்கு பழி வாங்கும் படலமும்...



1896 காலனிய விஸ்தரிப்புக்காக இத்தாலி தம் அண்டை நாடுகள் மீது படையெடுத்தது அன்றைய காலகட்டத்தில் நவீன ஆயுதங்களை வைத்து தம் அண்டை நாடுகளை அடக்கியது.

ஏறக்குறைய அனைவருமே அடங்கியும் சென்றனர்.

இந்நிலையில் ஆப்பிரிக்க கண்டத்தில் எந்த ஒரு ஐரோப்பிய வல்லரசாலும் காலனியாக்கப்படாத ஒரே நாடு எத்தியோப்பியா தான்.

இந்த பேரை உடைக்க வேண்டும் என இத்தாலி நினைத்தது.

மட்டுமின்றி எத்தியோப்பிய மக்கள் நாகரிகமற்றவர்கள்.

[பொதுவாக அன்றைய காலகட்டத்தில் கறுப்பர்கள் வாழும் நாட்டை அப்படிதான் நினைத்தது உலகம்].

அவர்களுக்கு இந்த நவீன பீரங்கிகள் ஆயுதங்கள் ஏதும் பயன்படுத்த தெரியாது எத்தியோப்பாவை இலகுவாகவே கைப்பற்றி விடலாம் என்று இத்தாலி நினைத்து இருந்தது..

இந்நிலையில் தான் 1896 இல் மார்ச் 1 தேதி இத்தாலி முதல் அறிவிப்பை பிரகணப்படுத்தியது.

எத்தியோப்பாவை நாங்கள்  தாக்க போகிறோம் என்று..

எத்தியோப்பியர்கள் பயந்து நடுங்குவார்கள் என்ற கணிப்பு இத்தாலியர்களுக்கு பொய்யானது..

காரணம்.. எத்தியோப்பியா தொடுத்த பதில் அறிவிப்பு..

ஆம் வில், அம்பு, குதிரை படையுடன், நாங்கள் பதில் தாக்குதல் கொடுக்க தயாராகவே உள்ளோம் என்று அறிவித்தார் தெகுவாவி மேனாலிக்..

இவர் தான் அன்றைய எத்தியோப்பியாவில் அரசர்..

ஆரம்பித்தது Battle of Adwa என்று சொல்லக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க போர்.

இந்த போரில் எத்தியோப்பியாவை சார்ந்த படையினர் 3867 பேர் இத்தாலி படையினரால் கொல்லப்பட்டனர்.

8000 மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இப்போருக்கு பிறகு உலக நாடுகள்  இத்தாலியர்களை மிகவும் கேவலமாக பார்க்க ஆரம்பித்தனர்.

காரணம்.. இப்போரில் வென்றது எத்தியோப்பியா தான்..

ஆம்  3867 பேர் எத்தியோப்பியார் இப்போரில் இறந்தார்கள் என்று சொன்னேன் அல்லவா..

அதே போன்று எத்தியோப்பியர்கள் இத்தாலியர்களையும் கொன்றார்கள்..

இவர்கள் கொன்ற எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா ?

6394 பேர்...

எத்தியோப்பாவுடன் தோல்வி பெற்ற இத்தாலியை ஏன் உலக நாடுகள் கேவலமாக பார்த்தது என்றால்..

எத்தியோப்பிய படையினர் இத்தாலியர்களை எதிர்கொன்றது துப்பாக்கி பீரங்கி போன்ற நவீன ஆயுதங்களை..

இவர்கள் வசம் வெறும் அம்பு ,வில் ,வால் போன்றவைகள் தான்..

இதை வைத்தே இத்தாலியை ஓட வைத்தது ஐரோப்பாவில் பெரும் அதிர்வலைகள் உண்டானது..

இதற்கு பிறகு தான் எத்தியோப்பாவை உலக நாடுகள் அங்கீகரித்தது..

எத்தியோப்பியா நாகரீகமடையாத காட்டுவாசி தலைவனால் ஆளப்படுகிறது என்ற மாயையை உடைத்து..

போருக்கு பிறகு எத்தியோப்பிய அரசர் மேனிலிக் ஐரோப்பிய அரசர்களுக்கு நிகராக மதிக்கப்பட்டார்..

இத்தாலியும் தோல்விக்கு பிறகு எத்தியோப்பியாவுடன் சமாதான ஒப்பந்தம் போட்டு கொண்டது ...

