28/12/2020

இஸ்லாம் கிருத்துவம் இந்து மூன்றுமே தமிழனுக்கு அந்நிய மதங்கள் தான்...

 


இந்துமதம் பறையர்களை மட்டும் ஒதிக்கியது என்று பரப்பி  கிருத்துவம் இஸ்லாத்துக்கு ஆள் பிடிக்கும் கூட்டங்களே ....

இந்து மதம் என்கிற முக மூடி போட்டு எம்மை வீழ்த்தியவன் நோக்கம் வேறு..

அதில் புரிதல் இல்லாத இந்துக்களும் துணை நின்றார்கள் என்பதை மறுக்க முடியாது..

இருந்தாலும்.... தொடர்ந்து பறையர்களை இந்துக்கு எதிரானவனாகவும் இஸ்லாம் கிறுத்துவத்திற்க்கு ஆதராணவன் போலவும் பரப்பும் நோக்கம் என்ன ?

ஒன்னு எல்லா மதமும் இல்லனு சொல்லு, இல்ல எல்லா மதமும் இருக்குனு சொல்லு, இல்ல எல்லா மதத்தில் இருக்கும் நன்மையும் தீமையும் ரெண்டையும் சொல்லு...

இதில் நீ எதையும் பேசவில்லை என்றால் உங்கள் புரட்சியை நிறுத்தி கொள்ளுங்கள்...

சம நீதி...

சட்டம் என்பது மக்களுக்காக இயற்றப்பட்டது என்றால், அந்த சட்டத்தை ஏன் மக்கள் புரிந்துக் கொள்ளும்படி இயற்றலாமே..

மக்கள் எந்தவொரு சட்டப் பிரச்சனை என்றாலும் வழக்குறைஞர்களை நாட வேண்டி இருக்கிறது..

அனைத்து சட்டங்களும் மக்களுக்கு புரியும்படி இருந்தால் தான் சட்டம் உண்மையாக மக்களுக்காக இயற்றப்பட்டது என்றாகும்..

இல்லையென்றால் பணம் படைத்தவனும் மெத்த படித்தவனும் தான் சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு தனகேற்றது போல வளைத்துக்கொள்ள முடியும்...

அதைப் போல் பெரும்பாலும் உலகெங்கிலும் இருக்கும் நீதிமன்றங்களில் நீதிபதிகளை "MY LORD" என்று அழைக்கும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது.

சட்டம் என்பது அனைவருக்கும் சமமானதே.

தீர்ப்பை வழங்கும் ஒரே காரணத்தால் நீதிபதிகளை கடவுளுக்கு இணையாக வைத்து கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்வது?

திமுக தெலுங்கன் ஸ்டாலின் பரிதாபங்கள்...

நெனக்கிறப்பையே நெஞ்சு வெடிக்குதே,. பிரச்சாரத்துக்கு போவோமா இல்ல வழக்கம் போல காணொளி காட்சியிலேயே முடிச்சுருவோமா...

மக்கள் விரோத பாஜக மோடி வரி கொள்ளை...

 


முடிந்த அளவு இயற்கை பொருட்கள் பயன்படுத்துங்கள்...

 


நாம் உதாசீனப்படுத்தும் ஒவ்வொரு எளிய பொருட்களும் கார்ப்பரேட்காரன் கைகளில்   பன்மடங்கு விலையோடு..

இயன்றளவு பழங்கால முறையை பின்பற்றிடுவோம் நோயில்லாமல் வாழ...

நாமக்கலில், திமுகவின் இரு கோஷ்டி மோதலில் ஒருவரை ஒருவர் தாக்கி தகராறு...

 


மண் பானை சமையல் நல்லதா?

 


மண்பானையில் சமைப்பது பாரம்பரியமாக தமிழகத்தில் உள்ள வழக்கம். தற்போது தினம்தோறும் புதிது புதிதாக பல வகை உலோக பாத்திரங்கள் அறிமுகம் ஆகின்றன. அவற்றின் நன்மை தீமைகளை பயன்படுத்தினால் தான் அறிய முடியும்.

ஆனால் அது போல் இல்லாமல் மண்பானைகள் பல நூற்றாண்டுகளாக ஆரோக்கிய சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மண்பானைகளில் சமைக்கும் போது உணவின் மீது வெப்பம் சீராக, மெதுவாக பரவுகிறது. இது உணவை சரியான முறையில் சமைக்க உதவுகிறது.

