10/03/2021

ஈ.வெ. ராமசாமி நாயக்கர் என்ற கன்னடத்தவர் பற்றி எனக்கு வேண்டியளவு அறிந்து விட்டுத் தான் எழுதவே ஆரம்பித்தேன்...

ஆகையால் என்னிடம் வந்து ஈ.வெ.ரா பற்றி முழுமையாக தெரியாமல் பேச வேண்டாம் என்று சொல்லாதீர்கள்..

தீண்டாமை என்பது ஒரு வழக்கம். அதை மாற்றுவதற்கு.. பிராமண அழிப்பு என்பது எந்த வகையில் எல்லாம் உதவும் என்று பட்டியலிடுங்கள் பார்க்கலாம்.

கடவுள் சிலை அழிப்பு எந்த வகையில் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

தீண்டாமை என்பதை நீங்கள் சாதியடிப்படையில் பார்க்கிறீர்கள்.

ஆனால் உண்மையில் அது பொருளாதார அடிப்படையில் எழுந்திருக்கிறது.

செல்வந்தனான ஒரு பிற்படுத்தப்பட்டவன் உயர்ந்த நிலைக்கு வந்ததும் எப்படி மதிக்கப்படுகிறான். அங்கு தீண்டாமை இயல்பாகக் கலைகிறது.

மக்கள் எல்லோரும் பொருளாதார சமமாக உயர்வு நிலை அடைகின்ற போது இந்த தீண்டாமைகள் என்பது இயல்பாக இல்லாமல் போகும்.

மேற்குலக நாடுகளில் பாருங்கள். தீண்டாமை என்ற சொல்லே அரிது. நிற வேறுபாட்டில் அமைந்ததைத் தவிர.

காரணம் மக்களின் பொருளாதார மேம்பாடும்.. பொருளாதார சம தராதர நிலையுமே.

இதற்கு ஈ வெ ராமசாமியின் உளறல்கள் எங்கனம் உதவும் என்று கூறுங்கள் பார்க்கலாம்.

ஈ.வெ.ரா வின் கொள்கைகளை தமிழ் நாடு தாண்டியே மக்கள் கருத்தில் கொள்ள பிரியப்படாத போது.. தமிழர்களுக்கு மட்டும் ஏன் ஈ வெ ரா அரசியல்..?

திருட்டு திராவிட டூபாக்கூர்கள்...

 


மநீம - சமக - ஐஜேகே கலாட்டா...

 


பிராடு பயலுங்க சார் பாஜக...

 


குவாண்டம் உலகம்...

 


விஞ்ஞானம் இதுவரை நம்மி வந்தபடி எல்லாம் திட திரவ வாயு என்பதை பொய்யாக்கியது குவாண்டம் தியரி.

பிரபஞ்சத்தை ஒப்பிடும் போது சர்க்கரை துகள் எந்த அளவு சிறியதோ, அதை போல் சர்க்கரை துகளை ஒப்பிடும் போது குவாண்டம் உலகம் சிறியது.

மிகவும் சக்தி வாய்ந்த நுண்ணோக்கியின் மூலம் குவாண்டம் உலகை பார்த்த விஞ்ஞானிகள் அதிர்ந்து போயினர்.

ஏனெனில் அந்த மட்டத்தில் அவர்கள் கண்டது விஞ்ஞான உலகையே திருப்பி போட்டது.

அவர்கள் அங்கு பார்த்தது எல்லாமே ஆற்றலால் அதிர்ந்து கொண்டு இருக்கக்கூடிய அணுக்களின் தொகுதியைத்தான்.

ஆம் இந்த பிரபஞ்சத்தில் நாம் காணும் அனைத்து பௌதீக பொருட்களும் உண்மையில் பொருட்களே அல்ல.

குவாண்டம் தியரி...

மனம் என்பது இல்லையெனில் பிரபஞ்சம் என்பது சாத்தியமில்லை.

வெற்றிடத்தில் குவாட்ரிக் ஆற்றல் (நுண்ணிய மின்னதிர்வு) செயல்படும்.

இப்போது நான் காணும் அனைத்தும் அணுக்களின் ஆற்றல் பரிமாற்றம் மட்டுமே...

இந்தியா வை நாசமாக்கிய பாஜக மோடி...

 


எனக்கு போரடிக்குதுனு.. கஸ்ட்டமர் கேர் நம்பருக்கு போன் பண்ணேன்...

 


ஒரு பொண்ணு தான் போனை எடுத்திச்சு...

ஹலோ.. வணக்கம்... என்ன விஷயம் சொல்லுங்க சார்...மே ஐ ஹெல்ப் யூ...

நன்றி.. உங்களுக்கு கல்யாணம் ஆய்டிச்சா.. ?

வாட் .. அத பத்தி நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லையே .. எதுக்கு போன் போட்டிங்களோ அத பத்தி மட்டும் கேளுங்க..

கோவப்படாதிங்க மேடம்... கல்யாணம் ஆய்டிச்சா ? இல்லை.. அதுக்கு என்ன இப்போ?

இல்லை.. நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கலாமா?.. சாரி.. எனக்கு விருப்பம் இல்லை ..

