04/12/2018

இலுமினாட்டி இரகசியம்...


Dan Brown எழுதிய Angels & Demons நாவல் 2000ஆம் ஆண்டு வெளிவந்தது.

ஆனால் அதற்குப் பின்னர் 2003ஆம்  எழுதப்பட்டு 2006ஆம் ஆண்டு திரைப்பட வடிவில் வெளிவந்த The Da Vinci Code உலகளாவிய ரீதியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி நல்ல வசூலையும் வாரிக் கொட்டியதால் அப்போது Angels & Demons நாவலும் Da Vinci Code திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்தது.

ஐரோப்பிய அணுசக்தி ஆய்வுக் கூடத்திலிருந்து அணுகுண்டை விட அதிகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய Antimatter கடத்தப்படுகிறது.

அதே சமயத்தில் போப்பாண்டவர் இறந்து விட்ட காரணத்தால் புதிய போப்பாண்டவரை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பும் வாட்டிகனில் நகரில் உயர்நிலை கார்டினல்களால் நடத்தப்படுகிறது.

அப்போது வாட்டிகன் நகரே இறந்து போன முன்னாள் போப் அவர்களது வளர்ப்பு மகனான Camerlengo என்ற பாதிரியின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.

இதனிடையே அடுத்த போப்-ஆக தேர்ந்தெடுக்கப்படலாம் என கருதப்படும் நான்கு கார்டினல்களை 400 வருடமாக இயங்கிவரும் இலுமினாட்டி என்ற ரகசிய இயக்கத்தினர் கடத்தி விடுகின்றனர்.

(இலுமினாட்டி இயக்கத்தினர் கத்தோலிக்க திருச்சபை மீது எதிர்ப்புணர்வு கொண்டவர்கள்).

அதோடு அன்றிரவு எட்டு மணி தொடங்கி நான்கு கார்டினல்களும் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்படுவார்கள் என்றும் முடிவாக வாட்டிகன் நகரே Antimatter வீசி அழிக்கப்படும் என்று தகவல் அனுப்புகின்றனர்.

இந்த சிக்கலான பிரச்னையை தீர்ப்பதற்காக வாட்டிகன், குறியீடு சம்பந்தப்பட விவகாரங்களில் நிபுணரான பேராசிரியர் Robert Langdon அவர்களது உதவியை நாடுகிறது.

10 வருடமாக தன்னுடைய ஆராய்ச்சிக்காக வாட்டிகன் ஆவணக் காப்பகத்தை பார்வையிட பலமுறை அனுமதி கோரியும் கூட ஒவ்வொரு முறையும் வாட்டிகன் பாராமுகம் காட்டியதை பொருட்படுத்தாது, (காரணம் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்) நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து அவரும் வாட்டிகனுக்கு உதவ முன்வருகிறார்.

இவரோடு Antimatter விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற Vittoria Vetra இணைந்துக் கொள்கிறார்.

இதனிடைய கடத்தப்பட்ட 4 கார்டினல்களில் மூன்று கார்டினல்கள் மூன்று வெவ்வேறு தேவாலயங்களில் ‘நிலம்’, ‘காற்று’, ‘நெருப்பு” என்ற வரிசைப்படி கொல்லப்படுகின்றனர்.

ஒவ்வொரு கார்டினலும் கொல்லப்படுவதற்கு முன்பே அந்தந்த தேவாலயங்கள் இருக்குமிடத்தை Robert Landon கண்டு பிடித்தாலும், அவர்கள் சென்று சேர்வதற்கு முன்பே எல்லாம் நடந்து முடிந்து விடுகிறது.

இறுதியாக “நீர்” என்ற வரிசையின்படி கொல்லப்படவிருந்த Baggia என்ற கார்டினலை மட்டும் Robert Langdon காப்பாற்றி விடுகிறார்.

இலுமினாட்டி யின் அடுத்தக் குறி Camerlengo-வாக இருக்கலாம் என்று சந்தேகிக்கும் Robert Langdon னும் Vetra வும் அவரைத் தேடி போகின்றனர்.

அங்கே என்ன நடக்கிறது? ஊரையே ஏமாற்றும் வகையில் ஒரு நாடகத்தை நடத்தி அடுத்த போப் ஆக ஆசைப்படுபவன் யார்?

அந்த ஏமாற்று வேலையை Robert Langdon எப்படி கண்டு பிடிக்கிறார்? கயவனின் முடிவு என்ன? என்பதுதான் மீதிப் படம்.

ஒரு புதிர் போட்டியில் கலந்து கொண்ட அனுபவம் படத்தை பார்த்தால் நிச்சயம் கிடைக்கும்.

கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவர் வாட்டிகன் நகரை அழிவிலிருந்து காப்பாற்றுவதும், அறிவியல் பெரிதா? மதம் பெரிதா? என்று கேள்வி படத்தில் மறைமுகமாக எழுப்பப்படுவதும் சர்ச்சையை எழுப்பக்கூடிய அம்சங்கள்.

ஆகவே அது பற்றி அழமாக விவரிக்க தேவையில்லை.

Robert Langon ஆக நடித்திருக்கும் Tom Hanks வழக்கம் போலவே அசத்தியிருக்கிறார்.

Transformers: Revenge of the Fallen  வெளிவரும் வரை 2009ஆம் ஆண்டில் அதிக வசூலை வாரிக் குவித்த படம் என்ற பெருமையை இப்படம் கொண்டிருந்தது.

பார்க்க வேண்டிய படம். படத்தின் இயக்குநர் Ron Howard...

இந்த பாடலில் மறைந்திருக்கும் உண்மையை அறிந்தவன்.. ஆசையை துறப்பான்...


பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே..

யாம் ஒரு, பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே..

பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய உடம்பு எனும்..

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே..

பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய உடம்பு எனும்..

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே...

அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா

அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வால் வினை சூழ்ந்ததா..

இம்மையை நான் அறியாததா...

இம்மையை நான் அறியாததா
சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட...

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே..

அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்

அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்
அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்

ஒரு முறையா இரு முறையா
பல முறை பல பிறப்பெடுக்க வைத்தாய்
புது வினையா பழ வினையா,
கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்
பொருளுக்கு அலைந்திடும் பொருள்ளற்ற வாழ்கையும் துரத்துதே..

உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே..

அருள் விழியால் நோக்குவாய்
மலர் பத்தால் தாங்குவாய்
உன் திரு கரம் எனை அரவணைத்து உனதருள் பெற..

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே...

கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்...


1). திரிபலா என்பது கடுக்காய் ஒருபங்கு, தான்றிக்காய் இரண்டு பங்கு,  நெல்லிக்காய் நான்கு  பங்கு ஆகிய மூன்றையும் வெயிலில் காய வைக்காமல் நிழலில் காய வைத்து நன்றாக அரைத்து பொடி செய்து வைத்து கொள்ளவும் இதுவே திரிபலாவாகும்.

இதை இரவில் உணவுக்கு பின் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வாருங்கள். இது அனைத்து நோய்களுக்கும் நிவாரணி ஆகும். இதனை எவர் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

குறிப்பாக ஆங்கில மருந்துகள் நிறைய உட்கொள்பவர்கள், இம்மருந்தினை காலை- இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம்.

மேலும் சர்க்கரை நோய்க்கு இணை மருந்தாய் பயன்படுத்தலாம்.

2). கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். தரமான கடுக்காயை வாங்கி வந்து உடைத்து, உள்ளே இருக்கும் பருப்பை எடுத்துவிட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கை யைப் பெறலாம்.

கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.

கடுக்காயை உணவாய் தினசரி சாப்பிட்டு வாருங்கள். உங்களை எந்த நோயும் அணுகாது.   

3). கடுக்காய் பொடியை தேனில் கலந்து ஒரு வருட காலத்திற்கு தொடர்ந்து சாப்பிடுவதால் வயதானால் ஏற்படும் சரும் சுருக்கம் மறையும்.

கடுக்காயை அரைத்து சாப்பிடுவதால் நாக்கின் சுவை அறியும் தன்மையை அதிகரிக்க செய்ய முடியும்.

கடுக்காய் பொடியை உறிஞ்சும் போது மூக்கில் இரத்தம் வடிவது நிற்கும்.

கடுக்காய் பொடியை பல் தேய்க்க பயன்படுத்தினால் பல் வலி, ஈறுகளில் ஏற்படும் வலி, மற்றும் பல்லில் இருந்து இரத்தம் வருவது நிற்கும்.

தோலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் வெண் புள்ளிகளை குணமாக்கும்.

பச்சை கடுக்காயை அரைத்து பாலில் சேர்த்து சாப்பிட வறட்டு இருமல் குணமாகும்...

பாஜக - அதிமுக வின் திருட்டு வேலைகள்...


குறிஞ்சாக்குளம் காந்தாரி...


மகாபாரதத்தில் வரும் காந்தாரி.. காந்தாரா (Ghandhara) நாட்டைச் சேர்ந்தவள்.

இது காஸ்மீரை ஒட்டிய இன்றைய பாகிஸ்தானின் வடபகுதி.

இன்றைய ஆப்கானிஸ்தானின் கந்தஹார் (kandahar).

இதன் பழையபெயர் இஸ்கந்தரியா (iskandariya).

ஈரான் நாட்டின் தென்பகுதியில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி குறிஞ்ச் (kurinch) என்ற ஊரும் உள்ளது...

2022 முக்கிய வருடம்...


