20/04/2021

முககவசம் அணிந்தால் கொரோனா வராது : அரசு...

 


அப்போ இந்த மருத்துவர் சொல்வது பொய்யா ?

எண்ணமின் அலைகளின் பயணம்..

 


நம் மனம் மூளையை மையமாக வைத்து பிரபஞ்சம் முழுக்க வியாபித்துள்ளது.

எனவே பிரபஞ்சமே மனம் என்பதால் நமக்கு வேண்டிய தகவலை எத்தனை கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்தாலும் அடுத்த கனமே பெற முடியும்.

அப்படி பெற்று அதை ஆழ்மனம் சீர்படுத்தி மூளையின் வழியாக பிரபஞ்சத்தில் எண்ணமின் அலைகளாக வெளிப்படுத்தும்.

அந்த அலைகளின் மின் ஆற்றலை பொருத்து அதன் தூரம் நிர்ணயிக்கபடும்.

அதற்கு தேவையான ஆற்றல்தான் நாம் மூச்சு பயிற்சியின் மூலமும் தியானத்தின் மூலமும் பெறும் பிராண சக்தி.

அபரிமிதமான பிராண சக்தி உடைய சித்தர்கள் எது நினைத்தாலும் நடப்பதற்கு இதுவே காரணம்.

எனவே நாம் செய்ய வேண்டியது நமக்கு தேவையானதை பற்றி ஆழமாக சிந்தித்து வலிமையான அலைகளை வெளிபடுத்த வேண்டும்.

அப்படி செய்யும் போது அந்த அலைகள் அதற்கு ஒத்தவற்றை ஈர்ப்பு விசையின் உதவியுடன் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும்.

எழுத்து வடிவத்தில் இதை விளக்குவது சற்று கடினம் என்பதால் முடிந்தவரை விளக்கியுள்ளேன். கூடிய விரைவில் இதனை காட்சிகளாக காண்பிக்கிறேன்...

விசிக கட்சியினரால் கொலை செய்யப்பட்ட உளுந்தூர்பேட்டை, தேவியானந்தல் கிராமத்தைச் சேர்ந்த சரஸ்வதியின் தந்தை வீரமணி திமுக வை சேர்ந்தவர்...

 


இந்த பெண்ணின் குடும்பத்துக்கு முதல் ஆளாக களத்தில் இறங்கி சட்ட உதவி செய்து வருகின்றனர் பாமக வை சேர்ந்தவர்கள்.

பாமக வினர் இந்த கொலைக்கான நீதி கேட்டு போராடி வருகின்றனர்.

ஆனால் சரஸ்வதியின் குடும்பம் பெரிதும் நம்பிய, காலம் காலமாக உழைத்த திமுக கட்சியோ... 

இந்த நிமிடம் வரை எந்த ஒரு உதவியும் செய்யாமல், அந்த குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது.

திமுக வை நம்பியவர்களின் கதி இது தான் 😡

அய்யோக்கிய பயலுங்க கூடாரம் பாஜக...

 


பாஜக மோடி அரசின் கொரோனா நாடகம்...

 


ஆன்மா, ஆன்மீகம், மன அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம் பற்றி அறிவோம்...

 


நம் ஆன்மா என்பது என்ன என்று கேள்வி கேட்பவர்கள் உள்ளனர்.

பலருக்கு  இது  குறும்புக் கேள்வி.

சிலருக்கு இது புரியாத புதிர்.

மிகக் சிலர் கொஞ்சம் புரிந்தவர்.

வெகு சிலர் அதிகம் புரிந்தவர்.

நன்கு புரிந்தவர்கள் சொற்பம்.

அவர்களிடமிருந்து கேள்விகள் வராது.

ஆன்மாவைப் பற்றி அறிய விரும்புவோர்க்கு இந்த பதில்...

இறந்த மனிதனிடம் எது இல்லையோ, அதுவே வாழும் மனிதனுக்கும், இறந்தவனுக்கும் உள்ள வித்தியாசம் -ஆன்மா..

