24/03/2022

தமிழர்களே கொஞ்சம் சிந்தியுங்கள்...

 


வந்தேறி திராவிட அயோக்கியர்களின் தமிழின அழிப்பு அரசியலை புரிந்து கொள்ளுங்கள்...

தென்னாப்பிரிக்க தலைவர் மண்டேலா அவர்களின் இறப்பிற்க்கு திராவிட அரசு இறங்கள், பாதி கம்பத்தில் திராவிட அரசின் கொடி..

ஆந்திர முதலமைச்சர் பச்சை தெலுங்கர் ராஜசேகர ரெட்டி மரணத்திற்க்கு தமிழ்நாட்டில் திராவிட அரசு விடுமுறை..

பச்சை தெலுங்கு பண்டிகை உகாதிக்கு தமிழ்நாட்டில் திராவிட அரசு விடுமுறை…

பச்சை தெலுங்கர்கள் சக்கிலியர்களுக்கு தமிழ்நாட்டில் திராவிட அரசின் தனி இடஒதுக்கீடு..

அடுத்து பாருங்க தமிழர்களே...

2 லட்சம் தமிழ் இனப் படுகொலைக்கு திராவிட அரசு கொடி அரைகம்பத்தில் அல்ல...

2 லட்சம் தமிழர் இறப்பிற்க்கு காரணமே இந்த வந்தேறி திராவிட அரசு துரோகிகளால் தான்…

தமிழீழ அதிபர் தாயார் பார்வதி அம்மாள் இறப்பிற்க்கு திராவிட அரசு விடுமுறை அல்ல...

தமிழீழ அதிபர் தாயார் இறப்பிற்க்கு காரணமே இந்த வந்தேறி திராவிட அரசு துரோகிகளால் தான்...

தமிழா சிந்தித்து விழித்தெழு டா...

இனிய மதிய வணக்கம்...

திருட்டு திமுக அரசின் மயான சாலை விடியல் கொள்ளை..

நான் அப்பாவி.. அதனால் தான் சிங்களாவே இருக்கேன்...

நம்புங்கள் முட்டாள் தமிழர்களே...


தெலுங்கு சின்னமேள சாதியை.. தெலுங்கு இசைவேளாலர் என்று திராவிட ஆட்சி அதிகாரத்தில் மாற்றி ஆணைப்பிறப்பித்த கருணாநிதி சாதி பற்று இல்லாதவர்..

நம்புங்கள் முட்டாள் தமிழர்களே..

தெலுங்கு உகாதி பண்டிகைக்கு திராவிட ஆட்சி அதிகாரத்தில் அரசு விடுமுறை ஆணைப்பிறப்பித்த கருணாநிதி தெலுங்கு மொழி பற்று இல்லாதவர்...

அதிமுக ஊழல் மன்னன் ஓபிஎஸ்.. விரைவில் சசிகலாவுடன் கைகோர்ப்பு.. எடப்பாடிக்கு ஆப்பு...

அப்படினா நிறைய கொசு வந்து பங்கு கேக்குமே..😁

பாலியல் திமுக...

இந்தியர்களே வெளியேறுங்கள்...

 


தமிழர் கடலில் மீன் பிடிக்க

சிங்களவன் தடை போடுகிறான்..

மீனவனை தமிழர் கடலில் துன்புறுகிறான்..

மீன்பிடி சாதனங்களை சேதபடுகிறான்..

இந்தியா என்ற கூட்டாச்சி நாட்டில் இணைந்த காரணத்தால்.. மீனவன் தமிழர் கடலில் சிங்களவன் துப்பாக்கி குண்டுக்கு இறையாக மிதக்கிறான்..

தமிழர் கடலில் மீனவனை பாதுகாக்க துப்பு இல்லா இந்திய இராணுவமே...

வெளியேறு  தமிழர் கடலில் இருந்து..

தமிழர் இராணுவம் பாதுகாக்கட்டும்

தமிழர்நாட்டு மீனவனை.

கச்சதீவை மீட்க தமிழர் இராணுவதிற்க்கு

தெரியும்..


இந்தியர்களே வெளியேறுங்கள்

தமிழர்நாட்டை விட்டு...

தமிழர்கள் எந்த மதத்தை சார்ந்தாலும், மதம் சாராதவராக இருந்தாலும் தாங்கள் முதலில் தமிழர் என்றே கருதுதல் வேண்டும்...