உயர்நீதிமன்ற ஆணையை மீறி 8 வழி சாலைக்கு நிலம் பறிக்கத் துடிப்பதா? பாமக அறிக்கை...


சென்னை - சேலம் இடையிலான 277 கி.மீ நீள பசுமைவழிச் சாலைத் திட்டத்திற்கு நிலம் கையகப் படுத்துவதற்கான அறிவிக்கைகளை மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. 8 வழி பசுமைச் சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

பசுமைவழிச் சாலைத் திட்டம் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய  ஐந்து மாவட்டங்கள் வழியாக அமைக்கப்படவுள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான அறிவிக்கைகளை மத்திய அரசு தனித்தனியாக வெளியிட்டிருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59.28 கி.மீ நீளத்திற்கு 8 வழிச் சாலை அமைப்பதற்கான 39 கிராமங்களைச் சேர்ந்த 1510 பேரிடமிருந்து 1125 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தப் போவதாக அதில் கூறப்பட்டுள்ளது. அதேபோல், மற்ற மாவட்டங்களில் நிலங்களைக் கையகப்படுத்துவது தொடர்பாகவும் அறிவிக்கை வெளியிட்டுள்ள மத்திய அரசு, நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நில உரிமையாளர்களுக்கு ஏதேனும் மாற்றுக் கருத்து இருந்தால் அதை 21 நாட்களில் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மிகக்கடுமையான போராட்டங்களை சந்தித்தத் திட்டங்களில் 8 வழிச்சாலைத் திட்டம் மிகவும் முக்கியமானதாகும். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உழவர்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள் என்பதால், இதைக் கைவிடக் கோரி பா.ம.க. ஏராளமான போராட்டங்களை நடத்தியது. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மற்றும் பல உழவர்கள் இத்திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க வலியுறுத்தி  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,  பசுமைவழிச் சாலைக்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களில் இருந்து அவற்றின் உரிமையாளர்களை வெளியேற்றத் தடை விதித்துள்ளது. அதுமட்டுமின்றி, பசுமைவழிச் சாலைத் திட்டத்தை மாற்றியமைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் வரை நிலங்களை கையகப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதிமொழி அளித்திருந்தது.

உயர்நீதிமன்றத்திற்கு அளித்த உறுதிமொழியை மீறி நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிக்கையை  மத்திய அரசு அவசர, அவசரமாக வெளியிட்டது ஏன்? பசுமைவழிச் சாலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நாளை மறுநாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. அத்தகைய சூழலில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது, உயர்நீதிமன்ற அனுமதி பெற்று அறிவிக்கை வெளியிடுவது தான் சரியானதாக இருக்கும். அவ்வாறு செய்யாமல் மத்திய அரசு தன்னிச்சையாக அறிவிக்கை  வெளியிட்டதில் இருந்தே, ஏதோ சில தனியார் நிறுவனங்களின் நலனுக்காக பசுமைவழிச் சாலையை அமைக்க மத்திய, மாநில அரசுகள் துடித்துக் கொண்டிருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள முடியும்.

பசுமைவழிச் சாலைக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கில் முன்வைக்கப்பட்டுள்ள முக்கிய வாதமே, சென்னை- சேலம் இடையிலான சாலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் நிலங்களை அளவீடு செய்யக் கூடாது என்பது தான். அதுமட்டுமின்றி, எந்தவொரு உட்கட்டமைப்பு திட்டமாக இருந்தாலும் சுற்றுச்சுழல் அனுமதி பெறாமல் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்கக்கூடாது  என்று ‘வேலு Vs தமிழ்நாடு’ அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் நிலங்களை அளவீடு செய்வது உள்ளிட்ட எந்தவிதமான நிலம் எடுப்பு பணிகளையும் அரசு மேற்கொள்ளக்கூடாது என்று உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் தெளிவாகக் கூறியுள்ள நிலையில், சட்டவிரோதமாக செய்யப்பட்ட நில அளவீட்டின் அடிப்படையில் நிலங்களைக் கையகப்படுத்துவது எந்த வகையில் நியாயமானதாக இருக்கும். இது நீதிமன்றங்களை அவமதிக்கும் செயலாக அமையாதா?

இவற்றுக்கெல்லாம் மேலாக, சென்னை-சேலம் சாலைக்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களில் இருந்து அவற்றின் உரிமையாளர்களை வெளியேற்றக்கூடாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு காரணமே, நிலம் கையகப்படுத்துதல் நடவடிக்கைகளால் மக்களிடம் நிலவிய அச்சத்தையும், பதற்றத்தையும் போக்க வேண்டும் என்பதற்காகத் தான். ஆனால், மத்திய அரசு இப்போது வெளியிட்டுள்ள நில எடுப்பு அறிவிக்கையால் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடையே மீண்டும் அச்சமும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

இதை உணர்ந்து  நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அறிவிக்கைகளை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். சென்னை & சேலம் இடையிலான 8 வழி பசுமைச் சாலைத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். அது மட்டும் தான் மக்களிடம் நிலவும் அச்சத்தைப் போக்கும்...

பல உண்மைகள் கொண்ட வரிகள்...


கடவுள் பாதி.. மிருகம் பாதி......
கலந்து செய்த கலவை நான்.....

வெளியே மிருகம்... உள்ளே கடவுள்...
விளங்க முடியா கவிதை நான்.....

மிருகம் கொன்று.... மிருகம் கொன்று....
கடவுள் வளர்க்கப்பார்க்கின்றேன்..... - ஆனால்...

கடவுள் கொன்று... உணவாய் தின்று..
மிருகம் மட்டும் வளர்கிறதே..........

நந்தகுமாரா... நந்தகுமாரா... நாளை மிருகம்.. கொல்வாயா...?
மிருகம் கொன்ற....... எச்சம் தின்று....... மீண்டும் கடவுள் செய்வாயா...?
குரங்கிருந்து மனிதன் என்றால் மனிதன் இறையாய் ஜனிப்பானா..?
மிருக ஜாதியில் பிறந்த மனிதா.. தேவ ஜோதியில் கலப்பாயா..?

நந்தகுமாரா.......................

கடவுள் பாதி.. மிருகம் பாதி......
கலந்து செய்த கலவை நான்.....

வெளியே மிருகம்... உள்ளே கடவுள்...
விளங்க முடியா கவிதை நான்.....

மிருகம் கொன்று.... மிருகம் கொன்று....
கடவுள் வளர்க்கப்பார்க்கின்றேன்...
கடவுள் கொன்று... உணவாய் தின்று..
மிருகம் மட்டும் வளர்கிறதே..........!

கடவுள் பாதி.. மிருகம் பாதி......
கலந்து செய்த கலவை நான்.....
காற்றில் ஏறி... மழையில் ஆடி...
கவிதை பாடும் பறவை நான்.....!

கடவுள் பாதி.. மிருகம் பாதி......
கலந்து செய்த கலவை நான்.....
காற்றில் ஏறி... மழையில் ஆடி...
கவிதை பாடும் பறவை நான்.....!

ஒவ்வொரு துளியும்... ஒவ்வொரு துளியும்
உயிரின் வேர்கள் குளிர்கிறதே...

எல்லா துளியும் குளிர்கிறபோது
இரு துளி மட்டும் சுடுகிறதே.....?

நந்தகுமாரா... நந்தகுமாரா... மழைநீர் சுடாது... தெரியாதா...
கன்னம் வழிகிற கண்ணீர்த்துளிதான் வெண்ணீர் துளியென அறிவாயா....?
சுட்ட மழையும்.. சுடாத மழையும் ஒன்றாய் கண்டவன் நீதானே...
கண்ணீர் மழையில்..... கண்ணீர் மழையில்..... குளிக்க வைத்தவன் நீதானே.......

வேளாண்மை...


இலுமினாட்டி அரசியலை புரிந்துக் கொள்ளுங்கள்...


அணைவருக்கும் ஒன்று மட்டும் தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்...

இலைகள் = மக்கள்.

கிளைகள் = சாதி, மதம், இனம், மொழி, நாடு.

வேர் =  அரசியல், ஊடகம், எண்ணெய் வளங்கள், தங்கம், பணம்.

ஆணிவேர் = இலுமினாட்டிகள் (கார்பரேட் ).

இன்னும் நீங்கள் கிளைவரை தான் யேசிக்கிரீர்கள்.

ஆனால் நாங்கள் இதற்கேல்லாம் காரணமான ஆணிவேரை பற்றி உங்களுக்கு தெரியப்படுத்த முயற்சி செய்கிறோம்...

அரசியலில் குரு-சிஷ்ய நட்புக்கு உதாரணமாக யாரைச் சொல்லலாம்.?


தீரர் சத்தியமூர்த்தியையும் பெருந்தலைவர் காமராஜரையும் சொல்லலாம்..
                     
சத்தியமூர்த்தியை வைத்து விருதுநகரில் கூட்டம் போட்டவர் காமராஜர்.

அன்றைய காங்கிரஸில் ராஜாஜியா, சத்தியமூர்த்தியா என்ற போட்டி தான் இருந்தது.

அதில் சத்தியமூர்த்தி பின்னால் காமராஜர் நின்றார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக சத்தியமூர்த்தி ஆனபோது, சிஷ்யன் காமராஜர் செயலாளராக ஆனார்.

தனக்குத் தெரிந்த எல்லா டெல்லித் தலைவர்களையும் காமராஜருக்கு அறிமுகம் செய்து வைத்தார் சத்தியமூர்த்தி.

சில ஆண்டுகள் கழித்து நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தேர்தலில் காமராஜரை நிறுத்தினார் சத்தியமூர்த்தி.