அது மின்சாரம் போன்ற ஒரு சக்தி என்று வைத்துக் கொள்ளலாம்.

அது இல்லை எனில் உயிர் இல்லை.

சக்தி இல்லை எனில் சவம்.

இந்த ஆன்மாவை உணர்வது ஆன்மீகம்.

ஆன்மீகம் என்பது நம்மை உணர்வது.

கடவுள் வழிபாடு குறித்த நேரடி வார்த்தை அல்ல...

தை 1 தான் தமிழ் புத்தாண்டு..

 


மக்களே உஷார்...

 


வாழைப்பழம் - நோய் நீக்கும் மருந்தாகும்...

 


வாழைப்பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு பலன்கள் ஏற்படுகின்றன. வாழைப்பழத்தில் உடலுக்கு நன்மை தர கூடிய முக்கியமான வைட்டமின்கள் காணப்படுகிறது. வைட்டமின் எ, பி1, பி2, பி6 மற்றும் வைட்டமின் சி போன்றவை காணப்படுகிறது..

இது தவிர பொட்டாசியம், நார்ச்சத்துகள் மெக்னீசியம் போன்றவையும் காணப்படுகிறது. அதிக அளவில் கார்போ ஹைட்ரேட் காணப்படுகிறது. கொழுப்பு காணப்படுவதில்லை.

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.

நம்முடைய உடலை நல்ல நிலையில் வைத்து கொள்ள உதவி செய்கிறது. மூளையில் வேதியியல் பொருட்களை சமநிலையில் வைத்து கொள்ள பெரிதும் துணை செய்கிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது.

நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.

நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப் படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது. வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது.

வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல் படுகிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது...

உலகத்தை ஆளும் இலுமினாட்டி இஸ்ரேல் நாட்டின் தடுப்பூசி விளம்பரம்...

 


அரசே சித்த மருத்துவ சிகிச்சையை விரிவுபடுத்து...

 


தானாக சுற்றும் மர்மத் தீவு...

 


அர்ஜெண்டினாவின் வடகிழக்கு முனையில் அமைந்திருக்கிறது பரானா டெல்டா.

இது மிதக்கக்கூடிய சின்னஞ் சிறுதீவு. ’ஐ’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பகுதியை 6 மாதங்களுக்கு முன்பு அர்ஜெண்டினாவின் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான செர்கியோ நெஸ்பில்லர் கண்டுபிடித்தார்.

வட்டமாக அமைந்துள்ள நிலப்பகுதியைச் சுற்றிலும் 130 அடி அகலத்துக்குத் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

தண்ணீர்ப் பகுதியும் நிலப்பகுதியும் சுற்றி வருவதாகச் சொல்கிறார்கள்.

இயற்கையாக உருவாகியுள்ள இந்த வட்டமான நிலமும் அதைச் சுற்றியுள்ள நீரும் தானாகவே சுற்றி வருகின்றன.

வட்டப் பகுதியில் இருக்கும் மரங்கள் ஒரே இடத்தில் இருப்பதில்லை.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்துக்கு நகர்ந்துவிடுகின்றன.

இந்த இடம் அற்புதமானதாகவும் ஆச்சரியமானதாகவும் இருக்கிறது.

இந்தத் தண்ணீர் பளிங்கு போலவும் குளிர்ச்சியாகவும் இருக்கிறது.

அடிப்பகுதி சதுப்பு நிலமாக இருக்கிறது.

மேற்பகுதி நிலம் சுழல்கிறது.

நீர், நிலம், மண், தாவரம் ஒவ்வொன்றையும் ஆய்வு செய்ய வேண்டும்.

சிலர் இது வேற்றுக்கிரக வாசிகளின் வேலையாக இருக்கும் என்கிறார்கள்...

ஆத்தாடி தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் உள்ளனவாம்...