மேலும் மண்பானைகளில் உள்ள நுண்துளைகள் மூலம் நீராவி, காற்று உணவில் ஒரே சீராக ஊடுருவி உணவை சமைக்க உதவுகிறது. இதனால் மண் பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேக வைத்த உணவைப் போன்ற தன்மையை பெறுகிறது. இது உடல் நலனுக்கு உகந்தது. இதனால் உணவில் உள்ள சத்துகள் பாதுகாக்கப்பட்டு, எளிதில் செரிமானமாகும் தரமான உணவு கிடைக்கிறது.

மண் பாத்திரங்கள் உணவில் உள்ள அமிலத்தன்மையை சமப்படுத்தும் தன்மை கொண்டவை. உப்பு, புளிப்பு சுவையுடைய உணவுகள் சமைக்கும் போது, மண்பானை தீங்கான விளைவுகள் எதையும் ஏற்படுத்துவதில்லை.

ஆனால் உலோக பாத்திரங்கள் உணவுடன் வினைபுரியும் நிலை உள்ளது.

மண்பானையில் சமைக்கும் போது, அதிக எண்ணெய் பயன்படுத்தவும் தேவையில்லை.

எனவே மண்பானையில் சமைக்கும் உணவு மிகவும் ஆரோக்கிய மானதாகும்...

ஊழல் அதிமுக ஆட்சியில் எதில் தான் தரம் இருந்தது இதில் இருக்க...

 


சிபிஐ எனும் பிராடு கூட்டம்...

 


மகிசாசுரமர்த்தினி...

 


முன்னொரு காலத்தில் எருமைநாடு என்ற நாட்டில் ஒரு அரசன் ஆண்டு வந்தான்...

தன்னுடைய  நாட்டைக்  கைப்பற்ற  எண்ணிய ஒரு வணிக கும்பலை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்தான்.

எருமை ( தமிழ் ) - மகிசம் ( வடமொழி ).

எருமையூர் ( தமிழ் ) - மகிசூர் ( அ ) மைசூரு.

அந்த வணிகக் கும்பலின் தலைவி சிங்கத்தின் மேல் அமர்ந்தவள். அவளைத்தான் மகிசாசுரமர்த்தினி என்கிறார்கள்.

மைசூரில் தான் உலகப்புகழ் பெற்ற தசரா பண்டிகை கொண்டாடப் படுகிறது.

உலகின் பல அரசர்களை வீழ்த்தியது சிங்கத்தின் மேல் அமர்ந்த ஒரு பெண் என்று தெரிகிறது...

பொருளாதார ௮றிவே இல்லாத கார்ப்பரேட் அடிமை பாஜக மதவாதிகளை ஆட்சியில் அமர்த்தினால் இதுதான் நிலைமை...

இந்த 700 கோடியில் விவசாயகடன், மாணவர்களின்கல்விகடன் போன்றவற்றை தள்ளுபடி செய்திருக்கலாம்...

மேலும்.. 

1.பள்ளிகூடம், 

2.தார்சாலை, 

3மருத்துவமனைகளை மேம்படுத்திருக்கலாம், 

4.இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பை உருவாக்கி தந்திருக்கலாம்... 

ஆனால் இதையெல்லாம் செய்ய மாட்டார்கள்...

மதகலவரத்தை வைத்து ஆட்சியும், ௮ம்பானி போன்ற கார்பரேட் முதலாளிகளுக்கு கைகூலியாக செயல்படுவார்கள்...

நம்முடைய வரிபணத்தை ௭ப்படியெல்லாம் வெட்டியாக செலவழிக்கிறார்கள் ௭ன்று பாருங்கள்.. 

ஒவ்வொருவரும் கேள்வி கேளுங்கள் ௮திகாரத்தை நோக்கி, இல்லையெனில் நாம் துப்பாக்கி குண்டுகளுக்கு ௮டிமையாக்கபடுவோம்...

அம்பானி & அதானிக்கு வராகடன் தள்ளுபடி மட்டும் 10 லட்சம் கோடிக்கு செய்யும் போது நஷ்டம் தெரியவில்லையோ...

 


பாஜக அடிமை அதிமுக தமிழின துரோகி ஓபிஎஸ் சின் ஏமாற்று வேலைகள்...

 


அதிசய கிளிப் பூ...

 


இந்த உலகில் ஒவ்வொன்றும் அதிசயம். இயற்கையை ரசிக்கும் யாரும் கவிஞராகலாம். கவிஞர் ஆனாலும் வார்த்தைகளுக்கு பஞ்சம் ஏற்படலாம், அதிசயங்களுக்குப் பஞ்சமே வராது..