நான் ஒரு ஆப்பர் தரேன் ..என்னை லவ் மேரேஜ் பண்ணா... ஹனிமூனுக்கு சுட்சர்லாந்து போலாம்... அரேஞ்சுடு மேரேஜ்ன்னா பாரிஸ் போலாம்..

சார்.. நான் தான் இஷ்டம் இல்லைன்னு சொல்லிட்டேன்ல .. என்ன ஏன் தொந்தரவு பண்ணுறீங்க..?

இப்ப புரிதா.. நான் இஷ்டம் இல்லன்னா கூட அந்த ஆப்பர் இருக்கு இந்த ஆப்பர் இருக்குன்னு கொடச்சலை குடுப்பீங்கல்ல...

அப்ப இப்பிடித்தான எனக்கும் இருக்கும்..

யார்கிட்ட..😡😡

அதிமுக எடப்பாடி Vs அமமுக தினகரன் 😁

 


மெல்ல மெல்ல கோயில் பிரஹாரங்களில் கருங்கல் தரையை மறைத்து அதன் மேல் சிமெண்ட் தரையைப் போட ஆரம்பித்திருக்கிறார்கள்...

 


இதைச் செய்வது அறநிலையத் துறையா அல்லது மக்களுக்கு நல்லது செய்வதாக நினைக்கும் அமைப்புக்களோ, தனிநபர்களோவா தெரியாது.

ஆனால் இது முட்டாள்தனம்...

ஆயிரம் ரூபாய் கொடுத்து அக்யூபிரஷர் செருப்பு வாங்குவதை விட, சில நூறு ரூபாய்கள் கொடுத்து அக்யூபிரஷர் உபகரணங்கள் வாங்குவதை விட, டோக்கன் வாங்கிக் கொண்டு அக்யூபிரஷர் தெரப்பிஸ்ட்டுகளைப் பார்க்க காத்திருப்பதை விட...

எளிய, காஸ்ட் எஃபெக்டிவ் பிராஸஸ் கருங்கல் தரையில் நடப்பது.

கோயிலை ஐம்பது சுற்று சுற்றுகிறேன், நூறு சுற்று சுற்றுகிறேன் என்றெல்லாம் வேண்டிக் கொண்டு சுற்றிவிட்டு உடலும் மனமும் ஆரோக்யமாக இருப்பதை வியப்பார்கள். அந்தப் பலனை ஆண்டவனுக்கு அட்ரிப்யுட் செய்வார்கள்.

மலைகளில் கோயில்கள் அமைத்ததற்கும், பிரஹாரங்களைக் கருங்கல் கொண்டு அமைத்ததற்கும் காரணம் அக்யூபிரஷர் என்பதை அறிக.

வாரம் ஒரு முறையாவது மலையில் அமைந்த கோயில் ஒன்றுக்குப் போய் வாருங்கள்.. உடலும் மனமும் ஆரோக்யமாக இருக்கும்...

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கந்துவட்டி கேட்டு பாத்திரக்கடை உரிமையாளரை தாக்கி பாத்திரங்களை சூறையாடி சென்ற திமுக பிரமுகர் ரவி...

 


வட போச்சே 😳


நல்ல  செருப்புங்க 

500 ரூபா இருக்கும்...


கோவிலுக்கு உள்ள  

போகும் போது இருந்தது 

வெளியே வந்தா காணோம்...


.

.

.

.

.

..

.

.

.

.

.

.


சரின்னு என் செருப்பையே

போட்டுக்கிட்டு வந்துட்டேன்😂😂😂

6 சிலிண்டர்கள் இலவசம்... மீதி 6 சிலிண்டர்கள்... 1 சிலிண்டர் விலை 2000 ரூவா - அதிமுக எடப்பாடியின் வரி கொள்ளை திட்டம் 😁

 


திமுக வும் மதவெறியும்...

1969‍-ல் நாகர்கோவில் பாராளுமன்றத்துக்கு நடந்த இடைத்தேர்தலில் காமராஜர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து டாக்டர் மத்தியாஸ் போட்டியிட்டார்.

மத்தியாஸ்_க்கு ஆதரவாக‌ பிரச்சாரம் மேற்கொண்ட கலைஞர், கிறிஸ்தவ பெருமக்களே... உங்கள் ஓட்டு சிவகாமியின் மகனுக்கா? மேரியின் மகனுக்கா? என்றார்.

காரணம், காமராஜர் இந்து. மத்தியாஸ் கிறிஸ்தவர்.

தமிழகத்தில் முதன்முதலில் மதவெறியைத் தூண்டி பிரச்சாரம் மேற்கொண்டவர் திமுக தலைவர் கலைஞர் தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்...

திமுக தெலுங்கர்களின் குடும்ப அரசியல் கலாட்டா 😁

 


கணவன் Vs மனைவி...

 


மனைவி : ஏங்க என்னைய பற்றி ஒரு கவிதை சொல்லுங்க...

கணவன் : நமக்கு நல்ல சான்ஸ் கிடைச்சுருக்கு 😁

உன் முகம் - ஞாயிறு 

உன் கண்கள் - திங்கள்

உன் உதடு - செவ்வாய் 

உன் கன்னம் - புதன்  

உன்  மூக்கு - வியாழன்  

உன் பற்கள் - வெள்ளி    

மொத்தத்தில் நீ ஒரு - சனி...