அப்போது செயலாளர் பதவியை சத்தியமூர்த்தி வகித்தார்.

அவருக்கு கீழே செயலாளராக இருப்பதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.

சிஷ்யனின் தலைமையை குரு ஏற்றுக் கொண்ட காலம் அது.

1943-ல் சத்தியமூர்த்தி இறந்து போனார்.

11 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆன காமராஜர், பதவி ஏற்பதற்கு முன்னதாக நேராக சத்தியமூர்த்தியின் வீட்டுக்குப் போய் அவரது மனைவி பாலசுந்தரத்து அம்மாளிடம் ஆசீர்வாதம் வாங்கினார்.

காங்கிரஸ் கட்சித் தலைமையகத்துக்கு சத்தியமூர்த்தி பவன் என்று பெயரும் சூட்டினார்..

தன்னுடைய சிஷ்யன் வளர்வதைப் பார்த்து பெருமைப்பட்டார் குரு.

தன்னுடைய குருநாதர் புகழை கடைசி வரை பரப்பினார் சிஷ்யர்.

இந்தக் காலத்தில் இது சாத்தியமா?

திருட்டு தெலுங்கு திமுக வும்... ஹேமாவதி அணை துரோகமும்...


நீர் பேசுவது கேட்கவில்லையா ?


மழை நீரும் பேசுகிறது
கடல் நீரும் பேசுகிறது
ஆறும் பேசுகிறது
ஓடையும் பேசுகிறது

அமைதியாக உள்ள இடத்தில் அவர்களுடன் பேசும் போது..

தன் கையால் நீரை பிடித்து அவர்களிடம்  பேசி தன் முகத்தில் அள்ளி கொண்டு அவர்களின்  அரவனைப்பில் உள்ள போது தாயின் அனுபவம்..

தன் பாதங்களை அவர்கள்  அருகில் சென்று நனைக்கும் போது..

கைகளில் அவர்களிடம்  கோலம் போடும் போது..

மழையில் நனையும் போது..

உடல் முழுவதும் ஓர் சிலிர்ப்பு..

ஓவ்வொரு இடத்திலும் நாம் அவர்களுடன் இனையும் போது..

நீர் பேசுதே நமது உணர்வுடன்...

இன்னும் பல உள்ளது அறிந்து கொள்ளலாம் உணர்வுடன் அவர்களுடன்...

பாஜக அருன் ஜெட்லியும் போபால் கொலைகாரன் கூட்டணியும்...


இது போன்றதொரு  டிசம்பர் 2  ஆம் தேதி இரவுப்பொழுதில் ஆயிரம் கனவுகளோடு தூங்கச்சென்ற போபால் நகரத்து மக்கள், கண் விழிக்காமலே இறந்து போனார்கள்..

உடனடியாக இறந்து போனவர்கள் 4000 மேல் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷ வாயுக் கசிவில் அடுத்த இரண்டு வாரங்களில் கொத்துக்கொத்தாக மேலும் 5000  பேர் செத்து விழுந்தனர்.

558125  பேர் மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளானார்கள்.

இவை எல்லாமே அரசின் புள்ளி விபரங்கள் தாம்.உண்மையில் இதற்கு மேலும் இருக்கும் என்றே சொல்கிறார்கள்.

விபத்து ஏற்பட்டவுடன் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் ஆண்டர்சன் பாதுகாப்பாய் அமெரிக்காவிற்கு தனி விமானத்தில் அப்போதைய மத்திய அரசால் அனுப்பி வைக்கப்பட்டார்.

அதன் பிறகு நிவாரணம் கேட்டு எத்தனை போராட்டங்கள்..வழக்குகள், ஆர்ப்பாட்டங்கள்..

விபத்து நடந்த ஐந்து வருடங்கள் கழித்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.5200  கொடுப்பதாக யூனியன் கார்பைடு நிறுவனம் சொல்லியது.

அதை ஏற்றுக்கொள்ளாமல் வழக்குகள் தொடர்ந்தன.

ஆண்டர்சன் உட்பட 8  பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத ஆண்டர்சன் அமெரிக்காவிற்கு அருகில் ஒரு தீவை விலைக்கு வாங்கி, அங்கெ உல்லாச வாழ்க்கை வாழ்ந்து தனது 95  ஆவது வயதில் இறந்தும் போனான்.(29 .9 .2014 ).

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் நிவாரணம் கிடைத்தபாடில்லை.

அடுத்தடுத்த இரண்டு தலைமுறைகளும் வந்து விட்டன.

கம்பெனி கை மாறி விட்டது.

டவ் கெமிக்கல்ஸ் என்ற நிறுவனம் அதை விலைக்கு வாங்கியது.

யூனியன் கார்பைடு நிறுவனம் மீது தவறு ஏதும் இல்லை என்று வாதாடியவர் வழக்கறிஞர் அருண் ஜெட்லீ - அட ஆமாம் ஐயா..நம்ம நிதியமைச்சர் அருண் ஜெட்லீ தான்...

33 ஆண்டுகள் ஓடி விட்டன. (1984 ) மக்கள் வழக்கம் போல எல்லாவற்றையும் மறந்து விட்டார்கள்... என்று கிடைக்கும் நீதி ?

காங்கிரஸ் பிஜேபி இரண்டும் கார்ப்பேரட் நிறுவனங்களுக்கான கட்சி...

வீட்டிற்க்கு ஒருவர் படித்திருக்கும் இக்காலத்தில் தான் நாம் அதிகளவு ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கிறோம்...


யார் தமிழர் என்பதை வரையறுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்...


யார் தமிழர் என்பதை வரையறுக்கும் முன்பாக ஏன் இந்தக் கேள்வி எழுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழரின் தேசமான ஈழதேசம் இந்தியாவின் துணையோடு அழிக்கப்பட்டது. அங்கு தமிழர் இரண்டாம் குடிமக்களாக வாழ்ந்து வருகிறார்கள். அதை போலவே இந்தியாவில் உள்ள தமிழர் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார்கள்.

தமிழர்கள் தங்களது அரசியல் உரிமைகளை இழந்து உரிமைகள் பறிக்கப்பட்டு அனாதையாக நடுத்தெருவில் நிற்கிறார்கள்.

இதற்கு காரணம் பலநூறு ஆண்டுகாலமாக தமிழகத்தில் வாழும் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட தலைவர்கள் தங்களை தமிழர் என்று கூறிக் கொண்டு தமிழரின் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளதே ஆகும்.

இவர்கள் தமிழை நன்கு அறிந்தவர்களாக இருப்பதால் இவர்களை அடையாளம் கண்டு ஒதுக்குவது அவசியமாகிறது. 

எனவே தமிழர்கள் என்பது யார் என்பதை நாம் வரையறை செய்ய வேண்டியதாகிறது...

ரயில் வர நேரமா பாத்து திறந்து விட்டிருக்கலாம்...


செம்பருத்தி பூக்கள்...


இயற்கையின் அரிய படைப்புகளில் இந்த பூக்கள் தான் எத்தனை அழகு... நறுமணம் கொண்ட இவை கண்களுக்கு விருந்தாக மட்டுமல்ல... மருந்தாகவும் பயன்படுகின்றன.

வீட்டின் முன்பும், தோட்டங்களிலும், பூங்காக்களிலும் அழகு சேர்க்கும் செம்பருத்திப் பூவை சீனாவும் இந்தியாவும் தங்கள் நாட்டு பூ என வருணிக்கின்றன. ஆசியாவே இதன் பிறப்பிடம். மலேசியாவின் தேசிய மலர் செம்பருத்தி தான். இந்தப் பூக்களின் நிறத்தையும், அடுக்கையும் வைத்து பலவகைகளாக பிரித்துள்ளனர்.

சித்தர்கள் செம்பருத்தியை தங்க பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றன. இதனால் இதை தங்க புஷ்பம் என்று அழைக்கின்றனர். இதனை சப்பாத்து எனவும் அழைக்கின்றனர். செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை. இந்த செம்பருத்திப் பூவின் மருத்துவக் குணங்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

வயிற்றுப்புண், வாய்ப்புண் நீங்க...

அஜீரணக் கோளாறால் வயிற்றில் வாய்வுக்கள் சீற்றமடைந்து வயிற்றின் உட்புறச் சுவர்களைத் தாக்குகின்றன. இதனால் வாயிலும் புண்கள் உருவாகின்றன. இப்படி வயிற்றுப்புண், வாய்ப்புண்ணால் பாதிக்கப் பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.

பெண்களுக்கு...

கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் ருதுவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. 10 செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும்கொடுத்துவந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள்.

சிலருக்கு மாதவிலக்குக் காலங்களில் அடிவயிற்றில் அதிக வலி உண்டாகும். மேலும் அதிக இரத்தப்போக்கு உள்ளவர்களுக்கு மயக்கம், தலைவலி ஏற்படும். இவர்கள் செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாக காய்ச்சி அருந்தி வந்தால் மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகள் குறையும்.

சில பெண்கள் வெள்ளைப்படுதலால் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த வெள்ளைப் படுதல் குணமாக செம்பருத்தியின் இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

தலைமுடி நீண்டு வளர...

சிலருடைய தலையில் பொடுகு, பேன், ஈறு தொல்லைகள் அதிகமாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் மருந்துகள், ஷாம்புகள் உபயோகித்துப் பார்த்தாலும் அவர்கள் முழுமையாக இந்த தொல்லையிலிருந்து விடுபடமுடிவதில்லை.

இதற்கு அருமையான மருந்து செம்பருத்திதான். செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும்.