ஒவ்வொரு பூவுமே புன்னகையோடு சொல்கிறது, இயற்கையின் பேரதிசயங்களை.

அப்படியொரு அதிசயப் பூதான் இந்த பறக்கும் கிளி வடிவத்திலான பூ..

வடிவத்தில் மட்டும் பூப்போல இல்லாமல் சிறகு, அலகு, உடல் என ஒவ்வொரு பாகமும் வேறுவேறு வர்ணங்களில் இருப்பது பஞ்சவர்ணக் கிளியை நினைவுபடுத்துகிறது.

தாய்லாந்தில் காணப்படும் 'பேரட் பிளவர்' என்னும் இந்த அதிசயப் பூச்செடி அழியும் நிலையில் பாதுகாக்கப்படும் ஒரு செடியாக இருந்து வருகிறது.

சமீபத்தில் இந்தச் செடி பூத்துக் குலுங்கியது.

கிளையில் இருக்கும் கிளிகள் இறங்கி காம்பில் தொங்குகிறதோ என்று அதிசயப்பட வைக்கும் காட்சியைத்தான் நீங்கள் ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்...

அய்யோக்கிய பிராடுகளின் கூடாரம் கம்யூனிஸ்ட் தெலுங்கர்கள்...

 


வர்க்க எதிரிகளிடம் 30 கோடி ஓவாய் வாங்கி தின்ன கம்யூனிஸ்ட் பொறுக்கிகள். எவ்வளவு வெவரமா கீழ்வெண்மணியில் ஈவெரா நாயக்கன் படத்தை தூக்கிட்டானுக பாருங்க...

திராவிடத்தின் பொதுவுடமை வெர்ஷன் இந்த போலி பிழைப்புவாத கும்பல். 

எரித்தவனையும், எரிக்கப்பட்டவனையும் கொண்டாடும் வர்க்க எதிரிகள்..

இவர்களிடம் தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...

சமூக விரோதிகளின் கூடாரம் திமுக...

 


சொந்தநாடு ராணுவம், போலீஸ் தன் நாட்டு பெண்கள் குழந்தைகளை சுட்டு கொள்ளுமா?


அப்படி செய்தால் அங்கே நடப்பது நிழல் ஆட்சி என்று உறுதியாகிறது. 

கார்பொரேட் முதலாளிகளின் நலனுக்காக ஆட்சி நடக்குதுன்னு அர்த்தம். 

இல்லையென்றால் உள்நாட்டு பயங்கரவாதிகள் பெயரில் இவர்களே செய்வார்கள்..

நம் விரலை வைத்தே நம் கண்ணை குத்துவார்கள் இலுமினாட்டிகள்...

தற்போது இந்த சூழ்நிலையை நோக்கியே டிஜிட்டல் இந்தியா சென்றுக் கொண்டிருக்கிறது என்பதை மறவாதே...

திருட்டு திமுக தெலுங்கன் ஸ்டாலின் பரிதாபங்கள்...

 


நேதாஜியின் மரணத்திற்கு காரணம் ஜவஹர்லால் நேரு: இது சாமியின் 2வது குண்டு..

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மறைவுக்கு, இந்திய நாட்டின் முதல் பிரதமராக இருந்த நேருதான் முக்கிய காரணம் என்று பாராதீய ஜனதா கட்சியை சேர்ந்த சு.சாமி கூறியுள்ளார்.

உத்திரப்பிரதேசத்தின் மீரட் நகரில் 23.01.2015 அன்று நடைபெற்ற நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் பிறந்த நாள் நிகழ்வில் சுப்பிரமணியன் சுவாமி பேசியதாவது, 2வது உலகப் போர் முடிவடைந்த நிலையில் சுபாஷ் சந்திர போஸ் போர்க் குற்றவாளியாக தேடப்பட்டார்.

அப்போது சோவியத் ரஷ்யாவுடன் நட்புறவு கொண்டிருந்தார் நேதாஜி.

இதனால் சோவியத் ரஷ்யா தமக்கு அடைக்கலம் கொடுக்கும் என்றும் நேதாஜி முழுமையாக நம்பினார். இதனால் அவர் சோவியத் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த மன்சூரியா என்ற இடத்துக்கு சென்றடைந்தார்.

அதன் பின்னர், அப்போதைய ரஷ்யா அதிபர் ஸ்டாலினை நேதாஜி சந்தித்த போது கைதியாக சிறைபிடிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து 1945ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நேருவுக்கு ஸ்டாலின் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அதில் தம்முடைய கஸ்டடியில் தான் நேதாஜி இருப்பதாகவும், அவரை என்ன செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டிருந்தார்.