கடற்கரை ஓரம் உள்ள சில பகுதிகளை மட்டுமே இப்போரில் கைப்பற்றிக் கொண்டது இத்தாலி..

பின்னாளில் இத்தாலியிடமிருந்து விலகி தனி நாடானது...

அந்த பகுதிதான் இன்றைய இரண்டு திருமணம் கட்டாயம் என்ற அறிவித்துள்ள எரித்திரியா நாடு....

இருப்பினும் ஐரோப்பிய வரலாற்றில் அவமானப்பட்ட இத்தாலி பழிவாங்க காத்திருந்தது எத்தியோப்பாவை..

இதற்கு இத்தாலி எடுத்த நடவடிக்க்கை மிகவுமே கொடூரமானது..

ஆம் முசோலினி காலத்தில் எத்தியோப்பியா ?

பேசுவோம்...

தமிழர் பண்டிகை மட்டும் ஙொண்டாடினால் போதும்...


பித்ரு தோஷம்...


புரட்சி...



சில எண்ணங்களும், பொருளாதார நிலைமையும் சேர்ந்து புரட்சிகளை உண்டு பண்ணுகின்றன.

அதிகார பதவியிலிருக்கும் சில முட்டாள்கள், சில கிளர்ச்சிக்காரர்களே புரட்சிக்குக் காரணம் என்று குருட்டுத்தனமாக நம்புகிறார்கள்.

இந்தக் கிளர்ச்சிக்காரர்கள் யார்?

பொது மக்களுடைய அதிருப்தியிலிருந்தும் ஆத்திரத்திலிருந்தும் தோன்றியவர்கள்.

ஆனால் இந்தக் கிளர்ச்சிக்காரர்களுடைய வார்த்தைகளைக் கேட்டு மட்டும் மக்கள் புரட்சிக்குக் கிளம்பி விடுகிறார்கள் என்று சொல்ல முடியாது.

மக்கள், எப்போதும் தங்கள் சொந்த நலத்தினைக் கோரும் சுபாவம் உடையவர்கள்.

தாங்கள் வைத்திருப்பது சொற்பம் என்றாலும் அதனை இழந்துவிட சம்மதிக்க மாட்டார்கள்.

ஆனால் நாளுக்கு நாள் துன்பம் அதிகரித்து வாழ்க்கையே ஓர் சுமையாகி விடுகிறபோது தான் ஆபத்தை ஏற்றுக் கொள்ளக் கிளம்பி விடுகிறார்கள்.

கிளர்ச்சிக் காரர்களுடைய வார்த்தைகளைக் கேட்கிறார்கள்.

ஆனால் அடைய வேண்டிய லட்சியம் இன்னதென்று தெரியாத காரணத்தால் அநேக புரட்சிகள் தோல்வி அடைந்து போகின்றன.

ஒழுங்கான எண்ணங்களும் பொருளாதார சீர் கேடுகளும் ஒன்று சேரும் போது தான் உண்மையான புரட்சி ஏற்படும்.

இத்தகைய புரட்சி ஒரு சமுதாயத்தின் அரசியல், பொருளாதாரம், மதம் முதலிய எல்லாத் துறைகளையும் பாதிக்கிறது.

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் நடந்த பிரெஞ்சுப் புரட்சி இந்த மாதிரியான உண்மைப் புரட்சி...

காதல்...



சொல்லுக்குப் பொருள் சொல்லோடு மட்டும் அல்ல, இடத்தோடும் இழைந்து  இருக்கிறது...

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி, என்று சம்பந்தர் பாடும்போது காதல் என்பது பக்தி.

காதல் திருமகன் என்று ராமனை தசரதன் குறித்த போது காதல் என்பது அன்பு.

ஆதலினால் காதல் செய்வீர், என்று பாரதி பாடிய போது, காதல்  என்பது ஆண், பெண் நட்பு.

காதலுக்கு வழி வைத்துக் கருப்பாதை சாத்த, என்று பாரதிதாசன் பாடிய போது, காதல் என்பது உடல் உறவு.

முதியோர் காதல் என்று எழுதிய  போது காதல் என்பது உடல் கடந்த உணர்வு நிலை.

காதல் என்பது கடவுள் மாதிரி - இழுத்த இழுப்புக்கு வரும்.. இஷ்டத்துக்குப் பொருள் கொள்ளலாம்...

மின்சாரமும் நம் முன்னோரும்...



நம்மிடம் இருந்து மறைக்கப்பட்ட மறுக்கப்பட்ட அறிவியலில் ஒன்று. இதைப் போல பல உண்டு...