 


01.துணைவி 

02.கடகி 

03,கண்ணாட்டி

04.கற்பாள் 

05 காந்தை

06.வீட்டுக்காரி

07.கிருகம்

08.கிழத்தி

09.குடும்பினி

10.பெருமாட்டி

11.பாரியாள்

12.பொருளாள்

13.இல்லத்தரசி,

14.மனையுறுமகள்

15.வதுகை

16வாழ்க்கை

17.வேட்டாள் 

18.விருந்தனை 

19.உல்லி

20.சானி

21.சீமாட்டி

22.சூரியை

23.சையோகை

24.தம்பிராட்டி

25.தம்மேய் 

26.தலைமகள்

27.தாட்டி

28.தாரம் 

29.மனைவி

30.நாச்சி

31.பரவை

32.பெண்டு 

33.இல்லாள்

34.மணவாளி 

35.மணவாட்டி

36.பத்தினி 

37.கோமகள்

38.தலைவி 

39.அன்பி

40.இயமானி

41.தலைமகள்

42.ஆட்டி

43.அகமுடையாள்

44.ஆம்படையாள் 

45.நாயகி

46.பெண்டாட்டி

47.மணவாட்டி 

48.ஊழ்த்துணை

49.மனைத்தக்காள்

50.வதூ 

51.விருத்தனை

52.இல்

53.காந்தை

54.பாரியை

55.மகடூஉ

56.மனைக்கிழத்தி

57.குலி

58.வல்லபி

59.வனிதை

60.வீட்டாள்

61.ஆயந்தி

62.ஊடை

இப்போது புரிகிறதா... இந்த  62 அவதாரங்களை ஒரு அப்பாவி சமாளிப்பது எவ்வளவு பெரிய கலையென்று...

போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.. மக்கள் அனைவரும் ஒன்றிணையுங்கள்...

 


சாமானிய மக்களை ஏமாற்றி கொள்ளை வேறு அடித்துக் கொண்டு இருக்கிறார்கள் கேடு கெட்டவர்கள்...

 


கடவுளின் பெயர் ஏக்-[ சுவா] / சிவா...

 


மாயன் இன  மக்கள் வழிபட்ட தெய்வம் முதல் தமிழ் சங்கத் தலைவன்  சிவன் முப்பாட்டன் ஆவான்.

இங்கே அதற்கான ஒற்றுமைகள்..

கடவுளின் பெயர்  ஏக்-[சுவா] / சிவா.

மாயன் நிறம் செவ் நிறம் ஆனால் வழிபட்ட கடவுளின் நிறம் கருப்பு.

சிவனை கருமை நிறம் கொண்டே குறிப்பார்கள்.

மாயன் இனத்தவர்களின் நிலப்பரப்பில் ஜாகுவார் இருந்தது புலிகள் இல்லை.

நம் தமிழர்களின் நிலப்பரப்பில் ஜாகுவார் அதிகம் இல்லை, புலிகள் அதிகம் இருந்தன.

புலித்தோல் இடுப்பில் / ஜாகுவார்தோல் தோளில். சூலம் /வேல், கழுத்தில் பாம்பு /கயிறு..

குறிப்பு : மெல்கிப்சன் இயக்கிய அபோகாலிப்டோ என்ற படத்தில் மாயன் இனத்தவர்கள் உரையாடலில் பல இடங்களில் தெளிவான  தமிழ் சொல் எச்சங்கள் இருந்தது என்பது சொல்லியல் ஆய்வாளர்களின் கூற்று. விரைவில் அதனின் விளக்க ஆவணங்கள் வெளிவர இருக்கிறது..

கொய்யால எவனை போய் நோண்டி நொங்கு எடுத்தாலும் ஆதி தமிழாகத் தான் இருக்கிறது...

இருந்தும் என்ன பயன்..?

திருட்டு திமுக வும்.. படுகொலைகளும்...

 


இனிமே யாராவது படம் எடுத்தா... வருடத்தை சரியாக போடுங்கப்பா....

1968 கீழ்வெண் மணி படுகொலை - திமுக ஆட்சி..