மனைவி : 😡 சனி புடிச்சா என்னலாம் பண்ணும் காட்றேன் வாயா 😡

திருட்டு திமுக வை செருப்பால் அடித்த மமக...


 

திராவிடம் என்றால் என்ன?

 


ஏன் கன்னட ராமசாமி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு திராவிட கழகம் என்று ஆரம்பித்தார்?

ஏன் தமிழ் கழகம் என்று ஆரம்பிக்கவில்லை?

திராவிட கழகம் கண்டவர்கள் என்ன இனத்தை சேர்ந்தவர்கள்?

ஏன் கன்னட ராமசாமி தனி தமிழ் நாட்டை அன்று வெள்ளையரிடம் கோரவில்லை?

இதற்க்கு தரவிடர்களின், திராவிடன்களின் , திராவிடச்சிகளின் , திராவிட சோம்பு தூக்கும் தமிழர்களின் பதில் என்ன?

எவனுமே கூறமாட்டான், ஏன்னா அவனுக்கு பணமும் பதவியும் தான் அவசியம்.

தமிழரை திராவிடர் என்று கூறுபவர்கள் , நம்மை ஆண்டு சுகம் கண்டு, நம்மை அழிக்க நினைக்கும் பஞ்சம் பிழைக்க வந்த கூட்டம்.

அடுத்து தமிழினத்தை விற்று பிழைப்பு நடத்தும் துரோக கும்பல்.

ஈ.வே.ராமசாமி ஒரு கன்னடர், அவர் கன்னடர் என்பதால் தான் தமிழ் கட்சி என்றோ, தமிழ் கழகம் என்றோ ஆரம்பிக்க வில்லை.

மேற்க்கத்தேயர் தற்போதைய இந்தியாவின் பூர்வ குடி மக்களை குறிக்க பயன் படுத்திய திராவிடம் என்பதை பயன் படுத்தினார், தன் மொழி பற்றை மறக்காத ராமசாமி. இதுவே தமிழின அழிவிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

திராவிடம் பேசுபவன் எல்லாம் பிறப்பால் தமினாக இருக்க முடியாது, கன்னடன், தெலுங்கன் ஆகத்தான் அதிகமாக இருக்கிறது, இதன் உண்மை அறியா தமிழ் உறவுகளும் இதற்குள் சிக்கி விட்டன் .

திராவிடத்தை அழித்து, தமிழர் தமிழரை அளும் நிலையை உருவாக்கக உறுதி கொள்வோம் தமிழ் உறவுகளே...

வரி என்ற பெயரில் மக்களிடம் ரூ.5000 திருடி அதிலிருந்து மக்களுக்கே ரூ.1000 கொடுப்பது தான் இவர்கள் திட்டம்...

 


முக்தியும் மனமும்...

 


ஆன்மாவாகிய நாம் முதல் பிறப்பில் இருந்து சேர்த்த எண்ணப் பதிவுகளே நம்மை மறுபிறவிக்கு அழைத்து செல்கிறது.

அதை நாம் மனதின் கர்மம் என்கிறோம். இந்த கர்ம வினைகளை ஒருகாலும் நாம் அழிக்கவே முடியாது.

பிரபஞ்சத்தின் உருவான தகவல் ஒருபோதும் அழியாது என தற்போது வாழும் தலைசிறந்த விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாங்கிங்கே ஒப்புக் கொண்டார்.

ஆம் நாம் தகவலை அழிக்கவே முடியாது. ஆனால் அந்த கர்மத்தில் இருந்து மனதை பிரிக்க முடியும்.

நாம் பற்றற்ற நிலையில் எல்லா ஆசைகளையும் துறந்தால் நம் ஆன்மா எண்ணப் பதிவுகளில் இருந்து படிப்படியாக விலகும்.

பாவம்-இரும்பு விலங்கிட்டும், புண்ணியம்- பொன் விலங்கிட்டும், நம்மை மறுபிறப்பிற்கு அழைத்து செல்லும்.

எனவே சித்த நிலைக்கு முயல்பவன் மனித வாசனைகள் அல்லாத காடுகளுக்கு சென்று குகைகளில் மறைந்து தனித்து வாழ்கிறான்...

நான் கல்யாணம் பண்ணாம தனியா இருக்கேனு இப்படி வாக்குறுதி கொடுத்து ஏமாத்துறீங்களே டா 😭

 


என்னத்த சொல்ல...

 


ஒரு பொண்ணு.. 

என்கிட்ட வந்து

நீங்க ஏண்ணா 

தனியா இருக்கீங்க னு கேட்டிச்சி..

எல்லோரும் ஏண்ணா னு 

கூப்பிடுறதால தான் 

தனியா இருக்கேன் னு 

சொல்லியந்தேன்...

😏😔😥

தமிழ்நாட்டிலுள்ள கம்யூனிஸ்ட்டுகளுக்கு எனது கேள்வி?

 


1957ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேரளாவில் வாக்குச் சீட்டின் மூலம் ஆட்சியைப் பிடித்தது. அப்போது பிளவுபடாத இந்தியக் கம்யூனிஸ் கட்சியில் இருந்த ஈ.எம்.எஸ் நம்பூதிரிப்பாட் கேரளாவின் முதல் அமைச்சராகத் தேர்தெடுக்கப்படார்.