தெஸ்லாவின் ஆய்வு நமது பூமியே ஓர் மிகப்பெரிய மின்காந்த மின்சாரம் வலையாக ஒரு காலத்தில் அமைந்திருந்தது.

பூமியின் மின்காந்த கோடுகள் இணையும் இடங்களில் பெரிய பிரமீடுகளும் வழிபாட்டு தலங்களும் அமைக்கப்பட்டிருந்தன அக்காலத்தில்..

அவற்றின் மிச்சங்கள் தற்பொழுதும் காணப்படுகின்றன்..

அக்கட்டிடங்களில் உச்சியில் சக்தியை கடத்தக்கூடிய கலசங்கள் நீர் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன..

இத்தகைய கட்டிடங்கள் சக்தியை உருவாக்கி அடுத்ததிற்கு கடத்தின.

இவற்றை பற்றிய விரிவான பதிவிடுகிறேன் பின்பு.

இதன் மூலம் உலகமே ஓரே மூளையாக செயல்பட்டது.

நம் மூளையில் இதை தத்துவத்தின் படி தான் செயல்படுகிறது..

தற்பொழுது இந்த பழங்கால அறிவியலை மீள் கட்டமைப்பு செய்த தெஸ்லாவை பற்றி பார்ப்போர்.

ஜெபி மோர்கன் என்ற பிரிமேசன் உறுப்பினரே இதன் முழு பொறுப்பு.

மேலும் மோர்கன் தான் டைட்டானிக் மூழ்கடிக்க பட்டதற்கும் காரணம்.

தெஸ்லாவின் கம்பியில்லா மின்சாரம்...

இன்று தொழில்நுட்பம் அபார வளர்சி கண்டுள்ளது என மார் தட்டிக் கொள்ளும் நாம் கடந்த நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டு குழி தோண்டிப் புதைக்கப்பட்ட ஒரு உன்மையை அறியாமலேயே இருக்கின்றோம்..

எனினும் 1899 களில் வாழ்தவர்களில் பலர் இவ்வுன்மையை அறிந்திருந்தனர்..

ஆம், வானொலி அலை வரிசையை நாம் பாவிப்பது போலவே மின்சாரத்தையும் எந்தவித இணைப்புக் கம்பிகளும் இல்லாமல் கூரையில் ஒரு அன்டெனாவை பொருத்திக் கொள்வதனூடக நுகர முடியும் என்பதே அந்த மறைக்கப்பட்ட உன்மையாகும்..

படத்தில் உள்ள நிகோலா தெஸ்லா அவர்கள் இம்முக்கியத்துவம் மிக்க கண்டு பிடிப்பை நிகழ்த்தி 100 வோல்டேஜ் மின்சாரத்தை கம்பியில்லாமல் 26 மைல்களுக்கு அப்பால் இருந்த ஒரு வங்கிக்கு கடத்திக் காட்டினார்..

இந்த மின்சாரத்தைக் கொண்டு 200 மின் விளக்குகளையும் ஒரு பெரிய ஜெனரேடரையும் இயக்க முடிந்தது.

இதனால் வெறுமனே 5% மின்சக்தியே செலவானது.

நிகோலாவின் கண்டுபிடிப்பு ஐரோப்பாவில் அதிகாரம் செலுத்திய அதனூடாக முழு உலகிலும் அதிகாரம் செலுத்த விரும்பிய மின்சாரத்தை வைத்து கோடிக்கணக்கில் பனம் சம்பாதித்துக் கொண்டிருந்த "பன முதலைகளுக்கு" சவாலாக அமைந்தது.

அதனால் அவர்கள் ஒரு தந்திரம் செய்தார்கள்.

ஜெ. பி. மோர்கன் எனும் முதலாளியை வைத்து நிகோலாவின் கண்டுபிடிப்பை செயற்படுத்த முதலீடு செய்வது போல் கண்டுபிடிப்புக்கான பாவனை உரிமத்தை எழுதி வாங்கினர்.

நியுயோர்க்கில் "வார்டன் கிலீப்" எனும் இடத்தில் திட்டத்திற்கான கட்டடம் அமைக்கப்பட்டு அதில் சுருள் வடிவிலான 200 அடி உயரமுள்ள அன்டெனாக்களும் பொருத்தப்பட்டன.

ஆனால், திடீரென இத்திட்டம் கைவிடப்பட்டது.

திட்டத்தில் இருந்து மோர்கன் விலகிக் கொண்டார்.