1996 - கொடியன் குளம் கலவரம் - திமுக ஆட்சி..

1999 தாமிரபரணி துப்பாக்கிசூடு திமுக ஆட்சி..

1997 - மேலவளவு படுகொலை - திமுக ஆட்சி..

1997 கோவை கலவரம் போலீஸ் துப்பாக்கி சூடு - 18 முஸ்லிம்கள் படுகொலை - திமுக ஆட்சி...

பிராடு பாஜக மோடியின் கொள்ளை...

 


தேர்தல் ஆணையமும்.. திமுக உபிஸ் களும்...

 


தமிழர்களே சிந்தியுங்கள்...

 


தமிழன் சாகனும் திராவிடன் ஆட்சி அதிகாரம் ஏறனும்...

1. இந்தி எதிர்ப்பில் உயிர் நீத்தவன் தமிழன் ஆனால் புகழ் திராவிட. கன்னட ராமசாமி நாயக்கருக்கு..

2. தமிழ்நாடு பெயருக்கு உயிர் நீத்தவர் தமிழர் சங்கரனார் ஆனால் புகழ் திராவிட அண்ணாத்துரைக்கு..

3. MBC இடஒதுக்கீட்டுக்கு உயிர் நீத்தவர்கள் வன்னிய தமிழர்கள் ஆனால் புகழ் திராவிட கருணாநிதிக்கு..

4. வரலாறு தமிழர் வரலாறு ஆனால் புகழ் திராவிடனுக்கு..

சாகத்தெரிந்த தமிழர்களுக்கு உயிர்தீயாக புகழை மட்டும் அல்ல, நீர், நில, வள ஆட்சி அதிகாரம் அனைத்தையும் மாற்றானுக்கு கொடுத்து விட்டு... அரசியல் தெரியாமல் திராவிடனிடம் அடிமையாக நிற்க்கும் தமிழன் என்று முழுவிழிப்படைவான் ?

எனக்கு ஒரு சீட் கொடுங்கடா 😁


 

காலேஜ் படிக்க வேண்டிய வயசுல +2 படிக்க வைப்பாங்க 😞

 


கொழுப்பைக் குறைக்கும் கத்தரிக்காய்...

 


உலகம் முழுவதும் உள்ள வெப்ப மண்டல பகுதிகளில் கத்தரிக்காய் பயிரிடப்படுகிறது.

ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதில் கத்தரிக்காய் முக்கியப் பங்கு வகிக்கிறது.

100 கிராம் கத்தரிக்காயில் 24 சதவிதம் கலோரிகள், 9 சதவிதம் நார்ச்சத்து உள்ளது.

அடர்நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் ஆந்தோசயானின் எனப்படும் திரவப் பொருள் உள்ளது.

ஆந்தோசயான் உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் நோய்எதிர்ப்புப் பொருளாகும்.

பி காம்ப்ளக்ஸ் வகையான வைட்டமின்களான பான்டோதெனிக் ஆசிட், பைரிடமாக்சின், தயமின் மற்றும் நியாசின் ஆகிய உயிர்ச்சத்துகளும் கத்தரிக்காயில் அடங்கியுள்ளன.

மாங்கனீசு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் உள்ளன.

கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் உடற்செயலின் மாற்றங்களுக்கும், வளர்சிதை மாற்றத்திற்கும் மிகவும் உகந்தவை...

ரெண்டு பேரையும் வண்டியில ஏத்திட்டு போங்க...

 


இந்தியா 2015 இல் திவாலாகிடுச்சு டா...

 


மாதுளையின் மகத்துவம்...

 


மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.

புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.

தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.

மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.

மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும். மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.

மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும். மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்...

ஒருவரை கைது பண்ணும் போது, காவலர் கடைபிடிக்க வேண்டிய 11 விதிகள்...

 


(1) கைது செய்கின்ற காவல் அதிகாரி, தனது பெயரை பதவியுடன் தெளிவாக தெரியும்படி யூனிபார்ம்'ல் கொண்டிருக்க வேண்டும்.