அவர் முதல் அமைச்சராக ஆனவுடம் அவர் செய்த முதல் காரியம், மலையாள மொழியைச் செம்மைப் படுத்துவதாக் கூறி 45 சமஸ்க்ருத அறிஞர்களை 12 ஆண்டு காலத்திற்குப் பணிக்கு அமர்த்தினார்.

அவர்களது பணி என்பது அப்போது மலையாள மொழியில் இருந்த தமிழ் சொற்களை அகற்றி விட்டு அதற்குப் பொருத்தமான சமஸ்கிருதச் சொற்களைச் சேர்த்து மலையாள மொழியை வளப்படுத்த வேண்டும் என்பது தான்.

தமிழ்நாட்டிலுள்ள கம்யூனிஸ்ட்டுகளுக்கு எனது கேள்வி?

கம்யூனிஸ்ட்டுகளுக்கு மொழி, இன, மத சாதிய உணர்வு கிடையாது, இருக்கக் கூடாது என்று தமிழர்களுக்கு மட்டும் பாடம் எடுப்பது ஏன்?

ஈ.எம்.எஸ் செய்கை மொழி வெறியா? அல்லது மொழிப் பற்றா?

1957ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேரளாவில் வாக்குச் சீட்டின் மூலம் ஆட்சியைப் பிடித்தது. அப்போது பிளவுபடாத இந்தியக் கம்யூனிஸ் கட்சியில் இருந்த ஈ.எம்.எஸ் நம்பூதிரிப்பாட் கேரளாவின் முதல் அமைச்சராகத் தேர்தெடுக்கப்படார்.

அவர் முதல் அமைச்சராக ஆனவுடம் அவர் செய்த முதல் காரியம், மலையாள மொழியைச் செம்மைப் படுத்துவதாக் கூறி 45 சமஸ்க்ருத அறிஞர்களை 12 ஆண்டு காலத்திற்குப் பணிக்கு அமர்த்தினார்.

அவர்களது பணி என்பது அப்போது மலையாள மொழியில் இருந்த தமிழ் சொற்களை அகற்றி விட்டு அதற்குப் பொருத்தமான சமஸ்கிருதச் சொற்களைச் சேர்த்து மலையாள மொழியை வளப்படுத்த வேண்டும் என்பது தான்.

தமிழ்நாட்டிலுள்ள கம்யூனிஸ்ட்டுகளுக்கு எனது கேள்வி?

கம்யூனிஸ்ட்டுகளுக்கு மொழி, இன, மத சாதிய உணர்வு கிடையாது, இருக்கக் கூடாது என்று தமிழர்களுக்கு மட்டும் பாடம் எடுப்பது ஏன்?

ஈ.எம்.எஸ் செய்கை மொழி வெறியா? அல்லது மொழிப் பற்றா?

ஆர்.கே.நகர் மக்களுக்கு 20 ரூவா கொடுத்து ஏமாற்றியது போலவா அண்ணே 😁

 


திருட்டு திமுக தெலுங்கர்களின் குடும்ப அரசியல் கலாட்டா 😁

 


மனமும் குடும்பமும்...

 


இந்த பிரபஞ்சத்தின் அங்கமான நாம் பஞ்சபூத தத்துவமான உடலை எடுத்துள்ளோம். அதன் பாதுகாவலனாக மனம் என்கிற தன்முனைப்பு இயக்கம் செயல்படுகிறது.

இந்த மனம் பல்வேறு பிறவிகளாக பரிணிமித்து ஒரு குடும்பமாக சேர்ந்து வாழ விரும்பியுள்ளது. எனவே நாம் கடந்த பிறவிகளின் உறவுகளோடே மறுபிறப்பு எடுக்கிறோம்.

ஆனால் அதே உறவு முறையில் பிறப்பதில்லை. கடந்த பிறவியில் எனக்கு அண்ணனாக இருந்தவர் தற்போது தந்தையாகவோ மகனாவோ நண்பனாகவோ இருக்கலாம்.

கடந்த பிறவியில் அவரை நான் எப்படி பாவித்தேன் என்பதில்தான் இன்றைய உறவு முறையே அமையும். நான் யாரை எப்படி பாவித்தேனோ அப்படி.

சமீத்தில் நடைப்பெற்ற முற்பிறவி பற்றிய ஆய்வில் நாம் அனைவரும் மீண்டும் மீண்டும் ஒரே சமூகமாகவோ பிறப்பெடுக்கிறோம் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த பிறவியில் நாம் சந்திக்கும் அனைவரும் ஏதோ ஒருவிதத்தில் கடந்த பிறவியில் பரிச்சயமானவர்களே. மனதின் செயல்பாடு அவ்வாறே அமைந்துள்ளது.

உங்கள் தற்போதைய குடும்ப உறுப்பினர்கள் கடந்த பிறவியில் நீங்கள் ஆசைப்பட்டதால் கிடைத்தவர்களே. ஆம் உங்கள் தாயாகட்டும் தந்தையாகட்டும் மகனாகட்டும் சகோதரராகட்டும் அனைவரும் உங்கள் ஆசையால் உண்டானவர்களே.