உரிமத்தை அவர் வாங்கியதால் வேறு யாராலும் அதை தொடர முடியாமல் போய் கடைசியில் 1917ம் ஆண்டு கட்டடமும் இடிக்கப்பட்டது..

இவ்வளவு பயன் மிக்க திட்டம் ஏன் கைவிடப்படது? எதற்காக இன்று வரை தொடர முடியாமல் கிடப்பில் உள்ளது?

பதில் மிக எளிமையானது..

மக்கள் வானொலி சேவையை இலவசமாகவே பெறுவது போல் இலவசமாகவே சேவை முறையில் யாருடைய தலையீடும் இன்றி மின்சாரத்தையும் பெற ஆரம்பித்தால் லட்சக்கனக்கில் கம்பி வழி மின்சாரத்தில் முதலீடு செய்து கோடிக் கணக்கில் சம்பாதிக்கும் "பன முதலைகள்" நஷ்டமடைவார்கள் அல்லவா?

இன்னும் மக்களின் பனத்தை சுரண்ட முடியாதல்லவா?
அதனால் தான்..

படத்தில் உள்ள நிகோலா தெஸ்லா அவர்களின் ஆய்வு..

http://www.teslasociety.com/tesla_tower.htm

பாஜக மோடி இன்னும் எதுல ஊழல் பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருக்குனு தெரியல...


காவிரி தமிழர்களின் தாய்மடி..



நிறைய பேருக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை. குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு அங்கிருந்து நேரடியாக ஓடி வந்து தமிழகத்தின் வழியாக ஓடிப்போய் கடலில் கலந்துவிடுவது போலவும், அப்படி கடலில் கலக்க விட்டு விட்டு ஏதோ கர்நாடகக்காரன் தேக்கி வைத்திருக்கும் தண்ணீரில் பங்கு கேட்டு தமிழகம் தகராறு செய்வது போலவும் சிலர் பேசிட்டு இருக்காங்க..

அவங்க பேசுவதை பார்த்தால் காவிரி ஆறு உற்பத்தியாகி 200 ஆண்டுகள் தான் ஆனது போல இருக்கு..

ஒரு விஷயம் அவுங்களுக்கு புரியவே இல்லை, பூகோள ரீதியாக பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நதி கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர் வழியாக ஓடி கடலில் கலந்து கொண்டு தான் இருந்தது.

அப்போது காவிரி டெல்டாவில் முப்போகம் விவசாயம் நடந்து கொண்டே தான் இருந்தது.

ஆனால் பிரச்சனை ஆரம்பித்ததே 1932ல் காவிரியின் நீர்பிடிப்பு பகுதியில் கிருஷ்ண ராஜ சாகர் அணை கட்டப்பட்ட பிறகு தான்.

அதுவரை தடையின்றி ஓடிக்கொண்டிருந்த நதி காவிரி டெல்ட்டாவை தாண்டி தினமும் பல மில்லியன் லிட்டர் தண்ணீரை கடலுக்குள் கொண்டு போய் சேர்த்துக் கொண்டே இருந்தது.

KRS அணை கட்டப்பட்ட பிறகு காவிரியில் ஒரு சொட்டு நீர்கூட வர முடியவில்லை. காரணம் காவிரியை தடுத்து கட்டப்பட்ட KRS அணையில் நீர் அடைபட்டது.

அந்த அணை நிரம்பும் தருவாயில் உபரி நீர் மட்டும் வெளியேறிக் கொண்டிருக்கும். அதாவது இயற்கையான போக்கில் ஓடின நதி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

(KRS அணையை தொடர்ந்து கபினி, ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் கட்டப்பட்ட போதும் அப்படித்தான்)

நம்முடைய நதி நீரை கேட்பது நமது உரிமை. சிலர் அதை என்னமோ யாசகம் போல நினைத்துக் கொண்டு மழை நீரை சேகரிக்க கூடாதா?

கடல் நீரை குடி நீராக்கி குடிக்க கூடாதா என்கிறார்கள்..

அவர்களுக்கு ஒன்று புரியவில்லை. நதி நீர் என்பது நிலத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல, கடலுக்கும் சொந்தமானது.

நதி நீர் கடலில் கலந்தேயாக வேண்டும். அது கட்டாயம். அதுதான் இயற்கை.