செம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி எடுத்து வெந்தயப்பொடி, கறிவேப்பிலைபொடி கலந்து எண்ணெயில் கொதிக்க வைத்து எடுத்து பாட்டிலில் அடைத்து வைத்து தினமும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

செம்பருத்திப் பூவை காயவைத்து பொடி செய்து காபி, டீ போல காலை மாலை கசாயம் செய்து அருந்தி வந்தால் இரத்தம் தூய்மையடையும், உடல் பளபளப்பாகும்.

நீர் சுருக்கு நீங்க...

நீர் சுருக்கைப் போக்கி சிறுநீரைப் பெருக்கி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு செம்பருத்திப் பூவின் கஷாயம் மருந்தாகிறது.

இருதய நோய்க்கு...

இருதய நோயாளிகள் செம்பருத்திப் பூ இதழ், வெள்ளைத் தாமரையின் இதழ் எடுத்து கஷாயம் செய்து பாலில் கலந்து அருந்தி வந்தால் இரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்கி இருதய நோய் குணமாகும்...

பாஜக வின் ஏமாற்று வேலைகள்...


நீட் தேர்வின் பாதிப்பு... RTI தகவலில் அம்பலம்...



அரசு நீட் கோச்சிங் செண்டர் நடத்தியும், 4 அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டுமே அரசு மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர.

1 அரசுப்பள்ளி மாணவர் மட்டுமே தனியார் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

வெளிமாநிலங்களில் படித்த மாணவர்கள் தமிழக இருப்பிட சான்றிதழ் தந்து 261 பேர் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் .

இந்த இடங்கள் அனைத்தும் இதுவரை மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு கிடைத்துக்கொண்டிருந்தது.

1834 மாணவர்கள் கடந்த ஆண்டுகளில் தேர்வு முடித்து ஒரு ஆண்டு கோச்சிங் செண்டர்களில் படித்து இந்த ஆண்டு மீண்டும் நீட் எழுதி மருத்துவ இடங்களை பிடித்துள்ளனர்.
 
மொத்த இடங்களில் பாதிக்கும் மேல் கடந்த ஆண்டு மாணவர்கள் பிடித்துள்ளனர்.

இதுவரை தமிழக CBSE பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஒரு சிலர் மட்டுமே தமிழக மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்துவந்தனர். தற்போது 894 மாணவர்கள் CBSE பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

இலட்சக்கணக்கான அரசுப்பள்ளி மாணவர்களில் 4 பேருக்கு மருத்துவக்கல்வி.


சில ஆயிரம் CBSE மாணவர்களில் ஆயிரம் பேருக்கு மருத்துவக்கல்வி.

 சமூக சமநிலை புதைக்கப்படுகிறது.

பள்ளிக்கல்வி இனி கோச்சிங் சென்டர்களை நோக்கி சென்றுவிடும்...

அன்புடன்
வே.ஈசுவரன் மதிமுக

இதனை வெளியிட்ட The Hindu , Times of India நாளிதழ்களுக்கு நன்றி...

ஒரு வியாபாரக் கொள்ளை மாம்பழம்...


இந்தியாவை பொறுத்தவரை அரசியல் வாதிகளும் பணமுதலைகளும் மட்டுமே நிம்மதியாக வாழ முடியும்...

அதற்க்கு நிறைய உதாரணங்கள் இருந்தாலும் இந்த கேடுகெட்ட ஊடகங்கள் மறைக்கக்கூடிய ஒரு விஷயத்தை தான் இப்பொழுது நான் சொல்லப் போகிறேன்...

இந்தியா ஒரு தனித்தண்மையுடைய நாடு சில நாடுகள் குளிராகவே இருக்கும் சில நாடுகள் வெப்பமாகவே இருக்கும் தட்ப வெட்பம் மிதமாக இருக்கும் ஒரு சில நாடுகளில் இந்தியா தான் முதலிடம் அதனால் தான் இங்கு பழங்காலத்தில் பிறந்த நமது முன்னோர்களுக்கு எந்த நோயும் இல்லை.

காரணம் மிதமான வெப்பமும் மிதமான மழையும் பொழியும் பொழுது மனித உடல் சீராகவே இயங்கும் வெப்பமும் குளிரும் மனித உடலுக்கு தேவை தானே.

இது மேற்கத்திய பணமுதலைகளுக்கு உருத்தியது.

இதற்காக கொண்டு வந்த வெளிநாட்டு ஒப்பந்தங்கள் ஏராளம்..

பசுமை புரட்சி என்பதில் தொடங்கி எவ்வளவோ..

இந்த இலுமினாட்டி இதெல்லாம் விடுங்கள் ஆனால் இவ்வுளகில்  பல நூறு ஆண்டுகளாக வாழும் இந்தியர்கள் எப்போதுமே மேற்கத்திய கார்பரேட் முதலைகளால் கவனிக்க பட்டு கொண்டே இருக்கிறார்கள்.

அதனால் தான் இந்தியர்கள் உலகில் கணிசமான அளவில் வாழ்கின்றனர்.

அது அவர்களுக்கு பழக்கப்பட்ட ஒன்று சில பிரதேசம் குளிராகவும் சில பிரதேசம் கடும் வெப்பமாகவும் இருக்கும் இதை தாங்க கூடிய வல்லமை இந்தியர்களுக்கு தான் உண்டு அதிலும் குறிப்பாக தமிழர்களுக்கு.

இதை வைத்து தான் உலக அரசியல் எப்போதுமே நீ உண்ணை மேன்மையானவன் என்று எண்ணிவிட கூடாது என்பதில் மிகவுமே கவனமாக இருக்கிறது மேற்குடி கோட் சூட் ஆசாமிகள்.

அதான் நாம படிச்சி இருப்போமே யானை எப்போதுமே தம்முடைய பலத்தை பற்றி தெரிந்து கொள்வது இல்லை சிறிய ஈ எறும்புக்கு கூட பயந்து காதுகளை வீசி கொண்டே இருக்கிறது என்று அது தான்.

மொழியிலும் பண்பாட்டிலும் நாகரீகத்திலும் பூர்வ குடிகளிலும் இந்தியா முதலிடத்தில் இருக்கும் போது..

ஒரு 300 சொச்சம் வருடமே ஆன அமெரிக்கா ஆட்டி வைக்கிறது இந்தியாவை என்றால், எப்படி?

கலவரம் முக்கியமாக மத கலவரம். சாதிக்கலவரம், இவற்றை வைத்து நம்மை பிரித்து நீ இவ்வுலகில் பூர்வகுடி என்பதை யோசிக்கவே விடாமல் நம்மை பிரித்தாலும் சூழ்சியை தான் பயன்படுத்தி கொள்கிறது அண்டை கார்பரேட் நாடுகள்.

அவர்களுக்கு ஒரே ஒரு ஏஜென்ட் போதும் அரசியல் வாதி என்ற ஏஜென்ட்.

அதை தான் இன்றும் கடைபிடிக்கிறது பணக்கார நாடுகள்..

நாமளும் நம்ம பிரதமர் வெளிநாடெல்லாம் சுற்றுப்பயணம் செல்கிறார் அதற்ககாகவே நமக்கு பெருமை என்பதை நாம் எண்ணிக்கொண்டு இருக்கிறோம் விஷயம் அதுவல்ல..

ஒரு நாட்டுக்கு அரசமுறை சுற்றுப்பயணம் செய்தாலும் அங்கே சில ஒப்பந்தங்கள் உண்டு..

அது அவர்களுடைய நாட்டில் எல்லா செய்தியிலும் வரும் ஆஹா ஓஹோ என்று கொண்டாடுவார்கள்..

இந்திய செய்தி துறை எதை சொல்கிறதோ அதை தான் இந்திய ஊடகங்களும் ஒளிபரப்பும்...

இதனால் பல விஷயங்கள் நமக்கு தெரிவது இல்லை..

இதனிடையில் ஒரு வியாபரக்கொள்ளை இந்தியாவில் நடந்து கொண்டு இருக்கிறது அது என்ன தெரியுமா ?

ஒரு ஆங்கில செய்தி நிறுவனம் இந்தியாவை பற்றிய வெளியிட்ட செய்தி
உலகில் மாம்பழம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதல் இடத்தில இருப்பது இந்தியா தான் என்பது தான் அந்த செய்தி..

தொடர்ந்து அந்த செய்தி நிறுவனம் சொல்கிறது ஒரு வருடத்திற்கு 15 மில்லியன் [tons ] டன் இந்தியாவை விட்டு அயல்நாட்டிற்கு செல்கிறதாம்...

35 வகையான மாம்பழம் இந்தியாவை விட்டு வருடத்திற்கு 15 மில்லியன் டன் வெளிநாட்டிற்கு போகிறது என்றால் இந்திய மாம்பழ விவசாயிகள் பணக்காரர்களில் ஒருவர்களாக இருக்க வேண்டுமே எங்கே இவர்களது உழைப்பு?

மாம்பழ விவசாயிகள் என்று எந்த பத்திரிக்கையிலாவது செய்தி வந்தது உண்டா ?

அல்லது மாம்பழ விவசாயிகள் யாராவது இன்று பெயர் சொல்லும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறார்களா ?

மாம்பழம் பிழியப்படுவது போன்று பிழியத்தான் படுகிறது இந்திய பிரஜையின் உழைப்பு வெளிநாட்டுக்காக...

கூடுவிட்டு கூடுபாயும் சித்துகளை பெற்றவருக்கு மரணம் இல்லை...