இப்பேற்பட்ட இந்த அற்புதமான உறவுகளை நாம் எந்தளவு நேசிக்கிறோம் என்று நினைக்கும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது.

தயவுசெய்து உறவுகளை நேசியுங்கள். நீங்கள் உதாசீனப் படுத்தினால் அடுத்த பிறப்பில் இவர்கள் வேறு எங்கோ பிறக்க நேரிடும். இந்த புனிதமான உறவு இயற்கை அருளிய வரம்.

யார் என்ன தவறுகளை செய்திருந்தாலும் அவர்களை மன்னித்து மறந்து அன்போடு பழக கற்றுக் கொள்ளுங்கள்.

வாழ்கை என்பது எல்லையில்லா பேரறிவால் வழங்கப்பட்ட ஓர் மாபெரும் வரம். இது உங்கள் குடும்பம். தயவு செய்து புரிந்துக் கொள்ளுங்கள்...

நாங்களே கொண்டாடிப்போம் 😁😒


 

நியான்டர்தால் மனிதர்களின் குகை சவ அடக்கங்கள்.. (Neanderthal Cave Burials)...

 


சுமார் 100,000 வருடங்களுக்கு முன்பு, பிணங்களை நிலத்தில் சவ அடக்கம் செய்யும் முறையை அறியாத நியான்டர்தால் மனிதர்கள்,  பிணங்களை ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் நீண்ட குகைகளில் போட்டு விடுவார்களாம்..

சில அகழ்வாராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, நியான்டர்தால் மனிதர்கள், ஒருவரின் ஆத்மாவானது இறந்தபின் வேறு உலகத்திற்கு செல்ல ஏதுவான இடம் குகைகளே என்று நம்பினார்களாம்...

தமிழகத்தை மொத்தமாக விற்க போறாங்க டோய் 😁

 


இது அம்பானிக்கும் மோடிக்கும் தெரியுமானு தெரியல 😏

கன்னட பிராமண கமல் கலாட்டா...

 


தேங்காய் பற்றிய அதிசய உண்மைகள்...

 


தென்னை பூ பூத்த நாளிலிருந்து தேங்காயாக விளைந்து அது உதிரும் நாள் வரை அனைத்து பருவ நிலைகளையும் உள்ளடக்கியது .

மேலும் நிலம் , நீர் , ஒளி , காற்று, விண் ஆகிய பஞ்ச பூதத் தன்மைகளை தன்னுள்ளே கொண்டுள்ளது. இது உடைபடும் இடங்களில் இந்த பஞ்ச பூத சக்திகள் குவிக்கப் படுகிறது , இது சித்தர்கள் விஞ்ஞானத்தில் நிரூபிக்கப் பட்டுள்ளது.

இது சிவனின் மூல சக்தியாக உள்ளது இதில் உள்ள முக் கண்களில் வழியே பஞ்ச பூத சக்திகள் இழுக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது.

தேங்காயின் உட்புறத்தில் பஞ்சபூத சுழற்சி சுழன்று கொண்டே இருக்கும்.

கோவில் விக்கிரகத்தின் முன் தேங்காய் உடைக்கும் போது அது இறை சக்தியை வெளிக்கொணரும் ஆற்றல் சக்தியாக உள்ளது. இதனால் மூலஸ்தானத்தில் பக்தர்களுக்கு உடனடி இறை ஆற்றல் கிடைக்கிறது.

ஒரே இடத்தில் தேங்காய் சிதறு காய் இடும்போது அங்கே பஞ்சபூத சக்தி சுழன்று கொண்டே இருக்கும்.

முச்சந்தியில் சிதறுகாய் அந்தியில் இடும்போது அங்கே துர்சக்திகள் விலக்கியடிக்கப் படுகிறது.

ராகு கேது தோஷம் உடையோர் ஞாயிற்று கிழமையின் பிற்பகலில் , திங்கள் கிழமையின் முற்பகலில் , முச்சந்தி விநாயகருக்கு வாரம் தோறும் சிதறு காய் இட்டால் கால சர்ப்ப தோஷம் கூட சரியாகி விடும்.

வீட்டில் தினம் ஒரு தேங்காய் உடைத்து பூஜை செய்தால் பிணிகள் நீங்கி லக்ஸ்மி கடாட்சம் பெருகும்.

மாந்திரீகத்தில் சண்ட காளிவேர் , நரபூதாளம் , சூலநாசவேர் , இவற்றுடன் வேண்டாதவரின் காலடி மண் , இந்த நான்கையும் நவமி திதியில் வேங்கை மரத்தின் கீழ் பதித்தால் சம்மந்தப்பட்டவர் நிலை அதோ கதிதான் .

இதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு மறு நவமிவரை அந்தியில் தேங்காய் உடைத்து உடன் நுகரச் செய்தால் குணமாகி விடும் . இது சித்தர்கள் முறையாகும்.

முள்ளம் பன்றி முள் , எட்டிமர வேர் இரண்டையும் வீட்டில் வைத்துவிட்டால் சண்டை சச்சரவு வந்து கொண்டே இருக்கும்.