உடனடியாக 1945ஆம் ஆண்டு டிசம்பர் 26-ந் திகதி நேரு தம்முடைய ஸ்டெனோகிராபர் சியாம் லால் ஜெயின் என்பவரை அழைத்து இங்கிலாந்து பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்ப உத்தரவிட்டார்.

இந்த உண்மைகளை 1970ஆம் ஆண்டு நேதாஜி மரணம் தொடர்பாக விசாரித்த கோசலா கமிஷன் முன்பு ஜெயின் கூறியுள்ளார்.

அதாவது ஜெயின் கூறியபடி, சோவியத் ரஷ்யாவில் நேதாஜி சிறையில் இருப்பதை பிரிட்டிஷ் பிரதமருக்கு நேரு தெரியப்படுத்தியிருக்கிறார்.

அதன் பின்னர் சோவியத் ரஷ்யாவுக்கு சென்ற பிரிட்டிஷ் அதிகாரிகள் நேதாஜியை கொல்ல உத்தரவிட்டிருக்க வேண்டும் என்ற யூகத்தில் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்...

திருட்டு திமுக தெலுங்கன் ஸ்டாலின் எனும் பைத்தியம்...

 


எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்...

 


நமது பாரம்பரியமான உணவுகளிலும், அழகுசாதனப் பொருட்களிலும் மருத்துவக்குணம் வாய்ந்த பல பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

அவற்றின் சிறப்பை, மேலைநாட்டினர் அவ்வப்போது செய்யும் ஆய்வுகள் நிரூபித்து வருகின்றன.

புதிய கண்டுபிடிப்பாக, மஞ்சள் கிழங்கானது ஆஸ்டியோபோரசிஸை (எலும்புச் சிதைவு) தடுக்கும் என்று அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழத்தின் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஜேனட் பங்க், மஞ்சளின் மருத்துவகுணங்களைத் தான் கண்டுபிடித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக, எலும்புச் சிதைவு நோய்க்கு மஞ்சள், அணை போடும் என்று ஜேனட் தெரிவித்திருக்கிறார்.

மாதவிலக்கு நின்ற பெண்களை அதிகமாகப் பாதிப்பதாக 'ஆஸ்டியோபோரசிஸ்' உள்ளது.

இஞ்சி வகையைச் சேர்ந்த தாவரமான மஞ்சள், இந்தியச் சமையலில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

நமது ஆயுர்வேத மருத்துவத்தில் பல நூற்றாண்டு காலமாக இது பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. பல்வேறு வகையான உடல்நலக் குறைவுகள், வயிற்று வலி, மூட்டு வீக்கம் போன்றவற்றுக்கு மஞ்சள் கைகண்ட மருந்தாகக் கருதப்படுகிறது.

வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்யப்படும் மஞ்சளானது உணவு வகைகளில் ஒரு நறுமணப் பொருளாக அதிகளவில் சேர்க்கப்படுகிறது. எல்லா இடங்களிலும் தாராளமாகக் கிடைக்கிறது.

உடலியல் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கும் 'எண்டோக்ரைன் சுரப்பி' நிபுணரான ஜேனட், மஞ்சள் குறித்துப் பல ஆண்டுகள் ஆய்வு செய்திருக்கிறார்.

ஆய்வுக்கு என்றே பதப்படுத்தப்பட்ட மஞ்சளை கவனமாக, நுணுக்கமாக ஆராய்ந்து முடிவுக்கு வந்திருக்கிறார்.

அப்போது, எலும்புகளின் சிதைவைத் தடுப்பதன் மூலம், மூட்டுகளில் ஏற்படும் பாதிப்பை மஞ்சள் தடுக்கிறது என்று ஜேனட் கண்டறிந்தார். 'மெனோபாஸ்' ஆன பெண்களுக்கும் எலும்புச் சிதைவையும், எலும்பு இழப்பையும் மஞ்சள் கட்டுப்படுத்துகிறது என்று ஜேனட் பங்க் உறுதியாகக் கூறுகிறார்...

திருட்டு திமுக கலாட்டா 😁

 


எல்லா வல்லமையும் கொண்ட விவசாயிகள் வாழ்த்துக்கள்...

 


பாரத் பெட்ரோலியம் விற்றார்... இந்திய தரகர் பாஜக மோடி...

 


வேதாந்தம் அனில் அகர்வாலுக்கும்,  பிரிட்டன் சென்ட்ரிகஸ் நிறுவனத்திற்கும் பாரத் பெட்ரோலியத்தை அடிமாட்டு விலைக்கு பேசி முடித்துள்ளது மோடி அரசு.  