 


இனத்தால், மொழியால் நாம் அனைவரும் தமிழர்களே என்று உணருதல் வேண்டும்.

மதங்களுக்குள் இருக்கும் பிற பிரிவினர், சாதியினர் அனைவருமே தமிழர்கள் தான்.

நம்முடைய சாதி மத கருத்தியல் வேற்றுமைகள் களைந்து நாம் அனைவரும் தமிழர்களே என்று உலகிற்கு உரக்கச் சொல்வோம்.

நம்மை பிரித்தாளும் மதவாதத்தை துரத்தி அடிப்போம்.

தமிழர்களாக ஒன்றினைவோம்.

தமிழர் என்பதே நம் அடையாளம்.

சாதியாய் மதமாய் பிரிவது அவமானம்...

அடிப் பெண்ணே...

 



அன்று 

என் கரம் பிடித்து

காத்திரு என்றாய்...


இன்றுவரை உனக்காக காத்திருகின்றேன்..


நீயோ

வேறொரு கரம் பிடித்து

வந்து நிற்கிறாய்

என் முன்னே...


என்னை வாழ்த்து என்று....

திருட்டு திமுக ஸ்டாலின் கொடுக்கும் விடியல் பித்தலாட்டம்...

தேர்தல் எல்லாம் முடிஞ்சது...

நண்பர்கள் Vs மீ...


நண்பர்கள் : பாஸ் நீங்க அந்த பொண்ண ரொம்ப காதலிக்கிறீங்க போல... 

காத்திருங்கள்.. உண்மையான காதல் ஜெயிக்கும்... 

மீ : அந்த நம்பிக்கையில் தான் நான் இன்னும் காத்திட்டு இருக்கேன் பாஸ்... 

அவ ரெண்டு குழந்தைக்கு அம்மா ஆன பிறகும்...

நண்பர் : 😳😳😳

மீ : சே டூ தட் கேர்ள் 👇

வாயை கொடுத்து ____ புண்ணாக்கி கிட்டா இந்த பாஜக சங்கி 😁

அதிமுக ஊழல் மன்னன் ஓபிஎஸ் பித்தலாட்டங்கள்...

இனிய காலை வணக்கம்...

கோலார் தங்கவயலும் தமிழர்களும்...

 


கோலார் என்கிற பெயர்ச்சொல் ஒரு காலத்தில் அதாவது கொங்கு மண்டலத்தின் பகுதியாக இருந்த காலத்தில் குவாலப்புரம் என்று அழைக்கபட்டது என்றும், அதே போல் இன்று மைசூர் என்று விளிக்கப்படுகின்ற ஊர் பெயர் கொங்கு மண்டல ஆட்சியில் எருமையூர் என்று அழைக்கப்பட்டதாக மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர் கூறுகின்றார்.

ஆக எருமையூர் (மைசூர்), வெங்காலூரின் (பெங்களூர்) பெரும்பகுதி, குவாலப்புரம் (கோலார்) மற்றும் காவிரியின் பிறப்பிடமான குடகுமலை வரையும் மேலும் வடவேங்கடம் (திருப்பதி) தென்குமரி என்பது தொன்றுத்தொட்டு தமிழகத்தின் எல்லைக்குள் இருந்தது.

இந்த பகுதிகள் தமிழர்களின் ஏமாளித்தனத்தாலும், வடுகத் திராவிடத் தலைவர்களின் (ஈ.வே.இரா., சி.என்.அண்ணாதுரை, மு.கருணாநிதி இன்னப்பிற திராவிடர்களால்) மாற்று அரசியல் போக்கு, பச்சைத்தமிழரான காமராஜரின் தேசியக் கொள்கையினால் தமிழக நிலப்பரப்பினை மீட்டெடுக்காமல் முடியாமல் போய் விட்டது.

மா.பொ.சியார் முயற்சித்திருக்காவிட்டால் சென்னை, திருத்தனி, ஒசூர், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளும் தவறவிட்டிருப்போம்.

தன் தமிழக நிலப்பரப்பு மீட்புக்கு திராவிடக்கழகத்தார், திமுக , காமராஜர், இராஜாஜி போன்ற தேசியத்தலைவர்கள் ஒத்துழைப்புக் கொடுத்திருந்தால் தமிழகத்து பல முகாமையானப் பகுதிகளை மீட்டிருப்பேன் என்று மா.பொ.சி. அவர்கள் கூறியுள்ளமை நினைவுக் கூறத்தகுந்தது.