இதற்கு நல்ல விளைந்த தேங்காயை உடைத்து வாசலில் ஒரு நாள் முழுக்க வைத்து விட்டால் சுபிட்சம் ஏற்படும் , மாலையில் அந்த தேங்காயின் உட்புறம் வியர்த்து பிசு பிசு வென்று இருப்பதைக் காணலாம்.

அம்மாவாசையில் பிறந்த குழந்தைகள் கெட்ட பெயரெடுக்கும் , அவர்களுக்கு அடிக்கடி தேங்காய் உடைத்து நுகரச் செய்தால் குணம் மாறும்.

குழந்தைகளுக்கு தேங்காய் பால் அடிக்கடி ( சாறு ) கொடுத்தால் உடல் பலமாகும் ஞாபக சக்தி கூடும்.

வீட்டில் திருஷ்டிக்கு நவமி திதியில் பறித்த தேங்காய் மஞ்சள் தடவி முக்கண்ணில் திலகம் இட்டு வீட்டு வாசல் முன் கட்டி விட்டால் எப்பேர்ப்பட்ட திருஷ்ட்டியும் கழிந்து விடும்.

வெளிநாடு செல்ல தடை ஏற்பட்டால் , ரோகினி ஹஸ்த்தம் , திருவோணம் , நட்சத்திர நாளில் விநாயகருக்கு சிதறுகாய் இட்டு வழிபட்டால் காரியம் சித்தியாகும்.

(அக்கால ராஜாக்கள் அந்நிய தேச பயணத்திற்கு முன் இந்த நட்சத்திர நாளில் தேங்காய் முக்கண் வழிபாடு செய்தே சென்று வருவர்).

சும்மா இல்லீங்க நம் முன்னோர் தேங்காய் உடைக்கும் சாஸ்திரம் வைத்தது...

அதிமுக எடப்பாடி கலாட்டா...


 

சீனாக்காரன் Vs இந்தியன்...

ஒரு தடவை ஒரு சைனாகாரர் கோவா க்கு டூர் வந்தாரு...

ஏர்போர்ட்ல இறங்கி வாடகைக்கு ஒரு டாக்ஸி பிடிச்சார்...

வழியில ஒரு பஸ்ஸ பார்த்தார். உடனே சொன்னார்.. இங்க உள்ள பஸ் எல்லாம் ரொம்ப மெதுவாகவும், சத்தமாவும் இருக்கு.. சைனா ல பஸ்கள் எல்லாமே செம ஸ்பீடா ஓடும்...

கொஞ்ச தூரம் போன உடனே ஒரு ரயில்வே பிரிட்ஜ் வந்தது. அதுல ஒரு ட்ரெயின பார்த்தாரு.. உடனே சொன்னார்.. இங்க உள்ள  ட்ரெயின் கூட மெதுவா தான் போகுது.. சைனா ல ட்ரெயின்கள் எல்லாமே செம ஸ்பீடா ஓடும்...

வழி நெடுக இப்படி சொல்லிட்டே வந்தார். டிரைவர் எதுவுமே சொல்லல...

இறங்க வேண்டிய இடம் வந்ததும், சைனா காரர் மீட்டர் ல எவ்ளோ காட்டுது, எவ்ளோ வாடகை ன்னு கேட்டார்...

டிரைவர் 5000ரூபா ன்னார்...

அதிர்ச்சியான சைனாகாரர், \'என்ன விளையாடுறியா.. உங்க ஊர்ல பஸ் மெதுவா போகுது, ட்ரெயின் மெதுவா போகுது.. எல்லாமே மெதுவா தான் போகும்ன்னா, எப்படி மீட்டர் மட்டும் இப்படி வேகமா சுத்தும்\'ன்னு கேட்டார்...

அதுக்கு டிரைவர் அமைதியா சொன்னார்.. ஏன்னா, மீட்டர் மட்டும் \'மேட் இன் சைனா\' ( சைனா ல செஞ்சது) ன்னு...

சாமானிய மக்கள் விரோதி பாஜக மோடி...

 


வெறுப்பின்மை...

 


வெறுப்பு என்பது சினம் எண்ணும் மனநிலையின் மறைமுகக் குறிப்பு. 

வெறுப்பு உணர்ச்சி பிறரை, பிற பொருட்களை நம் வாழ்விலிருந்து குறிப்பிட்ட காலத்திற்கு அல்லது வாழ்நாள் முழுவதும் ஒதுக்கிவிடும். 

இது வெறுப்பு உணர்ச்சியின் இளநிலை என்று கூறலாம். அதன் முதுநிலை பிறரைத் துன்புறுத்தல் அல்லது அழித்தலே. 

இவ்விரண்டு நிலைகளும் மனித வாழ்வின் நலத்தையும் வளத்தையும் அழிக்க வல்லவை. இதனால் வெறுப்பு உணர்ச்சி  அற்ற மன நிலை அடையவும், காக்கவும் பயிற்சி வேண்டும். 

வெறுப்பு ஒழிந்தால் மீதம் இருப்பது அன்பு, நட்பு, கருணை இவை தானே...

வெறுப்பு ஒவ்வொரு நண்பரையும், குடும்ப உறுப்பினரையும், மற்றும் பொருட்களையும் ஒதுக்கி வைக்கும் அளவுக்கு நாம் ஒதுங்கி விடுகிறோம். 