9 லட்சம் கோடி மதிப்புள்ள நிறுவனத்தை, நலிந்த நிறுவன லிஸ்டில் சேர்த்து, வெரும் 75 ஆயிரம் கோடிக்கு தனியாருக்கு தூக்கி கொடுக்கிறது மோடி அரசு....

பிராடு பாஜக மோடியின் ஏமாற்று வேலைகள்...

 


அம்பானி வீட்டு வேலைக்காரன் பாஜக மோடி கூட்டணிக்கு வாக்களித்தால்.. இது தான் நிலைமை...

 


புற்றுநோயின் எதிரி பப்பாளி...

 


எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் பழவகையில் ஒன்று பப்பாளி.

இதில் புற்றுநோய்களுக்கான எதிர்ப்பு மருந்து இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் கணிசமான அளவில் இருக்கிறார்கள்.

வாய், தொண்டை, கல்லீரல், நுரையீரல், இரப்பை, மூளை என பல உறுப்புகளையும் பாதிக்கும் வெவ்வெறு வகை புற்றுநோய்கள் இருக்கின்றன.

மருத்துவர்களுக்கு சவாலான வியாதிகளில் புற்றுநோயும் ஒன்று.

இதற்கு சாதாரண பப்பாளி இலைச் சாற்றில் எதிர்ப்பு மருந்து இருப்பது தற்போது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

பப்பாளி இலையில் புற்றுநோய் வைரஸ்களை எதிர்க்கும் டி.எச்.1 டைப் சைடோகின்ஸ் என்னும் மூலக்கூறுகள் உள்ளன.

இது நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்து புற்று நோய் தீவிரத்தை கட்டுக்குள் வைக்கிறது.

புளோரிடா பல்கலைக்கழக ஆய்வுக்குழு வெளியிட்டுள்ள கட்டுரையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது...

தெலுங்கு நாயக்கர்களின் அற்பத்தனம்...

 


கங்கைகொண்ட சோழபுரத்தில் கோவிலின் வலதுபக்க பிரகாரச்சுவற்றில், கருவறைக்கு செல்வதற்கு முன்பான மண்டபச்சுவற்றில், முதல் சிலையாக நிற்கும் ஒரு சிலை ஒரு நாயக்கர் சிற்பம்.

எந்த நாயக்க மன்னன் எனத் தெரியவில்லை.

கிருஷ்ணதேவராயராக இருக்கவே வாய்புகள் அதிகம்.

சராசரி உயரமுள்ள அரசன் என போர்த்துசுக்கீய குறிப்புகள் சொல்கின்றன.

இங்கு சிலையின் உயரமும் குறைவே.

சிலையை சுற்றி சிவகணங்கள் வணங்கியபடி அமர்ந்திருக்கின்றன. ஆனால், மன்னர்களை சிவகணங்கள் என்றும் வணங்காது.

இங்கேயிருந்த சிவன் சிலையைப் பெயர்த்து அந்த இடத்தில் நாயக்க மன்னனில் சிலையை நிறுவியிருக்கிறார்கள்.

வெட்கம் கெட்ட அற்பத்தனத்தின் அளவுகடந்த நிலை இது.

தெலுங்கு நாயக்கர்களுக்கு சோழர்கள் அளவு நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட சிலைகளைச் செய்ய திறமையில்லை என்பதற்காக இப்படியா கீழ்த்தனமாக செய்வது?

இந்த இழிவான நாயக்க "சிலை திணிப்பு" தஞ்சை பெரியகோவில் உட்பட அனைத்து பெரிய கோயில்களிலும் உள்ளது.

முதலில் தமிழ் கலைகளை 'திராவிட கலைகள்' என்று திரிப்பதை தடுக்க வேண்டும்.

இதுபற்றி முறையான ஆய்வு நடத்தி திணிக்கப்பட்ட நாயக்கர்கால சிலைகளை பெயர்த்து வெளியேற்ற வேண்டும்..

இதுபற்றி எழுதிய எயில்நாடன் படங்களையும் இணைத்திருந்தார்.

அவர் எழுதிய அப்பதிவில் (கங்கை கொண்ட சோழபுரத்தில் நாயக்கர் சிலை) தற்போது படங்கள் நீக்கப்பட்டுவிட்டன...

தெலுங்கர்கள் கூட்டணி திமுக வின் 200 தொகுதி தேர்தல் ரிசல்ட் இப்போதே தெரிந்து விட்டது...

 


BAAL பண்டைய காணானிய தெய்வம்...