(2) கைது செய்யும் இடத்திலேயே 'கைது குறிப்பு' (Memo of arrest) தயாரித்தல் வேண்டும்; அதில் கைது செய்யப்பட்ட தேதி, நேரம், இடம் மற்றும் குறைந்தது ஒரு சாட்சி கையொப்பம் இருக்க வேண்டும்.

(3) தான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விவரத்தை, தனது உறவினர், நண்பர் அல்லது தனது நலனில் அக்கறை கொண்ட ஒருவருக்கு தெரிவிக்கலாம்.

(4) கைது செய்யப்பட்டவரின் உறவினர் அல்லது நண்பர் வேறு மாவட்டத்தில் இருந்தால், கைது செய்ததிலிருந்து 8 - 12 மணி நேரத்திற்குள், கைது செய்யப்பட்ட நேரம், இடம், காவலில் வைக்கப்பட்டுள்ள இடம் குறித்த விவரங்களை காவல் அதிகாரி தெரிவித்திருக்க வேண்டும்.

(5) கைது குறித்த தகவல்களை, தான் விரும்பும் ஒருவருக்கு, கைதுசெய்யப்பட்டவர் தெரிவிக்க உரிமையுடையவர் என்பதை போலீஸ், கைதானவரிடம் தெரிவிக்க வேண்டும். 

(6) கைது செய்யப்பட்ட விவரம்,, கைது குறித்து யாருக்குத் தெரிவிக்கப்பட்டது,, கைதானவர் எந்த காவல் அதிகாரியின் பொறுப்பில் உள்ளாரோ அந்த காவல் அதிகாரியின் பெயர்,, இவையனைத்தும் காவல் குறிப்பேட்டில் பதிய வேண்டும் .

(7) கைது செய்யப்பட்டவரை ஆய்வு செய்து, அவரது உடலில் உள்ள சிறிய, பெரிய காயங்கள் பற்றி  ஆய்வுக் குறிப்பு  (inspection memo) தயார் செய்ய வேண்டும். அதில் கைது செய்யப்பட்டவர் மற்றும் கைது செய்தவர் கையெழுத்திட வேண்டும். கைதானவருக்கு அதன் நகல் வழங்கப்பட வேண்டும்.

(8) கைது செய்யப்பட்ட நபர், காவலில் வைக்கப்பட்ட 48 மணி நேரங்களுக்குள் மருத்துவரால் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

(9) கைது குறித்த ஆவணங்களின் நகல்கள் அனைத்தையும், குற்றவியல் நடுவருக்கு (மாஜிஸ்திரேட்) அனுப்ப வேண்டும் . 

(10) கைது செய்யப்பட்டவர் வழக்குரைஞரை சந்திக்க அனுமதிக்கப்பட வேண்டும்.

(11) கைது செய்த விவரம் மற்றும் காவலில் வைத்துள்ள இடம் குறித்து , 12 மணி நேரத்திற்குள் மாநில மற்றும் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு கைது செய்த அதிகாரி, தகவல் தெரிவிக்க வேண்டும்.

மேற்குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காத போது, சம்பந்தப்பட்ட அதிகாரி துறைசார்ந்த நடவடிக்கைக்கு உள்ளாவதோடு, நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்கும் உள்ளாகிறார். நீதிமன்ற அவமதிப்பிற்கான வழக்கை, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்.

7 வருடத்திற்கு குறைவான சிறைத் தண்டனை பெற கூடிய குற்றம் செய்தவரை, கைது செய்ய அவசியம் இல்லை. ஆனால் கைது பண்ணுவதும், பண்ணாமல் இருப்பதும் விசாரணைக்கு ஒத்துழைப்பதை பொறுத்து தான்...

தமிழ்நாட்டில் ஏப்-20 முதல் இரவுநேர முழு ஊரடங்கு.. ஞாயிறுகளில் முழு ஊரடங்கு அமல்...

 


கொரோனா தடுப்பூசி இரகசியம்...