திருப்பதி, சித்தூர், குப்பம் (இவை ஆந்திரர் கவர்ந்துக் கொண்டனர்), குமரி மாவட்டத்தில் பல பகுதிகள் எடுத்துக்காட்டிற்கு கண்ணகிக்கோயில் (இன்றுவரை இது தமிழக எல்லைக்குள் இருக்கின்றதாக சொல்லப்படுகின்றது.), பீர்மேடு இன்னப்பிற பகுதிகள் ஆகியவை கேரளர்கள் கவர்ந்துக் கொண்டனர்.

கோலார் தங்கவயல், குடகு, பெங்களூர் தண்டுப்பகுதிகள் இன்னப்பிற பகுதிகள் தமிழர்களின் ஏமாளித்தனத்தால் கருநாடக மாநிலத்திற்கு போய் விட்டதனால் மேற்குறிப்பிட்ட பகுதிகள் தொடர்ந்து தமிழகத்தின் எல்லைக்குள் இல்லாமல் போய்விட்டது.

அதனால் இன்று தமிழர்களுக்கு எத்தனை இடையூறுகள்.அதை இன்று கண்க்கூடாக பார்க்கிறோம்.

ஆனால் தமிழர்கள் ஏனைய மொழியினத்தவர் விழிப்புடன் இருப்பது போல், விழிப்பில்லாமலும் அறியாமை என்னும் மடமையில் மூழ்கி சூடு சுரணையற்றப் பிண்டங்களாக நமக்கென்ன வந்தது என்று எருமை மீது மழைப் பொழிந்தது போல் வந்தாரை வாழவிட்டு தன் தொடையில் கயிறுத்திரித்துக் கொள்ளவும் விட்டிருக்கின்றான்.

மத மூடநம்பிக்கை, திரைப்படத் துறையினைரை தலையில் தூக்கி வைத்து ஆடுவத, திராவிட மாயையில் இருந்து விடுபடுவது ஆகிய அறியாமையிலிருந்து விடுப்பட்டால் தான் தமிழர்கள் வாழ்வு மேம்படும்..

இருப்பதைக் காப்போம்...

இழந்ததை மீட்போம்...

வரி கொள்ளை கூட்டம் பாஜக மோடி அரசு கலாட்டா...

அதிமுக ஊழல் மன்னன் ஓபிஎஸ் கலாட்டா...

திருட்டு வந்தேறி சிறுபான்மையின திமுக அரசின் பட்ஜெட் பித்தலாட்டம் ...

 


பிற்பட்டோர்+ மிகவும் பிற்பட்டோர்+ சீர்மரபினர் நலன்  எல்லோருக்கும் சேர்ந்து =162கோடி..

சிறுபான்மையினர் நலனுக்கு =1230.37கோடி.

இந்து சமய அறநிலையதுறை  = 341கோடி..

இத்தனைக்கும் அறநிலையத்துறை வருமானங்கள் அத்தனையும் தமிழக அரசின் வசம்.

இன்னுமா நம்புரீங்க,..

இந்த அரசு இந்துக்களையும் சமமாக நடத்துகிறது என்று?

சிறுபான்மையினர் என்பது தமிழரல்லாத பிழைக்க வந்த வைந்தேறி கூட்டம்...  

தமிழர் விரோதி திமுக...

ஊழல் மன்னன் அதிமுக ஓபிஎஸ் கலாட்டா...

அடிப் பெண்ணே...


என் கண்களுக்கு நீ

இமைகளாக இருந்து

என் கண்களை நீ காத்தாய்....


இன்று என்னைவிட்டு 

நீ பிரிந்த போதும்

அழகூட எனக்கு மனமில்லை...


இமைகளாக இருந்து என்

கண்களை காத்த இமைகள்

நனைந்து விடுமோ என்று....


🚶🚶🚶

அடேய் திமுக உபி வணக்கம் இந்தியா... நீ வாங்குற 200 ரூவா வுக்கு இந்த மானங்கெட்ட மாமா பொழப்பு தேவையா...

இந்தியா விற்பனையாளன் பாஜக மோடி கலாட்டா...

திருட்டு ரயில் புரொடக்சன்ஸ் தயாரிப்பில்... கரு.பன்னியப்பன் வழங்கும்...