ஆன்ம பயணம் (astral travel ) செய்வது
எளிது. அது யார் வேண்டுமானாலும்
செய்யலாம்.

நம் முன்னோர்கள் உடலை மூன்று வகையாக பிரித்து விளக்கியுள்ளனர்.

1) பரு உடல்.
2) நுண்ணுடல் (astral body ).
3) காந்த உடல் (causal body ).

1)பரு உடல் என்பது செல்களால் ( cell ) ஆனது. பல விதமான தனிமங்களால் ஆனது. பல செல்கள் இணைந்த கூட்டு அமைப்பு உடல்.

2) நுண்ணுடல் என்பது பஞ்ச பூதங்களில் ஒரு பிரிவாக உள்ளது விண் என்னும்
நுண்அனுவாகும்.

அதுவே உயிர் என்றும் உயிராற்றல் என்றும், உயிர் சக்தி என்றும் கூறப்படுகிறது.

உயிர் என்பது மிக நுன்னிய பருமனை கொண்டது. சூச்சும நிலையில் நிறைந்து ஓடுவதால் அதனை சூச்சும சரீரம் என்று அழைக்கிறோம்.

உயிரிலிருந்து வெளிபடும் உயிர்துகள் தான் சூக்கும உடல்.

3) காந்த உடல் என்பது நுண்ணிய இறைதுகளால் ஆனது.

ஒவ்வொரு இறைதுகளும் தன்னை தானே மிக வேகமாக சுற்றி கொண்டு இருக்கிறது.

எப்போதும் விண்ணிலிருந்து இறைதுகள் வெளியேறி கொண்டே இருக்கிறது.

அவ்வாறு வெளியேறும் காந்த அலை சீவ காந்தம் ஆகும். சீவ காந்த களத்தையே காரண உடல் என்றும், பிரணவ உடல் என்றும் , காந்த உடல் என்றும் அழைக்கிறோம்.

உயிரிலிருந்து வெளியாகும் ஜீவ காந்த
ஆற்றலே இத்தனை வேலைகளையும்
நடத்துகிறது.

கூடு விட்டு கூடு பாய்வது எப்படி ?

சுவாதிஷ்டானம் மற்றும் மணிபூரகத்தில்
மனதை வைத்து தவம் செய்யும் போது
கூடுவிட்டு கூடு பாயலாம்.

இதற்கான சூச்சும முறையை மறைமுகமாக சித்தர்கள் பாடலில் சொல்லி இருக்கிறார்கள். இதன் இரகசியத்தை அறிவது கடினம்.

உயிரை உடலை விட்டு பிரிக்கும் கலை மறைந்தே போய் விட்டது.

யோகத்தில் உயர்ந்த வெற்றி கூடு விட்டு
கூடு பாயும் செயல் தான்.

கூடுவிட்டு கூடுபாயும் நுட்பம் தெரிந்து கொண்டால் உலகமே நம் கைக்குள் அடங்கிவிடும்.

பிரகாமியம் - கூடுவிட்டுக் கூடுபாய்தல், நினைத்தவர் முன்னால் உடனே தோன்றுதல். இது அட்டமா சித்திகள்
ஒன்றாக கருதபடுகிறது.

விபத்தாலோ அல்லது கொலை செய்தாலும் மீண்டும் இறந்த உடலில் புகுந்து உயிர் பெற்று வந்துவிடலாம்.

இறப்பு உடலுக்கு நிகழ்ந்தாலும் உயிருக்கு நிகழ்வதில்லை.

உடலில் உயிர் இருக்கும் போது தான் உயிரில் வலி உண்டாகிறது.

மற்றவை இரகசியம்.. எல்லாம் நன்மைக்கே...

காலம் நேரம் எல்லாம் மனிதனின் கற்பனை...


காலம் என்பது உங்களுக்கு வெளியே உள்ளது என்று நீங்கள் நினைத்தால் அதை நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.

நேரம் என்பது உங்களுக்கு வெளியே இருப்பது அல்ல.

மனிதன் பூமியில் மறைந்து விட்டால் எனில் அங்கு காலம் நேரம் இருக்குமா?

மரங்கள் வளரும் ஆறுகள் ஓடும் மேகங்கள் வானத்தில் மிதக்கும். அங்கே நேரம் காலம் இருக்காது! கணங்கள் மட்டுமே இருக்கும் அங்கு ஒரு கணம்தான் இருக்கும் ஒரு கணம் மறையும் போது அடுத்து வந்துவிடும்.

அணுவை போன்ற கணங்களே இருக்கும்.

மரங்கள் எதற்க்குமே ஆசைபடுவது இல்லை.

அவை மலர்களுக்கு ஆசைபடுவதில்லை மலர்கள் தானாகவே வருகின்றன.

மலர்கள் வருவதென்பது அந்த மரத்தின் இயல்பின் பின் பகுதி ஆனால் மரங்கள் கனவு காண்பதில்லை, அந்த மரங்கள் நகர்வது இல்லை, அது யோசிப்பது இல்லை , அது ஆசைபடுவதில்லை.

அங்கு நேரம் என்பதே இல்லை நிலையான கணங்கள் மட்டுமே,

உங்கள் ஆசைகளால் தான் நேரத்தை உருவாக்குகிறீர்கள்.

ஆசை எவ்வளவு பெரிதோ அவ்வளவு அதிகமான நேரம் தேவைபடுகிறது...

சமூக வலைத்தளத்தில் வைரலாகம் வேலையில்லா பட்டதாரி சங்கத்தின் நோட்டீஸ்....


ஏரியை அழிப்பவர்களுக்கு நரகம்...


திருவண்ணாமலை அருகே கண்டெடுக்கப்பட்ட சோழர்கால கல்வெட்டில் எச்சரிக்கை...

ஆயிரம் ஆண்டு பழமையான சோழர் கால கல்வெட்டுகள் மற்றும் நடுகல், திருவண்ணாமலை அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில், "ஏரியை அழிப்பவர்கள் நரகத்துக்கு போவார்கள்" என எச்சரிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை பகுதியில் உள்ள கல்வெட்டுகள் குறித்து இந்திய தொல்பொருள் துறையின் கல்வெட்டு ஆய்வுத்துறை தென்சரக துணை கண்காணிப்பாளர் கே.கருப்பையா, தொல்லியல் ஆய்வாளர்கள் பேராசிரியர் ஆர்.சேகர், வெ.நெடுஞ்செழியன், கல்வெட்டு படியாளர் எஸ்.அழகேழன், ஆய்வு மாணவர் தேவேந்திரன் ஆகியோர் கடந்த ஒரு வாரமாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.

பெரியகோளாப்பாடி, சின்னகோளாப்பாடி, வாசுதேவன்பட்டு, படி அக்ரகாரம், ஓரந்தவாடி, நரசிங்கநல்லூர், சொ.நாச்சிப்பட்டு, கீழ்சிறுபாக்கம் கிராமங்களில் நடந்த ஆய்வில் சுவையான வரலாற்று பின்னணி கொண்ட சோழர்கால கல்வெட்டுகள் மற்றும் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை.

கீழ்சிறுபாக்கம் கிராம ஏரிக்கரையில் கி.பி. 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டது. அதில் தமிழ் வட்டெழுத்துகள் இடம்பெற்றுள்ளன. ஏரியை உருவாக்கிய ஆவணமாக இவை அமைக்கப்பட்டுள்ளது. "ஏரியை அழிக்கிறவர்கள் ஏழாம் நரகத்துக்கும் கீழான நரகத்துக்கும் போவார்கள். ஏரியை காப்பவர்களின் பாதங்கள் எனது தலையின் மேலிருக்கும்" என கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீர்நிலைகளை பாதுகாப்பதில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் கொண்டிருந்த அக்கறைக்கு சான்றாக இது அமைந்திருக்கிறது. இந்த கல்வெட்டுகளை கருப்பு கச்சக்காரன், ஊமை வேடியப்பன் என்ற சிறு தெய்வங்களாக அந்த பகுதி மக்கள் வழிபடுகின்றனர்.

சின்னகோளாப்பாடி பச்சையாத்தாள் கோயில் பாறையில் கி.பி.16ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில், "கோயில் நிலத்தை அபகரிக்கிறவர்கள் கங்கைக்கரையில் காராம்பசுவை கொன்ற பாவத்துக்கு சமம்" என குறிப்பிட்டுள்ளனர். பெரியகோளாப்பாடி கிராமத்தில் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கிடைத்திருக்கிறது.

இதுகுறித்து கல்வெட்டு ஆய்வாளர்கள் டாக்டர் கே.கருப்பையா, ஆர்.சேகர் கூறுகையில், "தமிழ் வட்டெழுத்து வடிவில் கிடைத்துள்ள இந்த கல்வெட்டுகளில் உள்ள சொல்லாட்சி, இதுவரை வேறு எங்கும் கிடைக்காதது. தமிழர்களின் வீரம், தானம், நீர்நிலை பாதுகாப்பு போன்றவற்றை உணர இவை முக்கியமானவை. செங்கம், தண்டராம்பட்டு போன்ற பகுதியில் அரியவகை கல்வெட்டுகள் இருக்கின்றன. அவற்றை தொடர்ந்து ஆய்வு செய்ய திட்டமிட்டிருக்கிறோம்" என்றனர்...

பழைய செய்தி நினைவிற்காக...

திருட்டு திராவிட துரோகங்கள்...






தீராத வயிற்று புண்ணை (அல்சரை) குணப்படுத்த...