புவியியல் வல்லுந‌ர்களிடம் கேட்டுப்பாருங்கள் இதற்கான விளக்கத்தை தருவார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் சீனா மஞ்சளாற்றின் குறுக்கே உலகின் மிகப்பெரிய ஒரு அணையை கட்டியது. அந்த தண்ணீரை பாலைவனத்தின் பக்கம் திருப்பி பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை சோலைவனமாக்கியது.

ஆனால் அந்த ஆறு கடலில் சேரும் பகுதியில் நதி நீர் ஓடாததால் உப்பு நீர் நிலத்தடி நீருக்குள் ஊடுறுவியது. அந்த பகுதி கடற்கரையின் உப்பு அளவு அதிகரித்தது. கடற்கரையோரம் இருந்த மஞ்சள் ஆறு பாசன பகுதிகள் பாலைவனமானது. மிகப்பெரிய பாதிப்பை சந்தித்த சீனா தற்போது அதை சரி செய்ய முயன்று வருகிறது.

அதுபோல காவிரி நீர் கடலில் கலக்காவிட்டால் காவிரி கழிமுக மாவட்டங்கள் பாலைவனமாகும்.

நம் மாநிலத்திற்குள் அணைகளே கட்டக்கூடாது என நான் சொல்லவில்லை. அணைகள் கட்டி அந்த தண்ணீர் ஏரி, குளங்களில் சேமிக்கப்பட்டாலும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் கட்டாயம் கடலில் கலந்தேயாக வேண்டும்.

அணைகள் பற்றி பேசுவோம்..

கர்நாடகாவிலிருக்கும் KRS, கபினி, ஹேரங்கி, ஹேமாவதி அணைகளில் தேக்கப்படும் தண்ணீரை நம் மேட்டூர் ஸ்டேன்லி அணை என்ற ஒரு அணையில் தேக்கிவிடலாம். இந்த 5 அணைகளில் மேட்டூர் அணைதான் மிகப்பெரியது.

கர்நாடகத்திலிருக்கும் அனைத்து அணைகளும் மலைப்பாங்கான மேட்டு நிலத்தில் இருக்கும் அணைகள்தான். ஆனால் தமிழகத்தில் மேட்டூருக்கு கீழே அப்படிப்பட்ட நில அமைப்பு இல்லை.

காவிரி டெல்டா மாவட்டங்கள் சமவெளிப்பகுதிகளை கொண்டது. அதில் கிருஷ்ணராஜ சாகர், மேட்டூர் ஸ்டேன்லி போன்ற அணைகளை கட்ட முடியாது ஆனால் சிறு சிறு தடுப்பணைகளை மட்டும் கட்ட முடியும்.

இது பூகோள ரீதியில் உள்ள நீர் வடி நிலம், டெல்டா சமவெளி.

சிலர் கல்லணை மட்டும் டெல்டா பகுதியில் இல்லையா என கேட்கலாம்.

ஆம். கேள்வி சரிதான். கல்லணை ஒன்றும் நீங்கள் நினைப்பதுபோல் டி.எம்.சி கணக்கில் நீரை தேக்கி வைத்து வறட்சி காலத்தில் திறந்துவிட்டு பயன்படுத்தும் அணை கிடையாது. அது ஓடும் காவிரியின் குறுக்கே தண்ணீரை தடுத்து நிறுத்தி பல சிறு சிறு வாய்க்கால்களுக்கு பிரித்து அனுப்பும் ஒரு மிகப்பெரிய மதகு போன்றது. கல்லணையில் ஒரு டி.எம்.சி நீரை கூட தேக்க முடியாது.

காவிரி நதியை பொறுத்தவரை மேட்டூர் ஸ்டேன்லி நீர் தேக்கம் ஒன்று மட்டுமே போதும்.
அதிலிருந்து வரும் தண்ணீரை சேமிக்க முயற்சிக்கலாம்.

நிறைய சிறு சிறு தடுப்பணைகள் கட்டி நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்தலாம், அந்த நீரை ஏரி, குளங்களில் சேமிக்கலாம்.

ஆனால் ஒரு சொட்டு தண்ணீரைக்கூட கடலுக்கு விடமாட்டேன் என நாம் நினைத்தால் இயற்கை நம்மை பழிக்கும்.

டெல்டா மாவட்டங்களில் மிகப்பெரிய அணையை கட்டுவேன் என யாராவது சொன்னால் அது கற்பனையாகத்தான் இருக்கும். உண்மையில் காவிரி டெல்டா சமவெளியில் பெரிய அணைகளை கட்ட முடியாது. சிறு, குறு தடுப்பணைகளை மட்டுமே கட்ட முடியும்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் நிறைய தடுப்பணைகளை கட்டிக்கொள்ளாதது நம்முடைய தவறுதான். தர்க்க ரீதியில் தவறுதான் ஆனால் இயற்கையை நாம் மாற்ற முயற்சிக்கவில்லை என்ற வகையில் அது சரி.