நாம் வாழ்வதற்கு உலகம், சமுதாயம், உறவினர்கள், நண்பர்கள் குறைந்து விடுவர். வாழ்வின் இன்பம் இழந்து, தனித்து நின்று துன்புற வேண்டியதே.

ஆழ்ந்து சிந்தியுங்கள். உங்களுக்கு எந்த மனிதர் பேரில். எந்தப் பொருளின் மீது வெறுப்பு இருக்கிறது என்பதைக் கண்டு பிடித்து அதைப் போக்கிக் கொள்ளுங்கள். 

துன்பம் தருபவற்றிலிருந்து ஒதுங்கி இருக்கலாம். உணர்ந்த தெளிவோடு வெறுப்புக் கொள்ளத் தேவை இல்லை. 

வெறுப்பின்மை தான் சிரித்த முகத்தைக் கொடுக்கும். அந்த முகமே அன்பு ஒளிர் விளக்காகும்...

திமுக தெலுங்கர் ஸ்டாலினை செருப்பால் அடித்த திமுக கனிமொழி 😁

 


திமுக தெலுங்கர் ஸ்டாலின் Vs அதிமுக தமிழர் எடப்பாடி...

 


நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்ப பெண்களுக்கு மாதம்...

தெலுங்கர் ஸ்டாலின் 1000 ரூவா..

தமிழர் எடப்பாடி 1500 ரூவா...

அப்படியே போட்டி போட்டு ஒரு 10000 ஆயிரத்துல நிறுத்துங்கயா..  மாச சம்பலமா நெனச்சிக்குவோம்..

நாதக அண்ணன் சீமான் திருவொற்றியூரில் போட்டி...

 


ஏன் கொளத்தூரில் போட்டியிடாமல் திருவொற்றியூரில் போட்டியிடுகிறீர்கள்.? என்ற கேள்விக்கு அண்ணன் சீமான் அவர்களின் பதில்...

எண்ணூரை அடுத்த காட்டுப்பள்ளியில் அதானி குழுமத்தின் துறைமுக விரிவாக்கத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நான் அங்கு களமிறங்குகிறேன். 

அங்கு 350 ஏக்கர் நிலத்தை திமுக கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அதானிக்குக் கொடுத்துள்ளனர். 

இங்கு புதிதாக எதையும் தொடங்க முடியாது. ஆனால், `விரிவாக்கம் செய்து கொள்ளலாம்' என ஒப்பந்தம் போட்டுள்ளனர். 

இதற்காக 6,111 ஏக்கரில் கடலுக்குள் 2,000 ஏக்கர், நிலத்தில் 2,000 ஏக்கர், நதியில் 2,000 ஏக்கர் என துறைமுக விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். 

இதனால் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். 

இவ்வளவு பெரிய துறைமுகம் எதற்காக? இவர்கள் எதனை ஏற்றுமதி செய்வார்கள்? 

அதானி வந்துவிட்டால், மற்ற துறைமுகங்களை மூடிவிடுவார்கள். 

இதனை எதிர்க்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் போட்டியிடுகிறேன் என்கிறார்...

இப்போதும் அதே rss தான் பிரசாந்த் கிசோரை இயக்குகிறது...

 


முக்குலத்தோர் புலிப்படை நடத்தும் கருணாஸ் யார்..?

 


தஞ்சை க.இராசசேகர் அவர்களின் கண்டனபதிவு...

முக்குலத்தோர் சமுதாய மக்களுக்காக வாய் கிழிய வக்கனை பேசும் கருணாஸ் யார் தெரியுமா?

முக்குலத்தோருக்கும் கருணாசுக்கும் சம்மந்தமே இல்லை அவர் முக்குலத்தேரே இல்லை....

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பை இவரது சொந்த ஊர்..

இவரது தந்தை நகைத்தொழில் செய்யும் ஆச்சாரி சமூகம் தாயார் முத்திரையர்..

இவரது தாயார் இளம்வயதில் புதுக்கோட்டை தி.மு.க மாவட்டச்செயலாளராக இருந்த கோ.பெரியண்ணன் அவர்களின் வீட்டில் வேலைக்கு சேர்ந்தார்..

அந்த பெரியண்ணன்தான் கருணாஸின் தாயாருக்கும் குருவிக்கரம்பையை சார்ந்த நகைத்தொழிலாளி ஆனந்தன் என்பவருக்கு மணம்முடித்து வைத்தார்... இது நெ.1.

சென்னைக்கு பிழைப்பு தேடி வந்த கருணாஸ் அடையாறு இசைக் கல்லூரியில் படித்த சென்னை புழுதிவாக்கம் ராம்நகர் நலச்சங்கத்தின் தலைவர் பெஞ்சமின் என்பவரின் மகள் கிரேசியை விரட்டி விரட்டி காதலித்தார்..

காதல் வலையில் கிரேசி விழுந்து விட்டார் வீட்டுக்கு தெரியவர அனகாபுத்தூரில் உள்ள கருணாசின் உறவினர் ஒருவர் வீட்டில் கிரேசியை தங்க வைத்தார்..

கிரேசியின் தந்தை அலைந்து திரிந்துவிட்டு 1998ல் உள்ளகரம் புழுவாக்கம் பேரூராட்சிதலைவர் திரு பொன்.ஜெகதீசன் என்பவரிடத்தில் பஞ்சாயத்துக்கு வந்தார்..