அல்சரை குணப்படுத்த வேப்பிலை, குப்பை மேனனி, வெந்தியமம் அருகம்புல், கடுக்காய், அத்தியிலை,  நெல்லி, கற்றாழை,  கோஸ், மிளகு, சுக்கு, புதினா, கொத்தமல்லி, நன்னாரி,மணல்தக்காளி,  சுண்டைக்காய், பெருங்காயம், மஞ்சள்,  வசம்பு, சீரகம், வாழைத்தண்டு, மாதுளை, அகத்திக்கீரை முதலியவைகள் பயன்படுகின்றன.
இவைகளை சேகரித்து கேப்சூலாகவோ, பவுடராகவோ தயாரித்து சாப்பிடலாம்.

சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு டீஸ்பூன் அளவு இந்த பவுடரை எடுத்து தண்ணீரில் கலந்து இரண்டு முறை சாப்பிட்டாலே போதும். எவ்வளவு நாள்பட்ட குடல் புண்ணாக இருந்தாலும் 4 மாதங்களில் பறந்து விடும்.

1). மாதுளம் பழத்தை மிக்சியில் போட்டு அரை த்து வடிகட்டி ஜூசாக எடுத்துக் கொள்ள வும். இத்துடன் தேன் கலந்து சாப்பிட வயிற்றுப் புண், வயிற்று வலி ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

2). அகத்திக் கீரையை தினமும் உணவில் சேர்த்தால் குடல் புண் குணமாகும்.  அத்திக் காயை சிறுபருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் அல்சருக்கு தீர்வு கிடைக்கும்.

3). அம்மான் பச்சரிசிக் கீரையுடன் மஞ்சள், ஓமம் இரண்டையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் குடல் புண் குணமாகும்.

4). நெல்லிக்காய் சாறு எடுத்து அதில் தினமும் 30 மில்லி அளவுக்கு சாப்பிட்டால் குடல் புண் ஆற வாய்ப்புள்ளது.

5). ஆடையொட்டி இலை, வில்வ இலை இரண்டையும் சம அளவில் எடுத்து பாலில் கலந்து குடித்தால் குடல் புண்கள் குணமாகும்.

6). பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.

7). ஏலம், சுக்கு, கிராம்பு, சீரகம் - தலா 50 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவுக்கு தினமும் இரண்டு வேளை சாப்பிடலாம். இதன் மூலம் குடல் புண் மற்றும் வயிற்று வலி குணமாகும்.

8). கசகசாவை தேங்காய்ப்பாலில் ஊற வைத்துச் சாப்பிட்டால் வயிற்று புண் குணமாகும்.

9). சாணாக்கிக் கீரையை துவரம் பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் வயிற்று புண்கள் குணமாகும்.

10). சோற்று கற்றாழை சாறில் பச்சை பயறை ஊற வைத்து, காயவைத்து பிறகு கஞ்சி காய்ச்சிக் குடித்தால் வயிற்று வலி, குடல் புண், குடல் நோய்கள் அனைத்தும் தீரும்...

மறைக்கப்படும் பாஜக மோடியின் சாதனை...


புதிதாக "Colgate"க்கு விளம்பரம் பண்ணும் ஜோதிகா...


தொடர்ந்து திரைப்படங்கள் வருவதால் மக்களை எளிதாக கவரும் வகையில் விளம்பரத்தை தயார் செய்துள்ளார்கள்.

அந்த விளம்பரத்தில் வரும் வார்த்தைகள் அத்தனையும் "விஷம்".

அகரம் பவுன்டேஷன் மக்களுக்கு நன்மை தான் செய்து கொண்டிருக்கிறார்கள், ஆனால் எனக்கென்னமோ அதற்க்கு வருமானம் கார்ப்பரேட்டிடம் இருந்து தான் பெறுகிறார்கள்  என்று தான் தோன்றுகிறது.

ஒரு வேளை புற்றுநோய் வந்து பெற்றோர் இறந்தாலும் அகரம் பவுன்டேஷனில் சேர்த்து படிக்க வைப்பார்களோ.?

கருத்தியல்...


என்று ஒரு மனிதன் இயற்கையின் உணர்வில் கலந்து மெய்மறந்து செல்கிறானோ..

அப்போது அவனிடமிருந்து எழும் அமைதி மொழி  தான்..

அவன் பின்தொடரும் சிறந்த கருத்தியல்..

அந்த கருத்தியல் யாவையும் உணர மட்டுமே முடியும்..

மீதி அனைத்து கருத்தியலுமே அந்த மனிதனை அடிமை படுத்தும் ( எதோ ஒருவகையில் ) கருத்தியல் மட்டுமே...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


லியோனார்டோ டா வின்சிவின் புகழ்பெற்ற  "சால்வேட்டர் முண்டி"  ஓவியம். இந்த ஓவியத்தில் கிருஸ்துவின் கையில் ஒரு கண்ணாடி உருண்டை போல் (படிக உருண்டை) ஒன்றை காட்சிப்படுத்தி உள்ளார்.

இந்த கண்ணாடி வட்டத்தில், மூன்று பிரகாசமான ஆரங்களை பார்க்க முடியும், இந்த மூன்று ஆர்ப்ஸ் பறக்கும் தட்டையும், படிக கோளம் வானத்தை, முன்னறிவிப்பாக குறிபிட்டிருக்கலாம் என்று, சதி கோட்பாடு ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

காரணம் நியூஸிலாந்தில் ஜனவரி 3, 2018 அன்று, விவசாயி ஒருவர் தன்னுடைய நிலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் போது வானில் விசித்திரமான விளக்குகளை கவனிக்கிறார் மற்றும் அந்த காட்சிகளை பதிவும் செய்கிறார்.

"லியோனார்டோ டா வின்சி" ஓவியத்தின் படிக கோளத்தில் உள்ள மூன்று புள்ளிகள் மற்றும் நியூசிலாந்தில் 3 ஒளி உமிழும் ஆர்புகள் ஆகியவற்றின் ஒழுங்குமுறைகளை பார்த்தால் அவர்களின் கணிப்பு சரியாக உள்ளது. ஒருவேளை இது ஒரு தற்செயலானதா?

பிரபாகரன் பிடிபடவில்லை அப்போ போர் இன்னும் ஓயவில்லை – சிங்கள இராணுவத் தளபதி...


இறுதி யுத்தம் மாலை 6.00 மணிவரை நீடித்த சண்டையில் இப்போது துப்பாக்கி சத்தங்கள் ஓய்ந்திருந்தன.

தாங்கள் பெரும் எண்ணிக்கையில் பயங்கரவாதிகளை கொன்று விட்டதாகவும் இறந்த உடல்களை ஒரு இடத்தில் கொண்டு வந்து போட்டுக் கொண்டிருப்பதாகவும் கமாண்டோ படை கட்டளை அதிகாரி கேணல் ரால்ஃப் நுகேரா எனக்கு அறிவித்திருந்தார்.

அவர்கள் சேகரித்து கொண்டிருக்கும் இறந்த உடல்களை பார்வையிட சென்றிருந்தேன்.
வரிப்புலி உடையில் இருந்த இறந்த உடல்களை சதுப்பு பற்றைக்காடுகளுக்குள் இருந்து கண்டுபிடிப்பது கடினமானதாகவே இருந்தது. 150 உடல்களும் பெரும் எண்ணிக்கையான ஆயுதங்களும் படையினரால் கண்டெடுக்கப்பட்டிருந்தன்.

ஒர் இறந்த உடல் எனக்கு காட்டப்பட்டது. அது புலிகளின் தலைவர் பிரபாகரனுடையது என பலரும் கூறினார்கள். மிக அருகில் சென்று ஆராய்ந்ததில் முகத்தோற்றம், உடல்வாகு என்பன பிரபாகரன் போன்றிருந்தாலும் அது அவரது உடல் இல்லை என உணர்ந்து கொண்டேன்.

எங்களுடன் இருந்த சில புலிகள் இயக்க உறுப்பினர்களை அழைத்துவந்து அந்த உடல் யாருடையது என கண்டறியுமாறு அறிவுறுத்தினேன்.

அவர்கள் உடனடியாகவே அது ”பிரபாகரன் இல்லை என கூறினார்கள்” அதன்பின் வரிசையில் அடுக்கப்பட்டுள்ள ஏனைய உடல்களையும் அடையாளம் காணுமாறு அவர்களை கூறினேன்.

அவர்களும் இராணுவ புலனாய்வாளர்களுடன் இணைந்து அந்த உடல்களை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கினர். அவர்களின் செய்ற்பாட்டை நான் அருகிலேயே இருந்து அவதானித்து கொண்டிருந்தேன்.

வரிசையில் கிடந்த 5வது உடலை நெருங்கிய போது அவர்களிட்ம் பெரும் ஆச்சரியம் ஏற்பட்டதை கவனித்தேன். அந்த உடலின் நிறம், மற்றும் உடல் கட்டமைப்பை வைத்து அது பாணு என அதிசயத்துடன் கூறினார்கள்.

புலிகளின் இராணுவத்தளபதியை கொன்று எங்கள் முன்னேற கிடத்தியிருக்கின்றோம் என்கின்ற வியப்பில் நாம் ஆழ்ந்து போனோம். எங்களது மகிழ்ச்சியை கட்டுப்படுத்த இயலாமல் இருந்தது. ”ஜெயம்”, ”ரட்ணம் மாஸ்டர” என உயர்நிலை புலித்தலைவர்களை அவர்கள் அடையாளம் கண்டனர்.

அடையாளம் காணும் செயல தொடர்ந்த போதே நான் இராணுவ தளபதியை மாலை 6.45 மணி அளவில் தொடர்பு கொண்டேன்.