இதற்காக நமக்கு காவிரியில் உரிமை இல்லாதது போலவும், கர்நாடகாவை தொந்தரவு செய்வது போலவும் யாரும் பேசாதீர்கள்.

சர்வதேச நதி நீர் தாவா சட்டத்தின்படி ஒரு நதி மீது அதிக உரிமை அதன் கீழ் பகுதியில் இருப்பவர்களுக்குத்தான்.

நமது உரிமையைத்தான் கேட்கிறோம் பிச்சை அல்ல. நமது அரசியல் சண்டைக்காக நமது உரிமையை ஏளனப்படுத்தாதீர்கள்!

முடிவாக ஒன்று. காவிரியில் நமக்கு இருக்கும் உரிமை போன்றே வங்கக்கடலுக்கும் உரிமை இருக்கிறது. பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நீரை வங்கக்கடலும் குடித்து வந்திருக்கிறது. அதை கர்நாடகாவும், நாமும் முழுவதும் எடுத்துக் கொண்டால் இயற்கைக்கான பங்கை யார் கொடுப்பது?

மயிலாடுதுறையில் திமுக ஊராட்சி தலைவர் ஜெயராஜின் மகனும், அவரது நண்பர்களும் மதுபோதையில் ஊத்தப்பம் கேட்டு உணவக ஊழியர்களை கத்தியுடன் மிரட்டி, உணவகத்தையும் அடித்து நொறுக்கியுள்ளனர்...


மதுரையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் சைக்கிளில் சென்று தங்க செயினை பறித்த ஜனார்த்தனன் என்பவனை 19 நாட்களுக்கு பின் போலீசாரால் கைது செய்யப்பட்டான்...


கோவலன் பொட்டல்...



கோவலன் பொட்டல் என்ற இடம் தென்மதுரையை சேர்ந்த பழங்கனாதம் என்ற சிற்றூரில் அமைந்துள்ளது.

இந்த இடத்தின் சிறப்பம்சம் என்னவெனில் சிலப்பதிகாரத்தில் மதுரை மன்னனின் ஆணை படி கோவலனின் தலையை இந்த இடத்தில் தான் துண்டிக்கப்பட்டு தண்டனையை நிறைவேற்றி உள்ளனர்.

இதை ஆராயும் வகையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 1980'களில் இங்கு தங்களது ஆராய்ச்சியை தொடங்கி உள்ளனர்.

அப்பொழுது அவர்கள் அங்கு முன்று பெரிய முதுமக்கள் தாழிகளையும் அதன் உள்ளே மனிதனின் மண்டை ஓடுகளும் இதர எலும்புகளும், மேலும் ஒரு பக்கம் மீனின் உருவம் பொறிக்கப்பட்டுள்ள பண்டைய பாண்டிய அரச வட்டவடிவ செப்பு நாணயங்களையும் கண்டறிந்துள்ளனர்.

மேலும் இந்த இடம் அமைந்துள்ள பகுதிகள் கிமு 300 - கிபி 300 இடைப்பட்ட இருந்த சங்க காலத்தில் சுடுகாடாக உபயோக படுத்தியுள்ளனர்...

கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் உயிரை கொல்லும் எமன் சர்க்கரை...


அதிமுக vs பாஜக தேர்தல் நாடக கலாட்டா...


தினம் தினம் புதுப்புது செய்திகள் மக்களுக்கு தர ஒரு கட்சி அரசியல்வாதி இன்னொரு கட்சியை பற்றி பேசுவது, இவர் அவர்களைப் பற்றி பேசுவது இப்படி மாற்றி மாற்றி செய்து கொண்டு இருக்காங்க...



ஆனா இந்த மக்கள் தான் ஆதரிக்கும் கட்சிக்கு முட்டு கொடுத்துக் கொண்டும், எதிர்க்கட்சியை விமர்சித்துக் கொண்டும் மடை மாற்றத்தில் மூழ்கி இருக்கிறார்கள்..

உண்மையை உணர்ந்து நமக்கு எது தேவை? எது பிரச்சினை?! என்பதை பற்றி எப்போது பேசப் போகிறீர்கள் முட்டாள் மனிதர்களே...