11/07/2021

திராவிடத்தால் வீழுந்தோம்...

 


18 முறை கஜினி முகமது நம் இந்திய திரு நாட்டி மீது படையெடுத்துவந்தான் (கொள்ளை அடிக்க) அதை இன்றளவும் விடாமுயற்ச்சி என்று பாராட்டி படிக்கிறோம்...

ஆனால் அவனை 17 முறை வெற்றி பெறாமல் துரத்தி அடித்த நம் முன்னோர்கள் வீரத்தை நம் தலைமுறைக்கு சொல்லவில்லை..

அலெக்சாண்டரை மாவீரன் என்று போற்றுவோம். ஆனால் அவனை கலங்கடித்த மன்னன் புருஷோத்தமரைப் பற்றி எந்த பாட புத்தகத்திலும் சொல்ல மாட்டோம்.

பிரான்ஸில் உள்ள இரும்பிலான ஈபிள் டவரை ஆஹா என புகழ்வோம்.

நெஞ்சை அள்ளும் தஞ்சை பொிய கோவிலின் கலைநயத்தை கண்டு கொள்ள மாட்டோம்.

மொத்தத்தில் வெளிநாட்டோடு ஒப்பிட்டு தாய்நாட்டை குறைத்து பேசும் தரங்கெட்ட செயலை மாற்றுவோம் தமிழா..

உணர்ச்சிகளற்ற பாறையானேன் நான்...

 


நாம் காதல்
கொண்ட நாட்களில்...

நான் செய்யும் தவறுகளுக்கு
அடிக்கடி நீ சொல்வாய்...

உன் தலையில்
களிமண்ணா இருக்கு என்று...

தெரிந்து சொன்னாயோ தெரியாமல்
சொன்னாயோ தெரியவில்லை...

இன்று நிஜமானது நீ
சொன்ன வார்த்தைகள்...

என்னை நீ
பிரிந்து சென்றதும்...

தலையில்
மட்டும்தான் களிமண்...

உடல் முழுவதும் பாறைதான்
உணர்ச்சிகள் இன்றி...

பாறைகளில் உன்னை
சிற்பமாக
செதுக்கிவிட்டேன்...

களிமண்ணில் உன்
உருவமே மண் சிலையாக...

மண்ணில் புதைத்தாலும்
இந்த கருங்கல் சிற்பம்...

என்றும்
சிதையாதடி
என்னுயிரே.....

வரி கொள்ளை கூட்டம் பாஜக மோடி அரசின் கலாட்டா...

 


தமிழக அரசின் கலாட்டா...

 


அரக்கர்...

 




அரக்கு நிறத்தில் இருப்போர் அரக்கர்.

அசுரன் என்பது வேறு.

சுராபானம் அருந்துவோர் சுரராம்.

அதை அருந்தாததவன் அசுரனாம் அவனே அரக்கன் என்றும் குறிக்கப்படுகிறானாம்.

பொதுமையான அறிவைப் பயன்படுத்தவும்.

ஒரு குறிப்பிட்ட மக்களை வேற்றினத்து மக்கள் அவர்கள் உடல்நிறத்தை குறிப்பிட்டு பெயர்வைத்து அழைப்பார்களா?

இல்லை அவர்கள் குடிக்கும் பானத்தை குறிப்பிட்டு பெயர் வைத்து அழைப்பார்களா?

சுர், சுள், சுல், சுறீர், சுரம் அனைத்தும் நெருப்பைக் குறிப்பது.

சூரன் என்பது கதிரவனைக் குறிக்கும்.
- பாவாணர்.
அதாவது குமரிக்கண்டம் முதல் இமயம் வரை தமிழர் வாழ்ந்த போது, வடக்குத் தமிழர் காலநிலையின் காரணமாக தெற்குத் தமிழரை விட வெளுத்த நிறமாக இருந்திருப்பர்.
அவர்கள் தெற்குத் தமிழரது தோல் சிறிது சிவப்பு கலந்த கரியநிறமாக இருப்பதைக் குறிப்பிட்டு அவர்களை அரக்கர் என்று அழைத்திருப்பர்.
இலக்கியங்களில் இராவணன் அரக்கன் என்று அழைக்கப்பட்டுள்ளான்.
ஆக அரக்கன் இழிவான சொல் இல்லை...

தினமலர் ஆபீஸ் எரிப்பு போன்ற சம்பவங்களை தடுக்க ஒரே வழி 😒

 


யாம் என்றுமே எச்சரிக்க தவறியதில்லை...

 


குயின்ஸ்லேண்ட் குழந்தை - 1946...

 


இந்தப்படம் 1946ல் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்டு நகரத்தின் ஒரு கல்லறைத்தோட்டத்தில் எடுக்கப்பட்டது.

தனது டீன் ஏஜ் மகளின் கல்லறையில் அஞ்சலி செலுத்திவிட்டு ஒரு தாயால் எடுக்கப்பட்ட புகைப்படம் இது

புகைப்படம் எடுக்கும்போது அங்கே அந்த தாயை தவிர வேறு யாருமேயில்லை.

ஆனால் அதைப்பிரிண்ட்டு போட்டதும் அதில் தெரிந்த ஒரு குழந்தையின் உருவம் இன்னமும் புரியாத புதிராகவே நீடிக்கிறது.

இந்த ஃபோட்டாவில் டபுள் எக்ஸ்ஃபோசர் பிரச்சினைகள் எதுவுமில்லை என்பது நிரூபிக்கப்பட்டாகிவிட்டது...

நீதிபதிகள் கலாட்டா...

 


முட்டாள் உபி மக்கள்...

 


மாமனார் Vs மருமகன் கலாட்டா...

 



மாமனார் வீட்டுல டிவி பாக்கும் போது இந்த விளம்பரம் அடிக்கடி வந்தா கடுப்பு ஆவீங்களா இல்லையா...?

நம்பிக் கட்டினோம்..
நன்றாக இருக்கிறோம்...

பாஜக அண்ணாமலை கலாட்டா...

 


பித்தலாட்டத்தின் தலைவன் மோடி கலாட்டா...