சார், எமது தாய் நாட்டின் ஒவ்வொரு அங்குலமும் இப்போது எமது கட்டுப்பாடுக்குள் வந்துவிட்டது. எல்லாமே முடிந்துவிட்டது என உடனடியாகவே அவருக்கு கூறினேன்.

சில நொடிகள் அமைதியாக இருந்த அவர்.. பிரபாகரன் எங்கே? எனக்கேட்டார்.

சேர், பிரபாகரன், பொட்டு அம்மான், சூசை ஆகியோரை தவிர ஏனைய மூத்த புலித்தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர். அவர்களின் உடல்கள் இங்கே என்னிடம் இருக்கின்றது என பதிலளித்தேன்.

பிரபாகரன் இறக்கவில்லை என்றால் போரும் முடிந்து விடவில்லை என இராணுவத்தளபதி எனக்கு திருப்பிக் கூறினார்.

அவர் சரியாகத் தான் கூறுகின்றார் என நானும் ஏற்றுக்கொண்டேன்.

புலனாய்வு அமைப்புக்கள் உட்பட யாருக்குமே பிரபாகரன் எங்கு இருக்கின்றார் என தெரிந்திருக்கவில்லை.

அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம். அல்லது எங்கோ இன்னும் பதுங்கி இருக்கின்றார். எப்படியென்றாலும் பிரபாகரன் மரணமடையாமல் எமக்கு அமைதி ஏற்படபோவதில்லை. 

சார் இந்த பகுதி முழுவதுமே எனது படையினரால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கின்றது இன்று இரவும் தொடர்ந்து தாக்குதலை நடாத்திவிட்டு நாளை காலையில் மற்றுமொரு தேடுதலை தொடர்கின்றோம்.

இப்போது அந்த சதுப்பு நில பற்றைக்காடுகளுக்கு இருள தொடங்கிவிட்டது என அவருக்கு பதிலளித்தேன்.

போர் இறுதியாக முடிவுக்கு வந்து விட்டது என்கின்ற நினைப்பில் ஏற்கனவே முழு நாடுமே கொண்டாட்டத்தில் இறங்கி விட்டிருந்தது.

கொழும்பு, கண்டி, காலி, மாத்தறை, அனுராதபுரம், போன்ற பெரும் நகரங்கள், இலங்கையின் தொலைதூர கிராமங்கள் வரை எல்லோரும் வீதிகளில் இறங்கி விட்டனர்.

தேசியக்கொடியை காற்றில் அசைய விட்டு ஆட்டமும் , பாட்டமும் கொண்டாட்டமுமாக இருந்தனர். பால்சோறு சமைத்து தமது மகிழ்ச்சியை தடையின்றி கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

மிக நீண்ட கடினமான போரில் ஈடுபட்டதால் எனக்கும், எனது அதிகாரிகளுக்கும், படையினருக்கும் கொண்டாட்டங்களுக்கு முன் சிறிதளவு ஓய்வு தேவையாக இருந்தது. முன்கூட்டியே ஊகிக்க முடியாதளவுக்கு நாடு முழுவதிலும், உலகம் முழுவதிலும் இருந்து நண்பர்களும் நலன் விரும்பிகளும் அழைப்பை ஏற்படுத்தி வாழ்த்துக்களை கூறினார்கள்.

ஒவ்வொரு அழைப்பும் பிரபாகரன் எங்கே? என்கின்ற கேள்வியுடனேயே முடிந்தது.  எங்களுக்கு தெரியவில்லை என்பதே அவர்களுக்கான எனது உடனடியான பதிலாக இருந்தது.

பல மாதங்களுக்கு பின் அன்று இரவு நான் வசதியாக நித்திரை செய்யக்கூடியதாக இருந்தது. எனினும் எனது உறக்கம் பிரபாகரன் எங்கே? என்கின்ற தொடர்ச்சியான கேள்வியினால் வேட்டையாடப்பட்டு கொண்டிருந்தது.

பிரபாகரன் வேட்டையாடப்பட்டிருந்தால் இங்கே இந்த மண்ணில்தான் எங்கோ இறந்து கிடக்க வேண்டும்.

அப்படியென்றால் தானே இந்த நாட்டின் ஓவ்வொரு அங்குல நிலமும் எமக்கு சொந்தமானதாகும்.

ஆனால் பிரபாகரன் எங்கே என்று யாருக்கும் தெரியவில்லையே? இந்த மனவோட்டங்கள் என்னை சீண்டிக் கொண்டும் பலமணி நேரத்துக்கு புரட்டிப் போட்டுக் கொணடும் இருந்தன.

இறுதியாக அதிகாலை நேரத்தில் ஆழ்ந்து உறங்கிப் போனேன்.

இன்னும் தொடர்கின்றது பிரபாகரன் என்ற மர்மம்…..

-மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண (இலங்கை ராணுவ கட்டளை தளபதி)...

திருட்டு வந்தேறி திராவிடர்களுக்கு இது சமர்ப்பணம்...






இந்த திராவிட துரோகங்களை எல்லாம் ஞாபகப்படுத்தி கொண்டே இருக்க வேண்டும்..

ஒவ்வொரு நாளும்...

மூளையைத் தூங்க விடாதீர்கள்...


பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

1. கவனமான பார்வை
2. ஆர்வம், அக்கறை
3. புதிதாகச் சிந்தித்தல்

இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம். அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம். முதலாவதாக ஒரு பயிற்சி.

ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுங்கள். பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலைகீழாக, 100, 98 96, என்று இரண்டு இரண்டாகக் குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு நான்காகக் குறையுங்கள்.

இப்படியே 5,6,7 வரை தாவித் தாவி குறைத்து எண்ணுங்கள். இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், உங்களுடைய நினைவுத் திறன் நல்ல அளவில் வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.

இப்போது ஓர் ஆங்கிலப் பத்தரிகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பத்தியில் எஸ். எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். அடுத்து இரண்டு மூன்று பத்திகளில் உள்ள ஏ எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள் என்றால், எத்தனை எஸ் அல்லது ஏவை எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று தெரியவரும். அதை வைத்து உங்கள் நினைவுத் திறனின் அளவை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம்.

தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பாருங்கள். அந்த விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால், இதைவிட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும் பெருகும். முயன்று பாருங்கள்.

இதே போன்று இன்னொரு பயிற்சி. உங்கள் நெற்றியை கற்பனையாக நீங்களே 6 அறைகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு அறையை இழுங்கள். அதில் மறுநாள் 9 மணி செயல்முறைத் திட்டம் என்று எழுதிப் போடுங்கள். (உதாரணமாக 9 மணிக்க ராம்கோபாலை சந்திக்க வேண்டும் என்று கற்பனையாக எழுதிப் போடுங்கள்). பிறகு அந்த அறையை இழுத்து மூடுங்கள்.

இதே போன்று இரண்டாவது அறையைத் திறந்து இன்னொரு செயல்முறைத் திட்டம் எழுதிப் போடுங்கள். அதே போன்று அடுத்தடுத்த நான்கு அறைகளும், இப்படிச் செய்து விட்டால் இரவு படுக்கையில் படுத்ததும் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். இந்த 6 செயல்முறைத் திட்டங்களும் அடுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்றும். இன்னும் இதே போன்று நீங்கள் கூட புதிய புதிய முறைகளைக் கையாண்டு உங்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.

புத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, அபிப்யாசங்கள் செய்வது இதனாலெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவுத்திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம்.

உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம். அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள். இதயம் ஓய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும். மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும்.

ஆகையால் எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள். நினைவாற்றலை மேம்படுத்துங்கள். நினைத்ததைச் சாதியுங்கள்...

நான் யார்...?


நான் எந்த இனம்?
நான் என்ன மதம்?
நான் என்ன வழிபாடு?
நான் என்ன ஜாதி ?
நான் என்ன அரசியல்?
நான் பணக்காரனா ?
நான் ஏழையா?
நான் துரோகியா?
நான் நண்பனா?
நான் சுயநலவதியா?
நான் பொதுநலவாதியா?
நான் வீரனா?
நான் கோழையா?
நான் கருத்தியல் கொண்டவனா ?
நான் கருத்தியல் இல்லாதவனா ?
நான் வெற்றி பெற்றவனா?
நான் தோல்வி பெற்றவனா?
நான் பேராசை கொண்டவனா?
நான் ஆசை இல்லாதவனா?

ஆனால் நான் பிரபஞ்சத்தின் நன்மைக்காக.. படைக்கப்பட்டு.. செதுக்கப்படுவன்  என்பதை மட்டும் நன்கு அறிவேன்...

மந்திரங்களின் சூட்சும வடிவமே கோலங்கள்...


கோலங்கள் பாகம் - 2...

கோலத் தமிழ் - concept of form..

நமக்கு இயல் இசை நாடக தமிழ் என முத்தமிழ் தான் இருக்கிறதென்று சொல்லி சொல்லி ஏமாற்றியிருக்கிறார்கள்....

கோலத்தமிழ் என்ற மற்றொரு தமிழும் இருந்திருக்கிறது.....

கோலத்தமிழ் என்பது சீரான அணுகளின் திரட்சியால் உருவாகும்
பற்பல வடிவங்களை பற்றி கூறும் உருவ இலக்கணத்தமிழ்

" காலமும் இடமும் கருத்துற நோக்கி
மூலமும் ஒளியும் முயன்று இனிது ஆய்ந்தே
ஞாலமும் விண்ணும் நவையற நோக்கி
கோலத் தமிழ்இயல் குறிக்கும் இந்நூலே "  -  ஐந்திறம் 32

Time,
space,
nature of ultimate principle ,
light,
cosmic structure
cosmic space

இவைகளை ஆராய்ந்து உருவாக்கப்பட்டது தான் கோலத்தமிழ் என்று மயன் கூறுகிறார்......