கருணாசுக்கு ஆதரவாக இன்றைய புதுக்கோட்டை தொகுதி தி.மு.க MLA பெரியண்ண அரசு வந்தார்..

காதலர்கள் அழைத்து பேசப்பட்டது இருவரும் உறுதியாக இருந்தனர் இருவரும் மேஜர்.. அங்கேயே திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது..

திருமணத்திற்கு மடிப்பாக்கத்தில் இரண்டு மாலையை வாங்கி வந்து கொடுத்தது நான்தான்.. இது நெ.2

கிரேசி ஆதி திராவிட கிருஸ்துவர்.. கருணாசை எப்படி முக்குலத்தோர் கணக்கில் சேர்ப்பது..

முக்குலத்தோர் எல்லாம் ……… என நினைத்து கருணாஸ் பேட்டி கொடுக்கிறார்.

இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

கருணாஸ் கொஞ்சம் அடங்க வேண்டும் இல்லையென்றால் முகத்திரை கிழிக்கப்படும்..

கதம்ப ஜாதியிலே பிறந்தவன் முக்குலத்தோர் வேசம் போட்டால் நம்பிவிடுவோமா?

😡😡😡😡

கண்டன பதிவு..

தஞ்சை க.இராசசேகர்

கட்சி சார்ந்த விஷயங்களில் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் முந்திக்கொண்டு மூக்கை நுழைப்பதால், ஸ்டாலினின் மகன், திமுகவின் இளைஞர் அணி செயலாளர் கடுப்பாகியுள்ளார்...

 


இதனால் இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு உள்ள நிலையில் தேர்தல் வருவதால் எதிர்மறையாக கட்சியின் வாக்குகள் சென்றுவிடுமோ என தலைமை கவலையுற்றுள்ளது...

உரோம விருட்சம் மூலிகை...

 


உரோம விருட்சம் என்று ஒருவகை மரம் உண்டு. இம்மரம் சதுரகிரியில் உள்ள இராமதேவரின் ஆசிரத்தின் கிழக்கு திசையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது சாம்பல் நிறத்தில் மருதமரம் போல் உயர்ந்து விசாலமாய் வளர்ந்து இருக்கும், இதன் இலை தாமரை இலைபோல் வட்டமாய் ஒருவகை சுளை உள்ளதாய் இருக்கும்.

அடிமரத்தின் தூறிலிருந்து மேல் நுனிவரை பட்டையின் மேல் ரோமம் நிறைந்து மஞ்சள் வர்ணமான பூ பூக்கும்.

இதைக் கண்டு பிடித்து முறைப்படி காப்புக்கட்டி சாபநிவர்த்தி செய்து அடிமரத்தில் ஒரு துளை போட்டு அதில் ஒரு பலம் (35-கிராம்) பாதரசத்தை விட்டு அதன் குச்சியால் ஆப்பு அடித்து இரண்டு மாதம் சென்று அதை எடுத்தால் ரசம் கட்டி மணியாக இருக்கும்.

அதை எடுத்து அதன் பட்டையை அரைத்து அதற்கு கவசமிடு10 எருவில் புடம்போட்டு பத்திரம் செய்யவும்.

இதை வாயில் போட்டுக் கொண்டு வெட்டினால் உடலில் வெட்டு ஏறாது. குண்டு பாயாது. புலி, யானை போன்ற மிருகங்களாலும் பாம்பு, தேள் போன்றவைகளாலும் நம்மை ஒன்றும் செய்யமுடியாது.

இது ஒரு கற்பம் இதனால் நரை, திரை, முப்பு, பிணி நிங்கி காயசித்தி உண்டாகும். இதை இடையில் கட்டிக் கொண்டு நூறு பெண்களை புண்ர்ந்தாலும் விந்து விழாது. இதை துடையில் கிழித்து வைத்து தைத்து விட்டால் பத்துயானை பலமுண்டாகும். சரீரம் வஜ்ஜிர சரீரமாகும்.ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சாவு கிடையாது.

சரீரம் ஜோதி மயமாய் பிரகாசிக்கும் இம்முறையால்தான் கருவூரார், காலங்கிநாதர் சித்தி அடைந்ததாக சித்தர் நூல்கள் சொல்லுகின்றன.

மேலும் இதன் பட்டையை இரும்பு படாமல் எடுத்து சூரணித்து அரை தேக்கரண்டி வீதம் தேனில் கலந்து ஒரு மண்டலம் உண்டாலும் காயசித்தி உண்டாகும். தேகத்தில் காந்தி (தேஜஸ்) கூடும் என்று சித்தர்களின் நூல்கள் குறிப்பிடுகின்றன...

என்ன உலகம் டா இது...

 


எனக்கு தெரிஞ்சவர் ஒருத்தர் 

எலெக்ட்ரிக் டிரைன் டிரைவரா இருக்கார்...

ரொம்ப நாளா எலெக்ட்ரிக் டிரைன 

ஒரு ரவுண்டு கேக்குறேன் தரமாற்றார்..

நாம என்ன

டிரைன கொண்டுகிட்டா ஓடிடுவோம்...

😒😒😒