இதில் என்ன வருத்தம் என்றால்..... கோலத்தமிழ் என ஒன்று இருந்தது என தான் தெரிகிறதே தவிர... நம்முடைய கைக்கு கோலத்தமிழ் கிடைக்கவில்லை......

தமிழர்களின் தினசரி பழக்க வழக்கங்களில் கோலம் போடுவதும் ஒன்று..... இதற்கு ஏன் கோலம் (Form)  என பெயர்..

மேலும் சரியான அமைப்பில் இல்லாததை அலங்கோலம் என அழைக்கிறோம்....

ஏனெனில் கோலம் என்பது ஒருவகை அதிர்வை வெளிப்படுத்த கூடிய வடிவியல் வரைவு ஓவியமே....

இதை ஏற்கனவே பழைய பதிவில் நாம் அறிவியல் பூர்வமாக விளக்கியுள்ளோம்...

தமிழ் மொழி என்பது ஏதோ ஒரு பேசுவதற்கு பயண்படுத்தப்பட்ட மொழி மட்டும் அல்ல... குமரிகண்ட நாகரீகத்தின் கண்டுபிடிக்கப்பட்ட தகவலை கடத்த பயண்படுத்த உதவும் தகவல்களஞ்சியம்.... அதை சரியாக Decode செய்ய தவறியதே நாம் செய்த மிகப்பெரிய தவறு.....

பாதி விசயங்களை மேற்கத்திய நாகரீகமே கண்டுபிடித்தது என நிறுவிவிட்டனர் மீதம் உள்ளதை யாகிலும்..... நாம் மீட்டெடுக்க வேண்டும்......

ஐந்திறத்தில் உள்ளவற்றை தொடர்ந்து வெளிப்படுத்துகிறேன்...

மந்திரம்...


மந்திரம் என்பதற்கு.. நினைப்பவரைக் காப்பது என்பது பொருள்.

நினைப்பவரைக் காப்பது இறைவனது திருவருளேயன்றி வேறொன்று அன்று.

ஆதலால் உண்மையில் மந்திரமாய் இருப்பது திருவருளே.

ஆயினும் அது சொற்களையும் சொற்றொடர்களையும் தனக்கு இடமாகக் கொண்டு அவற்றின் வாயிலாகவே புத்தி, முத்தி -  ஆகிய பயன்களைத் தருகின்ற காரணத்தால்..

அச்சொற்களும் சொற்றொடர்களும் உபசார முறையில் மந்திரங்கள் எனப்படுகின்றன.

மந்திரங்களுள் தலையாயது திருவைந்தெழுத்து ஆகும்.

அது ஞானத்தைத் தரும் மறைமொழியாகும்.

வடமொழியில்  அது பஞ்சாக்கரம் எனப்படும்...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


நம் மனத் தொலைநோக்கியின் தகவல்தொடர்பு சக்திகள் பற்றி நாம் முழுமையாக அறியவில்லை அல்லது அதைப் பயன்படுத்துகின்ற அடிப்படையை பற்றி  கற்பிக்கவில்லை என்றுகூட கூறலாம். வரலாறு முழுவதும் மன தணியாதலின் நிகழ்வை விவரிக்கும் பல கணக்குகள் இருந்தன, அது முதலில் "மூன்றாவது கண்" சக்தியாக விவரிக்கப்பட்டது - மனிதநேயம் பின்னர் ஆன்மீக உலகில் உள்ள கூறுகளை விவரிப்பதற்கு மாற்றப்பட்டது.

நவீன ஆய்வுகள் மற்றும் சோதனைகள் டெலிபதி என்பது மனிதனுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும், ஏன் மனித வசிக்காத மற்ற கிரக உயிரினங்களுக்கும், உள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது! பிற இராஜ்யங்களில் உள்ள நுண்ணுயிர் பற்றிய இந்த உதாரணங்கள் பின்னர் நாம் பார்ப்போம், அதனால் முதலில் வரலாற்றுத் தரவையும், நுண்ணறிவு பற்றிய ஆதாரங்களையும் மூடிவிடலாம். இப்போது மனித டெலிபதி நிகழ்வு;

1928 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி கிரேக்க "பிசிகல் சொசைட்டி அண்ட் மெட்டாபிசிக்கல் இன்ஸ்டிடியூட் ஆப் பாரிஸ்" ஒரு கவர்ச்சிகரமான டெலிபதி சோதனை ஒன்றை நடத்தியது. ஒவ்வொரு பக்கத்திலும் அதாவது ஏதென்ஸ் மற்றும் பாரிஸில், அறிவியலாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் டிரான்ஸ்மிட்டர்கள், டிராபிக்டிக் செய்திகளைப் பெறுபவர்களாக செயல்படுகின்ற ஊடகவியலாளர்களின் குழுக்கள். சோதனை, கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பதற்காக சேகரிக்கப்பட்டன.

தொலைநோக்கியின் செய்திகளை தொலைதூரங்களுக்கு இடையில் அனுப்பலாம் மற்றும் ஏதென்ஸ் மற்றும் பாரிஸ் இடையே இந்த விஷயத்தில் பெறலாம் என்பதை நிரூபிக்கவே இந்த பரிசோதனையின் நோக்கம் ஆகும். செய்திகளை அனுப்பும் படத்தைப் பயன்படுத்தி இந்த பரிசோதனை பயன்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள மீடியாக்கள், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் தொலைப்பேசிக்கு அனுப்பிய தொடர்ச்சியான வடிவங்களை தோற்றுவித்தன. டிரான்ஸ்மிட்டர்கள் மற்றும் பெறுநர்கள் தொலைத் தொடர்புத் தொழில் நுட்பத்தின் எந்தவொரு வழியாகவும் தங்கள் தகவலை பகிர்ந்து கொள்ள வழி இல்லை.

பரிசோதனை முடிந்தவுடன், அனுப்புபவர்களின் வரைபடம் மற்றும் பெறுநர்கள் இடுகையால் அனுப்பப்பட்டனர், இதனால் இரு தரப்பினரும் ஒற்றுமைகளுக்கு வரைபடங்களை மதிப்பீடு செய்ய முடிந்தது, மேலும் அந்த பரிசோதனை டெலிபதி நடந்தது என்பதை நிரூபிக்க முடிந்த அளவிற்கு முடிவுக்கும் வர முடிந்தது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் பாரிஸ் (இடது புறத்தில்) மற்றும் ஏதன்ஸ் (வலது பக்கம்) ஆகியவற்றில் இருந்து எப்படி அனுப்பப்பட்டன என்பதைத் தெரிவிக்கின்றன. ரிசீவர் வரைபடங்கள் துல்லியமானவை அல்ல என்றாலும், பெறுநர்கள் நிச்சயமாக ஏதாவது ஒன்றை உள்வாங்கி உள்ளனர் என்பதைக் காணலாம், நிச்சயமாக இது ஒரு தற்செயல் நிகழ்விற்க்கான வாய்ப்பு இல்லை.

இரு நகரங்களிலும் பல விஞ்ஞானிகள் மற்றும் பார்வையாளர்கள் இருப்பதிலேயே இந்த நிகழ்வு உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் இதன் முடிவுகள் நம்பத்தகுந்தவையாகவும் இருந்தன. அடுத்த ஆண்டுகளில் இந்த சோதனை வெற்றிகரமாக என்பதை, கிரேக்க உளவியலாளர் சங்கம் பல சந்தேகவாதிகள் மற்றும் கல்வியாளர்களையும் உணரச் செய்தது.

கிரேக்க பிசிகல் ஸ்டடிஸ் சொசைட்டி மற்றும் அதன் நிறுவனர் அகெலோஸ் டானாகரஸ் ஆகியோரின் ஆதரவுடன் ஏதென்ஸ் பல்கலைக் கழகம் 1928 ஆம் ஆண்டில் சோதனைத் தணிக்கைக்கு ஒரு தொகுதி சேர்க்கவும், சில ஆண்டுகளுக்கு பின்னர் 1933 இல் மனநோய் நிகழ்வுகள் பற்றிய முழுமையான தொகுதிகள் அடங்கும்.

அவைகள் கிட்டத்தட்ட ஆவணப்படுத்தப்பட்ட கணக்குகளாகவும் உள்ளன. குடும்ப உறவினர்கள் இடையே தொடர்பு குறிப்பிடத்தக்க தெரிகிறது. இந்த தொடர்பு சகோதரர்கள், சகோதரிகளிடம் 5 வருடங்களுக்கு மேலும் (9%),  (தாய், மகள், தாத்தா, பேரக்குழந்தை, முதலியன (6%), பின்னர் இறுதியாக திருமணமான தம்பதிகளும் நெருங்கிய நண்பர்களும் மற்றும் அதே வயதுடைய நண்பர்களின் அதிக நிகழ்வுகளுடன் (3%). 1% க்கும் குறைவான டெலிபதி அனுபவங்கள் நிகழ்வதாக கூறப்படுகிறது.

நாம் பார்த்து வரும் தொலைதூர நண்பர்கள். ஆமாம் வேற்றுகிரகவாசிகளையும் இந்த பட்டியலில் இணைத்துள்ளனர்.

அதைப்பற்றி பிறகு பார்ப்போம்...